Tamilwin Latest News: “என்னை தமிழன் அழிக்கவில்லையடா!! ...” plus 17 more | |
- என்னை தமிழன் அழிக்கவில்லையடா!! ...
- விமல் வீரவன்சவின் சொத்துக்கள் ...
- அமைச்சர்களுக்கு இராணுவப் ...
- தயங்கியது ஐ.நா சபை! தண்டித்தார்கள் ...
- கொழும்பில் பொலிஸ் உத்தியோகத்தரை ...
- இனப்படுகொலைக்கு பரிகாரநீதி! ...
- சஜின் வாஸின் ஆதரவை ஏற்க மறுத்த ...
- திவிநெகும வங்கிக் கணக்கில் கோடி ...
- 10 அத்தியாவசிய பொருட்களுக்கான ...
- மறுபக்கம்: நடுவரை மிரட்டிய ...
- மறைத்து வைக்கப்பட்டிருந்த உலங்கு ...
- நிர்வாண போஸ் கொடுக்க தயாரான ...
- கோடிக்கணக்கான ரசிகர்களின் ...
- இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் ...
- கழற்றிவிடப்பட்ட பிராவோ, ...
- மெஸ்ஸியை பின்னுக்குத் தள்ளி ...
- டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை: ...
- உலகக்கிண்ணத்தை இந்திய அணியால் ...
| என்னை தமிழன் அழிக்கவில்லையடா!! ... Posted: 13 Jan 2015 05:17 PM PST என்னைத் தமிழனோ, முஸ்லிமோ அழிக்கவில்லை. நீங்கள் தான்ட என்ர அரசியலை அழித்தீா்கள் என கோத்தபாயாவிடமும் பிள்ளைகளிடமும் எரிந்து விழுந்துள்ளார் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச. |
| விமல் வீரவன்சவின் சொத்துக்கள் ... Posted: 13 Jan 2015 05:10 PM PST முன்னாள் வீடமைப்பு அமைச்சர் விமல் வீரவன்சவின் சொத்து;கள் குறித்து விசாரணை நடத்துமாறு முறைப்பாடு செய்யப்பட உள்ளது. |
| Posted: 13 Jan 2015 05:06 PM PST அமைச்சர்களுக்கு இராணுவப் பாதுகாப்பு வழங்க வேண்டாம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாதுகாப்புத் தரப்பிற்கு பணிப்புரை விடுத்துள்ளார். |
| தயங்கியது ஐ.நா சபை! தண்டித்தார்கள் ... Posted: 13 Jan 2015 04:47 PM PST தெரியாத தேவதையைவிட தெரிந்த பிசாசு மேல் என்று தேர்தலுக்கு முன் பிசாசோடு தன்னை ஒப்பிட்டு தமிழர்களிடம் ஓட்டுக்காக கையேந்தினார் ராஜபக்ஷே. அந்தச் சாத்தானை விரட்டியடித்து ஒட்டுமொத்த குடும்ப அரசியலுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர் இலங்கை வாக்காளப் பெருமக்கள். |
| கொழும்பில் பொலிஸ் உத்தியோகத்தரை ... Posted: 13 Jan 2015 04:41 PM PST பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை துப்பாக்கி முனையில் அச்சுறுத்திய முன்னாள் கடற்படை உயர் அதிகாரி ஒருவரை பொலிஸார் நேற்று செவ்வாய்க்கிழமை கைது செய்துள்ளனர். |
| இனப்படுகொலைக்கு பரிகாரநீதி! ... Posted: 13 Jan 2015 04:17 PM PST இழைக்கப்பட்ட இனப்படுகொலைக்கு பரிகாரநீதி பெற்றுத் தாருங்கள் என புனித பாப்பரசரிடம் கோரிக்கை விடுத்துள்ள தமிழீழத் தாயக மக்கள், ஈழமண் விடிவு காண பொதுசன வாக்கெடுப்பு நடத்த பரிந்துரை செய்யுங்கள் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். |
| சஜின் வாஸின் ஆதரவை ஏற்க மறுத்த ... Posted: 13 Jan 2015 09:42 AM PST ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்த்தனவின் கட்சி மாறலை ஏற்றுக்கொள்ள மைத்திரிபால சிறிசேனவின் தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மறுத்துள்ளது. |
| திவிநெகும வங்கிக் கணக்கில் கோடி ... Posted: 13 Jan 2015 08:27 AM PST திவிநெகும வாழ்வின் எழுச்சித் திட்டத்தின் வங்கிக் கணக்கில் இருந்து 2015.01.06ம் திகதி 1,456,980,000 ரூபா பணம் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. |
| 10 அத்தியாவசிய பொருட்களுக்கான ... Posted: 13 Jan 2015 07:36 AM PST 10 அத்தியாவசிய பொருட்களுக்கான விலைகள் குறைக்கப்பட உள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணநாயக்க தெரிவித்துள்ளார். |
| மறுபக்கம்: நடுவரை மிரட்டிய ... Posted: 13 Jan 2015 05:31 AM PST அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அசைக்க முடியாத நம்பிக்கை நட்சத்திரமாக ஜொலித்தவர் ரிக்கி பொண்டிங். |
| மறைத்து வைக்கப்பட்டிருந்த உலங்கு ... Posted: 13 Jan 2015 05:12 AM PST மறைத்து வைக்கப்பட்டிருந்த உலங்கு வானூர்தியொன்று கொழும்பில் மீட்கப்பட்டுள்ளது. |
| நிர்வாண போஸ் கொடுக்க தயாரான ... Posted: 13 Jan 2015 03:09 AM PST இந்திய கிரிக்கெட் வீரர் கோஹ்லியின் காதலி மற்றும் பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா ஆங்கில இதழுக்கு நிர்வாண போஸ் கொடுக்க சம்மதம் தெரிவித்துள்ளார். |
| Posted: 13 Jan 2015 12:32 AM PST உலகக்கிண்ண தொடரில் இந்தியா, பாகிஸ்தான் அணிகளின் மோதல் அதிக ரசிகர்கள் பார்த்த சாதனையை நிகழ்த்தப் போவதாக விளையாட்டு துறை வல்லுநர்கள் கூறியுள்ளனர். |
| இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் ... Posted: 12 Jan 2015 10:44 PM PST நியூசிலாந்து வீரர் கனே வில்லியம்சன் காயம் காரணமாக இலங்கைக்கு எதிரான ஏனைய ஒருநாள் போட்டிகளில் விளையாட மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. |
| Posted: 12 Jan 2015 09:53 PM PST உலகக்கிண்ண தொடருக்கு வெய்ன் பிராவோ, பொல்லார்ட் ஆகியோரை தெரிவு செய்யாதது முட்டாள் தனமான முடிவு என கிறிஸ் கெய்ல் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். |
| மெஸ்ஸியை பின்னுக்குத் தள்ளி ... Posted: 12 Jan 2015 09:16 PM PST உலகின் மிகச்சிறந்த உதைப்பந்தாட்ட வீரருக்கான பலோன் டிஓ விருதை போர்த்துக்கல் அணியின் தலைவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ வென்றார். |
| டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை: ... Posted: 12 Jan 2015 08:21 PM PST டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தொடர்கள் முடிவில் சர்வதேச கிரிக்கெட் வாரியம் தரவரிசை பட்டியலை வெளியிட்டு வருகிறது. |
| உலகக்கிண்ணத்தை இந்திய அணியால் ... Posted: 12 Jan 2015 08:08 PM PST உலகக்கிண்ண சம்பியன் பட்டத்தை இந்திய அணியால் தொடர்ந்தும் வைத்திருக்க முடியாதென அவுஸ்திரேலிய அதிரடி வீரர் டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார். |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |