Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “பொதுத்தேர்தலின் போதும் ஜனாதிபதி ...” plus 16 more

Tamilwin Latest News: “பொதுத்தேர்தலின் போதும் ஜனாதிபதி ...” plus 16 more

Link to Lankasri

பொதுத்தேர்தலின் போதும் ஜனாதிபதி ...

Posted: 17 Jan 2015 04:54 PM PST

எதிர்வரும் பொதுத்தேர்தல் பிரசாரங்களின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமது சொந்தக் கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரசாரங்களில் பங்கேற்கமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிமால் சிறிபால டி சில்வாவே ...

Posted: 17 Jan 2015 04:46 PM PST

எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சார்பில் பிரதம மந்திரி வேட்பாளராக எதிர்க்கட்சி தலைவர் நிமால் சிறிபால டி சில்வாவே போட்டியிடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மைத்திரிக்கு எதிரான முன்னாள் ...

Posted: 17 Jan 2015 04:37 PM PST

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் புதிய அரசாங்கத்தின் 100 நாட்கள் வேலைத்திட்டத்துக்கு ஆதரவளிக்க எதிரணியிலுள்ள முன்னாள் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் முன்வந்துள்ளனர்.

கே.பிக்கு எதிராக வழக்கு தாக்கல்?

Posted: 17 Jan 2015 04:19 PM PST

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் வெளிநாட்டு பொறுப்பாளர் என்று கூறப்பட்ட குமரன் பத்மநாதன் என்ற கே்பி என்பவருக்கு எதிராக ஜே.வி.பி. வழக்குத் தாக்கல் செய்வதற்கு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தேசிய நிறைவேற்று சபை! ...

Posted: 17 Jan 2015 04:12 PM PST

தேசிய நிறைவேற்று சபை என்ற உயர் சபையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளார். இச்சபையின் முதல் கூட்டம் நேற்று முன்தினம் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

கிழக்கு மாகாணத்திற்கும் புதிய ...

Posted: 17 Jan 2015 03:43 PM PST

வடக்கு மாகாணத்தைப்  போலவே கிழக்கு மாகாணசபையிலும் ஆளுநர் மாற்றத்தை தமது கட்சி கோரியிருப்பதாகவும் அந்த மாற்றமும் விரைவில் நடக்கும் என்று நம்புவதாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

சர்ச்சைக்குரிய சேனுகா ...

Posted: 17 Jan 2015 08:41 AM PST

சர்ச்சைக்குரிய முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளர் சேனுகா செனவிரட்ன, இரகசியமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ளார்.

டக்ளஸின் இடத்திற்கு விஜயகலா நியமனம்!

Posted: 17 Jan 2015 08:26 AM PST

புதிய அமைச்சரவையில் மகளிர் விவகாரப் பிரதி அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜயகலா மகேஸ்வரன் யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களின் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டங்களின் போது இணைத் தலைவராக நியமிக்கப்படுவார் என்று நம்பகரமாகத் தெரியவருகிறது.

கிழக்கு மாகாண ஆட்சி அமைப்பு! ...

Posted: 17 Jan 2015 08:09 AM PST

கிழக்கு மாகாணசபையில் ஆட்சி அமைப்பது தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினருக்கே முதலமைச்சர் வழங்கப்பட வேண்டும் என்பதில் தாம் உறுதியாகவுள்ளதாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரட்ணம் தெரிவித்தார்.

சீனாவை இந்தியாவுக்கு எதிராக ...

Posted: 17 Jan 2015 07:34 AM PST

மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தினால் கடைப்பிடிக்கப்பட்ட சீன சார்புக் கொள்கை மாற்றியமைக்கப்படும் என்று இலங்கையின் புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

கோஹ்லியை முறியடித்த ஹஷிம் ஆம்லா

Posted: 17 Jan 2015 05:53 AM PST

ஒருநாள் போட்டிகளில் 114 இன்னிங்ஸ்களில் 5,000 ஓட்டங்களை எடுத்து சாதனை படைத்திருந்த விராட் கோஹ்லியின் சாதனையை, ஹஷிம் ஆம்லா முறியடித்துள்ளார்.

எனது சொந்த முடிவு... ...

Posted: 17 Jan 2015 04:48 AM PST

எனது ஓய்வு குறித்து நான் விரும்பினால் மட்டுமே பதிலளிப்பேன்  என்று டோனி கூறியுள்ளார்.

மழை காரணமாக இலங்கை - நியூசிலாந்து ...

Posted: 17 Jan 2015 02:31 AM PST

இலங்கை - நியூஸிலாந்து அணிகளுக்கு இடையில் இன்று நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டி முடிவுகள் இன்றி கைவிடப்பட்டுள்ளது.

உலக கிண்ணத்தை இந்தியா கைப்பற்றும்: ...

Posted: 17 Jan 2015 01:19 AM PST

நடைபெறவுள்ள உலக கிண்ணத்தை இந்திய அணி கைப்பற்ற அதிக வாய்ப்பு உள்ளதாக இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் டங்கன் பிளட்சர் தெரிவித்துள்ளார்.

மீண்டும் இந்திய அணியில் ...

Posted: 17 Jan 2015 12:17 AM PST

மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவேன் என்று சூதாட்ட புகாரில் சிக்கிய ஸ்ரீசாந்த் கூறியுள்ளார்.

கங்குலியின் நம்பிக்கையை ...

Posted: 16 Jan 2015 11:01 PM PST

இந்திய கிரிக்கெட் அணி உலகக்கிண்ணத்தை தக்க வைக்க அதிக வாய்ப்பு இருப்பதாக முன்னாள் அணித்தலைவர் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி ...

Posted: 16 Jan 2015 08:05 PM PST

இந்த ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் வருகிற 19ம் திகதி முதல் பெப்ரவரி முதலாம் திகதி வரை நடக்கிறது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™