Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

வெலே சுதாவை தொடர்ந்தும் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி!

Posted:

போதைப் பொருள் கடத்தலில் ஈடுப்பட்டதாக சந்தேகிக்கப்படும் “வெலே சுதா“ என்கிற சமன் குமாரவை தொடர்ந்தும் தடுப்புக் காவலில் வைத்து பொலிஸார் விசாரணை நடத்துவதற்கு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. 


Read more ...

மஹிந்தவின் மீள் வருகைக்கான கட்டியம்!

Posted:

ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்று ஒரு மாதமும் சில நாட்களும் கடந்துள்ள நிலையில், இலங்கையின் அரசியற்களம் மற்றொரு பிரதான தேர்தலை நோக்கி நகர்கின்றது. இன்னும் இரண்டு மூன்று மாதங்களின் பின் பாராளுமன்றத் தேர்தல் நடத்தப்படலாம்.


Read more ...

எந்திரன் 2 விலும் ஐஸ்வர்யாதான்

Posted:

குழந்தை பிறந்த பின்பு சில காலம் இடைவெளி விட்டு காத்திருந்தார் ஐஸ்வர்யா.


Read more ...

ராமேஸ்வரம் மீனவர்கள் கச்சத்தீவு அருகே விரட்டியடிப்பு?

Posted:

நேற்று மீன்பிடிக்கச் சென்ற ராமேஸ்வரம் மீனவர்களை கச்சத்தீவு அருகே வந்த இலங்கை கடற்படையினர் விரட்டியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


Read more ...

பிரித்வி ஏவுகணை சோதனை வெற்றி!

Posted:

அணு ஆயுதங்களைத் தங்கி செல்லும் பிரித்வி 2 ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடத்தப் பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


Read more ...

குமார் குணரத்தினத்தை நாடு கடத்த உயர்நீதிமன்றம் அனுமதி!

Posted:

முன்னிலை சோசலிசக் கட்சியின் அரசியல் குழுத்தலைவர் குமார் குணரத்தினத்தை நாடு கடத்துவதற்கு உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. 


Read more ...

அமைச்சரவை அனுமதியின்றியே கொழும்பு துறைமுக நகரத் திட்டம் முன்னெடுப்பு: ரணில் விக்ரமசிங்க

Posted:

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் அமைச்சரவை அனுமதி பெறப்படாமல், வெளிப்படைத் தன்மையின்றியே கொழும்பு துறைமுக நகரத் திட்டம் முன்னெடுக்கப்பட்டதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 


Read more ...

நாம் அனுபவிப்பது தோல்வியல்ல; தாய்நாட்டுக்கு செய்யப்படுகின்ற சூழ்ச்சிகளின் பிரதிபலிப்பு: மஹிந்த ராஜபக்ஷ

Posted:

நாங்கள் தற்போது அனுபவிப்பது தோல்வியல்ல. இது தாய்நாட்டுக்கு செய்யப்பட்டு வருகின்ற சூழ்ச்சிகளின் பிரதிபலிப்பாகும். நாங்கள் எந்த நேரத்திலும் எதனையும் சந்திக்கத் தயாராகவே உள்ளோம் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 


Read more ...

சர்ச்சைக்குரிய கடற்பரப்பில் புதிய தீவுகளை சீனா நிர்மாணித்து வருகின்றது?

Posted:

தென் சீனக் கடலில் சர்ச்சைக்குரிய கடற்பரப்பில், நிலப் பரப்பை ஆக்கிரமிக்கும் முயற்சியில் ஒரு பகுதியாக சீனா புதிய தீவுகளைக் கட்டி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


Read more ...

நைகரில் சந்தேகத்துக்குரிய 160 போக்கோ ஹராம் போராளிகள் கைது!

Posted:

ஆப்பிரிக்காவிலுள்ள முற்றிலும் நிலத்தால் சூழப்பட்ட நாடான நைகரில் போக்கோ ஹராம் போராளிகள் என சந்தேகிக்கப் பட்ட 160  பேரை அந்நாட்டு இராணுவம் கைது செய்துள்ளது.


Read more ...

கிழக்கு உக்ரைனின் டெபால்ட்சேவே நகரைக் கைப்பற்றிய ரஷ்ய ஆதரவுக் கிளர்ச்சியாளர்கள்

Posted:

கடந்த பல வாரங்களாக இடம்பெற்ற தீவிர சண்டைக்குப் பின்னர் ரஷ்ய ஆதரவுக் கிளர்ச்சியாளர்கள் சமீபத்தில் கிழக்கு உக்ரைனின் டெபால்ட்சேவே நகரைத் தமது பூரண கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வந்துள்ளனர்.


Read more ...

பட்ஜெட் கூட்டத்தொடரை சுமுகமாக நடத்தித் தர அனைத்துக்கட்சிகளுக்கு அழைப்பு:சுமித்ரா மகாஜன்

Posted:

நடக்கவிருக்கும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரை சுமுகமாக நடத்தித் தர அனைத்துக் கட்சிகளுக்கும் சபாநாயகர் சுமித்ரா மாகாஜன் அழைப்பு விடுத்துள்ளார்.


Read more ...

கேட்டுக்கொண்டால் பாகிஸ்தான் வீரர்களுக்கு ஆலோசகராக இருப்பேன்: வஷீம் அக்ரம்

Posted:

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கேட்டுக்கொண்டால், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு விளையாட்டில் ஆலோசகராக இருப்பேன் என்று, பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் வஷீம் அக்ரம் தெரிவித்துள்ளார்.


Read more ...

கிழக்கு மாகாண ஆட்சியில் த.தே.கூ பங்கேற்பு; இரண்டு அமைச்சுப் பதவிகளையும் ஏற்கிறது!

Posted:

கிழக்கு மாகாண சபையில் புதிதாக பதவியேற்றுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இணைந்து கொண்டுள்ளது. இதன்பிரகாரம், இரண்டு அமைச்சுப் பதவிகளையும் பெற்றுக் கொள்ளவுள்ளது. 


Read more ...

பிஎஸ்என்எல் இணைப்பு முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் ஜாமீன் மனு ரத்து

Posted:

பிஎஸ்என்எல் இணைப்பு முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் விண்ணப்பித்திருந்த ஜாமீன் மனு மீதான தீர்ப்பு இன்று வெளியாகியது. ஜாமீனை ரத்து செய்து சிபிஐ நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.


Read more ...

பெங்களூரிவில் ஏரோ இந்திய விமானக் கண்காட்சி தொடங்கியது!

Posted:

இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பெங்களூருவில் நடைபெறும் ஆசியாவின் மிகப்பெரிய விமானக் கண்காட்சி தொடங்கியது.


Read more ...

இந்திய வெளியுறவுத் துறை செயலர் மார்ச் மாதம் பாகிஸ்தான் செல்கிறார்!

Posted:

இந்திய வெளியுறவுத் துறை செயலர் ஜெய்ஷங்கர் வருகிற மார்ச் மாதம் பாகிஸ்தான் செல்லவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


Read more ...

லட்சுமிமேனன் வாபஸ் பெற்றது எப்படி?

Posted:

சில தினங்களுக்கு முன் வந்த ஆங்கில நாளிதழ் ஒன்றில், நடிப்புக்கு முழுக்கு போட போகிறேன் என்று திட்டவட்டமாக அறிவித்து


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™