Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

மங்கள சமரவீர அடுத்த வாரம் அமெரிக்கா விஜயம்; ஜோன் கெரியை சந்தித்துப் பேசுவார்!

Posted:

இலங்கை வெளிவிவகார அமைச்சரான மங்கள சமரவீர அடுத்த வாரம் அமெரிக்காவுக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். இந்த விஜயத்தின் போது அமெரிக்கா இராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரியைச் சந்தித்துப் பேசவுள்ளார். 


Read more ...

முன்னாள் சுகாதார அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்க கைது!

Posted:

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் செயலாளரும், ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தில் இணைந்து கொண்டு சுகாதார அமைச்சராக பதவி வகித்தவருமான திஸ்ஸ அத்தநாயக்க கைது செய்யப்பட்டுள்ளார். 


Read more ...

என்னைக் கண்டிப்பதற்காக சோனியாகாந்தி அழைப்பு விடுக்கவில்லை: இவிகேஎஸ்

Posted:

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் உட்கட்சிப் பூசல் அனல் பறக்கிறது என்கிற நிலையில், என்னைக் கண்டிப்பதற்காக சோனியாகாந்தி அழைப்பு விடுக்கவில்லை என்று இவிகேஎஸ்.இளங்கோவன் கூறியுள்ளார்.


Read more ...

திருவள்ளுவரை ஒரு மொழியாளர் என்று சுருக்கிவிட முடியாது:சதானந்த கவுடா

Posted:

திருவள்ளுவரை ஒரு மொழியாளர் என்று சுருக்கிவிட முடியாது என்று மத்திய அமைச்சர் சதானந்த கவுடா கூறியுள்ளார்.


Read more ...

தொலைத்தொடர்பு முறைகேடு வழக்கில் இதுவரையான விசாரணை அறிக்கையை உடனடியாகத் தாக்கல் செய்ய உத்தரவு

Posted:

பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு இணைப்புக்களை முறைகேடாக வழங்கியதுக் குறித்த வழக்கில் இதுவரையான விசாரணை அறிக்கையை இன்று பிற்பகலுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று, சென்னை உயர் நீதிமன்றம் சிபிஐக்கு உத்தரவுப் பிறப்பித்துள்ளது.


Read more ...

கைலாஷ் புனித பயணம் மேற்கொள்ள சீனாவின் லூது வழியாக புதிய வழித்தடம்:சுஷ்மா

Posted:

இந்திய பக்தர்கள் இமயமலையில் உள்ள கைலாஷ் புனித யாத்திரை செல்ல, சீனாவின் லூது வழியாக பேருந்தில் செல்லும்படியான புதிய வழித்தடத்துக்கு சீனா ஒப்புதல் அளிக்க உள்ளது என்று சுஷ்மா சுவராஜ் கூறியுள்ளார்.


Read more ...

தைப்பூசத்திருநாளும் தமிழ் கடவுளின் திருவிழாவும்

Posted:

தை மாதம் பிறந்து விட்டது, தெட்சனாயனம் முடிந்து உத்தராயனம் காலம் தொடங்கி விட்டது. தமிழ் எனும் மொழி தந்த தலைவன் அழகன் முருகனுக்கு உகந்த நாளாம் தைப்பூசத்திருநாளும் வந்துவிட்டது.


Read more ...

பக்கிரிசாமி அப்படி பேசலாமா?

Posted:

தணிக்கை துறை அதிகாரி பக்கிரிசாமியின் பதில்கள் தமிழ் சினிமாவிலும் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் சர்ச்சையை உருவாக்கி வருகிறது.


Read more ...

சகாயம் ஐஏஎஸ் இன்று ஆறாம் கட்ட விசாரணையைத் துவக்குகிறார்!

Posted:

மதுரையில் கிரானைட் முறைகேட்டுக் குறித்து சகாயம் ஐஏஎஸ் இன்று ஆறாம் கட்ட விசாரணையைத் துவக்குகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.


Read more ...

பாஜகவுடன் எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை:சிவசேனா

Posted:

மகாராஷ்டிர பாஜக அரசுடன் எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை என்று சிவசேனா அறிவித்துள்ளது.


Read more ...

டேங்கர் லாரி உரிமையாளர்களின் வேலைநிறுத்தத்துக்கு தீர்வு காண முத்தரப்பு பேச்சுவார்த்தை

Posted:

டேங்கர் லாரி உரிமையாளர்களின் வேலைநிறுத்தத்துக்கு தீர்வு காண இன்று சென்னையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைப்பெற உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


Read more ...

அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் நிஸா தேசாய் பிஸ்வால் இலங்கை வந்தார்; யாழ் செல்வார்!

Posted:

தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமெரிக்காவின் உதவி இராஜாங்க செயலாளர் நிஸா தேசாய் பிஸ்வால் இன்று திங்கட்கிழமை அதிகாலை இலங்கைக்கு வருகை தந்துள்ளார். 


Read more ...

இலங்கை மீதான ஐ.நா. விசாரணைகளை வலுப்படுத்துமாறு த.தே.கூ கோரும்: சுரேஷ் பிரேமச்சந்திரன்

Posted:

இலங்கையின் இறுதி மோதல்களில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான ஐக்கிய நாடுகளின் விசாரணைகளில் எந்தவித தளர்வும் ஏற்படுத்தப்படக் கூடாது. மாறாக, வலுப்படுத்தப்பட வேண்டும் என்பதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தவுள்ளது. 


Read more ...

தேசிய வைபவங்களில் மாணவர்களை ஈடுபடுத்துவதற்கு அனுமதியில்லை: மைத்திரிபால சிறிசேன

Posted:

சுதந்திர தின நிகழ்வுகள் உள்ளிட்ட தேசிய வைபவங்களில் பாடசாலை மாணவர்களைக் கொண்டு நடத்தப்படும் அணிவகுப்புக்களை நிறுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சம்பந்தப்பட்ட தரப்பினருக்குப் பணிப்புரை விடுத்துள்ளார். 


Read more ...

வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தால் இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை

Posted:

வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தால் இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கும்படியான சட்டத் திருத்த மசோதாவுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.


Read more ...

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் : மீண்டும் சாம்பியானான டியோகோவிச் புதிய உலக சாதனை

Posted:

இந்த வருடத்திற்கான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் சாம்பியன் பட்டத்தை செர்பிய வீரர் டியோகோவிச் மறுபடியும் கைப்பற்றி அதிக தடவை ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் கோப்பையை வென்ற வீரர் எனும் புதிய உலக சாதனை படைத்துள்ளார். 47 வருட ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் வரலாற்றில் ஐந்தாவது தடவை அவர் கோப்பையை வென்றுள்ளார்.


Read more ...

தமிழ் படத்தில் அக்ஷரா

Posted:

கமல்ஹாசன் மகள் அக்ஷரா இந்திப்பட இயக்குனர் பால்கியிடம் அசிஸ்டென்ட் டைரக்டர் வாய்ப்பு கேட்டுதான் போனார்.


Read more ...

இந்தியாவின் மிக நீண்ட வீச்சமுடைய அக்னி 5 ஏவுகணை சோதனை வெற்றி!

Posted:

சனிக்கிழமை சுமார் 5000 Km தூரம் பயணிக்கக் கூடிய இந்தியாவின் அதிநவீன கண்டம் விட்டுக் கண்டம் பாயும் அக்னி-5 ஏவுகணை வெற்றிகரமாக ஏவிப் பரிசோதிக்கப் பட்டுள்ளது.


Read more ...

அலாஸ்காவில் நடுவானில் மோதிக் கொண்ட இரு விமானங்கள்!:இரு பைலட்டுக்களும் உயிர் தப்பினர்

Posted:

வட அமெரிக்க மாநிலமான அலாஸ்காவில் நேற்று சனிக்கிழமை இரு சிறிய ரக விமானங்கள் நடுவானில் மோதிக் கொண்டுள்ளன. அலாஸ்காவின் மிக அதிக சனத்தொகையைக் கொண்ட அங்கோராகே (Anchorage) என்ற நகருக்கு வடக்கே இவ்விபத்து நடைபெற்றுள்ளது.


Read more ...

ஈராக்கில் அமெரிக்கக் கூட்டுப் படைகளின் வான் தாக்குதலில் ISIS இரசாயன ஆயுத நிபுணர் பலி

Posted:

ஈராக்கின் முன்னால் சர்வாதிகாரியான சாதாம் ஹுஸைனின் கீழ் இரசாயன ஆயுதங்கள் தயாரிப்பதில் நிபுணராகச் செயற்பட்டு வந்த அபு மாலிக் என்பவர் ஜனவரி 24 ஆம் திகதி வடக்கு ஈராக்கில் ISIS வசம் இருக்கும் மோசுல் நகருக்கு அண்மையில் வைத்து அமெரிக்கக் கூட்டுப் படைகளின் விமானத் தாக்குதலில் கொல்லப் பட்டுள்ளதாக உத்தியோக பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.


Read more ...

ஜப்பானின் 2 ஆவது பிணைக் கைதி கோட்டோவும் சிரச்சேதம்!:ஜோர்டானின் பைலட் தொடர்பில் நீடிக்கும் அச்சம்

Posted:

மத்திய கிழக்கு நேரப்படி சனிக்கிழமை பின்னிரவு தமது இணையத் தளத்தில் ISIS போராளி அமைப்பு வெளியிட்டுள்ள சமீபத்திய வீடியோவில் ஜப்பானைச் சேர்ந்த 2 ஆவது பிணைக்கைதியும் பத்திரிகையாளருமான 47 வயதுடைய கென்ஜி கோட்டோ ஐயும் சிரச்சேதம் செய்தது தொடர்பான காட்சிகள் காட்டப் பட்டு உறுதிப் படுத்தப் பட்டுள்ளன.


Read more ...

சீக்கியர் படுகொலை குறித்து மீண்டும் விசாரணை: சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்கிறது மத்திய அரசு?

Posted:

போலீசால் முடிக்கப்பட்ட 1984 சீக்கிய கலவரம் வழக்கில் மத்திய அரசு சிறப்பு புலனாய்வு குழு விசாரணையை அமைக்கிறது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.


Read more ...

இந்து அமைப்புகளின் எதிர்மறை கருத்துக்களை பிரதமர் மறுத்து தெளிவுபடுத்தாதது ஏன்? கருணாநிதி கேள்வி

Posted:

இந்து அமைப்புகளின் எதிர்மறையான கருத்துக்களுக்கு அவ்வப்போது பிரதமர் அதனை மறுத்தோ, தெளிவுப்படுத்தியோ கருத்து தெரிவிக்காதது ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் அளிப்பதாக திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.


Read more ...

புலன் விசாரணை 2 விமர்சனம்

Posted:

நாட்டு நடப்பை நறுக்குன்னு சொல்கிற இயக்குனர்களில் எப்பவும் டாப்பில் இருப்பவர் ஆர்.கே.செல்வமணி.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™