Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “வெற்றியின் பின்னர் பழிவாங்கல் ...” plus 17 more

Tamilwin Latest News: “வெற்றியின் பின்னர் பழிவாங்கல் ...” plus 17 more

Link to Lankasri

வெற்றியின் பின்னர் பழிவாங்கல் ...

Posted: 05 Jan 2015 04:24 PM PST

வெற்றியின் பின்னர் பழிவாங்கல்களில் ஈடுபட வேண்டாம் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தமது ஆதரவாளர்களிடம் கோரியுள்ளார்.

ஆறு அரச சார்பற்ற நிறுவனங்கள் ...

Posted: 05 Jan 2015 04:19 PM PST

அரச சார்பற்ற நிறுவனங்கள் நாட்டின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டுள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று குற்றம் சுமத்தியுள்ளது.

இந்த அரசாங்கத்தின் அதிகாரத்திற்கு ...

Posted: 05 Jan 2015 04:15 PM PST

இந்த அரசாங்கத்தின் அதிகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைப்வோம் என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தை கலைக்க மாட்டோம்! ...

Posted: 05 Jan 2015 04:10 PM PST

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஒருபோதும் நாடாளுமன்றத்தைக் கலைக்கும் தீர்மானத்தை மேற்கொள்ள மாட்டார் என்று அமைச்சர் திஸ்ஸ வித்தாரண தெரிவித்துள்ளார்.

தமிழில் உரையாற்றிய ரத்ன தேரர்! ...

Posted: 05 Jan 2015 04:06 PM PST

ஜாதிக ஹெல உறுமய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரத்ன தேரர் பொது வேட்பாளரின் பிரச்சாரக் கூட்டத்தில் தமிழிலும் உரையாற்றியுள்ளார்.

கொழும்பில் மக்கள் வெள்ளம்! ...

Posted: 05 Jan 2015 03:55 PM PST

எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிரிசேன அவர்களின் இறுதிப் பிரச்சாரக் கூட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் வழிந்து நிரம்பியதால், கொழும்பு திணறிப்போனது.

கொலைக்குற்றவாளிகளுக்கு ...

Posted: 05 Jan 2015 09:41 AM PST

கொலைக்குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாடித் திரியும் சூழ்நிலை உள்ள நாடுகளில் இலங்கை நான்காம் இடத்தில் இருப்பதாக புதிய ஆய்வொன்று தெரிவித்துள்ளது.

தமிழ் மக்களுக்கு நீதி, பாதுகாப்பு, ...

Posted: 05 Jan 2015 09:19 AM PST

 மங்களகரமான புத்தாண்டு நன்நாளில், நீதியும், சமத்துவமும், சுதந்திரமும் தழைத்தோங்கும் அமைதி நிறைந்த உலகை நாம் வேண்டி நிற்கிறோம் என உலகலாவிய தமிழ் அமைப்புக்கள் வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனி அலகு கோரியமை தொடர்பில் தவறான ...

Posted: 05 Jan 2015 09:14 AM PST

அரசாங்கத்தின் பக்கம் எமது ஆதரவு இருக்க வேண்டும் என்பதற்காக அம்பாறை மாவட்டத்தின் முஸ்லிம் மேலதிக அரசாங்க அதிபர் ஒருவரை நியமித்துத் தருகின்றோம் என அரச தரப்புச் சொல்லியது.

தமது அதிகாரிகளை அச்சுறுத்துவதை ...

Posted: 05 Jan 2015 09:12 AM PST

தமது அதிகாரிகளை அச்சுறுத்தும் செயற்பாடுகள் வெற்றியளிக்காது என்று தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய எச்சரித்துள்ளார்.

நுவன் பிரதீப் அபார பந்துவீச்சு: 118 ...

Posted: 05 Jan 2015 05:38 AM PST

நியூசிலாந்து – இலங்கை அணிகள் மோதும் 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வெலிங்டனில் நடைபெற்று வருகிறது.

ரஷிய கால்பந்து வீரர் ...

Posted: 05 Jan 2015 03:39 AM PST

ரஷியாவைச் சேர்ந்த கால்பந்து வீரர் கசான் மகோமெதோவ், தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டோனியின் ஓய்வால் அதிர்ச்சியில் ...

Posted: 05 Jan 2015 03:12 AM PST

இந்திய அணித்தலைவர் டோனி டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறப் போவதாக அறிவித்தவுடன் தான் அதிர்ச்சியடைந்ததாக கோஹ்லி தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட்டை மிரட்டியெடுத்த ...

Posted: 04 Jan 2015 11:40 PM PST

கிரிக்கெட் விளையாட்டை புரட்டியெடுத்த வீரர்களில் சச்சின், சங்கக்காரா முக்கியமானவர்களாக இருப்பதாக மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் வீரர் விவியன் ரிச்சர்ட்ஸ் தெரிவித்துள்ளார்.

உலகக்கிண்ணம் 2015: இந்திய அணியில் ...

Posted: 04 Jan 2015 10:37 PM PST

உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியை தெரிவு செய்வது தெரிவு குழுவுக்கு சவாலான விடயமாக இருக்கும்.

பொறி பறக்கும் கோஹ்லியின் ஆட்டம்: ...

Posted: 04 Jan 2015 09:51 PM PST

இந்திய கிரிக்கெட் அணியின் ஆக்ரோஷமான இளம் வீரர் விராட் கோஹ்லியை மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் விவியன் ரிச்சர்ட்ஸ் புகழ்ந்துள்ளார்.

முதிர்ச்சியில்லாத கோஹ்லியின் ...

Posted: 04 Jan 2015 07:26 PM PST

விராட் கோஹ்லியின் ஆக்ரோஷமான அணுகுமுறையில் எந்த தவறும் இல்லையென இந்திய கிரிக்கெட் அணியின் இயக்குனர் ரவிசாஸ்திரி தெரிவித்துள்ளார்.

சங்கக்காராவின் முடிவு என்ன? 65 ...

Posted: 04 Jan 2015 07:11 PM PST

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களில் ஒருவரான குமார் சங்கக்காரா கிரிக்கெட் வாழ்விலிருந்து ஓய்வு பெற திட்டமிட்டிருந்தார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™