Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


"லிங்கா' பட நஷ்டம் ரஜினிக்கு பொறுப்பல்ல: சரத்குமார்!

Posted:

"லிங்கா பட நஷ்டத்தை ரஜினியிடம் கேட்பது முறையல்ல, என, காரைக்குடியில் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்தார். காரைக்குடியில் கட்சி சார்பில் பொங்கல் விழா நடந்தது. தலைவர் சரத்குமார், மகளிர் அணி செயலாளர் ராதிகா ஆகியோர் துவக்கி வைத்தனர். சரத்குமார் கூறியதாவது: தமிழரின் பாரம்பரிய விளையாட்டு ஜல்லிக்கட்டு. இதை மிருக வதை ...

எனக்கு காதல் திருமணம்தான் - லட்சுமி மேனன்...!

Posted:

இன்றைய முன்னணி நடிகைகளில் குடும்பப் பாங்காகவும், நமது பக்கத்து வீட்டுப் பெண்ணாகவும் இருக்கும் ஒரே நடிகை லட்சுமி மேனன் மட்டுமே. கடந்த ஆண்டிலும் சில வெற்றிப் படங்களில் நடித்தவர் இந்த ஆண்டில் கொஞ்சம் குறைவான படங்களிலேயே நடித்து வருகிறார். அவர் தற்போது பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருவதால் படங்களில் நடிப்பதைக் கொஞ்சம் ...

கஜோலுக்கு பதில் ப்ரியங்கா சோப்ரா!

Posted:

பாலிவுட்டின் அழகு தேவதைகளில் கஜோலும் ஒருவர். நடிகர் அஜய் தேவ்கானை காதலித்து மணந்தவர் அத்துடன் சினிமாவுக்கு முழுக்கு போட்டார். இந்நிலையில் அவர் மீண்டும் நடிக்க வருவதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின. அதேப்போல் அவரும் ராம் மத்வானி இயக்கும் அடுத்தபடத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால் சில தவிர்க்க முடியாத காரணங்களால் அவரால் ...

சினிமாவிலும் அபிஷேக்கின் அம்மாவாக நடிக்கிறார் ஜெயாபச்சன்!

Posted:

ஒருகாலத்தில், பாலிவுட் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் நடிகை ஜெயா பச்சன். நடிகர் அமிதாப்பச்சனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது மகன் தான் நடிகர் அபிஷேக் பச்சன். இவரும் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். ஜெயா பச்சன் கடைசியாக துரோனா என்ற படத்தில் நடித்தார். இந்நிலையில் இப்போது தனது ...

ஹாலிவுட் படங்களுக்கு நிகராக பிகே படம் 600 கோடி வசூல்: இந்திய சாதனை

Posted:

ஹாலிவுட் படங்களுக்கு நிகராக ஒரு இந்தியப் படம் பிகே 600 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்துள்ளது. இந்திய அளவில் இதுவரை வெளிவந்த படங்களின் வசூல் சாதனைகளை முறியடித்து முதல் இடத்தை பிடித்திருக்கிறது பிகே.

அமீர்கான், அனுஷ்கா சர்மா நடிப்பில் ராஜ்குமார் ஹிரானி இயக்கியுள்ள இந்தப் படம் மதங்களில் காணப்படும் மூட நம்பிக்கைகளை ...

யு/ஏ படங்களுக்கும் வரிவிலக்கு வழங்க வேண்டும்: அரசுக்கு தணிக்கை அதிகாரி கோரிக்கை

Posted:

தற்போதுள்ள நடைமுறையின் படி யு சான்றிதழ் பெறும் படங்களே வரிவிலக்கிற்கு விண்ணப்பிக்க முடியும். ஆனால் மதுக்குடிக்கும் காட்சிகள், சிறிய அளவில் கவர்ச்சி காட்சிகள் இருந்தாலே யுஏ சான்றிதழ் கொடுத்து விடுகிறார்கள். இதனால் சில நல்ல படங்கள் கூட வரிவிலக்கு பெற முடியாமல் போகிறது. இதனால் யுஏ படங்களுக்கும் வரிவிலக்கு அளிக்க வேண்டும் என்ற ...

புத்தக கண்காட்சியில் சினிமா புத்தகங்களுக்கு மவுசு

Posted:

சென்னையில் ஆண்டு தோறும் நடக்கும் பிரமாண்ட புத்தக கண்காட்சி, சென்னை நந்தனம், ஒய்எம்சிஏ மைதானத்தில் கடந்த 9ந் தேதி தொடங்கியது. இதில் நூற்றுக்கணக்கான அரங்குகளில் லட்சக்கணக்கான புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

இங்கு பல்துறை புத்தகங்கள் இருந்தாலும் ஆண்டுதோறும் சமையல், ஜோதிடம், அழகு குறிப்பு தொடர்பான ...

தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்: வாக்குறுதிகளை அள்ளி வீசும் தாணு அணி!

Posted:

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்துக்கு வருகிற 25ந் தேதி தேர்தல் நடக்க இருக்கிறது. இதில் கலைப்புலி தாணு தலைமையில் ஒரு அணியினரும், ஏ.எல் அழகப்பன் தலைமையில் ஒரு அணியினரும் போட்டியிடுகிறார்கள். கலைப்புலி தாணு அணியில் தலைவருக்கு தாணுவும் செயலாளருக்கு டி.சிவா, ராதாகிருஷ்ணனும், துணை தலைவருக்கு ஸ்ரீனிவாசன் மற்றும் ...

புட்பால் மேட்ச்சில் கலந்துகொள்கிறார் பிருத்விராஜ்..!

Posted:

அமரத்துவம் வாய்ந்த காதலை படமாக்கும்போது மட்டும் அதற்கு தனி முக்கியத்துவம் கிடைத்துவிடுகிறது. அந்த வகையில் தற்போது மலையாளத்தில் 'என்னும் நிண்ட மொய்தீன்' என்ற படம் உருவாகி வருகிறது. அறுபதுகளில் கேரளாவின் கோழிக்கோட்டில் புகழ்பெற்ற மொய்தீன் - காஞ்சனமாலா ஜோடியின் காதலை பற்றிய படம்தான் இது.

இதில் மொய்தீன் ...

அவதூறு பரப்பியவர்களை அலறவைத்த மோகன்லால்..!

Posted:

இணையதளங்களில் திரையுலக பிரபங்களை கிண்டலடித்து கமெண்ட்டுகள் மற்றும் பதிவுகள் அரங்கேறுவது வாடிக்கைதான். அவர்களும் பெரும்பாலும் அவற்றை கண்டும் காணாமல் போய்விடுவார்கள். ஆனால் அவையே எல்லை மீறும்போது அவர்களுக்கு கோபம் வராமல் இருக்குமா என்ன? அப்படித்தான் இப்போது மோகன்லாலை தேவையில்லாமல் சீண்டி ...

'மாடுங்க நம்மளோட பிறந்த நாலு காலு அண்ணன் தம்பிண்ணே!' - மல்லுக்கட்டுகிறார் சூரி

Posted:

''பொங்கல்னு ஒரு பண்டிகை இல்லைன்னா இன்னிக்கு சூரி இல்ல... என்ன இப்புடி பாக்குறீங்க? ஒரு கலைஞனா, காமெடியனா, வம்பு தும்புக்காரனா என்னைய மாத்துனதே பொங்கல் கொண்டாட்டங்கள் தான். பொங்கலுக்காக நடந்த மாறுவேஷப் போட்டியில பொம்பள வேஷம் போட்டு ஆடுன ராமன் தான், இன்னிக்கு 'சூரி'யா சினிமாவுல வெதவிதமா வேஷம் போட்டுக்கிட்டு இருக்கான்,'' என ...

நான் காஜல் அகர்வால் மாதிரி - 'கயல்' ஆனந்தி 'கலகல'

Posted:

அமலா பாலுக்கு மைனா, லட்சுமி மேனனுக்கு கும்கி அமைந்தது போல் ஆனந்திக்கு கயல் அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. பொறியாளன் படத்தில் நடித்திருந்தாலும் பெயர் பெற்றது என்னவோ கயல் படத்தில்தான். தன் தமிழ் சினிமா வருகையை வளமாக பதித்திருக்கும் ஆனந்தியை 'தினமலர்' பொங்கல்மலர் பேட்டிக்கு தொடர்பு கொண்ட போது ஆர்வமாய் அனுபவங்களை ...

முந்தைய சாதனைகளை மிஞ்சும் 'ஐ'

Posted:

'ஐ' படம் வெளிவருவதற்கு முன்பே அந்தப் படம் எவ்வளவு வசூலிக்கும் என பலர் ஜோதிடம் சொல்ல ஆரம்பித்து விட்டனர். கடந்த ஆண்டில் வெளிவந்து வசூலில் சாதனை புரிந்ததாகச் சொல்லப்படும் 'கத்தி, லிங்கா' ஆகிய படங்களின் வசூலை 'ஐ' முறியடிக்குமா என்பதே அனைவரது கேள்வியாக இருந்தது.

'லிங்கா' படத்தைப் பற்றிய சரியான முதல் நாள் வசூல் ...

'உத்தம வில்லன்' டிரைலரும் சாதனை...!

Posted:

இன்றைய இளம் நட்சத்திரங்கள் மட்டும்தான் சாதனை படைக்கிறார்கள் என்று நினைக்க வேண்டாம். தமிழ் சினிமாவில் பல சாதனைகளைப் புரிந்த கமல்ஹாசனும் இன்றைய இளைஞர்களுக்குப் போட்டியாக பல புதிய விஷயங்களை செய்து வருகிறார். காலத்திற்கேற்றபடி தன்னை மாற்றிக் கொண்டு வருவதால்தான் இத்தனை வருடங்களாக அவரால் திரையுலகில் தாக்குப் பிடித்து இருக்க ...

தமிழில் நடிக்க ஆசைப்படும் அக்ஷரா...!

Posted:

கமல்ஹாசன் குடும்பத்திலிருந்து அடுத்து நடிக்க வந்துள்ளவர் அக்ஷரா. அவருடைய முதல் அறிமுகமும், அக்கா ஸ்ருதிஹாசனைப் போல தமிழில் அல்லாமல் ஹிந்தி மொழியில்தான் நடக்கப் போகிறது. ஸ்ருதிஹாசன் முதன் முதலில் 'லக்' என்ற ஹிந்திப் படத்தில்தான் நாயகியாக அறிமுகமானார். அக்காவைப் போலவே தங்கையும் ஹிந்திப் படத்தில்தான் அறிமுகமாக ...

இந்திக்கு செல்கிறார் ஆருஷி!

Posted:

'அட்டகத்தி' நந்திதா வரிசையில் தமிழுக்கு வந்துள்ள இன்னொரு பெங்களூர் நடிகைதான் ஆருஷி. தமிழில், அழகன் அழகி, வேல்முருகன் போர்வெல்ஸ் போன்ற படங்களில் நடித்த இவர் தற்போது அடித்தளம் என்ற படத்தில் நடித்து வருகிறார். கன்னடத்தில் அறிமுகமானபோதும் அதன்பிறகு இவருக்கு அங்கு படவாய்ப்புகள் இல்லாததால், தற்போது தமிழ், தெலுங்கில்தான் ...

ஹன்சிகாவின் பெஸ்ட் ப்ரண்ட் பட்டியலில் விஷாலும் இணைந்தார்!

Posted:

மாப்பிள்ளை படத்தில் தனுசுடன் நடித்தபடி கோலிவுட்டுக்கு வந்த ஹன்சிகா, ஆரம்பத்தில் ஹீரோக்களுடன் எப்படி நட்பு வளர்ப்பது என்பது தெரியாமல்தான் இருந்தார். ஸ்பாட்டில் தன்னருகே ஹீரோக்கள் அமர்ந்தாலும், அவர்களிடம் பேசாமல் செல்போனில் கேம் விளையாடியே பொழுதை கழித்து வந்தார்.

அப்படியே யாராவது ஏதாவது பேச்சுக்கொடுத்தால், அம்மாவை ...

டைரக்டர்களை வெயிட்டிங்கில் வைத்த கங்காரு பிரியங்கா!

Posted:

ஆபாச படங்களாக இயக்கி வந்த டைரக்டர் சாமி, அண்ணன்-தங்கை பாசத்தை மையமாக வைத்து தற்போது இயக்கியிருக்கும் படம் கங்காரு. இந்த படத்தில் முக்கியத்துவம் வாய்ந்த தங்கை வேடத்தில் நடித்திருப்பவர் பிரியங்கா. பாண்டிச்சேரியை சேர்ந்தவரான இவர், இந்த படம் தமிழ் சினிமாவில் தனக்கு ஒரு மிகப்பெரிய இடத்தை பிடித்துத்தரும் என்று ...

புத்தக மூட்டைகளை ஓரங்கட்டிய லட்சுமி மேனன்!

Posted:

சினிமாவில் நடிக்க வந்த பிறகும் படிப்பில் ஒரு காலும், நடிப்பில் இன்னொரு காலுமாகத்தான் இருந்தார் லட்சுமிமேனன். அதோடு, சினிமாவில் வருடத்திற்கு 3 படங்கள் வரை நடித்தபோதுகூட படப்பிடிப்பு தளங்களில் கொஞ்சம் ஓய்வு கிடைத்தாலும், ஒரு ஓரமாக சென்று புத்தகத்தை விரித்து சீரியசாக படித்துக்கொண்டிருந்தார்.

ஆனால், இது ரொம்ப நாள் ...

'ஐ' முதல் நாள் வரவேற்பு எப்படி...?!

Posted:

பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் 'ஐ' திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளிவந்தது. ரஜினிகாந்த், விஜய், அஜித் படங்களைப் போலவே தமிழ்நாட்டில் பல திரையரங்குகளில் அதிகாலை 4 மணிக்கெல்லாம் காட்சிகள் திரையிடப்பட்டன. முதல் நாளான நேற்று தமிழகத்தின் பல்வேறு திரையரங்குகளில் ஹவுஸ் ஃபுல் காட்சிகளாகவும் சில திரையரங்குகளில் சுமார் 80 ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™