Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- சிதம்பரம்
- பெங்களூரு
- மதுரை
- திருநெல்வேலி
- திருப்பூர்
- ஸ்ரீரங்கத்தில் ஆசீர்வாதம் ஆச்சாரி போட்டி?
- சிறையில் பெயின்ட் அடித்த கைதி தவறி விழுந்து சாவு
- குமரியில் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
- பெருமாள் முருகனுக்குத் துணையாக திமுக நிற்கும்: மு.க.ஸ்டாலின்
- பொங்கல் விழா: கிராமத்தினருடன் கொண்டாடிய வெளிநாட்டினர்
- திருவள்ளுவர் தினத்தில் மதுக் கடைகளை திறக்க எதிர்ப்புத் தெரிவித்து பாஜக சாலை மறியல்
- பொங்கல் பரிசுப் பொருள்களை அரசு வழங்கவில்லை: விஜயகாந்த் குற்றச்சாட்டு
- அரவிந்தர் ஆசிரமத்துக்கு எதிரான மனு: ஜனவரி 27-க்கு விசாரணை ஒத்திவைப்பு
- சாமிதோப்பில் கொடியேற்றத்துடன் தொடங்கியது தைத் திருவிழா
- முதுமலை புலிகள் காப்பகத்தில் பொங்கல் விழா
- கல்லணையில் வெளிநாட்டினர் பங்கேற்ற சுற்றுலா பொங்கல் விழா
- திருநாகேஸ்வரம் கோயிலில் கிரிகுஜாம்பிகைக்கு தைலக்காப்பு
- தருண் விஜய் திருக்குறள் பயணத்தை வடநாட்டிலும் மேற்கொள்ள வலியுறுத்தல்
- விஷம் குடித்த வங்கி அதிகாரி சாவு
- மின் கம்பத்தில் இருசக்கர வாகனம் மோதி இளைஞர் சாவு
- "பெரம்பலுரில் நாளை ராணுவ ஆள் சேர்ப்பு முகாம்
- தமிழ்ப் பல்கலை.யில்மாணவர் சேர்க்கை தேதி நீட்டிப்பு
- ஜன. 18}ல் போலியோ தடுப்பு சொட்டு மருந்து
- பழுதான பள்ளிக் கட்டடங்களை அகற்ற நடவடிக்கை தேவை
- திருக்கடையூரில் இன்று நடைபெறவிருந்த மாடு, குதிரை எல்கை பந்தயம் ரத்து
- போடி அருகே மூளைக் காய்ச்சலால் பெண் சாவு
- இளைஞர் மீது தாக்குதல்: மூவர் கைது
- காரில் கடத்தி வரப்பட்ட 480 மதுபான பாட்டில்கள் பறிமுதல்
- ஸ்டான்லி மருத்துவமனையில் ரத்த அணுக்களை பிரிக்கும் கருவி
- பெண் எரித்துக் கொலை: கணவர் தலைமறைவு
- செம்மரக்கட்டை கடத்தல் வழக்கு: ஊராட்சி மன்றத் தலைவர் கைது
- ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க மத்திய அரசு முழு முயற்சி: ஹெச்.ராஜா
- ஜல்லிக்கட்டுக்கு தடை கூடாது: இல.கணேசன்
- முன்னேற்றப் பாதையில் மூன்றாம் பாலினம்
- தமிழன் என்றோர் இனமுண்டு
- இதுகூட முடியாதா என்ன?
- திருக்குறள் வழி நடப்பது அவசியம்: அமைச்சர் பி.பழனியப்பன்
- திமுக வேட்பாளரை பொது வேட்பாளராக ஏற்க வேண்டும்: எதிர்க்கட்சியினருக்கு கருணாநிதி வேண்டுகோள்
- பாஜகவில் இணைந்தார் மேற்கு வங்க அமைச்சர்
- அமித் ஷா, அத்வானி இன்று சென்னை வருகை
- சோதனைகளைத் துணிச்சலுடன் எதிர்கொள்வோம்: ஜெயலலிதா
- பெட்ரோல், டீசல் விலை குறைப்பு
- தலைமைத் தேர்தல் ஆணையராக பொறுப்பேற்றார் எச்.எஸ்.பிரம்மா
- குஜராத்தியில் திருக்குறள் நூல் வெளியீடு
- நிதீஷ்-மாஞ்சி இடையே கருத்து வேறுபாடு? தீர்த்து வைக்க சரத் யாதவ் முயற்சி
- லக்னெளவில் கடும் குளிர்: 21-ஆம் தேதி வரை பள்ளிகள் மூடல்
- அரவக்குறிச்சியில்தடையை மீறி சேவல் கட்டு: 7 பேர் கைது
- இளைஞரைதாக்கிய இருவர் கைது
- ஊடகங்கள் பொறுப்பின்றி செயல்படுகின்றன: சசி தரூர்
- கோயில் திருப்பணி: எம்.எல்.ஏ. ஆய்வு
- சரபேஸ்வரர் கோயிலில் நாளை ருத்ர யாகம்
- திருக்கடையூரில் இன்று நடைபெறவிருந்த மாடு, குதிரை எல்கை பந்தயம் ரத்து
- திரிணமூல் அமைச்சரை பதவி நீக்கக் கோரி மனு
- வேதாரண்யம் பகுதியில் மாட்டுப் பொங்கல்
- எஸ்.சி. சமூக தொழிலதிபர்களை ஊக்குவிக்க புதிய திட்டம்: மத்திய அரசு தொடங்கியது
- ஜனவரி 20 மின் தடை
- கவனக் குறைவு: 39 காவலர்கள் இடைநீக்கம்
- சீர்காழியில் இந்து முன்னணி பொதுக்கூட்டம்
- பகுதி நேர சிறப்பாசிரியர்கள் சங்கக் கூட்டம்
- பாஜகவில் இணைந்தார் ஷாஜியா இல்மி
- கரூர் ஒன்றியத்தில் வளர்ச்சிப் பணிகள் ஆய்வு
- கேம்பிரிட்ஜ் கல்லூரியில் தமிழ் இலக்கிய வரலாறு கருத்தரங்கு
- மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி ஐஜேகே துண்டறிக்கை விநியோகம்
- கரூரில் திருவள்ளுவர் சிலைக்கு திருக்குறள் அமைப்பினர் மாலை
- அரவக்குறிச்சியில் தடையை மீறி சேவல் கட்டு: 7 பேர் கைது
- அரவக்குறிச்சி அருகே விபத்தில் 3 பேர் காயம்
- கரூரில் வீட்டின்பூட்டை உடைத்து 4 பவுன் நகை திருட்டு
- தருண் தேஜ்பால் வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை
- மொபெட் மோதி முதியவர் சாவு
- மாயனூரில் மருத்துவ முகாம்
- தோகைமலை அருகே சேவல் சூதாட்டம்: 5 பேர் கைது
- கோடங்கிபட்டியில் பொங்கல் தின சைக்கிள் போட்டி
- அரவக்குறிச்சி அருகேசாலை விபத்தில் இளைஞர் சாவு
- ஜயங்கொண்டம் அருகே தூக்கிட்டு இளைஞர் தற்கொலை
- நோயாளிகள் வருவதற்கு இடையூறாக நிறுத்தப்படும் மருத்துவர்களின் கார்கள்
- பெரம்பலூர் காகன்னை ஈஸ்வரர் கோயிலில் பொங்கல் விழா
- சமத்துவப் பொங்கல் விழா
- அந்தூர் கிராமத்தில் திருவள்ளுவர் தின விழா
- பெரம்பலூரில் கரும்பு ரூ. 75: மஞ்சள் கொத்து ரூ. 50
- பெரம்பலுரில் நாளை ராணுவ ஆள் சேர்ப்பு முகாம்
- பெரம்பலூர்மாவட்டத்தில் மாட்டுப் பொங்கல்
- பெரம்பலுரில் திருவள்ளுவர் தின விழா
- அரியலூர் மாவட்டதேமுதிக புதிய நிர்வாகிகள் நியமனம்
- விவசாயிகளுக்கு தொழில்நுட்ப பயிற்சி
- அரியலூர் மாவட்டத்தில் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம்
- சாலை ஆய்வாளர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு
- ஜயங்கொண்டம் அருகேதூக்கிட்டு இளைஞர் தற்கொலை
- பெண்ணை தாக்கியவர் கைது
- நோயாளிகள் வருவதற்கு இடையூறாக நிறுத்தப்படும் மருத்துவர்களின் கார்கள்
- "சுய ஒழுக்கம்தான் அனைத்து வெற்றிகளுக்கும் அடிப்படை
- ஆலங்குடி அருகே இருதரப்பினரிடையே பொங்கல் வைப்பதில் தகராறு
- டாஸ்மாக் கடையில் தீ விபத்து: சுமார் ரூ. 9.35 லட்சம் மது பாட்டில்கள் சேதம்
- தேசிய பளுதூக்கும் போட்டியில் சிறப்பிடம் பிடித்தவருக்குப் பாராட்டு
- பிரதமர் மோடி மீதான வழக்கு தள்ளுபடி: அமெரிக்கா வரவேற்பு
- காவல் நிலையம் மீது தாக்குதல்: 18 ராணுவ வீரர்கள் கைது
- ஜல்லிக்கட்டுக்கு தடை: மேலைச்சிவபுரியில் கடைகள் அடைப்பு
- பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்குப் பயிற்சி
- மின் ஆளுமைத் திட்டம்: ஜம்மு-காஷ்மீருக்கு தேசிய விருது
- கூட்டுறவு வங்கி ஊழியர் சங்க நிர்வாகிகள் தேர்வு
- "மார்க்சிஸ்ட் கட்சிக்கு ஆதரவு சரிகிறது'
| Posted: 16 Jan 2015 01:14 PM PST |
| Posted: 16 Jan 2015 01:13 PM PST |
| Posted: 16 Jan 2015 01:13 PM PST |
| Posted: 16 Jan 2015 01:13 PM PST |
| Posted: 16 Jan 2015 01:12 PM PST |
| ஸ்ரீரங்கத்தில் ஆசீர்வாதம் ஆச்சாரி போட்டி? Posted: 16 Jan 2015 01:03 PM PST ஸ்ரீரங்கம் தொகுதி சட்டப்பேரவை இடைத் தேர்தலில் ஆசீர்வாதம் ஆச்சாரி போட்டியிட வாய்ப்பளிப்பது குறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சரும், பாஜக மத்திய தேர்தல் குழுச் செயலருமான ஜே.பி. நட்டாவுடன் அக்கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா வெள்ளிக்கிழமை முக்கிய ஆலோசனை நடத்தினார். |
| சிறையில் பெயின்ட் அடித்த கைதி தவறி விழுந்து சாவு Posted: 16 Jan 2015 01:03 PM PST வேலூர் மத்தியச் சிறையில் பெயின்ட் அடித்த கைதி தவறி விழுந்து உயிரிழந்தார். |
| குமரியில் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை Posted: 16 Jan 2015 01:02 PM PST திருவள்ளுவர் தினத்தையொட்டி, கன்னியாகுமரி கடலின் நடுவே அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு தமிழறிஞர்கள் வெள்ளிக்கிழமை, மாலை அணிவித்து மரியாதை செய்தனர். |
| பெருமாள் முருகனுக்குத் துணையாக திமுக நிற்கும்: மு.க.ஸ்டாலின் Posted: 16 Jan 2015 01:02 PM PST எழுத்தாளர் பெருமாள்முருகனுக்கு ஆதரவாக திமுக துணை நிற்கும் என்று அக் கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறினார். |
| பொங்கல் விழா: கிராமத்தினருடன் கொண்டாடிய வெளிநாட்டினர் Posted: 16 Jan 2015 01:02 PM PST மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே திருவேடகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற பொங்கல் விழாவில், வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள், கிராமத்தினருடன் சேர்ந்து பொங்கலிட்டு ஆடிப் பாடி மகிழ்ந்தனர். |
| திருவள்ளுவர் தினத்தில் மதுக் கடைகளை திறக்க எதிர்ப்புத் தெரிவித்து பாஜக சாலை மறியல் Posted: 16 Jan 2015 01:01 PM PST திருவள்ளுவர் தினத்தில் மதுக்கடைகள், மதுக்கூடங்கள், இறைச்சிக் கடைகளை திறப்பதை எதிர்த்து பாஜக சார்பில் வெள்ளிக்கிழமை திடீர் சாலை மறியல் நடைபெற்றது. |
| பொங்கல் பரிசுப் பொருள்களை அரசு வழங்கவில்லை: விஜயகாந்த் குற்றச்சாட்டு Posted: 16 Jan 2015 01:01 PM PST பொங்கல் பரிசுப் பொருள்களை ஏழை மக்களுக்கு வழங்காமல் அதிமுக அரசு ஏமாற்றிவிட்டதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றம்சாட்டினார். |
| அரவிந்தர் ஆசிரமத்துக்கு எதிரான மனு: ஜனவரி 27-க்கு விசாரணை ஒத்திவைப்பு Posted: 16 Jan 2015 01:01 PM PST புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்துக்கு எதிரான வழக்கு விசாரணையை உச்ச நீதிமன்றம் ஜனவரி 27-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. |
| சாமிதோப்பில் கொடியேற்றத்துடன் தொடங்கியது தைத் திருவிழா Posted: 16 Jan 2015 01:00 PM PST சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் 11 நாள்கள் நடைபெறும் தைத் திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. |
| முதுமலை புலிகள் காப்பகத்தில் பொங்கல் விழா Posted: 16 Jan 2015 01:00 PM PST முதுமலை புலிகள் காப்பகத்தில் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| கல்லணையில் வெளிநாட்டினர் பங்கேற்ற சுற்றுலா பொங்கல் விழா Posted: 16 Jan 2015 12:27 PM PST தஞ்சாவூர் மாவட்டம், கல்லணையில் வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகள் பங்கேற்ற சுற்றுலா பொங்கல் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| திருநாகேஸ்வரம் கோயிலில் கிரிகுஜாம்பிகைக்கு தைலக்காப்பு Posted: 16 Jan 2015 12:27 PM PST ராகு ஸ்தலம் எனப்போற்றப்படும் திருநாகேஸ்வரம் ஸ்ரீநாகநாதசுவாமி கோயிலில் கிரிகுஜாம்பிகைக்கு பொங்கல் பண்டிகையையொட்டி, வியாழக்கிழமை நள்ளிரவு தயிர்பள்ளயம், விசேஷ பூஜையுடன் |
| தருண் விஜய் திருக்குறள் பயணத்தை வடநாட்டிலும் மேற்கொள்ள வலியுறுத்தல் Posted: 16 Jan 2015 12:27 PM PST தருண் விஜய் எம்.பி. திருக்குறள் பயணத்தை வடநாட்டிலும் மேற்கொள்ள வேண்டும் என திருக்குறள் கல்வி மையம் வலியுறுத்தியுள்ளது. |
| விஷம் குடித்த வங்கி அதிகாரி சாவு Posted: 16 Jan 2015 12:26 PM PST தாராசுரம் மேலசத்திரம் நீலமேகம் கூட்டுறவு நகரைச் சேர்ந்தவர் அண்ணாதுரை (52). பாரத ஸ்டேட் வங்கியில் அதிகாரியாக பணியாற்றி வந்தார். |
| மின் கம்பத்தில் இருசக்கர வாகனம் மோதி இளைஞர் சாவு Posted: 16 Jan 2015 12:26 PM PST தேவனாஞ்சேரி திருநல்லூர் ஆதிதிராவிடர் தெருவைச் சேர்ந்த கலியபெருமாள் மகன் பாக்கியராஜ் (27). சென்னையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்த அவர், பொங்கலுக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தார். |
| "பெரம்பலுரில் நாளை ராணுவ ஆள் சேர்ப்பு முகாம் Posted: 16 Jan 2015 12:25 PM PST பெரம்பலூரில் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 18) நடைபெறும் ராணுவ ஆள் சேர்ப்பு முகாமில் பங்கேற்பதற்கான தகுதிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது விளக்கம் அளித்துள்ளார். |
| தமிழ்ப் பல்கலை.யில்மாணவர் சேர்க்கை தேதி நீட்டிப்பு Posted: 16 Jan 2015 12:25 PM PST தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தொலைநிலைக் கல்வியில் மாணவர் சேர்க்கை ஜன. 20-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. |
| ஜன. 18}ல் போலியோ தடுப்பு சொட்டு மருந்து Posted: 16 Jan 2015 12:25 PM PST தஞ்சாவூர் மாவட்டத்தில் ஜன. 18}ம் தேதி 2.28 லட்சம் குழந்தைகளுக்கு போலியா சொட்டு மருந்து புகட்டப்படவுள்ளது என்றார் ஆட்சியர் என். சுப்பையன். |
| பழுதான பள்ளிக் கட்டடங்களை அகற்ற நடவடிக்கை தேவை Posted: 16 Jan 2015 12:24 PM PST பள்ளிகளில் 40 ஆண்டுகள் கடந்த பள்ளிக் கட்டடங்கள் பழுதடைந்து இருந்தால் அவற்றை அப்புறப்படுத்த உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார் மாவட்ட ஆட்சியர் என். சுப்பையன். |
| திருக்கடையூரில் இன்று நடைபெறவிருந்த மாடு, குதிரை எல்கை பந்தயம் ரத்து Posted: 16 Jan 2015 12:24 PM PST நாகை மாவட்டம் திருக்கடையூரில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் காணும் பொங்கல் நாளன்று நடத்தப்படும் குதிரை, மாடு எல்கைப் பந்தயம் நடத்தப்படாது என விழாக் குழுவினர் |
| போடி அருகே மூளைக் காய்ச்சலால் பெண் சாவு Posted: 16 Jan 2015 12:24 PM PST தேனி மாவட்டம், போடி-சிலமலை கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் மூளைக் காய்ச்சலால் வியாழக்கிழமை உயிரிழந்தார். |
| இளைஞர் மீது தாக்குதல்: மூவர் கைது Posted: 16 Jan 2015 12:24 PM PST நாகப்பட்டினத்தில் இளைஞரைத் தாக்கிய மூவர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர். |
| காரில் கடத்தி வரப்பட்ட 480 மதுபான பாட்டில்கள் பறிமுதல் Posted: 16 Jan 2015 12:23 PM PST சீர்காழி காவல் துணைக் கண்காணிப்பாளர் வெங்கடேசனுக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி மதுவிலக்கு காவல்துறையினர் வைத்தீஸ்வரன்கோவிலை அடுத்த ஆத்துக்குடி பாலத்தின் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். |
| ஸ்டான்லி மருத்துவமனையில் ரத்த அணுக்களை பிரிக்கும் கருவி Posted: 16 Jan 2015 12:20 PM PST ரத்தத்தில் உள்ள அணுக்களைப் பகுப்பாய்வு செய்யும் கருவி சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் நிறுவப்பட்டுள்ளது. |
| பெண் எரித்துக் கொலை: கணவர் தலைமறைவு Posted: 16 Jan 2015 12:19 PM PST விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே மனைவியை வியாழக்கிழமை தீ வைத்துக் கொலை செய்துவிட்டு தப்பிச்சென்ற கணவரை போலீஸார் தேடிவருகின்றனர். |
| செம்மரக்கட்டை கடத்தல் வழக்கு: ஊராட்சி மன்றத் தலைவர் கைது Posted: 16 Jan 2015 12:18 PM PST மீஞ்சூர் அருகே நாவலூரில் செம்மரக்கட்டையுடன் லாரி கடத்தப்பட்ட வழக்கில், ஊராட்சி மன்றத் தலைவர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். |
| ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க மத்திய அரசு முழு முயற்சி: ஹெச்.ராஜா Posted: 16 Jan 2015 12:18 PM PST ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க மத்திய அரசு சட்ட ரீதியாக முழுமுயற்சி எடுத்து வருகிறது என்று பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா கூறினார். |
| ஜல்லிக்கட்டுக்கு தடை கூடாது: இல.கணேசன் Posted: 16 Jan 2015 12:17 PM PST ஜல்லிக்கட்டுக்குத் தடை விதிக்கக் கூடாது என தமிழக பாஜக முன்னாள் தலைவர் இல.கணேசன் கூறினார். |
| முன்னேற்றப் பாதையில் மூன்றாம் பாலினம் Posted: 16 Jan 2015 12:07 PM PST பிறக்கும்போது ஒரு பாலினமாகவும், பிறகு இயற்கை, உடல் ரீதியிலான மாறுதல்களால் மற்றொரு பாலினமாகவும் மாறிவிடுவோர் மூன்றாம் பாலினத்தவர் என்றழைக்கப்படும் திருநங்கையர்கள். |
| Posted: 16 Jan 2015 12:06 PM PST நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம்பிள்ளை தம் கவிதை ஒன்றில், "தமிழன் என்றோர் இனமுண்டு தனியே அவர்க்கோர் குணமுண்டு' என்று பாடியிருப்பார். |
| Posted: 16 Jan 2015 12:06 PM PST வாசிப்புத் திறன் என்பது, இரண்டாம் வகுப்புப் புத்தகத்தை ஐந்தாம் வகுப்பு படிக்கும் சிறார் எவ்வாறு வாசிக்கிறார்கள் என்பதைக் கொண்டு மதிப்பிடப்படுகிறது. |
| திருக்குறள் வழி நடப்பது அவசியம்: அமைச்சர் பி.பழனியப்பன் Posted: 16 Jan 2015 11:59 AM PST திருக்குறளை ஒப்பித்தால் மட்டும் போதாது, அதன் வழி நடப்பது அவசியம் என்று உயர் கல்வித் துறை அமைச்சர் பி. பழனியப்பன் கூறினார். |
| திமுக வேட்பாளரை பொது வேட்பாளராக ஏற்க வேண்டும்: எதிர்க்கட்சியினருக்கு கருணாநிதி வேண்டுகோள் Posted: 16 Jan 2015 11:58 AM PST ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் திமுக சார்பில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளரை, எதிர்கட்சியினர் பொதுவேட்பாளராக ஏற்க வேண்டும் என்று கருணாநிதி வேண்டுகோள் விடுத்தார். |
| பாஜகவில் இணைந்தார் மேற்கு வங்க அமைச்சர் Posted: 16 Jan 2015 11:57 AM PST மேற்கு வங்க மாநில அமைச்சர் மஞ்சுள் கிருஷ்ணா தாக்குர், ஆளும் திரிணமூல் காங்கிரûஸ விட்டு விலகி பாஜகவில் இணைந்தார். |
| அமித் ஷா, அத்வானி இன்று சென்னை வருகை Posted: 16 Jan 2015 11:53 AM PST பாஜகவின் தேசியத் தலைவர் அமித்ஷா, மூத்த தலைவர் அத்வானி, மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி ஆகியோர் சனிக்கிழமை (ஜன.17) சென்னை வருகின்றனர். |
| சோதனைகளைத் துணிச்சலுடன் எதிர்கொள்வோம்: ஜெயலலிதா Posted: 16 Jan 2015 11:52 AM PST சோதனைகளைத் துணிச்சலுடன் எதிர்கொண்டு அதிமுகவினர் வெற்றி பெற வேண்டும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா தெரிவித்தார். |
| Posted: 16 Jan 2015 11:51 AM PST பெட்ரோல், டீசல் விலை வெள்ளிக்கிழமை குறைக்கப்பட்டது. பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.42-ம், டீசலின் விலை லிட்டருக்கு ரூ.2.25-ம் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. |
| தலைமைத் தேர்தல் ஆணையராக பொறுப்பேற்றார் எச்.எஸ்.பிரம்மா Posted: 16 Jan 2015 11:51 AM PST தலைமைத் தேர்தல் ஆணையராக எச்.எஸ்.பிரம்மா வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றார். |
| குஜராத்தியில் திருக்குறள் நூல் வெளியீடு Posted: 16 Jan 2015 11:49 AM PST குஜராத்தியில் மொழியாக்கம் செய்யப்பட்ட திருக்குறள் நூலை தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை வெளியிட்டார். |
| நிதீஷ்-மாஞ்சி இடையே கருத்து வேறுபாடு? தீர்த்து வைக்க சரத் யாதவ் முயற்சி Posted: 16 Jan 2015 11:42 AM PST பிகார் முதல்வர் ஜிதன்ராம் மாஞ்சிக்கும், முன்னாள் முதல்வர் நிதீஷ்குமாருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில், அதைத் தீர்த்து வைக்க ஐக்கிய ஜனதா தள கட்சித் தலைவர் சரத் யாதவ் முயன்றுள்ளதாகத் தெரிகிறது. |
| லக்னெளவில் கடும் குளிர்: 21-ஆம் தேதி வரை பள்ளிகள் மூடல் Posted: 16 Jan 2015 11:42 AM PST உத்திர பிரதேச மாநிலம், லக்னெளவில் கடும் குளிர் காரணமாக அனைத்து பள்ளிகளிலும் 8 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு, ஜனவரி 21 ஆம் தேதி வரை விடுமுறை அளித்து லக்னெள மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. |
| அரவக்குறிச்சியில்தடையை மீறி சேவல் கட்டு: 7 பேர் கைது Posted: 16 Jan 2015 11:42 AM PST கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி பகுதியில் தடையை மீறி சேவல் கட்டில் ஈடுபட்ட 7 பேரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். |
| Posted: 16 Jan 2015 11:41 AM PST திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி வெண்ணவாசலைச் சேர்ந்த முருகையன் மகன் முருகேசன் (35). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த கரிகாலன் மகன் பாலாஜி (30) என்வருக்கும் இடையே |
| ஊடகங்கள் பொறுப்பின்றி செயல்படுகின்றன: சசி தரூர் Posted: 16 Jan 2015 11:41 AM PST பொறுப்பின்றி செயல்படுவதாக ஊடகங்கள் மீது மத்திய முன்னாள் அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சசி தரூர் வெள்ளிக்கிழமை குற்றம்சாட்டினார். |
| கோயில் திருப்பணி: எம்.எல்.ஏ. ஆய்வு Posted: 16 Jan 2015 11:41 AM PST காரைக்கால் ஸ்ரீ ஒப்பில்லாமணியர் கோயில் திருப்பணிகளை சட்டப்பேரவை உறுப்பினர் பி.ஆர்.என். திருமுருகன் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தார். |
| சரபேஸ்வரர் கோயிலில் நாளை ருத்ர யாகம் Posted: 16 Jan 2015 11:40 AM PST தென்னகத்தின் புனித நதியான காவிரி புது பொலிவு பெற வேண்டி, அன்பே சிவம் அறக்கட்டளை சார்பில் திருபுவனம் சரபேஸ்வரர் கோயிலில் மகா ருத்ர யாகம் மற்றும் பிரதோஷ வழிபாடு ஜன. 18-ம் தேதி நடைபெறவுள்ளது. |
| திருக்கடையூரில் இன்று நடைபெறவிருந்த மாடு, குதிரை எல்கை பந்தயம் ரத்து Posted: 16 Jan 2015 11:40 AM PST நாகை மாவட்டம் திருக்கடையூரில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் காணும் பொங்கல் நாளன்று நடத்தப்படும் குதிரை, மாடு எல்கைப் பந்தயம் நடத்தப்படாது என விழாக் குழுவினர் தெரிவித்துள்ளனர். |
| திரிணமூல் அமைச்சரை பதவி நீக்கக் கோரி மனு Posted: 16 Jan 2015 11:40 AM PST மேற்கு வங்க மாநிலத்தில் சாரதா நிதி நிறுவன முறைகேடு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் மதன் மித்ராவை பதவியில் இருந்து நீக்கக் கோரி கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. |
| வேதாரண்யம் பகுதியில் மாட்டுப் பொங்கல் Posted: 16 Jan 2015 11:40 AM PST நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் விவசாயிகள் தங்களது கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், மாட்டுப் பொங்கல் விழாவை வெள்ளிக்கிழமை கொண்டாடினர். |
| எஸ்.சி. சமூக தொழிலதிபர்களை ஊக்குவிக்க புதிய திட்டம்: மத்திய அரசு தொடங்கியது Posted: 16 Jan 2015 11:39 AM PST தாழ்த்தப்பட்ட சமூகத்தை (எஸ்.சி.) சேர்ந்த தொழிலதிபர்களை ஊக்குவிப்பதற்கான புதிய திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது. |
| Posted: 16 Jan 2015 11:39 AM PST திருவாரூர் மாவட்டம், குடவாசல் பகுதியில் ஜன. 20-ம் தேதி மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. |
| கவனக் குறைவு: 39 காவலர்கள் இடைநீக்கம் Posted: 16 Jan 2015 11:39 AM PST மத்திய பிரதேச மாநிலம், சிவ்புரியில் பஞ்சாயத்து தேர்தல் பணியில் கவனக்குறைவாக இருந்ததாக 3 உதவி ஆய்வாளர்கள் உட்பட 39 காவலர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர். |
| சீர்காழியில் இந்து முன்னணி பொதுக்கூட்டம் Posted: 16 Jan 2015 11:39 AM PST சீர்காழியில் சுவாமி விவேகானந்தரிள் 152-வது ஜெயந்தி விழா மற்றும் இந்து எழுச்சிப் பொதுக்கூட்டம் அண்மையில் நடைபெற்றது. |
| பகுதி நேர சிறப்பாசிரியர்கள் சங்கக் கூட்டம் Posted: 16 Jan 2015 11:39 AM PST திருவாரூரில் அண்மையில் அனைத்து பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்கக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், பகுதிநேர சிறப்பாசிரியர்களுக்கு ரூ. 2,000 ஊதியம் வழங்கியது, மாவட்டத்துக்குள் பணியிட |
| பாஜகவில் இணைந்தார் ஷாஜியா இல்மி Posted: 16 Jan 2015 11:38 AM PST ஆம் ஆத்மி கட்சியில் இருந்து கடந்த ஆண்டு விலகிய ஷாஜியா இல்மி, தில்லியில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா முன்னிலையில் வெள்ளிக்கிழமை முறைப்படி இணைந்தார். |
| கரூர் ஒன்றியத்தில் வளர்ச்சிப் பணிகள் ஆய்வு Posted: 16 Jan 2015 11:38 AM PST கரூர் ஒன்றியப் பகுதியில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ச. ஜெயந்தி அண்மையில் நேரில் ஆய்வு செய்தார். |
| கேம்பிரிட்ஜ் கல்லூரியில் தமிழ் இலக்கிய வரலாறு கருத்தரங்கு Posted: 16 Jan 2015 11:38 AM PST கரூர் கேம்பிரிட்ஜ் கலை, அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கு தமிழ் இலக்கிய வரலாறு கருத்தரங்கு அண்மையில் நடைபெற்றது. |
| மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி ஐஜேகே துண்டறிக்கை விநியோகம் Posted: 16 Jan 2015 11:37 AM PST பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி, கரூரில் ஐஜேகேவினர் துண்டறிக்கை விநியோகம் செய்தனர். நாட்டில் இரண்டு முறைக்கு மேல் பதவிக்கு வருவதை தடுக்க வேண்டும், லஞ்சம், ஊழலற்ற ஆட்சியை |
| கரூரில் திருவள்ளுவர் சிலைக்கு திருக்குறள் அமைப்பினர் மாலை Posted: 16 Jan 2015 11:37 AM PST கரூரில் திருவள்ளுவர் சிலைக்கு திருக்குறள் அமைப்பினர் வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு கரூர்-மதுரை புறவழிச் சாலை திருவள்ளுவர் அரங்கத்தில் உ |
| அரவக்குறிச்சியில் தடையை மீறி சேவல் கட்டு: 7 பேர் கைது Posted: 16 Jan 2015 11:37 AM PST கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி பகுதியில் தடையை மீறி சேவல் கட்டு விளையாடிய 7 பேரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். |
| அரவக்குறிச்சி அருகே விபத்தில் 3 பேர் காயம் Posted: 16 Jan 2015 11:37 AM PST அரவக்குறிச்சி அருகே வியாழக்கிழமை நேரிட்ட விபத்தில் 3 பேர் காயமடைந்தனர். அரவக்குறிச்சியை அடுத்த சின்னாக்கவுண்டனூரைச் சேர்ந்த கருப்பண்ணன் மனைவி ராமாயி (50). இவர் வியாழக்கிழமை மாலை அதே ஊரைச் சேர்ந்த சாமிநாதன் என்பவரது இருசக்கர வாகனத்தில் |
| கரூரில் வீட்டின்பூட்டை உடைத்து 4 பவுன் நகை திருட்டு Posted: 16 Jan 2015 11:36 AM PST கரூரில் வீட்டின் பூட்டை உடைத்து 4 பவுன் நகையை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். |
| தருண் தேஜ்பால் வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை Posted: 16 Jan 2015 11:36 AM PST "தெஹல்கா' பத்திரிகையின் நிறுவனர் தருண் தேஜ்பாலுக்கு எதிரான பாலியல் பலாத்கார வழக்கை விசாரணை நீதிமன்றம் விசாரிப்பதற்கு உச்ச நீதிமன்றம் மூன்று வாரங்களுக்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது. |
| Posted: 16 Jan 2015 11:36 AM PST குளித்தலை அருகே மொபெட் மோதியதில் முதியவர் வியாழக்கிழமை உயிரிழந்தார். குளித்தலை அருகேயுள்ள பரளியைச் சேர்ந்தவர் அரசன் (65). இவர் வியாழக்கிழமை மாலை கருங்கலாப்பள்ளி - தண்ணீர்பள்ளி சாலையில் பரளி அருகே நடந்து சென்றார். அப்போது, |
| Posted: 16 Jan 2015 11:36 AM PST மாயனூரில் லாரி ஓட்டுநர்கள் மற்றும் கிளீனர்களுக்கு மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி நடைபெற்ற முகாமுக்கு |
| தோகைமலை அருகே சேவல் சூதாட்டம்: 5 பேர் கைது Posted: 16 Jan 2015 11:36 AM PST கரூர் மாவட்டம், தோகைமலை அருகே சேவல் வைத்து சூதாட்டம் நடத்திய 5 பேரை போலீஸார் வியாழக்கிழமை இரவு கைது செய்தனர். |
| கோடங்கிபட்டியில் பொங்கல் தின சைக்கிள் போட்டி Posted: 16 Jan 2015 11:35 AM PST கரூர் கோடங்கிபட்டியில் பொங்கல் தின சைக்கிள் போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் இளைஞர் அணி சார்பில் நடைபெற்ற போட்டிக்கு ஊர் |
| அரவக்குறிச்சி அருகேசாலை விபத்தில் இளைஞர் சாவு Posted: 16 Jan 2015 11:35 AM PST கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே வியாழக்கிழமை நேரிட்ட சாலை விபத்தில் இளைஞர் உயிரிழந்தார். |
| ஜயங்கொண்டம் அருகே தூக்கிட்டு இளைஞர் தற்கொலை Posted: 16 Jan 2015 11:34 AM PST அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே தூக்கிட்டு இளைஞர் தற்கொலை செய்துகொண்டார். ஜயங்கொண்டம் அருகே உள்ள தேவமங்கலம் நடுத்தெருவைச் சேர்ந்த கண்ணையன் மகன் மருதமுத்து |
| நோயாளிகள் வருவதற்கு இடையூறாக நிறுத்தப்படும் மருத்துவர்களின் கார்கள் Posted: 16 Jan 2015 11:34 AM PST அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் வழியை மறைத்து நிறுத்தப்படும் மருத்துவர்களின் கார்களால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் அவதிப்படுகின்றனர். |
| பெரம்பலூர் காகன்னை ஈஸ்வரர் கோயிலில் பொங்கல் விழா Posted: 16 Jan 2015 11:34 AM PST பெரம்பலூர் அருகே எளம்பலூர் பிரம்மரிஷி மலையடிவாரத்தில் உள்ள அருள்மிகு காகன்னை ஈஸ்வரர் கோயிலில் பொங்கல் விழாவை முன்னிட்டு, ஏழை, எளிய மக்களுக்கு கரும்பு மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. மகா சித்தர்கள் அறக்கட்டளை சார்பில், அன்னை |
| Posted: 16 Jan 2015 11:34 AM PST பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனத்தின் சார்பில், சமத்துவப் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. |
| அந்தூர் கிராமத்தில் திருவள்ளுவர் தின விழா Posted: 16 Jan 2015 11:33 AM PST பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகேயுள்ள அந்தூர் கிராமத்தில் பாக்யம் சமூக கலாசாரம் மற்றும் சுகாதார மேம்பாட்டு அறக்கட்டளை சார்பில் திருவள்ளுவர் தின விழா வெள்ளிக்கிழமை |
| பெரம்பலூரில் கரும்பு ரூ. 75: மஞ்சள் கொத்து ரூ. 50 Posted: 16 Jan 2015 11:33 AM PST விளைச்சலின்றி வரத்து குறைந்ததால், மாட்டுப் பொங்கலையொட்டி, பெரம்பலூர் மாவட்டத்தில் ஒரு கரும்பு ரூ. 75-க்கு வெள்ளிக்கிழமை விற்பனையானது. |
| பெரம்பலுரில் நாளை ராணுவ ஆள் சேர்ப்பு முகாம் Posted: 16 Jan 2015 11:33 AM PST பெரம்பலூரில் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 18) நடைபெறும் ராணுவ ஆள் சேர்ப்பு முகாமில் பங்கேற்பதற்கான தகுதிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது விளக்கம் அளித்துள்ளார் |
| பெரம்பலூர்மாவட்டத்தில் மாட்டுப் பொங்கல் Posted: 16 Jan 2015 11:32 AM PST பெரம்பலூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வெள்ளிக்கிழமை சிறப்பாக கொண்டாடப்பட்டது. |
| பெரம்பலுரில் திருவள்ளுவர் தின விழா Posted: 16 Jan 2015 11:32 AM PST பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகேயுள்ள அந்தூர் கிராமத்தில் பாக்யம் சமூக கலாசாரம் மற்றும் சுகாதார மேம்பாட்டு அறக்கட்டளை சார்பில், திருவள்ளுவர் தின விழா வெள்ளிக்கிழமை |
| அரியலூர் மாவட்டதேமுதிக புதிய நிர்வாகிகள் நியமனம் Posted: 16 Jan 2015 11:32 AM PST அரியலூர் மாவட்ட தேமுதிக புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து தேமுதிக நிறுவனர் தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: |
| விவசாயிகளுக்கு தொழில்நுட்ப பயிற்சி Posted: 16 Jan 2015 11:32 AM PST செந்துறையில் விவசாயிகளுக்கான தொழில்நுட்பப் பயிற்சி அண்மையில் நடைபெற்றது. தமிழக அரசின் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண்மை வணிகத் துறையின் மூலம் நீர்வள, நிலவ |
| அரியலூர் மாவட்டத்தில் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம் Posted: 16 Jan 2015 11:31 AM PST அரியலூர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 18) 73 ஆயிரத்து 696 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து புகட்டப்பட உள்ளது என்றார் ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ். |
| சாலை ஆய்வாளர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு Posted: 16 Jan 2015 11:31 AM PST அரியலூர் மாவட்டத்தில் சாலை ஆய்வாளர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: |
| ஜயங்கொண்டம் அருகேதூக்கிட்டு இளைஞர் தற்கொலை Posted: 16 Jan 2015 11:31 AM PST அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே தூக்கிட்டு இளைஞர் தற்கொலை செய்துகொண்டார். ஜயங்கொண்டம் அருகே உள்ள தேவமங்கலம் நடுத்தெருவைச் சேர்ந்த கண்ணையன் மகன் மருதமுத் |
| Posted: 16 Jan 2015 11:30 AM PST அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே முன்விரோதத்தில் பெண்ணை தாக்கியவரை உடையார்பாளையம் போலீஸார் வெள்ளிக்கிழமை கைதுசெய்தனர். |
| நோயாளிகள் வருவதற்கு இடையூறாக நிறுத்தப்படும் மருத்துவர்களின் கார்கள் Posted: 16 Jan 2015 11:30 AM PST அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் வழியை மறைத்து நிறுத்தப்படும் மருத்துவர்களின் கார்களால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் அவதிப்படுகின்றனர். |
| "சுய ஒழுக்கம்தான் அனைத்து வெற்றிகளுக்கும் அடிப்படை Posted: 16 Jan 2015 11:30 AM PST சுய ஒழுக்கம்தான் அனைத்து வெற்றிகளுக்குமே அடிப்படையானது என்றார் சாலை விபத்து தடுப்பு, மீட்பு பொது நலச் சங்க மாவட்டத் தலைவர் கே. மோகன்ராஜ். |
| ஆலங்குடி அருகே இருதரப்பினரிடையே பொங்கல் வைப்பதில் தகராறு Posted: 16 Jan 2015 11:29 AM PST ஆலங்குடி அருகே வெள்ளிக்கிழமை பொங்கல் வைப்பதில் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. வடகாடு தெற்கு முக்கத்தில் அடைக்கலம்காத்தார் கோயில் உள்ளது. இக்கோயிலை வழிபடும் ஒரு |
| டாஸ்மாக் கடையில் தீ விபத்து: சுமார் ரூ. 9.35 லட்சம் மது பாட்டில்கள் சேதம் Posted: 16 Jan 2015 11:29 AM PST புதுக்கோட்டை அருகே டாஸ்மாக் கடையில் வியாழக்கிழமை நேரிட்ட தீ விபத்தில் ரூ. 9.35 லட்சம் மதிப்பிலான மது பாட்டில்கள் எரிந்து சேதமடைந்தன. |
| தேசிய பளுதூக்கும் போட்டியில் சிறப்பிடம் பிடித்தவருக்குப் பாராட்டு Posted: 16 Jan 2015 11:29 AM PST புதுக்கோட்டையில் தேசிய அளவிலான பளுதூக்கும் போட்டியில் சிறப்பிடம் பிடித்தவருக்கு அண்மையில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. |
| பிரதமர் மோடி மீதான வழக்கு தள்ளுபடி: அமெரிக்கா வரவேற்பு Posted: 16 Jan 2015 11:29 AM PST குஜராத்தில் கடந்த 2002-ஆம் ஆண்டு நடந்த கலவரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை, அமெரிக்க அரசு வரவேற்றுள்ளது. |
| காவல் நிலையம் மீது தாக்குதல்: 18 ராணுவ வீரர்கள் கைது Posted: 16 Jan 2015 11:28 AM PST நாசிக் - புணே நெடுஞ்சாலையில் உள்ள காவல் நிலையத்தில் காவலர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக ராணுவ பயிற்சிப் பிரிவைச் சேர்ந்த 18 வீரர்கள் கைது செய்யப்பட்ட வழக்கில், ராணுவம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. |
| ஜல்லிக்கட்டுக்கு தடை: மேலைச்சிவபுரியில் கடைகள் அடைப்பு Posted: 16 Jan 2015 11:28 AM PST பொன்னமராவதி அருகே உள்ள மேலைச்சிவபுரியில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த அனுமதி மறுக்கப்பட்டதைக் கண்டித்து பொதுமக்கள் வெள்ளிக்கிழமை கடைகளை அடைத்து ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர். |
| பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்குப் பயிற்சி Posted: 16 Jan 2015 11:28 AM PST கீரனூரில் அனைவருக்கும் இடைநிலை கல்வித் திட்டம் சார்பில் பள்ளி மேலாண்மை வளர்ச்சிக் குழு உறுப்பினர்களுக்கான 2 நாள் பயிற்சி முகாம் புதன்கிழமை நடைபெற்றது. |
| மின் ஆளுமைத் திட்டம்: ஜம்மு-காஷ்மீருக்கு தேசிய விருது Posted: 16 Jan 2015 11:28 AM PST மாவட்ட அளவில் மின் ஆளுமைத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு 2014-2015ஆம் ஆண்டுக்கான தேசிய விருது அளிக்கப்படவுள்ளது. |
| கூட்டுறவு வங்கி ஊழியர் சங்க நிர்வாகிகள் தேர்வு Posted: 16 Jan 2015 11:28 AM PST புதுக்கோட்டையில் ஓய்வு பெற்ற மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர் சங்க நிர்வாகிகள் தேர்வு புதன்கிழமை நடைபெற்றது. புதுக்கோட்டையில் நடைபெற்ற கூட்டத்தில் புதிய நிர்வாகிகளில், கெüரவத் தலைவராக |
| "மார்க்சிஸ்ட் கட்சிக்கு ஆதரவு சரிகிறது' Posted: 16 Jan 2015 11:28 AM PST மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆதரவு சரிந்து வருவதாக அக்கட்சியின் அரசியல் தலைமைக் குழுத் தலைவர் எம்.ஏ. பேபி தெரிவித்தார். |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |