Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


மாணவர்களுக்கு இலவச கண் பரிசோதனை

Posted: 06 Jan 2015 01:43 PM PST

சென்னை மாநகராட்சிப் பள்ளிகளைச் சேர்ந்த 2,862 மாணவர்களுக்கு செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் இலவச கண் பரிசோதனை செய்யப்பட்டது.

தலைமைக் காவலர் பாலியல் வன்முறை: தலா ரூ. 3 லட்சம் இழப்பீடு வழங்க அரசு உறுதி

Posted: 06 Jan 2015 01:42 PM PST

தலைமைக் காவலரால் பாலியல் வன்முறைக்கு ஆளான வட மாநிலப் பெண்களுக்கு தலா ரூ. 3 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தது.

கடலூர் அருகே வெடிமருந்து கிடங்குக்கு "சீல்': உரிமையாளர் கைது

Posted: 06 Jan 2015 01:41 PM PST

கடலூர் மாவட்டத்தில் விதிகளை மீறிச் செயல்பட்டு வந்த வெடிமருந்துக் கிடங்குக்கு போலீஸார் திங்கள்கிழமை "சீல்' வைத்தனர்.

தேனியில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கக் கூடாது: வைகோ

Posted: 06 Jan 2015 01:40 PM PST

தேனியில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு உடனே கைவிட வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தினார்.

விராலிமலை அருகே கூட்டுறவு வங்கியில் திருட்டு முயற்சி

Posted: 06 Jan 2015 01:39 PM PST

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகேயுள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் திருட்டு முயற்சி நடந்தது செவ்வாய்க்கிழமை தெரியவந்தது.

வாகனங்களின் வேகத்தைக் குறைத்தால் சோகத்தை தடுக்கலாம்

Posted: 06 Jan 2015 01:38 PM PST

வாகனங்களை வேகமாக இயக்குவதைக் குறைத்தால் சோகத்தை தடுக்கலாம் என்றார் புதுகை மோட்டார் வாகன ஆய்வாளர் கு.

மகள் இறந்த சோகம் : தந்தை தற்கொலை

Posted: 06 Jan 2015 01:38 PM PST

ஆலங்குடி அருகே மகள் தற்கொலை செய்துகொண்டதால் மனமுடைந்த தந்தையும் செவ்வாய்க்கிழமை தற்கொலை செய்துகொண்டார்.

முருகன் கோயில் ராஜகோபுர மின் விளக்கு சீரமைப்பு

Posted: 06 Jan 2015 01:38 PM PST

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் முருகன் கோயில் ராஜகோபுர மின் விளக்கு சரிசெய்யப்பட்டது.

88 கால்நடைகள் ஏலம்

Posted: 06 Jan 2015 01:37 PM PST

புதுக்கோட்டை மாவட்டத்தில் கால்நடை துறையினரால் பராமரிக்கப்பட்டு வந்த கால்நடைகளில் கழிக்கப்பட்ட 88 கால்நடைகள்

ஒடிஸா: ஏழைகளுக்கு ரூ.20,000 கோடியில் வீட்டுவசதித் திட்டம்

Posted: 06 Jan 2015 01:37 PM PST

கிராமப்புற, நகர்ப்புற ஏழை மக்களுக்கு குறைந்த செலவில் வீடுகளை கட்டித் தரும் பொருட்டு, ரூ.20,000 கோடி மதிப்பிலான மாபெரும் வீட்டுவசதித் திட்டத்தை ஒடிஸா முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்தார்.

சிமென்ட் விலையை குறைக்கக் கோரி உண்ணாவிரதம்

Posted: 06 Jan 2015 01:37 PM PST

சிமென்ட் விலையைக் குறைக்க வலியுறுத்தி கட்டுமானத் துறையினர் புதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மோடியின் வளர்ச்சித் திட்டங்களுக்கு போரா முஸ்லிம் தலைவர் பாராட்டு

Posted: 06 Jan 2015 01:37 PM PST

பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த "இந்தியாவில் தயாரிப்போம்', "தூய்மை இந்தியா' உள்ளிட்ட திட்டங்களுக்கு தாவூதி போரா முஸ்லிம் மத பிரிவின் தலைவர் சையத்னா முஃபத்தல் சாய்ஃபுதீன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

கிக்பாக்சிங் : கற்பக விநாயகா பள்ளி மாணவருக்குப் பாராட்டு

Posted: 06 Jan 2015 01:36 PM PST

தமிழ்நாடு யுஷ் (ரன்ள்ட்ன்  -கிக்பாக்சிங்) சங்கம் சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான யுஷ் சாம்பியன் ஷிப் போட்டியில் தங்கம்

பொதுச் செயல் திட்டத்தின் அடிப்படையிலேயே பாஜகவுடன் கூட்டணி: பி.டி.பி. தகவல்

Posted: 06 Jan 2015 01:36 PM PST

குறைந்தபட்ச பொதுச் செயல் திட்டம், வரையறுக்கப்பட்ட பேச்சுவார்த்தை ஆகியவற்றின் அடிப்படையில்தான் பாஜகவுடன் கூட்டணி அமைக்கப்படும் என மக்கள் ஜனநாயகக் கட்சி (பி.டி.பி.) தெரிவித்துள்ளது.

ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்க நிர்பந்திக்கக் கூடாது

Posted: 06 Jan 2015 01:35 PM PST

நியாயவிலைக் கடைகளில் குடும்ப அட்டைதார்கள் தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கும்போது இதரப் பொருட்களையும்

திருப்புனவாசலில் புள்ளிமான் குட்டி மீட்பு

Posted: 06 Jan 2015 01:35 PM PST

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே திருப்புனவாசலில் புள்ளிமான் குட்டி செவ்வாய்கிழமை வனத் துறையினரால் மீட்கப்பட்டது.

ஊட்டச்சத்து பற்றாக்குறையை ஸ்பைருலீனா பாசி மூலம் சரிசெய்யலாம்

Posted: 06 Jan 2015 01:34 PM PST

ஊட்டச் சத்துப்பற்றாக்குறையை ஸ்பைருலீனா பாசி மூலம் சரிசெய்ய முடியும் என்றார் அறிவியல் ஆராய்ச்சிக்கழக நிறுவன இயக்குநர் ச. விஜிகுமார். 

குண்டர் சட்டத்தில் 3 பேர் கைது

Posted: 06 Jan 2015 01:33 PM PST

தஞ்சாவூர் மாவட்டத்தில் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் 3 பேரை போலீஸார் அண்மையில் கைது செய்தனர்.

கட்டுமானப் பொறியாளர்கள் பேரணி-ஆர்ப்பாட்டம்

Posted: 06 Jan 2015 01:32 PM PST

சிமென்ட் விலை உயர்வைக் கண்டித்து, தஞ்சாவூரில் கட்டுமானப் பொறியாளர்கள் செவ்வாய்க்கிழமை பேரணி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குடந்தையில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் அடையாள ஒருநாள் வேலைநிறுத்தம்

Posted: 06 Jan 2015 01:32 PM PST

குடந்தையில் பிஎஸ்என்எல் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் செவ்வாய்க்கிழமை ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம்

உளவு அமைப்புகளுக்கு எதிரான பொது நல மனு: தள்ளுபடி செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு

Posted: 06 Jan 2015 01:32 PM PST

உளவு அமைப்புகள், போலீஸ் அதிகாரங்களைப் பயன்படுத்துவது சட்டரீதியாக செல்லத்தக்கதா? என்று கேள்வி எழுப்பும் பொது நல மனுவைத் தள்ளுபடி செய்ய உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது.

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி சாவு

Posted: 06 Jan 2015 01:31 PM PST

மதுக்கூர் அருகே மின்சாரம் பாய்ந்து கட்டடத் தொழிலாளி உயிரிழந்தார்.

திறன் போட்டிகளில் பங்கேற்க மாணவர்களுக்கு அழைப்பு

Posted: 06 Jan 2015 01:31 PM PST

சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளையொட்டி, தஞ்சாவூர் கல்வி மாவட்ட பள்ளி மாணவர்களுக்கு வரும் 11,12 ஆகிய தேதிகளில்

பள்ளி மேலாண்மை வளர்ச்சி குழு உறுப்பினர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி

Posted: 06 Jan 2015 01:30 PM PST

தஞ்சாவூர் கல்வி மாவட்ட பள்ளி மேலாண்மை வளர்ச்சிக் குழு உறுப்பினர்களுக்கு செவ்வாய்க்கிழமை விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்பட்டது.

ஜன. 18 முதல் ஜன. 24 வரை பெரம்பலூரில் ராணுவத்துக்கு ஆள்கள் சேர்ப்பு

Posted: 06 Jan 2015 01:30 PM PST

பெரம்பலூரில் வரும் 18-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை நடைபெறும் ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் தஞ்சை மாவட்ட இளைஞர்களும்

வேளாண் குழு நிரந்தர பயணத் திட்டம் தொடக்கம்

Posted: 06 Jan 2015 01:29 PM PST

தஞ்சாவூர் மாவட்டத்தில் வேளாண் குழு சார்ந்த நிரந்தர பயணத் திட்டம் திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.

சிலிண்டர் திருடிய 2 பேர் கைது

Posted: 06 Jan 2015 01:29 PM PST

பாபநாசம் அருகேயுள்ள  கோவத்தகுடி தெற்கு தெருவை சேர்ந்த பொன்னுசாமி மகன் அருள் (40), பாய்காரத் தெருவைச் சேர்ந்த செüந்தர்ராஜன் மகன் சிலம்பரசன் (28).

விவசாயிகளுக்கு விசைத் தெளிப்பான்கள் வழங்கல்...

Posted: 06 Jan 2015 01:28 PM PST

அரியலூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த நீர்வடிப் பகுதி மேலாண்மைத் திட்டத்தின் மூலம் 641

பெரம்பலூரில் ஜன. 30 முதல் புத்தகக் கண்காட்சி

Posted: 06 Jan 2015 01:28 PM PST

பெரம்பலூர் நகராட்சி மைதானத்தில் ஜன. 30-ம் தேதி முதல் பிப். 8-ம் தேதி வரை 4-வது புத்தக கண்காட்சி நடைபெற உள்ளது என்றார்

மண்டல ஹாக்கிப் போட்டி: அரியலூர் பசுபதி நினைவு அணி தேர்வு

Posted: 06 Jan 2015 01:27 PM PST

அரியலூர் மாவட்ட அளவில் நடைபெற்ற ஹாக்கிப் போட்டியில் பசுபதி நினைவு ஹாக்கி அணி மண்டலப் போட்டிக்கு தகுதி பெற்றது.

சாலை ஆய்வாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

Posted: 06 Jan 2015 01:26 PM PST

பெரம்பலூர் மாவட்டத்தில் சாலை ஆய்வாளர் நிலை -2 பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

சாலை ஆய்வாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

Posted: 06 Jan 2015 01:26 PM PST

பெரம்பலூர் மாவட்டத்தில் சாலை ஆய்வாளர் நிலை -2 பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

ஆங்கில மொழி ஆய்வுக் கூடம் திறப்பு

Posted: 06 Jan 2015 01:24 PM PST

பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஆங்கில மொழி ஆய்வுக்கூட திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

பெரம்பலூரில் வருவாய்த் துறையினர் ஆர்ப்பாட்டம்

Posted: 06 Jan 2015 01:24 PM PST

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரை கண்டித்து, தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர்

வாடகை கார், ஆட்டோ ஓட்டுநர்களுக்கு புதிய எண் கொண்ட உரிமம்

Posted: 06 Jan 2015 01:23 PM PST

தமிழகத்தில் வாடகை கார், ஆட்டோக்களின் இயக்கத்தை ஒழுங்குபடுத்துவதற்காக புதிய எண் கொண்ட உரிமம் வழங்கப்பட உள்ளது. இதற்கான வரைவு விதியை தமிழக அரசு உருவாக்கி, போலீஸார், போக்குவரத்து அதிகாரிகளின் கருத்துக்காக கடந்த டிசம்பர் 31-ஆம் தேதி அனுப்பியுள்ளது.

அரியலூரில் 8 மையங்களில் ஆசிரியர் போட்டித் தேர்வு

Posted: 06 Jan 2015 01:23 PM PST

அரியலூர் மாவட்டத்தில் ஜன. 10ஆம் தேதி 8 மையங்களில் முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வு நடைபெறுகிறது.

வேன் சாலை தடுப்புக் கட்டையில் மோதியதில் 4 மாணவர்கள் காயம்

Posted: 06 Jan 2015 01:23 PM PST

அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டத்தில் பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற தனியார் வேன் சாலை நடுவில் இருந்த தடுப்புக்

அண்ணா சிலைக்கு மாலை அணிவித்த திமுக நிர்வாகிகள்

Posted: 06 Jan 2015 01:22 PM PST

அரியலூரில் திமுக நிர்வாகிகள் அண்ணா சிலைக்கு செவ்வாய்க்கிழமை மாலை அணிவித்தனர்.

மகாத்மா காந்தி ஊரக வேலைத் திட்டம்: தேவையான நிதியை ஒதுக்க வேண்டும்: தமிழகம் வலியுறுத்தல்

Posted: 06 Jan 2015 01:22 PM PST

மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், அனைத்து ஊராட்சிகளுக்கும் தேவையான நிதியை ஒதுக்க வேண்டும் என்று தமிழகம் கோரிக்கை விடுத்துள்ளது.

மாவட்ட கலைப் போட்டிகளில் பங்கேற்க அழைப்பு

Posted: 06 Jan 2015 01:22 PM PST

பெரம்பலூர் மாவட்ட அளவிலான கலைப் போட்டிகளில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தேமுதிக பொதுக் குழு கோவையில் இன்று கூடுகிறது: பாஜக கூட்டணியில் நீடிப்பது தொடர்பாக முக்கிய முடிவு

Posted: 06 Jan 2015 01:22 PM PST

தேமுதிகவின் செயற்குழு, பொதுக் குழு கூட்டம் கோயம்புத்தூரில் புதன்கிழமை (ஜன.7) நடைபெறுகிறது. பாஜக கூட்டணியில் நீடிப்பது தொடர்பாக இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது.

தமிழக- கர்நாடக வனப் பகுதிகளில் தேசிய பாதுகாப்புப் படை ஆலோசகர் ஆய்வு

Posted: 06 Jan 2015 01:21 PM PST

தமிழக- கர்நாடக எல்லையில் உள்ள வனப் பகுதிகளில் தேசியப் பாதுகாப்புப் படை ஆலோசகர் விஜயகுமார் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார்.

ரயில் நிலையத்தில் மீட்கப்பட்ட மாற்றுத்திறனாளி சிறுவன் தாயிடம் ஒப்படைப்பு

Posted: 06 Jan 2015 01:21 PM PST

கரூர் அருகே ரயில் நிலையத்தில் மீட்கப்பட்ட மாற்றுத்திறனாளி சிறுவன் தாயிடம் செவ்வாய்க்கிழமை ஒப்படைக்கப்பட்டான்.

கரூரில் நாளை முத்திரைக் கட்டண சிறப்பு வசூல் முகாம்

Posted: 06 Jan 2015 01:21 PM PST

கரூரில் வியாழக்கிழமை (ஜன. 8) முத்திரைக் கட்டண சிறப்பு வசூல் முகாம் நடைபெற உள்ளது.

வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு அடிப்படையிலேயே அரசுப் பணி நியமனம் என்ற விதி செல்லாது: உயர் நீதிமன்றம் உத்தரவு

Posted: 06 Jan 2015 01:20 PM PST

வேலைவாய்ப்பு அலுவலகங்களின் பதிவு மூப்பு அடிப்படையில் மட்டுமே பணி நியமனம் செய்ய வழிவகுக்கும் அரசுப் பணிகளின் விதி 10 (ஏ) செல்லாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

லாலாபேட்டை அருகே இளைஞர் குத்திக் கொலை

Posted: 06 Jan 2015 01:20 PM PST

கரூர் மாவட்டம், லாலாப்பேட்டை அருகே இளைஞர் செவ்வாய்க்கிழமை இரவு குத்திக் கொலை செய்யப்பட்டார்.

துப்பாக்கியைக் காட்டி மிரட்டி ராமேசுவரம் மீனவர்கள் விரட்டியடிப்பு

Posted: 06 Jan 2015 01:19 PM PST

ராமேசுவரம் கடல் பகுதியில் திங்கள்கிழமை மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களை, இலங்கைக் கடற்படையினர், இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து விரட்டி அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

"வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் தேவை'

Posted: 06 Jan 2015 01:19 PM PST

வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக வேளாண் குடிமக்கள் கூட்டமைப்பு அரசை வலியுறுத்தியுள்ளது.

நிகழாண்டு ஜல்லிக்கட்டு நடைபெறுமா? காத்திருக்கும் "காளை'யர்கள்

Posted: 06 Jan 2015 01:19 PM PST

தமிழர் பண்பாட்டின் அடையாளமாக போற்றப்படும் ஜல்லிக்கட்டு நிகழாண்டு நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ரூ. 5 கோடி மோசடி: ரியல் எஸ்டேட் அதிபர் கைது

Posted: 06 Jan 2015 01:19 PM PST

திருச்சியில் ஒருவரின் நிலத்தை ரூ. 5 கோடிக்கு விற்று மோசடியில் ஈடுபட்ட ரியல் எஸ்டேட் அதிபர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.

புதுப்பட சிடி விற்றவர் மீது வழக்கு

Posted: 06 Jan 2015 01:19 PM PST

புதுப்பட சிடி விற்றவர் மீது போலீஸார் திங்கள்கிழமை வழக்குப்பதிந்துள்ளனர்.

சுமைப் பணியாளர்கள் ஒட்டுமொத்த விடுப்பு போராட்டம்

Posted: 06 Jan 2015 01:18 PM PST

பஞ்சப்படி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கின் கரூர் மாவட்ட

அனுமதியின்றி மணல் அள்ளியவர் கைது

Posted: 06 Jan 2015 01:17 PM PST

அனுமதியின்றி மாட்டு வண்டியில் மணல் அள்ளியவரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

கலவை சாதம், இணை உணவு திட்டம்: 89,488 பேர் பயனடைகின்றனர்: ஆட்சியர் தகவல்

Posted: 06 Jan 2015 01:16 PM PST

கலவை சாதம் மற்றும் இணை உணவு வழங்கும் திட்டத்தின் மூலம் 89,488 பேர் பயனடைந்து வருவதாக கரூர் மாவட்ட ஆட்சியர் ச. ஜெயந்தி தெரிவித்தார்.

2100 குடும்பங்களுக்கு விலையில்லா வேட்டி, சேலை

Posted: 06 Jan 2015 01:16 PM PST

தஞ்சாவூர் மாநகராட்சிக்குட்பட்ட 2,100 குடும்பங்களுக்கு அரசின் விலையில்லா வேட்டி, சேலைகளை மேயர் சாவித்திரி கோபால் வழங்கினார்.

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: இளைஞர் கைது

Posted: 06 Jan 2015 01:15 PM PST

தஞ்சாவூர் அருகே சிறுமியைப் பாலியல் தொந்தரவு செய்ததாக இளைஞரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். மேலும்,

வடுவூர் சரணாலயத்தில் பார்வையாளர் வரும் வேளையில் பராமரிப்புப் பணிகள்

Posted: 06 Jan 2015 01:15 PM PST

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகேயுள்ள வடுவூர் பறவைகள் சரணாலயத்தில், பராமரிப்புப் பணிக்காக பார்வையாளர் மாடத்தின்

குடந்தையிலிருந்து சபரிமலைக்கு அன்னதானப் பொருள்கள்  அனுப்பிவைப்பு

Posted: 06 Jan 2015 01:14 PM PST

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மூன்று தினங்களுக்கு அன்னதானம் வழங்க கும்பகோணம் அகில பாரத ஐயப்பா சேவா சங்கத்தினர்

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு: 1.50 லட்சம் அனுமதிச் சீட்டுகள் பதிவிறக்கம்

Posted: 06 Jan 2015 01:14 PM PST

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வுக்காக 1.50 லட்சத்துக்கும் அதிகமானோர் தங்களது தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகளை (ஹால் டிக்கெட்) பதிவிறக்கம் செய்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை: தகுதியுள்ளோர் விண்ணப்பிக்க அழைப்பு

Posted: 06 Jan 2015 01:14 PM PST

தஞ்சாவூர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற தகுதியுள்ளோர் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

குன்றாண்டார்கோவிலில் குழு சார்ந்த நிரந்தரப் பயணத் திட்டம்

Posted: 06 Jan 2015 01:13 PM PST

ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க முறை திட்டத்தில் குழு சார்ந்த நிரந்தரப் பயணத் திட்டம் குன்றாண்டார்கோவில் வட்டாரத்தில்

ஊரக வளர்ச்சித்துறையினரின் நீண்ட நாள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா?

Posted: 06 Jan 2015 01:12 PM PST

தங்களது நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் நாளை (ஜன.8) நடைபெறவுள்ள ஊரக வளர்ச்சித் துறை

உழவர் நண்பர்களுக்குப் பயிற்சி

Posted: 06 Jan 2015 01:12 PM PST

புதுக்கோட்டையில்  வேளாண் தொழில் நுட்ப மேலாண் முகமையின் விரிவாக்க சீரமைப்புத் திட்டத்தின் கீழ் உழவர் நண்பர்களுக்கான

பொன்னமராவதியில் கட்டுமான பொறியாளர்கள் உண்ணாவிரதம்

Posted: 06 Jan 2015 01:11 PM PST

பொன்னமராவதியில் கட்டுமானப் பொறியாளர்கள் சங்கம் சார்பில் சிமென்ட் விலை உயர்வைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள்

விவசாயிகள் குழு சார்ந்த வேளாண் விரிவாக்கப் பயிற்சி

Posted: 06 Jan 2015 01:11 PM PST

பொன்னமராவதியில் விவசாயிகள் குழு சார்ந்த ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க முறைக்கான இருவார தொழில்நுட்ப பயிற்சி

மணப்பாறை அருகே ஐயப்ப பக்தர்கள் வந்த வேன் மோதி இருவர் சாவு

Posted: 06 Jan 2015 01:10 PM PST

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே செவ்வாய்க்கிழமை காலை வேன் மோதியதில் சாலையோரம் நின்றுகொண்டிருந்த இருவர் உயிரிழந்தனர்.

ஜன. 9-ல் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்

Posted: 06 Jan 2015 01:10 PM PST

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் வரும் வெள்ளிக்கிழமை (ஜன 9) நடைபெற உள்ளது.

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: இளைஞர் கைது

Posted: 06 Jan 2015 01:09 PM PST

தஞ்சாவூர் அருகே சிறுமியைப் பாலியல் தொந்தரவு செய்ததாக இளைஞரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். தொடர்புடைய

தனியார் பேருந்து மோதி பெயிண்டர் சாவு

Posted: 06 Jan 2015 01:09 PM PST

திருச்சி தென்னூர் அருகே தனியார் பேருந்து மோதியதில் காயமடைந்த பெயிண்டர் புதன்கிழமை மருத்துவமனையில் உயிரிழந்தார்.

"விவசாயத் தொழிலாளர்களின் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்பட காரணமாக இருந்தவர் எஸ்.ஜி. முருகையன்'

Posted: 06 Jan 2015 01:07 PM PST

டெல்டா மாவட்டங்களில் அடிமைப்பட்டுக் கிடந்த விவசாயத் தொழிலாளர்களுக்காக களம் அமைத்து போராடி, அவர்களின் வாழ்வில்

சிலிண்டர் திருடிய 2 பேர் கைது

Posted: 06 Jan 2015 01:07 PM PST

பாபநாசம் அருகேயுள்ள  கோவத்தகுடி தெற்கு தெருவை சேர்ந்த பொன்னுசாமி மகன் அருள் (40), பாய்காரத் தெருவைச் சேர்ந்த செளந்தர்ராஜன்

பெண்ணிடம் 6 பவுன் தாலிச் சங்கிலி பறிப்பு

Posted: 06 Jan 2015 01:06 PM PST

திருச்சி பொன்மலை அருகே திங்கள்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த  பெண்ணிடம் 6 பவுன் தாலிச் சங்கிலியை

இளம்பெண் தற்கொலை: கோட்டாட்சியர் விசாரணை

Posted: 06 Jan 2015 01:05 PM PST

திருச்சி உறையூர் உறையூர் அருகேயுள்ள ஆசாரி தெருவைச்  சேர்ந்தவர் சந்தோஷ். கார் ஓட்டுநர். இவர் கடந்த ஓராண்டுக்கு முன்பு விஜயா (26)

காரைக்கால் வானொலி நிலையத்தில் தாற்காலிக அறிவிப்பாளர் பணி

Posted: 06 Jan 2015 01:05 PM PST

காரைக்கால் வானொலி நிலைய தாற்காலிக அறிவிப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என காரைக்கால் அகில

சுமை தூக்கும் தொழிலாளர்கள் விடுப்புப் போராட்டம்

Posted: 06 Jan 2015 01:05 PM PST

சுமை தூக்கும் தொழிலாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி மயிலாடுதுறையில் செவ்வாய்க்கிழமை அடையாள விடுப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ரேஷன் கடை முற்றுகை

Posted: 06 Jan 2015 01:04 PM PST

சீர்காழியில் பொருட்களை முறையாக வழங்குவதில்லை என கூறி, ரேஷன் கடையை பொதுமக்கள் முற்றுகையிட்டு

"இளைஞர்கள் ஆர்வமுடன் விவசாயத்தில் ஈடுபட வேண்டும்'

Posted: 06 Jan 2015 01:04 PM PST

பாரம்பரிய தொழிலான விவசாயத்தை காக்க வருங்கால தலைமுறையினராகிய இளைஞர்கள் ஆர்வமுடன்

பெருந்தரக்குடியில் கால்நடை மருத்துவக் கிளை நிலையம்

Posted: 06 Jan 2015 01:04 PM PST

திருவாரூர் அருகே ரூ. 10 லட்சத்தில் கட்டப்பட்ட கால்நடை மருத்துவ கிளை அலுவலகம் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டது.

ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு:  அரசு வழக்குரைஞர் பவானி சிங்கை நீக்கக் கோரி மனு தாக்கல்

Posted: 06 Jan 2015 01:03 PM PST

சொத்துக் குவிப்பு வழக்குத் தொடர்பாக தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில், அரசுத் தரப்பு வழக்குரைஞர் பவானி சிங்கை நீக்கக் கோரி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் திமுக பொதுச் செயலர் அன்பழகன் தரப்பில் செவ்வாய்க்கிழமை நீதிப் பேராணை மனு (ரிட் மனு) தாக்கல் செய்யப்பட்டது.

"ஆலை அதிபர்களின் சிண்டிகேட் முறையே சிமென்ட் விலை உயர்வுக்குக் காரணம்'

Posted: 06 Jan 2015 01:02 PM PST

சிமென்ட் விலை உயர்வுக்கு ஆலை அதிபர்களின் சிண்டிகேட் முறையே காரணம் என்று தமிழ்நாடு, புதுச்சேரி அனைத்து கட்டடப் பொறியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் ர.தாயுமானவன் கூறினார்.

கடலூர் அருகே வெடிமருந்து கிடங்குக்கு "சீல்': உரிமையாளர் கைது

Posted: 06 Jan 2015 12:58 PM PST

கடலூர் மாவட்டத்தில் விதிகளை மீறிச் செயல்பட்டு வந்த வெடிமருந்துக் கிடங்குக்கு போலீஸார் திங்கள்கிழமை "சீல்' வைத்தனர்.

திமுகவில் இருந்து விலகுகிறார் கே.பி. ராமலிங்கம்?

Posted: 06 Jan 2015 12:58 PM PST

திமுக மாநிலங்களவை உறுப்பினர் கே.பி. ராமலிங்கம் விரைவில் அக்கட்சியில் இருந்து விலகக் கூடும் என்று தெரிகிறது.

"காப்பீட்டுத் துறையில் ஏற்கெனவே 26 சதவீத அன்னிய நேரடி முதலீடு இருந்து வரும் நிலையில், 49 சதவீத நேரடி முதலீட்டுக்கு அனுமதி அளிக்கும் அவசரச் சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது சரியா?'

Posted: 06 Jan 2015 12:54 PM PST

காப்பீட்டுத் துறையில் இருந்து வரும் 26 சதவீத அன்னிய நேரடி முதலீட்டை 49 சதவீதமாக உயர்த்துவது என்கிற மத்திய அரசின் முடிவு தவறானது. தொழில் முதலீட்டில் மட்டுமே நேரடி அன்னிய முதலீட்டை அனுமதிக்கலாம்.

கெளரவம் மிக்க கருப்பு அங்கி!

Posted: 06 Jan 2015 12:54 PM PST

ஒருவர் என்னதான் வீராவேசமாகப் பேசுபவர் என்றாலும் நீதிமன்றம் என்றால் அவருக்கு பயம் வருகிறது.

புதுவை மத்திய சிறையில் பெண் கைதி தற்கொலை

Posted: 06 Jan 2015 12:52 PM PST

புதுவையை அடுத்த காலாப்பட்டு மத்திய சிறையில் திங்கள்கிழமை நள்ளிரவு பெண் கைதி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

வேதாரண்யத்தில் மீன்பிடி படகு மூலம் கண்காணிப்புப் பணி

Posted: 06 Jan 2015 12:42 PM PST

நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் மீன்பிடி படகு மூலம் கடலோரக் காவல் நிலைய போலீஸார்

பாம்புக்கு பால்...

Posted: 06 Jan 2015 12:32 PM PST

பயங்கரவாத அமைப்புகளை பாகிஸ்தான் கட்டுப்படுத்தி இருப்பதாக அமெரிக்கா நற்சான்று அளித்து, இந்த ஆண்டிற்கான 53.20 கோடி டாலர் நிதியுதவியை பாகிஸ்தானுக்கு வழங்க அமெரிக்க அரசு உத்தரவிட்டிருப்பதாகக் கூறப்படும் செய்தியின் உண்மை நிலை இன்னும் தெரியவில்லை.

முதியவர் தற்கொலை

Posted: 06 Jan 2015 12:29 PM PST

திருக்குவளை அருகே முதியவர் திங்கள்கிழமை தற்கொலை செய்துகொண்டார்.

"தகுதியும், திறமையும் நம்மை உயர்வடையச் செய்யும்'

Posted: 06 Jan 2015 12:28 PM PST

தகுதியும், திறமையும் உள்ள இளைஞர்கள் வாழ்க்கையில் உயர்ந்த இடத்தை அடைவர் என்றார் நாகை மாவட்ட ஆட்சியர் சு. பழனிசாமி.

கருணை அடிப்படையில் வேலைவாய்ப்பு: விண்ணப்பங்கள் வரவேற்பு

Posted: 06 Jan 2015 12:27 PM PST

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் பணிபுரியும்போது இறந்த அரசு ஊழியரின் வாரிசுதாரர்களில் ஒருவருக்கு

மயிலாடுதுறையில் கட்டுநர்கள், பொறியாளர்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 06 Jan 2015 12:26 PM PST

சிமென்ட் விலை உயர்வைக் கட்டுப்படுத்த வலியுறுத்தி, மயிலாடுதுறை வட்டாட்சியர் அலுவலகம் முன்

மருந்தில்லா காரைக்கால் மருத்துவமனை! புதுவை அரசைக் கண்டித்து காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்

Posted: 06 Jan 2015 12:25 PM PST

காரைக்கால் அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் இல்லாததைக் கண்டித்து, திருநள்ளாறில் காங்கிரஸ்

வடுவூர் சரணாலயத்தில் பார்வையாளர் வரும் வேளையில் பராமரிப்புப் பணிகள்

Posted: 06 Jan 2015 12:22 PM PST

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகேயுள்ள வடுவூர் பறவைகள் சரணாலயத்தில், பராமரிப்புப் பணிக்காக

விவசாயத் தொழிலாளர்களின் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்பட காரணமாக இருந்தவர் எஸ்.ஜி. முருகையன்: தா.பாண்டியன் பேச்சு

Posted: 06 Jan 2015 12:22 PM PST

டெல்டா மாவட்டங்களில் அடிமைப்பட்டுக் கிடந்த விவசாயத் தொழிலாளர்களுக்காக களம் அமைத்து

அறிவுசார் தலைநகரமாக தமிழகம் உருவாகும்

Posted: 06 Jan 2015 12:17 PM PST

"நாட்டின் அறிவுசார் தலைநகரமாக தமிழகத்தை உருவாக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன' என்று தில்லியில் நடைபெற்ற மாநில கல்வித் துறை அமைச்சர்கள் மாநாட்டில் தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் பி.பழனியப்பன் கூறினார்.

பஞ்சாப் முன்னாள் முதல்வர் கொலை வழக்கு:  தாய்லாந்தில் தலைமறைவாக இருந்த சீக்கியப் பயங்கரவாதி கைது

Posted: 06 Jan 2015 12:17 PM PST

பஞ்சாப் முன்னாள் முதல்வர் பேயந்த் சிங், கார்குண்டு தாக்குதல் மூலம் கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய சீக்கியப் பயங்கரவாதி குர்மித் சிங் என்ற ஜக்தார் "தாரா' சிங், தாய்லாந்து நாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

"மாநிலங்களில் உள்ள நதிகளை இணைத்தால் விவசாயிகளின் தண்ணீர் பிரச்னை தீரும்'

Posted: 06 Jan 2015 12:16 PM PST

மாநிலங்களில் உள்ள நதிகளை இணைத்தால் விவசாயிகளின் தண்ணீர் பிரச்னை தீரும் என்று தமிழக விவசாயிகள்

கூட்டணியிலிருந்து பாமக வெளியேறினாலும் பாஜகவுக்கு பாதிப்பில்லை: பொன். ராதாகிருஷ்ணன்

Posted: 06 Jan 2015 12:16 PM PST

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து பாமக வெளியேறினாலும் பாஜகவுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

ஊராட்சி செயலர்கள் கூட்டம்

Posted: 06 Jan 2015 12:16 PM PST

போளூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊராட்சி செயலர்கள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

போலீஸ்காரரிடம் இருந்து ரூ.46 ஆயிரம், ஏடிஎம் கார்டு திருட்டு

Posted: 06 Jan 2015 12:16 PM PST

திருவண்ணாமலைக்கு கிரிவலம் வந்த போலீஸ்காரரிடம் இருந்து ரூ.46 ஆயிரம் ரொக்கம், ஏடிஎம் கார்டு


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™