Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- ஏ.டி.எம். இயந்திரத்தை திறந்து ரூ.21 லட்சம் கொள்ளை
- பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஊதிய நிர்ணயம் செய்யக் கோரிக்கை
- தேசிய இளைஞர் விருது பெற்றவருக்கு துணைநிலை ஆளுநர் பாராட்டு
- விபத்தில் காயமடைந்த இளைஞர் ஆம்புலன்ஸ் தாமதத்தால் சாவு
- புதுவை திமுக, அதிமுகவினர் ஸ்ரீரங்கத்தில் வாக்குச் சேகரிப்பு
- ரத்த தான முகாம்
- இரு சக்கர வாகனங்களை திருடிய ராஜஸ்தான் இளைஞர் கைது
- குற்றங்களை தடுக்க தீவிர நடவடிக்கை: துணைநிலை ஆளுநர்
- எல்.ஐ.சி. முகவர் கொலை: குற்றவாளிகளை கைது செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்
- மார்க்சிஸ்ட் தெருமுனைப் பிரசாரம்
- டிஜிட்டல் குடும்ப அட்டை விநியோகம்: ஒடிஸா முதல்வர் தொடக்கிவைத்தார்
- பிப். 7-ல் சிறார் பாவரங்கம்
- மத்திய பல்கலை.யில் இன்று நீதி ஆயோக் கருத்தரங்கம்
- நகைக்கடை உரிமையாளரின் பைக்கில் ரூ.5 லட்சம் திருட்டு
- அணு உலை இழப்பீடு விவகாரம்: மோடி பதிலளிக்க டி. ராஜா வலியுறுத்தல்
- அரசுப் பள்ளி மாணவர்கள் களப்பயணம்
- குடியரசு தின விழா அழைப்பிதழ் அனுப்பியதில் மரபு மீறல்
- ரங்கசாமி அரசைக் கண்டித்து பிப். 3-ல் பேரணி, ஆர்ப்பாட்டம்
- முகாம் முடிந்து திரும்பிய கோயில் யானைகள்
- சகாய அன்னை ஆலயத்தில் குகைக் கோயில் பணிகள் தீவிரம்
- தூய்மை இந்தியா இயக்க சுவரோவியம் வரையும் விழா
- "காங்கிரஸில் இளைஞர்கள் முக்கிய பொறுப்புக்கு வரவேண்டும்'
- பொய்யாக பாலியல் புகார் அளிக்கும் பெண்கள் தண்டிக்கப்பட வேண்டும்: தில்லி நீதிமன்றம்
- சாராய பாட்டிலில் தலைமுடி: மதுப்பிரியர்கள் போராட்டம்
- ஒளவையாருக்கு சிலை அமைக்க கோரிக்கை
- பாண்டி பார்டேஜஸ்-2015 கலைவிழா தொடக்கம்
- அரசு கலைக்கல்லூரி மாணவிகளுக்கு பாராட்டு
- சிசுவின் பாலினத்தைக் கண்டறியும் விளம்பரங்களை வெளியிடக் கூடாது: வலைதளங்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
- சென்னை பேருந்தில் தீ: பயணிகள் உயிர் தப்பினர்
- வோடஃபோன் நிறுவன வழக்கு: மேல்முறையீடு செய்யப் போவதில்லை என மத்திய அரசு முடிவு
- 3ஜி அலைக்கற்றை ஏலம்: ஆதார விலை ரூ.3,705 கோடி
- பவானி சிங்கை நீக்கக் கோரி அன்பழகன் மீண்டும் மனு
- ஒடிஸா லோக் ஆயுக்த மசோதா: குடியரசுத் தலைவர் ஒப்புதல்
- "சாரதா நிதி நிறுவன மோசடி விசாரணையை முடக்க மம்தா கட்சிக்கு காங்கிரஸ் உதவி'
- கட்டாய மத மாற்றம் செய்தால் கடும் நடவடிக்கை: திரிணமூல்
- பத்திரிகையாளர் சந்திப்புகளை கண்காணிக்கும் தேர்தல் ஆணையம்
- புதுச்சேரி
- பெங்களூரு
- அரக்கோணம்
- மதுரை
- திருநெல்வேலி
- திருப்பூர்
- ஈரோடு
- கோவை
- நடிகர் அஜித் வழிபாடு
- அஜித் படம் வெளியாகும் திரையரங்குகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
- முழுக் கொள்ளளவை எட்டியது வீராணம் ஏரி
- ஏழுமலையான் உண்டியல் வருமானம் ரூ.1.71 கோடி
- ஏழுமலையான் உண்டியல் வருமானம் ரூ.1.71 கோடி
- ஆம்லா, ரோஸோ சதம்: தென் ஆப்பிரிக்கா அபாரம்
- கல்லூரியில் உயிரி தொழில்நுட்பவியல் துறை சர்வதேச மாநாடு தொடக்கம்
- ரேஷன் கடையை முற்றுகையிட்ட பொது மக்கள்
- புதுப்பாளையத்தில் கலாசார போட்டிகள்
- சிறப்பு மனுநீதி நாள் முகாம் 182 பேருக்கு ரூ.7.50 லட்சம் நலத் திட்ட உதவிகள்
- அரசுப் பேருந்துடன் மோதல்: லாரி ஓட்டுநர் சாவு, 10 பேர் படுகாயம்
- திருமலை நேமிநாத பகவான் கோயிலில் 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தீர்த்தங்கரர் சிலை கண்டெடுப்பு
- தை கிருத்திகை: கோயில்களில் காவடி எடுத்து வழிபட்ட பக்தர்கள்
- தமாகா உறுப்பினர் சேர்க்கை விழிப்புணர்வுப் பிரசாரம்
- சொத்துக் குவிப்பு வழக்கு: எ.வ.வேலு ஆஜர்
- மின்சாரம் பாய்ந்து மின் ஊழியர் சாவு
- 46 மூட்டை ரேஷன் அரிசி மாவு பறிமுதல்
- தயாநிதி மாறனின் முன்னாள் உதவியாளர் உள்பட மூவரின் ஜாமீன் மனு தள்ளுபடி
- பிப்.5-இல் பிளஸ் 2 செய்முறைத் தேர்வு
- அண்ணா நினைவு தினம்: பிப்.3-இல் அதிமுக சார்பில் அஞ்சலி
- மேற்கு வங்க வீராங்கனைக்கு ரூ.5 லட்சம்: அதிமுக நிர்வாகிகள் நேரில் வழங்கினர்
- ஸ்ரீரங்கம்: மார்க்சிஸ்ட் வேட்பாளருக்கு ஆதரவு தர தேமுதிகவுக்கு ஜி. ராமகிருஷ்ணன் வேண்டுகோள்
- ஆசிரியர் பட்டயத் தேர்வு மாணவர்களும் விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பிக்கலாம்
- காவிரியில் புதிய அணை: தடுக்கக் கோரி ஆர்ப்பாட்டம்
- மணல் கடத்தலைத் தடுத்த காவல் அதிகாரியை கொல்ல முயற்சி
- அழகிரி பிறந்த நாள்: பிரம்மாண்ட விழாவுக்கு ஆதரவாளர்கள் ஏற்பாடு
- மகாத்மா காந்தி நினைவு நாளில் பாஜகவை வீழ்த்த சபதம்: இளங்கோவன் வேண்டுகோள்
- ஸ்ரீரங்கம்: 34 பேரின் வேட்புமனுக்கள் ஏற்பு
- வேண்டாம் கௌரவக் கொலைகள்
- இன்னுயிர் ஈந்தது எதற்காக?
- கவலையும் காரணமும்!
- வேளாண் பல்லுயிர்ப் பெருக்கத்தை பாதிக்காத வளர்ச்சித் திட்டம் அவசியம்: ஆளுநர் கே. ரோசய்யா
- தஞ்சை விமானப் படை நிலையத்தில்தென் மண்டலத் தளபதி ஆய்வு
- 2ஜி: முன்னாள் தொலைத்தொடர்புச் செயலர் ஜாமீன் மனு மீது பிப்ரவரி 3-இல் விசாரணை
- பட்டதாரி ஆசிரியர் கழகம் ஆர்ப்பாட்டம்
- 3,125 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
- கெளரவக் கொலைகளில் அரசியல் பின்னணி மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்
- அகதிகளைக் கைது செய்தது சரியே: ஆஸ்திரேலிய நீதிமன்றம் தீர்ப்பு
- புதுகையில் கெளரவக் கொலைகள் எதிர்ப்பு மாநாடு
- கார்களில் தொலைக்காட்சிப் பெட்டி: அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவு
- லாட்டரி சீட்டு விற்ற 5 பேர் கைது
- அறுவடை இயந்திரத்தில் சிக்கி விவசாய தொழிலாளி சாவு
- மீட்கப்பட்ட கொத்தடிமை தொழிலாளர்கள் 27 பேருக்கு மறுவாழ்வு நிதி
- மாவட்ட ஹாக்கி போட்டி: மான்ட்போர்ட் பள்ளி முதலிடம்
- பெரம்பலூரில் அரசு மருத்துவ கல்லூரி தொடங்க வேண்டும்
- கறம்பக்குடி அருகே பெண் சடலம்
- சீனாவுடனான பிரச்னைகளுக்கு அமைதித் தீர்வு காண விரும்புகிறோம்
- "குறிக்கோளற்ற பயணத்தால் வாழ்க்கையில் வெற்றி பெற முடியாது'
- சுகாதார போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்
- ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி ஆர்ப்பாட்டம்
- இன்று எரிவாயு இணைப்பு நுகர்வோர் குறை தீர் கூட்டம்
- தனியார் நிறுவன பணிக்கு ஜன.31-ல் நேர்முகத்தேர்வு
- நிகழாண்டு போட்டித் தேர்வு பட்டியல் நாளை வெளியாகும்: டி.என்.பி.எஸ்.சி.
- சாரதா நிதி நிறுவன மோசடி: சிபிஐ விசாரணையை விரைந்து முடிக்க வலியுறுத்தல்
- மதுவின் தீமைகளை விளக்கி துண்டறிக்கை விநியோகிக்க சிந்தனையாளர் அமைப்பு முடிவு
- யோகாசனத்தில் உலக சாதனை படைக்க என்.சி.சி.க்கு பிரதமர் அழைப்பு
| ஏ.டி.எம். இயந்திரத்தை திறந்து ரூ.21 லட்சம் கொள்ளை Posted: 28 Jan 2015 01:48 PM PST புதுவையை அடுத்த தவளக்குப்பத்தில் ஏ.டி.எம். மையத்தில், ரகசிய குறியீட்டு எண்ணை பயன்படுத்தி இயந்திரத்தைத் திறந்து ரூ.21 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. இச்சம்பவத்தில் ஈடுபட்ட மர்மநபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். |
| பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஊதிய நிர்ணயம் செய்யக் கோரிக்கை Posted: 28 Jan 2015 01:48 PM PST பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஊதிய நிர்ணயம் செய்ய வேண்டும் என புதுவை அரசுக்கு புதுச்சேரி யூனியன் பிரதேச பள்ளி ஆசிரியர்கள் கூட்டமைப்பு கோரியுள்ளது. |
| தேசிய இளைஞர் விருது பெற்றவருக்கு துணைநிலை ஆளுநர் பாராட்டு Posted: 28 Jan 2015 01:48 PM PST தேசிய இளைஞர் தின விருது பெற்றவருக்கு துணைநிலை ஆளுநர் ஏ.கே.சிங் பாராட்டு தெரிவித்தார். அஸ்ஸாம் மாநிலம், குவாஹாட்டியில் நடைபெற்ற தேசிய இளைஞர் தின விழாவில் புதுச்சேரியைச் |
| விபத்தில் காயமடைந்த இளைஞர் ஆம்புலன்ஸ் தாமதத்தால் சாவு Posted: 28 Jan 2015 01:47 PM PST புதுச்சேரியில் விபத்தில் காயமடைந்த இளைஞர் ஆம்புலன்ஸ் தாமத மானதால் உயிரிழந்தார். கோட்டக்குப்பத்தைச் சேர்ந்தவர் முகமது(28). சுல்தான்பேட்டையில் உள்ள தம்பி அசாரூதினை |
| புதுவை திமுக, அதிமுகவினர் ஸ்ரீரங்கத்தில் வாக்குச் சேகரிப்பு Posted: 28 Jan 2015 01:47 PM PST திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக, அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து, புதுவை மாநிலத்தைச் சேர்ந்த அந்தந்தக் கட்சியினர் புதன்கிழமை வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனர். |
| Posted: 28 Jan 2015 01:47 PM PST மணக்குள விநாயகர் தொழில்நுட்பக் கல்லூரி நிறுவனர் கேசவன் பிறந்த நாளை முன்னிட்டு, ரத்த தான முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. |
| இரு சக்கர வாகனங்களை திருடிய ராஜஸ்தான் இளைஞர் கைது Posted: 28 Jan 2015 01:46 PM PST காரைக்காலில் இரு சக்கர வாகனங்களைத் திருடிய ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த இளைஞரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். |
| குற்றங்களை தடுக்க தீவிர நடவடிக்கை: துணைநிலை ஆளுநர் Posted: 28 Jan 2015 01:46 PM PST புதுச்சேரியில் குற்றச் செயல்களை தொடக்க நிலையிலேயே தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்குமாறு காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளதாக துணைநிலை ஆளுநர் ஏ.கே.சிங் தெரிவித்தார். |
| எல்.ஐ.சி. முகவர் கொலை: குற்றவாளிகளை கைது செய்யக் கோரி ஆர்ப்பாட்டம் Posted: 28 Jan 2015 01:46 PM PST புதுச்சேரி கிருமாம்பாக்கத்தில் பெண் எல்.ஐ.சி. முகவர் கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய வலியுறுத்தி, பாக்குமுடையான்பட்டு எல்.ஐ.சி. கிளை அலுவலகம் முன் முகவர்கள் புதன்கிழமை மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| மார்க்சிஸ்ட் தெருமுனைப் பிரசாரம் Posted: 28 Jan 2015 01:46 PM PST நெல்லித்தோப்பு தொகுதியில் சாலைகளை சீர்செய்யக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் புதன்கிழமை தெருமுனைப் பிரசாரம் நடைபெற்றது. |
| டிஜிட்டல் குடும்ப அட்டை விநியோகம்: ஒடிஸா முதல்வர் தொடக்கிவைத்தார் Posted: 28 Jan 2015 01:46 PM PST தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் டிஜிட்டல் குடும்ப அட்டை விநியோகத்தை ஒடிஸா முதல்வர் நவீன் பட்நாயக், புவனேசுவரத்தில் புதன்கிழமை தொடக்கிவைத்தார். |
| Posted: 28 Jan 2015 01:45 PM PST புதுச்சேரி பாவலர் பயிற்சிப் பட்டறை மன்றம் சார்பில் அடுத்த மாதம் 7-ம் தேதி சிறார் பாவரங்கம் நடத்தப்படுகிறது. |
| மத்திய பல்கலை.யில் இன்று நீதி ஆயோக் கருத்தரங்கம் Posted: 28 Jan 2015 01:45 PM PST புதுச்சேரி மத்தியப் பல்கலைக்கழகத்தில், யுஜிசி சார்பில், நீதி ஆயோக் (மத்திய கொள்கைக் குழு) தொடர்பான தேசிய கருத்தரங்கம் வியாழக்கிழமை தொடங்குகிறது. |
| நகைக்கடை உரிமையாளரின் பைக்கில் ரூ.5 லட்சம் திருட்டு Posted: 28 Jan 2015 01:45 PM PST புதுச்சேரியில், நகைக்கடை உரிமையாளரின் பைக்கில் வைத்திருந்த ரூ.5 லட்சம் பணத்தை திருடிய மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். |
| அணு உலை இழப்பீடு விவகாரம்: மோடி பதிலளிக்க டி. ராஜா வலியுறுத்தல் Posted: 28 Jan 2015 01:44 PM PST இந்தியாவில் அணு உலைகளால் விபத்து ஏற்பட்டால் அதற்குரிய இழப்பீட்டை அணு உலையை வழங்கும் அமெரிக்க நிறுவனங்கள் அளிக்காமல் பாதுகாக்க அந்நாட்டு அரசுடன் மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளதா என்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்று, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலர் டி. ராஜா வலியுறுத்தினார். |
| அரசுப் பள்ளி மாணவர்கள் களப்பயணம் Posted: 28 Jan 2015 01:44 PM PST ஏம்பலம் மறைமலை அடிகள் அரசு மேல்நிலைப் பள்ளி என்.எஸ்.எஸ். மாணவர்கள் புதன்கிழமை களப்பயணம் மேற்கொண்டனர். |
| குடியரசு தின விழா அழைப்பிதழ் அனுப்பியதில் மரபு மீறல் Posted: 28 Jan 2015 01:44 PM PST தனக்கு குடியரசு தின விழா அழைப்பிதழ் அனுப்பியதில் மரபு மீறப்பட்டுள்ளது என முன்னாள் முதல்வர் எம்.டி.ஆர்.ராமச்சந்திரன் புகார் கூறியுள்ளார். |
| ரங்கசாமி அரசைக் கண்டித்து பிப். 3-ல் பேரணி, ஆர்ப்பாட்டம் Posted: 28 Jan 2015 01:44 PM PST ரங்கசாமி அரசைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் புதுச்சேரியில் பிப். 3-ம் தேதி மாபெரும் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றார் முன்னாள் மத்திய அமைச்சர் வி. நாராயணசாமி. |
| முகாம் முடிந்து திரும்பிய கோயில் யானைகள் Posted: 28 Jan 2015 01:43 PM PST மேட்டுப்பாளையத்தில் 45 நாள்கள் புத்துணர்வு முகாமை நிறைவு செய்து, புதுவை மணக்குள விநாயகர், திருநள்ளாறு கோயில் யானைகள் புதன்கிழமை திரும்பியன. |
| சகாய அன்னை ஆலயத்தில் குகைக் கோயில் பணிகள் தீவிரம் Posted: 28 Jan 2015 01:43 PM PST பிரான்ஸ் நாட்டிலிருந்து வந்த லூர்து மாதா சிலையை நிறுவ கோட்டுச்சேரி சகாய அன்னை ஆலயத்தில் குகைக் கோயில் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. |
| தூய்மை இந்தியா இயக்க சுவரோவியம் வரையும் விழா Posted: 28 Jan 2015 01:43 PM PST தூய்மை இந்தியா இயக்கம் தொடர்பாக சுத்தமான பள்ளி வளாகத்தை வலியுறுத்தி சுவரோவியம் வரையும் விழா உழவர்கரை அரசு மேல்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. |
| "காங்கிரஸில் இளைஞர்கள் முக்கிய பொறுப்புக்கு வரவேண்டும்' Posted: 28 Jan 2015 01:42 PM PST காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்கு இளைஞர்கள் முக்கிய பொறுப்புக்கு வரும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இந்திய கட்சி நிர்வாகிகளிடம் உள்ளூர் காங்கிரஸார் வலியுறுத்தினர். |
| பொய்யாக பாலியல் புகார் அளிக்கும் பெண்கள் தண்டிக்கப்பட வேண்டும்: தில்லி நீதிமன்றம் Posted: 28 Jan 2015 01:42 PM PST பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியதாக, பொய்யான புகார்களை அளிக்கும் பெண்களை உரிய சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டும் என்று தில்லி நீதிமன்றம் தெரிவித்தது. |
| சாராய பாட்டிலில் தலைமுடி: மதுப்பிரியர்கள் போராட்டம் Posted: 28 Jan 2015 01:42 PM PST புதுவை, வீராம்பட்டினத்தில் சாராய பாட்டில்களில் தலைமுடி கிடந்ததாகக் கூறி, மதுப்பிரியர்கள் சாராயக் கடையை முற்றுகையிட்டு, போராட்டம் நடத்தினர். |
| ஒளவையாருக்கு சிலை அமைக்க கோரிக்கை Posted: 28 Jan 2015 01:42 PM PST புதுச்சேரியில் தமிழ் மூதாட்டி ஒளவையாருக்கு சிலை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. |
| பாண்டி பார்டேஜஸ்-2015 கலைவிழா தொடக்கம் Posted: 28 Jan 2015 01:42 PM PST புதுச்சேரி சுற்றுலாத் துறை மற்றும் நவயுகா கன்சல்டன்சி ஆகியவை சார்பில் புதுச்சோ அல்யான்ஸ் பிரான்சேஸ் இந்தோ-பிரெஞ்சு திருவிழாவான பாண்டி பார்டேஜஸ்-2015 கலைவிழாவை துணைநிலை ஆளுநர் ஏ.கே.சிங் புதன்கிழமை தொடங்கி வைத்தார். |
| அரசு கலைக்கல்லூரி மாணவிகளுக்கு பாராட்டு Posted: 28 Jan 2015 01:41 PM PST தேசிய வாக்காளர் தின விழா போட்டிகளில் வெற்றி பெற்ற காரைக்கால் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி மாணவிகளுக்கு பாராட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. |
| Posted: 28 Jan 2015 01:35 PM PST தாயின் வயிற்றில் வளரும் சிசுவின் பாலினத்தைக் கண்டறியும் விளம்பரங்களை வெளியிடாமல் தடுக்குமாறும், இந்த விஷயத்தில் இந்திய சட்டங்களுக்கு கண்டிப்பாக உடன்படுமாறும் கூகுள், யாஹு, மைக்ரோசாஃப்ட் தேடுதளங்களுக்கு உச்ச நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது. |
| சென்னை பேருந்தில் தீ: பயணிகள் உயிர் தப்பினர் Posted: 28 Jan 2015 01:34 PM PST சென்னையிலிருந்து ஹைதராபாத் வந்துகொண்டிருந்த தனியார் வால்வோ பேருந்தின் பின்புறத்தில் திடீரென தீப்பற்றியதில், அந்தப் பேருந்து முழுவதும் எரிந்து சேதமடைந்தது. பயணிகள் உஷாராகி பேருந்தில் இருந்து இறங்கியதால், உயிரிழப்பு தடுக்கப்பட்டது. எனினும் அவர்களின் அனைத்து உடைமைகளும் தீக்கிரையாகின. |
| வோடஃபோன் நிறுவன வழக்கு: மேல்முறையீடு செய்யப் போவதில்லை என மத்திய அரசு முடிவு Posted: 28 Jan 2015 01:31 PM PST வோடஃபோன் நிறுவனம் ரூ.3,200 கோடி வருமான வரி கட்டத் தேவையில்லை என்று மும்பை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்வதில்லை என்று மத்திய அரசு புதன்கிழமை முடிவெடுத்தது. |
| 3ஜி அலைக்கற்றை ஏலம்: ஆதார விலை ரூ.3,705 கோடி Posted: 28 Jan 2015 01:29 PM PST 3ஜி செல்லிடப்பேசி சேவையில் பயன்படுத்தப்படும் 2,100 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றையின் ஆதார விலை, ரூ.3,705 கோடி என நிர்ணயித்து மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. |
| பவானி சிங்கை நீக்கக் கோரி அன்பழகன் மீண்டும் மனு Posted: 28 Jan 2015 01:28 PM PST ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு விசாரணையில் அரசுத் தரப்பு வழக்குரைஞர் பவானி சிங்கை நீக்கக் கோரி, திமுக பொதுச் செயலர் அன்பழகன், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் புதன்கிழமை மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். |
| ஒடிஸா லோக் ஆயுக்த மசோதா: குடியரசுத் தலைவர் ஒப்புதல் Posted: 28 Jan 2015 01:27 PM PST ஒடிஸா லோக் ஆயுக்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி புதன்கிழமை ஒப்புதல் அளித்தார். |
| "சாரதா நிதி நிறுவன மோசடி விசாரணையை முடக்க மம்தா கட்சிக்கு காங்கிரஸ் உதவி' Posted: 28 Jan 2015 01:27 PM PST சாரதா நிதி நிறுவன மோசடி தொடர்பான விசாரணையை முடக்க மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸூக்கு, காங்கிரஸ் கட்சி மறைமுகமாக உதவுகிறது என்று பாஜக குற்றம்சாட்டியுள்ளது. |
| கட்டாய மத மாற்றம் செய்தால் கடும் நடவடிக்கை: திரிணமூல் Posted: 28 Jan 2015 01:26 PM PST மேற்கு வங்க மாநிலத்தில் கட்டாய மத மாற்றம் செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் டெரிக் ஓ பிரையன் எச்சரிக்கை விடுத்துள்ளார். |
| பத்திரிகையாளர் சந்திப்புகளை கண்காணிக்கும் தேர்தல் ஆணையம் Posted: 28 Jan 2015 01:26 PM PST தில்லி சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, அரசியல் கட்சிகளின் பத்திரிகையாளர் சந்திப்புகளையும் தீவிரமாகக் கண்காணிக்கத் தொடங்கியுள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. |
| Posted: 28 Jan 2015 01:15 PM PST |
| Posted: 28 Jan 2015 01:13 PM PST |
| Posted: 28 Jan 2015 01:13 PM PST |
| Posted: 28 Jan 2015 01:13 PM PST |
| Posted: 28 Jan 2015 01:13 PM PST |
| Posted: 28 Jan 2015 01:13 PM PST |
| Posted: 28 Jan 2015 01:12 PM PST |
| Posted: 28 Jan 2015 01:12 PM PST |
| Posted: 28 Jan 2015 01:00 PM PST திருமலை ஏழுமலையானை நடிகர் அஜித் புதன்கிழமை காலை வழிபட்டார். |
| அஜித் படம் வெளியாகும் திரையரங்குகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் Posted: 28 Jan 2015 01:00 PM PST சென்னையில் நடிகர் அஜித் நடித்த "என்னை அறிந்தால்' திரைப்படம் வெளியாகும் திரையரங்குகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். |
| முழுக் கொள்ளளவை எட்டியது வீராணம் ஏரி Posted: 28 Jan 2015 12:59 PM PST கடலூர் மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய ஏரியான வீராணம் ஏரியின் நீர்மட்டம் முழுக்கொள்ளளவை எட்டியது. |
| ஏழுமலையான் உண்டியல் வருமானம் ரூ.1.71 கோடி Posted: 28 Jan 2015 12:58 PM PST திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் வருமானம் ரூ.1.71 கோடி வசூலானதாக பரக்காமணி அதிகாரிகள் தெரிவித்தனர். |
| ஏழுமலையான் உண்டியல் வருமானம் ரூ.1.71 கோடி Posted: 28 Jan 2015 12:58 PM PST திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் வருமானம் ரூ.1.71 கோடி வசூலானதாக பரக்காமணி அதிகாரிகள் தெரிவித்தனர். |
| ஆம்லா, ரோஸோ சதம்: தென் ஆப்பிரிக்கா அபாரம் Posted: 28 Jan 2015 12:58 PM PST மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஐந்தாவது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில், ஹசிம் ஆம்லா, ரிலீ ரோஸோ ஆகியோர் சதம் அடிக்க, தென் ஆப்பிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 42 ஓவர்களில் 361 ரன்கள் விளாசியது. |
| கல்லூரியில் உயிரி தொழில்நுட்பவியல் துறை சர்வதேச மாநாடு தொடக்கம் Posted: 28 Jan 2015 12:18 PM PST திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரியில், 4 நாள் சர்வதேச மாநாடு தொடக்க விழா புதன்கிழமை (ஜனவரி 28) நடைபெற்றது. |
| ரேஷன் கடையை முற்றுகையிட்ட பொது மக்கள் Posted: 28 Jan 2015 12:18 PM PST வந்தவாசி அருகே ரேஷன் பொருள்கள் சரிவர வழங்காததைக் கண்டித்து அந்த ரேஷன் கடையை பொது மக்கள் புதன்கிழமை முற்றுகையிட்டனர். |
| புதுப்பாளையத்தில் கலாசார போட்டிகள் Posted: 28 Jan 2015 12:17 PM PST செங்கத்தை அடுத்த புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் திருவண்ணாமலை மாவட்ட புதுவாழ்வுத் திட்டம், மகளிர் மேம்பாட்டுத் திட்டம் சார்பில் மகளிர் குழு பெண்களுக்கான கலாசார போட்டிகள் புதன்கிழமை நடைபெற்றன. |
| சிறப்பு மனுநீதி நாள் முகாம் 182 பேருக்கு ரூ.7.50 லட்சம் நலத் திட்ட உதவிகள் Posted: 28 Jan 2015 12:17 PM PST திருவண்ணாமலையை அடுத்த துரிஞ்சாபுரத்தில் புதன்கிழமை நடைபெற்ற சிறப்பு மனுநீதி நாள் முகாமில், 182 பயனாளிகளுக்கு ரூ.7.50 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் அ.ஞானசேகரன் |
| அரசுப் பேருந்துடன் மோதல்: லாரி ஓட்டுநர் சாவு, 10 பேர் படுகாயம் Posted: 28 Jan 2015 12:17 PM PST திருவண்ணாமலை அருகே அரசுப் பேருந்து மீது மணல் லாரி மோதிய விபத்தில், லாரி ஓட்டுநர் இறந்தார். அரசுப் பேருந்து ஓட்டுநர் உள்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர். |
| திருமலை நேமிநாத பகவான் கோயிலில் 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தீர்த்தங்கரர் சிலை கண்டெடுப்பு Posted: 28 Jan 2015 12:17 PM PST ஆரணியை அடுத்த வடமாதிமங்கலம் அருகே உள்ள திருமலை நேமிநாத பகவான் ஜினாலயத்தில் சுற்றுச்சுவர் கட்டும் பணியின்போது சுமார் 4 அடி உயரம் கொண்ட தீர்த்தங்கரர் சிலை கண்டெடுக்கப்பட்டது. |
| தை கிருத்திகை: கோயில்களில் காவடி எடுத்து வழிபட்ட பக்தர்கள் Posted: 28 Jan 2015 12:16 PM PST திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் மற்றும் மாவட்டத்தில் உள்ள முக்கிய முருகன் கோயில்களில், தை கிருத்திகையையொட்டி திரளான பக்தர்கள் காவடி எடுத்து புதன்கிழமை வழிபட்டனர். |
| தமாகா உறுப்பினர் சேர்க்கை விழிப்புணர்வுப் பிரசாரம் Posted: 28 Jan 2015 12:16 PM PST திருவண்ணாமலையில் தமிழ் மாநில காங்கிரஸ் உறுப்பினர் சேர்க்கை விழிப்புணர்வுப் பிரசாரம் நடைபெற்றது. |
| சொத்துக் குவிப்பு வழக்கு: எ.வ.வேலு ஆஜர் Posted: 28 Jan 2015 12:16 PM PST கடந்த திமுக ஆட்சியின்போது, மாவட்ட திமுக செயலர் எ.வ.வேலு உணவுத் துறை அமைச்சராக இருந்தார். இந்த காலகட்டத்தில் அவர் வருமானத்துக்குப் பொருந்தாத வகையில் சொத்து சேர்த்த |
| மின்சாரம் பாய்ந்து மின் ஊழியர் சாவு Posted: 28 Jan 2015 12:15 PM PST திருவண்ணாமலையில் மின் கம்பத்தில் பணியில் ஈடுபட்டிருந்த மின் வாரிய ஊழியர், மின்சாரம் பாய்ந்து இறந்தார். |
| 46 மூட்டை ரேஷன் அரிசி மாவு பறிமுதல் Posted: 28 Jan 2015 12:15 PM PST விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு வேனில் கடத்தி வரப்பட்ட ரேஷன் அரிசி மாவு மூட்டைகள், அதைக் கடத்தி வர பயன்படுத்தப்பட்ட வேன் ஆகியவற்றை வருவாய்த் துறையினர் பறிமுதல் செய்தனர். |
| தயாநிதி மாறனின் முன்னாள் உதவியாளர் உள்பட மூவரின் ஜாமீன் மனு தள்ளுபடி Posted: 28 Jan 2015 12:10 PM PST சன் தொலைக்காட்சிக்கு நவீன தொலைபேசி இணைப்புகள் முறைகேடாக வழங்கப்பட்டது தொடர்பான வழக்கில், மத்திய முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறனின் முன்னாள் கூடுதல் தனிச் செயலர் உள்பட மூன்று பேரின் ஜாமீன் மனுவை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. |
| பிப்.5-இல் பிளஸ் 2 செய்முறைத் தேர்வு Posted: 28 Jan 2015 12:09 PM PST பிளஸ் 2 செய்முறைத் தேர்வு மாநிலம் முழுவதும் பிப்ரவரி 5-ஆம் தேதி தொடங்க உள்ளது. |
| அண்ணா நினைவு தினம்: பிப்.3-இல் அதிமுக சார்பில் அஞ்சலி Posted: 28 Jan 2015 12:09 PM PST முன்னாள் முதல்வர் அண்ணாவின் 46-ஆவது நினைவுதினத்தை ஒட்டி, பிப்ரவரி 3-ஆம் தேதி அதிமுக சார்பில் அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தப்படுகிறது. இதுகுறித்து அதிமுக தலைமைக் கழகம் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: |
| மேற்கு வங்க வீராங்கனைக்கு ரூ.5 லட்சம்: அதிமுக நிர்வாகிகள் நேரில் வழங்கினர் Posted: 28 Jan 2015 12:07 PM PST மேற்கு வங்க வீராங்கனை சௌமிதா டேயின் மருத்துவச் சிகிச்சைக்காக ரூ.5 லட்சத்துக்கான காசோலையை அதிமுக நிர்வாகிகள் நேரில் வழங்கினர். இதுகுறித்து அதிமுக தலைமைக் கழகம் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: |
| ஸ்ரீரங்கம்: மார்க்சிஸ்ட் வேட்பாளருக்கு ஆதரவு தர தேமுதிகவுக்கு ஜி. ராமகிருஷ்ணன் வேண்டுகோள் Posted: 28 Jan 2015 12:06 PM PST ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் தங்களது கட்சி வேட்பாளரை ஆதரிக்க வேண்டும் என்று தேமுதிகவுக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்தார். |
| ஆசிரியர் பட்டயத் தேர்வு மாணவர்களும் விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பிக்கலாம் Posted: 28 Jan 2015 12:05 PM PST ஆசிரியர் பட்டயத் தேர்வு எழுதும் மாணவர்களும் விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. |
| காவிரியில் புதிய அணை: தடுக்கக் கோரி ஆர்ப்பாட்டம் Posted: 28 Jan 2015 12:02 PM PST காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடகம் அணை கட்டும் முயற்சியைத் தடுக்க வலியுறுத்தி, விவசாய சங்கங்களின் சார்பில் சென்னையில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. |
| மணல் கடத்தலைத் தடுத்த காவல் அதிகாரியை கொல்ல முயற்சி Posted: 28 Jan 2015 11:56 AM PST கமுதி அருகே மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல் உதவி ஆய்வாளரை, ஆயுதத்தால் தாக்கி கொல்ல முயன்றதாக லாரி உரிமையாளரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். |
| அழகிரி பிறந்த நாள்: பிரம்மாண்ட விழாவுக்கு ஆதரவாளர்கள் ஏற்பாடு Posted: 28 Jan 2015 11:56 AM PST மத்திய முன்னாள் அமைச்சர் மு.க.அழகிரியின் பிறந்தநாளையொட்டி பிரம்மாண்ட விழாவுக்கு அவரது ஆதரவாளர்கள் ஏற்பாடு செய்துள்ளனர். |
| மகாத்மா காந்தி நினைவு நாளில் பாஜகவை வீழ்த்த சபதம்: இளங்கோவன் வேண்டுகோள் Posted: 28 Jan 2015 11:55 AM PST தேசிய அடையாளங்களை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள மத்திய பாஜக அரசை வீழ்த்த மகாத்மா காந்தியின் நினைவு நாளான ஜனவரி 30-ஆம் தேதியன்று சபதமேற்க வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வேண்டுகோள் விடுத்தார். |
| ஸ்ரீரங்கம்: 34 பேரின் வேட்புமனுக்கள் ஏற்பு Posted: 28 Jan 2015 11:54 AM PST ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் தாக்கல் செய்யப்பட்ட 59 வேட்புமனுக்களில், தகுதியுடைய 34 பேரின் 45 மனுக்கள் ஏற்கப்பட்டன. |
| Posted: 28 Jan 2015 11:48 AM PST அண்மையில் நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மத்திய உள்துறை இணையமைச்சர், கெளரவக் கொலைகள் குறித்த புள்ளிவிவரங்களை சேகரிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளதாகவும் ஒருவரின் திருமண சுதந்திரத்தில் மற்றவர்கள் தலையிடுவதைத் தடுக்க வகை செய்யும் மசோதாவை சட்ட அமைச்சகம் உருவாக்கி வருவதாகவும் தெரிவித்துள்ளார். |
| Posted: 28 Jan 2015 11:47 AM PST இந்தித் திணிப்புக்கு எதிராக தமிழக மாணவர்கள் கொதித்து எழுந்து 1965-ஆம் ஆண்டு சனவரி 25-ஆம் நாளில் நடத்திய போராட்டம் வரலாறு காணாத போராட்டமாகும். |
| Posted: 28 Jan 2015 11:47 AM PST அமெரிக்காவில் தொழில்புரியச் செல்லும் இந்தியர்களுக்கான எச்1பி விசா தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்த கவலைகளைக் கருத்தில் கொண்டு, வேண்டிய விதித் தளர்வுகள் செய்யப்படும் என அமெரிக்க அதிபர் ஒபாமா உறுதி கூறியுள்ளதாக அமெரிக்க பாதுகாப்புத் துறை துணை அமைச்சர் பென் றோடி தெரிவித்துள்ளார். |
| வேளாண் பல்லுயிர்ப் பெருக்கத்தை பாதிக்காத வளர்ச்சித் திட்டம் அவசியம்: ஆளுநர் கே. ரோசய்யா Posted: 28 Jan 2015 11:35 AM PST வேளாண் பல்லுயிர்ப் பெருக்கத்தை பாதிக்காத வகையிலான வேளாண் மேம்பாட்டுத் திட்டங்கள் அவசியம் என தமிழக ஆளுநர் கே. ரோசய்யா வலியுறுத்தினார். |
| தஞ்சை விமானப் படை நிலையத்தில்தென் மண்டலத் தளபதி ஆய்வு Posted: 28 Jan 2015 11:34 AM PST தஞ்சாவூர் விமானப் படை நிலையத்தில் விமானப் படையின் தென் மண்டலத் தளபதி புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டார். |
| 2ஜி: முன்னாள் தொலைத்தொடர்புச் செயலர் ஜாமீன் மனு மீது பிப்ரவரி 3-இல் விசாரணை Posted: 28 Jan 2015 11:34 AM PST கடந்த 2002ஆம் ஆண்டில் நடைபெற்ற 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக சிபிஐ தொடர்ந்துள்ள வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் மத்திய தொலைத்தொடர்புத் துறைச் செயலர் ஷியாமல் கோஷ் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான விசாரணை, வரும் பிப்ரவரி 3-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. |
| பட்டதாரி ஆசிரியர் கழகம் ஆர்ப்பாட்டம் Posted: 28 Jan 2015 11:34 AM PST புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| 3,125 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் Posted: 28 Jan 2015 11:33 AM PST தஞ்சாவூர் கூட்டுறவு நகரில் உள்ள மாநில அரசின் நுகர்பொருள் வாணிபக் கழகத்துக்குச் சொந்தமான நுகர்பொருள் சேமிப்புக் கிடங்கில் செவ்வாய்க்கிழமை தமிழக நுகர்பொருள் வாணிபக்கழக ஆணையர் கோபாலகிருஷ்ணன் ஆய்வு செய்தார். |
| கெளரவக் கொலைகளில் அரசியல் பின்னணி மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் Posted: 28 Jan 2015 11:33 AM PST தமிழகத்தில் அரசியல் பின்னணியில் நடைபெறும் கெளரவக் கொலைகளால் மோசமான பின்விளைவுகள் ஏற்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைக் குழு உறுப்பினர் பிருந்தா காரத் குற்றம்சாட்டினார். |
| அகதிகளைக் கைது செய்தது சரியே: ஆஸ்திரேலிய நீதிமன்றம் தீர்ப்பு Posted: 28 Jan 2015 11:33 AM PST இலங்கைத் தமிழ் அகதிகள் 157 பேரை, ஆஸ்திரேலிய கடற்படை அதிகாரிகள் கைது செய்தது சட்டப்படி சரியானதுதான் என்று ஆஸ்திரேலிய நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்தது. |
| புதுகையில் கெளரவக் கொலைகள் எதிர்ப்பு மாநாடு Posted: 28 Jan 2015 11:33 AM PST புதுக்கோட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கெüரவக் கொலைகள் எதிர்ப்பு மாநாடு புதன்கிழமை நடைபெற்றது. |
| கார்களில் தொலைக்காட்சிப் பெட்டி: அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவு Posted: 28 Jan 2015 11:32 AM PST கார் ஓட்டுநர் இருக்கை அருகே சிறிய தொலைக்காட்சிப் பெட்டி வைத்திருந்தது தொடர்பாக அளிக்கப்பட்ட புகார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கையை தாக்கல் செய்யுமாறு, அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. |
| லாட்டரி சீட்டு விற்ற 5 பேர் கைது Posted: 28 Jan 2015 11:32 AM PST நாகை நகரில் போலீஸார் செவ்வாய்க்கிழமை சோதனை மேற்கொண்டனர். அப்போது மஞ்சக்கொல்லை, ரஹீம் காலனியில் பாங்கலைச் சேர்ந்த முகம்மது அஸ்லாம் (36), நாகை சட்டையப்பர் கீழவீதியைச் சேர்ந்த செந்தில் (36), திருப்பூண்டி, மூலக்கடை, பிரதான சாலையைச் சேர்ந்த தமிழரசன் (34) |
| அறுவடை இயந்திரத்தில் சிக்கி விவசாய தொழிலாளி சாவு Posted: 28 Jan 2015 11:32 AM PST பெரம்பூர் காவல்சரகம் சின்ன அரசூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வேலு (60). விவசாய தொழிலாளி. இவர் செவ்வாய்க்கிழமை கோவஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்த ரஜினி என்பவரது வயலில் அறுவடைப் பணியி |
| மீட்கப்பட்ட கொத்தடிமை தொழிலாளர்கள் 27 பேருக்கு மறுவாழ்வு நிதி Posted: 28 Jan 2015 11:32 AM PST அரியலூர் மாவட்டத்தில் கொத்தடிமை தொழிலாளர்களாகக் கண்டறியப்பட்டு மீட்கப்பட்ட 27 பேருக்கு ரூ. 5.13 லட்சம் மறுவாழ்வு நிதியுதவியை ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ் செவ்வாய்க்கிழமை வழங்கினார். |
| மாவட்ட ஹாக்கி போட்டி: மான்ட்போர்ட் பள்ளி முதலிடம் Posted: 28 Jan 2015 11:31 AM PST அரியலூர் மாவட்ட அளவில் நடைபெற்ற ஹாக்கி போட்டிகளில் மான்ட்போர்ட் பள்ளி முதல் இரண்டு இடங்களைப் பெற்றது. குடியரசு தினத்தையொட்டி, அரியலூர் மான்ட்போர்ட் மெட்ரிக் பள்ளியின் முன்னாள் மாணவ |
| பெரம்பலூரில் அரசு மருத்துவ கல்லூரி தொடங்க வேண்டும் Posted: 28 Jan 2015 11:31 AM PST பெரம்பலூரில் அரசு மருத்துவக் கல்லூரி தொடங்க வேண்டும் என இந்திய தேசிய மாதர் சம்மேளன பேரவைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. |
| Posted: 28 Jan 2015 11:30 AM PST புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே மர்மமான முறையில் இறந்து கிடந்த பெண்ணின் சடலத்தை போலீஸார் புதன்கிழமை மீட்டனர். |
| சீனாவுடனான பிரச்னைகளுக்கு அமைதித் தீர்வு காண விரும்புகிறோம் Posted: 28 Jan 2015 11:30 AM PST எல்லைத் தகராறு உள்பட சீனாவுடனான அனைத்துப் பிரச்னைகளுக்கும் அமைதி வழியில் தீர்வு காணவே இந்தியா விரும்புகிறது என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். |
| "குறிக்கோளற்ற பயணத்தால் வாழ்க்கையில் வெற்றி பெற முடியாது' Posted: 28 Jan 2015 11:30 AM PST குறிக்கோளற்ற பயணத்தால் வாழ்க்கையில் வெற்றி பெற முடியாது என்று திருமயம் காவல் சரக ஆய்வாளர் கருணாகரன் தெரிவித்தார். |
| சுகாதார போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் Posted: 28 Jan 2015 11:30 AM PST பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய அட்டைகளை அணிந்து பணிபுரியும் போராட்டத்தில் தமிழ்நாடு அரசு சுகாதாரப் போக்குவரத்து ஊழியர்கள் புதன்கிழமை ஈடுபட்டனர். |
| ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி ஆர்ப்பாட்டம் Posted: 28 Jan 2015 11:30 AM PST திருவிடைமருதூர் வட்டம், எஸ். புதூரில் பெருமாள்கோவில் இடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதை அகற்றக் கோரி விசுவ இந்து பரிசத் சார்பில் கும்பகோணம் காந்தி பூங்கா அருகே புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. |
| இன்று எரிவாயு இணைப்பு நுகர்வோர் குறை தீர் கூட்டம் Posted: 28 Jan 2015 11:29 AM PST தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் எரிவாயு இணைப்பு பெற்றுள்ள நுகர்வோர்களின் குறைகளைத் தீர்க்கும் வகையில் எரிவாயு இணைப்பு நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வியாழக்கிழமை (ஜன.29) மாலை 4.30 மணியளவில் நடைபெறவுள்ளது. |
| தனியார் நிறுவன பணிக்கு ஜன.31-ல் நேர்முகத்தேர்வு Posted: 28 Jan 2015 11:29 AM PST தஞ்சாவூரில் 8-ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு வரை படித்தவர்களுக்கு தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு முகாம் வரும் 31-ஆம் தேதி நடைபெறுகிறது. |
| நிகழாண்டு போட்டித் தேர்வு பட்டியல் நாளை வெளியாகும்: டி.என்.பி.எஸ்.சி. Posted: 28 Jan 2015 11:29 AM PST தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் நிகழாண்டு போட்டித் தேர்வுகளுக்கான கால அட்டவணை பட்டியல் வெள்ளிக்கிழமை (ஜன.30) வெளியிடப்படும் என்று அதன் தலைவர் பாலசுப்ரமணியம் தெரிவித்தார். |
| சாரதா நிதி நிறுவன மோசடி: சிபிஐ விசாரணையை விரைந்து முடிக்க வலியுறுத்தல் Posted: 28 Jan 2015 11:28 AM PST சாரதா நிதி நிறுவன மோசடி தொடர்பாக, சிபிஐ விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் என்று திரிணமூல் காங்கிரஸ் மாநிலங்களவை எம்.பி. குணால் கோஷ் கோரிக்கை விடுத்துள்ளார். |
| மதுவின் தீமைகளை விளக்கி துண்டறிக்கை விநியோகிக்க சிந்தனையாளர் அமைப்பு முடிவு Posted: 28 Jan 2015 11:28 AM PST மதுவால் ஏற்படும் தீமைகளை விளக்கி துண்டறிக்கை விநியோகிப்பது என சிந்தனையாளர் அமைப்பு முடிவு செய்துள்ளது. |
| யோகாசனத்தில் உலக சாதனை படைக்க என்.சி.சி.க்கு பிரதமர் அழைப்பு Posted: 28 Jan 2015 11:28 AM PST நாடு முழுவதும் ஒரே நேரத்தில் யோகாசனப் பயிற்சியில் ஈடுபட்டு, உலக சாதனை படைக்க தேசிய மாணவர் படைக்கு (என்.சி.சி) பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |