Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- வந்ததோ சுற்றுலா; வியந்து கற்பதோ சிற்பக் கலையை..!
- ஏழுமலையானை கடந்தாண்டு 2.26 கோடி பக்தர்கள் தரிசனம்
- திருஉத்தரகோசமங்கை பச்சை மரகதக்கல் நடராஜருக்கு சந்தனக்காப்பு கலைப்பு
- இலங்கைக்கு கடத்தவிருந்த 10 கிலோ கடல் அட்டை பறிமுதல்
- ஸ்ரீதியாகராஜர் ஆராதனை விழா: திருவையாறில் நாளை தொடக்கம்
- சிதம்பரம் நடராஜர் கோயில் தேரோட்டம்: இன்று ஆருத்ரா தரிசனம்
- சாய்பாபா கோயிலில் சிறப்பு பூஜை
- குமரியில் மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டி
- ஜனவரி 5,6 மின்தடை
- கவிதை நூல் வெளியீட்டு விழா
- நாகர்கோவிலில் பன்னாட்டு தமிழுறவு மன்றக் கூட்டம்
- குலசேகரம் வந்த போப் ஜான்பால், பவுஸ்தீனாள் திருப்பண்டங்கள்
- ஜல்லிக்கட்டு நடத்த சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும்: சமக தலைவர் ஆர்.சரத்குமார்
- திற்பரப்பு அருவிப் பகுதியில் ஐயப்ப பக்தர்கள் - கடைக்காரர்கள் மோதல்
- நாகர்கோவிலில் நாளை நீச்சல் பயிற்சிக்கான தேர்வுப் போட்டி
- திருக்குறள் விழிப்புணர்வுக்காக மாணவர் உண்ணாவிரதம்
- நாகர்கோவிலில் மின்சார ரயில் என்ஜின் பணிமனை அமைக்கப்படுமா?
- கோயிலில் திருட்டு: இருவர் கைது
- திருவட்டாறு அருகே பழுதாகி நின்ற அரசுப் பேருந்தால் போக்குவரத்து பாதிப்பு
- தூத்தூர் ஊராட்சியில் சுனாமி பாதுகாப்பு ஒத்திகை
- சாத்தான்குளத்தில் மீலாதுநபி விழா
- செய்துங்கநல்லூர் தேவாலயத்தில் பரிசளிப்பு விழா
- மதுக் கடைகளை மூட வலியுறுத்தி சென்னையில் 30-இல் சத்தியாகிரகம்: சசிபெருமாள்
- தூத்துக்குடியில் திருப்பாவை, திருவெம்பாவை போட்டிகள்
- இலவச கண் சிகிச்சை முகாம்
- முத்துப்பேட்டை சம்பவம்: பாஜகவுக்கு தொடர்பில்லை: மாநில துணைத் தலைவர் பேட்டி
- கோவில்பட்டியில் அன்ன பூஜை
- ஆறுமுகனேரியில் திருவாதிரை உற்சவம்
- மாவட்ட கபடி: முத்தையாபுரம் அணி முதலிடம்
- தாண்டவன்காடு நாராயணசுவாமிகோயிலில் பால்முறைத் திருவிழா
- அரசின் சாதனை விளக்க துண்டுப் பிரசுரம் விநியோகம்
- தூத்துக்குடியில் புதிய ஆட்டோ கட்டணம் அமல்
- முக்காணியில் முதியவர் தற்கொலை
- தூத்துக்குடி மாவட்டத்தில் மது பதுக்கிய 5 பேர் கைது
- விருதுநகர் அரசு மருத்துவமனையில் பிரசவத்தின்போது தாயும், சேயும் சாவு: சுகாதாரத் துறை அதிகாரிகள் விசாரணை
- இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக் கூட்டம்
- ஸ்ரீவைகுண்டம் அருகே நாளைநடக்கவிருந்த சாலை மறியல் வாபஸ்
- கோவில்பட்டி விவசாயிக்கு விருது
- மனைவி வரதட்சிணை புகார் கணவர் குடும்பத்தினர் மீது வழக்கு
- கல்லூரியில் பயிற்சிப் பட்டறை
- புற்றுநோய் பாதிப்பைக் குறைக்க புகையிலை பொருள்களுக்கான வரியை உயர்த்த வேண்டும்
- சுவர் வைத்ததில் தகராறு: ஒருவருக்கு கத்திக்குத்து
- பசுமை ராமேசுவரம் திட்ட சிறப்பு முகாம்
- கொடைக்கானல்-வத்தலகுண்டு மலைச்சாலையில் இன்று முதல் இரு வழிப் போக்குவரத்து
- கிரைண்டர் குழவியை தலையில் போட்டு மனைவியைக் கொன்றவர் கைது
- விலையில்லா வேட்டி, சேலை வழங்கல்
- நூல் புழு தாக்கி காலிபிளவர் விளைச்சல் பாதிப்பு: விவசாயிகள் வேதனை
- தமிழக வன எல்லையில் நக்சல் தேடுதல் வேட்டை
- தர்கா மீது தாக்குதல்: திருமாவளவன் கண்டனம்
- வாகனம் மோதி ஒருவர் சாவு
- மூதாட்டியிடம் நகை பறிப்பு: கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை
- இளம் கலைஞர்களுக்கு நிதியுதவி: புதிய அறக்கட்டளை தொடக்கம்
- பார்வையற்றவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும்: நீதிபதி என்.கிருபாகரன்
- சென்னை துறைமுகத்தில் உதவித்தொகையுடன் தொழில் பயிற்சி
- உரத் தொழிற்சாலை விவகாரம்: பிரதமர் மோடிக்கு இல.கணேசன் கடிதம்
- காங்கிரஸூக்கும், பாகிஸ்தானுக்கும் வேறுபாடில்லை: பாஜக
- திரிணமூல் காங்கிரஸ் நிர்வாகியை அறைந்த மர்ம நபர்
- ராபர்ட் வதேராவின் நில ஒப்பந்தங்கள் ரத்து?
- சத்தீஸ்கர் உள்ளாட்சித் தேர்தல்: காங்கிரஸ் வெற்றி
- நாட்டுநலப்பணி திட்ட முகாம்
- அவசரச் சட்டம்: கேஜரிவால் கண்டனம்
- விடுதலைச் சிறுத்தைகள் செயற்குழுக் கூட்டம்
- பா.ஜ.க. நிர்வாகிகள் கூட்டம்
- பாகிஸ்தான் கடற்படையால் 12 இந்திய மீனவர்கள் சிறைபிடிப்பு
- "இந்திய தொழிலாளர்கள் இலங்கையில் துன்புறுத்தல்'
- அகற்ற வேண்டிய ஆக்கிரமிப்புகள்
- மக்கள் பணியாளர்களைப் போற்றுவோம்
- விருதும் விவாதமும்!
- உரத் தொழிற்சாலை விவகாரம்: பிரதமர் மோடிக்கு இல.கணேசன் கடிதம்
- கேரளத்தின் முழுக் கட்டுப்பாட்டில் முல்லைப் பெரியாறு அணை
- வல்லூரில் அனல் மின் நிலைய 3-ஆவது அலகில் பொங்கலுக்குள் வணிக ரீதியிலான உற்பத்தி
- ராமேசுவரம் மீனவர்கள் விரட்டியடிப்பு: இலங்கைக் கடற்படையினர் அட்டூழியம்
- போதைப் பொருள்கள் கடத்தல்: 94% சம்பவங்கள் தில்லி, சென்னை உள்பட 4 விமான நிலையங்களில் பதிவு
- ஐ.எஸ். இயக்கத்துக்கு ஆள் சேர்ப்பு: மும்பை இளைஞர் பற்றி தகவல்களைப் பெற அமெரிக்காவிடம் உதவி கோரும் என்ஐஏ
- மத்திய கொள்கைக் குழுவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது அரசியலுக்காகவே: வெங்கய்ய நாயுடு
- வாக்காளர் இறுதிப் பட்டியல் இன்று வெளியீடு
- ஸ்டாலின் ரகசிய முயற்சியால் திமுகவில் பரபரப்பு
- பயணியிடம் பணப்பை திருடியவர் கைது
- விதியை மீறி வாகனம் ஓட்டிய 61 பேர் மீது வழக்கு
- மகள் மாயம்: தந்தை போலீஸில் புகார்
- மணல் திருட்டு: இருவர் மீது வழக்கு
- அதிமுக அமைப்புத் தேர்தல் வேட்பு மனு தாக்கல்
- மது அருந்தும் கூடத்தில் அனுமதியில்லாமல் விற்கப்பட்ட 350 பாட்டில்கள் பறிமுதல்
- ராமர் ரத ஊர்வலம்
- இலவச கண் சிகிச்சை முகாம்
- பா.ஜ.க. ஆலோசனை கூட்டம்
- வேடசந்தூர் பகுதியில் அதிமுக உள்கட்சித் தேர்தல்
- பேரூராட்சி சுவரில் விளம்பரம் செய்தவர் கைது
- குழந்தையுடன் பெண் மாயம்
- மாநில ஐவர் கால்பந்து போட்டி: மதுரை அணி சாம்பியன்
- பழனியில் திருத்தொண்டர் சபையினர் ஆய்வு
- கல்லூரியில் விளையாட்டுப் போட்டிகள் துவக்கம்
- வாழ்வாதார இயக்க விழிப்புணர்வு பிரசாரம்
- அதிமுக அமைப்பு தேர்தல் ஆலோசனைக் கூட்டம்
- பள்ளியில் சாரண, சாரணியர் முகாம்
- நாளைமின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்
- மஞ்சள் காமாலை பரவல் எதிரொலி: 1,350 கிராமங்களுக்கு குழாய் மூலம் குடிநீர் வழங்க ஒடிஸா அரசு முடிவு
- இலவச மருத்துவ முகாம்
- நிலத்தகராறு: 2 பேருக்கு வெட்டு
- இலவச கண் கிசிச்சை முகாம்
| வந்ததோ சுற்றுலா; வியந்து கற்பதோ சிற்பக் கலையை..! Posted: 04 Jan 2015 01:40 PM PST மாமல்லபுரத்துக்கு சுற்றுலா வந்துள்ள வெளிநாட்டவர் 15 பேர் சிற்பங்களைச் செதுக்கும் 3 மாதப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். |
| ஏழுமலையானை கடந்தாண்டு 2.26 கோடி பக்தர்கள் தரிசனம் Posted: 04 Jan 2015 01:37 PM PST திருமலை ஏழுமலையானை கடந்தாண்டு 2.26 கோடி பக்தர்கள் தரிசனம் செய்தனர். |
| திருஉத்தரகோசமங்கை பச்சை மரகதக்கல் நடராஜருக்கு சந்தனக்காப்பு கலைப்பு Posted: 04 Jan 2015 01:37 PM PST ராமநாதபுரம் மாவட்டம், திருஉத்தரகோசமங்கையில் உள்ள அருள்மிகு மங்களநாத சுவாமி திருக்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆருத்ரா தரிசன விழாவையொட்டி, பச்சை மரகதக்கல் நடராஜருக்கு சந்தனக்காப்பு களைதல் நிகழ்ச்சி நடைபெற்றது. |
| இலங்கைக்கு கடத்தவிருந்த 10 கிலோ கடல் அட்டை பறிமுதல் Posted: 04 Jan 2015 01:36 PM PST மண்டபம் கடல் பகுதியிலிருந்து இலங்கைக்கு கடத்துவதற்கு பதுக்கி வைத்திருந்த உயிருள்ள கடல் அட்டைகளை மண்டபம் வனச்சரக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை கைப்பற்றினர். |
| ஸ்ரீதியாகராஜர் ஆராதனை விழா: திருவையாறில் நாளை தொடக்கம் Posted: 04 Jan 2015 01:36 PM PST தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறில் சத்குரு ஸ்ரீ தியாகராஜரின் 168-ஆவது ஆராதனை விழா செவ்வாய்க்கிழமை (ஜன.6) தொடங்கி, 5 நாள்கள் நடைபெறவுள்ளது. |
| சிதம்பரம் நடராஜர் கோயில் தேரோட்டம்: இன்று ஆருத்ரா தரிசனம் Posted: 04 Jan 2015 01:35 PM PST சிதம்பரம் நடராஜர் கோயில் மார்கழி ஆருத்ரா தரிசன உற்சவத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. திங்கள்கிழமை ஆருத்ரா தரிசனம் நடைபெறுகிறது. |
| சாய்பாபா கோயிலில் சிறப்பு பூஜை Posted: 04 Jan 2015 01:34 PM PST பௌர்ணமியை முன்னிட்டு, திருத்தணி ஒன்றியத்துக்குள்பட்ட தலையாறிதாங்கல் கிராமத்தில் உள்ள ஷீரடி சாய்பாபா கோயிலில் சிறப்பு பூஜைகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. |
| குமரியில் மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டி Posted: 04 Jan 2015 01:29 PM PST கன்னியாகுமரி மாவட்ட மிஸ்டர் அர்னால்டு கிளாசிக் 2015-க்கான ஆணழகன் போட்டிகள் கன்னியாகுமரி ஒய்.எம்.சி.ஏ. வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| Posted: 04 Jan 2015 01:28 PM PST நாகர்கோவில் கிறிஸ்டோபர் காலனியில் திங்கள்கிழமை (ஜன.5) முதல் இரண்டு நாள்கள் மின்விநியோகம் நிறுத்தப்படுகிறது. |
| Posted: 04 Jan 2015 01:28 PM PST நாகர்கோவிலில் கவிதை நூல் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கவிஞர் ரோஸ்ஆன்றாவின் முதல் கவிதை நூல் வெளியீட்டு விழாவுக்கு கவிஞர் யவனிகா ஸ்ரீராம் |
| நாகர்கோவிலில் பன்னாட்டு தமிழுறவு மன்றக் கூட்டம் Posted: 04 Jan 2015 01:28 PM PST நாகர்கோவிலில் பன்னாட்டுத் தமிழுறவு மன்றக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு மாவட்டத் தலைவர் கோ. முத்துக்கருப்பன் தலைமை வகித்தார். எழுத்தாளர் என்.ஏ.வேலாயுதம் முன்னிலை வகித்தார். கம்பன் கழகத் தலைவர் ச.குமரேசன் தமிழின் சிறப்பு என்ற தலைப்பி |
| குலசேகரம் வந்த போப் ஜான்பால், பவுஸ்தீனாள் திருப்பண்டங்கள் Posted: 04 Jan 2015 01:27 PM PST மறைந்த போப்பாண்டவர் இரண்டாம் ஜான்பால் மற்றும் புனித பவுஸ்தீனாளின் திருப்பண்டங்கள் ஞாயிற்றுக்கிழமை குலசேகரம் ஆலயத்துக்கு வந்தன. |
| ஜல்லிக்கட்டு நடத்த சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும்: சமக தலைவர் ஆர்.சரத்குமார் Posted: 04 Jan 2015 01:27 PM PST தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த சிறப்புச் சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் ஆர்.சரத்குமார் வலியுறுத்தினார். |
| திற்பரப்பு அருவிப் பகுதியில் ஐயப்ப பக்தர்கள் - கடைக்காரர்கள் மோதல் Posted: 04 Jan 2015 01:27 PM PST திற்பரப்பு அருவிக்கு சுற்றுலா வந்த ஐயப்ப பக்தர்களுக்கும், சில கடைக்காரர்களுக்கும் இடையே ஞாயிற்றுக்கிழமை கைகலப்பு ஏற்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. |
| நாகர்கோவிலில் நாளை நீச்சல் பயிற்சிக்கான தேர்வுப் போட்டி Posted: 04 Jan 2015 01:27 PM PST நாகர்கோவிலில் நீச்சல் பயிற்சிக்கான தேர்வுப் போட்டி செவ்வாய்க்கிழமை (ஜன.6) நடைபெற உள்ளது. இதுகுறித்து மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் லூ. தீர்த்தோஸ் வெளியிட்டு |
| திருக்குறள் விழிப்புணர்வுக்காக மாணவர் உண்ணாவிரதம் Posted: 04 Jan 2015 01:26 PM PST அனைவரும் திருக்குறள் குறித்த விழிப்புணர்வு பெற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, திருவாரூரில் 8-ஆம் வகுப்பு மாணவர் ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதம் மேற்கொண்டார். |
| நாகர்கோவிலில் மின்சார ரயில் என்ஜின் பணிமனை அமைக்கப்படுமா? Posted: 04 Jan 2015 01:26 PM PST மின்சார ரயில் என்ஜின் பராமரிப்புப் பணிமனையை நாகர்கோவிலில் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை பயணிகளிடையே எழுந்துள்ளது. |
| கோயிலில் திருட்டு: இருவர் கைது Posted: 04 Jan 2015 01:26 PM PST குலசேகரம் அருகே கோயிலில் புகுந்து திருடியதாக இருவரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். |
| திருவட்டாறு அருகே பழுதாகி நின்ற அரசுப் பேருந்தால் போக்குவரத்து பாதிப்பு Posted: 04 Jan 2015 01:26 PM PST திருவட்டாறு அருகே ஓடிக்கொண்டிருந்த அரசுப் பேருந்தின் பாகம் கழன்று விழுந்ததால் ஞாயிற்றுக்கிழமை அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. |
| தூத்தூர் ஊராட்சியில் சுனாமி பாதுகாப்பு ஒத்திகை Posted: 04 Jan 2015 01:26 PM PST நித்திரவிளை அருகேயுள்ள தூத்தூர் ஊராட்சி கடலோரப் பகுதியில் தீயணைப்புப் படை வீரர்களால் சுனாமி பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது. |
| சாத்தான்குளத்தில் மீலாதுநபி விழா Posted: 04 Jan 2015 01:25 PM PST சாத்தான்குளத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மீலாதுநபி விழாவில் மதரஸா மாணவ, மாணவியருக்கு அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் பரிசுகள் வழங்கினார். |
| செய்துங்கநல்லூர் தேவாலயத்தில் பரிசளிப்பு விழா Posted: 04 Jan 2015 01:25 PM PST செய்துங்கநல்லூரில் புனித பிரகாசியம்மாள் ஆலயத்தில் புத்தாண்டு விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. |
| மதுக் கடைகளை மூட வலியுறுத்தி சென்னையில் 30-இல் சத்தியாகிரகம்: சசிபெருமாள் Posted: 04 Jan 2015 01:25 PM PST மாநிலம் முழுவதும் உள்ள மதுக் கடைகளை மூட வலியுறுத்தி, வரும் 30-ஆம் தேதி சத்தியாகிரகப் போராட்டம் சென்னையில் நடைபெற உள்ளதாக காந்தியவாதி சசிபெருமாள் தெரிவித்தார். |
| தூத்துக்குடியில் திருப்பாவை, திருவெம்பாவை போட்டிகள் Posted: 04 Jan 2015 01:25 PM PST தூத்துக்குடியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திருப்பாவை, திருவெம்பாவை ஒப்பித்தல், கட்டுரைப் போட்டியில் ஏராளமான மாணவ, மாணவியர் பங்கேற்றனர். |
| Posted: 04 Jan 2015 01:25 PM PST எட்டயபுரத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. எட்டயபுரம் ஓய்வுபெற்ற அலுவலர் சங்கம்,கிருஷ்ணன்கோயில் சங்கரா கண் மருத்துவமனை ஆகி |
| முத்துப்பேட்டை சம்பவம்: பாஜகவுக்கு தொடர்பில்லை: மாநில துணைத் தலைவர் பேட்டி Posted: 04 Jan 2015 01:24 PM PST திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் உள்ள அம்மாபள்ளி தர்ஹா சுற்றுச்சுவர் சேதப்படுத்தப்பட்ட சம்பவத்தில், பாஜகவைச் சேர்ந்த யாருக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்று அக் கட்சியின் மாநிலத் துணைத் தலைவரும், சென்னை துறைமுகப் பொறுப்பு கழகத்தின் இயக்குநருமான கருப்பு முருகானந்தம் கூறினார். |
| Posted: 04 Jan 2015 01:24 PM PST கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரத்தின் கிராம முன்னேற்றத் திட்டத்தின் கீழ் கோவில்பட்டியில் அன்ன பூஜை மற்றும் கீதை ஜெயந்தி விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| ஆறுமுகனேரியில் திருவாதிரை உற்சவம் Posted: 04 Jan 2015 01:24 PM PST ஆறுமுகனேரி லட்சுமிமாநகரம் ஸ்ரீநடராஜ தேவார பக்த பஜனை ஆலயத்தில் 124ஆவது திருவாதிரை உற்சவ விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவில், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. |
| மாவட்ட கபடி: முத்தையாபுரம் அணி முதலிடம் Posted: 04 Jan 2015 01:24 PM PST தூத்துக்குடியில் சனிக்கிழமை நடைபெற்ற மாவட்ட அளவிலான கபடிப் போட்டியில் முத்தையாபுரம் நேசம்மாள் அணி முதலிடத்தைப் பிடித்தது. |
| தாண்டவன்காடு நாராயணசுவாமிகோயிலில் பால்முறைத் திருவிழா Posted: 04 Jan 2015 01:24 PM PST உடன்குடி அருகே தாண்டவன்காடு அன்பு தர்மபதி அய்யா நாராயணசுவாமி ஆலயத்தில் பால்முறைத் திருவிழா நடைபெற்றது. |
| அரசின் சாதனை விளக்க துண்டுப் பிரசுரம் விநியோகம் Posted: 04 Jan 2015 01:23 PM PST கோவில்பட்டியில் தமிழக அரசின் சாதனை விளக்க துண்டுப் பிரசுரம் விநியோகம் சனிக்கிழமை நடைபெற்றது. |
| தூத்துக்குடியில் புதிய ஆட்டோ கட்டணம் அமல் Posted: 04 Jan 2015 01:23 PM PST தூத்துக்குடியில் புதிய ஆட்டோ கட்டண விவரம் ஞாயிற்றுக்கிழமை முதல் அமலுக்கு வந்தது. கட்டண விவரப் பட்டியலை ஆட்டோ ஓட்டுநர்களுக்கு அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் வழங்கினார். |
| Posted: 04 Jan 2015 01:23 PM PST ஆத்தூர் அருகே முக்காணியில் முதியவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து காவல்துறை தரப்பில் கூறியதாவது: முக்காணி பரதர்தெருவைச் சேர்ந்தவர் ஜெயபால்( |
| தூத்துக்குடி மாவட்டத்தில் மது பதுக்கிய 5 பேர் கைது Posted: 04 Jan 2015 01:23 PM PST தூத்துக்குடி மாவட்டத்தில் மீலாது நபி விழாவான ஞாயிற்றுக்கிழமை மதுக்கடைகளுக்கு அரசு விடுமுறை அறிவித்திருந்த நிலையில், அன்றையதினம் விதிமுறைகளை மீறி மது விற்றதாக 5 பேர் கைது |
| Posted: 04 Jan 2015 01:22 PM PST விருதுநகர் அரசு மருத்துவமனையில் பிரசவத்தின்போது, தாயும், குழந்தையும் உயிரிழந்தது தொடர்பாக மதுரை மாவட்ட சுகாதாரப் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். |
| இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக் கூட்டம் Posted: 04 Jan 2015 01:22 PM PST எட்டயபுரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைக் கூட்டம் நடைபெற்றது. பாரதி முற்போக்கு வாலிபர் சங்கக் கட்டடத்தில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு 1ஆவது வார்டு கிளை |
| ஸ்ரீவைகுண்டம் அருகே நாளைநடக்கவிருந்த சாலை மறியல் வாபஸ் Posted: 04 Jan 2015 01:22 PM PST ஸ்ரீவைகுண்டம் அருகே செவ்வாய்க்கிழமை (ஜன. 6) நடைபெறவிருந்த சாலை மறியல் போராட்டம் அதிகாரிகளின் சமரச பேச்சால் வாபஸ் பெறப்பட்டது. |
| கோவில்பட்டி விவசாயிக்கு விருது Posted: 04 Jan 2015 01:22 PM PST கோவில்பட்டி அருகேயுள்ள தோப்புரெட்டிப்பட்டியைச் சேர்ந்த பருத்தி விவசாயிக்கு விருது கிடைத்துள்ளது. |
| மனைவி வரதட்சிணை புகார் கணவர் குடும்பத்தினர் மீது வழக்கு Posted: 04 Jan 2015 01:21 PM PST கூடுதல் வரதட்சிணை கேட்டு சித்ரவதை செய்ததாக மனைவி கொடுத்த புகாரின் பேரில் கணவர், மாமியார் உள்ளிட்ட 4 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். |
| Posted: 04 Jan 2015 01:21 PM PST சிவகாசி ஸ்ரீகாளீஸ்வரி கல்லூரியின் முதுகலை வணிகவியல் துறை சார்பில், ஆராய்ச்சியில் புள்ளியியலின் பங்கு என்பது குறித்த பயிற்சிப் பட்டறை நடைபெற்றது. |
| புற்றுநோய் பாதிப்பைக் குறைக்க புகையிலை பொருள்களுக்கான வரியை உயர்த்த வேண்டும் Posted: 04 Jan 2015 01:21 PM PST புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கு புகையிலைப் பொருள்களுக்கான வரியை அரசு உயர்த்த வேண்டும் என்று சென்னையில் நடைபெற்ற புற்றுநோய் விழிப்புணர்வு மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது. |
| சுவர் வைத்ததில் தகராறு: ஒருவருக்கு கத்திக்குத்து Posted: 04 Jan 2015 01:21 PM PST பழனியில் சுவர் வைத்த பிரச்னையில் ஒருவருக்கு சனிக்கிழமை கத்திக்குத்து விழுந்தது. பழனி கோட்டைமேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் நாச்சிமுத்து (50). இவரது பக்கத்து வீட்டுக்காரர் |
| பசுமை ராமேசுவரம் திட்ட சிறப்பு முகாம் Posted: 04 Jan 2015 01:21 PM PST மத்திய அரசின் பசுமை இந்தியா திட்டத்தின் கீழ், விவேகானந்தா கேந்திரம் நடத்திய மாநில அளவிலான பசுமை ராமேஸ்வரம் திட்ட முகாமில், காந்தி கிராம கிராமியப் பல்கலை. மாணவர்கள் 25 பேர் |
| கொடைக்கானல்-வத்தலகுண்டு மலைச்சாலையில் இன்று முதல் இரு வழிப் போக்குவரத்து Posted: 04 Jan 2015 01:21 PM PST கொடைக்கானல் வத்தலகுண்டு மலைச்சாலையில் இரு வழிப்பாதை போக்குவரத்து திங்கள்கிழமை (ஜன. 5) முதல் தொடங்கும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். |
| கிரைண்டர் குழவியை தலையில் போட்டு மனைவியைக் கொன்றவர் கைது Posted: 04 Jan 2015 01:21 PM PST கன்னிவாடி அருகே மனைவியின் தலையில் கிரைண்டர் குழவியைப்போட்டு கொலை செய்த கணவரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். |
| விலையில்லா வேட்டி, சேலை வழங்கல் Posted: 04 Jan 2015 01:21 PM PST ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் அரசின் விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் பணியை சட்டப் பேரவை உறுப்பினர் வெ.பொன்னுப்பாண்டியன் தொடங்கி வைத்தார். |
| நூல் புழு தாக்கி காலிபிளவர் விளைச்சல் பாதிப்பு: விவசாயிகள் வேதனை Posted: 04 Jan 2015 01:21 PM PST ஆண்டிபட்டி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள காலிபிளவரில் நூல் புழுக்கள் தாக்கியுள்ளதால் மகசூல் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். |
| தமிழக வன எல்லையில் நக்சல் தேடுதல் வேட்டை Posted: 04 Jan 2015 01:21 PM PST தேனி மாவட்டம், தமிழக வன எல்லையில் நக்சலைட்டுகள் நடமாட்டம் உள்ளதா என வனத் துறையினர் மற்றும் நக்சல் தடுப்புப் பிரிவு போலீஸார் ஞாயிற்றுக்கிழமை தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். |
| தர்கா மீது தாக்குதல்: திருமாவளவன் கண்டனம் Posted: 04 Jan 2015 01:21 PM PST முத்துப்பேட்டை தர்கா மீது கற்களை வீசி, சிலர் தாக்கியுள்ள சம்பவத்துக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கண்டனம் தெரிவித்தார். |
| Posted: 04 Jan 2015 01:21 PM PST ஆண்டிபட்டியில் வாகனம் மோதி ஒருவர் உயிரிழந்தார். ஆண்டிபட்டி, காமராஜர் தெருவைச் சேர்ந்தவர் மீனாட்சி சுந்தரம் (45). நியாய விலைக் கடை ஊழியர். |
| மூதாட்டியிடம் நகை பறிப்பு: கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை Posted: 04 Jan 2015 01:20 PM PST தேனி மாவட்டம் கோம்பையில் மூதாட்டியை தாக்கி நகைகளை கொள்ளையடித்து சென்றவர்களை தனிப்படை போலீஸார் 3ஆவது நாளாக தேடினர். |
| இளம் கலைஞர்களுக்கு நிதியுதவி: புதிய அறக்கட்டளை தொடக்கம் Posted: 04 Jan 2015 01:19 PM PST கலையை ஒரு முழுநேரத் தொழிலாக கற்றுக்கொள்ள விருப்பமுள்ள திறமையான இளம் கலைஞர்களுக்கு நிதியுதவி அளிக்க புதிய அறக்கட்டளை தொடங்கப்பட்டுள்ளதாக, விர்டுசாஸ் அறக்கட்டளையின் நிறுவனர் டாக்டர் ஸ்ரீதர் பொற்றரசு தெரிவித்தார். |
| பார்வையற்றவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும்: நீதிபதி என்.கிருபாகரன் Posted: 04 Jan 2015 01:18 PM PST பார்வையற்றவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் கூறினார். |
| சென்னை துறைமுகத்தில் உதவித்தொகையுடன் தொழில் பயிற்சி Posted: 04 Jan 2015 01:17 PM PST பத்தாம் வகுப்பு, ஐ.டி.ஐ. படித்தவர்கள் சென்னை துறைமுகத்தில் ஓராண்டு, 3 ஆண்டு தொழிலகப் பயிற்சிக்கு வரும் ஜனவரி 14-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். |
| உரத் தொழிற்சாலை விவகாரம்: பிரதமர் மோடிக்கு இல.கணேசன் கடிதம் Posted: 04 Jan 2015 01:10 PM PST உரத் தொழிற்சாலைக்கான மானியத்தை வழங்க வலியுறுத்தி, பிரதமர் நரேந்திர மோடிக்கு பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் சனிக்கிழமை கடிதம் எழுதினார். |
| காங்கிரஸூக்கும், பாகிஸ்தானுக்கும் வேறுபாடில்லை: பாஜக Posted: 04 Jan 2015 01:10 PM PST காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் பேசுவதற்கும், பாகிஸ்தான் நாட்டின் செய்தித் தொடர்பாளர் பேசுவதற்கும் வேறுபாடு இல்லை என பாஜக குற்றம்சாட்டியுள்ளது. |
| திரிணமூல் காங்கிரஸ் நிர்வாகியை அறைந்த மர்ம நபர் Posted: 04 Jan 2015 01:10 PM PST மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் நெருங்கிய உறவினரும், திரிணமூல் இளைஞர் காங்கிரஸ் பிரிவின் தலைவருமான அபிஷேக் பானர்ஜியை, அடையாளம் தெரியாத நபர் கன்னத்தில் அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. |
| ராபர்ட் வதேராவின் நில ஒப்பந்தங்கள் ரத்து? Posted: 04 Jan 2015 12:56 PM PST காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவுக்குச் சொந்தமான நிறுவனம் மேற்கொண்ட நில ஒப்பந்தங்களை ராஜஸ்தான் அரசு ரத்து செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. |
| சத்தீஸ்கர் உள்ளாட்சித் தேர்தல்: காங்கிரஸ் வெற்றி Posted: 04 Jan 2015 12:55 PM PST சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் கணிசமான இடங்களை காங்கிரஸ் கட்சி கைப்பற்றியுள்ளது. சத்தீஸ்கரில் 10 நகராட்சிகளுக்கு அண்மையில் தேர்தல் நடைபெற்றது. |
| Posted: 04 Jan 2015 12:31 PM PST திருச்சுழி அருகே உள்ள கே.மீனாட்சிபுரத்தில், அருப்புக்கோட்டை எஸ்.பி.கே. கல்லூரி சார்பில் நாட்டுநலப்பணி திட்ட சிறப்பு முகாம் நடந்தது. சாலை பாதுகாப்பு வழிமுறைகள், சமுதாய மேம்பாட்டில் பெண்களின் பங்கு, கண்தானம் பற்றிய குறும்படம், இருதயநோய் குறித்த கருத்தரங்கம் நடந்தன. |
| அவசரச் சட்டம்: கேஜரிவால் கண்டனம் Posted: 04 Jan 2015 12:31 PM PST விவசாயிகளிடம் கருத்துக் கேட்காமல், நிலம் கையகப்படுத்துதலுக்கான அவசரச் சட்டத்தை தில்லியில் அமல்படுத்த மத்திய அரசை அனுமதிக்கமாட்டோம் என்று ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளரும், தில்லி முன்னாள் முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் எச்சரித்தார். |
| விடுதலைச் சிறுத்தைகள் செயற்குழுக் கூட்டம் Posted: 04 Jan 2015 12:31 PM PST விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் விருதுநகர் மேற்கு மாவட்ட நிர்வாகிகள் செயற்குழுக் கூட்டம் சிவகாசியில் நடைபெற்றது. |
| Posted: 04 Jan 2015 12:31 PM PST சிவகாசி பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதற்கு கட்சியின் நகரத் தலைவர் பழனிச்சாமி தலைமை வகித்தார். |
| பாகிஸ்தான் கடற்படையால் 12 இந்திய மீனவர்கள் சிறைபிடிப்பு Posted: 04 Jan 2015 12:30 PM PST அரபிக் கடலில் மீன் பிடிக்கச் சென்ற 12 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் கடற்படையினர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். மீனவர்கள் சென்ற இரண்டு படகுகளையும் அவர்கள் சிறைபிடித்தனர். |
| "இந்திய தொழிலாளர்கள் இலங்கையில் துன்புறுத்தல்' Posted: 04 Jan 2015 12:30 PM PST இலங்கையில் இந்தியத் தொழிலாளர்கள் 77 பேர் துன்புறுத்தப்படுவதாக வந்த புகாரையடுத்து, அவர்கள் தாயகம் திரும்புவதற்கான நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. |
| Posted: 04 Jan 2015 12:15 PM PST நீர் ஆதாரமுள்ள இடங்களைத் தேர்ந்தெடுத்து வீடு கட்டி குடியேறுவது அந்தக் காலம் தொட்டு இன்று வரை நடந்து வருகிறது. |
| மக்கள் பணியாளர்களைப் போற்றுவோம் Posted: 04 Jan 2015 12:14 PM PST மங்கள்யான் திட்டத்தின் வெற்றி நமது நாட்டுக்குப் பெருமையைச் சேர்த்துள்ளது. அந்தத் திட்டத்தில் ஈடுபட்ட பொறியாளர்களில் இரண்டு விழுக்காடு பேர் மட்டுமே இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள் (ஐ.ஐ.டி) மற்றும் மண்டல பொறியியல் கல்லூரிகளில் படித்தவர்கள் எனச் செய்திகள் தெரிவிக்கின்றன. |
| Posted: 04 Jan 2015 12:12 PM PST 'பாரத ரத்னா' விருது இந்திய அரசால் வழங்கப்படும் விருதுகளிலேயே முதன்மையானது. தேசத்திற்கு அளப்பரிய தொண்டாற்றியவர்களுக்கும், உலக அரங்கில் இந்திய தேசத்திற்கு மதிப்பும் மரியாதையும் ஏற்படுத்தித் தந்த சாதனையாளர்களுக்கும் மட்டுமே வழங்கப்பட வேண்டிய விருது அது. |
| உரத் தொழிற்சாலை விவகாரம்: பிரதமர் மோடிக்கு இல.கணேசன் கடிதம் Posted: 04 Jan 2015 12:03 PM PST உரத் தொழிற்சாலைக்கான மானியத்தை வழங்க வலியுறுத்தி, பிரதமர் நரேந்திர மோடிக்கு பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் சனிக்கிழமை கடிதம் எழுதினார். |
| கேரளத்தின் முழுக் கட்டுப்பாட்டில் முல்லைப் பெரியாறு அணை Posted: 04 Jan 2015 12:02 PM PST முல்லைப் பெரியாறு அணைக்கு கேரளத்தின் நிபந்தனைகளுக்கு உள்பட்டே தமிழக அதிகாரிகள் செல்ல வேண்டி இருப்பதால், அணையின் முழுக் கட்டுப்பாடும் இப்போது கேரளத்திடம் சென்றுள்ளதாகவே கருதப்படுகிறது. |
| வல்லூரில் அனல் மின் நிலைய 3-ஆவது அலகில் பொங்கலுக்குள் வணிக ரீதியிலான உற்பத்தி Posted: 04 Jan 2015 12:01 PM PST வல்லூர் அனல் மின் நிலையத்தின் 3-ஆவது அலகில் பொங்கலுக்குள் வணிக ரீதியிலான மின் உற்பத்தி தொடங்கப்படும் எனத் தகவல்கள் தெரிவித்தன. |
| ராமேசுவரம் மீனவர்கள் விரட்டியடிப்பு: இலங்கைக் கடற்படையினர் அட்டூழியம் Posted: 04 Jan 2015 12:00 PM PST ராமேசுவரம் பகுதியிலிருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் மீன்பிடிக்க விடாமலும், மீன்பிடி சாதனங்களைச் சேதப்படுத்தியும் நடுக்கடலிலிருந்து சனிக்கிழமை விரட்டியடித்தனர். |
| போதைப் பொருள்கள் கடத்தல்: 94% சம்பவங்கள் தில்லி, சென்னை உள்பட 4 விமான நிலையங்களில் பதிவு Posted: 04 Jan 2015 12:00 PM PST கடந்த 2013ஆம் ஆண்டில் நிகழ்ந்த போதைப் பொருள் கடத்தல் சம்பவங்களில் 94 சதவீதம், தில்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா ஆகிய நான்கு சர்வதேச விமான நிலையங்களில் பதிவாகியுள்ளது என்று போதைப் பொருள் கட்டுப்பாட்டுத் துறை (என்சிபி) தெரிவித்துள்ளது. |
| Posted: 04 Jan 2015 11:59 AM PST ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்துக்காக ஆள் சேர்ப்பு பணியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் மும்பை இளைஞர் ஆரிஃப் மஜீதின் நடவடிக்கைகள் பற்றிய இணையவழி ஆதாரங்களைத் திரட்டுவதற்காக, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் உதவியை தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) நாடியுள்ளது. |
| மத்திய கொள்கைக் குழுவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது அரசியலுக்காகவே: வெங்கய்ய நாயுடு Posted: 04 Jan 2015 11:57 AM PST திட்டக் குழுவுக்கு மாற்றாக புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மத்திய கொள்கைக் குழு ("நீதி ஆயோக்') அமைப்பை அரசியல் காரணங்களுக்காகவே எதிர்க்கட்சிகள் எதிர்ப்பதாக மத்திய நகர்ப்புற வளர்ச்சி, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு குற்றம் சாட்டினார். |
| வாக்காளர் இறுதிப் பட்டியல் இன்று வெளியீடு Posted: 04 Jan 2015 11:57 AM PST தமிழகத்தில் வாக்காளர் இறுதிப் பட்டியல் திங்கள்கிழமை (ஜன.5) வெளியிடப்படுகிறது. |
| ஸ்டாலின் ரகசிய முயற்சியால் திமுகவில் பரபரப்பு Posted: 04 Jan 2015 11:55 AM PST திமுகவின் பொருளாளர் பதவியை மு.க.ஸ்டாலின் ராஜிநாமா செய்துவிட்டதாக ஞாயிற்றுக்கிழமை திடீரென தகவல் பரவியது. |
| பயணியிடம் பணப்பை திருடியவர் கைது Posted: 04 Jan 2015 11:40 AM PST விருதுநகர் ரயில் நிலையத்தில் பெண் பயணியின் பணப்பையை பறித்துக் கொண்டு தப்பியோடிய மர்ம நபரை பொதுமக்கள் துரத்தி பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர். |
| விதியை மீறி வாகனம் ஓட்டிய 61 பேர் மீது வழக்கு Posted: 04 Jan 2015 11:40 AM PST சிவகாசி காவல் கோட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை விதியை மீறி வாகனம் ஓட்டிய 61 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். |
| மகள் மாயம்: தந்தை போலீஸில் புகார் Posted: 04 Jan 2015 11:39 AM PST ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வீட்டில் தனியே இருந்த தனது மகளைக் காணவில்லை என்று தந்தை காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். |
| மணல் திருட்டு: இருவர் மீது வழக்கு Posted: 04 Jan 2015 11:39 AM PST ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மணல் திருட்டில் ஈடுபட்ட இருவரையும், அதற்குப் பயன்படுத்திய டிராக்டரையும் போலீஸார் தேடி வருகிறார்கள். |
| அதிமுக அமைப்புத் தேர்தல் வேட்பு மனு தாக்கல் Posted: 04 Jan 2015 11:39 AM PST பழனியில் அதிமுக அமைப்புத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஞாயிற்றுக்கிழமை துவங்கியது. தமிழகத்தில் அதிமுக அமைப்புத் தேர்தல் தற்போது நடைபெற்று வருகிறது. ஞாயிற்றுக்கிழமை |
| மது அருந்தும் கூடத்தில் அனுமதியில்லாமல் விற்கப்பட்ட 350 பாட்டில்கள் பறிமுதல் Posted: 04 Jan 2015 11:39 AM PST கொடைக்கானலில் அதிமுக பிரமுகர் மதுக் கடை பாரில் ஞாயிற்றுக்கிழமை அனுமதியில்லாமல் விற்கப்பட்ட 350 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஒருவர் கைது செய்யப்பட்டார். |
| Posted: 04 Jan 2015 11:39 AM PST இந்து முன்னணியின் பாரத பண்பாட்டு பயிற்சி கல்லூரி (திருச்சி), சார்பில் வலம் வரும் ராமர் ரத யாத்திரை திண்டுக்கல்லுக்கு வந்தது. |
| Posted: 04 Jan 2015 11:38 AM PST ஒட்டன்சத்திரம் அருகே உள்ள ஸ்ரீராமபுரத்தில் இலவச கண் பரிசோதனை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| Posted: 04 Jan 2015 11:38 AM PST கொடைக்கானலில் பா.ஜ.க. உறுப்பினர் சேர்க்கைக்கான ஆலோசனைக் கூட்டம் ஆதித்தனார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு பா.ஜ.க. நகரத் தலைவர் மணி தலைமை வகித்தார். |
| வேடசந்தூர் பகுதியில் அதிமுக உள்கட்சித் தேர்தல் Posted: 04 Jan 2015 11:38 AM PST திண்டுக்கல் மாவட்ட அதிமுக நிர்வாகிகளுக்கான அமைப்புத் தேர்தல் ஜன.4 முதல் ஜன. 8ஆம் தேதி வரை நடைபெறுகிறது. |
| பேரூராட்சி சுவரில் விளம்பரம் செய்தவர் கைது Posted: 04 Jan 2015 11:37 AM PST பழனி அருகே பேரூராட்சி சுவரில் விளம்பரம் செய்தவர் கைது செய்யப்பட்டார். பழனி அருகே நெய்க்காரப்பட்டி விநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்தவர் முருகன் மகன் மாவீரன் (27). |
| Posted: 04 Jan 2015 11:37 AM PST பழனி அருகே பெண் குழந்தையுடன் மாயமானார். |
| மாநில ஐவர் கால்பந்து போட்டி: மதுரை அணி சாம்பியன் Posted: 04 Jan 2015 11:37 AM PST திண்டுக்கல் மேட்டுப்பட்டி அன்னை ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் நடைபெற்ற மாநில ஐவர் கால்பந்து போட்டியில், மதுரை டிவிஎஸ் சாக்கர் அணி சாம்பியன் பட்டம் வென்றது |
| பழனியில் திருத்தொண்டர் சபையினர் ஆய்வு Posted: 04 Jan 2015 11:35 AM PST பழனியில் பக்தர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டுள்ள வசதிகளை திருத்தொண்டர் சபை நிறுவனர் மற்றும் குழுவினர் ஆய்வு செய்தனர். |
| கல்லூரியில் விளையாட்டுப் போட்டிகள் துவக்கம் Posted: 04 Jan 2015 11:34 AM PST உத்தமபாளையம் ஹாஜி கருத்தராவுத்தர் ஹவுதியா கல்லூரியில் விஜைளயாட்டுப் போட்டிகளுக்கான துவக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது. |
| வாழ்வாதார இயக்க விழிப்புணர்வு பிரசாரம் Posted: 04 Jan 2015 11:34 AM PST தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மகளிர் திட்டம் சார்பில் தேசிய ஊரக வாழ்வாதார இயக்க விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி பிரசாரத்தை ஆட்சியர் ந. வெங்கடாச்சலம் தொடங்கி வைத்தார். |
| அதிமுக அமைப்பு தேர்தல் ஆலோசனைக் கூட்டம் Posted: 04 Jan 2015 11:34 AM PST தேனி மாவட்டத்தில் நடைபெற உள்ள அதிமுக உள்கட்சி தேர்தல் ஆலோசனைக் கூட்டம், பெரியகுளம் அருகே உள்ள லட்சுமிபுரத்தில் சனிக் கிழமை நடைபெற்றது. |
| பள்ளியில் சாரண, சாரணியர் முகாம் Posted: 04 Jan 2015 11:34 AM PST விருதுநகர் அருகே பெரியவள்ளிக்குளம் நோபிள் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அருப்புக்கோட்டை கல்வி மாவட்ட அளவில் சாரண, சாரணியர் முகாம் நடைபெற்றது. |
| நாளைமின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் Posted: 04 Jan 2015 11:33 AM PST விருதுநகர் மின்பகிர்மான கோட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் மின்நுகர்வோருக்கான குறைதீர் கூட்டம் செவ்வாய்க்கிழமை (ஜன. 6) காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது. |
| மஞ்சள் காமாலை பரவல் எதிரொலி: 1,350 கிராமங்களுக்கு குழாய் மூலம் குடிநீர் வழங்க ஒடிஸா அரசு முடிவு Posted: 04 Jan 2015 11:33 AM PST பாதுகாப்பான குடிநீர் விநியோகத்தை உறுதி செய்யும் பொருட்டு, மாநிலத்தில் 1,350 கிராமங்களில் குழாய்கள் மூலம் குடிநீரை வழங்க ஒடிஸா அரசு முடிவு செய்திருக்கிறது. |
| Posted: 04 Jan 2015 11:33 AM PST விருதுநகர் சொர்ணம்மாள் அறக்கட்டளை மற்றும் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் சார்பில் இலவச மருத்துவ முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விருதுநகர் அருகே காந்தி நகர் மாரியம்மன் |
| நிலத்தகராறு: 2 பேருக்கு வெட்டு Posted: 04 Jan 2015 11:33 AM PST திருச்சுழி அருகே செல்லையாபுரத்தை சேர்ந்தவர் அழகுராஜா. இவருக்கும் அதே ஊரை சேரந்த பொம்மையா(65)வுக்கும் நிலப் பிரச்னை உள்ளது. |
| Posted: 04 Jan 2015 11:33 AM PST ராஜபாளையம் மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்க நிதி உதவியுடன் இலவச கண் பரிசோதனை முகாம் ஞாயிற்றுக்கிழமை சேத்தூரில் நடைபெற்றது. |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |