Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


பெயிண்டர் தற்கொலை

Posted: 05 Jan 2015 01:25 PM PST

வில்லியனூரில் உடல் நிலை பாதிக்கப்பட்ட பெயிண்டர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். வில்லியனூர் அன்னம்மாள் சத்திரம் பகுதியைச் சேர்ந்த அய்யனாரப்பன் மகன் சுப்பிரமணி(29),

பேருந்து ஓட்டுநரைத் தாக்கிய 3 பேர் மீது வழக்கு

Posted: 05 Jan 2015 01:25 PM PST

புதுவை அருகே பேருந்து ஓட்டுநரைத் தாக்கி தகராறில் ஈடுபட்டதாக மீனவர்கள் 3 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.

3 ரௌடிகளுக்குத் தடை

Posted: 05 Jan 2015 01:25 PM PST

புதுவையில் 3 ரௌடிகள் ஊருக்குள் நுழையத் தடை விதித்து போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

புதுவையில் 9 லட்சம், காரைக்காலில் 1.5 லட்சம்

Posted: 05 Jan 2015 01:24 PM PST

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 9 லட்சத்து 8 ஆயிரத்து 821 வாக்காளர்களைக் கொண்ட இறுதி வாக்காளர் பட்டியலை, ஆட்சியர் சுந்தரவடிவேலு திங்கள்கிழமை வெளியிட்டார். இதில் ஆண்களை

இந்திய விளையாட்டு ஆணைய தேர்வுப் போட்டிகள் 29-ல் தொடக்கம்

Posted: 05 Jan 2015 01:24 PM PST

புதுச்சேரி இந்திய விளையாட்டு ஆணையம் (சாய்) சார்பில், விளையாட்டு வீரர் சேர்க்கைக்கான தேர்வுப் போட்டிகள் வரும் 29-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை இந்திரா காந்தி விளையாட்டரங்கில்

ஏனாமில் 330 அடி உயர கோபுரம்!

Posted: 05 Jan 2015 01:24 PM PST

புதுவை யூனியன் பிரதேசத்துக்குள்பட்ட ஏனாம் பிராந்தியத்தில் ஈபிள் கோபுரத்தைப் போன்ற 330 அடி உயர் கோபுரத்தை துணைநிலை ஆளுநர் ஏ.கே.சிங் செவ்வாய்க்கிழமை திறந்து வைக்கிறார்.

பாகிஸ்தானில் ராணுவ நீதிமன்றங்கள்: மசோதா மீதான வாக்கெடுப்பு ஒத்திவைப்பு

Posted: 05 Jan 2015 01:24 PM PST

பாகிஸ்தானில் பயங்கரவாதம் தொடர்பான வழக்குகளை விரைந்து முடிக்கும் வகையில், ராணுவ நீதிமன்றங்களை

திருநள்ளாறில் நடராஜர் தீர்த்தவாரி

Posted: 05 Jan 2015 01:23 PM PST

திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் திங்கள்கிழமை ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது. இக்கோயிலில் கடந்த 10 நாள்களாக நடைபெற்று வந்த ஆருத்ரா உற்சவத்தின் நிறைவு நாளான

சிறுமிகள் பலாத்கார வழக்கு: மார்க்சிஸ்ட் தண்டோரா போராட்டம்

Posted: 05 Jan 2015 01:23 PM PST

சிறுமிகள் பலாத்கார வழக்கில் தொடர்புடைய 9 காவலர்களை உடனடியாக பணி நீக்கம் செய்யக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் திங்கள்கிழமை தண்டோரா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தேசிய குத்துச் சண்டை போட்டி: புதுவை அணிக்குப் பாராட்டு

Posted: 05 Jan 2015 01:23 PM PST

புணே நகரில் நடைபெற்ற தேசிய குத்துச் சண்டைப் போட்டில் பதக்கம் பெற்று வந்த புதுவை குத்துச் சண்டை அணியினர் பாராட்டப்பட்டனர்.

ஆசிரியர்களுக்கு சி.பி.எஸ்.இ. பாடத்திட்டப் பயிற்சி

Posted: 05 Jan 2015 01:23 PM PST

புதுச்சேரி கல்வித் துறை சார்பில் தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கான சி.பி.எஸ்.இ. பாடத்திட்ட முதல்கட்ட பயிற்சி முகாம் திங்கள்கிழமை தொடங்கியது.

சென்னை ஓபன்: பிரதான சுற்றில் தமிழக வீரர் பிரசாந்த்

Posted: 05 Jan 2015 01:22 PM PST

சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியின் தகுதிச் சுற்று ஆட்டங்களில் அபாரமாக ஆடிய தமிழகத்தைச் சேர்ந்த இளம்

மாநகராட்சியில் வளர்ச்சிப் பணிகள் முடக்கம்

Posted: 05 Jan 2015 01:22 PM PST

மாநகராட்சியில் ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகளின் நடவடிக்கையால் வளர்ச்சிப் பணிகள் நடைபெறவில்லை என திங்கள்கிழமை மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் ஆட்சியரிடம் மாமன்ற உறுப்பினர்கள் புகார் தெரிவித்தனர்.

நெல்லை மாவட்டத்தில் கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்கள்

Posted: 05 Jan 2015 01:22 PM PST

திருநெல்வேலி மாவட்டத்தில், விவசாயிகள் பயன்பெறும் வகையில், கூடுதலாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் மு. கருணாகரன் குறிப்பிட்டார்.

முதியோர் ஓய்வூதியம், விதவை உதவித்தொகை: ஆட்சியரிடம் பெண்கள் மனு

Posted: 05 Jan 2015 01:21 PM PST

பணகுடி பகுதியில் வசிக்கும் முதியோர், விதவை, முதிர் கன்னிகளுக்கு உதவித்தொகை வழங்க வேண்டும் என வலியுறுத்தி, திங்கள்கிழமை மக்கள் குறைதீர் கூட்டத்தில் பெண்கள் அமைப்பு சார்பில் மனு

குறைதீர் கூட்டத்தில் ரூ.5.68 லட்சம் நல உதவிகள்

Posted: 05 Jan 2015 01:21 PM PST

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் ரூ.5.68 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் மு.கருணாகரன் வழங்கினார்.

நெல்லை கோட்ட நிதிநெருக்கடி: தீர்வு காண ஏஐடியூசி வலியுறுத்தல்

Posted: 05 Jan 2015 01:21 PM PST

அரசுப் போக்குவரத்துக் கழக திருநெல்வேலி கோட்டத்தின் நிதி நெருக்கடியை தீர்க்க நடவடிக்கை எடுக்குமாறு அரசு போக்குவரத்துக் கழக ஏஐடியூசி தொழிற்சங்கம் வலியுறுத்தி உள்ளது.

பேருந்தில் நகை திருட்டு:2 பெண்கள் கைது

Posted: 05 Jan 2015 01:21 PM PST

பேட்டையில் பேருந்தில் பயணியிடம் நகை திருடியதாக பெண்கள் இருவரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

பாளை.யில் 12, 13 இல் பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள்

Posted: 05 Jan 2015 01:20 PM PST

பாளையங்கோட்டையில் ஜன. 12, 13 ஆகிய தேதிகளில் பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளன.

தகுதி அங்கீகரிக்கப்படாத பேராசிரியர் கண்காணிப்பில் தேர்வுகள் கூடாது

Posted: 05 Jan 2015 01:20 PM PST

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தகுதி அங்கீகரிக்கப்படாத பேராசிரியர்கள், முதல்வர்களை முதன்மைக் கண்காணிப்பாளர்களாக நியமித்து தேர்வுகளை நடத்தக்

சேர்ந்தமரம் சர்வேஸ்வரன் கோயில் விவகாரம் தொல்லியல் துறை குழு ஆய்வு செய்ய விஸ்வ ஹிந்து பரிஷத் வலியுறுத்தல்

Posted: 05 Jan 2015 01:20 PM PST

சேர்ந்தமரம் சர்வேஸ்வரன் கோயிலில் தொல்லியல் துறை நிபுணர்கள் குழு ஆய்வு செய்ய வேண்டும் என, விஸ்வஹிந்து பரிஷத் அமைப்பு வலியுறுத்தி உள்ளது.

பாரதிய மின்தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 05 Jan 2015 01:20 PM PST

பாரதிய மின்தொழிலாளர்கள் அமைப்பு சார்பில் தியாகராஜநகரில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்டத்தில் 2.72 லட்சம் குழந்தைகளுக்கு ஜன.18, பிப்.22 இல் போலியோ சொட்டு மருந்து

Posted: 05 Jan 2015 01:19 PM PST

திருநெல்வேலி மாவட்டத்தில் 5 வயதுக்குள்பட்ட 2.72 லட்சம் குழந்தைகளுக்கு இரு கட்டமாக (ஜன.18, பிப். 22) போலியோ சொட்டு மருந்து வழங்க தீவிர முகாம்கள் நடத்தப்படவுள்ளதாக ஆட்சியர் மு.

நெல்லை அருகே விபத்து: 7 பேர் காயம்

Posted: 05 Jan 2015 01:19 PM PST

திருநெல்வேலியை அடுத்த கங்கைகொண்டானில் நிகழ்ந்த விபத்தில் 7 பேர் காயமடைந்தனர்.

திருநெல்வேலியில் சோலார் திட்டத்தை செயல்படுத்த ஒத்துழைக்கக் கூடாது

Posted: 05 Jan 2015 01:19 PM PST

தேசத் துரோக வழக்கு விசாரணை தொடர்பாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, சென்னை 3-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் திங்கள்கிழமை நேரில் ஆஜரானார். நீதிமன்ற வளாகத்தில்

திருநெல்வேலி

Posted: 05 Jan 2015 01:18 PM PST

படகில் வந்தவர்கள் பயங்கரவாதிகளே: மத்திய அமைச்சர் மனோகர் பாரிக்கர்

Posted: 05 Jan 2015 01:17 PM PST

குஜராத் மாநிலம், போர்பந்தர் அருகே இந்தியக் கடல் பகுதியில் வெடித்துச் சிதறிய பாகிஸ்தான் படகில் வந்தவர்கள்,

பெங்களூரு

Posted: 05 Jan 2015 01:17 PM PST

மதுரை

Posted: 05 Jan 2015 01:17 PM PST

திருப்பூர்

Posted: 05 Jan 2015 01:16 PM PST

ஈரோடு

Posted: 05 Jan 2015 01:16 PM PST

கோவை

Posted: 05 Jan 2015 01:16 PM PST

மத்திய கொள்கைக் குழு துணைத் தலைவர் நியமனம்

Posted: 05 Jan 2015 01:15 PM PST

மத்திய கொள்கைக் குழு ("நீதி ஆயோக்') துணைத் தலைவராக அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகப் பேராசிரியரும்,

"அம்மா' சிமென்ட் விற்பனை திருச்சியில் தொடக்கம்

Posted: 05 Jan 2015 01:09 PM PST

"அம்மா' சிமென்ட் விற்பனைத் திட்டம் திருச்சி மாவட்டத்தில் திங்கள்கிழமை தொடங்கப்பட்டது. வருகிற 10-ஆம் தேதிக்குள்

வங்கி ஊழியர்கள் நாளை வேலைநிறுத்தம்: மும்பையில் இன்று பேச்சுவார்த்தை

Posted: 05 Jan 2015 01:04 PM PST

ஊதிய உயர்வு பிரச்னை தொடர்பாக புதன்கிழமை (ஜன.7) நாடு தழுவிய அளவில் வேலைநிறுத்தம்

குறைதீர் கூட்டம்: 50 பேருக்கு உதவி

Posted: 05 Jan 2015 12:17 PM PST

கரூரில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் 20 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவியை மாவட்ட ஆட்சியர் ச. ஜெயந்தி வழங்கினார்.

பெரியகோயிலில் சிறப்பு அபிஷேகம்

Posted: 05 Jan 2015 12:16 PM PST

தஞ்சை பெரிய கோயிலில் திருவாதிரை ஆருத்ரா தரிசனத்தையொட்டி நடராஜருக்கு சிறப்பு அபிஷேகங்களும், சுவாமி வீதியுலாவும் நடைபெற்றது.

பூட்டிய வீட்டில் மோட்டார் சைக்கிள் திருட்டு

Posted: 05 Jan 2015 12:16 PM PST

தஞ்சாவூர் புதுக்கோட்டை சாலை பி.டபிள்யூ.டி. நகரைச் சேர்ந்தவர் மதன் (37). இவர் தஞ்சாவூர் விமானப்படை நிலையத்தில் ஊழியராக உள்ளார்.

தஞ்சாவூரில் குழந்தை சடலத்துடன் உறவினர்கள் சாலை மறியல்

Posted: 05 Jan 2015 12:16 PM PST

தஞ்சாவூரில் தனியார் மருத்துவமனையில் உரிய முறையில் சிகிச்சை அளிக்காததால் குழந்தை இறந்ததாகக் கூறி, சடலத்துடன் உறவினர்கள் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவையாறில் தியாகராஜ ஆராதனை இன்று தொடக்கம்

Posted: 05 Jan 2015 12:15 PM PST

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறில் ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் 168-வது ஆராதனை விழா செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது.

கரூர் அருகே சேவல் சண்டை நடத்திய 4 பேர் கைது

Posted: 05 Jan 2015 12:15 PM PST

கரூர் அருகே சேவல் சண்டை நடத்திய 4 பேரை போலீஸார் கைது செய்தனர். கரூர் அருகேயுள்ள மூலிமங்கலம் அருகே நொய்யல் ஆற்றுப்பகுதியில் சேவல் வைத்து சூதாட்டம்

குளித்தலையில் இலவச கண் சிகிச்சை முகாம்

Posted: 05 Jan 2015 12:15 PM PST

கரூர் மாவட்டம் குளித்தலையில், கரூர் மாவட்ட பார்வையிழப்புத் தடுப்புச் சங்கம், குளித்தலை அரிமா சங்கம், ஸ்ரீ எஸ்.எல். ஜூவல்லரி மற்றும் கோவை சங்கரா கண் மருத்துவமனை சார்பில் இலவசக் கண் சிகிச்சை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பெரம்பலூரில் ஜன. 18 முதல் 24 வரை ராணுவத்துக்கு ஆள்சேர்ப்பு முகாம்

Posted: 05 Jan 2015 12:15 PM PST

பெரம்பலூரில் ஜன. 18 முதல் 24-ம் தேதி வரை மாவட்ட விளையாட்டுத் திடலில் நடைபெறவுள்ள ராணுவத்துக்கு ஆள்சேர்க்கும் முகாமில் புதுக்கோட்டை மாவட்ட இளைஞர்களும் பங்கேற்று

உதவித்தொகை கேட்டு முதியோர், மாற்றுத்திறனாளிகள் அதிகமானோர் மனு

Posted: 05 Jan 2015 12:14 PM PST

புதுக்கோட்டையில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு முகாமில், மாதாந்திர உதவித்தொகை கேட்டு மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர் அதிகமானோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

விவசாயிகள் குழு சார்ந்த நிரந்தரப் பயணத் திட்டம் தொடக்கம்

Posted: 05 Jan 2015 12:14 PM PST

புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் குழு சார்ந்த நிரந்தரப் பயணத் திட்டத்தை மாவட்ட ஆட்சியர் சு. கணேஷ் திங்கள்கிழமை தொடக்கி வைத்தார்.

கோயில் பூஜகர்களுக்கு புத்தொளிப்பயிற்சி: புதுகையில் தொடக்கம்

Posted: 05 Jan 2015 12:14 PM PST

புதுக்கோட்டை திருக்கோயில்களைச் சேர்ந்த அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், ஓதுவார்கள், பூஜகர்கள் உள்ளிட்டோருக்கான 42 நாள் புத்தொளிப்பயிற்சி முகாம் திங்கள்கிழமை தொடங்கியது.

அறந்தாங்கியில் துண்டுப்பிரசுரம் விநியோகம்

Posted: 05 Jan 2015 12:13 PM PST

அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு பற்றி திமுக தலைவர் கருணாநிதி எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு அடங்கிய துண்டுப்பிரசுரங்களை அறந்தாங்கியில் திமுகவினர் திங்கள்கிழமை விநியோகித்தனர்.

திருட்டை தடுப்பது குறித்து காவல்துறையினர் ஒலிபெருக்கி மூலம் பிரசாரம்

Posted: 05 Jan 2015 12:13 PM PST

பெண்களிடம் சங்கிலியைப் பறித்துச் செல்ல இருசக்கர வாகனத்தில் வரும் மர்ம நபர்களிடம் எச்சரிக்கையுடன் நடந்துகொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து புதுக்கோட்டை காவல்துறையினர் ஆட்டோவில் ஒலிபெருக்கி மூலம் திங்கள்கிழமை பிரசாரம் மேற்கொண்டனர்.

ஊரக வாழ்வாதார இயக்க பிரசாரம்

Posted: 05 Jan 2015 12:12 PM PST

பொன்னமராவதி அருகேயுள்ள வேகுப்பட்டி ஊராட்சி பாண்டிமான் நகரில் ஊரக வாழ்வாதார இயக்க பிரசாரம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

குறைதீர் கூட்டத்தில் 15 பயனாளிகளுக்கு ரூ. 1.15 லட்சத்தில் நல உதவிகள்

Posted: 05 Jan 2015 12:12 PM PST

தஞ்சாவூரில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 15 பயனாளிகளுக்கு ரூ. 1,15,707 மதிப்பிலான நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

தமிழ்நாடு மாணவர் இயக்கம், இளைஞர் இயக்கத்தினரின் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் வாபஸ்

Posted: 05 Jan 2015 12:12 PM PST

மீத்தேன் திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை தமிழக அரசு மீண்டும் புதுப்பிக்கக்கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கும்பகோணத்தில் நடைபெற்று வந்த காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் திங்கள்கிழமை நிறைவு பெற்றது.

ஜனவரி 07 மின் தடை

Posted: 05 Jan 2015 12:11 PM PST

மதுக்கூர் பகுதிகளில் புதன்கிழமை (ஜன. 7) மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. மதுக்கூர் துணைமின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், மதுக்கூர் நகரம்,

பூட்டிய வீட்டில் மோட்டார் சைக்கிள் திருட்டு

Posted: 05 Jan 2015 12:11 PM PST

தஞ்சாவூர் புதுக்கோட்டை சாலை பி.டபிள்யூ.டி. நகரைச் சேர்ந்தவர் மதன் (37). இவர் தஞ்சாவூர் விமானப்படை நிலையத்தில் ஊழியராக உள்ளார்.

திருவையாறில் தியாகராஜ ஆராதனை இன்று தொடக்கம்

Posted: 05 Jan 2015 12:10 PM PST

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறில் ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் 168-வது ஆராதனை விழா செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது.

சீர்காழியில் ஏடிஎம் சேவை பாதிப்பு: மக்கள் அவதி

Posted: 05 Jan 2015 12:10 PM PST

சீர்காழியில் உள்ள வங்கி ஏ.டி.எம்-களில் பணம் இருப்பு வைக்காதது உள்ளிட்ட காரணங்களால் திங்கள்கிழமை பல்வேறு வங்கிகளின் ஏ.டி.எம்-கள் முடங்கின. இதனால் பணம் எடுக்க முடியாமல்

"நாகை மாவட்டத்தில் 50 இடங்களில் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன'

Posted: 05 Jan 2015 12:10 PM PST

நாகப்பட்டினம் மாவட்டத்தில் 50 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன என்றார் ஆட்சியர் சு. பழனிசாமி.

சிவன் கோயில்களில் ஆருத்ரா தரிசனம்

Posted: 05 Jan 2015 12:09 PM PST

சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான ஸ்ரீ சட்டைநாதர் கோயிலில் ஆருத்ரா தரிசனத்தையொட்டி திங்கள்கிழமை நடராஜப் பெருமானுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

டாஸ்மாக் கடையை இடம் மாற்ற கோரிமார்க்சிஸ்ட் கம்யூ. உண்ணாவிரதம்

Posted: 05 Jan 2015 12:09 PM PST

மயிலாடுதுறை, திருவிழந்தூர் வள்ளலார் கோயில் அருகேயுள்ள டாஸ்மாக் கடையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்தி, அக்கடையின் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் திங்கள்கிழமை உண்ணாவிரதம் இருந்தனர்.

பொறையாறில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Posted: 05 Jan 2015 12:09 PM PST

நாகை மாவட்டம், தரங்கம்பாடி பேரூராட்சியின் தலைமையிடமாக உள்ள பொறையாறு பேருந்து நிலையத்தின் அவல நிலையைக் கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சித்தமல்லியில் இன்று முருகையன் எம்.பி.நினைவு தினம் அனுசரிப்பு

Posted: 05 Jan 2015 12:09 PM PST

திருவாரூர் மாவட்டத்தின் பொதுவுடைமைவாதியும், மறைந்த எம்.பி.யுமான சித்தமல்லி எஸ்.ஜி. முருகையனின் 36-வது நினைவு தின அஞ்சலி நிகழ்ச்சி சித்தமல்லியில் செவ்வாய்க்கிழமை

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசனம்

Posted: 05 Jan 2015 12:08 PM PST

சிதம்பரம் நடராஜர் கோயிலில், மார்கழி ஆருத்ரா தரிசனம் திங்கள்கிழமை நடைபெற்றது.

திருவாரூர் -காரைக்குடி அகல ரயில்பாதை திட்டப் பணிகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும்

Posted: 05 Jan 2015 12:08 PM PST

திருவாரூர்- காரைக்குடி அகல ரயில் பாதைப் பணிகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூர் மாவட்ட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கரூர் மாவட்டத்தில் 8.29 லட்சம் வாக்காளர்கள்

Posted: 05 Jan 2015 12:08 PM PST

கரூர் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டப்பேரவை தொகுதிகளுக்கான புகைப்படத்துடன் கூடிய இறுதி வாக்காளர் பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்பட்டதில், கரூர் மாவட்டத்தில் மொத்தம் 8,29,300 வாக்காளர் உள்ளனர்.

குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் மறியல்

Posted: 05 Jan 2015 12:07 PM PST

கரூர் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் காலிக் குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டதால் கரூர் - ஈரோடு சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கட்டட ஒப்பந்ததாரர் மீது மோசடி புகார்

Posted: 05 Jan 2015 12:07 PM PST

கர்நாடக மாநில கட்டட காண்ட்ராக்டர் ரூ. 7.80 லட்சம் மோசடி செய்துவிட்டதாக பேருந்து கூண்டு கட்டும் நிறுவன உரிமையாளர் போலீஸில் புகார் தெரிவித்துள்ளார்.

குடும்பத் தகராறில் மனைவிக்கு வெட்டு

Posted: 05 Jan 2015 12:07 PM PST

வாங்கல் அருகே குடும்பம் நடத்த வர மறுத்த மனைவியை அரிவாளால் வெட்டிய இளைஞரை போலீஸார் தேடி வருகின்றனர்.

ஜனவரி 07 மின் தடை

Posted: 05 Jan 2015 12:06 PM PST

காணியாளம்பட்டி பகுதியில் செவ்வாய்க்கிழமை (ஜன.7) மின்சாரம் இருக்காது. இதுதொடர்பாக கரூர் மின்வாரிய செயற்பொறியாளர் கு. சிவக்குமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

இளம்பெண்ணைக் கொன்ற இளைஞர் நீதிமன்றத்தில் சரண்

Posted: 05 Jan 2015 12:06 PM PST

கரூர் டி. செல்லாண்டிபாளையத்தைச் சேர்ந்தவர் சந்திரகுமார். இவரது மனைவி சத்த்தியபிரியா (29). இவர் அதே பகுதியைச் சேர்ந்த கோபால் (34) நடத்தி வந்த ஏலச்சீட்டில் சேர்ந்துள்ளார். மேலும் அவரது

"விவசாயத்திற்கென தனி பட்ஜெட் தேவை

Posted: 05 Jan 2015 12:06 PM PST

விவசாயத்திற்கென தனி பட்ஜெட் அறிவிக்க வேண்டும் என கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் மாநில பொதுச் செயலர் வலியுறுத்தினார்.

எறிபந்து: வெற்றி விநாயகா பள்ளி சிறப்பிடம்

Posted: 05 Jan 2015 12:05 PM PST

பள்ளிகளுக்கிடையேயான எறிபந்துப் போட்டியில் கரூர் வெற்றி விநாயகா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சிறப்பிடம் பிடித்துள்ளனர்.

ஜனவரி 08 மின் தடை

Posted: 05 Jan 2015 12:05 PM PST

கரூர் வேப்பம்பாளையம் பகுதியில் வியாழக்கிழமை ( 8-ம் தேதி) மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

சர்ச்சைக்குரிய நியூட்ரினோ ஆய்வகத்துக்கு பிரதமர் அலுவலகம் ஒப்புதல்

Posted: 05 Jan 2015 12:03 PM PST

தேனி மாவட்டம் பொட்டிபுரம் அருகே உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைக்கப்படவுள்ள நியூட்ரினோ

புதிய அத்தியாயம்: வெற்றியுடன் தொடங்குவாரா கோலி?

Posted: 05 Jan 2015 12:00 PM PST

இந்திய, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்னியில் செவ்வாய்க்கிழமை தொடங்கவுள்ளது.

உலகக் கோப்பை அணியில் யுவராஜுக்கு வாய்ப்பு?

Posted: 05 Jan 2015 11:57 AM PST

ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள முத்தரப்பு ஒரு நாள் தொடர், உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும்

பத்ம பூஷண் விருதுக்கு சாய்னா பெயர் பரிந்துரை

Posted: 05 Jan 2015 11:56 AM PST

சர்ச்சைக்கு முடிவு கட்டும் விதமாக, இந்த ஆண்டுக்கான பத்ம பூஷண் விருதுக்கு பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நெவாலின்

வெற்றியைத் தக்க வைப்பது கடினம்: வாவ்ரிங்கா

Posted: 05 Jan 2015 11:55 AM PST

தரவரிசையில் முதல் நான்கு இடங்களுக்குள் இடம் பிடிப்பதும் கடினம், அந்த இடத்தில் நீடிப்பதும் கடினம். கடந்த

நியூஸிலாந்தை சரிவில் இருந்து  மீட்டார் வில்லியம்சன்

Posted: 05 Jan 2015 11:54 AM PST

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் மூன்றாவது நாளில், கேன் வில்லியம்சன் 80 ரன்கள்

தினேஷ் கார்த்திக் அசத்தல்:தமிழகம் நிதானம்

Posted: 05 Jan 2015 11:53 AM PST

பெங்கால் அணிக்கு எதிரான ரஞ்சி டிராபி கிரிக்கெட் போட்டியின் லீக் சுற்றில், தினேஷ் கார்த்திக் சரியான நேரத்தில்

ஆக்ரோஷம்...

Posted: 05 Jan 2015 11:52 AM PST

சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியில், திங்கள்கிழமை நடைபெற்ற முதல் சுற்றில் கடந்த முறை இறுதிச் சுற்றுக்கு

சூழல் சுற்றுலா: மதுரை மாவட்டத்தில் 3 வனப் பகுதிகள் தேர்வு

Posted: 05 Jan 2015 11:50 AM PST

வனம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், சூழல் சுற்றுலாவுக்கு மதுரை மாவட்ட வனப் பகுதியில் மூன்று

ஏகாம்பரநாதர் கோயிலில் ஆருத்ரா தரிசனம்

Posted: 05 Jan 2015 11:50 AM PST

காஞ்சிபுரம் ஸ்ரீ ஏகாம்பரநாதர் கோயிலில் ஆருத்ரா தரிசனம் திங்கள்கிழமை நடைபெற்றது.

காஞ்சிபுரத்தில் மார்கழி கலை விழா

Posted: 05 Jan 2015 11:48 AM PST

காஞ்சிபுரம் மாவட்டத் தமிழ் செம்மொழி கலை வளர்ச்சி சங்கம் சார்பில், மார்கழி கலை விழா காஞ்சிபுரத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

திருமலையில் கருட சேவை

Posted: 05 Jan 2015 11:46 AM PST

பெளர்ணமியை ஒட்டி, திருமலையில் திங்கள்கிழமை இரவு கருட சேவை நடைபெற்றது.

திருவையாறு ஆராதனையில் இன்று...

Posted: 05 Jan 2015 11:45 AM PST

மதுரை டி.என். சேஷகோபாலனின் வாய்ப்பாட்டு - இரவு 7

பூண்டி ஊண்டீஸ்வரர் கோயிலில் ஆருத்ரா தரிசனம்

Posted: 05 Jan 2015 11:44 AM PST

திருவள்ளூரை அடுத்த பூண்டியில் அமைந்துள்ள ஊண்டீஸ்வரர் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் விடிய

வடாரண்யேஸ்வரர் கோயிலில் ஆருத்ரா தரிசனம்

Posted: 05 Jan 2015 11:41 AM PST

திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற ஆருத்ரா தரிசனத்தில்

அரியலூர் மாவட்ட சிவாலயங்களில் ஆருத்ரா தரிசனம்

Posted: 05 Jan 2015 11:38 AM PST

அரியலூர் மாவட்டத்தில் உள்ள சிவாலயங்களில் ஆருத்ரா தரிசன விழா திங்கள்கிழமை சிறப்பாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று நடராஜப் பெருமானை தரிசித்தனர்.

அரியலூர் மாவட்டத்தில் 4,83,926 வாக்காளர்கள்

Posted: 05 Jan 2015 11:38 AM PST

அரியலூர் மாவட்டத்தில் 4,83,926 வாக்காளர்கள் உள்ளனர் என்றார் மாவட்ட ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ்.

மருத்துவர்களை நியமிக்கக் கோரி கிராம மக்கள் உண்ணாவிரதம்

Posted: 05 Jan 2015 11:38 AM PST

குருவாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் போதிய மருத்துவர்களை நியமிக்கக் கோரி, 5 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரியலூர் குறைதீர் முகாமில் ரூ. 9.77 லட்சம் நலத்திட்ட உதவிகள்

Posted: 05 Jan 2015 11:37 AM PST

அரியலூரில் திங்கட்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பயனாளிகளுக்கு ரூ. 9,77,117 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ் வழங்கினார்.

ஜனவரி 07 மின் தடை

Posted: 05 Jan 2015 11:37 AM PST

பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூர் துணை மின் நிலையத்திற்கு உள்பட்ட பகுதிகளில் புதன்கிழமை (ஜன. 7) மின் விநியோகம் இருக்காது.

ஜன. 8,9-ல் முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள்

Posted: 05 Jan 2015 11:37 AM PST

பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் 2014- 2015 ஆம் ஆண்டிற்கு முதல்வர் கோப்பைக்கான நீச்சல் மற்றும் குழுப் போட்டிகள் ஜன. 8,9-ம் தேதிகளில் நடைபெற உள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது.

பெரம்பலூர் மாவட்டத்தில் 5,12,185 வாக்காளர்கள்

Posted: 05 Jan 2015 11:36 AM PST

பெரம்பலூர் மாவட்டத்தில் வாக்காளர் இறுதிப் பட்டியலின்படி 2,53,691 ஆண் வாக்காளர்கள், 2,58,467 பெண் வாக்காளர்கள், 27 இதர வாக்காளர்கள் என மொத்தம் 5,12,185 வாக்காளர்கள் உள்ளனர் என்றார் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது.

புதுகை மாவட்டத்தில் 11.83 லட்சம் வாக்காளர்கள்

Posted: 05 Jan 2015 11:36 AM PST

புதுக்கோட்டையில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல் மூலம் மாவட்டத்தில் மொத்தம் 11 லட்சத்து 83 ஆயிரத்து 784 வாக்காளர்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டுப் பாதுகாப்பில் சமரசம் கூடாது: ராஜ்நாத் சிங்

Posted: 05 Jan 2015 11:36 AM PST

"உள்நாட்டுப் பாதுகாப்பில் யாருடனும் எவ்வித சமரசமும் செய்து கொள்ள வேண்டாம்' என்று மத்திய உளவுத் துறை,

கஞ்சா விற்றவர் கைது

Posted: 05 Jan 2015 11:36 AM PST

கந்தவர்கோட்டை அருகேயுள்ள சேவியர்குடிகாடு கிராமம் தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் செல்வராஜ் (50). இவர் அதே பகுதியில் கஞ்சா விற்பதாக கிடைத்த தகவலின்பேரில், கந்தர்வகோட்டை காவல் ஆய்வாளர் எம். பிச்சைபாண்டியன் தலைமையிலான போலீஸார் அங்கு சென்று விசாரணை நடத்தின

புதுக்கோட்டையில் ஜன. 7, 8-ல் குடிநீர் விநியோகம் இருக்காது

Posted: 05 Jan 2015 11:36 AM PST

காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்டத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் ஜன. 7, 8 ஆகிய இருநாள்கள் புதுக்கோட்டை மாவட்டத்தில் சில இடங்களில் குடிநீர் விநியோகம் இருக்காது என

திருவரங்குளம் அரங்குளநாதர் கோயிலில் ஆருத்ரா தரிசனம்

Posted: 05 Jan 2015 11:36 AM PST

ஆலங்குடி அருகேயுள்ள திருவரங்குளம் ஸ்ரீஅரங்குளநாதர் பெரியநாயகி அம்பாள் கோயிலில் ஆருத்ரா தரிசனம் திங்கள்கிழமை நடைபெற்றது.

விராலிமலையில் நடராஜர் வீதியுலா

Posted: 05 Jan 2015 11:35 AM PST

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருள்மிகு சுப்ரமணியர் கோயிலில் திருவாதிரையை முன்னிட்டு, நடராஜர் வீதியுலா செல்லும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

"8.82 லட்சம் பேருக்கு தொற்றா நோய்களுக்கான பரிசோதனை'

Posted: 05 Jan 2015 11:35 AM PST

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் 8.82 லட்சம் பேருக்கு பரிசோதனை மற்றும் தொடர் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™