Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


டெங்கு காய்ச்சலைத் தடுக்க நிலவேம்பு கசாயத்தை இலவசமாக வழங்க வேண்டும்: ராமதாஸ்

Posted: 08 Jan 2015 02:01 PM PST

டெங்கு காய்ச்சலைத் தடுக்கும் ஆற்றல் கொண்ட நில வேம்பு கசாயத்தை, மக்களுக்கு இலவசமாக வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

திமுக பொதுக் குழு இன்று கூடுகிறது

Posted: 08 Jan 2015 02:00 PM PST

திமுகவின் தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளரைத் தேர்ந்தெடுப்பதற்காக அக் கட்சியின் பொதுக் குழு வெள்ளிக்கிழமை கூடுகிறது.

கிரானைட் கற்களை அரசுடமையாக்க வேண்டும் சகாயம் குழுவிடம் வலியுறுத்தல்

Posted: 08 Jan 2015 01:55 PM PST

கிரானைட் குவாரிகளில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ள கற்களை விரைவில் அரசுடையாக்கி ஏலம்விட வேண்டும் என கிரானைட் முறைகேடு விசாரணைக்கான சட்ட ஆணையர் மற்றும் தனி அதிகாரி உ.சகாயத்திடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

விடுதி மாணவர்கள் மறியல்

Posted: 08 Jan 2015 01:55 PM PST

மதுரை அழகர்கோவில் சாலையில் தாமரைத்தொட்டி உள்ளது. இப்பகுதியில் ஆதிதிராவிடநலத்துறை மாணவர்களுக்கான விடுதியும் உள்ளது. இதில் தொழிற்கல்வி பயில்வோர் உள்ளிட்ட 400 மாணவர்கள் தங்கியுள்ளனர்.

கல்லூரி மாணவர்கள் டெங்கு விழிப்புணர்வு பேரணி

Posted: 08 Jan 2015 01:54 PM PST

மதுரை யாதவா கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பில், டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

விவசாயிகளுக்கு உதவ அதிகாரிகள் குழு

Posted: 08 Jan 2015 01:54 PM PST

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் தமிழக அரசு வேளாண்மை துறை சார்பாக விவசாய பிரச்னைகளுக்குத் தீர்வு காண அலுவலர்கள் குழு கிராம பயணத்திட்டம் தொடக்கவிழா நடைபெற்றது. வாடிப்பட்டி வட்டத்தில் சோழவந்தான், மேலக்கால், கச்சைக்கட்டி, ரிஷபம், சித்தாலங்குடி கிராமங்களில் நடந்த விழாவிற்கு

"சன்னியாசிகள் எப்படி வாழ வேண்டும் என்ற இலக்கணத்தை ஏற்படுத்தியவர் காஞ்சிப் பெரியவர்'

Posted: 08 Jan 2015 01:54 PM PST

சன்னியாசிகள் எப்படி வாழவேண்டும் என்ற இலக்கணத்தை ஏற்படுத்தியவர் காஞ்சிப் பெரியவர் என எழுத்தாளர் இந்திரா செளந்தர்ராஜன் புகழாரம் சூட்டினார்.

தாயை கொன்ற மகனுக்கு ஆயுள் சிறை உறுதி செய்தது உயர்நீதிமன்றம்

Posted: 08 Jan 2015 01:53 PM PST

தாயை எரித்துக் கொன்ற மகனுக்கு நெல்லை மாவட்ட நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை உறுதி செய்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.

மதுக்கடை அருகே ஆசிரியர்கள் மோதல்

Posted: 08 Jan 2015 01:53 PM PST

மதுரை சிங்கராயர் காலனியைச் சேர்ந்தவர் விஜயன் (36). தனியார் பள்ளி உடற்கல்வி ஆசிரியர். இவர் சம்பவத்தன்று இரவு மதுரை பீபிகுளம் பகுதியில் உள்ள மதுபானக் கடைக்குச் சென்றுள்ளார். அப்போது

விபத்தில் காயமடைந்த ஓய்வு எஸ்.ஐ.சாவு

Posted: 08 Jan 2015 01:53 PM PST

மதுரை தத்தனேரி பகுதியைச் சேர்ந்தவர் ஜெயச்சந்திரன் (64). ஓய்வு பெற்ற சார்பு ஆய்வாளர். இவர் டிசம்பர் 28-ஆம் தேதி அப்பகுதியில் நடந்து சென்றபோது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் பலத்த

பி.ஆர்.பி. தொழிற்சாலையில் கோட்டாட்சியர் திடீர் ஆய்வு

Posted: 08 Jan 2015 01:53 PM PST

மதுரை மாவட்டம் மேலூர் அருகே தெற்குத்தெருவிலுள்ள பி.ஆர்.பி. கிரானைட் எக்ஸ்போர்ட்ஸ் தொழிற்சாலையில் மதுரை வருவாய் கோட்டாட்சியர் வியாழக்கிழமை ஆய்வு செய்தார்.

புகையில்லா போகி:இன்று முதல் 15 வரை விழிப்புணர்வு நிகழ்ச்சி

Posted: 08 Jan 2015 01:52 PM PST

புகையில்லா போகிப் பண்டிகையைக் கொண்டாடும் வகையில் வெள்ளிக்கிழமை முதல் ஜன.15 ஆம் தேதி வரை பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கு மதுரை மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

பிறந்த பெண் குழந்தையை கைவிட நாடகமாடிய 5 குழந்தைகளின் தாய்

Posted: 08 Jan 2015 01:52 PM PST

நான்கு பெண் குழந்தை இருந்த நிலையில் 5-ஆவதாகப் பிறந்த பெண் குழந்தையைக் கைவிட நாடகமாடிய தாயை அரசு மருத்துவமனை ஊழியர்கள் அடையாளம் கண்டனர்.

ஓட்டேரி எரிவாயு தகன மேடையில் பராமரிப்புப் பணி

Posted: 08 Jan 2015 01:52 PM PST

பராமரிப்புப் பணிகள் காரணமாக, ஓட்டேரி எரிவாயு தகனமேடை தாற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

முதுகலை ஆசிரியர்களுக்கு நாளை போட்டித் தேர்வு: மதுரை மாவட்டத்தில் 8327 பேர் எழுதுகின்றனர்

Posted: 08 Jan 2015 01:52 PM PST

மதுரை மாவட்டத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் முதுகலை ஆசிரியர்கள் நேரடி நியமனத்திற்காக சனிக்கிழமை (ஜன.10) நடைபெறும் போட்டித் தேர்வில் 19 மையங்களில் 8327 பேர் தேர்வு எழுதவுள்ளதாக, முதன்மைக் கல்வி அலுவலர் ஜோ.ஆஞ்சலோ இருதயசாமி தெரிவித்துள்ளார்.

கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல்: மாணவர்கள் போராட்டம்

Posted: 08 Jan 2015 01:51 PM PST

கோவை அருகே உள்ள தனியார் கல்வியியல் கல்லூரி மாணவிகளிடம், அக்கல்லூரியின் செயலாளர் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாகக் கூறி மாணவ, மாணவிகள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து பேருந்து உரிமையாளர்கள் மேல்முறையீடு

Posted: 08 Jan 2015 01:51 PM PST

மதுரை மாநகராட்சி உள்வட்ட சுற்றுச்சாலையில் வசூலிக்கப்பட்ட கூடுதல் கட்டணத்தை திரும்பக்கோரும் விவகாரத்தில் தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

லாரியில் பார்சல்கள் திருட்டு

Posted: 08 Jan 2015 01:51 PM PST

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே லாரியிலிருந்த 95 பார்சல்கள் திருடப்பட்டது குறித்து போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்துவருகின்றனர்.

சென்னை-பழனி விரைவு ரயிலில் கூடுதல் பெட்டி இணைப்பு

Posted: 08 Jan 2015 01:51 PM PST

சென்னை-பழனி-சென்னை விரைவு ரயில்களில் கூடுதலாக ஒரு படுக்கை வசதி பெட்டி வெள்ளிக்கிழமை முதல் இணைக்கப்படுகிறது.

பெட்டியில் ஆண் சடலம்: போலீஸ் விசாரணை

Posted: 08 Jan 2015 01:51 PM PST

சென்னை மாதவரம் அருகே 50 வயது மதிக்கத்தக்க ஆண் கொலை செய்யப்பட்டு பெட்டியில் பொதிந்து வீசப்பட்டது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாணவர் திறன் மேம்பாட்டு மையம் தொடங்க யுஜிசி நிதியுதவி

Posted: 08 Jan 2015 01:50 PM PST

மாணவர் திறன் மேம்பாட்டு மையம் தொடங்க விருப்பமுள்ள பல்கலைக்கழகங்கள் பரிந்துரைகளை அனுப்புமாறு பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) கேட்டுக்கொண்டுள்ளது.

பால் வியாபாரி கொலை வழக்கு: பெண் உள்ளிட்ட 5 பேர் கைது

Posted: 08 Jan 2015 01:50 PM PST

வாலாஜா அருகே பால் வியாபாரி கொலை வழக்குத் தொடர்பாக அவருடன் வசித்த பெண் உள்பட 5 நபர்களை போலீஸார் கைது செய்தனர்.

விளாப்பாக்கம், தக்கோலம் பேரூராட்சிகளில் புகையில்லா போகி குறித்த ஆலோசனைக் கூட்டம்

Posted: 08 Jan 2015 01:50 PM PST

புகையில்லா போகி கொண்டாடுவது குறித்த ஆலோசனைக் கூட்டம் விளாப்பாக்கம் பேரூராட்சி அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

சென்னையில் ஆளில்லாத விமானங்கள் கணக்கெடுப்பு: ஆணையர் எஸ்.ஜார்ஜ் உத்தரவு

Posted: 08 Jan 2015 01:50 PM PST

சென்னையில் ஆளில்லாத விமானங்களை கணக்கெடுக்குமாறு பெருநகரக் காவல் ஆணையர் எஸ்.ஜார்ஜ் வியாழக்கிழமை உத்தரவிட்டார்.

நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பொது மக்கள்

Posted: 08 Jan 2015 01:49 PM PST

குடியாத்தம் நகராட்சிக்கு உள்பட்ட 29ஆவது வார்டை சேர்ந்த புத்தர் நகர் மக்கள் குடிநீர் வழங்கக்கோரி நகராட்சி அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டு குடும்ப அட்டைகளை கையில் வைத்துக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர் .

தில்லியில் சங்கமித்த புகைப்படக் கலைகள்

Posted: 08 Jan 2015 01:49 PM PST

உலகளாவிய புகைப்படக் கலைஞர்களின் பன்முகத் திறன்களை பறைசாற்றும் வகையில், தில்லியில் வியாழக்கிழமை தொடங்கிய புகைப்படக் கண்காட்சி, அத்துறை சார்ந்த கலைஞர்களையும், ஆர்வலர்களையும் சங்கமிக்கும் முகமைபோல அமைந்தது.

கராத்தே போட்டியில் வென்றவர்களுக்கு பரிசு

Posted: 08 Jan 2015 01:49 PM PST

ஜப்பான் ஷீட்டோராய் கராத்தே பயிற்சிப் பள்ளியில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழா ஆற்காட்டில் அண்மையில் நடைபெற்றது. விழாவுக்கு தலைமை பயிற்சியாளர் பி.அரவிந்த்குமார் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் கெல்லீஸ் மோகன் முன்னிலை வகித்தார்.

சாய்பாபா கோயிலில் 108 சங்காபிஷேகம்

Posted: 08 Jan 2015 01:49 PM PST

வேலூரை அடுத்த அப்துல்லாபுரம், சாய்பாபா கோயிலில் உள்ள அகத்தியருக்கு 108 சங்காபிஷேகம் மற்றும் சிறப்பு வழிபாடு வியாழக்கிழமை நடத்தப்பட்டது. இக்கோயிலில் அகத்திய மகரிஷியின் ஜென்ம நட்சத்திர

கரும்பு நிர்ணய விலையை எதிர்த்து போராட்டம்: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அறிவிப்பு

Posted: 08 Jan 2015 01:49 PM PST

தமிழக அரசின் கரும்பு நிர்ணய விலையை எதிர்த்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் போராட்டங்கள் நடத்தப்படும் என்று அந்த சங்கத்தின் மாநிலத் தலைவர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

காரை காட்டி நூதன மோசடி

Posted: 08 Jan 2015 01:48 PM PST

வேலூர் நகரில் 15-க்கு மேற்பட்டோரிடம் காரை காட்டி முன்பணம் பெற்று ஏமாற்றியவர் வேலூர் தெற்கு காவல் நிலையத்தில் வியாழக்கிழமை ஒப்படைக்கப்பட்டார்.

பட்டப்பகலில் 20 சவரனை பறிக்க முயற்சி

Posted: 08 Jan 2015 01:48 PM PST

சோளிங்கரில் வங்கியில் இருந்து தொழிலாளி மீட்டு வந்த 20 சவரன் நகையை மோட்டார் சைக்கிளில் வந்த நபர்கள் பட்டப்பகலில் பறிக்க முயன்றுள்ளனர். தொழிலாளி சுதாரித்துக் கொண்டு போராடி கூச்சலிட்டதால் பைக், செல்போனை போட்டுவிட்டு மர்ம நபர்கள் தப்பி ஓடி விட்டனர்.

கரும்புக்கு அறிவித்துள்ள விலை ஏமாற்றம் அளிக்கிறது: ஜி.கே.வாசன்

Posted: 08 Jan 2015 01:48 PM PST

கரும்புக்கு அரசு அறிவித்துள்ள ஆதார விலை ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.

பூட்டிய வீட்டில் ஒன்றரை சவரன் திருட்டு

Posted: 08 Jan 2015 01:48 PM PST

திருவலத்தை அடுத்த ஏரந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜோதி (35). இவர் திருவலம் அருகே தனியார் ஷூ தொழிற்சாலையில் பணிபுரிந்துவருகிறார்.

மணல் கடத்தல்: மாட்டு வண்டிகள் பறிமுதல்

Posted: 08 Jan 2015 01:48 PM PST

விஷாரம் உள்வட்ட வருவாய் ஆய்வாளர் ஆனந்தன் தலைமையில் வருவாய்த் துறை உதவியாளர்கள் ரோந்து செல்லும்போது, பாலாற்றில் இருந்து மணல் எடுத்து வந்த 7 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர். இவற்றை ஆற்காடு நகர காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

அரக்கோணம் நகரில் சீரான குடிநீர் விநியோகம்: பாமக வலியுறுத்தல்

Posted: 08 Jan 2015 01:47 PM PST

அரக்கோணத்தில் சீராக குடிநீர் விநியோகம் செய்ய வலியுறுத்தி சட்டப்பேரவைத் தொகுதி பாமக நிர்வாகக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பச்சையப்பன் நிர்வாகத்தை கண்டித்து இன்று மனிதச் சங்கிலி போராட்டம்

Posted: 08 Jan 2015 01:47 PM PST

பச்சையப்பன் அறக்கட்டளை நிர்வாகத்தைக் கண்டித்து மனிதச் சங்கிலி போராட்டத்தை வெள்ளிக்கிழமை (ஜன.9) நடத்த உள்ளதாக போராட்டக் குழு அறிவித்துள்ளது.

ஆம்பூரில் போக்குவரத்து விதிமீறல்:ஓராண்டில் ரூ.50 லட்சம் அபராதம் வசூல்

Posted: 08 Jan 2015 01:47 PM PST

ஆம்பூரில் கடந்த 2014 ஆம் ஆண்டில் மட்டும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாக 827 பேரிடம் ரூ.16 லட்சத்து 2 ஆயிரம், அதிக எடை பொருள்களை ஏற்றிச் சென்றதாக நான்கு சக்கர சரக்கு வாகன

ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் மறியல்: 110 பேர் கைது

Posted: 08 Jan 2015 01:47 PM PST

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகம் எதிரே வியாழக்கிழமை மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தினர் 110 பேர் கைது செய்யப்பட்டு, மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

குளச்சல் துறைமுகத்தால் தூத்துக்குடி துறைமுகம் பாதிக்கப்படாது: பொன். ராதாகிருஷ்ணன்

Posted: 08 Jan 2015 01:47 PM PST

குளச்சலில் துறைமுகம் அமைக்கப்படுவதால் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்துக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்றார் மத்திய கப்பல், நெடுஞ்சாலைத் துறை இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்.

சிறுமிக்கு மர்மக் காய்ச்சல்

Posted: 08 Jan 2015 01:46 PM PST

வேலூர், வசந்தபுரத்தில் ஒரு சிறுமிக்கு மர்மக் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதை அடுத்து, அப்பகுதி மக்கள் டெங்கு காய்ச்சலாக இருக்குமோ என அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

குழந்தைகள் நல வில்லைகள்: ஆட்சியர் வெளியிட்டார்

Posted: 08 Jan 2015 01:46 PM PST

வேலூர், ஈவெரா நாகம்மை அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இந்திய குழந்தைகள் நலச்சங்கத்தின் குழந்தைகள் நல வில்லைகளை ஆட்சியர் இரா.நந்தகோபால் வியாழக்கிழமை வெளியிட்டார். விழாவில் அவர் பேசியது:

சம ஊதியம் கோரி ரயில்வே ஒப்பந்தத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 08 Jan 2015 01:46 PM PST

 சம ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ரயில்வே ஒப்பந்தத் தொழிலாளர்கள் அரக்கோணத்தில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சந்தை மைதானத்தைப் பாதுகாக்க கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

Posted: 08 Jan 2015 01:46 PM PST

ஜோலார்பேட்டையை அடுத்த புதுப்பேட்டை சந்தை மைதானத்தைப் பாதுகாக்கக் கோரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆம்பூரில் மின் மயானம் அமைக்க கோரிக்கை

Posted: 08 Jan 2015 01:46 PM PST

ஆம்பூரில் மின் மயானம் அமைக்க வலியுறுத்தி, ஆம்பூர் நுகர்வோர் பாதுகாப்பு இயக்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்குப் பயிற்சி

Posted: 08 Jan 2015 01:45 PM PST

அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் சார்பில் மாவட்ட அளவில் 19 மையங்களில் இரு தின சிறப்புப் பயிற்சியாக பள்ளி மேலாண்மை வளர்ச்சிக் குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

மாநில தனித்திறன் போட்டி: 1600 மாணவர்கள் பங்கேற்பு

Posted: 08 Jan 2015 01:45 PM PST

வேலூரில் வியாழக்கிழமை தொடங்கிய மாநில அளவிலான மாணவர் தனித்திறன் போட்டிகளில் 32 மாவட்டங்களைச் சேர்ந்த 1,600 மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.

பொங்கல் போனஸ்:ஆசிரியர் கழகம் வரவேற்பு

Posted: 08 Jan 2015 01:45 PM PST

தமிழக அரசு பொங்கல் போனஸ் மற்றும் கருணைத்தொகை அறிவித்துள்ளதற்கு தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகம் வரவேற்பு தெரிவித்துள்ளது.

மாரடைப்பு: போலீஸ்காரர் சாவு

Posted: 08 Jan 2015 01:45 PM PST

காட்பாடி வட்டம், மேல்பாடியை அடுத்த தாதிரெட்டி பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் பாபு (42). இவர் ஆந்திர மாநிலம், அனந்தபூர் மாவட்டம், கல்யாண துர்கா காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்து வந்தார்.

தொழிலாளர்கள் உள்ளிருப்புப் போராட்டம்

Posted: 08 Jan 2015 01:44 PM PST

ஆம்பூரை அடுத்த துத்திப்பட்டு ஊராட்சி கன்றாம்பல்லி கிராமத்தில் தனியார் தோல் காலணி தொழிற்சாலை இயங்கி வருகிறது.

புகையில்லா போகி:இன்று முதல் 15 வரை விழிப்புணர்வு நிகழ்ச்சி

Posted: 08 Jan 2015 01:44 PM PST

புகையில்லா போகிப் பண்டிகையைக் கொண்டாடும் வகையில் வெள்ளிக்கிழமை முதல் ஜன.15 ஆம் தேதி வரை பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கு மதுரை மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

விவசாயிகளுக்கு உதவ அதிகாரிகள் குழு

Posted: 08 Jan 2015 01:43 PM PST

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் தமிழக அரசு வேளாண்மை துறை சார்பாக விவசாய பிரச்னைகளுக்குத் தீர்வு காண அலுவலர்கள் குழு கிராம பயணத்திட்டம் தொடக்கவிழா நடைபெற்றது. வாடிப்பட்டி வட்டத்தில் சோழவந்தான், மேலக்கால், கச்சைக்கட்டி, ரிஷபம், சித்தாலங்குடி கிராமங்களில் நடந்த விழாவிற்கு

பிறந்த பெண் குழந்தையை கைவிட நாடகமாடிய 5 குழந்தைகளின் தாய்

Posted: 08 Jan 2015 01:43 PM PST

நான்கு பெண் குழந்தை இருந்த நிலையில் 5-ஆவதாகப் பிறந்த பெண் குழந்தையைக் கைவிட நாடகமாடிய தாயை அரசு மருத்துவமனை ஊழியர்கள் அடையாளம் கண்டனர்.

வேலூர்

Posted: 08 Jan 2015 01:42 PM PST

மதுரை

Posted: 08 Jan 2015 01:42 PM PST

புதுச்சேரி

Posted: 08 Jan 2015 01:42 PM PST

சேலம்

Posted: 08 Jan 2015 01:41 PM PST

குமாரபாளையம்

Posted: 08 Jan 2015 01:41 PM PST

பெங்களூரு

Posted: 08 Jan 2015 01:41 PM PST

திருநெல்வேலி

Posted: 08 Jan 2015 01:41 PM PST

காங்கயம்

Posted: 08 Jan 2015 01:40 PM PST

ஈரோடு

Posted: 08 Jan 2015 01:40 PM PST

கோவை

Posted: 08 Jan 2015 01:40 PM PST

பொங்கலுக்கு பின்னர் திறக்கப்படும் : ஆட்சியர் தகவல்

Posted: 08 Jan 2015 01:40 PM PST

தஞ்சாவூர் மாவட்டம், கோட்டூர் சர்க்கரை ஆலை பொங்கல் பண்டிகைக்குப் பிறகு திறக்கப்படும் என்றார் அரியலூர் மாவட்ட ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ்.

நெற்பயிரில் குலைநோயைக் கட்டுப்படுத்த ஆட்சியர் யோசனை

Posted: 08 Jan 2015 01:39 PM PST

நெற்பயிரில் குலைநோயைக் கட்டுப்படுத்து குறித்து விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சியர் ச. ஜெயந்தி யோசனை தெரிவித்துள்ளார்.

மாணவி கொலை: கைதியை காவலில் எடுத்து விசாரணை

Posted: 08 Jan 2015 01:39 PM PST

கரூர் மாவட்டம், லாலாபேட்டை அருகே உள்ள பிச்சம்பட்டியில் மாணவி வினிதா கடந்தாண்டு ஜூன் 23-ம் தேதி பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். இதுதொடர்பாக பல்வேறு தனிப்படைகள் அமைத்தும், சந்தேகத்தின் பேரிலும் பலரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

வேளாண் வளர்ச்சித் திட்டத்துக்கு ரூ. 1.21 கோடி ஒதுக்கீடு

Posted: 08 Jan 2015 01:39 PM PST

புதுக்கோட்டை மாவட்டத்தில் வேளாண் வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்துவதற்காக தமிழக அரசு ரூ. 1.21 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக ஆட்சியர் சு. கணேஷ் தெரிவித்தார்.

அறந்தாங்கி அருகேபள்ளி மாணவியை கடத்திய இருவர் கைது

Posted: 08 Jan 2015 01:39 PM PST

"சுற்றுச்சூழலை மாசுபடுத்தாமல் பொங்கல்'

Posted: 08 Jan 2015 01:38 PM PST

பொதுமக்கள் சுற்றுச்சூழலை மாசுபடுத்தாமல் பொங்கல் பண்டிகையை கொண்டாட வேண்டும் என்றார் ஆலங்குடி பேரூராட்சித் தலைவர் ஏ.டி. மணமோகன்.

கிராமப்புற பெண்களுக்கு இலவச தொழிற்பயிற்சி

Posted: 08 Jan 2015 01:38 PM PST

புதுக்கோட்டை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் மூலம் எம்ப்ராய்டரி மற்றும் ஆடையில் ஓவியம் வரைதல் குறித்த 15 நாள் இலவச பயிற்சி அளிக்கப்படவுள்ள

கல்லூரியில் தேசிய கருத்தரங்கு

Posted: 08 Jan 2015 01:38 PM PST

பொன்னமராவதி அருகே உள்ள மேலைச்சிவபுரி கணேசர் கலை, அறிவியல் கல்லூரியில் 3 நாட்கள் நடைபெறும் தேசிய கருத்தரங்கு வியாழக்கிழமை தொடங்கியது.

பாஜக உறுப்பினர் சேர்க்கை பயிற்சி முகாம்

Posted: 08 Jan 2015 01:37 PM PST

புதுக்கோட்டையில் நகர பாஜக சார்பில், புதிய உறுப்பினர்களை சேர்ப்பதற்கான பயிற்சி முகாம் அண்மையில் நடைபெற்றது.

நெற்பழ நோயை கட்டுப்படுத்த யோசனை

Posted: 08 Jan 2015 01:37 PM PST

 தஞ்சாவூர் மாவட்டத்தில் நெற்பயிர்களைத் தாக்கியுள்ள நெற்பழ நோயைக் கட்டுப்படுத்த வேளாண்துறை சார்பில் விவசாயிகளுக்கு ஆலோசனை கூறப்பட்டுள்ளது.

"மகாமகத்துக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்'

Posted: 08 Jan 2015 01:37 PM PST

2016-ல் கும்பகோணத்தில் நடைபெறவுள்ள மகாமகத் திருவிழாவிற்கு வரும் பக்தர்களின் வசதிக்காக நாட்டின் பல இடங்களிலிருந்தும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்றார் தெற்கு ரயில்வே பொது மேலாளர் ராகேஷ்மிஸ்ரா.

புகையான் தாக்குதல்: வேளாண் துறை அறிவுரை

Posted: 08 Jan 2015 01:36 PM PST

தஞ்சாவூரில் சம்பா, தாளடி நெற்பயிர்களில் காணப்படும் புகையான் பூச்சி தாக்குதலைக் விரைந்து கட்டுப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குடந்தை அரசு மருத்துவமனையில் 160 படுக்கை கொண்ட கட்டடம் திறப்பு

Posted: 08 Jan 2015 01:36 PM PST

கும்பகோணம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ரூ. 4.75 கோடியில் கட்டப்பட்ட 160 படுக்கைகள் கொண்ட கட்டடம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வியாழக்கிழமை அர்ப்பணிக்கப்பட்டது.

திருவையாறை கோயில் நகரமாக அறிவிக்க வேண்டும்

Posted: 08 Jan 2015 01:36 PM PST

திருவையாறை கோயில் நகரமாக அறிவிக்க வேண்டும் என்று, திருவையாறு சிலம்புச்செல்வர், இளங்கோ, கம்பன் இலக்கியக் கழகம், அப்பர் அப்பூதியடிகள் திருச்சபையின் மேலாண்மைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மெக்கானிக் தற்கொலை

Posted: 08 Jan 2015 01:36 PM PST

பாலையூரை அடுத்த எஸ். புதூர் சங்கரன்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார் (42). மெக்கானிக்கான இவர், மது அருந்தும் பழக்கமுடையவர். இதனால், அவரது மனைவி, தனது 2 குழந்தைகளை அழைத்துக் கொண்டு அக்காள் வீட்டுக்குச் சென்று விட்டாராம்.

மறையூரில் புகையான் நோயால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்கள் ஆய்வு

Posted: 08 Jan 2015 01:35 PM PST

நாகை மாவட்டம், மயிலாடுதுறை அருகே மறையூர் கிராமத்தில் புகையான் தாக்குதலால் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்களை மாவட்ட வேளாண் இணை இயக்குநர், வேளாண் அறிவியல் நிலைய பேராசிரியர்கள் அடங்கிய வேளாண்துறையினர் வியாழக்கிழமை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

நாகையில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் தர்னா

Posted: 08 Jan 2015 01:35 PM PST

நாகப்பட்டினம் பழைய தொலைபேசி நிலையத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி, காரைக்கால் மற்றும் நாகப்பட்டினம் பிஎஸ்என்எல் ஊழியர்கள் தர்னா போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனர்.

மூதாட்டியின் கண்கள் தானம்

Posted: 08 Jan 2015 01:35 PM PST

நீடாமங்கலம் வடக்குத் தெருவைச் சேர்ந்த டி. ரெங்கநாயகி (76), வியாழக்கிழமை அதிகாலை காலமானார்.

தரங்கம்பாடி - மயிலாடுதுறை இடையே ரயில் போக்குவரத்து ஏற்படுத்த கோரிக்கை

Posted: 08 Jan 2015 01:34 PM PST

நாகை மாவட்டம், தரங்கம்பாடி - மயிலாடுதுறை இடையே மீண்டும் ரயில் போக்குவரத்தை ஏற்படுத்த வேண்டும் என தரங்கம்பாடி வட்ட ஓய்வு பெற்ற அலுவலர் சங்கம் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

"திருவாரூர் மாவட்டத்தில் இதுவரை 7132 டன் நெல் கொள்முதல்

Posted: 08 Jan 2015 01:34 PM PST

திருவாரூர் மாவட்டத்தில் 425 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள், 7 நடமாடும் நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் இதுவரை 7132 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என்று மாவட்ட வருவாய் அலுவலரும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளருமான ஆ. அழகிரிசாம

கபூலா சாஹிப் வலியுல்லா 91-ம் ஆண்டு கந்தூரி விழா

Posted: 08 Jan 2015 01:34 PM PST

காரைக்கால் கபூலா சாஹிப் வலியுல்லா 91-ம் ஆண்டு கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்வாக சந்தனம் பூசும் வைபவம் புதன்கிழமை இரவு நடைபெற்றது.

ஆலங்குடியில் பொங்கல் இலவச வேட்டி, சேலை

Posted: 08 Jan 2015 01:34 PM PST

வலங்கைமான் வட்டம், ஆலங்குடியில் பொங்கல் இலவச வேட்டி, சேலை 520 பேருக்கு வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சாலை மறியல்: : 62 பேர் கைது

Posted: 08 Jan 2015 01:33 PM PST

காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 14 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி கரூரில் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் 62 பே

ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் 35 பவுன் நகை, ரூ. 20,000 திருட்டு

Posted: 08 Jan 2015 01:33 PM PST

கரூரில் ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டின் கதவை உடைத்து 35 பவுன் நகை மற்றும் ரூ. 20,000 ரொக்கம் ஆகியவை திருடப்பட்டது வியாழக்கிழமை தெரியவந்தது.

நெய்தலூரில் விலையில்லா வேட்டி, சேலை

Posted: 08 Jan 2015 01:32 PM PST

கரூர் மாவட்டம், தோகைமலை ஊராட்சி ஒன்றியம், நெய்தலூர் ஊராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக அரசின் இலவச வேட்டி, சேலைகள் 950 பேருக்கு புதன்கிழமை வழங்கப்பட்டது. இதற்கு, நெய்தலூர் ஊராட்சித் தலைவர் ஓ. காந்தி தலைமை வகித்தார். ஒன்றியக்குழுத் தலைவர் என்.ஆர். சந்திரசேகரன்

ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்கக் கையேடு வெளியீடு

Posted: 08 Jan 2015 01:32 PM PST

கரூரில் ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்கக் கையேடு வியாழக்கிழமை வெளியிடப்பட்டது.

பிஎஸ்என்எல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 08 Jan 2015 01:32 PM PST

கரூரில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜனவரி 09 மின் தடை

Posted: 08 Jan 2015 01:32 PM PST

புலியூர் பகுதியில் வெள்ளிக்கிழமை (ஜன. 9) மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. கரூர் மின்வாரிய செயற்பொறியாளர் கு. சிவக்குமார் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கரூர்

பனிக்கம்பட்டியில் "புகையில்லா பொங்கல்' விழிப்புணர்வு பேரணி

Posted: 08 Jan 2015 01:31 PM PST

மருதூர் பேரூராட்சிக்குட்பட்ட பனிக்கம்பட்டியில், பொதுமக்கள் புகையில்லாமல் பொங்கல் பண்டிகையை கொண்டாட வேண்டும் எனக்கோரி விழிப்புணர்வு பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

"புகையில்லா பொங்கலை கொண்டாட பொதுமக்கள் முன்வர வேண்டும்'

Posted: 08 Jan 2015 01:31 PM PST

புகையில்லா பொங்கலை கொண்டாட பொதுமக்கள் முன்வர வேண்டும் என்றார் மாவட்ட ஆட்சியர் ச. ஜெயந்தி.

ஆடு, கணினிகளைத் திருடிய வழக்கில் 4 பேர் கைது

Posted: 08 Jan 2015 01:31 PM PST

சின்னதாராபுரம் அருகே ஆடு மற்றும் கணினிகளை திருடிய 4 பேரை போலீஸார் கைது செய்தனர். கரூர் மாவட்டம் சின்னதாராபுரத்தில் புதுவாழ்வு திட்ட அரசு அலுவலகத்தில் கடந்த மாதம் கணினிகள்

உதவித்தொகை பெற நாளை விண்ணப்பம் விநியோகம்

Posted: 08 Jan 2015 01:31 PM PST

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற சனிக்கிழமை முதல் (ஜன. 10) விண்ணப்பம் விநியோகம் செய்யப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ச. ஜெயந்தி தெரிவித்துள்ளார்.

திருமானூரில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

Posted: 08 Jan 2015 01:30 PM PST

அரியலூர் மாவட்டம்,திருமானூரில் தடைசெய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருள்கள் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

அரியலூர் மாவட்டத்தில் நாளை நுகர்வோர் குறை கேட்புக் கூட்டம்

Posted: 08 Jan 2015 01:30 PM PST

அரியலூர் மாவட்டத்தில் 3 வட்டங்களில் பொதுவிநியோகத் திட்ட நுகர்வோர் குறைகேட்புக் கூட்டம் சனிக்கிழமை (ஜன. 10) நடைபெறுகிறது.

சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.27.42 லட்சம் மதிப்பில் கடன்

Posted: 08 Jan 2015 01:30 PM PST

அரியலூர் மாவட்ட புதுவாழ்வுத் திட்டம் சார்பில், சுய உதவிக்குழுக்களுக்கு வங்கிகள் மூலம் நேரடி கடனாக ரூ. 27 லட்சத்து 42 ஆயிரம் மதிப்பிலான காசோலைகளை ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ் புதன்கிழமை வழங்கினார்.

அரியலூரில் சாலை மறியல்: 90 பேர் கைது

Posted: 08 Jan 2015 01:30 PM PST

நூறு நாள் வேலைத் திட்டத்துக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் தலைமையில் தனி ஊழியர் கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்டக் கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூரில் வியாழக்கிழமை மறியலில் ஈடுபட்ட ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் 90 பேர் கைது செய்யப்பட்டனர்.

மர்மமான முறையில் பெண் சாவு:அண்ணன் புகார்

Posted: 08 Jan 2015 01:29 PM PST

அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே உள்ள கங்கவடநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த சிவசாமி, பார்வதி தம்பதியின் மகள் சுகந்தி (29). இவருக்கும் பொட்டகுளம் கிராமத்தைச் சேர்ந்த பாஸ்கருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.

குன்னம் காவல் உதவி ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார்

Posted: 08 Jan 2015 01:28 PM PST

தரக்குறைவாக பேசிய குன்னம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, பெரம்பலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சோனல் சந்த்ராவிடம் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™