Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- மோட்டார் வாகன விதிகளில் மாற்றம்
- புதுவை பேருந்து ஊழியர் போராட்டம் ஒத்திவைப்பு
- கடலோரக் காவல்படை தின விழிப்புணர்வு ஓவியப் போட்டி
- கேந்திரிய வித்யாலயாவில் அறிவியல் கண்காட்சி
- கரை ஒதுங்கிய டால்பின் சிகிச்சை பலனின்றி சாவு
- மத்திய அரசை கண்டித்துமார்க்சிஸ்ட் கம்யூ. ஆர்ப்பாட்டம்
- வெடிப் பொருள்களுடன் 4 பேர் கைது
- காவல்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை
- ஆளுநர் மாளிகை முற்றுகை
- கடைப்பிடிக்க வேண்டிய போக்குவரத்து விதிகள் அறிவிப்பு
- பள்ளியில் அறிவியல் கண்காட்சி
- அரசு பொது மருத்துவமனை பிரேதப் பரிசோதனைக் கூடம் மாற்றம்
- கும்பாபிஷேகப் பணிகள்: பார்த்தசாரதி கோயில் மூலவர் சன்னதி 3 மாதங்களுக்கு மூடல்
- இலவச மரக்கன்று வழங்கல்
- மார்க்சிஸ்ட் தெருமுனைப் பிரசாரம்
- என்.எஸ்.எஸ். முகாம்
- குடியிருப்போர் நலச்சங்க ஆண்டு விழா
- இடதுசாரிகள் கண்டன ஆர்ப்பாட்டம்
- சென்னை பல்கலை. நானோ அறிவியல் துறை பேராசிரியர்கள் தேர்வு: ஆட்சிமன்றக் குழு ஒப்புதல்
- லாரி கவிழ்ந்து ஓட்டுநர் காயம்
- பேரிடர் மேலாண்மை பயிற்சி
- விதை விற்பனை உரிமக் கட்டணம் உயர்வு
- 11% பச்சிளம் குழந்தைகளுக்கு மஞ்சள்காமாலை பாதிப்பு: மருத்துவர்கள் தகவல்
- குளத்தில் குழந்தையின் சடலம் மீட்பு
- பெங்களூரு
- திருவண்ணாமலை
- வாணியம்பாடி
- திருநெல்வேலி
- மதுரை
- திருப்பூர்
- ஈரோடு
- கோவை
- பிகார்: சரத் யாதவுடன் முதல்வர் மாஞ்சி சந்திப்பு
- பெங்களூரில் போடோ தீவிரவாதி கைது
- ஜம்மு-காஷ்மீருக்கு வெள்ள நிவாரணம்: விரிவான அறிக்கை கேட்கிறது மத்திய அரசு
- பாஜகவில் கிரண் பேடி சேர்ந்தது சந்தர்ப்பவாதம்: பிரசாந்த் பூஷண்
- "தோல்வி பயமின்றி சவால்களை சந்தியுங்கள்'
- ஆன்-லைன் வர்த்தக நிறுவனங்களுக்கு கேரள அரசு அபராதம்
- 250 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு
- கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் வேலைநிறுத்தம்
- தேசத் தலைவர்களின் வரலாற்றை மறைக்க நிர்பந்தித்தது காங்கிரஸ் அரசு: வெங்கய்ய நாயுடு குற்றச்சாட்டு
- மானியத்தைக் குறைக்கும் சாந்தகுமார் குழு பரிந்துரைகளை நிராகரிக்க வேண்டும்: கருணாநிதி
- சாரதா நிதி நிறுவன முறைகேடு: சிபிஐ நடவடிக்கைக்கு திரிணமூல் எம்எல்ஏ ஆதரவு
- திருச்சி நகர காவல் ஆணையாளர் மாற்றம்: தமிழக அரசு உத்தரவு
- அமெரிக்காவின் நிர்பந்தத்துக்கு இந்தியா அடிபணியக் கூடாதுஇடதுசாரிக் கட்சிகள் வலியுறுத்தல்
- வெளி மாநில கட்டுமானத் தொழிலாளர்களும் நலவாரியத்தில் இணைப்பு: தமிழக அரசு
- 10 அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர்கள் நியமனம்
- வேதாரண்யத்தில் 3-வது நாளாக விவசாயிகள் உண்ணாவிரதம்
- விவசாயியின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு
- லாரி மீது பைக் மோதி பல் மருத்துவ மாணவர் சாவு
- செந்துறையில் ஆசிரியர்களுக்குப் பயிற்சி
- கூட்டுறவுத் துறை சார்பில் ரூ. 21.47 லட்சத்தில் உதவி
- அரியலூர் அருகே குடும்பத் தகராறில் ஓட்டுநர் தற்கொலை
- அரியலூர் மாவட்டத்தில்11 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள்
- நெல் குவிண்டாலுக்கு ரூ. 2.500 விலை நிர்ணயிக்க வலியுறுத்தல்
- கோயில் நிலங்களில் பட்டா வழங்கக் கோரி முதல்வருக்கு மனு
- தஞ்சாவூரில் பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள்
- தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அலுவலகக் கட்டடம் திறப்பு
- மோட்டார் சைக்கிள் மோதியதில் சிறுமி காயம்
- கல்பட்டறைத் தொழிலாளி கொலை வழக்கு: 4 பேர் சரண்
- ஆசிரியர் பயிற்றுநர்கள் ஆர்ப்பாட்டம்
- திருவையாறு கோயிலில் 51 வீணைகள் இசை நிகழ்ச்சி
- புத்தகம் வாங்கும் பழக்கத்தை ஏற்படுத்த மாணவ, மாணவிகளுக்கு உண்டியல்கள்
- ஒபாமா வருகையைக் கண்டித்து தஞ்சையில் ஆர்ப்பாட்டம்: 46 பேர் கைது
- தீண்டாமை கடைப்பிடிக்காத கிராமத்துக்கு ரூ. 10 லட்சம் பரிசு
- பட்டுக்கோட்டையில்கேபிள் டிவி ஒளிபரப்பு நிறுத்தம்
- சிட்டி யூனியன் வங்கியில் வாடிக்கையாளர் தின விழா
- நேதாஜி பிறந்த நாள் விழா
- திருஆரூரான்சர்க்கரை ஆலையில் கரும்பு அரைவை தொடக்கம்
- பாரம்பரியத்தை உணர்த்தும் தஞ்சாவூர் திருவிழா தொடக்கம்
- முஸ்லிம் லீக் தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம்
- தொலைபேசி இயக்குபவர் பணிக்கு பிப். 11-ல் நேர்காணல்
- வாக்காளர்விழிப்புணர்வு தின பேரணி
- நாகையில் ஜன. 30-ல் விவசாயிகள் குறைதீர்க் கூட்டம்
- "அம்மா' சிமென்ட்விற்பனை ஆய்வு
- நிம்மேலியில் நெல் கொள்முதல் நிலையம் திறப்பு
- நீடாமங்கலத்திலிருந்து திருக்கோவிலூருக்கு 1,100 டன் நெல் அனுப்பிவைப்பு
- சங்கரா மெட்ரிக் பள்ளியில் விளையாட்டு விழா
- திருவாரூரில் மனிதநேய வார விழிப்புணர்வு பேரணி
- ஒபாமா வருகையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்
- மணல் கடத்திய டிப்பர் லாரிகள் பறிமுதல்
- மாநில கைப்பந்து : சென்னை அணிக்கு கோப்பை
- மாணவர் சங்கத்தினர் போராட்டம்
- பருவநிலை மாற்றத்துக்கேற்ப விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு
- "கல்விக்கொள்கையில் மாற்றம் தேவை
- செட்டிநாடு சிமென்ட் ஆலை சார்பில் இருதய சிகிச்சைக்கான இலவச மருத்துவ முகாம்
- ஆண்டாங்கோவில் மேல்பாகம் ஊராட்சியில் மரக் கன்று நடும் விழா
- கரூரில் இன்று பாமக பொதுக் குழுக் கூட்டம்
- நடிகர் வி.எஸ்.ராகவன் மறைவு: ஜெயலலிதா இரங்கல்
- காலமானார் நடிகர் வி.எஸ்.ராகவன்
- தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்துக்கு இன்று தேர்தல்
- இன்று தேசிய வாக்காளர் தினம்: ஆளுநர் மாளிகையில் விழாவுக்கு ஏற்பாடு
- காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஜோகோவிச், வாவ்ரிங்கா
- கார் மீது லாரி மோதி 3 பேர் பலத்த காயம்
- விஷம் குடித்து ஒருவர் தற்கொலை
- 7 பேருக்கு வெறிநாய்க் கடி
- விஷம் குடித்து ஒருவர் தற்கொலை
- புத்தகம் வாங்கும் பழக்கத்தை ஏற்படுத்த மாணவ, மாணவிகளுக்கு உண்டியல்கள்
- ஒபாமா வருகையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம், மறியல்
- கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் வேலைநிறுத்தம்; சேவை பாதிப்பு
| மோட்டார் வாகன விதிகளில் மாற்றம் Posted: 24 Jan 2015 01:29 PM PST புதுச்சேரி மோட்டார் வாகன சட்ட விதிகளில் மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரி மோட்டார் வாகன திருத்த விதிகள்-2015 என அரசிதழில் புதிதாக அரசாணை |
| புதுவை பேருந்து ஊழியர் போராட்டம் ஒத்திவைப்பு Posted: 24 Jan 2015 01:29 PM PST பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திங்கள்கிழமை (ஜன.26) நடைபெற இருந்த பி.ஆர்.டி.சி. பேருந்து ஊழியர் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சனிக்கிழமை அறிவிக்கப்பட்டது. |
| கடலோரக் காவல்படை தின விழிப்புணர்வு ஓவியப் போட்டி Posted: 24 Jan 2015 01:28 PM PST இந்திய கடலோரக் காவல்படை தினத்தை முன்னிட்டு, புதுச்சேரி பாரதி பூங்காவில் நடைபெற்ற விழிப்புணர்வு ஓவியப் போட்டியில் நூற்றுக்கணக்கான மாணவ, மாணவியர் பங்கேற்றனர். |
| கேந்திரிய வித்யாலயாவில் அறிவியல் கண்காட்சி Posted: 24 Jan 2015 01:28 PM PST காரைக்கால் கோயில்பத்து பகுதியில் உள்ள கேந்திரிய வித்யாலயாவில் சனிக்கிழமை தொடக்கக் கல்வி மாணவர்களுக்கான அறிவியல் கண்காட்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. |
| கரை ஒதுங்கிய டால்பின் சிகிச்சை பலனின்றி சாவு Posted: 24 Jan 2015 01:28 PM PST புதுவையில் கரை ஒதுங்கிய டால்பின் குட்டிக்கு வனத் துறையினர் சிகிச்சை அளித்தும் பலனின்றி உயிரிழந்தது. |
| மத்திய அரசை கண்டித்துமார்க்சிஸ்ட் கம்யூ. ஆர்ப்பாட்டம் Posted: 24 Jan 2015 01:27 PM PST மத்தியில் ஆளும் பாஜக அரசைக் கண்டித்து காரைக்காலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட அமைப்பு சார்பில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. |
| வெடிப் பொருள்களுடன் 4 பேர் கைது Posted: 24 Jan 2015 01:27 PM PST புதுவை, அரியாங்குப்பம் அருகே வெடிப் பொருள்களுடன், தென்னந்தோப்பில் பதுங்கிய 4 பேரை போலீஸார் வெள்ளிக்கிழமை நள்ளிரவு கைது செய்தனர். |
| காவல்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை Posted: 24 Jan 2015 01:27 PM PST கிருமாம்பாக்கத்தில் எல்.ஐ.சி. பெண் முகவர் கொலை தொடர்பாக காவல்துறை உயரதிகாரிகளுடன் சமூகநலத் துறை அமைச்சர் பெ.ராஜவேலு சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார். |
| Posted: 24 Jan 2015 01:26 PM PST விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீதான தடை நீட்டிக்கப்பட்டதைக் கண்டித்து, புதுவையில் துணை நிலை ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. |
| கடைப்பிடிக்க வேண்டிய போக்குவரத்து விதிகள் அறிவிப்பு Posted: 24 Jan 2015 01:26 PM PST புதுச்சேரியில் குடியரசு தின விழா தொடர்பாக பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய போக்குவரத்து ஏற்பாடுகள் குறித்து காவல்துறை அறிவித்துள்ளது. |
| Posted: 24 Jan 2015 01:26 PM PST புதுச்சேரி ஆல்ஃபா மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி சனிக்கிழமை நடைபெற்றது. |
| அரசு பொது மருத்துவமனை பிரேதப் பரிசோதனைக் கூடம் மாற்றம் Posted: 24 Jan 2015 01:26 PM PST புதுச்சேரி அரசு பொதுமருத்துவமனையில் இருந்த பிரேத பரிசோதனைக் கூடத்தை கதிர்காமத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றியதற்கு அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது. |
| கும்பாபிஷேகப் பணிகள்: பார்த்தசாரதி கோயில் மூலவர் சன்னதி 3 மாதங்களுக்கு மூடல் Posted: 24 Jan 2015 01:26 PM PST கும்பாபிஷேகப் பணிகள் காரணமாக, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் மூலவர் சன்னதி மூன்று |
| Posted: 24 Jan 2015 01:25 PM PST புதுச்சேரி குழந்தை மற்றும் மகளிர் சங்கம், சென்னை சென்ட்ரல் போர்டு பார் வொர்க்கர்ஸ் எஜுகேஷன் அமைப்புகள் இணைந்து ரெட்டியார்பாளையம், புதுநகரில் பெண்களுக்கான 4 நாள்கள் |
| மார்க்சிஸ்ட் தெருமுனைப் பிரசாரம் Posted: 24 Jan 2015 01:25 PM PST முதலியார்பேட்டைக்கும் புதை சாக்கடை திட்டத்தை விரிவுப்படுத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வெள்ளிக்கிழமை தெரு முனைப் பிரசாரம் நடைபெற்றது. |
| Posted: 24 Jan 2015 01:25 PM PST ஏம்பலம் மறைமலை அடிகள் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் சார்பில் என்.எஸ்.எஸ். முகாம் சனிக்கிழமை தொடங்கியது. |
| குடியிருப்போர் நலச்சங்க ஆண்டு விழா Posted: 24 Jan 2015 01:25 PM PST உழவர்கரை நகராட்சி, அஜீஸ்நகர், சின்னசாமி நகர் குடியிருப்போர் நலச்சங்க முதலாம் ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. |
| இடதுசாரிகள் கண்டன ஆர்ப்பாட்டம் Posted: 24 Jan 2015 01:24 PM PST அமெரிக்க அதிபர் ஒபாமா வின் இந்திய வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இடதுசாரி கட்சிகள் கூட்டமைப்பு சார்பில் புதுவையில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. |
| சென்னை பல்கலை. நானோ அறிவியல் துறை பேராசிரியர்கள் தேர்வு: ஆட்சிமன்றக் குழு ஒப்புதல் Posted: 24 Jan 2015 01:24 PM PST உறுப்பினர்களின் எதிர்ப்பையும் மீறி சென்னைப் பல்கலைக்கழக நானோ அறிவியல் துறை பேராசிரியர் |
| Posted: 24 Jan 2015 01:24 PM PST உளுந்தூர்பேட்டை அருகே பருப்பு சுமை ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் லாரி ஓட்டுநர் பலத்த காயமடைந்தார். சென்னையில் இருந்து பருப்பு மூட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வெள்ளிக்கிழ |
| Posted: 24 Jan 2015 01:23 PM PST விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு பேரிடர் மேலாண்மை பயிற்சி நடைபெற்றது. |
| விதை விற்பனை உரிமக் கட்டணம் உயர்வு Posted: 24 Jan 2015 01:23 PM PST விதை விற்பனை உரிமம் பெறுவதற்கான கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. இதுகுறித்து விதை ஆய்வு துணை இயக்குநர் இரா.ஞானஒளி வெளியிட்ட அறிக்கை: |
| 11% பச்சிளம் குழந்தைகளுக்கு மஞ்சள்காமாலை பாதிப்பு: மருத்துவர்கள் தகவல் Posted: 24 Jan 2015 01:23 PM PST இந்தியாவில் 7 முதல் 11 சதவீத பச்சிளம் குழந்தைகளுக்கு மஞ்சள்காமாலை பாதிப்பு உள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். |
| குளத்தில் குழந்தையின் சடலம் மீட்பு Posted: 24 Jan 2015 01:23 PM PST திருக்கோவிலூர் அருகே குளத்தில் மிதந்த பச்சிளம் குழந்தையின் சடலம் மீட்கப்பட்டது. திருக்கோவிலூரை அடுத்த சு.கொல்லூரில் செல்லியம்மன் கோயிலையொட்டி உள்ள குளத்தில், |
| Posted: 24 Jan 2015 01:22 PM PST |
| Posted: 24 Jan 2015 01:22 PM PST |
| Posted: 24 Jan 2015 01:22 PM PST |
| Posted: 24 Jan 2015 01:22 PM PST |
| Posted: 24 Jan 2015 01:22 PM PST |
| Posted: 24 Jan 2015 01:21 PM PST |
| Posted: 24 Jan 2015 01:21 PM PST |
| Posted: 24 Jan 2015 01:21 PM PST |
| பிகார்: சரத் யாதவுடன் முதல்வர் மாஞ்சி சந்திப்பு Posted: 24 Jan 2015 01:09 PM PST பிகாரில் நிலவும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், ஐக்கிய ஜனதா தளக் கட்சித் தலைவர் சரத் யாதவும், |
| பெங்களூரில் போடோ தீவிரவாதி கைது Posted: 24 Jan 2015 01:08 PM PST பெங்களூரில் அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த போடோ தீவிரவாதியை போலீஸார் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனர். |
| ஜம்மு-காஷ்மீருக்கு வெள்ள நிவாரணம்: விரிவான அறிக்கை கேட்கிறது மத்திய அரசு Posted: 24 Jan 2015 01:08 PM PST வெள்ள நிவாரணப் பணிகளுக்காக, ஜம்மு-காஷ்மீர் மாநில அரசு கோரிய ரூ.44,000 கோடியை |
| பாஜகவில் கிரண் பேடி சேர்ந்தது சந்தர்ப்பவாதம்: பிரசாந்த் பூஷண் Posted: 24 Jan 2015 01:07 PM PST பாஜகவில் கிரண் பேடி சேர்ந்தது சந்தர்ப்பவாதம் ஆகும் என்று ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், மூத்த |
| "தோல்வி பயமின்றி சவால்களை சந்தியுங்கள்' Posted: 24 Jan 2015 01:03 PM PST தோல்வியின் பயமின்றி, சவால்களை சந்தியுங்கள். இந்தத் திறமையே ஒருவரது வெற்றிக்கு அடிப்படையாண |
| ஆன்-லைன் வர்த்தக நிறுவனங்களுக்கு கேரள அரசு அபராதம் Posted: 24 Jan 2015 01:03 PM PST சட்டவிரோதமாக வர்த்தகத்தில் ஈடுபட்டதாகக் கூறி ஃபிளிப்கார்ட் உள்ளிட்ட நான்கு ஆன்-லைன் |
| 250 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு Posted: 24 Jan 2015 01:02 PM PST பிகாரைச் சேர்ந்த 10 பெண் குழந்தைகள் உள்பட 250 குழந்தைத்தொழிலாளர்கள் மீட்கப்பட்டதாக |
| கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் வேலைநிறுத்தம் Posted: 24 Jan 2015 12:59 PM PST சென்னை, ஜன. 24: அரசு கேபிள் டி.வி. கட்டணத்தை உயர்த்த வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கேபிள் டி.வி. |
| தேசத் தலைவர்களின் வரலாற்றை மறைக்க நிர்பந்தித்தது காங்கிரஸ் அரசு: வெங்கய்ய நாயுடு குற்றச்சாட்டு Posted: 24 Jan 2015 12:59 PM PST தேசத் தலைவர்கள் குறித்த வரலாற்று உண்மைகளை மறைக்குமாறு வரலாற்று அறிஞர்களை முந்தைய காங்கிரஸ் அரசு நிர்பந்தப்படுத்தியது என்று |
| மானியத்தைக் குறைக்கும் சாந்தகுமார் குழு பரிந்துரைகளை நிராகரிக்க வேண்டும்: கருணாநிதி Posted: 24 Jan 2015 12:58 PM PST பொது விநியோகத் திட்டத்துக்கு எதிரான சாந்தகுமார் குழு பரிந்துரைகளை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி |
| சாரதா நிதி நிறுவன முறைகேடு: சிபிஐ நடவடிக்கைக்கு திரிணமூல் எம்எல்ஏ ஆதரவு Posted: 24 Jan 2015 12:57 PM PST ""சாரதா நிதி நிறுவன வழக்கில் நெருப்பில்லாமல் புகையாது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது'' என்று திரிணமூல் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ. |
| திருச்சி நகர காவல் ஆணையாளர் மாற்றம்: தமிழக அரசு உத்தரவு Posted: 24 Jan 2015 12:56 PM PST திருச்சி நகர காவல் ஆணையாளர் திடீரென மாற்றப்பட்டுள்ளார். இதுகுறித்து, உள்துறை முதன்மைச் செயலாளர் அபூர்வ வர்மா சனிக்கிழமை |
| அமெரிக்காவின் நிர்பந்தத்துக்கு இந்தியா அடிபணியக் கூடாதுஇடதுசாரிக் கட்சிகள் வலியுறுத்தல் Posted: 24 Jan 2015 12:56 PM PST அமெரிக்காவின் நிர்பந்தத்துக்கு இந்தியா அடிபணியக் கூடாதுஇடதுசாரிக் கட்சிகள் வலியுறுத்தல் |
| வெளி மாநில கட்டுமானத் தொழிலாளர்களும் நலவாரியத்தில் இணைப்பு: தமிழக அரசு Posted: 24 Jan 2015 12:31 PM PST சென்னை, ஜன. 24: தமிழகத்தில் பணிபுரியும் வெளி மாநில கட்டுமானத் தொழிலாளர்களையும் மாநில அரசின் |
| 10 அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர்கள் நியமனம் Posted: 24 Jan 2015 12:30 PM PST சென்னை ஸ்டான்லி, கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட 10 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு புதிய |
| வேதாரண்யத்தில் 3-வது நாளாக விவசாயிகள் உண்ணாவிரதம் Posted: 24 Jan 2015 12:21 PM PST வேதாரண்யம் பகுதியில் கடந்தாண்டில் வறட்சியால் நெல் சாகுபடி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம், காப்பீடு வழங்க வலியுறுத்தி, அந்த பகுதி விவசாயிகள் சங்கத்தினர் 3 பேர் மேற்கொண்டுள்ள காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் சனிக்கிழமை 3-வது நாளாக தொடர்ந்தது. |
| விவசாயியின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு Posted: 24 Jan 2015 12:21 PM PST விவசாயியின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி, சடலத்தை வாங்க மறுத்த உறவினர்களிடம் மயிலாடுதுறை சார் ஆட்சியர் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து, சடலத்தை உறவினர்கள் சனிக்கிழமை பெற்று |
| லாரி மீது பைக் மோதி பல் மருத்துவ மாணவர் சாவு Posted: 24 Jan 2015 12:20 PM PST நாகை மாவட்டம், சீர்காழி அருகே வெள்ளிக்கிழமை இரவு லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் பல் மருத்துவம் படிக்கும் மாணவர் உயிரிழந்தார். |
| செந்துறையில் ஆசிரியர்களுக்குப் பயிற்சி Posted: 24 Jan 2015 12:20 PM PST செந்துறை ஒன்றியத்தில் ஆசிரியர்களுக்கான 3 நாள் பயிற்சி அண்மையில் நடைபெற்றது. அரியலூர் மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் செந்துறை ஒன்றியத்தில் உயர்நிலை, |
| கூட்டுறவுத் துறை சார்பில் ரூ. 21.47 லட்சத்தில் உதவி Posted: 24 Jan 2015 12:20 PM PST அரியலூர் கூட்டுறவு, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் ரூ. 21 லட்சத்து 47 ஆயிரத்து 745 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ் வழங்கினார். |
| அரியலூர் அருகே குடும்பத் தகராறில் ஓட்டுநர் தற்கொலை Posted: 24 Jan 2015 12:19 PM PST அரியலூர் அருகே குடும்பத் தகராறில் லாரி ஓட்டுநர் தற்கொலை செய்து கொண்டது சனிக்கிழமை தெரிய வந்தது. |
| அரியலூர் மாவட்டத்தில்11 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் Posted: 24 Jan 2015 12:19 PM PST அரியலூர் மாவட்டத்தில் 11 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: |
| நெல் குவிண்டாலுக்கு ரூ. 2.500 விலை நிர்ணயிக்க வலியுறுத்தல் Posted: 24 Jan 2015 12:19 PM PST நெல்லுக்கு ஆதரவு விலையாக குவிண்டாலுக்கு ரூ. 2,500 விலை நிர்ணயிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து பூலாம்பாடி திருவள்ளுவர் உழவர் மன்றத் தலைவரும், நெல் விவசாய ஆர்வலர்கள் குழுத் |
| கோயில் நிலங்களில் பட்டா வழங்கக் கோரி முதல்வருக்கு மனு Posted: 24 Jan 2015 12:19 PM PST குடிக்காணி, கோயில் நிலங்களில் பட்டா வழங்கவும், குத்தகை வசூலிப்பதில் அறநிலையத் துறையின் புதிய நடவடிக்கையை கைவிடவும் வலியுறுத்தி, கையெழுத்து இயக்க மனு தமிழக முதல்வருக்கு சனிக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டது. |
| தஞ்சாவூரில் பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் Posted: 24 Jan 2015 12:18 PM PST தஞ்சாவூர் அரண்மனை மைதானத்தில் பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் சனிக்கிழமை நடைபெற்றன. மறைந்து வரும் பாரம்பரிய விளையாட்டுகளை இன்றைய தலைமுறைக்கு கொண்டு செல்லவும், அவர்களை ஊக்கப்படுத்துவதற்காகவும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இந்தப் போட்டிகளை |
| தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அலுவலகக் கட்டடம் திறப்பு Posted: 24 Jan 2015 12:17 PM PST புதுக்கோட்டையில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட அலுவலகக் கட்டடத் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. |
| மோட்டார் சைக்கிள் மோதியதில் சிறுமி காயம் Posted: 24 Jan 2015 12:17 PM PST புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே சனிக்கிழமை மோட்டார் சைக்கிள் மோதியதில் சிறுமி பலத்த காயமடைந்தார். |
| கல்பட்டறைத் தொழிலாளி கொலை வழக்கு: 4 பேர் சரண் Posted: 24 Jan 2015 12:17 PM PST புதுக்கோட்டையில் கல்பட்டறைத் தொழிலாளியை கொலை செய்த வழக்கில் கீரனூர் குற்றவியல் நீதிமன்றத்தில் 4 பேர் சனிக்கிழமை சரணடைந்தனர். |
| ஆசிரியர் பயிற்றுநர்கள் ஆர்ப்பாட்டம் Posted: 24 Jan 2015 12:16 PM PST பணிமாறுதல் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டையில் தமிழ்நாடு அனைத்து வள மைய ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கத்தினர் சனிக்கிழமை |
| திருவையாறு கோயிலில் 51 வீணைகள் இசை நிகழ்ச்சி Posted: 24 Jan 2015 12:16 PM PST தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு ஐயாறப்பர் கோயிலில் 51 வீணைகள் இசை நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. |
| புத்தகம் வாங்கும் பழக்கத்தை ஏற்படுத்த மாணவ, மாணவிகளுக்கு உண்டியல்கள் Posted: 24 Jan 2015 12:16 PM PST சேமிப்பின் மூலம் புத்தகம் வாங்கும் பழக்கத்தை ஏற்படுத்தும் வகையில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு 6,900 உண்டியல்கள் வழங்கப்பட்டுள்ளன என்றார் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது. |
| ஒபாமா வருகையைக் கண்டித்து தஞ்சையில் ஆர்ப்பாட்டம்: 46 பேர் கைது Posted: 24 Jan 2015 12:15 PM PST அமெரிக்க அதிபர் ஒபாமா இந்தியாவுக்கு வருவதைக் கண்டித்து தஞ்சாவூர் ரயிலடியில் சனிக்கிழமை மாலை அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக இடதுசாரிகள் 46 பேர் கைது செய்யப்பட்டனர். |
| தீண்டாமை கடைப்பிடிக்காத கிராமத்துக்கு ரூ. 10 லட்சம் பரிசு Posted: 24 Jan 2015 12:15 PM PST தீண்டாமையை கடைப்பிடிக்காத கிராமம் தேர்வு செய்யப்பட்டு ரூ. 10 லட்சம் பரிசு வழங்கப்படுகிறது என்றார் மாவட்ட ஆட்சியர் என். சுப்பையன். |
| பட்டுக்கோட்டையில்கேபிள் டிவி ஒளிபரப்பு நிறுத்தம் Posted: 24 Jan 2015 12:15 PM PST பட்டுக்கோட்டை பகுதிகளில் சனிக்கிழமை காலை முதல் மாலை வரை கேபிள் டிவி ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது. |
| சிட்டி யூனியன் வங்கியில் வாடிக்கையாளர் தின விழா Posted: 24 Jan 2015 12:14 PM PST தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம், கும்பகோணம் சிட்டி யூனியன் வங்கி அய்யம்பேட்டை கிளை சார்பில், அய்யம்பேட்டை வங்கி கிளை தொடங்கி 68 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு அய்யம்பேட்டை வங்கி கிளையின் 68-வது ஆண்டு விழா |
| Posted: 24 Jan 2015 12:14 PM PST தஞ்சாவூரில் நேதாஜியின் 119-வது பிறந்த நாள் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்ட தேசிய நண்பர்கள் பேரவை, நேதாஜி இளைஞர் முன்னேற்றச் சங்கம் சார்பில் நடைபெற்ற இந்த விழாவுக்குப் பேரவையின் தலைவர் கோவி. மோகன் தலைமை வகித்தார். |
| திருஆரூரான்சர்க்கரை ஆலையில் கரும்பு அரைவை தொடக்கம் Posted: 24 Jan 2015 12:14 PM PST தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே திருமண்டங்குடியில் இயங்கி வரும் திருஆரூரான் சர்க்கரை ஆலையில் நிகழாண்டு அரைவை பருவத்துக்கான கரும்பு அரைவை வெள்ளிக்கிழமை தொடங்கியது. |
| பாரம்பரியத்தை உணர்த்தும் தஞ்சாவூர் திருவிழா தொடக்கம் Posted: 24 Jan 2015 12:13 PM PST தஞ்சாவூர் அரண்மனை மைதானத்தில் பாரம்பரியத்தை உணர்த்தும் வகையில் 3 நாட்கள் நடைபெறவுள்ள தஞ்சாவூர் திருவிழா சனிக்கிழமை இரவு தொடங்கியது. |
| முஸ்லிம் லீக் தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம் Posted: 24 Jan 2015 12:13 PM PST தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி பகுதியில் இந்திய முஸ்லிம் லீக் தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| தொலைபேசி இயக்குபவர் பணிக்கு பிப். 11-ல் நேர்காணல் Posted: 24 Jan 2015 12:13 PM PST நாகப்பட்டினம் மாவட்ட வருவாய் அலகில் நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொலைபேசி இயக்குபவர் பணியிடத்துக்கு பிப்.11-ல் நேர்காணல் நடைபெற உள்ளது. |
| வாக்காளர்விழிப்புணர்வு தின பேரணி Posted: 24 Jan 2015 12:13 PM PST குத்தாலத்தில் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற வாக்காளர் விழிப்புணர்வு தின பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. |
| நாகையில் ஜன. 30-ல் விவசாயிகள் குறைதீர்க் கூட்டம் Posted: 24 Jan 2015 12:13 PM PST நாகப்பட்டினத்தில் ஜன. 30-ம் தேதி விவசாயிகள் குறைதீர்க் கூட்டம் நடைபெற உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சு. பழனிசாமி கூறியிருப்பது: |
| Posted: 24 Jan 2015 12:12 PM PST நாகப்பட்டினம், திருமருகலில் "அம்மா' சிமென்ட் விற்பனையை ஊராட்சி முகமை திட்ட இயக்குநர் ர. சங்கர் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார். |
| நிம்மேலியில் நெல் கொள்முதல் நிலையம் திறப்பு Posted: 24 Jan 2015 12:12 PM PST சீர்காழியை அடுத்த நிம்மேலியில் அரசு சார்பில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அண்மையில் திறக்கப்பட்டது. |
| நீடாமங்கலத்திலிருந்து திருக்கோவிலூருக்கு 1,100 டன் நெல் அனுப்பிவைப்பு Posted: 24 Jan 2015 12:11 PM PST நீடாமங்கலத்திலிருந்து விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூருக்கு 1,100 டன் சன்னரக நெல் அரைவைக்காக சனிக்கிழமை ரயில் பெட்டிகள் மூலம் அனுப்பிவைக்கப்பட்டது. |
| சங்கரா மெட்ரிக் பள்ளியில் விளையாட்டு விழா Posted: 24 Jan 2015 12:11 PM PST பேரளம் ஸ்ரீ சங்கரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை 27-வது விளையாட்டு விழா நடைபெற்றது. |
| திருவாரூரில் மனிதநேய வார விழிப்புணர்வு பேரணி Posted: 24 Jan 2015 12:11 PM PST திருவாரூரில் சனிக்கிழமை மனிதநேய வார விழா விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. புதிய ரயில் நிலையத்தில் தொடங்கிய பேரணியை ஆட்சியர் எம். மதிவாணன் கொடியசைத்து தொடக் |
| ஒபாமா வருகையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் Posted: 24 Jan 2015 12:11 PM PST அமெரிக்க அதிபர் இந்தியா வருவதைக் கண்டித்து கரூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியினர் 37 பேரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர். |
| மணல் கடத்திய டிப்பர் லாரிகள் பறிமுதல் Posted: 24 Jan 2015 12:11 PM PST மாயனூர் அருகே மணல் கடத்திய 2 டிப்பர் லாரிகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். கரூர் மாவட்டம் மாயனூர் மதுக்கரை நான்கு ரோடு பகுதியில் காவிரியாற்றில் இருந்து அனுமதியின்ற |
| மாநில கைப்பந்து : சென்னை அணிக்கு கோப்பை Posted: 24 Jan 2015 12:10 PM PST கரூர் எம். குமாரசாமி பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற மாநில அளவிலான கைப்பந்துப் போட்டியில் சென்னை அணி கோப்பையைத் தட்டிச் சென்றது. |
| Posted: 24 Jan 2015 12:10 PM PST கரூரில் காவல் துறையைக் கண்டித்து மாணவர் சங்கத்தினர் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். |
| பருவநிலை மாற்றத்துக்கேற்ப விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு Posted: 24 Jan 2015 12:09 PM PST கரூரில் சனிக்கிழமை தொடங்கிய இளையோர் சூழியல் மாநில மாநாட்டில் பருவநிலை மாற்றத்துக்கேற்ப பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. |
| "கல்விக்கொள்கையில் மாற்றம் தேவை Posted: 24 Jan 2015 12:09 PM PST தமிழகத்தில் கல்விக் கொள்கையில் மாற்றம் தேவை என்றார் தமிழ் மாநிலக் கட்சியின் நிறுவனர் ஆர்சி. பால்கனகராஜ். |
| செட்டிநாடு சிமென்ட் ஆலை சார்பில் இருதய சிகிச்சைக்கான இலவச மருத்துவ முகாம் Posted: 24 Jan 2015 12:09 PM PST கரூரில் புலியூர் செட்டிநாடு சிமென்ட் ஆலை மற்றும் சென்னை செட்டிநாடு சூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துவமனை சார்பில் சனிக்கிழமை இருதய அறுவை சிகிச்சைக்கான இலவச மருத்துவ முகாம் |
| ஆண்டாங்கோவில் மேல்பாகம் ஊராட்சியில் மரக் கன்று நடும் விழா Posted: 24 Jan 2015 12:09 PM PST கரூர் ஆண்டாங்கோவில் மேல்பாகம் ஊராட்சியில் உள்ள வேப்பம்பாளையத்தில் மரக்கன்று நடும் விழா அண்மையில் நடைபெற்றது. |
| கரூரில் இன்று பாமக பொதுக் குழுக் கூட்டம் Posted: 24 Jan 2015 12:09 PM PST கரூரில் ஞாயிற்றுக்கிழமை (25-ம்தேதி) பாமக பொதுக் குழுக் கூட்டம் நடக்கிறது. |
| நடிகர் வி.எஸ்.ராகவன் மறைவு: ஜெயலலிதா இரங்கல் Posted: 24 Jan 2015 11:59 AM PST பழம்பெரும் திரைப்பட நடிகர் வி.எஸ்.ராகவனின் மறைவுக்கு, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். |
| காலமானார் நடிகர் வி.எஸ்.ராகவன் Posted: 24 Jan 2015 11:55 AM PST பழம்பெரும் நடிகர் வி.எஸ்.ராகவன் (90) உடல் நலக் குறைவால் சென்னையில் சனிக்கிழமை (ஜன.24) காலமானார். |
| தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்துக்கு இன்று தேர்தல் Posted: 24 Jan 2015 11:52 AM PST தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் பதவி உள்பட பல்வேறு பதவிகளுக்கான |
| இன்று தேசிய வாக்காளர் தினம்: ஆளுநர் மாளிகையில் விழாவுக்கு ஏற்பாடு Posted: 24 Jan 2015 11:51 AM PST தேசிய வாக்காளர் தினத்தை ஒட்டி, ஆளுநர் மாளிகையில் ஞாயிற்றுக்கிழமை (ஜன.25) விழாவுக்கு ஏற்பாடு |
| காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஜோகோவிச், வாவ்ரிங்கா Posted: 24 Jan 2015 11:42 AM PST ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டியின் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தரவரிசையில் முதலிடத்தில் |
| கார் மீது லாரி மோதி 3 பேர் பலத்த காயம் Posted: 24 Jan 2015 11:39 AM PST பெரம்பலூர் அருகே, வெள்ளிக்கிழமை இரவு ஆம்னி கார் மீது லாரி மோதிய விபத்தில் 3 பேர் பலத்த காயமடைந்தனர். |
| Posted: 24 Jan 2015 11:39 AM PST பெரம்பலூர் அருகேயுள்ள கொளத்தூர் மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் க. பன்னீர்செல்வம் (47). இவருக்கு மனைவி பார்வதி (37), குழந்தைகள் பரமேஸ்வரி (19), ஆனந்தி (17), அழகேஸ்வரி (15), ராஜேஷ் (10) ஆகியோர் உள்ளனர். |
| Posted: 24 Jan 2015 11:38 AM PST பெரம்பலூர் அருகே, சனிக்கிழமை வெறி நாய் கடித்ததில் காயமடைந்த 7 பேர், பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். |
| Posted: 24 Jan 2015 11:38 AM PST பெரம்பலூர் அருகே விஷம் குடித்து ஒருவர் சனிக்கிழமை தற்கொலை செய்துகொண்டார். |
| புத்தகம் வாங்கும் பழக்கத்தை ஏற்படுத்த மாணவ, மாணவிகளுக்கு உண்டியல்கள் Posted: 24 Jan 2015 11:38 AM PST சேமிப்பின் மூலம் புத்தகம் வாங்கும் பழக்கத்தை ஏற்படுத்தும் வகையில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு 6,900 உண்டியல்கள் வழங்கப்பட்டுள்ளன என்றார் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது. |
| ஒபாமா வருகையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம், மறியல் Posted: 24 Jan 2015 11:37 AM PST அமெரிக்க அதிபர் ஒபாமா வருகையைக் கண்டித்து, பெரம்பலூர் புறநகர்ப் பேருந்து நிலையம் எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த 14 பேரை போலீஸார் சனிக்கிழமை மாலை கைது செய்தனர். |
| கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் வேலைநிறுத்தம்; சேவை பாதிப்பு Posted: 24 Jan 2015 11:37 AM PST மாதக்கட்டணம் ரூ. 150 வழங்க வேண்டுமென வலியுறுத்தி, பெரம்பலூர் மாவட்ட கேபிள் டி.வி ஆப்ரேட்டர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் சனிக்கிழமை ஈடுபட்டனர். |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |