Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


ஜனநாயகம் காப்போம்

Posted: 23 Jan 2015 01:32 PM PST

வாக்காளர் தினம் ஆண்டுதோறும் ஜனவரி 25-ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. நிகழாண்டு, அந்த நாளில் தேர்தல் ஆணையம்

சலுகையல்ல, அங்கீகாரம்...

Posted: 23 Jan 2015 01:30 PM PST

மில்லியன் என்பது ஒரு சிறிய எண்ணிக்கை அல்ல. குறிப்பாக, 135 மில்லியன் மக்கள் (13 கோடியே 50 இலட்சம் மக்கள்) என்றால் அதனுடைய முக்கியத்துவம் இன்னும் அதிகம்.

டெண்டர் எடுப்பதில் தகராறு பொதுப்பணித் துறை அலுவலகத்தில் ஒப்பந்ததாரர்களிடையே அடிதடி

Posted: 23 Jan 2015 01:27 PM PST

மதுரை பொதுப்பணித் துறை அலுவலகத்தில் டெண்டர் எடுப்பது தொடர்பாக ஒப்பந்ததாரர்களிடையே அடிதடி ஏற்பட்டது. இதில், ஒருவரது மண்டை உடைந்தது. 5 பேர் காயமடைந்தனர். அலுவலக

நியூட்ரினோ திட்டத்துக்கு ஆதரவு

Posted: 23 Jan 2015 01:25 PM PST

தேனி மாவட்டத்தில் அமையவுள்ள நியூட்ரினோ ஆய்வுத் திட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு தருவதாக, அக்கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

ஆன்மா சாந்தியடையாது!

Posted: 23 Jan 2015 01:24 PM PST

ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் தமிழகத்தில் திராவிடக் கட்சிகளுடன் கைகோத்து மாணவர்களும் களத்தில் குதித்த நாள் 25, ஜனவரி 1965. அரை நூற்றாண்டு காலம் ஓடி முடிந்துவிட்டது. மொழிப்போர்

லஞ்சம் வாங்கிய வழக்கில் வங்கி மேலாளருக்கு 2 ஆண்டுகள் சிறை

Posted: 23 Jan 2015 01:24 PM PST

லஞ்சம் வாங்கிய வங்கி மேலாளர் உள்ளிட்ட 2 பேருக்கு, மதுரை சிபிஐ நீதிமன்றம் தலா 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

திரையரங்கு ஊழியர் மீது தாக்குதல்: சிவகங்கை எஸ்.பி. ஆஜராக உத்தரவு

Posted: 23 Jan 2015 01:23 PM PST

திரையரங்கு ஊழியரைத் தாக்கிய போலீஸார் மீது நடவடிக்கை கோரும் வழக்கில், சிவகங்கை எஸ்.பி. ஆஜராகி விளக்கம் அளிக்க சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

கசியும் குடிநீர்; சேதமாகும் நெடுஞ்சாலை..!

Posted: 23 Jan 2015 01:22 PM PST

ஈக்காட்டில் இருந்து வெள்ளியூர் வரையுள்ள பல இடங்களில் புதைக்கப்பட்டுள்ள குழாய்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால்,

வி.ஐ.பி. தரிசன டிக்கெட்: உரியவர்கள் வர வேண்டும்

Posted: 23 Jan 2015 01:21 PM PST

திருமலையில் வி.ஐ.பி. பிரேக் தரிசன டிக்கெட்டுகளைப் பெற உரியவர்கள் நேரில் வரவேண்டும் என, தேவஸ்தான செயல்

ஏழுமலையான் உண்டியல் வருமானம் ரூ.1.86 கோடி

Posted: 23 Jan 2015 01:21 PM PST

திருமலை ஏழுமலையான் உண்டியல் வருமானம் ரூ.1.86 கோடி வசூலானதாக பரக்காமணி அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.

அருப்புக்கோட்டையில் ஒரே நாளில்  7 கோயில்களில் குடமுழுக்கு விழா

Posted: 23 Jan 2015 01:20 PM PST

அருப்புக்கோட்டை மற்றும் புறநகர் பகுதிகளான புளியம்பட்டி, திருநகரம் ஆகியவற்றில் உள்ள ஏழு கோயில்களுக்குமான குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்திய ஜனநாயகக் கட்சி கூட்டம்

Posted: 23 Jan 2015 01:20 PM PST

விருதுநகர் கிழக்கு மாவட்ட இந்திய ஜனநாயகக் கட்சியின் செயற்குழுக் கூட்டம் அருப்புக்கோட்டையில் நடைபெற்றது.கூட்டத்திற்கு கட்சியின் கிழக்கு மாவட்டத் தலைவர் ஜி.ஜோதிராஜ் தலைமை வகித்தார்.

சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி சாவு

Posted: 23 Jan 2015 01:20 PM PST

சாத்தூர் அருகே வெள்ளிக்கிழமை மண் சுவர் இடிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழந்தார்.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் தெப்பத் திருவிழா கொடியேற்றம்

Posted: 23 Jan 2015 01:20 PM PST

மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் தெப்பத் திருவிழா, வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் துவங்கியது.

மாயூரநாதசுவாமி கோயிலில் ஜன.26-இல் கும்பாபிஷேகம்

Posted: 23 Jan 2015 01:18 PM PST

ராஜபாளையம் அஞ்சல்நாயகி உடனுறை மாயூரநாதசுவாமி திருக்கோயில்  மஹா கும்பாபிஷேகம் திங்கள்கிழமை (ஜன.26)  நடைபெறுகிறது. இதையொட்டி மஹாகணபதி ஹோமத்துடன் யாகசாலை

ஆசிரியப் பயிற்றுநர்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 23 Jan 2015 01:18 PM PST

அனைவருக்கும் கல்வி இயக்க வட்டார வள மையங்களில் பணியாற்றும் ஆசிரியப் பயிற்றுநர்களை கட்டாய இடமாற்றம் செய்வதைக் கண்டித்து, விருதுநகரில் சுப்பையா நாடார் அரசு மேல்நிலைப் பள்ளி

குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்க விருதுநகர் கல்லூரி மாணவர் தேர்வு

Posted: 23 Jan 2015 01:17 PM PST

புதுதில்லியில் நடைபெற உள்ள குடியரசு தினவிழா அணிவகுப்பில் கலந்து கொள்ள விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லூரியின் என்.சி.சி. மாணவர் கே. அழகுராஜா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பள்ளிகளுக்கிடையே விழிப்புணர்வு போட்டி

Posted: 23 Jan 2015 01:17 PM PST

சிவகாசி அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரியில், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கிடையே புவி வெப்பமயமாதலின் தாக்கம் குறித்த விழிப்புணர்வு போட்டிகள் நடைபெற்றன.

8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அடைவுத் தேர்வு

Posted: 23 Jan 2015 01:16 PM PST

அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டார வளமையத்திற்குட்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட 10 பள்ளிகளில் 3, 5 மற்றும் 8-ஆம் வகுப்பு மாணவர்களின் அடைவுத் திறனைச்

ஸ்ரீவிலி. கோயிலில் கூடாரை வெல்லும் சீர் உற்சவம்

Posted: 23 Jan 2015 01:15 PM PST

ஸ்ரீவில்லிபுத்தூர், ஆண்டாள் கோவிலில், ஸ்ரீஜானகியம்மாள் அறக்கட்டளை சார்பில் ஆண்டாள், ரெங்கமன்னார், வடபத்ரசயனருக்கு கூடாரை வெல்லும் உற்சவம் நடைபெற்றது.

கல்லூரியில் விழிப்புணர்வு பேரணி

Posted: 23 Jan 2015 01:15 PM PST

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நேதாஜி பிறந்த நாள் விழா, வாக்காளர் விழிப்புணர்வு, டெங்கு  விழிப்புணர்வு மற்றும் சாலை

போடியில் பட்டாக்கத்தியால் தாக்கி நகை வியாபாரியிடம் கொள்ளை

Posted: 23 Jan 2015 01:13 PM PST

போடியில் பட்டாக்கத்தியால் தாக்கி நகை வியாபாரியிடம் 60 கிராம் நகைகளை கொள்ளையடித்த 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.

கூட்டத்தில் பங்கேற்க திமுக உறுப்பினர்களுக்கு மேயர் நிபந்தனை: வருத்தம் தெரிவித்தால் இடைநீக்கம் குறித்து பரிசீலனை

Posted: 23 Jan 2015 01:13 PM PST

திண்டுக்கல் மாநகராட்சியில் இடைநீக்கம் நீக்கம் செய்யப்பட்டுள்ள திமுக மாமன்ற உறுப்பினர்கள் வருத்தம் தெரிவித்து கடிதம் கொடுத்தால் மட்டுமே, அடுத்த கூட்டத்தில் பங்கேற்க அனுமதிப்பது குறித்து

ஸ்ரீஅங்காளபரமேஸ்வரி ஆலய மஹா கும்பாபிஷேக விழா

Posted: 23 Jan 2015 01:13 PM PST

கொடைக்கானலில் காட்டுமாடு கால்கள் மீட்பு

Posted: 23 Jan 2015 12:32 PM PST

கொடைக்கானல் ஏரியில் பேரிகிராஸ் பகுதியில் காட்டுமாடு ஒன்றின் பின்னங்கால்கள் இரண்டு மட்டும் தனியாக கிடந்தன.

ஊராட்சித் தலைவர் மகன் தற்கொலை

Posted: 23 Jan 2015 12:31 PM PST

உத்தமபாளையம்  அடுத்த ராமக்கல் மெட்டு மலையில் இருந்து குதித்து  இளைஞர் ஒருவர்  தற்கொலை செய்து கொண்டதாக, கோம்பை போலீஸாருக்கு  வெள்ளிக்கிழமை மாலையில் தகவல் கிடைத்தது.

ரூ. 4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய வணிக ஆய்வாளர் கைது

Posted: 23 Jan 2015 12:31 PM PST

தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக, மின்வாரிய வணிக ஆய்வாளரை லஞ்ச ஒழிப்பு போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

தமிழக அமைச்சரின் மருமகன் தூண்டுதலால் போலீஸ் தொந்தரவு: நடவடிக்கை கோரி திமுக வழக்கு

Posted: 23 Jan 2015 12:30 PM PST

தமிழக அமைச்சரின் மருமகன் தூண்டுதலால் தொந்தரவு செய்யும் போலீஸார் மீது நடவடிக்கை கோரி, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் திமுக நிர்வாகி மனு தாக்கல் செய்துள்ளார்.

இடுக்கி அணையில் கேரள மின்வாரிய படகு தீப்பிடித்து மூழ்கியது: நக்ஸலைட்டுகள் சதி காரணமா என விசாரணை

Posted: 23 Jan 2015 12:29 PM PST

இடுக்கி சிறுதோணி அணையில் கேரள மாநில மின் வாரியத்துக்கு சொந்தமான படகு, வியாழக்கிழமை இரவு மர்மமான முறையில் தீப்பிடித்து தண்ணீரில் முழ்கியது. இதற்கு நக்ஸலைட்டுகள் சதி காரணமா

ஓட்டலில் தகராறு மூன்று பேர் கைது

Posted: 23 Jan 2015 12:28 PM PST

இவரும், வழக்குரைஞர் சிவசுப்பிரமணியும் வியாழக்கிழமை இரவு திண்டுக்கல்-பழனி சாலையில் உள்ள அசைவ ஓட்டல் ஒன்றில் சாப்பிடச் சென்றனர். ஓட்டலில், அவர்களுக்கும், ஊழியர்கள் சிலருக்கும்

அரசு மதுபானக்கடையில் மது பாட்டில்கள் திருட்டு

Posted: 23 Jan 2015 12:27 PM PST

தேவகோட்டை தாலுகா நரசிம்மபுரத்தில் அரசு மதுபானக்கடையில் மதுபாட்டில்கள் திருடப்பட்டது குறித்து காவல்துறையினர் விசாரித்துவருகின்றனர்.

அடிப்படை வசதிகள் கோரி அரசுப் பள்ளி மாணவர்கள் முதன்மைக் கல்வி அலுவலரிடம் மனு

Posted: 23 Jan 2015 12:27 PM PST

சிவகங்கை மாவட்டம் காளையார்கோயில் வட்டம் மறவமங்கலம் ஊராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை செய்துதரக் கோரி மாவட்ட

காரைக்குடியில் ஸ்ரீசனீஸ்வரர் ஆலய கும்பாபிஷேகம்

Posted: 23 Jan 2015 12:26 PM PST

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நகரச்சிவன் கோயில் ஊருணிக்கரையில் எஸ்.எல்.என் குடும்பத்தார் சார்பில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட அருள்மிகு ஸ்ரீ யோக அனுக்கிரஹ சனீஸ்வரர்

திருப்புவனம் பகுதியில் இன்று மின்தடை

Posted: 23 Jan 2015 12:26 PM PST

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் நெல்முடிக்கரையில் உள்ள துணை மின்நிலையத்தில் (ஜன.24) சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது.

குன்றக்குடி கோயிலில்  நாளை தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்

Posted: 23 Jan 2015 12:25 PM PST

குன்றக்குடி அருள்மிகு சண்முகநாதப்பெருமான் திருக்கோயிலில் தைப் பூசத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை (ஜன. 25) காலையில் கொடியேற்றத்துடன் துவங்குகிறது.

ஜன.26-இல் சிவகங்கை மாவட்டத்தில் 264 ஊராட்சிகளில் கிராமசபைக் கூட்டம்

Posted: 23 Jan 2015 12:24 PM PST

சிவகங்கை மாவட்டத்தில் (ஜன. 26) திங்கள்கிழமை 264 ஊராட்சிகளில்  கிராமசபைக் கூட்டம் நடத்தப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் து. முனுசாமி தெரிவித்துள்ளார். 

 மாத்தூர் (காரைக்குடி)

Posted: 23 Jan 2015 12:24 PM PST

கும்பாபிஷேக விழா: ஸ்ரீ பெரியநாயகி அம்பிகை சமேத ஸ்ரீ ஐந்நூற்றீசுவரர் கோயில் கும்பாபிஷேக விழா, இரண்டாம் கால யாகசாலை பூஜைகள், காலை 9.

மின் பயனீட்டாளர்கள் குறை தீர்க்கும் கூட்டம்

Posted: 23 Jan 2015 12:23 PM PST

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் காரைக்குடி கோட்டத்தில் வரும் செவ்வாய்க்கிழமை (ஜன. 27) மின் பயனீட்டாளர்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெறவுள்ளது.  சிவகங்கை மின் பகிர்மான

பட்டுச் சேலைகள் வாங்க பல மணி நேரம் காத்திருப்பு..!

Posted: 23 Jan 2015 12:23 PM PST

சுப முகூர்த்தத் தினமான வெள்ளிக்கிழமை பட்டுச் சேலைகளை வாங்க காஞ்சிபுரத்துக்கு ஆயிரக்கணக்கானோர் திரண்டனர்.

விழிப்புணர்வுக் கருத்தரங்கு

Posted: 23 Jan 2015 12:23 PM PST

காரைக்குடி அருகே ஆறாவயல் பாரத் பப்ளிக் சிபிஎஸ்இ பள்ளியில் விழிப்புணர்வுக் கருத்தரங்கு வியாழக்கிழமை நடைபெற்றது.

மதுக்கடையில் தகராறு: 4 பேர் மீது வழக்கு

Posted: 23 Jan 2015 12:22 PM PST

சிவகாசியில் புதன்கிழமை இரவு அரசு மதுக்கடையில் தகராறு செய்ததாக போலீஸார் 4 பேர் மீது வழக்குப் பதிந்துள்ளனர்.

சாலை விபத்தில் வழக்குரைஞர் சாவு

Posted: 23 Jan 2015 12:21 PM PST

சாத்தூரில் வியாழக்கிழமை நடைபெற்ற சாலை விபத்தில் வழக்குரைஞர் உயிரிழந்தார்.

மோட்டார் சைக்கிளுக்கு தீவைப்பு

Posted: 23 Jan 2015 12:21 PM PST

ராஜபாளையத்தில் வீட்டுமுன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் தீ வைத்து எரிக்கப்பட்டது.

பெண் மீது தாக்குதல்: போலீஸார் விசாரணை

Posted: 23 Jan 2015 12:20 PM PST

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே பெண் மீது தாக்குதல் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

வறட்சி நிவாரண நிதியை திருப்பி அனுப்பாமல் இருக்க நடவடிக்கை: ஆட்சியர்

Posted: 23 Jan 2015 12:19 PM PST

விருதுநகர் மாவட்டத்தில் வறட்சி நிவாரண நிதியை திருப்பி அனுப்பாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் ஆட்சியர் வே. ராஜாராமன் தெரிவித்தார்.

மகளிர் கல்லூரியில் பயிலரங்கம்

Posted: 23 Jan 2015 12:19 PM PST

சிவகாசி எஸ்.எப்.ஆர்.மகளிர் கல்லூரியில் தமிழ்த்துறை உயராய்வு மையத்தின் சார்பில், பல்கலைக்கழக மானியக்குழு நிதியுதவியுடன் சங்க இலக்கியங்களில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்ற தலைப்பிலான

ஜன.25இல் உணவுத் தொழில் பயிற்சி முகாம்

Posted: 23 Jan 2015 12:18 PM PST

ராஜபாளையத்தில் உணவுத் தொழில் பற்றிய ஒருநாள் பயிற்சி முகாம் மற்றும் கருத்தரங்கு ஜனவரி 25ஆம் தேதி  நடைபெற உள்ளது.

விருதுநகர்

Posted: 23 Jan 2015 12:17 PM PST

செந்திக்குமார நாடார் கல்லூரியில் வேதியியல் துறை சார்பில் கருத்தரங்கம்:  தலைமை- தலைவர் வன்னியராஜன், சிறப்புரை- அழகப்பா பல்கலைக் கழக வேதியியல் துறை தலைவர் பி. மணிசங்கர்,

தயாநிதி மாறனின் முன்னாள் உதவியாளர் உள்ளிட்ட மூவரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ மனு: ஜன.27-இல் உத்தரவு

Posted: 23 Jan 2015 12:17 PM PST

சன் தொலைக்காட்சிக்கு நவீன தொலைபேசி இணைப்புகள் முறைகேடாக வழங்கப்பட்டது தொடர்பான வழக்கில்,

குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தம்

Posted: 23 Jan 2015 12:17 PM PST

கடமலைக்குண்டுவில் வெள்ளிக்கிழமை மைனர் பெண்ணுக்கு நடைபெறவிருந்த திருமணம், சைல்டு லைன் அமைப்பு மற்றும் காவல் துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டது.

மூத்த குடிமக்கள் மீது பரிவு காட்டும் காவல்துறை

Posted: 23 Jan 2015 12:16 PM PST

தேனி மாவட்டத்தில், குழந்தைகளைப் பிரிந்து தனிமையில் வசிக்கும் மூத்த குடிமக்கள் காவல் துறையால் கணக்கெடுக்கப்பட்டு, கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு வளையத்தில் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

உயர்கல்வியில் காந்திய சிந்தனைகள் தேவை காந்தி கிராம கிராமிய பல்கலை வேந்தர் பேச்சு

Posted: 23 Jan 2015 12:15 PM PST

உயர் கல்வியில் காந்திய சிந்தனைகளை இணைப்பதற்கு, காந்திய நிறுவனங்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும், என காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழக வேந்தர் ரெனானா ஜப்வாலா

மீனவர்கள் கரை திரும்பினர்

Posted: 23 Jan 2015 12:15 PM PST

ராமேசுவரத்திலிருந்து, மீன்பிடிக்கச் சென்று மாயமான மீனவர்கள் 9 பேரும் வெள்ளிக்கிழமை ராமேசுவரம் வந்து சேர்ந்தனர்.

தற்கொலைக்கு முயன்ற எஸ்.ஐ.க்கு தீவிர சிகிச்சை

Posted: 23 Jan 2015 12:15 PM PST

போக்குவரத்து பணியில் இருந்த காவல் சிறப்பு சார்பு ஆய்வாளர்(எஸ்.ஐ) விஷம் குடித்து மயங்கி விழுந்தார். மதுரை அரசு மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

3 லட்சம் பேருக்கு வங்கிக் கணக்கு

Posted: 23 Jan 2015 12:14 PM PST

தேனி மாவட்டத்தில் பிரதமரின் மக்கள் நிதி திட்டத்தின் கீழ் 3 லட்சத்து 13 ஆயிரத்து 762 பேருக்கு வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது.

அரசு வழக்குரைஞர்களுக்கு சட்டம் தெரிந்திருக்க வேண்டும்: அரசியல் தலைவர்களை அல்ல! உயர் நீதிமன்றம்

Posted: 23 Jan 2015 12:14 PM PST

அரசு வழக்குரைஞர்கள் சட்டம் தெரிந்தவர்களாக இருக்க வேண்டுமே தவிர, அரசியல் தலைவர்களைத் தெரிந்தவர்களாக

தேனி அரசு மருத்துவமனையில் வைரஸ்நோய் ஆய்வு மையம் ரூ.1.50 கோடியில் அமைகிறது

Posted: 23 Jan 2015 12:13 PM PST

தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில், ரூ.1.50 கோடியில் வைரஸ்நோய் கண்டுபிடிப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் அமைக்கும் பணி துவங்கியுள்ளது.

நெல் கொள்முதல் நிலையங்களில் உடனுக்குடன் பணம் பட்டுவாடா செய்ய நடவடிக்கை: ஆட்சியர்

Posted: 23 Jan 2015 12:13 PM PST

ராமநாதபுரத்தில் தொடங்கப்பட்டுள்ள நெல் கொள்முதல் மையங்களில் உடனுக்குடன் பணம் பட்டுவாடா செய்ய உத்தரவிடப்பட்டிருப்பதாக மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார் வெள்ளிக்கிழமை

மீனாகுமாரி அறிக்கையை மத்திய அரசு வாபஸ் பெறக்கோரி வட்டாட்சியரிடம்  மனு

Posted: 23 Jan 2015 12:12 PM PST

கடல் வளத்தையும், மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் பாதிக்கும் அளவுக்கு அன்னிய மீன்பிடி நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளித்து, மத்திய அரசுக்கு டாக்டர் மீனாகுமாரி அறிக்கை அளித்ததைக்

நேதாஜிக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை: மம்தா பானர்ஜி

Posted: 23 Jan 2015 12:12 PM PST

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸூக்கு உரிய அங்கீகாரம் அளிக்கப்படவில்லை என்று மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான

முன்விரோதத்தில் தந்தை, மகளுக்கு கத்திக்குத்து: 4 பேர் தலைமறைவு

Posted: 23 Jan 2015 12:11 PM PST

கமுதி அருகே பெண் கொலை தொடர்பான முன்விரோதத்தில், வியாழக்கிழமை கொலையாளியின் வீட்டை தாக்கி சேதப்படுத்தி, தந்தை, மகளை கத்தியால் குத்தியதாக தாய், மகன்கள் உள்பட 4 பேரை

மாமன்னர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி  நினைவு தினம் அனுஷ்டிப்பு

Posted: 23 Jan 2015 12:10 PM PST

ராமநாதபுரம் அரண்மனையான ராமலிங்க விலாசத்தில் மாமன்னர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி நினைவு தினம் வெள்ளிக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது. சேதுபதி மக்கள் இயக்கத் தலைவர் சி.

பிரதமருக்கு 100 மீட்டர் நீள கடிதம் எழுதிய மாணவிகள்

Posted: 23 Jan 2015 12:10 PM PST

பெண் குழந்தைகள் பாதுகாப்பு, பெண் குழந்தைகள் கல்வியில் பிரதமர் நரேந்திர மோடியின் கவனத்தை ஈர்ப்பதற்காக, கான்பூரைச் சேர்ந்த மாணவிகள் 100

கேரளத்தில் எதிர்ப்பு; தமிழகத்தில் ஆதரவா?

Posted: 23 Jan 2015 12:10 PM PST

நியூட்ரினோ ஆய்வகம் அமைப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியினர் கேரளத்தில் எதிர்ப்புத் தெரிவித்துவிட்டு, தமிழகத்தில் ஆதரிப்பது ஏன்? என வைகோ கேள்வி எழுப்பியுள்ளார்.

ஒபாமா வருகையையொட்டி பெரிய அளவில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் சதி

Posted: 23 Jan 2015 12:09 PM PST

தில்லிக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா வருகை தரும் போது இந்தியாவின் ஏதேனும் ஒரு பகுதியில் மிகப்பெரிய அளவில் பயங்கரவாதிகள்

பழனி பாதயாத்திரை செல்லும் சாலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவு

Posted: 23 Jan 2015 12:09 PM PST

பழனி பாதயாத்திரை செல்லும் சாலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற திண்டுக்கல் மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

விளையாட்டுப் போட்டிகளில்  மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

Posted: 23 Jan 2015 12:08 PM PST

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் திண்டுக்கல் பிரிவு சார்பில் நடைபெற்ற உலக திறனாய்வு திட்ட விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்ற மாணவர்களின் எண்ணிக்கை

வேளாண்மையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி மதுரையில் மாரத்தான் ஓட்டம்

Posted: 23 Jan 2015 12:07 PM PST

மதுரை வேளாண் கல்லூரியின் பொன் விழாவை முன்னிட்டு, அக்கல்லூரியின் முன்னாள் மாணவர் சங்கம் சார்பாக, வெள்ளிக்கிழமை மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.

இந்திய உணவுக் கழகத்தை மாற்றியமைக்க மார்க்சிஸ்ட் எதிர்ப்பு

Posted: 23 Jan 2015 12:07 PM PST

இந்திய உணவுக் கழகத்தை மாற்றியமைக்கும் பரிந்துரைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

பழனி

Posted: 23 Jan 2015 12:06 PM PST

தேவி மெட்ரிக்குலேசன் பள்ளி: 32வது ஆண்டு விழா, தலைமை: முதல்வர் சி.திலகவதி, சிறப்பு விருந்தினர்: அருள்மிகு பழனியாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர்(பொறுப்பு) ஆர்.கந்தசாமி,

பிரதமர் பதவிக்காகவே காங்கிரஸூடன் கைகோக்கிறார் நிதீஷ்குமார்: பாஜக தலைவர் அமித் ஷா

Posted: 23 Jan 2015 12:06 PM PST

"பிரதமராக வேண்டும் என்ற தனிப்பட்ட நோக்கத்துக்காகவே, காங்கிரஸ் கட்சியுடன் பிகார் முன்னாள் முதல்வர் நிதீஷ்குமார்

கைத்தறி ரகத்தை விசைத்தறியில் நெய்த இருவர் கைது

Posted: 23 Jan 2015 12:06 PM PST

மதுரையில் உள்ள கைத்தறி ஒதுக்கீட்டுத் துறையின் சட்ட உதவி அமலாக்க அலுவலர் செல்வன், ஸ்ரீவில்லிபுத்தூரில் நெசவாளர் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது,

உசிலை அருகே பெண் சாவில் மர்மம்: உறவினர்கள் மறியல்

Posted: 23 Jan 2015 12:05 PM PST

உசிலம்பட்டி அருகே இரு சக்கர வாகன விபத்தில் இறந்த பெண்ணின் சாவில் மர்மம் இருப்பதாகக் கூறி அவரது உறவினர்கள் வெள்ளிக்கிழமை மறியலில் ஈடுபட்டனர்.

அமெரிக்க- இந்தியத் தொழிலதிபர்கள் அமைப்பில் சைரஸ் மிஸ்திரி

Posted: 23 Jan 2015 12:05 PM PST

அமெரிக்க- இந்தியத் தொழிலதிபர்கள் அமைப்பின் இணைத் தலைவராக டாடா குழுமத் தலைவர் சைரஸ்

சாத்தூரில் சாலை பாதுகாப்பு  விழிப்புணர்வு பேரணி

Posted: 23 Jan 2015 12:04 PM PST

சாத்தூரில் சாலை பாதுகாப்பு, விழிப்புணர்வு பேரணி அண்மையில் நடைபெற்றது.

சமாஜவாதி எம்எல்ஏ தகுதி நீக்கம்

Posted: 23 Jan 2015 12:04 PM PST

உத்தரப் பிரதேசத்தில் கொலை வழக்கில் ஆயுள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட, ஆளும் சமாஜவாதி கட்சி எம்எல்ஏ கப்தான் சிங்

ராஜபாளையத்தில் மன நல கருத்தரங்கு

Posted: 23 Jan 2015 12:04 PM PST

ராஜபாளையம் ஸ்ரீரமண வித்யாலயாவில் மனநல கருத்தரங்கு நடைபெற்றது.

அங்கன்வாடி மையங்களை சுகாதாரமாக பராமரித்த 3 பணியாளர்களுக்கு பரிசு

Posted: 23 Jan 2015 12:03 PM PST

அங்கன்வாடி மையங்களை சுகாதாரமாக பராமரித்த 3 அமைப்பாளர்களுக்கு ரொக்கப் பரிசும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படுகிறது.

ஜார்க்கண்ட் முதல்வருடன் வாக்குவாதம்: ஐஏஎஸ் அதிகாரிக்கு நோட்டீஸ்

Posted: 23 Jan 2015 12:03 PM PST

ஜார்க்கண்ட் மாநில முதல்வர் ரகுவர் தாஸூடன் வாக்குவாதம் செய்ததாக, அந்த மாநில ஐஏஎஸ் அதிகாரி சஜ்ஜல் சக்ரவர்த்திக்கு விளக்கம் கேட்டு

சிவகாசி கல்லூரியில் மரக்கன்றுகள் நடும் விழா

Posted: 23 Jan 2015 12:02 PM PST

சிவகாசி ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரியின் வணிகவியல் துறை சார்பில் கல்லூரி வளாகத்திலும், சாலை ஓரத்திலும் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

இந்திய - பாகிஸ்தான் எல்லையில் துப்பாக்கிச் சண்டை

Posted: 23 Jan 2015 12:02 PM PST

ஜம்மு, ஜன.23: ஜம்மு-காஷ்மீரில் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினருக்கும், பாகிஸ்தான் படையினருக்கும்

வேளாண்மையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி மதுரையில் மாரத்தான் ஓட்டம்

Posted: 23 Jan 2015 12:02 PM PST

மதுரை வேளாண் கல்லூரியின் பொன் விழாவை முன்னிட்டு, அக்கல்லூரியின் முன்னாள் மாணவர் சங்கம் சார்பாக, வெள்ளிக்கிழமை மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.

பத்ம விருதுகள் குறித்த ஊடக செய்திகள் தவறு: மத்திய அரசு

Posted: 23 Jan 2015 12:01 PM PST

இந்த ஆண்டு பத்ம விருதுகளுக்குத் தேர்வு செய்யப்பட்டவர்கள் விவரம் குறித்து ஊடகங்களில் வெளியான செய்திகளை மத்திய அரசு மறுத்துள்ளது.

அண்ணனைத் தொடர்ந்து விபத்தில் தம்பியும் பலி

Posted: 23 Jan 2015 12:00 PM PST

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் ஒரே வாரத்தில் அண்ணன், தம்பி இருவரும் தனித்தனியே நடைபெற்ற சாலை விபத்தில் இறந்தனர்.

நேதாஜிக்கு மோடி புகழாரம்

Posted: 23 Jan 2015 12:00 PM PST

"தேச நலனுக்காக போராடிய, இந்திய நாட்டின் திருமகன் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸூக்கு தலைவணங்குகிறேன்' என பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டினார்.

லஞ்சம் வாங்கிய வழக்கில்  வங்கி மேலாளருக்கு 2 ஆண்டுகள் சிறை

Posted: 23 Jan 2015 12:00 PM PST

லஞ்சம் வாங்கிய வங்கி மேலாளர் உள்ளிட்ட 2 பேருக்கு, மதுரை சிபிஐ நீதிமன்றம் தலா 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

தீக்காயமடைந்த குழந்தைக்கு மதுரையில் சிகிச்சை

Posted: 23 Jan 2015 11:59 AM PST

சிவகங்கை மாவட்டம், அம்பலத்தாடியைச் சேர்ந்த தீக்காயமடைந்த குழந்தை, மதுரை அரசு மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை அனுமதிக்கப்பட்டார்.

திரையரங்கு ஊழியர் மீது தாக்குதல்:  சிவகங்கை எஸ்.பி. ஆஜராக உத்தரவு

Posted: 23 Jan 2015 11:58 AM PST

திரையரங்கு ஊழியரைத் தாக்கிய போலீஸார் மீது நடவடிக்கை கோரும் வழக்கில், சிவகங்கை எஸ்.பி. ஆஜராகி விளக்கம் அளிக்க சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

கேஜரிவாலுக்கு தேர்தல் ஆணையம் கண்டனம்

Posted: 23 Jan 2015 11:58 AM PST

தேர்தல் நடத்தை விதிகளை மீறும் வகையில் பேசியதற்காக ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர்

சொத்துக் குவிப்பு வழக்கு: விசாரணை ஒத்திவைப்பு

Posted: 23 Jan 2015 11:56 AM PST

சொத்துக் குவிப்பு வழக்குத் தொடர்பாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான

முன்னாள் பிரதமர்கள் குறித்த பேச்சு: பாரிக்கர் நிரூபிக்க வேண்டும்: காங்கிரஸ்

Posted: 23 Jan 2015 11:55 AM PST

முன்னாள் பிரதமர்கள் குறித்து, சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர், தனது கருத்துகள்

கான்பூர் சட்ட மேலவை இடைத்தேர்தலில் பாஜக வெற்றி

Posted: 23 Jan 2015 11:54 AM PST

உத்தரப் பிரதேச மாநிலத்தில் பட்டதாரிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள கான்பூர் சட்ட மேலவை (எம்எல்சி) தொகுதிக்கு  நடைபெற்ற இடைத்தேர்தலில், பாஜக

எதிர்க்கட்சித் தலைவரை நியமிக்குமாறு உத்தரவிட முடியாது: தில்லி உயர் நீதிமன்றம்

Posted: 23 Jan 2015 11:53 AM PST

மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவரை நியமிக்குமாறு அவைத்தலைவருக்கு

பாஜகவில் இணைகிறார் மலையாள நடிகர் சுரேஷ் கோபி?

Posted: 23 Jan 2015 11:51 AM PST

மலையாள நடிகர் சுரேஷ் கோபி, பாஜகவில் இணைய உள்ளதாகத் தெரிகிறது.

அஸ்ஸாம் அமைச்சரவை மாற்றம்

Posted: 23 Jan 2015 11:50 AM PST

அஸ்ஸாம் மாநில அமைச்சரவை வெள்ளிக்கிழமை மாற்றியமைக்கப்பட்டது. மாற்றியமைக்கப்பட்டுள்ள

பிகார்: வன்முறைக் கும்பலிடம் இருந்து சிறுபான்மையினரைக் காப்பாற்றிய பெண்

Posted: 23 Jan 2015 11:50 AM PST

பிகாரில் அண்மையில் முசாஃபர்பூரில் கலவரம் வெடித்தபோது சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த 11 பேருக்கு தனது வீட்டில் ஒரு பெண்

தேசிய வாக்காளர் தினம்: அரசு அலுவலகங்களில் உறுதிமொழி

Posted: 23 Jan 2015 11:48 AM PST

தேசிய வாக்காளர் தினத்தை ஒட்டி, அனைத்து அரசு அலுவலகங்களிலும் வெள்ளிக்கிழமை உறுதிமொழி எடுக்கப்பட்டது.

போலிகளைக் களைய ஆதார் அட்டை அடிப்படையில் வாக்காளர் பட்டியல்

Posted: 23 Jan 2015 11:47 AM PST

வாக்காளர் பட்டியலில் போலியாக பெயர்கள் சேர்க்கப்படுவதைத் தவிர்க்க, ஆதார் அட்டை விவரங்களின் அடிப்படையில்

போக்குவரத்து ஊழியர் ஊதிய ஒப்பந்தப் பேச்சு: ஓரிரு நாள்களில் தேதி அறிவிப்பதாக வாக்குறுதி

Posted: 23 Jan 2015 11:44 AM PST

அரசு போக்குவரத்துக் கழக ஊழியர் ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தைக்கான தேதி ஓரிரு நாள்களில் அறிவிக்கப்படும் என

கிரண் பேடியை சந்திக்க சாந்தி பூஷண் மறுப்பு

Posted: 23 Jan 2015 11:41 AM PST

பாஜக முதல்வர் பதவி வேட்பாளர் கிரண் பேடியைச் சந்திப்பதற்கு நேரம் ஒதுக்க மத்திய முன்னாள் சட்ட அமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் மூத்த


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™