Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “பூநகரி மற்றும் ஆனையிறவை ...” plus 14 more

Tamilwin Latest News: “பூநகரி மற்றும் ஆனையிறவை ...” plus 14 more

Link to Lankasri

பூநகரி மற்றும் ஆனையிறவை ...

Posted: 01 Jan 2015 05:15 PM PST

இலங்கையில் போரின் வெற்றிக்கு தாம் 75 வீத பங்களிப்பை செய்ததாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க வெளியிட்ட கருத்தை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் அனுர பிரியதர்சன யாப்பா கண்டித்துள்ளார்.

அரசாங்கத்தின் குற்றச்சாட்டுக்களை ...

Posted: 01 Jan 2015 05:09 PM PST

கிழக்கில் தனியான முஸ்லிம் நிர்வாக மாவட்டம் தொடர்பிலோ அல்லது வடக்கு கிழக்கு இணைப்பு தொடர்பிலோ எந்த ஒரு இரகசிய உடன்படிக்கைகளும் செய்து கொள்ளப்படவில்லை என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் இந்த மறுப்பை வெளியிட்டுள்ளார்.

காங்கேசன்துறை யாழ். ...

Posted: 01 Jan 2015 05:01 PM PST

யாழிலிருந்து காங்கேசன்துறை வரையான யாழ்.தேவி சேவையினை மஹிந்த ஆரம்பித்து வைப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த போதும் திடீரென திட்டம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

தமிழ் கூட்டமைப்பு பொது ...

Posted: 01 Jan 2015 04:46 PM PST

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளிப்பதில் எவ்வித சிக்கல்களும் கிடையாது என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பொதுச் செயலாளர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

மஹிந்தவுக்கு இதுவே கடைசி ஆட்சி! ...

Posted: 01 Jan 2015 04:33 PM PST

இலங்கையில் தமிழர் வாழும் பிரதேசங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு 80 வீதமான மக்கள் ஆதரவு இருக்கின்றது. அவர்களுடன் நாங்கள் பகிரங்கமாக பேசுவதற்கு உரிமை உண்டு என பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் தெரிவித்துள்ளார். 

மைத்திரியின் இரு காரியாலயங்கள் ...

Posted: 01 Jan 2015 04:02 PM PST

புத்தளம் மாவட்டம், ஆனமடுவ கராயக்கம மற்றும் மெரும்கொட ஆகிய பிரதேசங்களிலுள்ள எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரின் இரு தேர்தல் காரியாலயங்கள் மீது நேற்றிரவு இனந்தெரியாதோர் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மைத்திரிபால சிறிசேனவை கைது செய்ய ...

Posted: 01 Jan 2015 03:53 PM PST

பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை கைது செய்ய வேண்டுமென பொதுபல சேனா இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

மைத்திரிபாலவுடன் ஒப்பந்தம் ...

Posted: 01 Jan 2015 03:44 PM PST

பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுடன் ஒப்பந்தம் கைச்சாத்திட வேண்டிய அவசியம் எதுவும் கிடையாது என ஜே.வி.பி கட்சியின் பிரச்சார செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

எதிரணியின் போலி பிரசாரத்தை ...

Posted: 01 Jan 2015 03:35 PM PST

இரத்தினபுரியில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெறும் எதிரணி பிரசார மேடையில் மைத்திரியுடன் நானும் மேடையில் ஏறப் போவதாக பொய்யான வதந்திகளை கிளப்பி வருகின்றனர். தங்களது வங்குரோத்து நிலையை மறைப்பதற்காக அரசிலிருந்து ஒவ்வொருவரும் இணைவதாக எதிரணியினர் பிரசாரம் செய்து வருவதாக அமைச்சர் ஜோன் செனவிரட்ண தெரிவித்தார்.

இலங்கையின் ஜனாதிபதி தேர்தலை ...

Posted: 01 Jan 2015 03:20 PM PST

இலங்கையின் ஜனாதிபதி தேர்தலை அவுஸ்திரேலிய அதிகாரிகள் மிக உன்னிப்பாக அவதானித்து வருகின்றனர். இத்தகவலை அந்நாட்டு இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது

கோஹ்லியை பற்றி பேச விரும்பவில்லை: ...

Posted: 01 Jan 2015 04:33 AM PST

இந்திய அணித்தலைவர் டோனியின் ஓய்வு பற்றி அவுஸ்திரேலிய விக்கெட் கீப்பர் ஹேடின் மனம் திறந்து பேசியுள்ளார்.

இந்திய வீரர்களுக்கு அவுஸ்திரேலிய ...

Posted: 01 Jan 2015 04:24 AM PST

இந்திய- அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களுக்கு அவுஸ்திரேலிய பிரதமர் டோனி அபாட் இன்று தேநீர் விருந்து அளித்துள்ளார்.

பிசிசிஐ-க்கு டோனியின் பரிந்துரை

Posted: 01 Jan 2015 03:24 AM PST

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக அவுஸ்திரேலிய முன்னாள் வீரர் மைக் ஹஸியை நியமிக்க மகேந்திர சிங் டோனி பரிந்துரை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இங்கிலாந்துக்கு பதிலடி.. ...

Posted: 01 Jan 2015 12:31 AM PST

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவர் கங்குலி, இங்கிலாந்து அணிக்கு கொடுத்த பதிலடியை ரசிகர்கள் யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.

டோனி வெறும் வாய்ச்சவடால் ...

Posted: 01 Jan 2015 12:26 AM PST

டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ள இந்திய அணி த்தலைவர் டோனி மற்ற வீரர்களுக்கு முன்னுதாரணமாக, ஒரு செயல் வீரனாக விளங்கியவர் என்று முன்னாள் அணித்தலைவர் ராகுல் டிராவிட் புகழாரம் சூட்டியுள்ளார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™