4TamilMedia செய்திகள் | |
- போர்க்குற்றங்கள் தொடர்பிலான இலங்கையின் உள்ளக விசாரணைகள் சர்வதேச தரத்தில் நடத்தப்பட வேண்டும்: பான் கீ மூன்
- பாராளுமன்றத் தேர்தலை இப்போது நடத்தினால், 100 நாட்கள் திட்டத்தை செயற்படுத்த முடியாது: மைத்திரிபால சிறிசேன
- அசால்ட் ஹீரோ, அதிர்ச்சியான குழுவினர்
- என்னை பிரதம நீதியரசர் பதவியிலிருந்து நீக்கியமை சட்ட விரோதமானது: மொஹான் பீரிஸ்
- கிழக்கின் புதிய முதலமைச்சரை விரைவில் அறிவிப்போம்; த.தே.கூ.வுக்கும் அழைப்பு: ரவூப் ஹக்கீம்
- புதிய பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவனின் காலத்தில் நீதித்துறை முன்னேற்றமடையும்: சி.வி.விக்னேஸ்வரன்
- தென்பகுதி, மலையக கட்சிகள் இணைந்து புதிய தமிழ்க் கூட்டமைப்பு; மனோ கணேசனின் முயற்சிக்கு கட்சிகள் ஆதரவு!
- வேலூர் தொழிற்சாலையில் கழிவு நீர் விபத்தில் பலியானவர்களுக்கு நிதியுதவி:தமிழக அரசு
- காமா கதிர் வீச்சுக்கள் பிரபஞ்சத்தில் ஏலியன் வாழ்க்கையைத் துவம்சம் செய்து வருகின்றதாம்!
- டெல்லி தேர்தல் அறிக்கையை வெளியிட்டது ஆம் ஆத்மி கட்சி
- அடுத்த வாரம் பொதுமக்கள் நிகழ்வில் ஒன்றாகக் கலந்து கொள்ளவுள்ள ஒபாமா மற்றும் தலாய்லாமா!
- பவானி சிங்கை நீக்கக் கோரும் மனுவிற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்: கர்நாடக நீதிமன்றம்
- சிரியாவைத் தேடுங்கள் - UNHR இன் கூகிள் பிரச்சார வீடியோ
- மத்திய அரசு ஊழியர்கள் மீது அளிக்கும் புகாரில் உண்மையில்லை எனில் விசாரணை வேண்டாம்
- பானு இப்போ சந்தானம் ஜோடி!
| Posted:
இலங்கையின் இறுதி மோதல்களின் போது இடம்பெற்றதாக கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் நடத்தும் உள்ளக விசாரணைகள் நம்பகமானதும், பொறுப்புக் கூறக் கூடியதும், சர்வதேச தரத்திலானதுமான பொறிமுறைகளைக் கொண்டதாக அமைய வேண்டும் என்று ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் வலியுறுத்தியுள்ளார். Read more ... |
| Posted:
பாராளுமன்றத் தேர்தலொன்றை இப்போது நடத்தினால் தேசிய அரசாங்கத்தின் 100 நாட்கள் திட்டத்தை செயற்படுத்த முடியாது போகலாம் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். Read more ... |
| அசால்ட் ஹீரோ, அதிர்ச்சியான குழுவினர் Posted: |
| என்னை பிரதம நீதியரசர் பதவியிலிருந்து நீக்கியமை சட்ட விரோதமானது: மொஹான் பீரிஸ் Posted:
பிரதம நீதியரசர் பதவியிலிருந்து தன்மை நீக்கியமை சட்ட விரோதமானது. அது, அரசியமைப்புக்கு உட்பட்டதல்ல என்று மொஹான் பீரிஸ் தெரிவித்துள்ளார். Read more ... |
| கிழக்கின் புதிய முதலமைச்சரை விரைவில் அறிவிப்போம்; த.தே.கூ.வுக்கும் அழைப்பு: ரவூப் ஹக்கீம் Posted:
கிழக்கு மாகாண சபையில் ஏற்பட்டுள்ள ஆட்சிமாற்றத்தினையடுத்து, புதிய முதலமைச்சரை இன்னும் சில நாட்களில் அறிவிப்போம் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அறிவித்துள்ளது. Read more ... |
| புதிய பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவனின் காலத்தில் நீதித்துறை முன்னேற்றமடையும்: சி.வி.விக்னேஸ்வரன் Posted:
இலங்கையின் புதிய பிரதம நீதியரசராக பதவியேற்றுள்ள கே.ஸ்ரீபவனின் காலத்தில் நாட்டின் நீதித்துறை வலுவடைந்து நல்ல நிலையை நோக்கிச் செல்லும் என்று ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதியரசரும் வடக்கு மாகாண முதலமைச்சருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். Read more ... |
| Posted:
வடக்கு, கிழக்கில் செயற்படுவதைப்போன்று தெற்கிலும், மலையகத்திலும் இயங்கும் கட்சிகளை ஒன்றிணைத்து புதிய தமிழ்க் கூட்டணியொன்றை உருவாக்கும் முயற்சியில் மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணி ஈடுபட்டுள்ளது. Read more ... |
| வேலூர் தொழிற்சாலையில் கழிவு நீர் விபத்தில் பலியானவர்களுக்கு நிதியுதவி:தமிழக அரசு Posted:
Read more ... |
| காமா கதிர் வீச்சுக்கள் பிரபஞ்சத்தில் ஏலியன் வாழ்க்கையைத் துவம்சம் செய்து வருகின்றதாம்! Posted:
நமது பிரபஞ்சத்தில் உள்ள அண்டங்களில் செறிந்து காணப் படும் நட்சத்திரங்கள் தாம் அழிவடையும் கட்டத்தில் சூப்பர் நோவாக்களாக வெடிப்பதாக விஞ்ஞானிகள் கூறுவதை நீங்கள் அறிந்துள்ளீர்களா? Read more ... |
| டெல்லி தேர்தல் அறிக்கையை வெளியிட்டது ஆம் ஆத்மி கட்சி Posted:
டெல்லி சட்டபேரவைக்கு வருகிற 7ம் திகதி தேர்தல் நடக்கவுள்ள நிலையில் இன்று ஆம் ஆத்மி கட்சி, தமது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. Read more ... |
| அடுத்த வாரம் பொதுமக்கள் நிகழ்வில் ஒன்றாகக் கலந்து கொள்ளவுள்ள ஒபாமா மற்றும் தலாய்லாமா! Posted:
அமெரிக்காவில் அடுத்த வாரம் பொதுமக்கள் நிகழ்ச்சி ஒன்றில் அதிபர் ஒபாமாவும் திபேத்தின் ஆன்மிகத் தலைவருமான தலாய் லாமாவும் ஒன்றாகக் கலந்து கொள்ளவுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. Read more ... |
| பவானி சிங்கை நீக்கக் கோரும் மனுவிற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்: கர்நாடக நீதிமன்றம் Posted:
பவானிசிங்கை நீக்கக் கோரிய அன்பழகன் மனுவுக்கு விளக்கம் கேட்டு, கர்நாடக உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. Read more ... |
| சிரியாவைத் தேடுங்கள் - UNHR இன் கூகிள் பிரச்சார வீடியோ Posted:
Read more ... |
| மத்திய அரசு ஊழியர்கள் மீது அளிக்கும் புகாரில் உண்மையில்லை எனில் விசாரணை வேண்டாம் Posted:
மத்திய அரசு ஊழியர்கள் மீது அளிக்கும் புகாரில் உண்மையில்லை எனில் விசாரணை தேவையில்லை என்று, மத்திய அரசு ஊழியர்கள் நல வாரியம் தெரிவித்துள்ளது. Read more ... |
| Posted:
மகளின் எதிர்காலத்திற்கு அப்பாவே தடையாக இருக்க, தனக்கு வந்த பொன்னான வாய்ப்புகளையெல்லாம் விட்டுத் தொலைத்து விட்டு அடுத்த கட்டத்திற்கு வந்துவிட்டார் தாமிரபரணி ஹீரோயின் பானு. Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |


உச்ச நடிகருக்கு அடுத்த லெவலில் இருக்கும் மூன்றெழுத்து ஹீரோ அவர்.







ஏனைய நாடுகள் போன்றதே சிரியா, ஆனால் கூகிள் தேடலில் சிரியாவைப் பற்றி ஒவ்வொரு தேடலிலும் கிடைக்கின்ற விடையைப் பாருங்கள்
