Tamilwin Latest News: “யார் இந்த வடமாகாண சபை ஆளுநர் ...” plus 16 more | |
- யார் இந்த வடமாகாண சபை ஆளுநர் ...
- அமைச்சர்கள், அமைச்சு ...
- 14 அமைச்சர்கள் இன்று கடமைகளை ...
- மீள்குடியேற்றம் தொடர்பில் தமிழ் ...
- சுவிஸ் பிராங்க் மதிப்பு ...
- பிஸ்வால், பிரசாத்துடன் சந்திப்பு
- புலனாய்வாளர்களால் எனக்கு ...
- இலங்கை சர்வதேச விசாரணைக்கு ...
- சீனாவுடன் உறவுகள் தொடரும்: ரணில்
- வட மாகாணத்துக்கு புதிய ஆளுநர் ...
- தனியாக ரயிலில் பயணம் செய்த ஹொக்கி ...
- என்றும் நினைவில்: சூப்பராக வந்த ...
- உலகக்கிண்ணம் 2015: இந்திய அணியின் ...
- 20 வருட கிரிக்கெட் பயணத்திற்கு ...
- நெய்மரின் புதிய காதலி
- டில்ஷான் அபார சதம்: ...
- மேக்ஸ்வெல் அதிரடி வீண்: இயன் ...
| யார் இந்த வடமாகாண சபை ஆளுநர் ... Posted: 15 Jan 2015 04:06 PM PST வடமாகாண சபை ஆளுநராக இருந்த முன்னாள் இராணுவ அதிகாரி சந்திரசிறியின் இராஜினாமாவை அடுத்து, அங்கு ஒரு சிவில் உத்தியோகத்தர் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளதாக ஒரு சிலர் மிகவும் குதூகலிக்கின்றனர். இவர்கள் உண்மையை அறியாத அப்பாவிகளே. |
| Posted: 15 Jan 2015 03:57 PM PST அமைச்சர்கள் மற்றும் அமைச்சு செயலாளர்களினால் மேற்கொள்ளப்பட்ட ஊழல் மோசடிகள் பற்றிய ஆவணங்கள் உண்டு என அமைச்சு செயலாளர் சங்கம் அறிவித்துள்ளது. |
| 14 அமைச்சர்கள் இன்று கடமைகளை ... Posted: 15 Jan 2015 03:39 PM PST 14 அமைச்சர்கள் இன்று வெள்ளிக்கிழமை தமது அமைச்சுக் கடமைகளை பொறுப்பேற்றுக் கொள்ள உள்ளனர். |
| மீள்குடியேற்றம் தொடர்பில் தமிழ் ... Posted: 15 Jan 2015 03:27 PM PST யுத்தத்தால் இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பான பிரச்சினைகளை தீர்த்து வைப்பதுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட சகல தமிழ் அரசியல் கட்சிகளுடனும் இணைந்து வேலை செய்ய விரும்புவதாக புதிய மீள்குடியேற்ற அமைச்சர் தெரிவித்தார். |
| Posted: 15 Jan 2015 10:34 AM PST சுவிஸ் பிராங்கின் மதிப்பு அதிகரித்துள்ளதாக தேசிய வங்கி அறிவித்துள்ளது. |
| பிஸ்வால், பிரசாத்துடன் சந்திப்பு Posted: 15 Jan 2015 07:44 AM PST அமெரிக்க உதவி இராஜாங்க செயலர் நிஷா பிஸ்வால், இலங்கையின் தூதுவர் பிரசாத் காரியவசத்தை சந்தித்து கலந்துரையாடவுள்ளார். |
| Posted: 15 Jan 2015 07:43 AM PST தனக்கு தொடர்ந்தும் புலனாய்வாளர்கள் அச்சுறுத்தல் விடுத்து வருவதாக வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். |
| இலங்கை சர்வதேச விசாரணைக்கு ... Posted: 15 Jan 2015 07:29 AM PST சர்வதேச பங்காளிகள் சகிதம் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து செயற்பட தாம் தயாராக உள்ளதாக பிரித்தானிய அரசாங்கம் தெரிவித்துள்ளது |
| சீனாவுடன் உறவுகள் தொடரும்: ரணில் Posted: 15 Jan 2015 07:10 AM PST இலங்கையின் புதிய அரசாங்கம் சீனாவுடன் உறவுகளை தொடர்ந்து பேணும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். |
| வட மாகாணத்துக்கு புதிய ஆளுநர் ... Posted: 15 Jan 2015 07:03 AM PST இலங்கையின் வட மாகாண ஆளுநராக இராணுவத்தை சாராத ஒரு சிவிலியன் இன்று வியாழக்கிழமை நியமிக்கப்பட்டுள்ளார். |
| தனியாக ரயிலில் பயணம் செய்த ஹொக்கி ... Posted: 15 Jan 2015 05:28 AM PST தேசிய பள்ளி ஹொக்கி சம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்றுவிட்டு ரயிலில் தனியாக வீடு திரும்பிய வீராங்கனை மாயமானார். |
| என்றும் நினைவில்: சூப்பராக வந்த ... Posted: 15 Jan 2015 04:57 AM PST நட்சத்திர கிரிக்கெட் போட்டியில் சென்னை ரைனோஸ், கேரள ஸ்டிரைக்கர்ஸ் மோதிய போட்டியின் அசத்தலான புகைப்படங்கள் கொடுக்கப்படுள்ளன. |
| உலகக்கிண்ணம் 2015: இந்திய அணியின் ... Posted: 15 Jan 2015 02:58 AM PST உலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியின் அதிகாரப்பூர்வமான சீருடை வெளியிடப்பட்டுள்ளது. |
| 20 வருட கிரிக்கெட் பயணத்திற்கு ... Posted: 15 Jan 2015 02:23 AM PST அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரட்லீ தனது 20 வருட கிரிக்கெட் வாழ்க்கையில் இருந்து ஓய்வை இன்று அறிவித்துள்ளார். |
| Posted: 14 Jan 2015 11:29 PM PST பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மரின் காதல் வலையில் எலிசபெத் மார்டினஸ் என்ற பெண் சிக்கியுள்ளார். |
| Posted: 14 Jan 2015 09:52 PM PST நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றது. |
| மேக்ஸ்வெல் அதிரடி வீண்: இயன் ... Posted: 14 Jan 2015 09:16 PM PST அவுஸ்திரேலிய பிரைம் மினிஸ்டர் லெவன் அணியை இங்கிலாந்து 60 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |