Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

இலங்கை அதிபர் சிறிசேன பயணத்தை முடித்து கொழும்பு புறப்பட்டார்

Posted:

இலங்கை அதிபர் மைத்ரி சிறிசேன தமது 4 நாள் அரசுமுறை இந்தியப் பயணத்தை வெற்றிகரமாக முடித்து இன்று கொழும்பு திரும்பினார்.


Read more ...

நரேந்திர மோடியின் உடை மற்றும் பொருட்கள் ஏலம்!

Posted:

குஜராத் மாநிலம் சூரத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் உடை மற்றும் அவருக்கு வந்த பரிசுப் பொருட்கள் ஏலத்துக்கு விடப்பட உள்ளன.


Read more ...

இந்திய வேளாண் பொருட்களுக்கு ஏற்றுமதி குறைவாக இருப்பது கவலை அளிக்கிறது:வேளாண்துறை

Posted:

இந்திய வேளாண் பொருட்களுக்கு ஏற்றுமதி குறைவாக இருப்பது கவலை அளிக்கிறது என்று மத்திய வேளாண்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.


Read more ...

இது அனேகன் அவஸ்தை

Posted:

கடந்த வெள்ளிக்கிழமை வெளியான படம் அனேகன்.


Read more ...

டெல்லி மக்களுக்கு இருபதாயிரம் லிட்டர் இலவச குடிநீர்!

Posted:

டெல்லி மக்களுக்கு இருபதாயிரம் லிட்டர் இலவச குடிநீர் வழங்க அறிக்கைத் தயாரிக்கும்படி, அம்மாநில முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் அதிகாரிகளுக்கு உத்தரவுப் பிறப்பித்துள்ளார்.


Read more ...

செயற்பாட்டு அரசியலுக்கு மீண்டும் வரும் எண்ணமில்லை: மஹிந்த ராஜபக்ஷ

Posted:

செயற்பாட்டு அரசியலில் மீண்டும் ஈடுபடும் எண்ணம் ஏதும் தனக்கு இல்லை என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 


Read more ...

பீகார் மாநிலம் குறித்த அரசியலை இனி நாங்கள் கவனித்துக் கொள்கிறோம்: ஆர்எஸ்எஸ்

Posted:

பீகார் மாநிலம் குறித்த அரசியலை இனி நாங்கள் கவனித்துக் கொள்கிறோம் என்று, ஆர்எஸ்எஸ் பாஜகவிடம் தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


Read more ...

முதன் முறையாக முதல்வர் இருக்கையில் அமர்ந்தார் ஒ.பன்னீர் செல்வம்

Posted:

நேற்று தமிழக சட்டப்பேரவை கூடிய போது முதன் முறையாக முதல்வர் இருக்கையில் ஒ.பன்னீர் செல்வம் அமர்ந்தார்.


Read more ...

டெல்லி காவல்துறை ஆணையர் பிரதமருக்கு வழங்கிய தேநீர் விருந்து!

Posted:

டெல்லி காவல்துறை ஆணையர் பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டவர்களுக்கு தேநீர் விருந்து அளித்துள்ளார்.


Read more ...

கோத்தபாய ராஜபக்ஷவுக்கு சலுகைகள் கிடையாது; மீண்டும் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்: அஜித் ரோஹண

Posted:

அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட ஆயுத களஞ்சியங்கள் தொடர்பாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ மீண்டும் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். 


Read more ...

ஐ.நா. விசாரணை அறிக்கை ஒத்திவைக்கப்பட்டாலும், அச்சுறுத்தல் நீங்கவில்லை: நிமல் சிறிபால டி சில்வா

Posted:

இலங்கை மீதான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் விசாரணை அறிக்கை ஒத்திவைக்கப்பட்டதை வரவேற்றுள்ள எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா, ஆனாலும், இலங்கைக்கான அச்சுறுத்தல் இன்னமும் நீங்கவில்லை என்று தெரிவித்துள்ளார். 


Read more ...

ஐ.நா. விசாரணை அறிக்கை ஒத்திவைப்பு சாதகமான அம்சங்களைக் கொண்டது: எம்.ஏ.சுமந்திரன்

Posted:

இலங்கையின் இறுதி மோதல்களின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை முன்னெடுத்த விசாரணையின் அறிக்கை வரும் மார்ச் மாதம் வெளியிடப்படாமல், ஆறு மாதங்களுக்கு பிற்போடப்பட்டுள்ளமை சாதகமான அம்சங்களைக் கொண்டிருக்கின்றது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 


Read more ...

அஜீத்துக்கு ஜோடி ஸ்ருதி ஹாசன்?

Posted:

நடிகை ஸ்ருதி ஹாசன் காட்டில் அடைமழை இப்போது. தமிழ்,தெலுங்கு, ஹிந்தி என்று இவரது திரைப்பட உலகம் விரிந்துக்கொண்டே செல்கிறது.


Read more ...

ரிசர்வ் வங்கயில் போலி பணப்பரிமாற்றம்!

Posted:

பாரத் ரிசர்வ் வங்கிக் கிளையில் பழைய ரூபாய் நோட்டுக்கள் என்று போலி ரூபாய் நோட்டுக்களை மாற்றி, புதிய ரூபாய் நோட்டுக்களைப் பெற்று சென்றுள்ளது தெரிய வந்துள்ளது.


Read more ...

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நல்ல முறையில் பாதுகாப்பட்டு வருகிறது: ஆளுநர்

Posted:

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நல்ல முறையில் பாதுகாப்பட்டு வருகிறது என்று தமிழக ஆளுநர் ரோசையா தமது உரையில் கூறியுள்ளார்.


Read more ...

வரி ஏய்ப்பு என்பது தெரிந்தும் ரகசியத்தைக் காப்பாற்றிய HSBC வங்கிகள் மீது நடவடிக்கை

Posted:

வரி ஏய்ப்பு செய்துள்ளனர் என்பது தெரிந்தும் கறுப்புப் பணத்தை பதுக்கியவர்களின் ரகசியத்தைக் காப்பாற்றிய HSBC வங்கிகள் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


Read more ...

ஒன்பது மாதங்களுக்கு இறக்குமதி செலவை சமாளிக்கும் அளவு அந்நியச்செலாவணி!

Posted:

வரும் காலங்களில் 9 மாதங்களுக்கு இறக்குமதி செலவை சமாளிக்கும் வகையில் அந்நிய செலாவணி கையிருப்பு உள்ளது என்று ரிசர்வ் வங்கி மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளது.


Read more ...

கிரனைட் கல் குவாரி உரிமையாளர் டி.ஆர்.பழனிச்சாமியிடம் சகாயம் ஐஏஎஸ் விசாரணை!

Posted:

கிரனைட் கல் குவாரி உரிமையாளர் பி.ஆர்.பழனிச்சாமியிடம் சகாயம் ஐஏஎஸ் இன்று விசாரணையைத் துவக்கியுள்ளார்.


Read more ...

டெல்லியில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமா கெஜ்ரிவால் அரசு?

Posted:

காதலர் தினத்தன்று டெல்லியில் ஒரு பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார் என்று தகவல்கள் வெளியான நிலையில், டெல்லியில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமா கெஜ்ரிவால் அரசு என்கிற கேள்வி எழுந்துள்ளது.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™