Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- மு.க.அழகிரி பிறந்த நாள் விழா: திமுக நிர்வாகிகள் புறக்கணிப்பு
- பெங்களூரு
- மதுரை
- செல்லிடப்பேசி வங்கிச் சேவையில் ஆதார் எண்ணை இணைக்கத் திட்டம்
- திருநெல்வேலி
- திருப்பூர்
- கோல் இந்தியா பங்கு விற்பனை: தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
- ஈரோடு
- காஷ்மீர்: வெள்ள நிவாரணத்துக்கு மத்திய அரசு ரூ.1,122 கோடி ஒதுக்கீடு
- ஜெயந்தி நடராஜனிடம் விரைவில் சிபிஐ விசாரணை?
- தில்லியில் 14 தொகுதிகளில் இடதுசாரிகள் போட்டி
- டிசம்பருக்குள் "நாக்' அங்கீகாரம் பெறாவிட்டால் நிதியுதவி நிறுத்தம்: யுஜிசி எச்சரிக்கை
- புகையிலைப் பொருள்கள் மீதான வரி ஏய்ப்பு: ரூ.1 கோடி அபராதம் வசூல்
- 10,000 காலிப் பணியிடங்கள் நிகழாண்டில் நிரப்பப்படும்: டி.என்.பி.எஸ்.சி.
- தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு
- தொழிலாளர் தோழன்
- கிராம சுகாதார செவிலியர்கள் போராட்டம்
- மத நேயமும் மனித நேயமும்!
- குளித்தலை நகராட்சி கூட்டம்: தீர்மானங்கள் ஒத்திவைப்பு
- மாநில ஓவியப் போட்டி: மலர் மெட்ரிக் பள்ளி மாணவிகள் சிறப்பிடம்
- "தமிழகத்தில் நிலுவையில் 1.10 கோடி வழக்குகள்'
- மாற்றம் சரி, அவசரம் ஏன்?
- தஞ்சாவூர் அருகே புத்தர் சிலை கண்டெடுப்பு
- விவசாய விளைபொருள்களுக்கு விலை நிர்ணயம் செய்ய வலியுறுத்தல்
- வாழை தோட்டங்களில் விஞ்ஞானிகள் ஆய்வு
- பெரம்பலூரில் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு பயிற்சி
- வெள்ளாற்றில் அரியலூர் மாவட்ட எல்லையை வரையறுக்க வலியுறுத்தி மணல் குவாரி முற்றுகை
- "டெங்கு காய்ச்சல் குறித்து மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்'
- 2ஜி: நீதிமன்ற நேரத்தை வீணடிக்கக் கூடாது: மத்திய அரசு வழக்குரைஞருக்கு சிறப்பு நீதிபதி கண்டிப்பு
- விராலிமலை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா
- சிறுதானிய விவசாயிகளுக்கு தொழில்நுட்பப் பயிற்சி
- இலங்கை உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகும் தமிழர்
- தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு ஊர்வலம்
- ஊரக விளையாட்டு போட்டிகள்
- அமைச்சக செயல்பாடுகளில் ராகுல் தலையிட்டதில்லை
- அறந்தாங்கி, ஆவுடையார்கோவிலில் திமுக செயல்வீரர்கள் கூட்டம்
- அகதிகளின் வாழ்வாதாரத்துக்கு என்ன உத்தரவாதம்? இலங்கைத் தூதரக அதிகாரிகளிடம் இந்தியா கேள்வி
- நெல் விதைக் கிராம திட்ட பயிற்சி முகாம்
- அனுமதியின்றி மணல் அள்ளி சென்ற டிராக்டர் பறிமுதல்
- கல்லூரி மாணவர்கள் மறியல்
- எஸ்டிபிஐ ஆர்ப்பாட்டம்
- குடந்தை நகர்மன்ற கூட்டத்திலிருந்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு
- பள்ளியில் மகாத்மா காந்தி நினைவு தினம் அனுசரிப்பு
- பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் வழங்குவதில் குளறுபடி
- பிப். 2-ல் ஸ்ரீ ஆதி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்
- ஜெயந்தி நடராஜன் விலகியதால் காங்கிரஸூக்கு ஒளிமயமான எதிர்காலம்: இளங்கோவன்
- பட்டுக்கோட்டையில் நகர்மன்றக் கூட்டம்:திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு
- ஆறுகாட்டீஸ்வரர்கோயிலில் சிறப்பு வழிபாடு
- செட்டிநாட்டுக்கு1200 டன் சன்னரக நெல் அனுப்பிவைப்பு
- டெங்கு விழிப்புணர்வு பேரணி
- குண்டர் சட்டத்தில் இருவர் சிறையில் அடைப்பு
- தம்பி மனைவிக்குபாலியல் தொல்லை தந்தவர் கைது
- விவேகானந்தா மெட்ரிக் பள்ளியில் ஓவிய கண்காட்சி
- நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து அதிமுக உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம்
- உணவக உரிமையாளரை தாக்கிய வழக்கில் 6 பேருக்கு சிறை
- மன்மோகன் சிங் அரசின் சுற்றுச்சூழல் அனுமதிகள் குறித்து மத்திய அரசு மறுஆய்வு
- ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் 35 பேர் கைது
- "வார்டு பணிகளில் கட்சிப் பாகுபாடு பார்ப்பதில்லை'
- கரூர் நகராட்சிப் பகுதியில் ஒருங்கிணைந்த தூய்மைப் பணிகள்: ஆட்சியர் ஆய்வு
- புஞ்சைத்தோட்டக்குறிச்சி பகுதியில் புகைமருந்து அடிக்கும் பணி
- கரூர் நகராட்சி ஊழியர்கள் இருவர் தாற்காலிக பணிநீக்கம்
- தொழிலாளி மர்மச் சாவு வழக்கில் மெக்கானிக் கைது
- இளையோர் செஞ்சிலுவை சங்க மாணவர்கள், ஆசிரியர்களுக்கு விருது
- பெரம்பலூரில்சாரண ஆசிரியர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி
- விஷம் குடித்து பெண் சாவு: சார் ஆட்சியர் விசாரணை
- 60 மாணவர்களுக்கு பணி நியமன ஆணை60 மாணவர்களுக்கு பணி நியமன ஆணை
- வங்கியாளர்கள் கூட்டம்
- மகளிர் சுய உதவிக்குழு பெண்களுக்கு தையல் இயந்திரங்கள் அளிப்பு
- அதிபர் போல நடந்து கொள்கிறார் மோடி: டி. ராஜா
- டாஸ்மாக் ஊழியர்களை தாக்கி ரூ. 50 ஆயிரம் பறிப்பு
- தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு பயிற்சி
- நினைவு தினம்: மகாத்மாகாந்தி சிலைக்கு மாலை
- அன்னவாசலில் அரளைகல் சரிந்து விழுந்து தொழிலாளி சாவு
- "ஜெயலலிதா பிறந்தநாள் எளிய, நலிந்தவர்களின் நாளாக கொண்டாடப்படும்
- புதுகையில் பிப். 8-ல் நகை மதிப்பீட்டாளர் பயிற்சி
- ஹிந்துத்துவ சக்திகளால் நாட்டுக்கு அச்சுறுத்தல்
- தினமணி மருத்துவ மலர்: கேரள ஆளுநர் சதாசிவம் இன்று வெளியிடுகிறார்
- 79 அடியாகக் குறைந்தது மேட்டூர் அணை நீர்மட்டம்
- கடலோரப் பகுதிகளில் இன்று மழை வாய்ப்பு
- டேனிஷ் கோட்டை கடல் அரிப்பால் பாதிக்கப்படும் அபாயம்
- இலவச சமையல் எரிவாயு இணைப்புக்கும் இனி ஆண்டுக்கு 12 உருளைகள்
- ஜனவரி 31 மின் தடை
- மாவோயிஸ்டுகள் பயணம்? ஈரோடு ரயில்களில் காவல் துறையினர் திடீர் சோதனை
- பன்னாட்டு நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் ரயில்வே துறை: ராமதாஸ் குற்றச்சாட்டு
- புகையிலைப் பொருள்கள் விற்பனையில் அரசு குறுக்கீடு: தடை கோரி வழக்கு
- கொத்தமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் நாளை குடமுழுக்கு விழா
- மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்: இளைஞர் சாவு
- புதுச்சேரி நீதிபதிகள் காலிப் பணியிடம்: அதே மாநிலத்தவரை நியமிக்க உத்தரவு
- மு.க.அழகிரி பிறந்த நாள் விழா: திமுக நிர்வாகிகள் புறக்கணிப்பு
- மேட்டூர் அணையிலிருந்து பிப். 25 வரை தண்ணீர் திறந்துவிட வேண்டும்
- மணல் கடத்தல்:24 மாட்டு வண்டிகள் பறிமுதல்
- மதச்சார்பின்மை உறுதிமொழி ஏற்பு
- உடலுறுப்பு தானம்: தமிழகம் முன்னிலை
- இந்து மக்கள் கட்சியினர் 27 பேர் கைது
- குடந்தையில் தியாகிகள் தின விழிப்புணர்வு பேரணி
- சரக்கு வேன், பள்ளி வாகனம் மோதல்: தம்பதி உள்பட 3 பேர் சாவு
- கூடுதல் அறுவடை இயந்திரங்கள் தேவை
- பல்லடம் அருகே 8 கொள்ளையர்கள் கைது
- மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு
- வங்கியில் நகை திருட்டு: ஆந்திர போலீஸார் விசாரணை
| மு.க.அழகிரி பிறந்த நாள் விழா: திமுக நிர்வாகிகள் புறக்கணிப்பு Posted: 30 Jan 2015 01:17 PM PST முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தனது 64-ஆவது பிறந்த நாளை மதுரையில் வெள்ளிக்கிழமை கொண்டாடினார். இதில், திமுக முக்கிய நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் யாரும் கலந்துகொள்ளவில்லை. |
| Posted: 30 Jan 2015 01:17 PM PST |
| Posted: 30 Jan 2015 01:16 PM PST |
| செல்லிடப்பேசி வங்கிச் சேவையில் ஆதார் எண்ணை இணைக்கத் திட்டம் Posted: 30 Jan 2015 01:16 PM PST செல்லிடப்பேசி வங்கிச் சேவையில் ஆதார் எண்ணை இணைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைச் செயலர் ஆர்.எஸ்.ஷர்மா தெரிவித்தார். |
| Posted: 30 Jan 2015 01:16 PM PST |
| Posted: 30 Jan 2015 01:16 PM PST |
| கோல் இந்தியா பங்கு விற்பனை: தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் Posted: 30 Jan 2015 01:16 PM PST கோல் இந்தியா நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து, அந்நிறுவனத்தின் 5 தொழிற்சங்கத்தினர் வெள்ளிக்கிழமை தில்லியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| Posted: 30 Jan 2015 01:16 PM PST |
| காஷ்மீர்: வெள்ள நிவாரணத்துக்கு மத்திய அரசு ரூ.1,122 கோடி ஒதுக்கீடு Posted: 30 Jan 2015 01:15 PM PST ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு வெள்ள நிவாரண நிதியாக ரூ.1,122 கோடியை மத்திய அரசு வெள்ளிக்கிழமை ஒதுக்கீடு செய்தது. |
| ஜெயந்தி நடராஜனிடம் விரைவில் சிபிஐ விசாரணை? Posted: 30 Jan 2015 01:06 PM PST மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சராக ஜெயந்தி நடராஜன் இருந்தபோது பல்வேறு நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதி தொடர்பாக சிபிஐ மூன்று பூர்வாங்க விசாரணைகளைப் பதிவு செய்துள்ளது. |
| தில்லியில் 14 தொகுதிகளில் இடதுசாரிகள் போட்டி Posted: 30 Jan 2015 01:05 PM PST தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட், இந்திய சோசலிஸ கட்சி ஆகிய இடதுசாரிக் கட்சிகள் மொத்தம் 14 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. |
| டிசம்பருக்குள் "நாக்' அங்கீகாரம் பெறாவிட்டால் நிதியுதவி நிறுத்தம்: யுஜிசி எச்சரிக்கை Posted: 30 Jan 2015 01:00 PM PST வருகிற டிசம்பர் மாதத்துக்குள் தேசிய ஆய்வு, அங்கீகார கவுன்சிலின் (நாக்) அங்கீகாரம் பெற விண்ணப்பிக்காவிட்டால், கல்வி நிறுவனத்துக்கான நிதி உதவிகள் நிறுத்தப்பட்டு விடும் என, பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) எச்சரித்துள்ளது. |
| புகையிலைப் பொருள்கள் மீதான வரி ஏய்ப்பு: ரூ.1 கோடி அபராதம் வசூல் Posted: 30 Jan 2015 01:00 PM PST புகையிலைப் பொருள்கள் மீது வரி ஏய்ப்பு செய்தோரிடம் இருந்து ரூ.1 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக வணிக வரிகள் ஆணையர் ராஜாராமன் தெரிவித்தார். |
| 10,000 காலிப் பணியிடங்கள் நிகழாண்டில் நிரப்பப்படும்: டி.என்.பி.எஸ்.சி. Posted: 30 Jan 2015 12:32 PM PST நிகழாண்டில் 10 ஆயிரம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் பாலசுப்ரமணியம் தெரிவித்தார். |
| தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு Posted: 30 Jan 2015 12:31 PM PST காந்தியடிகள் நினைவு தினத்தை ஒட்டி, ஆளுநர் மாளிகை, தலைமைச் செயலகம் உள்ளிட்ட இடங்களில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி செய்து வைக்கப்பட்டது. |
| Posted: 30 Jan 2015 12:27 PM PST ஸ்ரீபத் அம்ரிட் டாங்கே, மராட்டிய மாநிலம் நாசிக்கில், 10.10.1899-இல் பிறந்து, மும்பையில் படித்து, அண்ணல் காந்தியடிகளின் அழைப்பிற்கிணங்கி, விடுதலை வேள்வியில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். |
| கிராம சுகாதார செவிலியர்கள் போராட்டம் Posted: 30 Jan 2015 12:26 PM PST கிராம சுகாதார செவிலியர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வியாழக்கிழமை பெருந்திரள் முறையீடு போராட்டத்தில் ஈடுபட்டனர். 30 ஆண்டுகள் பணி முடித்தவர்களுக்கு பதவி உயர்வு |
| Posted: 30 Jan 2015 12:26 PM PST இந்திய நாட்டின் 66-ஆவது குடியரசு தின விழா நாடெங்கும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டுள்ளது. புதுதில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமெரிக்க நாட்டின் அதிபர் பராக் ஒபாமா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டது குறிப்பிடத் தக்கது. |
| குளித்தலை நகராட்சி கூட்டம்: தீர்மானங்கள் ஒத்திவைப்பு Posted: 30 Jan 2015 12:25 PM PST குளித்தலை நகராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளிலும், எவ்வித பணிகளையும் நகராட்சி நிர்வாகம் மேற்கொள்ளவில்லை என்பதைக் கண்டித்து, நகராட்சி கூட்டத்தில் கொண்டுவரப்பட்ட 79 தீர்மானங்கள் ஒத்திவைக்கப்பட்டு, ஒரு தீர்மானம் ரத்து செய்யப்பட்டது. |
| மாநில ஓவியப் போட்டி: மலர் மெட்ரிக் பள்ளி மாணவிகள் சிறப்பிடம் Posted: 30 Jan 2015 12:25 PM PST மாநில ஓவியப்போட்டியில் தாந்தோன்றிமலை மலர் மெட்ரிக் பள்ளி மாணவிகள் சிறப்பிடம் பெற்றுள்ளனர். திண்டுக்கல்லில் அண்மையில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான மாநில அளவிலான திறனறிதல் |
| "தமிழகத்தில் நிலுவையில் 1.10 கோடி வழக்குகள்' Posted: 30 Jan 2015 12:25 PM PST தமிழகம் முழுவதும் 1.10 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளன என்றார் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தனபால். |
| Posted: 30 Jan 2015 12:25 PM PST அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் இந்திய விஜயம் முடிந்த கையோடு, வெளியுறவுச் செயலர் சுஜாதா சிங் மாற்றப்பட்டு, அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் ஜெய்சங்கர் புதிய வெளியுறவுச் செயலராக நியமிக்கப்பட்டிருக்கிறார். |
| தஞ்சாவூர் அருகே புத்தர் சிலை கண்டெடுப்பு Posted: 30 Jan 2015 12:24 PM PST தஞ்சாவூர் அருகே தலையில்லாத புத்தர் சிலை அண்மையில் கண்டறியப்பட்டது. இதுகுறித்து தமிழ்ப் பல்கலைக்கழகக் கண்காணிப்பாளரும், பெüத்த ஆய்வாளருமான பா. ஜம்புலிங்கம், |
| விவசாய விளைபொருள்களுக்கு விலை நிர்ணயம் செய்ய வலியுறுத்தல் Posted: 30 Jan 2015 12:24 PM PST விவசாய விளைபொருள்களான பருத்தி, மரவள்ளி கிழங்கு, மக்காசோளம் உள்ளிட்டவைகளுக்கு விலை நிர்ணயம் செய்ய வேண்டுமென தேமுதிக ஆலோசனைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. |
| வாழை தோட்டங்களில் விஞ்ஞானிகள் ஆய்வு Posted: 30 Jan 2015 12:23 PM PST பெரம்பலூர் மாவட்டத்தில் பயிரிடப்பட்டுள்ள வாழை தோட்டங்களில் விஞ்ஞானிகள் அண்மையில் ஆய்வு மேற்கொண்டனர். |
| பெரம்பலூரில் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு பயிற்சி Posted: 30 Jan 2015 12:23 PM PST அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பெரம்பலூர் வட்டார வளமையத்துக்குள்பட்ட அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு, சிறப்பு தேவையுள்ள |
| வெள்ளாற்றில் அரியலூர் மாவட்ட எல்லையை வரையறுக்க வலியுறுத்தி மணல் குவாரி முற்றுகை Posted: 30 Jan 2015 12:23 PM PST அரியலூர் மற்றும் கடலூர் மாவட்டங்களுக்கு இடையில் செல்லும் வெள்ளாற்றில் அரியலூர் மாவட்ட எல்லையை வரையறுக்க வேண்டும் என வலியுறுத்தி, கிராம மக்கள் மணல் குவாரியை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனர். |
| "டெங்கு காய்ச்சல் குறித்து மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்' Posted: 30 Jan 2015 12:22 PM PST டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வை மாணவர்கள் மக்களிடையே ஏற்படுத்த வேண்டும் என்றார் வட்டார மருத்துவ அலுவலர் நவரத்தினசாமி. |
| 2ஜி: நீதிமன்ற நேரத்தை வீணடிக்கக் கூடாது: மத்திய அரசு வழக்குரைஞருக்கு சிறப்பு நீதிபதி கண்டிப்பு Posted: 30 Jan 2015 12:22 PM PST 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக தொடுக்கப்பட்ட வழக்கில் சாட்சிகளின் விசாரணையை தாமதப்படுத்தும் வகையில் செயல்பட்டு, நீதிமன்ற நேரத்தை வீணடிக்கக் கூடாது என்று மத்திய அரசு வழக்குரைஞரிடம் தில்லி சிபிஐ நீதிமன்ற சிறப்பு நீதிபதி ஒ.பி. சைனி கண்டிப்புடன் கூறினார். |
| விராலிமலை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா Posted: 30 Jan 2015 12:22 PM PST விராலிமலை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது . |
| சிறுதானிய விவசாயிகளுக்கு தொழில்நுட்பப் பயிற்சி Posted: 30 Jan 2015 12:22 PM PST புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே சிறுகுறு விவசாயிகளுக்கு அறுவடைக்கு முன், பின் தொழில்நுட்பப் பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. |
| இலங்கை உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகும் தமிழர் Posted: 30 Jan 2015 12:22 PM PST இலங்கை உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக தமிழரான கே. ஸ்ரீபவன் பதவியேற்கவுள்ளார். |
| தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு ஊர்வலம் Posted: 30 Jan 2015 12:22 PM PST புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூரில் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம் அண்மையில் நடைபெற்றது. |
| Posted: 30 Jan 2015 12:21 PM PST கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் உள்ள 36 ஊராட்சிகளில் ஊரக விளையாட்டுப் போட்டிகள் வியாழக்கிழமை நடைபெற்றன. |
| அமைச்சக செயல்பாடுகளில் ராகுல் தலையிட்டதில்லை Posted: 30 Jan 2015 12:21 PM PST மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் செயல்பாடுகளில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தலையிட்டதில்லை என்று அக்கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் சுற்றுச்சூழல் அமைச்சருமான ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார். |
| அறந்தாங்கி, ஆவுடையார்கோவிலில் திமுக செயல்வீரர்கள் கூட்டம் Posted: 30 Jan 2015 12:21 PM PST அறந்தாங்கி மற்றும் ஆவுடையார்கோவிலில் திமுக செயல்வீரர்கள் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. அறந்தாங்கியில் நடைபெற்ற கூட்டத்துக்கு கட்சியின் அவைத் தலைவர் தியாகராஜன், |
| அகதிகளின் வாழ்வாதாரத்துக்கு என்ன உத்தரவாதம்? இலங்கைத் தூதரக அதிகாரிகளிடம் இந்தியா கேள்வி Posted: 30 Jan 2015 12:21 PM PST இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் தாயகம் திரும்ப விரும்பினால், அவர்களின் வாழ்வாதாரத்துக்கு எத்தகைய உத்தரவாதத்தை இலங்கை அரசு அளிக்கும் என்று அந்நாட்டு தூதரக அதிகாரிகளிடம் இந்தியா கேள்வி எழுப்பியது. |
| நெல் விதைக் கிராம திட்ட பயிற்சி முகாம் Posted: 30 Jan 2015 12:20 PM PST பொன்னமராவதி அருகே உள்ள ஆலம்பட்டியில் நெல் விதைக்கிராமத் திட்ட பயிற்சி முகாம் அண்மையில் நடைபெற்றது. |
| அனுமதியின்றி மணல் அள்ளி சென்ற டிராக்டர் பறிமுதல் Posted: 30 Jan 2015 12:20 PM PST பொன்னமராவதி அருகே அனுமதியின்றி மணல் அள்ளிச்சென்ற டிராக்டர் வெள்ளிக்கிழமை வட்டாட்சியரால் பறிமுதல் செய்யப்பட்டது. |
| Posted: 30 Jan 2015 12:20 PM PST தஞ்சை புதிய பேருந்து நிலையத்தின் முக்கிய சாலையில் அமைந்துள்ள மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரி முன்புற சாலையிலுள்ள சிறிய வேகத்தடையால் அடிக்கடி விபத்துகள் நடைபெறுகின்றன. பெரிய |
| Posted: 30 Jan 2015 12:20 PM PST மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சேவுக்கு சிலை வைக்கும் முயற்சியை கண்டித்து, தஞ்சாவூரில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் வெள்ளிக்கிழமை ஆர்பாட்டம் நடைபெற்றது. |
| குடந்தை நகர்மன்ற கூட்டத்திலிருந்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு Posted: 30 Jan 2015 12:19 PM PST கும்பகோணம் நகர்மன்ற கூட்டத்திலிருந்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். நகர்மன்றத்தின் சாதாரண மற்றும் அவசர கூட்டம் வெள்ளிக்கிழமை அதன் தலைவர் ரத்னாசேக |
| பள்ளியில் மகாத்மா காந்தி நினைவு தினம் அனுசரிப்பு Posted: 30 Jan 2015 12:19 PM PST அம்மாச்சத்திரம் ஸ்டார் மெட்ரிகுலேசன் பள்ளியில் மகாத்மா காந்தி நினைவு தினம் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டது. |
| பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் வழங்குவதில் குளறுபடி Posted: 30 Jan 2015 12:19 PM PST தஞ்சாவூர் மாநகராட்சியில் பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் வழங்குவதில் குளறுபடி நிலவுவதாக மாமன்ற உறுப்பினர்கள் புகார் தெரிவித்தனர். |
| பிப். 2-ல் ஸ்ரீ ஆதி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் Posted: 30 Jan 2015 12:18 PM PST பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்லும் சாலையில், அபிராமபுரம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீகல்லனையான் ஆலயத்தில் புதிதாக எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ ஆதி விநாயகர், ஸ்ரீ |
| ஜெயந்தி நடராஜன் விலகியதால் காங்கிரஸூக்கு ஒளிமயமான எதிர்காலம்: இளங்கோவன் Posted: 30 Jan 2015 12:18 PM PST ஜெயந்தி நடராஜன் விலகியதால் காங்கிரஸூக்கு ஒளிமயமான எதிர்காலம் உண்டு என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்தார். |
| பட்டுக்கோட்டையில் நகர்மன்றக் கூட்டம்:திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு Posted: 30 Jan 2015 12:18 PM PST பட்டுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நகர்மன்றக் கூட்டத்திலிருந்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். |
| ஆறுகாட்டீஸ்வரர்கோயிலில் சிறப்பு வழிபாடு Posted: 30 Jan 2015 12:18 PM PST நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யத்தைச் சேர்ந்த ஆறுகாட்டுத்துறை மீனவ கிராமத்தில் அமைந்துள்ள ஆறுகாட்டீஸ்வரர் சுவாமி கோயில் சிறப்பு வழிபாடு வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. |
| செட்டிநாட்டுக்கு1200 டன் சன்னரக நெல் அனுப்பிவைப்பு Posted: 30 Jan 2015 12:17 PM PST நீடாமங்கலம் ரயில் நிலையத்திலிருந்து 1200 டன் சன்னரக நெல் சிவகங்கை மாவட்டம், செட்டிநாட்டுக்கு சரக்கு ரயில் மூலம் வெள்ளிக்கிழமை அனுப்பிவைக்கப்பட்டது. |
| Posted: 30 Jan 2015 12:17 PM PST நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த செம்போடை ஆர்.வி. நிறுவனங்களின் நாட்டுநலப் பணித் திட்டம் சார்பில் டெங்கு காய்ச்சல் தடுப்பு, கொசு ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் தூய்மைப் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| குண்டர் சட்டத்தில் இருவர் சிறையில் அடைப்பு Posted: 30 Jan 2015 12:16 PM PST நாகையில் தொடர் குற்ற செயல்களில் ஈடுபட்ட இருவர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர். |
| தம்பி மனைவிக்குபாலியல் தொல்லை தந்தவர் கைது Posted: 30 Jan 2015 12:16 PM PST நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே தம்பி மனைவிக்கு பாலியல் தொல்லை தந்தவர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார். |
| விவேகானந்தா மெட்ரிக் பள்ளியில் ஓவிய கண்காட்சி Posted: 30 Jan 2015 12:16 PM PST சீர்காழி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஓவியக் கண்காட்சி அண்மையில் நடைபெற்றது. கணிகாட்சியை ஆடிட்டர் ராஜன் தொடங்கி வைத்தார். பள்ளித் தாளாளர் ராதாகிருஷ்ணன், அனித |
| நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து அதிமுக உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம் Posted: 30 Jan 2015 12:16 PM PST மயிலாடுதுறையில் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, அதிமுக நகர்மன்ற உறுப்பினர்கள் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர். |
| உணவக உரிமையாளரை தாக்கிய வழக்கில் 6 பேருக்கு சிறை Posted: 30 Jan 2015 12:15 PM PST திருவாரூர் அருகே உணவக உரிமையாளரை தாக்கிய வழக்கில் 6 பேருக்கு சிறைதண்டனை விதித்து திருவாரூர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்து. |
| மன்மோகன் சிங் அரசின் சுற்றுச்சூழல் அனுமதிகள் குறித்து மத்திய அரசு மறுஆய்வு Posted: 30 Jan 2015 12:15 PM PST மன்மோகன் சிங் அரசின் சுற்றுச்சூழல் அனுமதிகள் குறித்து மறு ஆய்வு செய்யப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. |
| ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் 35 பேர் கைது Posted: 30 Jan 2015 12:15 PM PST கரூர் அரசு மருத்துவமனையை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் 35 பேரை போலீஸார் கைது செய்தனர். |
| "வார்டு பணிகளில் கட்சிப் பாகுபாடு பார்ப்பதில்லை' Posted: 30 Jan 2015 12:15 PM PST வார்டு பணிகளில் கட்சிப் பாகுபாடு பார்ப்பதில்லை என்று கரூர் நகராட்சித் தலைவர் தமிழ்நாடு செல்வராஜ் தெரிவித்தார். |
| கரூர் நகராட்சிப் பகுதியில் ஒருங்கிணைந்த தூய்மைப் பணிகள்: ஆட்சியர் ஆய்வு Posted: 30 Jan 2015 12:14 PM PST கரூர் நகராட்சிப் பகுதியில் நடைபெற்று வரும் ஒருங்கிணைந்த தூய்மைப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ச. ஜெயந்தி வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தார். |
| புஞ்சைத்தோட்டக்குறிச்சி பகுதியில் புகைமருந்து அடிக்கும் பணி Posted: 30 Jan 2015 12:14 PM PST புஞ்சைத்தோட்டக்குறிச்சி பகுதியில் புகைமருந்து தெளிக்கும் பணியை மாவட்ட ஆட்சியர் ச. ஜெயந்தி வெள்ளிக்கிழமை திடீரென ஆய்வு செய்தார். |
| கரூர் நகராட்சி ஊழியர்கள் இருவர் தாற்காலிக பணிநீக்கம் Posted: 30 Jan 2015 12:14 PM PST கரூர் நகராட்சியில் வரி வசூலிப்பதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக இளநிலை உதவியாளர் உள்ளிட்ட இருவர் தாற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டனர். |
| தொழிலாளி மர்மச் சாவு வழக்கில் மெக்கானிக் கைது Posted: 30 Jan 2015 12:13 PM PST கரூர் மாவட்டம், தோகைமலை அருகே சென்ட்ரிங் தொழிலாளி மர்மமான முறையில் உயிரிழந்த வழக்கில், மெக்கானிக் ஒருவரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர். |
| இளையோர் செஞ்சிலுவை சங்க மாணவர்கள், ஆசிரியர்களுக்கு விருது Posted: 30 Jan 2015 12:13 PM PST பெரம்பலூர் அருகேயுள்ள குரும்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் இளையோர் செஞ்சிலுவை சங்கம் சார்பில் சிறந்த மாணவர்கள், ஆசிரியர்கள், பள்ளிகளுக்கு விருது மற்றும் நற்சான்றிதழ் வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது. |
| பெரம்பலூரில்சாரண ஆசிரியர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி Posted: 30 Jan 2015 12:13 PM PST பெரம்பலூர் கல்வி மாவட்ட அளவில் பாரத சாரண, சாரணீயர் இயக்கம் சார்பில் சாரண ஆசிரியர்கள் மற்றும் குருளையம் நீலப்பறவையர் ஆசிரியர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி, பெரம்பலூர் பனிமலர் மேல்நிலைப் பள்ளியில் அண்மையில் நடைபெற்றது. |
| விஷம் குடித்து பெண் சாவு: சார் ஆட்சியர் விசாரணை Posted: 30 Jan 2015 12:12 PM PST பெரம்பலூர் அருகே வியாழக்கிழமை விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டது குறித்து, சார் ஆட்சியர் ப. மதுசூதன்ரெட்டி விசாரணை நடத்தி வருகிறார். |
| 60 மாணவர்களுக்கு பணி நியமன ஆணை60 மாணவர்களுக்கு பணி நியமன ஆணை Posted: 30 Jan 2015 12:12 PM PST பெரம்பலூர் தந்தை ரோவர் பாலிடெக்னிக் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வளாக நேர்காணலில் 60 மாணவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. |
| Posted: 30 Jan 2015 12:11 PM PST பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில், மாவட்ட அளவிலான வங்கியாளர்கள் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. |
| மகளிர் சுய உதவிக்குழு பெண்களுக்கு தையல் இயந்திரங்கள் அளிப்பு Posted: 30 Jan 2015 12:11 PM PST அரியலூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீர்வடிப்பகுதி திட்டத்தின் கீழ் சுய உதவிக்குழு பெண்களுக்கு இலவச தையல் இயந்திரங்களை ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ் வியாழக்கிழமை வழங்கினார். |
| அதிபர் போல நடந்து கொள்கிறார் மோடி: டி. ராஜா Posted: 30 Jan 2015 12:11 PM PST இந்தியாவின் அதிபர் போல நரேந்திர மோடி நடந்து கொள்வதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி. ராஜா குற்றம் சாட்டினார். |
| டாஸ்மாக் ஊழியர்களை தாக்கி ரூ. 50 ஆயிரம் பறிப்பு Posted: 30 Jan 2015 12:11 PM PST ஆண்டிமடம் அருகே டாஸ்மாக் ஊழியர்களை தாக்கி ரூ. 50 ஆயிரத்தை பறித்துச் சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர். |
| தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு பயிற்சி Posted: 30 Jan 2015 12:11 PM PST அரியலூர் மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், தொடக்க நிலை ஆசிரியர்களுக்கான பயிற்சி வியாழக்கிழமை வழங்கப்பட்டது. |
| நினைவு தினம்: மகாத்மாகாந்தி சிலைக்கு மாலை Posted: 30 Jan 2015 12:10 PM PST தேசப்பிதா மகாத்மா காந்தியின் நினைவு தினத்தையொட்டி பல்வேறு அமைப்புகள், அரசியல் கட்சியினர் காந்தி பூங்காவில் உள்ள அவரது சிலைக்கு வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். |
| அன்னவாசலில் அரளைகல் சரிந்து விழுந்து தொழிலாளி சாவு Posted: 30 Jan 2015 12:10 PM PST புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே வியாழக்கிழமை கிணற்றை ஆழப்படுத்தும் பணியின் போது அரளைக்கல் சரிந்து விழந்ததில் தொழிலாளி உயிரிழந்தார். |
| "ஜெயலலிதா பிறந்தநாள் எளிய, நலிந்தவர்களின் நாளாக கொண்டாடப்படும் Posted: 30 Jan 2015 12:09 PM PST அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் எளிய, நலிந்தவர்களின் நாளாகக் கொண்டாடப்படும் என்றார் அதிமுக மாவட்ட செயலரும், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சருமான சி. விஜயபாஸ்கர். |
| புதுகையில் பிப். 8-ல் நகை மதிப்பீட்டாளர் பயிற்சி Posted: 30 Jan 2015 12:09 PM PST கூட்டுறவுத் துறை சார்பில் புதுக்கோட்டையில் பிப். 8 ஆம் தேதி முதல் நகை மதிப்பீட்டாளர் பயிற்சி தொடங்கப்பட உள்ளது. |
| ஹிந்துத்துவ சக்திகளால் நாட்டுக்கு அச்சுறுத்தல் Posted: 30 Jan 2015 12:08 PM PST ஹிந்துத்துவ சக்திகளால் இந்தியாவுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிருந்தா காரத் குற்றஞ்சாட்டினார். |
| தினமணி மருத்துவ மலர்: கேரள ஆளுநர் சதாசிவம் இன்று வெளியிடுகிறார் Posted: 30 Jan 2015 12:06 PM PST தினமணி மருத்துவ மலரை கேரள ஆளுநரும் உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதியுமான பி.சதாசிவம் சனிக்கிழமை (ஜனவரி 31) வெளியிடுகிறார். |
| 79 அடியாகக் குறைந்தது மேட்டூர் அணை நீர்மட்டம் Posted: 30 Jan 2015 11:56 AM PST மேட்டூர் அணை நீர்மட்டம் 79 அடியாகக் குறைந்தால், அந்தப் பகுதியில் கிராம மக்கள் தீவிர வேளாண் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். |
| கடலோரப் பகுதிகளில் இன்று மழை வாய்ப்பு Posted: 30 Jan 2015 11:56 AM PST கன்னியாகுமரிக் கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக, தமிழக கடலோரப் பகுதிகளில் ஆங்காங்கே சனிக்கிழமை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியது. |
| டேனிஷ் கோட்டை கடல் அரிப்பால் பாதிக்கப்படும் அபாயம் Posted: 30 Jan 2015 11:55 AM PST நாகை மாவட்டம், தரங்கம்பாடியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க டேனிஷ் கோட்டை தொடர் கடல் அரிப்பால் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. |
| இலவச சமையல் எரிவாயு இணைப்புக்கும் இனி ஆண்டுக்கு 12 உருளைகள் Posted: 30 Jan 2015 11:46 AM PST இலவச சமையல் எரிவாயு இணைப்பு பெற்ற பயனாளிகளுக்கும் இனி ஆண்டுக்கு 12 எரிவாயு உருளைகள் வழங்கப்படும். இதற்கான உத்தரவை உணவுப் பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்புத் துறை வெள்ளிக்கிழமை வெளியிட்டது. |
| Posted: 30 Jan 2015 11:41 AM PST புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் சனிக்கிழமை (ஜன. 31) நடைபெறுவதால் இங்கிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான இலுப்பூர், இருந்திராப்பட்டி, பாக்குடி, விளாப்பட்டி, ஆலத்தூர், பேயால், கிளிக்குடி, எண்ணை, தளிஞ்சி, ராப்பூசல், |
| மாவோயிஸ்டுகள் பயணம்? ஈரோடு ரயில்களில் காவல் துறையினர் திடீர் சோதனை Posted: 30 Jan 2015 11:41 AM PST ஈரோடு வழியாகச் செல்லும் ரயில்களில் மாவோயிஸ்டுகள் பயணம் செய்வதாக வந்த தகவலையடுத்து, ஈரோடு ரயில் நிலையத்தில் காவல் துறையினர் வெள்ளிக்கிழமை திடீர் சோதனை மேற்கொண்டனர். |
| பன்னாட்டு நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் ரயில்வே துறை: ராமதாஸ் குற்றச்சாட்டு Posted: 30 Jan 2015 11:37 AM PST பன்னாட்டு நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் ரயில்வே துறையை மத்திய அரசு கொண்டு வருவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றச்சாட்டினார். |
| புகையிலைப் பொருள்கள் விற்பனையில் அரசு குறுக்கீடு: தடை கோரி வழக்கு Posted: 30 Jan 2015 11:35 AM PST புகையிலைப் பொருள்களை விற்பனை செய்வதில் அரசு குறுக்கீடு செய்வதற்குத் தடை விதிக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. |
| கொத்தமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் நாளை குடமுழுக்கு விழா Posted: 30 Jan 2015 11:33 AM PST ஆலங்குடி அருகேயுள்ள கொத்தமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழா ஞாயிற்றுக்கிழமை (பிப். 1) நடைபெறுகிறது |
| மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்: இளைஞர் சாவு Posted: 30 Jan 2015 11:33 AM PST புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே வெள்ளிக்கிழமை மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் இளைஞர் உயிரிழந்தார். |
| புதுச்சேரி நீதிபதிகள் காலிப் பணியிடம்: அதே மாநிலத்தவரை நியமிக்க உத்தரவு Posted: 30 Jan 2015 11:33 AM PST புதுச்சேரி கீழமை நீதிமன்ற நீதிபதி காலிப் பணியிடங்களுக்கு, இட ஒதுக்கீட்டுப் பிரிவின் கீழ் புதுச்சேரியைச் சேர்ந்தவர்களை மட்டுமே பணி நியமனம் செய்ய வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. |
| மு.க.அழகிரி பிறந்த நாள் விழா: திமுக நிர்வாகிகள் புறக்கணிப்பு Posted: 30 Jan 2015 11:32 AM PST முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தனது 64-ஆவது பிறந்த நாளை மதுரையில் வெள்ளிக்கிழமை கொண்டாடினார். இதில், திமுக முக்கிய நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் யாரும் கலந்துகொள்ளவில்லை. |
| மேட்டூர் அணையிலிருந்து பிப். 25 வரை தண்ணீர் திறந்துவிட வேண்டும் Posted: 30 Jan 2015 11:30 AM PST மேட்டூர் அணையிலிருந்து பிப்ரவரி 25-ம் தேதி வரை தண்ணீர் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தஞ்சாவூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் |
| மணல் கடத்தல்:24 மாட்டு வண்டிகள் பறிமுதல் Posted: 30 Jan 2015 11:29 AM PST பட்டுக்கோட்டையில் மணல் கடத்தலில் ஈடுபட்ட 24 மாட்டு வண்டிகள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன. |
| மதச்சார்பின்மை உறுதிமொழி ஏற்பு Posted: 30 Jan 2015 11:29 AM PST தஞ்சாவூரில் நடைபெற்ற மதச்சார்பின்மையை பாதுகாப்போம் என்ற உறுதிமொழி ஏற்பு பிரசாரத்தில் பல்வேறு அரசியல் கட்சியினர் பங்கேற்றனர். |
| உடலுறுப்பு தானம்: தமிழகம் முன்னிலை Posted: 30 Jan 2015 11:29 AM PST மூளைச்சாவு அடைந்தோரின் உடலுறுப்பு தானத்தில் தமிழகம் மற்ற மாநிலங்களைவிட 10 மடங்கு முன்னிலை வகிப்பதாக, தமிழக சுகாதாரத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறினார். |
| இந்து மக்கள் கட்சியினர் 27 பேர் கைது Posted: 30 Jan 2015 11:29 AM PST சென்னையில் இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன்சம்பத் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, தஞ்சாவூரில் சாலை மறியலுக்கு முயன்ற அக்கட்சியினர் 12 பேரை போலீஸார் கைது செய்தனர். |
| குடந்தையில் தியாகிகள் தின விழிப்புணர்வு பேரணி Posted: 30 Jan 2015 11:28 AM PST கும்பகோணத்தில் மகாத்மா காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு, கும்பகோணம் வாசவி சங்கம் மற்றும் ஜூனியர் ரெட்கிராஸ் இணைந்து தியாகிகள் தின விழிப்புணர்வு பேரணியை வெள்ளிக்கிழமை நடத்தின. |
| சரக்கு வேன், பள்ளி வாகனம் மோதல்: தம்பதி உள்பட 3 பேர் சாவு Posted: 30 Jan 2015 11:28 AM PST திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே வெள்ளிக்கிழமை சரக்கு வேனும், பள்ளி வேனும் மோதிக் கொண்டதில் தம்பதி உள்பட 3 பேர் உயிரிழந்தனர். |
| கூடுதல் அறுவடை இயந்திரங்கள் தேவை Posted: 30 Jan 2015 11:28 AM PST சம்பா அறுவடைக்கு கூடுதல் அறுவடை இயந்திரங்கள் தேவைப்படுவதாக விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. |
| பல்லடம் அருகே 8 கொள்ளையர்கள் கைது Posted: 30 Jan 2015 11:28 AM PST பல்லடம் அருகேயுள்ள பொங்கலூரில் ஆயுதங்களுடன் காரில் வந்த கொள்ளையர்கள் 8 பேரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். |
| Posted: 30 Jan 2015 11:28 AM PST பல்வேறு விளையாட்டுப் போட்டியில் பங்கேற்று மாவட்ட அளவில் சாதனை படைத்த நீடாமங்கலம் செயின்ட் மேரீஸ் மெட்ரிக்குலேஷன் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வெள்ளிக்கிழமை பாராட்டு |
| வங்கியில் நகை திருட்டு: ஆந்திர போலீஸார் விசாரணை Posted: 30 Jan 2015 11:28 AM PST கிருஷ்ணகிரி மாவட்டம், குந்தாரப்பள்ளி பேங்க் ஆப் பரோடா வங்கிக் கிளையில் தங்க நகைகள் திருடப்பட்ட சம்பவம் குறித்து, ஆந்திர மாநில போலீஸார் வெள்ளிக்கிழமை விசாரணை நடத்தினர். |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |