4TamilMedia செய்திகள் | |
- அனைவருக்கும் வீடு திட்டத்தை தள்ளிப்போட மத்திய அரசுத் திட்டம்?
- முல்லை பெரியாறு நீர்மட்டத்தை உயர்த்தியதற்கான விளக்கத்தைக் கூற முடியாது:உச்ச நீதிமன்றம்
- 100 வது நாள் பற்றி சத்யராஜ்
- கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் உயர் கல்வி பயில்வோர் சதவிகிதம் அதிகம்:பழனியப்பன்
- மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் மசோதாவுக்கு ஆர் எஸ் எஸ் எதிர்ப்பு?
- நாட்டுக்கு எதிரான சதிச்செயல் குற்றச்சாட்டு; மஹிந்த ராஜபக்ஷவுக்கு உயர்நீதிமன்றம் அழைப்பாணை!
- இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மார்ச் 13ஆம் திகதி இலங்கை வருகிறார்!
- பீகார் முதல்வர் ஜித்தன் ராம் மாஞ்சி பதவியை ராஜினாமா செய்தார்!
- நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்குவது தொடர்பிலான சட்டமூலம் விரைவில்: ஜயம்பதி விக்ரமரத்ன
- சர்வதேச தரத்தில் உள்ளக விசாரணை; உறுதிமொழியை ஐ.நா. ஏற்றது: ராஜித சேனாரத்ன
- இன்று சந்திர நாட்காட்டி அடிப்படையிலான சீனப் புத்தாண்டு தினக் கொண்டாட்டம்!:புகைப் படங்கள்
- காற்றின் தரத்தை மதிப்பிடும் கருவிகளை இந்தியாவிலுள்ள தூதரகங்களில் நிறுவவுள்ள அமெரிக்கா!
- தமிழக சட்டப் பேரவையில் அதிமுக-தேமுதிக எம்எல்ஏக்கள் மோதல்?
- மியான்மாரில் கலவரம்!:பத்தாயிரக் கணக்கான மக்கள் வெளியேற்றம்
- கிரானைட் முறைகேடு வழக்கு விசாரணையில் நீதிமன்றம் தலையிட முடியாது!
- தேவையான ஆவணங்களை வைத்து வாதிடவும்: நீதிபதி குமாரசாமி
- நுகேகொட கூட்டம் வெற்றிலையின் பலத்தை பிரதிபலித்திருக்கிறது: சுசில் பிரேமஜயந்த
- விவசாயிகளுக்கு நேரடி நெல் கொள்முதல் வசதி:காமராஜ்
- தமிழ் தாத்தா உ.வே.சுவாமிநாத ஐயரின் பிறந்த நாள் இன்று!
- திண்டுக்கல் மாவட்டத்தில் மலைப்பூண்டு விளைச்சல் பாதிப்பு
- திருப்பதி கோயில் தங்கக் கதவின் பூட்டு உடைக்கப்பட்டதா?
- பிரதமர் நரேந்திர மோடி ஒரு சிறந்த விற்பன்னர்:ஆம் ஆத்மி
- மன நோயாளிகள் மீதான மக்களின் பார்வை தெளிவுபட வேண்டும்:மோடி
| அனைவருக்கும் வீடு திட்டத்தை தள்ளிப்போட மத்திய அரசுத் திட்டம்? Posted:
Read more ... |
| முல்லை பெரியாறு நீர்மட்டத்தை உயர்த்தியதற்கான விளக்கத்தைக் கூற முடியாது:உச்ச நீதிமன்றம் Posted:
Read more ... |
| Posted: |
| கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் உயர் கல்வி பயில்வோர் சதவிகிதம் அதிகம்:பழனியப்பன் Posted:
Read more ... |
| மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் மசோதாவுக்கு ஆர் எஸ் எஸ் எதிர்ப்பு? Posted:
Read more ... |
| நாட்டுக்கு எதிரான சதிச்செயல் குற்றச்சாட்டு; மஹிந்த ராஜபக்ஷவுக்கு உயர்நீதிமன்றம் அழைப்பாணை! Posted:
நாட்டுக்கு எதிராக சதிச்செயலில் ஈடுபட்டமை, பொதுமக்களின் அடிப்படை உரிமைகளை மீற முற்பட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் பேரில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட ஆறு பேருக்கு எதிர்வரும் மார்ச் மாதம் 31ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகும்படி உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. Read more ... |
| இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மார்ச் 13ஆம் திகதி இலங்கை வருகிறார்! Posted:
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு எதிர்வரும் மார்ச் மாதம் 13ஆம் திகதி வருகை தரவுள்ளார். Read more ... |
| பீகார் முதல்வர் ஜித்தன் ராம் மாஞ்சி பதவியை ராஜினாமா செய்தார்! Posted: |
| நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்குவது தொடர்பிலான சட்டமூலம் விரைவில்: ஜயம்பதி விக்ரமரத்ன Posted:
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை இரத்து செய்வதற்கான சட்டமூலம் தயாரிக்கப்பட்டு வருவதாக ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன தெரிவித்துள்ளார். Read more ... |
| சர்வதேச தரத்தில் உள்ளக விசாரணை; உறுதிமொழியை ஐ.நா. ஏற்றது: ராஜித சேனாரத்ன Posted:
இலங்கையில் நடத்தப்படவுள்ள உள்ளக விசாரணைகள் அனைத்தும் சர்வதேச தரத்தில் தென்னாபிரிக்காவின் உண்மை கண்டறியும் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு விசாரணைகள் போன்று நம்பகத்தன்மையாக நடத்தப்படும் என அமைச்சரவையின் பேச்சாளரும், சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். Read more ... |
| இன்று சந்திர நாட்காட்டி அடிப்படையிலான சீனப் புத்தாண்டு தினக் கொண்டாட்டம்!:புகைப் படங்கள் Posted:
இன்று (பெப்ரவரி 19) சந்திர நாட்காட்டி அடிப்படையிலான புதுவருடப் பிறப்புத் தினம் என்பதுடன் சீன மக்களினது புத்தாண்டு தினமும் ஆகும். Read more ... |
| காற்றின் தரத்தை மதிப்பிடும் கருவிகளை இந்தியாவிலுள்ள தூதரகங்களில் நிறுவவுள்ள அமெரிக்கா! Posted:
இந்தியா, வியட்நாம் மற்றும் மொங்கோலியா போன்ற நாடுகளிலுள்ள தனது தூதரகங்களில் காற்றின் தரத்தை மதிப்பிடக் கூடிய கருவிகளை நிர்மாணிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. Read more ... |
| தமிழக சட்டப் பேரவையில் அதிமுக-தேமுதிக எம்எல்ஏக்கள் மோதல்? Posted:
இன்று தமிழக சட்டப்பேரவையில் அதிமுக-திமுக எம்எல்ஏக்கள் மோதிக்கொண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. Read more ... |
| மியான்மாரில் கலவரம்!:பத்தாயிரக் கணக்கான மக்கள் வெளியேற்றம் Posted:
வடகிழக்கு மியான்மாரில் அந்நாட்டு இராணுவத்துக்கும் பூர்விகக் கிளர்ச்சிக் குழுவினருக்கும் இடையே மூண்டுள்ள கலவரத்தால் கோகங் என்ற பகுதியில் அவசர நிலை பிரகடனப் படுத்தப் பட்டுள்ளதுடன் அங்கிருந்து பத்தாயிரக் கணக்கான மக்கள் வெளியேறியுள்ளனர். Read more ... |
| கிரானைட் முறைகேடு வழக்கு விசாரணையில் நீதிமன்றம் தலையிட முடியாது! Posted:
கிரானைட் முறைகேடு வழக்கு விசாரணையில் நீதி மன்றம் தலையிட முடியாது என்று, மதுரை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. Read more ... |
| தேவையான ஆவணங்களை வைத்து வாதிடவும்: நீதிபதி குமாரசாமி Posted:
ஜெயலலிதா உள்ளிட்டவர்களின் சொத்துக்குவிப்பு மேல் முறையீட்டு வழக்கில் தேவையான ஆவணங்களை மட்டும் ஆதாரமாக வைத்து வாதிடவும் என்று, பெங்களூரு உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி அறிவுறுத்தி உள்ளார். Read more ... |
| நுகேகொட கூட்டம் வெற்றிலையின் பலத்தை பிரதிபலித்திருக்கிறது: சுசில் பிரேமஜயந்த Posted:
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தவிர்ந்த சில கட்சிகளினால் நுகேகொடவில் நேற்று புதன்கிழமை நடத்தப்பட்ட கூட்டம் வெற்றிலையின் பலத்தைப் பிரதிபலித்திருப்பதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் செயலாளர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். Read more ... |
| விவசாயிகளுக்கு நேரடி நெல் கொள்முதல் வசதி:காமராஜ் Posted:
விவசாயிகளுக்கு நேரடி நெல் கொள்முதல் செய்ய வசதியான கிடங்குகள் அமைத்துத் தரப்படும் என்று, தமிழக வேளான அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். Read more ... |
| தமிழ் தாத்தா உ.வே.சுவாமிநாத ஐயரின் பிறந்த நாள் இன்று! Posted:
தமிழ் தாத்தா என்று மக்களால் செல்லமாக அழைக்கப்பட்ட உ.வே.சுவாமி நாத ஐயரின் 161 வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. Read more ... |
| திண்டுக்கல் மாவட்டத்தில் மலைப்பூண்டு விளைச்சல் பாதிப்பு Posted: திண்டுகள் மாவட்டத்தில் அன்றாடம் பெய்து வரும் பனிப்பொழிவால் மலைப்பூண்டு விளைச்சல் வெகுவாகப் பாதிக்கப்பட்டு உள்ளது என்று, விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். Read more ... |
| திருப்பதி கோயில் தங்கக் கதவின் பூட்டு உடைக்கப்பட்டதா? Posted:
இலங்கை அதிபர் மைத்ரி பால சிறிசேன திருப்பதி தேவஸ்தானத்துக்கு சென்றிருந்த போது, கோயிலின் தங்கக் கதவின் பூட்டு உடைக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. Read more ... |
| பிரதமர் நரேந்திர மோடி ஒரு சிறந்த விற்பன்னர்:ஆம் ஆத்மி Posted: |
| மன நோயாளிகள் மீதான மக்களின் பார்வை தெளிவுபட வேண்டும்:மோடி Posted:
மன நோயாளிகள் மீதான மக்களின் பார்வை தெளிவுபட வேண்டியது மிக அவசியம் என்று, பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார். Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |
2022ம் ஆண்டுக்குள் இந்தியாவில் அனைவருக்கும் வீடு என்கிறத் திட்டத்தை சற்றேத் தள்ளிபோட மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்தியதற்கான விளக்கத்தைக் கூற முடியாது என்று உச்ச நீதிமன்றம், கேரள அரசின் மனுவைத் தள்ளுபடி செய்துள்ளது.
மறைந்த இயக்குனர் மணிவண்ணன் இயக்கிய படங்களில் ஏராளமான படங்கள் நூறு நாட்கள் ஓடியவை.
கடந்த 3 ஆண்டுகளைக் காட்டிலும் உயர் கல்வி பயில்வோர் சதவிகிதம் தமிழகத்தில் அதிகம் என்று தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் கூறியுள்ளார்.
மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் சட்ட மசோதாவுக்கு பாஜகவின் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ் கூட எதிர்ப்புத் தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

பீகார் முதல்வர் ஜித்தன் ராம் மாஞ்சி தமது முதல்வர் பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார்.












