Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


பள்ளியில் சமுதாய ஒருங்கிணைப்பு

Posted: 17 Jan 2015 01:16 PM PST

புதுச்சேரி முதலியார்பேட்டை அர்ச்சுன சுப்பராயநாயக்கர் நடுநிலைப் பள்ளி மற்றும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் பெற்றோர்களுக்கான சமுதாய ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.

புதுச்சேரியில் குப்பை: துணைநிலை ஆளுநர் அதிருப்தி

Posted: 17 Jan 2015 01:16 PM PST

புதுச்சேரி நகரில் குப்பை முறையாக அகற்றப்படாதது குறித்து துணைநிலை ஆளுநர் ஏகே.சிங் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

ஜே.சி.ஐ. இன்டர்நேஷனல் நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா

Posted: 17 Jan 2015 01:16 PM PST

புதுவை ஜூனியர் சேம்பர் இண்டர்நேஷனல் ராயல் கிளை இயக்கத்தின் ஆட்சி மன்றக்குழு பதவியேற்பு விழா அண்மையில் நடைபெற்றது.

தேசிய இளைஞர் தின விழிப்புணர்வு கருத்தரங்கம்

Posted: 17 Jan 2015 01:16 PM PST

தேசிய இளைஞர் தின விழிப்புணர்வு கருத்தரங்கம் புதுவை லாஸ்பேட்டை உழவர்கரை நகராட்சி அங்காடி வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது.

பொங்கல் பண்டிகை: புதுவை படகு குழாமில் குவிந்த மக்கள்

Posted: 17 Jan 2015 01:15 PM PST

புதுவை சுண்ணாம்பாறு படகு குழாமில் பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த 4 நாள்களாக ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். இதனால் ரூ.15 லட்சம் வரை வசூலானது.

காணும் பொங்கல் கொண்டாட்டம்

Posted: 17 Jan 2015 01:15 PM PST

புதுவையில் காணும் பொங்கல் விழாவையொட்டி சனிக்கிழமை ஏராளமான பொது மக்கள் சுற்றுலாத் தலங்களில் குவிந்து மகிழ்ச்சியோடு கொண்டாடினர்.

துணைநிலை ஆளுநர், முதல்வர் நற்சான்றிதழ் வழங்க முடிவு

Posted: 17 Jan 2015 01:15 PM PST

புதுச்சேரியில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு துணைநிலை ஆளுநர், முதல்வர் நற்சான்றிதழ் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மாஜிஸ்திரேட் பணிக்கான தேர்வு

Posted: 17 Jan 2015 01:15 PM PST

புதுவையில் மாஜிஸ்திரேட் பணிக்கான எழுத்துத் தேர்வு சனிக்கிழமைத் தொடங்கியது. புதுவை நீதிமன்றத்தில் காலியாக உள்ள மாஜிஸ்திரேட் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று

பாகூர் பகுதியில் ஆற்றுத் திருவிழா: போலீஸ் பாதுகாப்பு ஆலோசனை

Posted: 17 Jan 2015 01:14 PM PST

புதுவை அருகே நடைபெறும் ஆற்றுத் திருவிழாவையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீஸார்-பொதுமக்களிடையே ஆலோசனைக் கூட்டம் பாகூரில் சனிக்கிழமை நடைபெற்றது.

பாரதி பல்கலை. பேரவை ஐம்பெரும் விழா

Posted: 17 Jan 2015 01:14 PM PST

புதுவை பாரதி பல்கலைப் பேரவை சார்பில் ஐம்பெரும் விழா தமிழ்ச்சங்கத்தில் அண்மையில் நடைபெற்றது.

கடலில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தவர் அடையாளம் தெரிந்தது

Posted: 17 Jan 2015 01:14 PM PST

புதுவை அருகே கழுத்து அறுபட்ட நிலையில் கடலில் இறந்து மிதந்தவரின் அடையாளம் தெரிய வந்துள்ளது.

இந்த வார கலாரசிகன்

Posted: 17 Jan 2015 01:11 PM PST

தள்ளாத வயதிலும் தளராத மன உறுதி' என்பதற்கு உதாரணம் காட்டச் சொன்னால் தயக்கமே இல்லாமல், "கலைமாமணி' விக்கிரமனைப் போய்ப் பாருங்கள் என்று சொல்லி விடுவேன்.

சிதம்பரம்

Posted: 17 Jan 2015 01:09 PM PST

உலக வாழ்வும் இலக்கிய வடிவமும்: முத்திரைப் பதிவுகள் -24

Posted: 17 Jan 2015 01:09 PM PST

சங்க இலக்கியம் - எட்டுத்தொகை, பத்துப்பாட்டு என்று படிக்கின்றோமே, அவை முழுவதும் உலக வழக்கை அடிப்படையாகக் கொண்டன. அதற்காக அதை அப்படியே திரும்பப் பாடினால் அது இலக்கியமாகுமா? செய்தித்தாளில் வரும் அன்றாடச் செய்திகள் எல்லாம் இலக்கியமாகுமா?

பெங்களூரு

Posted: 17 Jan 2015 01:09 PM PST

மதுரை

Posted: 17 Jan 2015 01:09 PM PST

திருநெல்வேலி

Posted: 17 Jan 2015 01:08 PM PST

திருப்பூர்

Posted: 17 Jan 2015 01:08 PM PST

ஈரோடு

Posted: 17 Jan 2015 01:08 PM PST

கோவை

Posted: 17 Jan 2015 01:08 PM PST

மறவாதியர் யார்?

Posted: 17 Jan 2015 01:07 PM PST

இந்தியச் சமயங்களின் வரலாற்றில் தமிழகத்தின் பங்களிப்பு மகத்தானது. அதிலும் குறிப்பாகப் பக்தி இயக்க வரலாற்றில் தமிழகம்தான் விதைப் பண்ணையாகவும் நாற்றங்காலாகவும் திகழ்ந்தது.

சொல் புதிது - 43

Posted: 17 Jan 2015 01:04 PM PST

மாதம் ஐம்பதாயிரம், ஒரு இலட்சம் என்று ஊதியம் வாங்கிக்கொண்டு வேலை பார்த்தவர்களைத் திடீரென்று வீட்டுக்கு அனுப்புகிறார்கள். வேலையில் குறை இல்லை; வேலையும் குறையவில்லை; நிறுவனத்தின் இலாபமும் குறையவில்லை; பணியாளர்கள் தவறும் செய்யவில்லை; ஆனாலும் வேலையில் இருந்தவர்களை வீட்டுக்கு அனுப்புகிறார்கள்.

நீதிநெறி விளக்கம்

Posted: 17 Jan 2015 01:00 PM PST

தாம் செய்யும் செயல்கள் கெடாமலும், பயின்ற கல்வியறிவு குலைந்துவிடாதபடியும், தாம் மேற்கொண்ட இல்லறப் பயன்கள் குன்றாமலும், தமது ஆரோக்கியம் பெரிதும் பாதிக்கப்பட்டு விடாதபடியும், இளமையும் அழகும் கொண்ட அழகிய மனைவியின் நல்ல இன்பத்தைத் துய்த்து வாழ்வதே சிறந்ததாம்.

அக்காள், தங்கை பாசத்தை நினைவு கூறும் சதிகல்!  திருநெல்வேலி மாவட்டத்தில் கண்டெடுப்பு

Posted: 17 Jan 2015 12:59 PM PST

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே அமைந்துள்ள ஆனைகுளம் கிராமத்தில் அக்காள், தங்கை பாசத்தை நினைவு கூறும் சதிகல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

தொடர் விடுமுறை: திருநள்ளாறில் குவிந்த பக்தர்கள்

Posted: 17 Jan 2015 12:59 PM PST

பொங்கல் பண்டிகையையொட்டி தொடர் விடுமுறையால், திருநள்ளாறில், சனிக்கிழமை மட்டும் சுமார் 3 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

"இலங்கை அகதிகள் முகாம்களில் சந்தேக நபர்களின் நடமாட்டம் இருந்தால் தகவல் தெரிவிக்க வேண்டும்'

Posted: 17 Jan 2015 12:58 PM PST

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாம்களில் சந்தேகப்படும் நபர்களின் நடமாட்டம் இருந்தால் அதுகுறித்து உடனடியாக மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்குமாறு கடலோர பாதுகாப்புப்படை தலைவர் கே. சொக்கலிங்கம் தெரிவித்தார். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அகதிகள் முகாம் குறித்து அதிகாரிகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சனிக்கிழமை கலந்தாய்வு செய்தார் சொக்கலிங்கம்.

ஐ.ஏ.எஸ். அதிகாரி உமாசங்கர் கார் மீது கல்வீச்சு: 12 பேர் மீது வழக்கு

Posted: 17 Jan 2015 12:58 PM PST

கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் அருகே கிறிஸ்தவ பிரார்த்தனைக் கூட்டத்துக்கு வந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி உமாசங்கரின் கார் மீது கல் வீசித் தாக்கப்பட்டது.

சேலம் மாவட்டத்தில் தடையை மீறி 50 கிராமங்களில் எருதாட்டம்

Posted: 17 Jan 2015 12:58 PM PST

சேலம் மாவட்டம், ஓமலூர் பகுதியில் தடையை மீறி 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சனிக்கிழமை, எருதாட்டம் உற்சாகத்துடன் நடைபெற்றது.

ஜல்லிக்கட்டுக்கான தடைகளைத் தகர்க்க வேண்டும்: வைரமுத்து வேண்டுகோள்

Posted: 17 Jan 2015 12:57 PM PST

ஜல்லிக்கட்டுக்கு எதிரான தடைகளைத் தகர்க்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு கவிஞர் வைரமுத்து வேண்டுகோள் விடுத்தார்.

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்: அதிமுகவைத் தொடர்ந்து திமுகவும் அறிவித்தது தேர்தல் பணிக் குழு

Posted: 17 Jan 2015 12:30 PM PST

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் அதிமுகவைத் தொடர்ந்து, திமுகவும் தேர்தல் பணிக் குழுவை அமைத்துள்ளது. அந்தக் கட்சியில் தேர்தல் பணிக் குழுவில் 64 பேர் இடம்பெற்றுள்ளனர்.

10-ஆம் வகுப்பு மாணவர்களின் கற்றல்திறன்: ஆய்வு நடத்த கல்வித்துறை முடிவு

Posted: 17 Jan 2015 12:30 PM PST

10-ஆம் வகுப்பு மாணவர்களின் கற்றல் அடைவுத் திறன் தொடர்பாக தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் ஆய்வு நடத்தப்பட உள்ளது.

அரசுப் பள்ளிகளில் கூடுதலாக 6 ஆயிரம் கழிப்பறைகள்

Posted: 17 Jan 2015 12:29 PM PST

அரசுப் பள்ளிகளில் நிகழாண்டு 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கழிப்பறைகள் கட்டப்பட்டு வருகின்றன.

சாலை விபத்தில் ஐஏஎஸ் அதிகாரி உயிரிழந்த இடத்தில் அதிகாரிகள் ஆய்வு

Posted: 17 Jan 2015 12:28 PM PST

கிருஷ்ணகிரி அருகே சாலை விபத்தில் ஐஏஎஸ் அதிகாரி உயிரிழந்த சம்பவத்தையடுத்து, விபத்து நிகழ்ந்தப் பகுதியில் அதிகாரிகள் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்க வேண்டும்: வைகோ வலியுறுத்தல்

Posted: 17 Jan 2015 12:28 PM PST

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்க வேண்டும் என மதிமுக பொதுச் செயலர் வைகோ வலியுறுத்தினார்.

சிவகங்கை மாவட்டத்தில் தலித்துகள் மீது தாக்குதல்: மார்க்சிஸ்ட் கண்டனம்

Posted: 17 Jan 2015 12:27 PM PST

சிவகங்கை மாவட்டத்தில் தொடர்ச்சியாக தலித் மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

ஏழைகள் மீது கருணை காட்டுவதுதான் உண்மையான பக்தி

Posted: 17 Jan 2015 12:26 PM PST

ஏழைகள் மீது கருணை காட்டுவதுதான் உண்மையான பக்தி என்று மாதா அமிர்தானந்தமயி தேவி கூறினார்.

காணும் பொங்கல் விழா கோலாகலம்

Posted: 17 Jan 2015 12:21 PM PST

திருவாரூர் மாவட்டத்தில் சனிக்கிழமை காணும் பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பொங்கல் பண்டிகையின் 3-ம் நாளான சனிக்கிழமை காணும் பொங்கல் பண்பாடுகளை பறைசாற்றும்

ரயில் நிலையத்தில் தவித்த 2 சிறுவர்கள் மீட்பு

Posted: 17 Jan 2015 12:21 PM PST

தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் வெள்ளிக்கிழமை இரவு தவித்த இரு சிறுவர்களை ரயில்வே பாதுகாப்புப் படையினர் மீட்டனர்.

சுய உதவிக் குழு பொருள்காட்சி நாளை தொடக்கம்

Posted: 17 Jan 2015 12:21 PM PST

தஞ்சாவூரில் நகர்ப்புற மகளிர் சுய உதவிக் குழுக்கள் உற்பத்தி செய்த பொருள்களின் கண்காட்சி திங்கள்கிழமை (ஜன. 19) தொடங்கப்படவுள்ளது.

ஸ்ரீரங்கம் இடைத் தேர்தல்: முன்அனுமதி பெற்றவர்களுக்கே சலுகை

Posted: 17 Jan 2015 12:21 PM PST

ஸ்ரீரங்கம் இடைத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடவுள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்களில் 40 பேரின் பிரசாரச் செலவுகள், வேட்பாளரின் செலவுக் கணக்கில் சேர்க்கப்படமாட்டாது என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

எஸ்.ஐ.யை தாக்கியதாக இளைஞர் கைது: 5 பேர் தலைமறைவு

Posted: 17 Jan 2015 12:20 PM PST

சீர்காழி அருகே ரோந்துப் பணியின்போது, காவல் உதவி ஆய்வாளரை தாக்கியதாக இளைஞரை போலீஸார் கைது செய்தனர். இதுதொடர்பாக மேலும் 5 பேரை தேடி வருகின்றனர்.

சாராயம் கடத்திய 2 பேர் கைது

Posted: 17 Jan 2015 12:20 PM PST

குத்தாலம் வட்டம், கோனேரிராஜபுரம் பகுதியில் பாலையூர் காவல் ஆய்வாளர் கோவிந்தராஜ் தலைமையில் போலீஸார் வெள்ளிக்கிழமை மேற்கொண்ட வாகன சோதனையின்போது, மோட்டார் சைக்கிளில்

தரங்கம்பாடி கடற்கரையில் குவிந்த மக்கள்!

Posted: 17 Jan 2015 12:20 PM PST

நாகை மாவட்டம், திருக்கடையூர், தரங்கம்பாடியில் காணும் பொங்கலையொட்டி ஆயிரக்கணக்கானோர் சனிக்கிழமை குவிந்தனர்.

லாட்டரி சீட்டு விற்றவர் கைது

Posted: 17 Jan 2015 12:20 PM PST

நாகப்பட்டினம், திருக்குவளை அருகே தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்றவர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ், ஜி.கே.வாசன் கோரிக்கை

Posted: 17 Jan 2015 12:20 PM PST

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி உயர்வை ரத்து செய்து சர்வதேச சந்தை விலைக்கேற்ப பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர். இது தொடர்பாக சனிக்கிழமை அவர்கள் வெளியிட்ட அறிக்கை:

அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு

Posted: 17 Jan 2015 12:19 PM PST

நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை மீட்டு, போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குளத்தில் செத்து மிதந்த மீன்கள்

Posted: 17 Jan 2015 12:19 PM PST

மன்னார்குடி அருகேயுள்ள பரவாக்கோட்டை, வடக்குத் தெருவை சேர்ந்தவர் க. சரவணன். இவருக்கு சொந்தமான வயலில் பண்ணைக் குட்டை அமைத்து அதில் விற்பனைக்காக பல்வேறு வகையான

சீர்காழியில் கோலப் போட்டி

Posted: 17 Jan 2015 12:19 PM PST

சீர்காழியில் காணும் பொங்கலை முன்னிட்டு, சனிக்கிழமை பெண்களுக்கு கோலப் போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன.

கார் மோதி மின்கம்பம் சாய்ந்தது; போக்குவரத்து பாதிப்பு

Posted: 17 Jan 2015 12:19 PM PST

நாகை மாவட்டம் திருக்கடையூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சனிக்கிழமை கார் மோதி மின் கம்பம் சாய்ந்ததால் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டது.

திமுக சார்பில் மோட்டார் சைக்கிள் பேரணி

Posted: 17 Jan 2015 12:18 PM PST

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, குத்தாலத்தில் திமுக சார்பில் கட்சி கொடியேற்று விழா மற்றும் மோட்டார் சைக்கிள் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.

புனித அந்தோனியார் கோயில் தேர் பவனி

Posted: 17 Jan 2015 12:18 PM PST

மயிலாடுதுறை அடுத்த கூறைநாட்டில் உள்ள புனித பதுவை அந்தோனியார் கோயில் தேர்பவனி விழா வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.

கடுமையான நிதி நெருக்கடியில் ரயில்வே துறை: அமைச்சர் சுரேஷ் பிரபு

Posted: 17 Jan 2015 12:18 PM PST

"ரயில்வே துறை கடும் நிதி நெருக்கடியில் உள்ளது' என இந்த துறையின் அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்தார்.

காலமானார்:இலரா. பட்டம்மாள்

Posted: 17 Jan 2015 12:17 PM PST

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த இலரா. பட்டம்மாள் (80), ஜனவரி 16-ம் தேதி அவரது இல்லத்தில் காலமானார்.

விடுமுறை நாளில் அனுமதியின்றி மது விற்ற 41 பேர் கைது

Posted: 17 Jan 2015 12:17 PM PST

திருவள்ளுவர் தினத்தையொட்டி திருவாரூர் மாவட்டத்தில் அனைத்து அரசு உரிமம் பெற்ற மதுபானக் கடைகள் மற்றும் பார்கள் மூடப்பட்டிருந்தன. இந்நிலையில், மதுவிலக்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளர்

எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவிப்பு

Posted: 17 Jan 2015 12:17 PM PST

மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா நாகை, காரைக்கால், திருவாரூர் மாவட்டங்களில் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

பள்ளி, கல்லூரிகளில் தேசிய வாக்காளர் தினம்: தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்

Posted: 17 Jan 2015 12:15 PM PST

பள்ளி, கல்லூரிகளில் தேசிய வாக்காளர் தினத்தைக் கடைப்பிடிக்க வேண்டுமென தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. பல்வேறு வகையான போட்டிகளை நடத்தி கவர்ச்சிகரமான பரிசுகளை அளிக்கவும் ஆலோசனை வழங்கியுள்ளது.

மாநில திட்டக் குழுக்களின் கதி என்ன? மத்திய அரசுக்கு கருணாநிதி கேள்வி

Posted: 17 Jan 2015 12:14 PM PST

மத்திய திட்டக் குழு கலைக்கப்பட்டுள்ள நிலையில், மாநிலங்களில் உள்ள திட்டக் குழுக்களின் கதி என்ன என்பதை மத்திய அரசு விளக்க வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பினார்.

கேஜரிவாலுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்: பாஜக புகார் மீது நடவடிக்கை

Posted: 17 Jan 2015 12:13 PM PST

தனிப்பட்ட முறையில் தங்கள் கட்சித் தலைவர்களை விமர்சித்ததாகவும், மத வன்முறையைத் தூண்டுவதாக பொய்க் குற்றச்சாட்டு கூறியதாகவும், பாஜக அளித்த புகாருக்கு வரும் 20-ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளர் அரவிந்த் கேஜரிவாலுக்கு தேர்தல் ஆணையம் சனிக்கிழமை நோட்டீஸ் அனுப்பியது.

சட்டப்பேரவை காங்கிரஸ் துணைத் தலைவர் மாற்றம்: தமாகா எம்.எல்.ஏ.க்கள் நிலை என்ன?

Posted: 17 Jan 2015 12:12 PM PST

சட்டப் பேரவை காங்கிரஸ் கட்சி துணைத் தலைவராக ஜே.ஜி. பிரின்ஸ் (குளச்சல்), கொறடாவாக எஸ். விஜயதரணி (விளவங்கோடு) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

இந்தியா வந்தார் இலங்கை அமைச்சர்

Posted: 17 Jan 2015 12:12 PM PST

இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் மங்கள சமரவீரா சனிக்கிழமை தில்லி வந்தார். இந்நிலையில், "இந்தியாவுடனான நல்லுறவுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும்' என்று இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்: 43 ஆயிரம் மையங்கள் அமைப்பு

Posted: 17 Jan 2015 12:11 PM PST

தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை (ஜன.18) போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறவுள்ளது.

"தமிழர்களின் வளர்ச்சிக்கு கர்நாடக அரசு துணை நிற்கும்'

Posted: 17 Jan 2015 11:48 AM PST

கர்நாடகத்தில் தமிழர்களின் வளர்ச்சிக்கு சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு உறுதுணையாக இருக்கும் என்று மாநில செய்தி-மக்கள் தொடர்புத் துறை அமைச்சர் ரோஷன் பெய்க் தெரிவித்தார்.

கனிம ஆய்வில் தனியாரை ஈடுபடுத்த மத்திய அரசு முடிவு

Posted: 17 Jan 2015 11:47 AM PST

கனிம ஆய்வில் அரசு நிறுவனங்களால் இலக்கை எட்ட முடியாததால் அந்தப் பணியில் தனியாரை ஈடுபடுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாக மத்திய உருக்கு மற்றும் சுரங்கங்கள் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் சனிக்கிழமை தெரிவித்தார்.

"என் மகன் சட்டவிரோதமாக எதையும் செய்யவில்லை'

Posted: 17 Jan 2015 11:47 AM PST

"என் மகன் சட்டத்துக்கு விரோதமாக எதையும் செய்யவில்லை' என்று ஐஎஸ் பயங்கரவாத அமைப்பில் சேர்ந்ததாக போலீஸாரால் ஹைதராபாதில் கைது செய்யப்பட்ட இளைஞரின் தந்தை அகமது மொய்னுதீன் தெரிவித்தார்.

சகோதரியை சிக்க வைக்க ரயிலில் வெடிகுண்டு வைத்த நபர் கைது

Posted: 17 Jan 2015 11:46 AM PST

போபாலில் சொத்துத் தகராறில் பழிவாங்கும் நோக்கத்துடன், சகோதரி மற்றும் அவரது கணவரை போலீஸில் சிக்க வைப்பதற்காக கோட்வானா ரயிலில் வெடிகுண்டு வைத்ததாக வினித்குமார் (55) என்ற நபர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.

சிறுபான்மையினர் முன்னேற்றத்தில் மத்திய அரசு உறுதி: நக்வி

Posted: 17 Jan 2015 11:46 AM PST

சிறுபான்மையினரின் ஓட்டுமொத்த சமூக, பொருளாதார மேம்பாட்டில் மத்திய அரசு உறுதியாக இருப்பதாக மத்திய சிறுபான்மையினர் விவகாரத் துறை இணை அமைச்சர் முகமது அப்பாஸ் நக்வி சனிக்கிழமை தெரிவித்தார்.

காஷ்மீர்: தீவிரவாதத் தாக்குதலில் காவலர் பலி

Posted: 17 Jan 2015 11:41 AM PST

தெற்கு காஷ்மீரில் உள்ள குல்காம் மாவட்டத்தில் தீவிரவாதிகள் சுட்டதில் போலீஸ்காரர் ஒருவர் கொல்லப்பட்டார். மற்றொருவர் காயமடைந்தார்.

பாகிஸ்தான் தன்னை திருத்திக் கொள்ளவில்லை: ராஜ்நாத் சிங்

Posted: 17 Jan 2015 11:40 AM PST

"பாகிஸ்தானுக்கு நாம் பல முறை உரிய பதிலடியை கொடுத்துள்ளபோதிலும் அந்நாடு தன்னைத் திருத்திக் கொள்ளவில்லை' என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

பெட்ரோல், டீசல் மீதான வரி உயர்வுக்கு கண்டனம்

Posted: 17 Jan 2015 11:37 AM PST

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி உயர்வுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

எஸ்.ஐ.யை தாக்கியதாக இளைஞர் கைது: 5 பேர் தலைமறைவு

Posted: 17 Jan 2015 11:37 AM PST

சீர்காழி அருகே ரோந்துப் பணியின்போது, காவல் உதவி ஆய்வாளரை தாக்கியதாக இளைஞரை போலீஸார் கைது செய்தனர். இதுதொடர்பாக மேலும் 5 பேரை தேடி வருகின்றனர்.

எம்ஜிஆர் பிறந்த நாள் கொண்டாட்டம்

Posted: 17 Jan 2015 11:37 AM PST

எம்ஜிஆரின் பிறந்தநாள் கரூரில் சனிக்கிழமை சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. கரூர் மாவட்ட அதிமுக சார்பில் வெங்கமேட்டில் உள்ள எம்ஜிஆர், அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்கும்

வேலாயுதம்பாளையம் அருகே பணம் வைத்துச் சூதாடிய7 பேர் கைது

Posted: 17 Jan 2015 11:36 AM PST

வேலாயுதம்பாளையம் அருகே பணம் வைத்துச் சூதாடிய 7 பேரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

குளித்தலை அருகே மொபெட் மோதி ஒருவர் சாவு

Posted: 17 Jan 2015 11:36 AM PST

குளித்தலை அருகேயுள்ள போத்துராவுத்தன்பட்டியில் மோட்டார் சைக்கிள் மீது மொபட் மோதிய விபத்தில் ஒருவர் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.

கரூரில் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்

Posted: 17 Jan 2015 11:36 AM PST

கரூர் மாவட்டம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை (18ம் தேதி) குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மொபெட் பந்தயம்: வாங்கல் வீரர் முதலிடம்

Posted: 17 Jan 2015 11:35 AM PST

அதிமுக நிறுவனர் எம்ஜிஆரின் பிறந்த தினத்தை முன்னிட்டு கரூரில் சனிக்கிழமை நடைபெற்ற மொபெட் பந்தயத்தில் வாங்கல் வீரர் சங்கர் முதலிடத்தை பிடித்தார்.

இயற்கை உணவு விழிப்புணர்வுக் கண்காட்சி

Posted: 17 Jan 2015 11:35 AM PST

கரூர் வெற்றி விநாயகா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான இயற்கை உணவு குறித்த விழிப்புணர்வு கண்காட்சி நடைபெற்றது.

நாளை ஓட்டுநர் நலவாரியப் பதிவு முகாம்

Posted: 17 Jan 2015 11:35 AM PST

வரும் 19-ம் தேதி மஞ்சநாயக்கன்பட்டியில் ஓட்டுநர் நலவாரிய உறுப்பினர் பதிவு செய்யும் முகாம் நடைபெற உள்ளது.

கரூர் பசுபதீஸ்வரர் கோயிலில் சிறப்பு வழிபாடு

Posted: 17 Jan 2015 11:35 AM PST

ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி கரூர் பசுபதீஸ்வரர் கோயிலில் சனிக்கிழமை இரவு போக்குவரத்துத் துறை அமைச்சர் வி. செந்தில்பாலாஜி தலைமையில் அதிமுகவினர் சிறப்பு வழிபாடு செய்தனர்.

தமிழக அரசுக்கு ஓய்வூதியர்கள் நன்றி

Posted: 17 Jan 2015 11:34 AM PST

பொங்கல் கொடை அளித்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து தமிழ்நாடு ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்கக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

எம்ஜிஆர் பிறந்த நாள் கொண்டாட்டம்

Posted: 17 Jan 2015 11:34 AM PST

பெரம்பலூரில், முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா மாவட்ட அதிமுக சார்பில் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

பிராந்திய அடிப்படையில் மக்களைப் பிளவுபடுத்துவதை எதிர்க்க வேண்டும்

Posted: 17 Jan 2015 11:34 AM PST

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் மேற்கு பாகிஸ்தான் அகதிகள் விவகாரத்தை பயன்படுத்தி சில சுயநல சக்திகள் பிராந்திய அடிப்படையில் மக்களைப் பிளவுபடுத்த முயற்சிப்பதை அரசியல் கட்சிகள் தடுத்து நிறுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்

Posted: 17 Jan 2015 11:34 AM PST

பெரம்பலூர் மாவட்டத்தில் 362 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 18) போலியோ சொட்டு மருந்து புகட்டப்படுகிறது.

பெரம்பலூரில் இன்று ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் தொடக்கம்

Posted: 17 Jan 2015 11:34 AM PST

பெரம்பலூரில் 15 மாவட்டங்களுக்கான ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 18) தொடங்குகிறது. பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 18) முதல் 24-ம் தேதி வரை

வேலாயுதம்பாளையம் அருகே பணம் வைத்துச் சூதாடிய 7 பேர் கைது

Posted: 17 Jan 2015 11:33 AM PST

வேலாயுதம்பாளையம் அருகே பணம் வைத்துச் சூதாடிய 7 பேரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி

Posted: 17 Jan 2015 11:33 AM PST

பெரம்பலூர் மாவட்டம், வாலிகண்டபுரத்தில் மாவட்ட செய்தி- மக்கள் தொடர்புத் துறை சார்பில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி மற்றும் விடியோ படக்காட்சி அண்மையில்

நாளை முதல் ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் முகாம்

Posted: 17 Jan 2015 11:33 AM PST

பெரம்பலூர் மாவட்டத்தில் ஆதார் அடையாள அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் முகாம் திங்கள்கிழமை (ஜன. 19) முதல் 24ம் தேதி வரை நடைபெறுகிறது.

செந்துறை அருகே இருசக்கர வாகனம் மோதி விவசாயி சாவு

Posted: 17 Jan 2015 11:32 AM PST

செந்துறை அருகே இருசக்கர வாகனம் மோதி விவசாயி வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். அரியலூர் மாவட்டம், செந்துறை அருகேயுள்ள பொன்பரப்பி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம் (45),

காவலர் குடியிருப்பை சூழ்ந்த சாக்கடை நீர்:பொங்கல் கொண்டாட முடியாமல் அவதி

Posted: 17 Jan 2015 11:32 AM PST

அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் காவலர் குடியிருப்புப் பகுதியில் சாக்கடை நீர் வீடுகளை சூழ்ந்துள்ளதால், அந்த வீடுகளில் உள்ளவர்கள் பொஙகல் வைத்து கொண்டாட முடியாமல்

விஷம் குடித்து தொழிலாளி சாவு

Posted: 17 Jan 2015 11:32 AM PST

பாலையூர் அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார். பாலையூர் காவல் சரகம், ஆட்டூர் வடக்குத் தெருவை சேர்ந்த திருமூர்த்தி மகன் வசந்த் (22). கூலி

தஞ்சாவூரில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா

Posted: 17 Jan 2015 11:32 AM PST

தஞ்சாவூரில் அதிமுக தெற்கு மாவட்டம், மாநகரம், ஒன்றியக் கழகம் சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

பொன்னுசாமி நகரில் புத்தாண்டு, பொங்கல் விழா

Posted: 17 Jan 2015 11:31 AM PST

கும்பகோணம் பொன்னுசாமி நகர் பொது நல மன்றம் சார்பில் 5-ம் ஆண்டு புத்தாண்டு மற்றும் பொங்கல் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

கள்ளப்பெரம்பூர் பள்ளியில் முப்பெரும் விழா

Posted: 17 Jan 2015 11:31 AM PST

தஞ்சாவூர் அருகேயுள்ள கள்ளப்பெரம்பூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா, இலக்கிய மன்ற விழா, பொங்கல் விழா ஆகிய முப்பெரும் விழா அண்மையில் நடைபெற்றது.

ரயில் நிலையத்தில் தவித்த 2 சிறுவர்கள் மீட்பு

Posted: 17 Jan 2015 11:31 AM PST

தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் வெள்ளிக்கிழமை இரவு தவித்த இரு சிறுவர்களை ரயில்வே பாதுகாப்புப் படையினர் மீட்டனர்.

திருப்பாவை தொடர் சொற்பொழிவு நிறைவு விழா

Posted: 17 Jan 2015 11:30 AM PST

கும்பகோணம் ராமசுவாமி திருக்கோயிலில் கடந்த டிச. 15 முதல் ஜன. 14-ம் தேதி வரை திருப்பாவை தொடர் சொற்பொழிவு நடைபெற்றது.

திருப்பனந்தாள் காசி மட அதிபரிடம் எம்பி தருண் விஜய் ஆசி

Posted: 17 Jan 2015 11:30 AM PST

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே திருப்பனந்தாள் காசி மடத்தின் அதிபரை வியாழக்கிழமை சந்தித்து, ஆசி பெற்றார் பாஜக மாநிலங்களவை உறுப்பினர் தருண் விஜய்.

வேளாங்கண்ணியில்அடையாளம் தெரியாத ஆண் சடலம்

Posted: 17 Jan 2015 11:30 AM PST

நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை மீட்டு, போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காணும் பொங்கல் விழா கோலாகலம்

Posted: 17 Jan 2015 11:29 AM PST

திருவாரூர்,நாகை, காரைக்கால் மாவட்டங்களில் சனிக்கிழமை காணும் பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

மீத்தேன் திட்டம் குறித்த அமைச்சரின் பேச்சுக்கு எதிர்ப்பு

Posted: 17 Jan 2015 11:29 AM PST

மீத்தேன் திட்டம் அமல்படுத்தப்படும் என்று மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் பேசியதற்கு மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.

திருக்கடையூரில் கடைகள் அடைப்பு

Posted: 17 Jan 2015 11:29 AM PST

நாகை மாவட்டம், திருக்கடையூரில் குதிரை, மாடு, எல்கைப் பந்தயம் நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால், சனிக்கிழமை கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.

லாட்டரி சீட்டு விற்றவர் கைது

Posted: 17 Jan 2015 11:28 AM PST

நாகப்பட்டினம், திருக்குவளை அருகே தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்றவர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™