Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “மகிந்தவின் சோதிடரும் சிங்கப்பூர் ...” plus 17 more

Tamilwin Latest News: “மகிந்தவின் சோதிடரும் சிங்கப்பூர் ...” plus 17 more

Link to Lankasri

மகிந்தவின் சோதிடரும் சிங்கப்பூர் ...

Posted: 12 Jan 2015 05:14 PM PST

முன்னாள்  ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை முன்கூட்டியே தேர்தலை நடத்த வைத்து, அவர் படுகுழியில் விழக் காரணமானவரான, அவரது சோதிடர் சுமணதாச அபேகுணவர்த்தன சிங்கப்பூருக்குச் சென்று விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மகிந்தவுடன் இருந்த தமிழ் ...

Posted: 12 Jan 2015 04:24 PM PST

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அரசில் அமைச்சர்களாகவும், நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும், பதவி வகித்து தமிழர் விரோதச் செயற்பாடுகளில் ஈடுபட்ட வடக்கு, கிழக்கைச் சேர்ந்தோரை புதிய அரசில் எக்காரணம் கொண்டும் இணைத்துக் கொள்ள வேண்டாம். என ஜனாதிபதியிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் வலியுறுத்தினர்

மக்களால் நிராகரிக்கப்பட்ட ...

Posted: 12 Jan 2015 03:59 PM PST

மக்களால் நிராகரிக்கப்பட்ட தேர்தலில் தோல்வியடைந்த ஒருவரினால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மீளக் கட்டியெழுப்ப முடியாது என முன்னாள் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

அரச நிறுவனங்களில் உயர்பதவிகளை ...

Posted: 12 Jan 2015 03:45 PM PST

அரச நிறுவனங்களில் உயர் பதவிகளை வகித்து வந்த இராணுவ அதிகாரிகள் அந்தப் பதவிகளிலிருந்து நீக்கப்பட உள்ளனர். புதிய அரசாங்கம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.

நீலப்படையணிக்கு எதிராக வழக்குத் ...

Posted: 12 Jan 2015 03:35 PM PST

நீலப்படையணிக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தால் அதனை எதிர்கொள்ளத் தயார் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பந்துல குணவர்தன குடும்பத்துடன் ...

Posted: 12 Jan 2015 03:23 PM PST

முன்னாள் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன குடும்பத்துடன் சீனாவிற்கு பயணித்துள்ளார்.

ஆளும் கட்சியின் பெரும்பான்மைப் ...

Posted: 12 Jan 2015 08:37 AM PST

புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு முன்னைய அரசாங்கத்தின் உறுப்பினர்கள் பலர் ஆதரவளிக்க முன்வந்தமை காரணமாக தற்போது நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களின் எண்ணிக்கையில் தளம்பல் ஏற்பட்டுள்ளது.

சம்பந்தன் குழு ஜனாதிபதியை ...

Posted: 12 Jan 2015 08:13 AM PST

ஆர். சம்பந்தனின் தலைமையிலான தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த குழுவினர் இன்று பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து உரையாடியுள்ளனர்.

அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தால் ...

Posted: 12 Jan 2015 06:44 AM PST

எவராவது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வார்களாக இருந்தால் அவர்கள்  தராதரம் பார்க்காமல் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்  என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று தெரிவித்தார்.

தென் ஆப்பிரிக்காவை புரட்டியெடுத்த ...

Posted: 12 Jan 2015 05:48 AM PST

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இமாலய இலக்கை எட்டி புதிய சாதனை படைத்துள்ளது மேற்கிந்திய தீவுகள் அணி.

உலகக்கிண்ணப் போட்டியில் ...

Posted: 12 Jan 2015 05:38 AM PST

அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் நடக்கவுள்ள உலகக்கிண்ண போட்டியில் இருந்து சில முன்னணி வீரர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை ...

Posted: 12 Jan 2015 05:25 AM PST

புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்ட அமைச்சரவை சற்று நேரத்திற்கு முன்னர் ஜனாதிபதி செயலகத்தில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டுள்ளது.

அவுஸ்திரேலியாவுக்கு சரியான ...

Posted: 12 Jan 2015 02:20 AM PST

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியா தோல்வியை சந்தித்தாலும் அந்த அணிக்கு நெருக்கடி கொடுத்ததாக கோஹ்லி பெருமிதம் வெளிப்படுத்தியுள்ளார்.

உலகக்கிண்ணம் 2015: பட்டையை கிளப்ப ...

Posted: 12 Jan 2015 01:20 AM PST

அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடக்கவுள்ள உலகக்கிண்ணப் போட்டியில் பங்கேற்கும் 14 நாடுகளும் தங்கள் அணிகளை அறிவித்து விட்டன.

கிறிஸ் கெய்லின் அதிரடியில் ...

Posted: 11 Jan 2015 10:18 PM PST

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டி20 போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பிராவோ, பொல்லார்ட் நீக்கம்: ...

Posted: 11 Jan 2015 09:07 PM PST

உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான மேற்கிந்திய தீவுகள் அணி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு ...

Posted: 11 Jan 2015 07:55 PM PST

உலகக்கிண்ண கிரிக்கெட் தொடருடன் ஒருநாள் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறப் போவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணித்தலைவர் மிஸ்பா-உல்-ஹக் தெரிவித்துள்ளார்.

1000வது வெற்றி: புதிய மைல்கல்லை ...

Posted: 11 Jan 2015 07:32 PM PST

உலகின் முன்னணி டென்னிஸ் வீரரான ரோஜர் பெடரர் தனது ஆயிரமாவது வெற்றியை பதிவு செய்துள்ளார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™