Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- மீண்டும் ரயில் இயக்க வலியுறுத்தல்
- பயிலரங்கம்
- சட்டைநாதர் கோயிலில்அதிமுகவினர் வழிபாடு
- ரத்த தானம் வழங்கிய பா.ம.க.இளைஞர்களுக்கு சான்றிதழ்கள் அளிப்பு
- கரூர் ஒன்றியத்தில் வளர்ச்சிப் பணிகள் ஆய்வு
- பழுதான லாரியின் ஓட்டுநர் வாகனம் மோதி சாவு
- மீண்டும் ரயில் இயக்க வலியுறுத்தல்
- ஒரத்தநாடு அருகே கள்ளக்காதல் ஜோடி தற்கொலை
- ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி ஜன.7-இல் ஆர்ப்பாட்டம்
- இளங்கோவன், குஷ்பு பங்கேற்கும் காங்கிரஸ் பொதுக் கூட்டம்
- படகு கவிழ்ந்து இறந்த மீனவர் குடும்பத்துக்கு தமிழிசை சௌந்தரராஜன் ஆறுதல்
- வேளாண்மை: புதிய திட்டம் நாளை தொடக்கம்
- தங்கம்: பவுனுக்கு ரூ. 120 உயர்வு
- பாகிஸ்தான் படகு ஊடுருவல் எதிரொலி: தமிழக கடலோரப் பகுதியில் பாதுகாப்பு அதிகரிப்பு
- பொறுப்பற்ற முறையில் செயல்படுகின்றன எதிர்க்கட்சிகள்: ஜாவடேகர்
- அமைதிப் பேச்சுவார்த்தைக்கு வந்த பாகிஸ்தான் படையினர் சுட்டுக் கொலையா? சுஷ்மா மறுப்பு
- பொதுத் துறை வங்கிகளுக்கு கூடுதல் சுதந்திரம்: அருண் ஜேட்லி உறுதி
- 6ஆம் தேதி முதல் தொடர் வேலைநிறுத்தம்: நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர் சங்கம் அறிவிப்பு
- பாகிஸ்தான்: சுரங்க விபத்தில் 12 பேர் சாவு
- "விண்வெளிக்கு மனிதனை அனுப்ப இஸ்ரோ தயாராகி வருகிறது'
- ஜெயலலிதா முதல்வராக வேண்டி சிறப்பு வழிபாடு
- பெண்கள் கபடி : லீக் போட்டியில் திருச்சி வெற்றி
- அமைப்புத் தேர்தலில் உண்மைத் தொண்டனுக்கு வாய்ப்பளியுங்கள்
- கரூரில் பிள்ளையார் நோன்பு விழா
- அனுமதியில்லா பேனர், விளம்பர தட்டிகளை உடனே அகற்ற வேண்டும்
- மாடு மேய்த்த பெண்ணிடம் 8 பவுன் பறிப்பு
- ஜனவரி 05 மின் தடை
- தோட்டக்கலை இயக்கம் மூலம் பயிர் செய்த நிலங்களில் ஆய்வு
- பெரம்பலூரில் குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது
- தண்ணீர் தேடிவந்த மான் வாகனத்தில் அடிபட்டு சாவு
- குன்னத்தில் 947 பேருக்கு இலவச வேட்டி, சேலை
- மீனவர் அல்லாதோருக்கும் மீன்பிடி உரிமம்: கண்டித்து ஜனவரி 23-இல் ஆர்ப்பாட்டம்
- ஜன.9-ல் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்
- குன்னத்தில் திமுக கொடியேற்று விழா
- வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை: மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்
- சோழகங்கம் ஏரியை தூர்வாரி ஆழப்படுத்த வேண்டும்
- திருமானூரில் கட்டுமானப் பயிற்சி
- இந்த வார கலாரசிகன்
- பிளஸ் 2 மாணவி தற்கொலை
- "வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தினால் வெற்றி வசமாகும்
- நாம்தமிழர் கட்சி மாவட்ட நிர்வாகிகள் தேர்வு
- தொகுப்பூதிய தொழிலாளர்களை நிரந்தரமாக்க வலியுறுத்தல்
- ஆவுடையார்கோவில் ஆத்மநாதசுவாமி கோயில் தேரோட்டம்
- விவசாயிகள் குழு சார்ந்த நிரந்தர பயணத் திட்டம் நாளை தொடக்கம்
- விவசாயி மர்மச் சாவு
- "விவசாயிகள் புதிய தொழில்நுட்பங்களை கற்க முன்வர வேண்டும்'
- அரசு ஊழியர்களுக்கு நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வலியுறுத்தல்
- தவ்ஹீத் ஜமாத் சார்பில் நலத் திட்ட உதவிகள்
- ஆசிரியர்களுக்கு உளவியல் பயிற்சி
- சொல் புதிது - 41
- மாணவர் இயக்கத்தினர்3-வது நாளாக உண்ணாவிரதம்
- கும்பகோணத்தில் நாளை ஆருத்ரா தரிசனம்
- இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்
- மருத்துவ ஏடுகளைத் தமிழில் மொழிபெயர்த்த அமெரிக்கர்!
- மாணவர்களுக்கான வழிகாட்டும் நிகழ்ச்சி
- மருத்துவமனையைமுற்றுகையிட்ட பொதுமக்கள்
- மதுக்கடைகள் இன்று மூடல்
- தஞ்சாவூருக்கு 2,600 டன் உரம் வந்தது
- ராமர் கோயிலில் அதிமுகவினர் வழிபாடு
- பாஜக உறுப்பினர் சேர்ப்பு முகாம்
- களிறெறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே!
- அழகும் முத்தும்: முத்திரைப் பதிவுகள் - 22
- நீதிநெறி விளக்கம்: பழிக்கு நாணுக
- நேரடி மானியத் திட்டம்: எரிவாயு விநியோக மையம் அருகில் வங்கி கவுன்ட்டர்கள்
- நாட்டின் முதல் நவீன நகரமாகிறது தில்லி!
- சொராபுதீன் வழக்கில் இருந்து விடுவிப்பு: அரசின் தலையீடு இல்லை - அமித் ஷா
- திமுக தலைவர், பொதுச் செயலாளர் பதவிகளுக்கு ஜனவரி 9-இல் தேர்தல்: 7-இல் வேட்புமனு தாக்கல்
- அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான ஆண்டு ஊதிய உயர்வு: தமிழக அரசு புதிய உத்தரவு
- உயர் கல்வியை மேம்படுத்தத் திட்டம் வகுக்க வேண்டும்: மத்திய அமைச்சர்
- ஆராய்ச்சிப் பணிகளுக்கான முட்டுக்கட்டைகள் நீக்கப்படும்: மோடி உறுதி
- குடந்தை அருகே தீ விபத்து
- கோயில் உண்டியலை உடைத்து திருட்டு
- வேலைவாய்ப்பு முகாம்: 255 பேர் தேர்வு
- வீட்டிலிருந்த பெண்ணை ஏமாற்றி தங்கச் சங்கிலி திருட்டு
- திருவாரூர் மாவட்டத்தில் இந்திய கம்யூ. ஆர்ப்பாட்டம்
- தமிழ்நாடு விவசாயிகள் விடுதலை முன்னணியினர் கைது
- சீர்காழி நகர திமுக நிர்வாகிகள் கூட்டம்
- பேரிடர் பாதுகாப்பு பயிற்சி முகாம் நிறைவு
- வில்லியநல்லூர் ஊராட்சியில் "அம்மா' திட்ட முகாம்
- தமிழ்நாடு ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்க பொன்விழா
- மீன்பிடி உரிமம்: ஜன. 23-ல் ஆர்ப்பாட்டம்
- சென்னை துறைமுக பொறுப்பு கழக இயக்குநர் நியமனம்
- பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது தனியார் பேருந்து மோதல்: பெண் சாவு
- சாஸ்த்ரா பல்கலை.யில் ஜன. 10-ல் வங்கித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி
- மக்கள் பாதுகாப்பு இயக்க அலுவலகம் சூறை
- புதுக்கோட்டை
- தஞ்சை
- ஆர்எஸ்எஸ் சித்தாந்தங்களை மக்கள் மீது திணிக்கிறது மோடி அரசு: பிரகாஷ் காரத்
- மின்கம்பி அறுந்து விபத்து: 6 பேர் பலி
- பிகார்: குளத்திலிருந்து 30 வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
- பாரத ரத்னா விருது வழங்குவதில் தலித்துகளுக்கு பாரபட்சம்: மத்திய அரசு மீது மாயாவதி தாக்கு
- 138 பயனாளிகளுக்கு ரூ.18 லட்சம் மதிப்பு விலையில்லா ஆடுகள்
- தன்னிறைவுத் திட்டத்துக்கு ரூ.2.52 கோடி ஒதுக்கீடு
- இந்தியக் கடல் எல்லைக்குள் ஊடுருவிய விவகாரம்: பாகிஸ்தான் மறுப்பு
- மூன்றாம் பருவ பாடப் புத்தகம் விநியோகம்
- வேளாண் தொழில்நுட்பம்: விவசாயிகளுக்குப் பயிற்சி
- "பாகிஸ்தான் படகில் வந்தவர்கள் மீனவர்கள் போல் தோன்றவில்லை'
- தெற்கு மாவட்ட அதிமுக அமைப்புத் தேர்தல்
- கலசப்பாக்கம் மேற்கு ஒன்றிய திமுக நிர்வாகிகள் தேர்வு
- தகராறு: 6 பேர் மீது வழக்குப் பதிவு, ஒருவர் கைது
| மீண்டும் ரயில் இயக்க வலியுறுத்தல் Posted: 03 Jan 2015 01:08 PM PST திருத்துறைப்பூண்டி- அகஸ்தியம்பள்ளி இடையிலான ரயில் பாதையை அகலப் பாதையாக மாற்றி, ரயில் இயக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. |
| Posted: 03 Jan 2015 01:08 PM PST நாகப்பட்டினம் வேளாங்கண்ணி தியான இல்லத்தில் மரியாள் தொடர்பான 2 நாள் பயிலரங்கம் சனிக்கிழமை தொடங்கியது. பயிலரங்கை தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தொடங்கி வைத்தார். |
| சட்டைநாதர் கோயிலில்அதிமுகவினர் வழிபாடு Posted: 03 Jan 2015 01:08 PM PST அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி, சீர்காழி சட்டைநாதர் கோயிலில் அதிமுகவினர் வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு மேற்கொண்டனர். |
| ரத்த தானம் வழங்கிய பா.ம.க.இளைஞர்களுக்கு சான்றிதழ்கள் அளிப்பு Posted: 03 Jan 2015 01:08 PM PST பா.ம.க. முப்பெரும் விழாவில் ரத்த தானம் வழங்கிய 77 பா.ம.கவினருக்கு சான்றிதழ்கள் வழங்கிப் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. |
| கரூர் ஒன்றியத்தில் வளர்ச்சிப் பணிகள் ஆய்வு Posted: 03 Jan 2015 01:08 PM PST கரூர் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ. 17.54 லட்சத்தில் நடைபெறும் வளர்ச்சிப்பணிகளை மாவட்ட ஆட்சியர் ச. ஜெயந்தி சனிக்கிழமை ஆய்வு செய்தார். |
| பழுதான லாரியின் ஓட்டுநர் வாகனம் மோதி சாவு Posted: 03 Jan 2015 01:08 PM PST அரவக்குறிச்சி அருகே பஞ்சராகி நின்றிருந்த லாரியின் ஓட்டுநர் லாரி மோதி உயிரிழந்தார். |
| மீண்டும் ரயில் இயக்க வலியுறுத்தல் Posted: 03 Jan 2015 01:08 PM PST திருத்துறைப்பூண்டி- அகஸ்தியம்பள்ளி இடையிலான ரயில் பாதையை அகலப் பாதையாக மாற்றி, ரயில் இயக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட மாநாட்டில் தீர்மானம் |
| ஒரத்தநாடு அருகே கள்ளக்காதல் ஜோடி தற்கொலை Posted: 03 Jan 2015 01:08 PM PST தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே சனிக்கிழமை மாலை கள்ளக்காதல் ஜோடியினர் தற்கொலை செய்துகொண்டனர். |
| ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி ஜன.7-இல் ஆர்ப்பாட்டம் Posted: 03 Jan 2015 12:55 PM PST தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி மதுரையில் ஜனவரி 7-இல் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. |
| இளங்கோவன், குஷ்பு பங்கேற்கும் காங்கிரஸ் பொதுக் கூட்டம் Posted: 03 Jan 2015 12:54 PM PST காங்கிரஸ் கட்சியின் 130-ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு, சென்னையை அடுத்த பூந்தமல்லியில் ஞாயிற்றுக்கிழமை (ஜன.4) நடைபெறும் பொதுக் கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், நடிகை குஷ்பு உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். |
| படகு கவிழ்ந்து இறந்த மீனவர் குடும்பத்துக்கு தமிழிசை சௌந்தரராஜன் ஆறுதல் Posted: 03 Jan 2015 12:53 PM PST பழவேற்காட்டில் படகு கவிழ்ந்து உயிரிழந்த மீனவர் குடும்பத்துக்கு பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். |
| வேளாண்மை: புதிய திட்டம் நாளை தொடக்கம் Posted: 03 Jan 2015 12:51 PM PST வேளாண்மைத் திட்டங்களை கிராமப்புறங்களுக்கு எடுத்துச் செல்லும் புதிய திட்டம் தமிழகத்தில் திங்கள்கிழமை (ஜன.5) தொடங்கப்படுகிறது. |
| தங்கம்: பவுனுக்கு ரூ. 120 உயர்வு Posted: 03 Jan 2015 12:51 PM PST சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 120 உயர்ந்து ஒரு பவுன் தங்கம் ரூ. 20 ஆயிரத்து 304-க்கு சனிக்கிழமை விற்கப்பட்டது. |
| பாகிஸ்தான் படகு ஊடுருவல் எதிரொலி: தமிழக கடலோரப் பகுதியில் பாதுகாப்பு அதிகரிப்பு Posted: 03 Jan 2015 12:50 PM PST குஜராத் மாநில கடல் பகுதியில் பாகிஸ்தான் படகு ஊடுருவியதன் எதிரொலியாக, தமிழக கடலோரப் பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. |
| பொறுப்பற்ற முறையில் செயல்படுகின்றன எதிர்க்கட்சிகள்: ஜாவடேகர் Posted: 03 Jan 2015 12:49 PM PST "மக்களவைத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியில் இருந்து வெளிவர முடியாத எதிர்க்கட்சிகள், பொறுப்பற்ற வகையில் செயல்பட்டு, நாட்டின் வளர்ச்சிக்கு இடையூறை ஏற்படுத்தி வருகின்றன' என்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் குற்றம்சாட்டினார். |
| அமைதிப் பேச்சுவார்த்தைக்கு வந்த பாகிஸ்தான் படையினர் சுட்டுக் கொலையா? சுஷ்மா மறுப்பு Posted: 03 Jan 2015 12:49 PM PST அமைதிப் பேச்சுவார்த்தைக்கு வந்த தங்கள் நாட்டுப் படையினர் இருவரை இந்திய ராணுவம் சுட்டுக் கொன்று விட்டதாக பாகிஸ்தான் தெரிவித்த குற்றச்சாட்டை வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மறுத்துள்ளார். |
| பொதுத் துறை வங்கிகளுக்கு கூடுதல் சுதந்திரம்: அருண் ஜேட்லி உறுதி Posted: 03 Jan 2015 12:49 PM PST "பொதுத் துறை வங்கிகளின் செயல்பாட்டை மேம்படுத்தும் வகையில், அவற்றுக்கு கூடுதல் சுதந்திரம் அளிக்க மத்திய அரசு தயாராக உள்ளது' என்று மத்திய நிதிஅமைச்சர் அருண் ஜேட்லி உறுதியளித்தார். |
| 6ஆம் தேதி முதல் தொடர் வேலைநிறுத்தம்: நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர் சங்கம் அறிவிப்பு Posted: 03 Jan 2015 12:49 PM PST நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு அவசரச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, வரும் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 6) முதல், 5 நாள்களுக்கு தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக முக்கிய தொழிற்சங்கங்கள் கூட்டாக அறிவித்துள்ளன. |
| பாகிஸ்தான்: சுரங்க விபத்தில் 12 பேர் சாவு Posted: 03 Jan 2015 12:49 PM PST பாகிஸ்தானில் பளிங்குக் கல் சுரங்கம் இடிந்து விழுந்ததில், 12 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். |
| "விண்வெளிக்கு மனிதனை அனுப்ப இஸ்ரோ தயாராகி வருகிறது' Posted: 03 Jan 2015 12:49 PM PST விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் தொழில்நுட்பத்தை இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) உருவாக்கி வருகிறது என்று அதன் முன்னாள் தலைவர் ராதாகிருஷ்ணன் கூறினார். |
| ஜெயலலிதா முதல்வராக வேண்டி சிறப்பு வழிபாடு Posted: 03 Jan 2015 12:31 PM PST ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ செ. காமராஜ் சனிக்கிழமை புலியூர் காளியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு செய்தார். |
| பெண்கள் கபடி : லீக் போட்டியில் திருச்சி வெற்றி Posted: 03 Jan 2015 12:31 PM PST கரூரில் நடைபெற்று வரும் மாநில அளவிலான பெண்கள் கபடி போட்டியில் லீக் ஆட்டத்தில் முதல் போட்டியில் கரூர் அணியை திருச்சி அணி எளிதில் வென்றது. |
| அமைப்புத் தேர்தலில் உண்மைத் தொண்டனுக்கு வாய்ப்பளியுங்கள் Posted: 03 Jan 2015 12:31 PM PST கரூர் மாவட்டத்திற்கான அதிமுக அமைப்புத் தேர்தலில் உண்மைத் தொண்டனுக்கு வாய்ப்புக் கொடுங்கள் என்றார் போக்குவரத்து துறை அமைச்சர் வி. செந்தில்பாலாஜி. |
| கரூரில் பிள்ளையார் நோன்பு விழா Posted: 03 Jan 2015 12:31 PM PST கரூரில் அண்மையில நடைபெற்ற பிள்ளையார் நோன்புவிழாவில் ஒரு கிலோ உப்பு ரூ. 25,000-க்கு ஏலம் போனது. |
| அனுமதியில்லா பேனர், விளம்பர தட்டிகளை உடனே அகற்ற வேண்டும் Posted: 03 Jan 2015 12:30 PM PST அனுமதியின்றி பேனர், விளம்பரத் தட்டி வைத்தால் அவற்றை உடனே அகற்ற வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. |
| மாடு மேய்த்த பெண்ணிடம் 8 பவுன் பறிப்பு Posted: 03 Jan 2015 12:30 PM PST அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே மாடு மேய்த்த பெண்ணிடம் கத்தியைக் காட்டி மிரட்டி 8 பவுன் தங்க நகைகளை மர்ம நபர் பறித்துச் சென்றார். |
| Posted: 03 Jan 2015 12:30 PM PST பெரம்பலூர் நகர்ப் பகுதியில் திங்கள்கிழமை (ஜன.5) மின்சாரம் இருக்காது. இது தொடர்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக பெரம்பலூர் உதவி செயற்பொறியாளர் கி. மாணிக்கம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: |
| தோட்டக்கலை இயக்கம் மூலம் பயிர் செய்த நிலங்களில் ஆய்வு Posted: 03 Jan 2015 12:29 PM PST பெரம்பலூர் மாவட்டத்தில் தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்தின் மூலம் பயிர் செய்த விளைநிலங்களை மாவட்ட ஆட்சியர் தரேஸ்அகமது சனிக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார். |
| பெரம்பலூரில் குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது Posted: 03 Jan 2015 12:29 PM PST பெரம்பலூரில் போலி மதுபானத் தொழிற்சாலை நடத்தியது தொடர்பாக 2 பேர் குண்டர் சட்டத்தில் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர். |
| தண்ணீர் தேடிவந்த மான் வாகனத்தில் அடிபட்டு சாவு Posted: 03 Jan 2015 12:29 PM PST பெரம்பலூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மான் சனிக்கிழமை உயிரிழந்தது. திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சின்னாறு பகுதியில் ஒரு தனியார் உணவகம் உள்ளது. |
| குன்னத்தில் 947 பேருக்கு இலவச வேட்டி, சேலை Posted: 03 Jan 2015 12:29 PM PST குன்னத்தில் 947 பேருக்கு பொங்கல் பண்டிகைக்கான விலையில்லா வேட்டி, சேலைகளை சந்திரகாசி எம்பி வெள்ளிக்கிழமை வழங்கினார். |
| மீனவர் அல்லாதோருக்கும் மீன்பிடி உரிமம்: கண்டித்து ஜனவரி 23-இல் ஆர்ப்பாட்டம் Posted: 03 Jan 2015 12:28 PM PST ஆழ்கடலில் மீன்பிடிக்க மீனவரல்லாதோருக்கும் அனுமதி வழங்க மத்திய அரசு முடிவெடுத்திருப்பதை கண்டித்து, வருகிற 23-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. |
| ஜன.9-ல் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் Posted: 03 Jan 2015 12:28 PM PST பெரம்பலூர் மாவட்ட சமையல் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க் கூட்டம் வெள்ளிக்கிழமை (ஜன.9) நடைபெறுகிறது. |
| குன்னத்தில் திமுக கொடியேற்று விழா Posted: 03 Jan 2015 12:28 PM PST குன்னத்தில் திமுக கொடியேற்று விழா சனிக்கிழமை நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஒன்றியம் குன்னத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வேப்பூர் ஒன்றிய |
| வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை: மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம் Posted: 03 Jan 2015 12:28 PM PST அனைத்துவகை மாற்றுத் திறனாளிகளும் வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம். |
| சோழகங்கம் ஏரியை தூர்வாரி ஆழப்படுத்த வேண்டும் Posted: 03 Jan 2015 12:27 PM PST அரியலூர் மாவட்டம், கங்கைகொண்டசோழபுரம் அருகேயுள்ள சோழகங்கம் ஏரியை ஆழப்படுத்த வேண்டும் என்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்தார். |
| திருமானூரில் கட்டுமானப் பயிற்சி Posted: 03 Jan 2015 12:27 PM PST திருமானூர் அருகே இளைஞர்களுக்கான கட்டடம் கட்டும் பயிற்சி அண்மையில் நடைபெற்றது. மாவட்ட புதுவாழ்வுத் திட்டத்தின் சார்பில், திருமானூர் அருகேயுள்ள ஏலாக்குறிச்சியில் அளிக்கப் |
| Posted: 03 Jan 2015 12:27 PM PST அரசியலைப் பிழைப்பாகவும், பணம் சம்பாதிக்கும் தொழிலாகவும் கருதாமல், தொண்டாகக் கருதிப் பொது வாழ்க்கையில் ஈடுபட்ட பல தியாகிகளின் பெயர் இன்றைய தலைமுறையினருக்குத் தெரியாமல் போனதில் வியப்பில்லை. |
| Posted: 03 Jan 2015 12:27 PM PST அரியலூரில் பெற்றோர் கண்டித்ததால் பிளஸ் 2 மாணவி வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். |
| "வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தினால் வெற்றி வசமாகும் Posted: 03 Jan 2015 12:26 PM PST வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்தினால்தான் வெற்றி வசப்படும் என்றார் மாவட்ட ஆட்சியர் சு. கணேஷ். |
| நாம்தமிழர் கட்சி மாவட்ட நிர்வாகிகள் தேர்வு Posted: 03 Jan 2015 12:26 PM PST நாம்தமிழர் கட்சியின் புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். |
| தொகுப்பூதிய தொழிலாளர்களை நிரந்தரமாக்க வலியுறுத்தல் Posted: 03 Jan 2015 12:26 PM PST தொகுப்பூதியத்தில் பணியாற்றும், அனைவரையும் பணிநிரந்தரம் செய்ய வேண்டுமென அரசுக் கல்லூரி ஆய்வக உதவியாளர் சங்கம் மற்றும் ஆய்வக பணியாளர் சங்கக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. |
| ஆவுடையார்கோவில் ஆத்மநாதசுவாமி கோயில் தேரோட்டம் Posted: 03 Jan 2015 12:25 PM PST புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள ஆவுடையார்கோவில் ஆத்மநாதசுவாமி கோயிலில் மார்கழி திருவாதிரை முன்னிட்டு சனிக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. |
| விவசாயிகள் குழு சார்ந்த நிரந்தர பயணத் திட்டம் நாளை தொடக்கம் Posted: 03 Jan 2015 12:25 PM PST விவசாயிகள் சார்ந்த ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க முறை பயணத்திட்டம் புதுக்கோட்டை மாவட்டத்தில் திங்கள்கிழமை (ஜன. 5) தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. |
| Posted: 03 Jan 2015 12:25 PM PST ஆலங்குடி அருகே விவசாயி உயர்மின் கோபுரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தது சனிக்கிழமை தெரியவந்தது. |
| "விவசாயிகள் புதிய தொழில்நுட்பங்களை கற்க முன்வர வேண்டும்' Posted: 03 Jan 2015 12:25 PM PST விவசாயிகள் புதிய தொழில்நுட்பங்களைக் கற்க முன்வர வேண்டும் என்றார் சென்னை நபார்டு வங்கி துணைப் பொது மேலாளர் சவான். |
| அரசு ஊழியர்களுக்கு நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வலியுறுத்தல் Posted: 03 Jan 2015 12:24 PM PST அரசு ஊழியர்களுக்கு நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டுமென தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கத்தின் மாநில பொதுச் செயலர் மு.செ. கணேசன் வியாழக்கிழமை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். |
| தவ்ஹீத் ஜமாத் சார்பில் நலத் திட்ட உதவிகள் Posted: 03 Jan 2015 12:24 PM PST தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் புதுக்கோட்டை நகரக் கிளை சார்பில் நலிந்தோருக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| ஆசிரியர்களுக்கு உளவியல் பயிற்சி Posted: 03 Jan 2015 12:23 PM PST பொன்னமராவதி வட்டார வள மையத்திற்குள்பட்ட தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு குழந்தைகளின் உளவியல் மற்றும் உரிமைகள் தொடர்பான பயிற்சி சனிக்கிழமை அளிக்கப்பட்டது. |
| Posted: 03 Jan 2015 12:23 PM PST தமிழில் வெளிவந்த பத்திரிகையின் பெயரே, தமிழ் மேகசின் என்பதாக இருக்கிறது. அது சென்னையிலிருந்து 1831-இல் வெளிவந்த மாத இதழ்; கிறிஸ்துவ மதப் பத்திரிகை. |
| மாணவர் இயக்கத்தினர்3-வது நாளாக உண்ணாவிரதம் Posted: 03 Jan 2015 12:23 PM PST மீத்தேன் திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை தமிழக அரசு புதுப்பிக்கக் கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கும்பகோணத்தில் மாணவர் இயக்கத்தினர் 6 பேர் 3-வது நாளாக சனிக்கிழமையும் உண்ணாவிரதம் இருந்தனர். |
| கும்பகோணத்தில் நாளை ஆருத்ரா தரிசனம் Posted: 03 Jan 2015 12:23 PM PST கும்பகோணம் நாகேஸ்வரன் கோயிலில் திங்கள்கிழமை (ஜன. 5) அதிகாலை ஆருத்ரா தரிசனம் நடைபெற உள்ளது. |
| இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் Posted: 03 Jan 2015 12:22 PM PST மீத்தேன் திட்டத்தைக் கைவிட வலியுறுத்தி, தஞ்சாவூர் ரயிலடியில் சனிக்கிழமை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். |
| மருத்துவ ஏடுகளைத் தமிழில் மொழிபெயர்த்த அமெரிக்கர்! Posted: 03 Jan 2015 12:22 PM PST அமெரிக்காவில் மாசெசூசெட்ஸ் எனும் மாநிலத்தில் பிறந்த டாக்டர் சாமுவேல் ஃபிஸ்க் கிரீன் (Dr. Samvel Fisk Green), இலங்கையிலுள்ள யாழ்ப்பாணத்திற்கு வந்து, தமிழராகவே மாறிப்போன ஓர் அமெரிக்கர். |
| மாணவர்களுக்கான வழிகாட்டும் நிகழ்ச்சி Posted: 03 Jan 2015 12:22 PM PST பேராவூரணியில் லயன்ஸ் சங்கம், அகமுடையார் கருணை மற்றும் கல்வி அறக்கட்டளை, தஞ்சாவூர் மலைமகள் கல்வி சமூக பண்பாட்டு வளர்ச்சி நிறுவனம் ஆகியவை இணைந்து நடத்திய பிளஸ் |
| மருத்துவமனையைமுற்றுகையிட்ட பொதுமக்கள் Posted: 03 Jan 2015 12:22 PM PST தஞ்சாவூரில் அரிசி வியாபாரி இறப்புக்குக் காரணமானதாகக் கூறப்படும் தனியார் மருத்துவமனை முன்பு பொதுமக்கள் சனிக்கிழமை முற்றுகையிட்டனர். |
| Posted: 03 Jan 2015 12:21 PM PST மிலாடி நபி நாளையொட்டி, தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானக் |
| தஞ்சாவூருக்கு 2,600 டன் உரம் வந்தது Posted: 03 Jan 2015 12:21 PM PST ஒடிசாவில் இருந்து தஞ்சாவூருக்கு சரக்கு ரயிலில் 2,600 டன் டி.ஏ.பி. மற்றும் கலப்பு உரம் சனிக்கிழமை வந்தன. |
| ராமர் கோயிலில் அதிமுகவினர் வழிபாடு Posted: 03 Jan 2015 12:21 PM PST அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா மீண்டும் தமிழக முதல்வராக வேண்டி, தஞ்சாவூர் புன்னைநல்லூரில் உள்ள கோதண்டராமர் கோயிலில் அதிமுக தெற்கு மாவட்டக் கழகம் சார்பில் |
| பாஜக உறுப்பினர் சேர்ப்பு முகாம் Posted: 03 Jan 2015 12:21 PM PST பேராவூரணி ஒன்றியம், செருவாவிடுதி கடைவீதியில் பாரதீய ஜனதா கட்சி சார்பில், புதிய உறுப்பினர்கள் சேர்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| களிறெறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே! Posted: 03 Jan 2015 12:15 PM PST போர்க்களத்தில் பகைவரின் யானையைக் கொன்று வெற்றியுடன் திரும்புவதே வீரர்க்குக் கடமையெனக் கொள்ளப்பெற்ற நம் தமிழ்ச் சமூகத்தில், போர்க்களத்தில் ஆயிரம் யானைகளைக் கொன்றவனுக்கே பரணியும் பாடப்பெற்றது. |
| அழகும் முத்தும்: முத்திரைப் பதிவுகள் - 22 Posted: 03 Jan 2015 12:13 PM PST தமிழ் நாட்டிலே புலவர் பாடும் புகழுடையார் என்றும் உள்ளார். அன்னவருள் ஒருவர் ஐம்பதாண்டுகளுக்கு முன்பே நெல்லையம்பதியில் வாழ்ந்தார். |
| நீதிநெறி விளக்கம்: பழிக்கு நாணுக Posted: 03 Jan 2015 12:11 PM PST தம் பழைய ஊழின் வலிமை காரணமாகச் சான்றோர் தாம் செய்யும் சில பிழையினால் வரப்போகும் பழிச்சொல்லுக்கு நாணமுற்று மனம் வருந்துவர். |
| நேரடி மானியத் திட்டம்: எரிவாயு விநியோக மையம் அருகில் வங்கி கவுன்ட்டர்கள் Posted: 03 Jan 2015 11:50 AM PST சமையல் எரிவாயு நேரடி மானியத் திட்டத்தில் நுகர்வோரைச் சேர்க்க எரிவாயு உருளை விநியோக மையங்களுக்கு அருகில் வங்கி கவுன்ட்டர்கள் அமைக்கப்பட்டு வருகின்றன என அதிகாரிகள் தெரிவித்தனர். |
| நாட்டின் முதல் நவீன நகரமாகிறது தில்லி! Posted: 03 Jan 2015 11:48 AM PST நாட்டிலேயே முதலாவது நவீன நகரம் (ஸ்மார்ட் சிட்டி) ஆக தில்லி மேம்படுத்தப்படவுள்ளது என்று மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்தார். |
| சொராபுதீன் வழக்கில் இருந்து விடுவிப்பு: அரசின் தலையீடு இல்லை - அமித் ஷா Posted: 03 Jan 2015 11:47 AM PST சொராபுதீன் ஷேக், துளசிராம் பிரஜாபதி போலி என்கவுன்ட்டர் வழக்குகளில் இருந்து, தான் விடுவிக்கப்பட்டதில் அரசின் தலையீடு இல்லை என்று பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா தெரிவித்தார். |
| திமுக தலைவர், பொதுச் செயலாளர் பதவிகளுக்கு ஜனவரி 9-இல் தேர்தல்: 7-இல் வேட்புமனு தாக்கல் Posted: 03 Jan 2015 11:45 AM PST வரும் ஜனவரி 9-ஆம் தேதி நடைபெறவுள்ள திமுக தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்தல் ஜனவரி 9-ஆம் தேதி நடைபெறவுள்ளது. |
| அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான ஆண்டு ஊதிய உயர்வு: தமிழக அரசு புதிய உத்தரவு Posted: 03 Jan 2015 11:45 AM PST அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஆண்டு ஊதிய உயர்வு கிடைப்பதில் புதிய உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. |
| உயர் கல்வியை மேம்படுத்தத் திட்டம் வகுக்க வேண்டும்: மத்திய அமைச்சர் Posted: 03 Jan 2015 11:41 AM PST நாட்டில் உயர் கல்வியை மேம்படுத்தத் தேவையான திட்டங்களை பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் வகுக்க வேண்டும் என்று மத்திய சுகாதாரம், குடும்பநலத் துறை அமைச்சர் ஜெகத் பிரகாஷ் நட்டா கேட்டுக் கொண்டார். |
| ஆராய்ச்சிப் பணிகளுக்கான முட்டுக்கட்டைகள் நீக்கப்படும்: மோடி உறுதி Posted: 03 Jan 2015 11:40 AM PST அறிவியல் ஆராய்ச்சிப் பணிகளுக்கு இருக்கும் முட்டுக்கட்டைகள் நீக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை உறுதி அளித்தார். |
