Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- "அம்மா' சிமென்ட் திட்ட விவரங்கள்: இலவசத் தொலைபேசிக்கு 500 அழைப்புகள்
- "90 சதவீத சாலை விபத்துகளுக்கு ஓட்டுநர்களின் கவனக்குறைவே காரணம்'
- இலங்கை அகதிகள் விவகாரம்: ஆலோசனைக் கூட்டத்தை தள்ளிவைக்க வலியுறுத்தல்
- திமுக நிர்வாகிகளின் இறுதிப் பட்டியல் வெளியீடு
- ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்: விடுதலைச் சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி புறக்கணிப்பு
- டெங்குவை தடுக்க பள்ளி வளாகங்களில் கொசுக்களை ஒழிக்க வேண்டும்: பள்ளிக் கல்வி இயக்ககம் உத்தரவு
- 80 டன் விஷவாயு உருளைகள் பறிமுதல்
- அறிவியல் துறையினர் சித்த மருத்துவத்தை ஆய்வு செய்து புதிய கண்டுபிடிப்புகளை அளிக்க வேண்டும்: ரோசய்யா
- பிப்ரவரி 1 முதல் மீண்டும் கிருஷ்ணா நீர்?
- கிருஷ்ணகிரி அருகே நிலத் தகராறு:2 பேர் கைது
- தேசிய நுகர்வோர் தின விழா
- வீடு புகுந்து கைபேசியை திருடிய இளைஞர் கைது
- 2016 ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலைவெளிப்படையாக நடத்த வேண்டும்:ஜி.கே.மணி
- வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்
- பிப். 5-க்குள் வங்கி பாதுகாப்பு குறித்து அறிக்கையை வங்கி அலுவலர்கள் சமர்ப்பிக்க வேண்டும்
- வனத்துறையினரின் தாமதம்:பிடிப்பட்ட மலைபாம்புகளுடன் ஆட்சியர் அலுவலத்துக்கு வந்த கிராம மக்கள்
- மத்திய அரசின் நிதியுதவியுடன் பர்கூரில் வாலிபால் உள் விளையாட்டு அரங்கம்
- வேலை வாங்கி தருவதாக மோசடி:இளைஞர் கைது
- புதுச்சேரி
- சிதம்பரம்
- பெங்களூரு
- மதுரை
- திருப்பூர்
- கோவை
- திருநெல்வேலி
- 2ஜி: பணப் பரிவர்த்தனைகள் சட்டப்பூர்வமானவை: சிபிஐ நீதிமன்றத்தில் கலைஞர் டிவி நிர்வாகி சாட்சியம்
- உ.பி.: ஒரே அறையில் பல எலும்புக் கூடுகள் மீட்பு
- பிகார் முதல்வர் மீது வழக்கு
- முன்னாள் ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிக்கு நோட்டீஸ்
- பாகிஸ்தான் தாக்குதல்: 3 பேர் காயம்
- "தெலுங்கு கங்கை' திட்டத்திற்காக மேலும் ரூ.200 கோடி தர தமிழகம் சம்மதம்
- கர்நாடகத்தில் பயங்கரவாதி கைது
- இந்தியா-பாகிஸ்தான் போரில் பங்கேற்ற வீரர் மறைவு
- தேர்தல் ஆணையத்துக்கு எதிராக வழக்கு: ஆம் ஆத்மி திட்டம்
- ரூ.10 லட்சம் கோட் அணிந்த விவகாரம்: மோடியை விமர்சிப்பதா? ராகுல் மீது பாஜக தாக்கு
- காஷ்மீர்: மாநிலங்களவைக்கு 7 பேர் போட்டி
- நிதிக் குழு பரிந்துரை: ஒடிஸாவுக்கு ரூ.6,000 கோடி கூடுதல் நிதி
- மதச்சார்பின்மை, சோசலிஸம்: மத்திய அமைச்சர் பேச்சுக்கு கண்டனம்
- குழந்தைகள் மருத்துவமனையில் விபத்து: 2 பேர் பலி
- மாசுக் கட்டுப்பாட்டு வாரியச் செயலர் நியமனம்:தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்க மறுப்பு
- பாஜகவில் இணைந்த காங்கிரஸ், திமுகவினர்
- பத்திரிகையாளர் சோ உடல் நிலையில் முன்னேற்றம்
- பி.எட்., எம்.எட். படிப்புகளுக்கு புதிய விதிகள்: தேசிய கவுன்சிலுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்
- நானோ அறிவியல் ஆய்வறிக்கை வெளியிடுவதில் இந்தியா மூன்றாமிடம்: சி.என்.ஆர். ராவ்
- ஜயங்கொண்டம் அருகேஅரசுப் பேருந்து மரத்தில் மோதல்: ஓட்டுநர் சாவு
- ஜயங்கொண்டம்
- பாஜக உறுப்பினர் சேர்க்கை முகாம்
- கரூர் அருகே தொட்டியபட்டி பள்ளிக்கு உபகரணங்கள் வழங்கல்
- அகதிகளை திருப்பி அனுப்பும் விஷயத்தில் அவசரம் கூடாது: தமிழருவி மணியன்
- கரூர் பேருந்து நிலையத்தில் முதியவர் சடலம்
- கடவூர் அருகே மின்சாரம் தாக்கி ஊராட்சித் தலைவர் சாவு
- "புத்தகக் கண்காட்சியில் இலவச மருத்துவப் பரிசோதனை
- ஜூனியர் ரெட்கிராஸ் சார்பில் முப்பெரும் விழா
- கீழப்பழூவூர் பேருந்து நிலைய சாலையை சீரமைக்க வலியுறுத்தல்
- டாஸ்மாக் ஊழியர்களைத் தாக்கி ரூ. 80 ஆயிரம் பறிப்பு
- மரக்கன்று நடவுசெய்ய ஊக்கத்தொகை வழங்காத வனத்துறை மீது விவசாயிகள் அதிருப்தி
- புதுகை அருகே விவசாய மின் மோட்டார்கள் திருட்டு
- "படிப்பை விட்டாலும், படிப்பதை விடக்கூடாது'
- கீரனூரில் திமுக செயல்வீரர்கள் கூட்டம்
- வளாக நேர்காணல்: செந்தூரான் கல்லூரி மாணவர்கள் 31 பேர் தேர்வு
- தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் இணையவழி அனுமதி பெறும் வசதி
- உணவுப் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்
- புதுகையில் இன்றுஜெயலலிதா பிறந்தநாள் ஆலோசனைக் கூட்டம்
- ஜனவரி 31 மின் தடை
- மகளிர் கல்லூரியில் ஆடை அணிவகுப்பு
- பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் 70 கிராமங்கள் புறக்கணிப்பு
- கூட்டுறவுச் சங்கங்கள், வங்கிகளில் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை
- நீதிமன்றத்துக்குள் போலீஸாரை விட மறுத்து வழக்குரைஞர்கள் போராட்டம்
- இளைஞரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவு
- பன்றிக் காய்ச்சல்: ஆய்வுக்கு 3 குழுக்கள்
- ஆர்.கே.லட்சுமண் மறைவு: கருணாநிதி இரங்கல்
- ஆலங்குளம் அருகே அரசுப் பேருந்து, லாரி மோதல்: 2 ஓட்டுநர்கள் உள்பட 4 பேர் சாவு
- வாழ்க நீ எம்மான்!
- இதுதான் மக்களாட்சியோ?
- உ.பி: 2 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம்: லோக் ஆயுக்தா பரிந்துரையின் பேரில் நடவடிக்கை
- நவீன நகரம்: தில்லியில் இன்று ஆலோசனைக் கூட்டம்
- கிரண் பேடி மீதான புகார் நிராகரிப்பு: இரு வாக்காளர் அடையாள அட்டை விவகாரம்
- ரயில்வே திட்டங்களைச் செயல்படுத்த அனைத்து மாநிலங்களிலும் "கூட்டு நிறுவனம்': ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு
- "மதச்சார்பின்மை சொல்லை மத்திய அரசு நீக்காது'
- மிகையாக வழங்கப்பட்ட ஓய்வூதியத் தொகையை பிடித்தம் செய்ய தமிழக அரசு உத்தரவு
- லோக்பால் பரிந்துரைக் குழுவை மாற்றி அமைக்க அரசு திட்டம்
- பிளஸ் 2 தனித் தேர்வர்கள் அனுமதிச் சீட்டுகளை பிப்.2 முதல் பதிவிறக்கம் செய்யலாம்
- "பணம் பெற்றுக் கொண்டு தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிப்பவர் மாயாவதி'
- கோட்டூர் அருகே கோயிலில் கலசம், நகை திருட்டு
- மன்னார்குடியில் ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்
- ஜனவரி 30 மின் தடை
- குத்தாலத்தில் தீ விபத்து: 2 வீடுகள் நாசம்
- ஜனவரி 30 மின் தடை
- காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தல்
- வாகன விதிமுறை மீறல்: 4,212 வழக்குகள் பதிவு
- கோடங்கிபட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு
- மர்ம காய்ச்சல்: தகவல் தெரிவிக்கலாம்
- நலிவடைந்த விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதியம்
- சூதாட்டத்தில் ஈடுபட்ட 10 பேர் கைது
- அரியலூரில் கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்
- குடியரசு தினத்தன்று விடுமுறை அளிக்காத 22 நிறுவனங்கள் மீது வழக்கு
- "2,500 பெண்களுக்கு தற்காப்புக் கலை பயிற்சி'
- பூச்சி மருந்து கலந்த தண்ணீரை குடித்த 2 பெண்கள் சாவு
- இளைஞர் தூக்கிட்டு சாவு
- "கண்டுபிடிப்புகள் வேர்வையின் விளைச்சல்கள்'
| "அம்மா' சிமென்ட் திட்ட விவரங்கள்: இலவசத் தொலைபேசிக்கு 500 அழைப்புகள் Posted: 29 Jan 2015 01:35 PM PST "அம்மா சிமென்ட்' திட்ட விவரங்கள், வழிமுறைகள் குறித்து அமைக்கப்பட்டுள்ள இலவசத் தொலைபேசி எண்ணுக்கு இதுவரை 500 அழைப்புகள் வந்துள்ளன. |
| "90 சதவீத சாலை விபத்துகளுக்கு ஓட்டுநர்களின் கவனக்குறைவே காரணம்' Posted: 29 Jan 2015 01:34 PM PST சாலை விபத்துகளில் 90 சதவீத விபத்துகள், ஓட்டுநர்களின் கவனக் குறைவாலேயே நடைபெறுகின்றன என, போக்குவரத்துத் துறைச் செயலர் பிரபாகர ராவ் கூறினார். |
| இலங்கை அகதிகள் விவகாரம்: ஆலோசனைக் கூட்டத்தை தள்ளிவைக்க வலியுறுத்தல் Posted: 29 Jan 2015 01:33 PM PST இலங்கைத் தமிழ் அகதிகளை அவர்களது நாட்டுக்குத் திருப்பி அனுப்புவது தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தைத் தள்ளிவைக்க வேண்டும் என்று தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் வலியுறுத்தினார். |
| திமுக நிர்வாகிகளின் இறுதிப் பட்டியல் வெளியீடு Posted: 29 Jan 2015 01:31 PM PST திமுக நிர்வாகிகளின் இறுதிப் பட்டியலை அக் கட்சியின் பொதுச் செயலாளர் க.அன்பழகன் வியாழக்கிழமை வெளியிட்டார். |
| ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்: விடுதலைச் சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி புறக்கணிப்பு Posted: 29 Jan 2015 01:31 PM PST ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலைப் புறக்கணிப்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி ஆகியவை அறிவித்துள்ளன. |
| டெங்குவை தடுக்க பள்ளி வளாகங்களில் கொசுக்களை ஒழிக்க வேண்டும்: பள்ளிக் கல்வி இயக்ககம் உத்தரவு Posted: 29 Jan 2015 01:30 PM PST டெங்கு உள்ளிட்ட வைரஸ் காய்ச்சல்கள் பரவாமல் தடுக்க, பள்ளி வளாகங்கள், சுற்றுப்புறங்களில் கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பள்ளிக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. |
| 80 டன் விஷவாயு உருளைகள் பறிமுதல் Posted: 29 Jan 2015 01:28 PM PST சென்னை அருகே தடை செய்யப்பட்ட, ஓசோன் மண்டலத்தைப் பாதிக்கும் ஆர்-22 விஷ வாயு உருளைகளை வருவாய்ப் புலனாய்வுத் துறையினர் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட 80 டன் விஷவாயுவின் மதிப்பு ரூ. 1 கோடி இருக்கும் எனக் கூறப்படுகிறது. |
| அறிவியல் துறையினர் சித்த மருத்துவத்தை ஆய்வு செய்து புதிய கண்டுபிடிப்புகளை அளிக்க வேண்டும்: ரோசய்யா Posted: 29 Jan 2015 01:25 PM PST உயர் அறிவியல் துறையைச் சார்ந்தோர் சித்த மருத்துவப் பயன்பாடுகள் குறித்து ஆய்வு செய்து புதிய கண்டுபிடிப்புகளை அளித்திட வேண்டும் என்று தமிழக ஆளுநர் கே. ரோசய்யா வலியுறுத்தினார். |
| பிப்ரவரி 1 முதல் மீண்டும் கிருஷ்ணா நீர்? Posted: 29 Jan 2015 01:24 PM PST பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் கண்டலேறு அணையிலிருந்து சென்னை பூண்டி ஏரிக்கு மீண்டும் தண்ணீர் திறந்துவிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. |
| கிருஷ்ணகிரி அருகே நிலத் தகராறு:2 பேர் கைது Posted: 29 Jan 2015 01:22 PM PST நிலத் தகராறில் விவசாயியைத் தாக்கியதாக 2 பேரை கிருஷ்ணகிரி நகர போலீஸார், புதன்கிழமை கைது செய்தனர். |
| Posted: 29 Jan 2015 01:22 PM PST கிருஷ்ணகிரியில் மாவட்ட உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் சார்பில் தேசிய நுகர்வோர் தின விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது. |
| வீடு புகுந்து கைபேசியை திருடிய இளைஞர் கைது Posted: 29 Jan 2015 01:22 PM PST காவேரிப்பட்டணத்தில் வீடு புகுந்து கைபேசியை திருடிய இளைஞரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர். |
| 2016 ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலைவெளிப்படையாக நடத்த வேண்டும்:ஜி.கே.மணி Posted: 29 Jan 2015 01:21 PM PST தமிழ்நாட்டில் நடைபெற உள்ள 2016-ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலை வெளிப்படையாக நடத்த தேர்தல் ஆணையம் முன்வரவேண்டும் என பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி கேட்டுக் கொண்டார். |
| வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சியினர் ஆர்ப்பாட்டம் Posted: 29 Jan 2015 01:21 PM PST வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை நிறைவேற்றக் கோரி கிருஷ்ணகிரியில் மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனர். |
| பிப். 5-க்குள் வங்கி பாதுகாப்பு குறித்து அறிக்கையை வங்கி அலுவலர்கள் சமர்ப்பிக்க வேண்டும் Posted: 29 Jan 2015 01:21 PM PST பிப்.5-க்குள் வங்கிகளின் பாதுகாப்பு குறித்த அறிக்கையை வங்கி அலுவலர்கள் அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் டி.பி.ராஜேஷ் அறிவுறுத்தினார். |
| வனத்துறையினரின் தாமதம்:பிடிப்பட்ட மலைபாம்புகளுடன் ஆட்சியர் அலுவலத்துக்கு வந்த கிராம மக்கள் Posted: 29 Jan 2015 01:20 PM PST கிருஷ்ணகிரி அருகே கிராமத்துக்குள் புகுந்த மலைப்பாம்பை பிடிக்க வனத் துறையினர் வராததால், அவர்களைக் கண்டித்து பிடிப்பட்ட 2 மலைபாம்புகளுடன் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்ததால் பரபரப்பு எற்பட்டது. |
| மத்திய அரசின் நிதியுதவியுடன் பர்கூரில் வாலிபால் உள் விளையாட்டு அரங்கம் Posted: 29 Jan 2015 01:20 PM PST மத்திய அரசின் நிதியுதவியுடன் பர்கூரில் வாலிபால் விளையாட்டிற்கான உள் விளையாட்டு அரங்கம் அமைக்கப்படும் என அகில இந்திய வாலிபால் பெடரேஷனின் செயலாளர் ராம் அவிதார் சிங் தெரிவித்தார். |
| வேலை வாங்கி தருவதாக மோசடி:இளைஞர் கைது Posted: 29 Jan 2015 01:20 PM PST வேலை வாங்கித் தருவதாகக் கூறி செய்தித்தாள் மூலம் விளம்பரப்படுத்தி மோசடியில் ஈடுபட்ட திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த இளைரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர். |
| Posted: 29 Jan 2015 01:19 PM PST |
| Posted: 29 Jan 2015 01:19 PM PST |
| Posted: 29 Jan 2015 01:19 PM PST |
| Posted: 29 Jan 2015 01:18 PM PST |
| Posted: 29 Jan 2015 01:18 PM PST |
| Posted: 29 Jan 2015 01:18 PM PST |
| Posted: 29 Jan 2015 01:18 PM PST |
| 2ஜி: பணப் பரிவர்த்தனைகள் சட்டப்பூர்வமானவை: சிபிஐ நீதிமன்றத்தில் கலைஞர் டிவி நிர்வாகி சாட்சியம் Posted: 29 Jan 2015 01:13 PM PST 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடைபெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சில நிறுவனங்களுக்கும் திமுக ஆதரவு கலைஞர் தொலைக்காட்சிக்கும் இடையே நடைபெற்ற நிதிப் பரிவர்த்தனைகள் சட்டப்பூர்வமானவை என்று அத்தொலைக்காட்சியின் பொது மேலாளர் ஜி. ராஜேந்திரன் சிபிஐ நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தார். |
| உ.பி.: ஒரே அறையில் பல எலும்புக் கூடுகள் மீட்பு Posted: 29 Jan 2015 01:12 PM PST உத்தரப் பிரசேத மாநிலம், உன்னாவ் மாவட்டத்தில் ஒரே அறையில் இருந்து பல எலும்புக் கூடுகளை போலீஸார் வியாழக்கிழமை மீட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. |
| Posted: 29 Jan 2015 01:12 PM PST நீதிமன்றச் செயல்பாடுகள் குறித்து அவதூறாகப் பேசியதாக பிகார் முதல்வர் ஜிதன்ராம் மாஞ்சி மீது வழக்குப் பதிவு செய்யுமாறு அந்த மாநிலத்தின் சமஸ்திபூர் மாவட்ட நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது. |
| முன்னாள் ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிக்கு நோட்டீஸ் Posted: 29 Jan 2015 01:11 PM PST ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்குத் தொடர்பான மேல்முறையீட்டு மனு விசாரணையில் அப்போதைய தமிழக ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரியாக இருந்த நல்லம்ம நாயுடு நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை (ஜன.30) ஆஜராகுமாறு, கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி வியாழக்கிழமை உத்தரவிட்டார். |
| பாகிஸ்தான் தாக்குதல்: 3 பேர் காயம் Posted: 29 Jan 2015 01:10 PM PST ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ஜம்மு மாவட்டத்தில், சர்வதேச எல்லையை ஒட்டிய எரினா பகுதியில் உள்ள 8 இந்திய பாதுகாப்பு நிலைகளின் மீது, பாகிஸ்தான் படையினர் வியாழக்கிழமை இரவு திடீர் தாக்குதல் நடத்தினர். |
| "தெலுங்கு கங்கை' திட்டத்திற்காக மேலும் ரூ.200 கோடி தர தமிழகம் சம்மதம் Posted: 29 Jan 2015 01:10 PM PST சென்னை மக்களின் குடிநீர்த் தேவைக்காக தெலுங்கு கங்கை திட்டத்தின் கீழ் கிருஷ்ணா நதி நீரைத் திறந்துவிடும்படி ஆந்திர மாநில அரசிடம் தமிழகம் கேட்டுள்ளது. |
| Posted: 29 Jan 2015 01:09 PM PST கர்நாடகத்தில் ஜமாத் உல் முகாஜிதீன் (ஜே.எம்.பி) அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார். |
| இந்தியா-பாகிஸ்தான் போரில் பங்கேற்ற வீரர் மறைவு Posted: 29 Jan 2015 01:09 PM PST கடந்த 1965}இல் இந்திய - பாகிஸ்தான் போர் நடைபெற்றபோது அதில் முக்கிய பங்காற்றியவரும், மகாவீர் சக்ரா விருது பெற்றவருமான மேஜர் ஜெனரல் சலீம் காலேப் (ஓய்வு) புதன்கிழமை காலமானார். |
| தேர்தல் ஆணையத்துக்கு எதிராக வழக்கு: ஆம் ஆத்மி திட்டம் Posted: 29 Jan 2015 01:08 PM PST தில்லி பேரவைத் தேர்தல் முடிவடைந்த பிறகு, தேர்தல் ஆணையத்துக்கு எதிராக தில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்படும் என்று ஆம் ஆத்மி கட்சி தெரிவித்தது. |
| ரூ.10 லட்சம் கோட் அணிந்த விவகாரம்: மோடியை விமர்சிப்பதா? ராகுல் மீது பாஜக தாக்கு Posted: 29 Jan 2015 01:08 PM PST அமெரிக்க அதிபர் ஒபாமா இந்தியா வந்தபோது, ரூ.10 லட்சம் மதிப்பிலான கோட்டை பிரதமர் மோடி அணிந்திருந்ததை காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளதை பாஜக குறை கூறியுள்ளது. |
| காஷ்மீர்: மாநிலங்களவைக்கு 7 பேர் போட்டி Posted: 29 Jan 2015 01:06 PM PST ஜம்மு-காஷ்மீரில் நடைபெறவுள்ள மாநிலங்களவைத் தேர்தலில் 4 இடங்களுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் உள்பட 7 பேர் போட்டியிடவுள்ளனர். |
| நிதிக் குழு பரிந்துரை: ஒடிஸாவுக்கு ரூ.6,000 கோடி கூடுதல் நிதி Posted: 29 Jan 2015 01:04 PM PST வரும் 2015-16ஆம் நிதியாண்டில் 14-வது நிதிக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் ஒடிஸாவுக்கு மத்திய அரசிடம் இருந்து ரூ.6,000 கோடி கூடுதல் நிதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. |
| மதச்சார்பின்மை, சோசலிஸம்: மத்திய அமைச்சர் பேச்சுக்கு கண்டனம் Posted: 29 Jan 2015 01:02 PM PST அரசியலமைப்புச் சட்டத்தில் "மதச்சார்பின்மை', "சோசலிஸம்' உள்ளிட்ட சொற்கள் இருக்க வேண்டுமா? என்பது குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்று மத்திய அமைச்சர் கூறியிருப்பதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. |
| குழந்தைகள் மருத்துவமனையில் விபத்து: 2 பேர் பலி Posted: 29 Jan 2015 01:02 PM PST மெக்சிகோ நாட்டின் குஜிம்அல்பா நகரில் உள்ள ஒரு தனியார் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அருகே, எரிவாயு டேங்கர் லாரி வெடித்ததில் அந்த மருத்துவமனையின் பெரும்பகுதி இடிந்து தரைமட்டமானது. |
| மாசுக் கட்டுப்பாட்டு வாரியச் செயலர் நியமனம்:தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்க மறுப்பு Posted: 29 Jan 2015 12:30 PM PST தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் உறுப்பினர் செயலராக கார்த்திகேயன் நியமிக்கப்பட்டதை ரத்து செய்த தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. |
| பாஜகவில் இணைந்த காங்கிரஸ், திமுகவினர் Posted: 29 Jan 2015 12:30 PM PST திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 100-க்கும் அதிகமானோர் நடிகர் நெப்போலியன் முன்னிலையில் வியாழக்கிழமை பாஜகவில் இணைந்தனர். |
| பத்திரிகையாளர் சோ உடல் நிலையில் முன்னேற்றம் Posted: 29 Jan 2015 12:28 PM PST பத்திரிகையாளர் சோ உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். |
| பி.எட்., எம்.எட். படிப்புகளுக்கு புதிய விதிகள்: தேசிய கவுன்சிலுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் Posted: 29 Jan 2015 12:27 PM PST பி.எட்., எம்.எட். படிப்புகளின் புதிய விதிமுறைகளை எதிர்த்து தாக்கல் செய்த மனுவுக்குப் பதில் அளிக்குமாறு, ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சிலுக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. |
| நானோ அறிவியல் ஆய்வறிக்கை வெளியிடுவதில் இந்தியா மூன்றாமிடம்: சி.என்.ஆர். ராவ் Posted: 29 Jan 2015 12:26 PM PST உலகளவில் நானோ அறிவியல் ஆய்வறிக்கை வெளியிடுவதில் இந்தியா மூன்றாமிடத்தில் உள்ளது என, பிரதமரின் அறிவியல் ஆலோசனைக் குழுத் தலைவர் சி.என்.ஆர். ராவ் கூறினார். |
| ஜயங்கொண்டம் அருகேஅரசுப் பேருந்து மரத்தில் மோதல்: ஓட்டுநர் சாவு Posted: 29 Jan 2015 12:23 PM PST ஜயங்கொண்டம் அருகே புதன்கிழமை இரவு அரசுப் பேருந்து சாலையோர மரத்தில் மோதியதில் ஓட்டுநர் உயிரிழந்தார். |
| Posted: 29 Jan 2015 12:22 PM PST அரியலூர் மாவட்டம் ஜயங்கொண்டம் அருகே உள்ள சிலுவைச்சேரி கிராமத்தில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி அக்கிராம மக்கள் வியாழக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். |
| பாஜக உறுப்பினர் சேர்க்கை முகாம் Posted: 29 Jan 2015 12:22 PM PST கரூரில் மிஸ்டுகால் மூலம் பாஜக உறுப்பினராக சேரும் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. |
| கரூர் அருகே தொட்டியபட்டி பள்ளிக்கு உபகரணங்கள் வழங்கல் Posted: 29 Jan 2015 12:22 PM PST கரூர் அருகே மொஞ்சனூர் ஊராட்சியில் உள்ள தொட்டியபட்டி தொடக்கப்பள்ளிக்கு முன்னாள் மாணவர்கள் சார்பில் உபகரணங்கள் வழங்கும் விழா புதன்கிழமை நடை |
| அகதிகளை திருப்பி அனுப்பும் விஷயத்தில் அவசரம் கூடாது: தமிழருவி மணியன் Posted: 29 Jan 2015 12:22 PM PST இலங்கைத் தமிழ் அகதிகளை தமிழ்நாட்டில் இருந்து அவர்களது திருப்பி அனுப்பும் விஷயத்தில், மத்திய அரசு அவசரம் காட்டக் கூடாது என்று, காந்திய மக்கள் கட்சித் தலைவர் தமிழருவி மணியன் கூறினார். |
| கரூர் பேருந்து நிலையத்தில் முதியவர் சடலம் Posted: 29 Jan 2015 12:21 PM PST கரூர் பேருந்து நிலையத்தில் வியாழக்கிழமை இறந்து கிடந்த முதியவரின் சடலத்தை போலீஸார் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். |
| கடவூர் அருகே மின்சாரம் தாக்கி ஊராட்சித் தலைவர் சாவு Posted: 29 Jan 2015 12:21 PM PST கரூர் மாவட்டம் கடவூர் அருகே உள்ள பாப்பையம்பாடி ஊராட்சித் தலைவராக இருந்தவர் கிருஷ்ணசாமி (55). இவரது வீட்டின் அருகே உள்ள வயலில் தண்ணீர் பாய்ச்ச வியாழக்கிழமை சென்றார். அப்போது தோட்டத்துக் கிணற்றிலுள்ள மின்மோட்டார் சுவிட்ச்யை போட முயன்றபோது திடீரென மின்சார |
| "புத்தகக் கண்காட்சியில் இலவச மருத்துவப் பரிசோதனை Posted: 29 Jan 2015 12:21 PM PST பெரம்பலூரில் வெள்ளிக்கிழமை (ஜன. 30) நடைபெறும் புத்தகக் கண்காட்சியில் பங்கேற்போருக்கு இலவச மருத்துவப் பரிசோதனை நடைபெறுகிறது என்றார் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது. |
| ஜூனியர் ரெட்கிராஸ் சார்பில் முப்பெரும் விழா Posted: 29 Jan 2015 12:20 PM PST அரியலூரில் ஜூனியர் ரெட்கிராஸ் சார்பில் முப்பெரும் விழா மான்ட்போர்ட் மெட்ரிக் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்றது. |
| கீழப்பழூவூர் பேருந்து நிலைய சாலையை சீரமைக்க வலியுறுத்தல் Posted: 29 Jan 2015 12:20 PM PST கீழப்பழூவூர் பேருந்து நிலைய சாலையை சீரமைக்க வேண்டுமென குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர். |
| டாஸ்மாக் ஊழியர்களைத் தாக்கி ரூ. 80 ஆயிரம் பறிப்பு Posted: 29 Jan 2015 12:20 PM PST அரியலூர் மாவட்டம் ஜயங்கொண்டம் அருகே உள்ள கல்லாத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள் மகன் வேல்முருகன் (32). இவர் வரதராஜன்பேட்டை டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார். |
| மரக்கன்று நடவுசெய்ய ஊக்கத்தொகை வழங்காத வனத்துறை மீது விவசாயிகள் அதிருப்தி Posted: 29 Jan 2015 12:20 PM PST தனியார் நிலத்தில் மரக்கன்று வளர்க்கும் திட்டத்தில் பங்கேற்றுள்ளவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்காமல் தாமதப்படுத்திவரும் வனத் துறையினர் மீது விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். |
| புதுகை அருகே விவசாய மின் மோட்டார்கள் திருட்டு Posted: 29 Jan 2015 12:19 PM PST புதுக்கோட்டை அருகே விவசாய மின் மோட்டார்களை திருடியவர்களை போலீஸார் தேடிவருகின்றனர். புதுக்கோட்டை அருகேயுள்ள வடுகம்பட்டியைச் சேர்ந்தவர் வே. ராஜசேகர். இவரது வயலில் தண்ணீர் பாய்ச்சுவதற்காக பயன்படுத்தி வந்த மின்மோட்டார் புதன்கிழமை திருட்டுபோனது. இதேபோல, |
| "படிப்பை விட்டாலும், படிப்பதை விடக்கூடாது' Posted: 29 Jan 2015 12:19 PM PST படிப்பை விட்டுவிட்டாலும், படிப்பதை விட்டுவிடக்கூடாது என்றார் மன்னர் கல்லூரி வரலாற்றுத் துறை முன்னாள் தலைவர் பேராசிரியர் எஸ். விஸ்வநாதன். |
| கீரனூரில் திமுக செயல்வீரர்கள் கூட்டம் Posted: 29 Jan 2015 12:19 PM PST குன்றாண்டார்கோவில் கிழக்கு, மேற்கு ஒன்றியம், கீரனூர் பேரூராட்சி பகுதிகளைச் சேர்ந்த திமுக நிர்வாகிகள் பங்கேற்ற செயல்வீரர்கள் கூட்டம் கீரனூரில் வியாழக்கிழமை நடைபெற்றது. |
| வளாக நேர்காணல்: செந்தூரான் கல்லூரி மாணவர்கள் 31 பேர் தேர்வு Posted: 29 Jan 2015 12:18 PM PST புதுக்கோட்டை மாவட்டம், லெனாவிலக்கு செந்தூரான் பாலிடெக்னிக் கல்லூரியில் அண்மையில் நடைபெற்ற வளாக நேர்காணலில் 31 மாணவர்களுக்கு பணிவாய்ப்பு கிடைத்தது. |
| தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் இணையவழி அனுமதி பெறும் வசதி Posted: 29 Jan 2015 12:18 PM PST தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் இணையவழி அனுமதி பெறும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சு. கணேஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: |
| உணவுப் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம் Posted: 29 Jan 2015 12:18 PM PST பொன்னமராவதியில் உணவுப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. செட்டிநாட்டு பலகாரங்கள் தயாரிப்பாளர்கள் மற்றும் தேநீர், பேக்கரி வணிகர்கள் பங்கேற்ற இந்தக் |
| புதுகையில் இன்றுஜெயலலிதா பிறந்தநாள் ஆலோசனைக் கூட்டம் Posted: 29 Jan 2015 12:18 PM PST அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதாவின் 67-வது பிறந்தநாள் விழா குறித்த மாவட்ட அதிமுக ஆலோசனைக் கூட்டம் புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை (ஜன. 30) நடைபெறுகிறது. |
| Posted: 29 Jan 2015 12:17 PM PST கும்பகோணம் மற்றும் சாக்கோட்டை துணை மின் நிலையங்களில் ஜன. 31-ம் தேதி பராமரிப்புப் பணி நடைபெறவுள்ளதால், அன்று காலை 9.45 மணி முதல் மாலை 4.45 மணி வரை கும்பகோணம், |
| மகளிர் கல்லூரியில் ஆடை அணிவகுப்பு Posted: 29 Jan 2015 12:17 PM PST தஞ்சாவூர் விளார் புறவழிச்சாலையில் உள்ள பான்செக்கர்ஸ் மகளிர் கல்லூரியின் நவநாகரீக தொழில்நுட்பவியல் துறை சார்பில், கல்லூரி மாணவிகள் பங்கேற்ற அலங்கார ஆடை அணிவகுப்பு புதன்கிழமை நடைபெற்றது. |
| பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் 70 கிராமங்கள் புறக்கணிப்பு Posted: 29 Jan 2015 12:16 PM PST தஞ்சாவூர் மாவட்டத்தில் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் உளுந்து, பச்சைப் பயறு சாகுபடியில் 70 கிராமங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் அதிருப்தியடைந்துள்ளனர். |
| கூட்டுறவுச் சங்கங்கள், வங்கிகளில் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை Posted: 29 Jan 2015 12:16 PM PST வலங்கைமான் கொள்ளை முயற்சி சம்பவத்தால், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் வணிகரீதியிலான வங்கிகளில் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில், மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், கூட்டுறவு வங்கிக் கிளைகள் மற்றும் |
| நீதிமன்றத்துக்குள் போலீஸாரை விட மறுத்து வழக்குரைஞர்கள் போராட்டம் Posted: 29 Jan 2015 12:16 PM PST சுவாமிமலை காவல் நிலையத்திற்கு வழக்குரைஞர்களை வரக்கூடாது எனப் போலீஸார் கூறியதால், கும்பகோணம் நீதிமன்றத்திற்குள் போலீஸாரை உள்ளே விட மறுத்து வழக்குரைஞர்கள் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனர். |
| இளைஞரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவு Posted: 29 Jan 2015 12:16 PM PST தொடர்ந்து கள்ளச்சாராயம் தொடர்பான சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டு வந்தவரை குண்டர் தடுப்புக்காவல் சட்டத்தில் கைது செய்ய தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். |
| பன்றிக் காய்ச்சல்: ஆய்வுக்கு 3 குழுக்கள் Posted: 29 Jan 2015 12:09 PM PST பன்றிக் காய்ச்சல் பரவுவதை கட்டுப்படுத்தும் விதமாக மருத்துவமனைகளின் செயல்பாடுகளை ஆய்வு செய்ய மூன்று நிபுணர்கள் அடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது. |
| ஆர்.கே.லட்சுமண் மறைவு: கருணாநிதி இரங்கல் Posted: 29 Jan 2015 12:08 PM PST கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே.லட்சுமண் மறைவுக்கு திமுக தலைவர் கருணாநிதி இரங்கல் தெரிவித்துள்ளார். |
| ஆலங்குளம் அருகே அரசுப் பேருந்து, லாரி மோதல்: 2 ஓட்டுநர்கள் உள்பட 4 பேர் சாவு Posted: 29 Jan 2015 12:07 PM PST திருநெல்வேலி மாவட்டம், ஆலங்குளம் அருகே அரசுப் பேருந்தும், லாரியும் மோதிக் கொண்ட விபத்தில், 2 ஓட்டுநர்கள் உள்பட 4 பேர் இறந்தனர். 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். |
| Posted: 29 Jan 2015 12:01 PM PST கைவரின் வணங்கிய கைகளுக்குள்ளும் கொலைக்கருவி மறைந்திருக்கும், பகைவர் அழுது சொரிகின்ற கண்ணீரும் தீமையை மறைக்கும் பாங்காகும் என்னும் வள்ளுவர் வாக்கு, அண்ணல் காந்தியடிகளின் மரணத்தில் மெய்யாக்கப்பட்டு விட்டது. |
| Posted: 29 Jan 2015 11:58 AM PST அரசின் வருவாயில் கணிசமான பகுதி மானியங்களுக்காகச் செலவிடப்படுகிறது. 2004-இல் ரூ.43,653 கோடியாக இருந்த மத்திய அரசின் மானியங்களுக்கான செலவு, 2014-இல் ரூ.2.5 லட்சம் கோடியாக உயர்ந்திருக்கிறது. |
| உ.பி: 2 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம்: லோக் ஆயுக்தா பரிந்துரையின் பேரில் நடவடிக்கை Posted: 29 Jan 2015 11:54 AM PST முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் கூறி, லோக் ஆயுக்தா அளித்த பரிந்துரையின் பேரில் உத்தரப்பிரதேச சட்டப்பேரவையிலிருந்து 2 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். |
| நவீன நகரம்: தில்லியில் இன்று ஆலோசனைக் கூட்டம் Posted: 29 Jan 2015 11:53 AM PST நவீன நகரங்கள் கட்டமைப்பது குறித்து மாநில அரசுகளுடனான இரண்டு நாள் ஆலோசனை கூட்டம் தில்லியில் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. |
| கிரண் பேடி மீதான புகார் நிராகரிப்பு: இரு வாக்காளர் அடையாள அட்டை விவகாரம் Posted: 29 Jan 2015 11:53 AM PST தில்லியில் இரண்டு வாக்காளர் அடையாள அட்டைகள் வைத்திருந்ததாக பாஜக முதல்வர் பதவி வேட்பாளர் கிரண் பேடி மீது சுமத்தப்பட்ட புகாரை தேர்தல் ஆணையம் வியாழக்கிழமை நிராகரித்தது. |
| Posted: 29 Jan 2015 11:49 AM PST மத்திய-மாநில அரசுகள் இணைந்து ரயில்வே திட்டங்களைச் செயல்படுத்தும் வகையில், அனைத்து மாநிலங்களிலும் "கூட்டு நிறுவனம்' தொடங்கப்படும் என்று ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்தார். |
| "மதச்சார்பின்மை சொல்லை மத்திய அரசு நீக்காது' Posted: 29 Jan 2015 11:47 AM PST இந்திய அரசியலமைப்பின் முகவுரையில் இருந்து, மதச்சார்பின்மை, சோசலிஸம் ஆகிய 2 சொற்களும் நீக்கப்படாது என்று மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு உறுதிபடக் கூறினார். |
| மிகையாக வழங்கப்பட்ட ஓய்வூதியத் தொகையை பிடித்தம் செய்ய தமிழக அரசு உத்தரவு Posted: 29 Jan 2015 11:45 AM PST தமிழகத்தில் ஓய்வூதியதாரர்களுக்கு மிகையாக வழங்கப்பட்ட ஓய்வூதியத் தொகையை பிடித்தம் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. |
| லோக்பால் பரிந்துரைக் குழுவை மாற்றி அமைக்க அரசு திட்டம் Posted: 29 Jan 2015 11:44 AM PST முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசால் லோக்பால் அமைப்புக்கு அவசர கதியில் நியமிக்கப்பட்ட பரிந்துரைக் குழுவை தற்போதைய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு மாற்றியமைக்க உள்ளது. |
| பிளஸ் 2 தனித் தேர்வர்கள் அனுமதிச் சீட்டுகளை பிப்.2 முதல் பதிவிறக்கம் செய்யலாம் Posted: 29 Jan 2015 11:43 AM PST பிளஸ் 2 தனித் தேர்வர்கள் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகளை (ஹால் டிக்கெட்) பிப்ரவரி 2 முதல் 4-ஆம் தேதி வரை பதிவிறக்கம் செய்யலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. |
| "பணம் பெற்றுக் கொண்டு தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிப்பவர் மாயாவதி' Posted: 29 Jan 2015 11:39 AM PST பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி, "வேட்பாளர்களிடம் இருந்து பணம் வாங்கிக் கொண்டு தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளவர்' என அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் தத்து பிரசாத் குற்றம் சாட்டியுள்ளார். |
| கோட்டூர் அருகே கோயிலில் கலசம், நகை திருட்டு Posted: 29 Jan 2015 11:33 AM PST திருவாரூர் மாவட்டம், கோட்டூர் அருகே புதன்கிழமை இரவு கோயிலில் உள்ள கோபுர கலசம், நகை மற்றும் உண்டியலை உடைத்து திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். |
| மன்னார்குடியில் ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம் Posted: 29 Jan 2015 11:33 AM PST ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் தமிழக அரசு அறிவித்துள்ள புதிய மீட்டர் பொருத்தும் கொள்கையை கைவிட வலியுறுத்தி, திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் அனைத்து |
| Posted: 29 Jan 2015 11:32 AM PST மயிலாடுதுறை பகுதியில் வெள்ளிக்கிழமை (ஜன. 30) மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. |
| குத்தாலத்தில் தீ விபத்து: 2 வீடுகள் நாசம் Posted: 29 Jan 2015 11:32 AM PST நாகை மாவட்டம், குத்தாலம் மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர்கள் சாஜஹான், நடராஜன். இவர்களின் குடிசை வீட்டில் கடந்த வியாழக்கிழமை மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. |
| Posted: 29 Jan 2015 11:32 AM PST மன்னார்குடி அருகே திருமக்கோட்டை பகுதியில் வெள்ளிக்கிழமை (ஜன. 30) மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. |
| காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தல் Posted: 29 Jan 2015 11:31 AM PST நடுவர்மன்றத் தீர்ப்புப்படி காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனடியாக அமைக்க வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. |
| வாகன விதிமுறை மீறல்: 4,212 வழக்குகள் பதிவு Posted: 29 Jan 2015 11:31 AM PST கரூரில் வாகன விதிமுறை மீறல்களால் தொடர்பாக ஜனவரி மாதத்தில் மட்டும் 4,212 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. |
| கோடங்கிபட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு Posted: 29 Jan 2015 11:31 AM PST கரூர் வட்டம் கோடங்கிபட்டி ஊராட்சியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் தமிழ்நாடு சுகாதார அமைப்புகளின் திட்ட இயக்குநர் எம்.எஸ். சண்முகம் மாவட்ட ஆட்சியர் ச. ஜெயந்தி முன்னிலையில் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டார். |
| மர்ம காய்ச்சல்: தகவல் தெரிவிக்கலாம் Posted: 29 Jan 2015 11:31 AM PST கரூர் மாவட்டத்தில் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த தகவலை மாவட்ட கட்டுப்பாட்டு அறை எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. |
| நலிவடைந்த விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதியம் Posted: 29 Jan 2015 11:30 AM PST நலிந்த விளையாட்டு வீரர்கள் ஓய்வூதியம் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட விளையாட்டு அலுவலர் பால்சுதந்திரதாஸ் தெரிவித்துள்ளார். |
| சூதாட்டத்தில் ஈடுபட்ட 10 பேர் கைது Posted: 29 Jan 2015 11:30 AM PST கரூரில் பணம் வைத்து சூதாடிய 10 பேரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர். |
| அரியலூரில் கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் Posted: 29 Jan 2015 11:30 AM PST அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரி அரியலூர் அரசுக் கலைக் கல்லூரி மாணவ, மாணவிகள் வியாழக்கிழமை வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். |
| குடியரசு தினத்தன்று விடுமுறை அளிக்காத 22 நிறுவனங்கள் மீது வழக்கு Posted: 29 Jan 2015 11:29 AM PST அரியலூர் மாவட்டத்தில் குடியரசு தினத்தன்று தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காத 22 நிறுவனங்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. |
| "2,500 பெண்களுக்கு தற்காப்புக் கலை பயிற்சி' Posted: 29 Jan 2015 11:29 AM PST புதுவாழ்வு திட்டத்தின் கீழ் செயல்படும் கிராம வறுமை ஒழிப்பு சங்கம் மற்றும் ஊராட்சி அளவிலான குழு கூட்டமைப்புகளைச் சேர்ந்த 2,500 பெண்களுக்கு தற்காப்புக் கலை பயிற்சி அளிக்கப்பட உள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது. |
| பூச்சி மருந்து கலந்த தண்ணீரை குடித்த 2 பெண்கள் சாவு Posted: 29 Jan 2015 11:29 AM PST பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே பூச்சி மருந்து கலந்த தண்ணீரை குடித்த 2 பெண்கள் புதன் மற்றும் வியாழக்கிழமை உயிரிழந்தனர். |
| Posted: 29 Jan 2015 11:29 AM PST பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகேயுள்ள அரும்பாவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கட்ராவ் மகன் கண்ணன் (39). இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததோடு, வேலைக்கு செல்லாமல் இருந்ததாக |
| "கண்டுபிடிப்புகள் வேர்வையின் விளைச்சல்கள்' Posted: 29 Jan 2015 11:28 AM PST சோதனைக்கூடங்களின் கண்டுபிடிப்புகள் வேர்வையின் விளைச்சல்கள் என்றார் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார். |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |