Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

மனிலாவில் உலகளாவிய ரீதியில் பில்லியன் பேரை ஒன்று கூட்டும் மகளிர் எழுச்சி பிரச்சாரம் ஆரம்பம்!

Posted:

நேற்று வெள்ளிக்கிழமை பிலிப்பைன்ஸ் தலைநகர் மனிலாவில் உள்ள கத்தோலிக்கப் பள்ளி ஒன்றைச் சேர்ந்த சுமார் 4000 மாணவியர் ஒன்று கூடி பெண்களுக்கும் சிறுமிகளுக்கும் இழைக்கப் படும் வன்முறைகளுக்கு எதிராகத் தமது நூதனப் பிரச்சாரத்தை கைகளை உயர்த்தியும் ஆடியும் பாடியும் மேற்கொண்டுள்ளனர்.


Read more ...

தங்க முதலீட்டார்கள் மேக் இன் இந்தியா திட்டத்தில் இணைய வேண்டும்: மோடி

Posted:

தங்க முதலீட்டார்கள் மேக் இன் இந்தியா திட்டத்தில் இணைய வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கோரிக்கை வைத்துள்ளார்.


Read more ...

ஊழலற்ற மாநிலமாக டெல்லி இருக்கும்:அர்விந்த் கெஜ்ரிவால்

Posted:

இனி ஊழலற்ற மாநிலமாக டெல்லி இருக்கும் என்று, டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.


Read more ...

பாகிஸ்தானில் தலிபான்களால் பள்ளி வாசல் மீது நடத்தப் பட்ட தாக்குதல்!:19 பேர் பலி

Posted:

வெள்ளிக்கிழமை வடமேற்குப் பாகிஸ்தானின் பெஷாவர் நகரிலுள்ள ஷைட்டி முஸ்லிம்களின் பள்ளிவாசல் ஒன்றைக் குறி வைத்து தலிபான்களால் நடத்தப் பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல் மற்றும் துப்பாக்கிச் சூட்டில் 19 பேர் கொல்லப் பட்டுள்ளனர்.


Read more ...

மைத்ரி சிறிசேன தமிழகம் வந்தால் கருப்புக்கொடி:வைகோ

Posted:

இந்தியா வரும் இலங்கை அதிபர் சிறிசேன தமிழகம் வந்தால் அவரது வருகையை எதிர்த்து அவருக்கு கறுப்புக் கொடி காண்பிக்கப்படும் என்று, மதிமுக பொது செயலாளர் வைகோ கூறியுள்ளார்.


Read more ...

இலங்கைத் தமிழர் விவகாரத்தில் கருணாநிதி அறிவுரை தேவையில்லை: பொன்.ராதா கிருஷ்ணன்

Posted:

இலங்கைத் தமிழர் விவகாரத்தில் கருணாநிதி அறிவுரை தேவையில்லை என்று பொன்.ராதா கிருஷ்ணன் கூறியுள்ளார்.


Read more ...

கடைசி நேர உதவி

Posted:

சினிமா எனும் நெடுந்தொலைவு பயணத்தில் கடுங்குடைச்சல் அடைந்த எஸ்.ஜே.சூர்யாவின் அவஸ்தையை கடந்த இதழிலேயே கூறியிருந்தோம்.


Read more ...

கெஜ்ரிவாலுக்கு இசட் பிரிவு பாதுகாப்பு தேவையில்லையா?

Posted:

கெஜ்ரிவாலுக்கு இசட் பிரிவு பாதுகாப்பு தேவையில்லை என்றால் அதை எழுத்துப் பூர்வமாக அளிக்க வேண்டும் என்று, மத்திய அரசு தெரிவித்துள்ளது.


Read more ...

பீகாரில் பாஜக ஆட்சியமைக்க சதி செய்து வருகிறது:மாயாவதி

Posted:

பீகாரில் பாஜக ஆட்சியமைக்க வேண்டும் என்கிற நோக்கில் சதி செய்து வருகிறது என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கூறியுள்ளார்.


Read more ...

இலங்கையில் அமைதியைக் கட்டுயெழுப்ப ஐ.நா. உதவும்; மங்களவுடனான சந்திப்பில் பான் கீ மூன் தெரிவிப்பு!

Posted:

இலங்கையில் அமைதியைக் கட்டுயெழுப்புவதற்காக ஐக்கிய நாடுகளின் ஒத்துழைப்பும், திட்டங்களும் தொடரும் என்று ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் தெரிவித்துள்ளார். 


Read more ...

ஆதார் அட்டைத் திட்டம் தொடர்ந்து அமலில் இருக்கும்:மத்திய அரசு

Posted:

ஆதார் அடையாள அட்டைத் திட்டம் தொடர்ந்து அமலில் இருக்கும் என்று, மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.


Read more ...

பாஜக ஆய்வுக்குழுக் கூட்டத்துக்கு கிரண்பேடிக்கு அழைப்பு இல்லை!

Posted:

டெல்லி தேர்தல் தொல்வி குறித்த பாஜக ஆய்வுக்குழுக் கூட்டத்துக்கு கிரண்பேடிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.


Read more ...

ராஜினாமா செய்த நாளில் மீண்டும் பதவி ஏற்கிறார் கெஜ்ரிவால்

Posted:

கடந்த ஆண்டு இதே நாள் பதவியை ராஜினாமா செய்த அர்விந்த் கெஜ்ரிவால் இன்று இதே நாளில் டெல்லி ராம்லீலா மைதானத்தில் டெல்லி முதல்வராகப் பதிவி ஏற்கவுள்ளார்.


Read more ...

ஸ்ரீரங்கத்தில் புதிய வாக்காளர்கள் அனைவரும் வாக்களித்துள்ளனர்!

Posted:

ஸ்ரீரங்கம் தொகுதி இடைத் தேர்தலில் புதிய வாக்காளர்கள் அனைவரும் தவறாமல் வாக்களித்துள்ளனர் என்று தேர்தல் ஆணையம் தகவல் வெளியிட்டுள்ளது.


Read more ...

வலிகாமம் கிழக்கில் விடுவிக்கப்படும் காணிகள் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட வேண்டும்: சுரேஷ் பிரேமச்சந்திரன்

Posted:

யாழ்ப்பாணம் பலாலி அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் பொதுமக்களின் 1000 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படுவதாயின் உரிய காணி உரிமையாளர்களுக்கே வழங்கப்பட வேண்டும். இதனை விடுத்து காணிகளைப் பிரித்து மாதிரிக் கிராமம் அமைப்பதோ அல்லது மக்களுக்குப் பகிர்ந்தளிப்பதோ பிழையான விடயம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். 


Read more ...

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவிடம் இரகசியப் பொலிஸார் விசாரணை!

Posted:

எவன்காட் ஆயுதக் கப்பல் மற்றும் பண்டாரநாயக்க சர்வதேச மாநாடு மண்டபத்தில் இரகசியமாக இயங்கி வந்த ஆயுதக் களஞ்சியம் ஆகியவை தொடர்பில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ இரகசியப் பொலிஸாரினால் நேற்று வெள்ளிக்கிழமை விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். 


Read more ...

மைத்திரி அரசிலும் நம்பிக்கையில்லை; ஐ.நா. விசாரணை அறிக்கையை விரைவில் வெளியிட வேண்டும்: தமிழ் சிவில் சமூக அமையம்

Posted:

இலங்கை இறுதி மோதல்களின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பிலான ஐக்கிய நாடுகளின் விசாரணை அறிக்கையை தாமதிக்காது வெளியிட வேண்டும் என்று தமிழ் சிவில் சமூக அமையம் கேட்டுக் கொண்டுள்ளது. 


Read more ...

கிரிக்கெட் உலக கோப்பை : இன்று முதல் போட்டியில் நியூசிலாந்து - இலங்கை அணிகள் மோதுகின்றன

Posted:

2015 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று (பெப்ரவரி 14) இலங்கை - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியுடன் தொடங்குகிறது.


Read more ...

ஓசூர் அருகே விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து:ஒன்பது பேர் பலி!

Posted:

பெங்களூருவில் இருந்து காலை 6.15 மணிக்குப் புறப்பட்ட விரைவு ரயில் ஓசூர் அருகே செல்லும்போது தடம் புரண்டு விபத்து நேரிட்டுள்ளது.இதில் 9 பயணிகள் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்.


Read more ...

இளையராஜா ஏற்பாடு- கண்டு கொள்ளாத தனுஷ்

Posted:

தனுஷ் இந்தியில் நடித்த ‘ஷமிதாப்’ படம் அங்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டின் ஏ சென்ட்டர்களிலும் பெரிய அலையை ஏற்படுத்தியிருக்கிறது.


Read more ...

ஸ்ரீரங்கம் தொகுதியில் அதிக சதவிகித வாக்குப்பதிவு!

Posted:

ஸ்ரீரங்கம் தொகுதியில் எப்போதும் இல்லாத அளவுக்கு 83 சதவிகித வாக்குகள் பதிவாகி உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


Read more ...

ஆர்எஸ்எஸ்-பாஜக வருகிற ஞாயிறு அன்று ஆலோசனை

Posted:

டெல்லி தேர்தல் தோல்விக் குறித்து ஆர்எஸ்எஸ்-பாஜக வருகிற ஞாயிறு அன்று ஆலோசனை நடத்த உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


Read more ...

டெல்லி தேர்தல் தோல்வியால் பொருளாதார சீர்திருத்தம் தடை படுமா?

Posted:

டெல்லி தேர்தல் தோல்வியால் பொருளாதார சீர்திருத்தம் மேற்கொள்வது தடை படாது என்று மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.


Read more ...

மைத்திரியின் வருகைக்காக இந்தியா காத்திருக்கிறது: மோடி

Posted:

இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவிருக்கின்ற இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான தூதுக்குழுவினரை வரவேற்பதற்காக பாரத தேசமே தயாராகிக் கொண்டிருப்பதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 


Read more ...

இன்று ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்

Posted:


தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்குத் தீர்ப்பினால் வெற்றிடமான ஸ்ரீரங்கம் சட்டப்பேரவை தொகுதி 


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™