| Posted: 03 Jan 2015 11:33 AM PST கும்பகோணம் அருகே வீட்டில் மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் வீட்டு உபயோகப் பொருள்கள் எரிந்து சேதமடைந்தன. |
| கோயில் உண்டியலை உடைத்து திருட்டு Posted: 03 Jan 2015 11:32 AM PST தஞ்சாவூர் அருகே கோயில் உண்டியலை உடைத்து ரொக்கத்தைத் திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். |
| வேலைவாய்ப்பு முகாம்: 255 பேர் தேர்வு Posted: 03 Jan 2015 11:32 AM PST தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசு மகளிர் கல்லூரியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் சனிக்கிழமை நடைபெற்ற படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், இளம் பெண்களுக்கான வேலைவாய்ப்பு முகாமில் முதல் கட்டமாக 255 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது. |
| வீட்டிலிருந்த பெண்ணை ஏமாற்றி தங்கச் சங்கிலி திருட்டு Posted: 03 Jan 2015 11:32 AM PST தஞ்சாவூரில் வெள்ளிக்கிழமை வீட்டிலிருந்த பெண்ணை ஏமாற்றி தங்கச் சங்கிலியைத் திருடிக் கொண்டு தப்பியோடிய மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர். |
| திருவாரூர் மாவட்டத்தில் இந்திய கம்யூ. ஆர்ப்பாட்டம் Posted: 03 Jan 2015 11:32 AM PST டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் திட்டத்தை முற்றிலுமாக கைவிடக்கோரி சனிக்கிழமை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| தமிழ்நாடு விவசாயிகள் விடுதலை முன்னணியினர் கைது Posted: 03 Jan 2015 11:31 AM PST மீத்தேன் திட்டத்துக்கான அனுமதியை புதுப்பிக்க கூடாது என வலியுறுத்தி, மன்னார்குடியில் தலைமை அஞ்சலகத்தை முற்றுகையிட முயன்ற தமிழ்நாடு விவசாயிகள் விடுதலை முன்னணியைச் சேர்ந்த 140 பேர் கைது செய்யப்பட்டனர். |
| சீர்காழி நகர திமுக நிர்வாகிகள் கூட்டம் Posted: 03 Jan 2015 11:31 AM PST சீர்காழி நகர திமுக செயல்வீரர்கள் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு கட்சியின் நகரச் செயலாளர் ம. சுப்பராயன் தலைமை வகித்தார். |
| பேரிடர் பாதுகாப்பு பயிற்சி முகாம் நிறைவு Posted: 03 Jan 2015 11:31 AM PST திருமருகலில் வெள்ளிக்கிழமை தொடங்கிய ஊராட்சித் தலைவர்களுக்கான பேரிடர் மேலாண்மைப் பயிற்சி முகாம் சனிக்கிழமை நிறைவடைந்தது. |
| வில்லியநல்லூர் ஊராட்சியில் "அம்மா' திட்ட முகாம் Posted: 03 Jan 2015 11:31 AM PST மயிலாடுதுறை வட்டம், வில்லியநல்லூர் ஊராட்சியில் வருவாய் திட்டம் (அம்மா திட்டம்) சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| தமிழ்நாடு ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்க பொன்விழா Posted: 03 Jan 2015 11:30 AM PST மன்னார்குடியில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க பொன்விழா சனிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு சங்க கிளை தலைவர் வை. பக்கிரிசாமி தலைமை வகித்தார். செயலர் ந. ராசகோபாலன், |
| மீன்பிடி உரிமம்: ஜன. 23-ல் ஆர்ப்பாட்டம் Posted: 03 Jan 2015 11:30 AM PST ஆழ்கடலில் மீன்பிடிக்க மீனவரல்லாதோருக்கும் அனுமதி வழங்க மத்திய அரசு முடிவெடுத்திருப்பதை கண்டித்து, வரும் 23-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. |
| சென்னை துறைமுக பொறுப்பு கழக இயக்குநர் நியமனம் Posted: 03 Jan 2015 11:30 AM PST திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையை அடுத்த ஜாம்புவானோடை கிராமத்தைச் சேர்ந்தவரும், பாரதிய ஜனதா கட்சியின் தமிழக துணைத் தலைவருமான கருப்பு முருகானந்தம் |
| பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது தனியார் பேருந்து மோதல்: பெண் சாவு Posted: 03 Jan 2015 11:29 AM PST திருச்சி காவிரி பாலம் அருகே சனிக்கிழமை அதிகாலை பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது தனியார் பேருந்து மோதியதில் பெண் ஒருவர் உயிரிழந்தார். 2 பேர் காயமடைந்தனர். |
| சாஸ்த்ரா பல்கலை.யில் ஜன. 10-ல் வங்கித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி Posted: 03 Jan 2015 11:29 AM PST தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் ஜன. 10-ஆம் தேதி வங்கித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி அளிக்கப்படவுள்ளது. |
| மக்கள் பாதுகாப்பு இயக்க அலுவலகம் சூறை Posted: 03 Jan 2015 11:29 AM PST தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே டிராபிக் ராமசாமி பங்கேற்ற மக்கள் பாதுகாப்பு இயக்க அலுவலகம் திறப்பு விழாவுக்கு முன்பு, அங்கிருந்த பொருள்கள் சூறையாடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. |
| Posted: 03 Jan 2015 11:28 AM PST |
| Posted: 03 Jan 2015 11:28 AM PST |
| ஆர்எஸ்எஸ் சித்தாந்தங்களை மக்கள் மீது திணிக்கிறது மோடி அரசு: பிரகாஷ் காரத் Posted: 03 Jan 2015 11:19 AM PST "நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு ஆர்எஸ்எஸ் சித்தாந்தங்களை மக்கள் மீது திணிக்கிறது. நாட்டின் மத நல்லிணக்கத்தின் மீது தொடுக்கப்படும் இந்த வலதுசாரிகளின் தாக்குதலை எதிர்கொள்ள மாபெரும் போராட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தயாராகி வருகிறது' என்று அக்கட்சியின் பொதுச் செயலர் பிரகாஷ் காரத் தெரிவித்துள்ளார். |
| மின்கம்பி அறுந்து விபத்து: 6 பேர் பலி Posted: 03 Jan 2015 11:17 AM PST உத்தரப் பிரதேச மாநிலம், ஜான்சி நகரில் கட்டப்பட்டு வரும் ஒரு வீட்டின் மீது உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததில் 3 சிறுவர்கள் உள்பட 6 பேர் உயிரிழந்தனர். 4 பேர் படுகாயம் அடைந்தனர். |
| பிகார்: குளத்திலிருந்து 30 வெடிகுண்டுகள் கண்டெடுப்பு Posted: 03 Jan 2015 11:17 AM PST பிகார் மாநிலம், கிஸான்கஞ்ச் மாவட்டத்தில் பொதுமக்கள் கொடுத்த தகவலின்பேரில் ஒரு குளத்தில் இருந்து 30 வெடிகுண்டுகளை போலீஸார் சனிக்கிழமை கண்டெடுத்தனர். |
| பாரத ரத்னா விருது வழங்குவதில் தலித்துகளுக்கு பாரபட்சம்: மத்திய அரசு மீது மாயாவதி தாக்கு Posted: 03 Jan 2015 11:16 AM PST பாரத ரத்னா விருது வழங்கப்படுவதில் தலித் தலைவர்களுக்கு எதிராக, பாஜக தலைமையிலான மத்திய அரசு பாரபட்சத்துடன் நடந்துள்ளதாக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி சனிக்கிழமை குற்றம் சாட்டியுள்ளார். |
| 138 பயனாளிகளுக்கு ரூ.18 லட்சம் மதிப்பு விலையில்லா ஆடுகள் Posted: 03 Jan 2015 11:16 AM PST திருவண்ணாமலையை அடுத்த ராஜந்தாங்கல் ஊராட்சியில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில் 138 பயனாளிகளுக்கு ரூ.18 லட்சம் மதிப்பிலான விலையில்லா ஆடுகளை வேளாண்மைத் துறை அமைச்ச |
| தன்னிறைவுத் திட்டத்துக்கு ரூ.2.52 கோடி ஒதுக்கீடு Posted: 03 Jan 2015 11:16 AM PST திருவண்ணாமலை மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறை மூலம் செயல்படுத்தப்படும் தன்னிறைவுத் திட்டத்துக்கு ரூ.2.52 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. |
| இந்தியக் கடல் எல்லைக்குள் ஊடுருவிய விவகாரம்: பாகிஸ்தான் மறுப்பு Posted: 03 Jan 2015 11:16 AM PST அரபிக் கடல் பகுதியில் இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் படகு எதுவும் வெடிபொருள்களுடன் ஊருவவில்லை என்று அந்நாடு திட்டவட்டமாக மறுத்துள்ளது. |
| மூன்றாம் பருவ பாடப் புத்தகம் விநியோகம் Posted: 03 Jan 2015 11:16 AM PST போளூரை அடுத்த பூங்கொல்லைமேடு ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளியில் மூன்றாம் பருவத்துக்கான விலையில்லா பாடப் புத்தகம், குறிப்பேடு வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| வேளாண் தொழில்நுட்பம்: விவசாயிகளுக்குப் பயிற்சி Posted: 03 Jan 2015 11:15 AM PST ஆரணியை அடுத்த மாமண்டூர், தசராபேட்டையில் உள்ள விவசாயிகளுக்கு வேளாண்மை தொழில்நுட்பங்கள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. |
| "பாகிஸ்தான் படகில் வந்தவர்கள் மீனவர்கள் போல் தோன்றவில்லை' Posted: 03 Jan 2015 11:15 AM PST இந்தியக் கடல் எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் படகில் இருந்தவர்கள் மீனவர்களைப் போல் தோற்றமளிக்கவில்லை என இந்தியக் கடலோரக் காவல்படை தளபதி குல்தீப் சிங் ஷெரோன் தெரிவித்தார். |
| தெற்கு மாவட்ட அதிமுக அமைப்புத் தேர்தல் Posted: 03 Jan 2015 11:15 AM PST திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அதிமுக அமைப்புத் தேர்தல் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி (ஜனவரி 4), வியாழக்கிழமை (ஜனவரி 8) வரை நடைபெறுகிறது. |
| கலசப்பாக்கம் மேற்கு ஒன்றிய திமுக நிர்வாகிகள் தேர்வு Posted: 03 Jan 2015 11:15 AM PST திருவண்ணாமலை மாவட்டத்தில் திமுக சார்பில் 14 வது உள்கட்சி பொதுத்தேர்தல் நடைபெற்றது. இதில் கலசப்பாக்கம் மேற்கு ஒன்றிய திமுக நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கலசப்பாக்கம் |
| தகராறு: 6 பேர் மீது வழக்குப் பதிவு, ஒருவர் கைது Posted: 03 Jan 2015 11:15 AM PST ஆரணியை அடுத்த பையூரில் புத்தாண்டு தினத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக போலீஸார் 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்து ஒருவரைக் கைது செய்தனர். |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |