Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- பாஜகவில் இணைந்தார் கிரண் பேடி
- ராணுவ தினம்: பிரதமர் மோடி வாழ்த்து
- ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது: அருண்ஜேட்லி
- சுனந்தா மரணம்: விசாரணையில் உள்நோக்கமோ, அரசியல் அழுத்தமோ இல்லை: ராஜ்நாத் சிங்
- தில்லி சட்டசபை தேர்தலில் 70 தொகுதிகளிலும் பகுஜன் சமாஜ்வாதி போட்டி: மாயாவதி
- கேஜரிவால் மீது அவதூறு வழக்கு தொடர பாஜக முடிவு
- காஷ்மீர் எல்லையில் துப்பாக்கிச் சூடு: 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை
- தை திருநாள்: தமிழகம் முழுவதும் கோலாகல பொங்கல் கொண்டாட்டம்
- சீனாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.0 ஆக பதிவு
- தில்லி சட்டப்பேரவை தேர்தல்: கேஜ்ரிவாலை எதிர்த்து போட்டியிட நடிகை ஜெயபிரதா விருப்பம்
- பா.ஜ.கவில் இன்று இணைகிறார் முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி கிரண் பேடி
- தமிழகத்தில் பிப்ரவரி மாதம் முதல் வாரம் வரை கடும் குளிர் நிலவும்: வானிலை அறிவிப்பு
- புதிய தலைமை தேர்தல் ஆணையர் ஹச்.எஸ்.பிரம்மா இன்று பதவியேற்கிறார்
- அமெரிக்காவில் பேருந்து மீது ரயில் மோதி 10 பேர் பலி
- வட்டி விகிதத்தை மேலும் குறைத்தது ரிசர்வங்கி
- விராலிமலையில் மார்கழி மாத 1501- மகாகுத்துவிளக்கு பூஜை நிறைவு
- பங்குச்சந்தை: இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வு
- சென்னை சென்ட்ரல் - திருப்பதி: அறிமுகப்படுத்தப்பட்ட மின்சார ரயில் இன்று முதல் மீண்டும் இயக்கம்
- ஜனவரி 17ம் தேதி சென்னை வருகிறார் அமித்ஷா
- சிகரெட் சட்டத் திருத்த மசோதா: பிப்ரவரி 15-க்குள் கருத்துகளை வரவேற்கிறது சுகாதாரத் துறை
- அண்ணாமலைப் பல்கலைக்கழக வகுப்புகள் ஜன.19ல் தொடக்கம்
- கோலார்தங்கவயலில் இன்று ஸ்ரீ ஆண்டாள் திருக்கல்யாண வைபவம்
- ரயில் டிக்கெட் முன்பதிவு மையங்கள்: இன்று பகல் 2 மணிவரை செயல்படும்
- திருமலையில் சுப்ரபாத சேவை தொடக்கம்
- பொங்கல் திருநாள்: கர்நாடக தமிழ்ச்சங்கங்கள் வாழ்த்து
- குடியரசு தினத்தையொட்டி ஜன.17 முதல் பெங்களூருவில் மலர்க்கண்காட்சி
- ஏப். 30ம் தேதி வரை அரவைப் பணிக்கு கரும்பு எடுக்கப்படும்
- கடைசி கட்ட விற்பனை: பொங்கல் பொருள் வாங்குவதற்கு அலைமோதிய மக்கள் கூட்டம்
- கடையம் அருகே டெங்கு காய்ச்சலால் தொழிலாளி சாவு?
- வறண்டு வரும் கொடுமுடியாறு அணை!
- நெல்லையில் குண்டர் சட்டத்தில் இளைஞர் சிறையில் அடைப்பு
- "மூலிகை மருத்துவ 6 மாத சான்றிதழ் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்'
- நெல்லையில் போக்குவரத்துத் தொழிலாளர்கள் திடீர் ஆர்ப்பாட்டம்
- 96,035 மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கல்
- கால்நடை விவசாயிகளுக்காக ஜன.18இல் பசுந்தீவன உற்பத்தி பயிற்சி கருத்தரங்கு
- டெங்கு: நெல்லை அரசு மருத்துவமனையில் 41 பேருக்கு தீவிர சிகிச்சை
- தமிழக மீனவர்களைப் பாதுகாக்க இலங்கை-இந்தியா கூட்டுப்படை
- பரோலில் வந்த ஆயுள்தண்டனை கைதி மர்மச் சாவு
- பள்ளி, கல்லூரிகளில் சமத்துவப் பொங்கல்
- கூடங்குளம் அணு மின் நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தம்
- ரயில்வே ஊழியர்கள் ஓய்வு விடுதிக்கு அடிக்கல்
- ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் கட்டணம் வசூல்: மார்க்சிஸ்ட் கம்யூ. எதிர்ப்பு
- குவாரி தண்ணீரில் மூழ்கிய ஆய்வு விமானம் மீட்பு
- மதுரை ஆதீனம் பொங்கல் வாழ்த்து
- திருப்பாலை பகுதியில் 2 பெண்களிடம் நகை வழிப்பறி
- மகளிர் தொழிலதிபர்கள் கலந்துரையாடல்
- தேர்தலில் தடை உத்தரவு மீறல் வழக்கு: மத்திய அமைச்சர் நக்விக்கு ஓராண்டு சிறை
- நகைக்கடைக்காரரிடம் 75 பவுன் நகைகள் மோசடி
- அஇமூமுக நிர்வாகக் குழுக் கூட்டம்
- பெண்ணிடம் நகை பறிப்பு
- போலி புகைப்படம்: போலீஸ்காரர் மீது வழக்கு
- "கலையோடு உறவாடி சாதித்தவர் பேராசிரியர் ஜெ.வசந்தன்'
- ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்ற தேர்வர்களுக்கு சான்றிதழ் விநியோகம்
- பேராசிரியர் தேர்வில் விதியை ரத்து செய்யக்கோரும் வழக்கு
- போக்குவரத்து ஊழியர்களுக்கு பொங்கல் ஊக்கத் தொகை: முதல்வர் உத்தரவு
- காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் சோதனை ஓட்டம்
- மாதா அமிர்தானந்தமயி ஜன.17 இல் மதுரை வருகை
- கூடுதல் கட்டணம் வசூல்: திரையரங்குகளுக்கு ஆட்சியர் எச்சரிக்கை
- போலி உயில் வழக்கு: காளையார்கோவில் இன்ஸ்பெக்டர், வி.ஏ.ஓ. ஆஜராக உத்தரவு
- செந்தமிழ்க் கல்லூரியில் பொங்கல் விழா
- நாளை இறைச்சி விற்பனைக்கு தடை
- கிருஷ்ணகிரி அருகே சாலை விபத்து: ஐஏஎஸ் அதிகாரி உள்பட மூவர் சாவு
- ராயபுரம் பள்ளி விளையாட்டு விழா
- இன்று மதியம் வரை மட்டும் ரயில் டிக்கெட் முன்பதிவு
- ஜன.20-இல் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்
- வியாபாரிகள் சங்க விழா
- பொள்ளாச்சி அருகே ஆறு பேரை சிறுத்தை தாக்கிய சம்பவம்
- தமிழக - கேரள எல்லையில் செயல்படாதிருக்கும் காவல் நிலையம்
- தொழிலாளர் நல நிதி: ஜன.31-க்குள் செலுத்த வாரியம் அறிவிப்பு
- கருணை அடிப்படையில் வாரிசுகளுக்குப் பணி
- விசாரணை இல்லாமல் வழக்குப் பதிவு: வழக்குரைஞர் சங்கம் புகார்
- பாரதியார் பல்கலை.யில் பொங்கல் விழா
- மூலத்துறை அரசு நடுநிலைப்பள்ளி மாணவர்கள் சாதனை
- களை கட்டியது பொங்கல் பொருள்கள் விற்பனை
- விசைத்தறி உரிமையாளர்கள் போராட்டம்: தீர்வுகாண சூலூர் சட்டப்பேரவை உறுப்பினர் கோரிக்கை
- இலவச கட்டாயக் கல்வி உரிமை விழிப்புணர்வு நிகழ்ச்சி
- வைணவத் திருத்தலங்களில் மார்கழி உற்சவம் நிறைவு
- அக்சயா கல்லூரி ஆண்டு விழா
- மத்திய சிறைக்குள் விபத்தில் வியாபாரி உயிரிழந்த விவகாரத்தில் சிறப்பு காவல்படை எஸ்.ஐ. கைது
- அரசுப் பள்ளி மாணவர்களுக்கு யோகா பயிற்சி
- சக்தி நெய் வாங்குபவர்களுக்கு பொங்கல் மிக்ஸ் இலவசம்
- பொங்கல், திருவள்ளுவர் தின வாழ்த்துகள் அனுப்புவோருக்குப் பரிசு
- ஆசிரியர் காலனியில் இலவச வேட்டி- சேலை வழங்கல்
- ஈரோட்டில் வாய்க்கால் பாசனக் கருத்தரங்கு
- களைகட்டியது சத்தி மலைக் கிராமங்கள்
- அவல்பூந்துறை: பால் உற்பத்தியாளர்களுக்கு பொங்கல் பரிசு
- பொங்கல் கொண்டாட்டம்...
- தலையில் கல்லைப் போட்டு இளைஞர் கொலை
- எஸ்.ஐ. மீது தாக்குதல்: ஆட்டோ ஓட்டுநர் கைது
- இளைஞர் தூக்கிட்டு தற்கொலை
- இன்று முதல் சென்னை சென்ட்ரல் - திருப்பதி இடையே மின்சார ரயில்
- மாநகராட்சி அதிகாரிகளை முற்றுகையிட்ட மக்கள்
- சென்னை சென்ட்ரல்- விசாகப்பட்டினம் இடையே 18-இல் புதிய அதிவிரைவு ரயில் தொடக்கம்
- அறிவு தானத்துக்கு இடையே உயிர் காக்கும் ரத்த தானம்
- கருத்துச் சுதந்திரம் காக்கப்பட வேண்டும்: நீதிபதி கே.சந்துரு
- கருத்துரிமைக்காக போராட்டம்
- சென்னை புத்தகக் காட்சி - (ஜனவரி 15)
- சென்னிமலை முருகன் கோவிலில் மார்கழி மாத பூஜை நிறைவு
- இளைஞர் தாக்கி முதியவர் சாவு
- சுதந்திரத்துக்குப் பின் முதல்முறையாக சாலை வசதி பெறும் தாளவாடி மலைக் கிராமங்கள்
| Posted: 15 Jan 2015 03:19 AM PST ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி கிரண் பேடி தில்லியில் பாஜக தலைவர் அமித் ஷா முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார் |
| ராணுவ தினம்: பிரதமர் மோடி வாழ்த்து Posted: 15 Jan 2015 03:15 AM PST ராணுவ தினத்தையொட்டி இந்திய ராணுவ வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது நல்வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், பிறரால் வெல்ல |
| ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது: அருண்ஜேட்லி Posted: 15 Jan 2015 02:54 AM PST ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை 8 சதவீதத்தில் இருந்து 0.25 சதவீதம் குறைத்து 7.75 சதவீதமாக மாற்றி அமைத்துள்ளது இந்த மாற்றம் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அறிவித்துள்ளது.ரிசர்வ் வங்கியின் |
| சுனந்தா மரணம்: விசாரணையில் உள்நோக்கமோ, அரசியல் அழுத்தமோ இல்லை: ராஜ்நாத் சிங் Posted: 15 Jan 2015 02:06 AM PST சுனந்தா விஷம் கொடுத்து கொலை செய்யப்பட்டதாக போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.பிரேத பரிசோதனை அறிக்கையில் இயற்கைக்கு மாறான மரணம் நிகழ்ந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. |
| தில்லி சட்டசபை தேர்தலில் 70 தொகுதிகளிலும் பகுஜன் சமாஜ்வாதி போட்டி: மாயாவதி Posted: 15 Jan 2015 01:31 AM PST தில்லி சட்டசபை தேர்தலில் 70 தொகுதிகளிலும் பகுஜன் சமாஜ்வாதி கட்சி வேட்பாளர்களை நிறுத்துவோம் என அக்கட்சியின் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.லக்னோவில் இன்று தனது 59- |
| கேஜரிவால் மீது அவதூறு வழக்கு தொடர பாஜக முடிவு Posted: 15 Jan 2015 01:27 AM PST பாஜக தலைவர் சதீஷ் உபாத்யாய் மற்றும் சில மின் விநியோக நிறுவனங்களுக்கு இடையே தொடர்பு உள்ளது என்றும், தில்லியில் அவருக்கு சொந்தமான நிறுவனங்கள் மீட்டர்களை பொருத்துதல் உள்ளிட்ட |
| காஷ்மீர் எல்லையில் துப்பாக்கிச் சூடு: 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை Posted: 15 Jan 2015 12:13 AM PST ஜம்மு காஷ்மீர் மாநிலம், சோபியான் பகுதியில், இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற மூன்று பயங்கரவாதிகளை, பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து தாக்கினர். |
| தை திருநாள்: தமிழகம் முழுவதும் கோலாகல பொங்கல் கொண்டாட்டம் Posted: 14 Jan 2015 11:41 PM PST தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை இன்று உலகம் முழுவதும் வாழும் தமிழர்களால் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. |
| சீனாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.0 ஆக பதிவு Posted: 14 Jan 2015 11:18 PM PST சீனாவில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 5.0 ஆக பதிவாகியிருந்த இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குழுங்கின, |
| தில்லி சட்டப்பேரவை தேர்தல்: கேஜ்ரிவாலை எதிர்த்து போட்டியிட நடிகை ஜெயபிரதா விருப்பம் Posted: 14 Jan 2015 11:11 PM PST நடிகை ஜெயபிரதா விரைவில் பா.ஜ.கவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. |
| பா.ஜ.கவில் இன்று இணைகிறார் முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி கிரண் பேடி Posted: 14 Jan 2015 10:54 PM PST முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி கிரண் பேடி இன்று பா.ஜ.கவில் இணைய இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. |
| தமிழகத்தில் பிப்ரவரி மாதம் முதல் வாரம் வரை கடும் குளிர் நிலவும்: வானிலை அறிவிப்பு Posted: 14 Jan 2015 10:09 PM PST தமிழகத்தில் தற்போது கடுமையான குளிர் நிலவுகிறது. நேற்று சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களை பொருத்தவரை காலை 9 மணிவரை மூடுபனி பெய்தது. |
| புதிய தலைமை தேர்தல் ஆணையர் ஹச்.எஸ்.பிரம்மா இன்று பதவியேற்கிறார் Posted: 14 Jan 2015 10:03 PM PST தலைமைத் தேர்தல் ஆணையர் வி.எஸ்.சம்பத் இன்று வியாழக்கிழமை (ஜன.15) ஓய்வு பெறுகிறார். |
| அமெரிக்காவில் பேருந்து மீது ரயில் மோதி 10 பேர் பலி Posted: 14 Jan 2015 09:37 PM PST அமெரிக்காவில் சிறைகைதிகள் 12 பேரை அபிலேனி பகுதியில் இருந்து எல் பேசோ பகுதிக்கு பேருந்து மூலம் அழைத்து சென்றனர். |
| வட்டி விகிதத்தை மேலும் குறைத்தது ரிசர்வங்கி Posted: 14 Jan 2015 09:28 PM PST ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை 8 சதவீதத்தில் இருந்து 0.25 சதவீதம் குறைத்து 7.75 சதவீதமாக மாற்றி அமைத்துள்ளது இந்த மாற்றம் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அறிவித்துள்ளது. |
| விராலிமலையில் மார்கழி மாத 1501- மகாகுத்துவிளக்கு பூஜை நிறைவு Posted: 14 Jan 2015 09:07 PM PST புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருள்மிகு ஸ்ரீமெய்க்கண்ணுடையால் கோயிலில் மார்கழி மாதம் தொடங்கிய 1501- மகாகுத்துவிளக்கு பூஜையின் நிறைவு விழா பொங்கல் நாளான வியாழக்கிழமை நிறைவடைந்தது. |
| பங்குச்சந்தை: இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வு Posted: 14 Jan 2015 09:02 PM PST மும்பை பங்குச் சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 46 காசுகள் உயர்ந்து 61.72 ரூபாயாக இருந்தது. ஒரு மாதத்திற்கு பிறகு இந்திய ரூபாயின் மதிப்பு கணிசமாக உயர்ந்துள்ளது. |
| சென்னை சென்ட்ரல் - திருப்பதி: அறிமுகப்படுத்தப்பட்ட மின்சார ரயில் இன்று முதல் மீண்டும் இயக்கம் Posted: 14 Jan 2015 08:47 PM PST சென்னை சென்ட்ரல் - திருப்பதி இடையே ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு நிறுத்தப்பட்ட புதிய மின்சார ரயில் தினசரி சேவை வியாழக்கிழமை முதல் மீண்டும் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே |
| ஜனவரி 17ம் தேதி சென்னை வருகிறார் அமித்ஷா Posted: 14 Jan 2015 08:43 PM PST பாஜகவின் தேசியத் தலைவர் அமித்ஷா ஜனவரி 17-ஆம் தேதி சென்னை வர உள்ளார். பாஜகவின் மாநில நிர்வாகிகளுடன் தமிழக அரசியல் நிலவரங்கள் தொடர்பாகவும் அவர் ஆலோசனை நடத்த உள்ளார். |
| சிகரெட் சட்டத் திருத்த மசோதா: பிப்ரவரி 15-க்குள் கருத்துகளை வரவேற்கிறது சுகாதாரத் துறை Posted: 14 Jan 2015 08:39 PM PST நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்ய உத்தேசித்துள்ள சிகரெட் மற்றும் இதர புகையிலைத் தயாரிப்புகள் சட்டத் திருத்த மசோதா தொடர்பாக வரும் பிப்ரவரி 15-ஆம் தேதிக்குள் கருத்து தெரிவிக்கும்படி பொதுமக்களை மத்திய சுகாதாரத் துறை கேட்டுக் கொண்டுள்ளது. |
| அண்ணாமலைப் பல்கலைக்கழக வகுப்புகள் ஜன.19ல் தொடக்கம் Posted: 14 Jan 2015 08:37 PM PST சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல், வேளாண் உள்ளிட்ட புல வகுப்புகள் பருவ விடுமுறை மற்றும் பொங்கல் விடுமுறைக்கு |
| கோலார்தங்கவயலில் இன்று ஸ்ரீ ஆண்டாள் திருக்கல்யாண வைபவம் Posted: 14 Jan 2015 08:37 PM PST கோலார்தங்கவயலில் வியாழக்கிழமை(ஜன.15)ஸ்ரீஆண்டாள் திருக்கல்யாண வைபவம் நடைபெறவிருக்கிறது. |
| ரயில் டிக்கெட் முன்பதிவு மையங்கள்: இன்று பகல் 2 மணிவரை செயல்படும் Posted: 14 Jan 2015 08:35 PM PST பொங்கல் பண்டிகையன்று ரயில் டிக்கெட் முன்பதிவு மையங்கள் பகல் 2 மணிவரை மட்டுமே செயல்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. |
| திருமலையில் சுப்ரபாத சேவை தொடக்கம் Posted: 14 Jan 2015 08:33 PM PST திருமலையில் வியாழக்கிழமை முதல் சுப்ரபாத சேவை தொடங்க உள்ளது. |
| பொங்கல் திருநாள்: கர்நாடக தமிழ்ச்சங்கங்கள் வாழ்த்து Posted: 14 Jan 2015 08:30 PM PST பொங்கல் திருநாளை முன்னிட்டு பெங்களூரு, மைசூர் தமிழ்ச்சங்கங்கள், கர்நாடக தமிழ்ச்சங்க கூட்டமைப்பு, அனைத்திந்தியத் தமிழ்ச் சங்கப் பேரவை வாழ்த்து தெரிவித்துள்ளன. |
| குடியரசு தினத்தையொட்டி ஜன.17 முதல் பெங்களூருவில் மலர்க்கண்காட்சி Posted: 14 Jan 2015 08:27 PM PST குடியரசு தினத்தையொட்டி பெங்களூரு லால்பாக்கில் ஜன. 17-ஆம் தேதி முதல் 26-ஆம் தேதிவரை மலர்க்கண்காட்சி நடைபெற உள்ளது. |
| ஏப். 30ம் தேதி வரை அரவைப் பணிக்கு கரும்பு எடுக்கப்படும் Posted: 14 Jan 2015 08:26 PM PST எறையூர் சர்க்கரை ஆலையில் ஏப். 30ம் தேதி வரை விவசாயிகளின் கரும்பு அரவைப் பணிக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. |
| கடைசி கட்ட விற்பனை: பொங்கல் பொருள் வாங்குவதற்கு அலைமோதிய மக்கள் கூட்டம் Posted: 14 Jan 2015 04:07 PM PST திருநெல்வேலி மாவட்டத்தில் பொங்கல் பொருள்கள் வாங்குவதற்கு கடைசி கட்ட விற்பனையான புதன்கிழமை பாளையங்கோட்டை, திருநெல்வேலி நகரம் சந்தைகளில் மக்கள் கூட்டம் |
| கடையம் அருகே டெங்கு காய்ச்சலால் தொழிலாளி சாவு? Posted: 14 Jan 2015 04:07 PM PST திருநெல்வேலி மாவட்டம் கடையம் அருகேயுள்ள கருத்தப்பிள்ளையூரில் காய்ச்சல் பாதிக்கப்பட்ட தொழிலாளி புதன்கிழமை இறந்தார். அவர் டெங்கு காய்ச்சலால் இறந்ததாகவும், அவரது |
| வறண்டு வரும் கொடுமுடியாறு அணை! Posted: 14 Jan 2015 04:07 PM PST வடகிழக்கு பருவத்தில் நிரம்பிய கொடுமுடியாறு அணையின் நீர்மட்டம் புதன்கிழமை 14.50 அடியாக இருந்தது. நீர்இருப்பு குறைந்து |
| நெல்லையில் குண்டர் சட்டத்தில் இளைஞர் சிறையில் அடைப்பு Posted: 14 Jan 2015 04:06 PM PST திருநெல்வேலியைச் சேர்ந்த இளைஞர் குண்டர் தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் புதன்கிழமை சிறையில் அடைக்கப்பட்டார். |
| "மூலிகை மருத்துவ 6 மாத சான்றிதழ் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்' Posted: 14 Jan 2015 04:06 PM PST மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் சார்பில் நடத்தப்படும் மூலிகை மருத்துவம் எனும் தலைப்பிலான 6 மாத சான்றிதழ் பயிற்சியில் சேர விரும்பும், திருநெல்வேலி மாவட்டத்தைச் |
| நெல்லையில் போக்குவரத்துத் தொழிலாளர்கள் திடீர் ஆர்ப்பாட்டம் Posted: 14 Jan 2015 04:06 PM PST பொங்கல் பரிசு, பொங்கல் முன்பணம் வழங்காததைக் கண்டித்து புதன்கிழமை திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் போக்குவரத்துத் தொழிலாளர்கள் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| 96,035 மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கல் Posted: 14 Jan 2015 04:05 PM PST திருநெல்வேலி மாவட்டத்தில் 96 ஆயிரத்து 35 மாணவர்-மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன. |
| கால்நடை விவசாயிகளுக்காக ஜன.18இல் பசுந்தீவன உற்பத்தி பயிற்சி கருத்தரங்கு Posted: 14 Jan 2015 04:05 PM PST திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் சார்பில், கால்நடை விவசாயிகளுக்காக வரும் 18ஆம் தேதி பசுந்தீவன உற்பத்தி பயிற்சி கருத்தரங்கு நடத்தப்படுகிறது. |
| டெங்கு: நெல்லை அரசு மருத்துவமனையில் 41 பேருக்கு தீவிர சிகிச்சை Posted: 14 Jan 2015 04:04 PM PST விருதுநகர் மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து டெங்கு பாதிப்புடன் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்ட 12 குழந்தைகள் உள்பட 41 பேருக்கு |
| தமிழக மீனவர்களைப் பாதுகாக்க இலங்கை-இந்தியா கூட்டுப்படை Posted: 14 Jan 2015 04:04 PM PST தமிழக மீனவர்களின் நலனைப் பாதுகாக்கும் வகையில் இலங்கை- இந்தியா கூட்டுப் டை அமைக்க வேண்டும் என சிவசேனை கட்சியின் மாநிலத் தலைவர் வி. ராஜேஷ் வலியுறுத்தினார். |
| பரோலில் வந்த ஆயுள்தண்டனை கைதி மர்மச் சாவு Posted: 14 Jan 2015 04:03 PM PST திருநெல்வேலி அருகே பரோலில் வந்த ஆயுள்தண்டனை கைதி வீட்டில் புதன்கிழமை சடலமாகக் கிடந்தார். அவரது சாவில் மர்மம் உள்ளதாக உறவினர்கள் போலீஸில் புகார் அளித்துள்ளனர். |
| பள்ளி, கல்லூரிகளில் சமத்துவப் பொங்கல் Posted: 14 Jan 2015 04:03 PM PST திருநெல்வேலியில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் சமத்துவப் பொங்கல் கொண்டாடி மகிழ்ந்தனர். பாளையங்கோட்டை சாராள்தக்கர் கல்லூரியில் பொங்கல் விழா நடைபெற்றது. கல்லூரி முதல்வர் ஜேஸ்மின் மதியழகன் மாணவிகளுக்கு பரிசு வழங்கினார். |
| கூடங்குளம் அணு மின் நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தம் Posted: 14 Jan 2015 04:03 PM PST கூடங்குளம் அணுமின் நிலையத்தில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மின்உற்பத்தி புதன்கிழமை நிறுத்தப்பட்டது. |
| ரயில்வே ஊழியர்கள் ஓய்வு விடுதிக்கு அடிக்கல் Posted: 14 Jan 2015 03:52 PM PST பிறமாநிலங்களில் இருந்து சுற்றுலா வரும் ரயில்வே ஊழியர்களுக்கான ஓய்வு விடுதி கட்டுவதற்கு தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ராகேஷ்மிஷ்ரா புதன்கிழமை அடிக்கல் நாட்டினார். |
| ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் கட்டணம் வசூல்: மார்க்சிஸ்ட் கம்யூ. எதிர்ப்பு Posted: 14 Jan 2015 03:52 PM PST மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் விளையாட கட்டணம் விதிக்கப்படுவதற்கு மார்க்ச்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. |
| குவாரி தண்ணீரில் மூழ்கிய ஆய்வு விமானம் மீட்பு Posted: 14 Jan 2015 03:51 PM PST வரிச்சியூர் அருகே குவாரிப் பள்ளத்து நீரில் மூழ்கிய ஆளில்லா ஆய்வு விமானத்தை தீயணைப்புப் படையினர் மற்றும் நீர்மூழ்கி வீரர்களும் இணைந்து புதன்கிழமை மாலை மீட்டனர். |
| Posted: 14 Jan 2015 03:48 PM PST மதுரை ஆதீனம் வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்துச் செய்தி: பயிர்கள் செழுமையாக வளர நல்ல மழையைக் கொடுக்க சூரியன் உதவுவதால் நெல்,மஞ்சள், இஞ்சிக்கொத்து ஆகியவற்றை வைத்து பொங்கல் பண்டிகையன்று சூரிய பகவானை பிரார்த்திக்கிறோம். |
| திருப்பாலை பகுதியில் 2 பெண்களிடம் நகை வழிப்பறி Posted: 14 Jan 2015 03:47 PM PST திருப்பாலை பகுதியில் வெவ்வேறு சம்பவங்களில், சாலையில் நடந்து சென்ற 2 பெண்களிடம் 9 பவுன் தங்க நகைகளை வழிப்பறி செய்த இருசக்கர வாகனத்தில் வந்து பறித்துச் சென்றவர்க |
| மகளிர் தொழிலதிபர்கள் கலந்துரையாடல் Posted: 14 Jan 2015 03:47 PM PST கல்லூரி மாணவியருடன் மகளிர் தொழிலதிபர்கள் கலந்துரையாடினர். இந்திய தொழில் கூட்டமைப்பின் (சிஐஐ) இளம் இந்தியர்கள் பிரிவின் மதுரை கிளை சார்பில், கே.எல். |
| தேர்தலில் தடை உத்தரவு மீறல் வழக்கு: மத்திய அமைச்சர் நக்விக்கு ஓராண்டு சிறை Posted: 14 Jan 2015 03:46 PM PST கடந்த 2009ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது தடை உத்தரவை மீறியது தொடர்பான வழக்கில், மத்திய சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவர்களில் ஒருவருமான முக்தார் அப்பாஸ் நக்விக்கு ராம்பூர் நீதிமன்றம் புதன்கிழமை ஓராண்டு சிறைத் தண்டனை விதித்தது. |
| நகைக்கடைக்காரரிடம் 75 பவுன் நகைகள் மோசடி Posted: 14 Jan 2015 03:46 PM PST மதுரையில் நகைக் கடைக்காரரிடம் 75 பவுன் நகைகள் மோசடி செய்ததாக, இளைஞரை போலீஸார் தேடிவருகின்றனர். |
| அஇமூமுக நிர்வாகக் குழுக் கூட்டம் Posted: 14 Jan 2015 03:46 PM PST அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழக மாநில நிர்வாகக்குழுக் கூட்டம் மதுரை தலைமை அலுவலகத்தில் நிறுவனத் தலைவர் ந.சேதுராமன் தலைமையில் நடைபெற்றது. பொதுச் செயலர் ச.இசக்கிமுத்து முன்னிலை வகித்தார். |
| Posted: 14 Jan 2015 03:46 PM PST மதுரை காமராஜபுரம் அண்ணா மேலத்தொப்பைச் சேர்ந்தவர் சக்திவேலம்மாள்(50). இவர் பாலரெங்காபுரம் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அவ்வழியாக இருசக்கர |
| போலி புகைப்படம்: போலீஸ்காரர் மீது வழக்கு Posted: 14 Jan 2015 03:45 PM PST தனது மனைவி மற்றவருடன் சேர்ந்திருப்பது போல போலி புகைப்படம் தயாரித்து மிரட்டியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், போலீஸ்காரர் மீது வழக்குப் பதிவுசெய்ய மாஜிஸ்திரேட் |
| "கலையோடு உறவாடி சாதித்தவர் பேராசிரியர் ஜெ.வசந்தன்' Posted: 14 Jan 2015 03:45 PM PST பேராசிரியர் ஜெ.வசந்தன் கலையோடு உறவாடி சாதித்தவர் என அவரது நினைவஞ்சலி கூட்டத்தில் பேராசிரியர் சாலமன் பாப்பையா பேசினார். |
| ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்ற தேர்வர்களுக்கு சான்றிதழ் விநியோகம் Posted: 14 Jan 2015 03:45 PM PST ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் இணையதளத்தில் சான்றிதழ் பதிவிறக்கம் செய்யாதவர்களுக்கு, முதன்மைக் கல்வி அலுவலகத்தில் சான்றிதழ்கள் வழங்கப்படுவதாக, முதன்மைக் கல்வி அலுவலர் ஜோ.ஆஞ்சலோ இருதயசாமி தெரிவித்துள்ளார். |
| பேராசிரியர் தேர்வில் விதியை ரத்து செய்யக்கோரும் வழக்கு Posted: 14 Jan 2015 03:45 PM PST உதவிப் பேராசிரியர் தேர்வில் பிஎச்டி பட்டத்துக்கு தனியாக மதிப்பெண் வழங்கும் விதியை ரத்து செய்யக்கோரும் மனுவுக்கு உயர்கல்வித்துறை செயலர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற |
| போக்குவரத்து ஊழியர்களுக்கு பொங்கல் ஊக்கத் தொகை: முதல்வர் உத்தரவு Posted: 14 Jan 2015 03:45 PM PST பொங்கல் திருநாளையொட்டி, அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களுக்கு சாதனை ஊக்கத் தொகையாக ரூ.85 முதல் ரூ.625 வரை வழங்க முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உத்தரவிட்டுள்ளார். |
| காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் சோதனை ஓட்டம் Posted: 14 Jan 2015 03:44 PM PST மேலூர், மதுரை கிழக்கு தொகுதி பகுதி மக்களுக்கு காவிரியிலிருந்து குழாய் மூலம் குடிநீர் கொண்டு வரும் திட்டத்தில் முதல் கட்டமாக தண்ணீர் புதன்கிழமை மேலூர் வந்தது. |
| மாதா அமிர்தானந்தமயி ஜன.17 இல் மதுரை வருகை Posted: 14 Jan 2015 03:44 PM PST மாதா அமிர்தானந்த மயி, ஜன.17-இல் மதுரை வருகிறார். |
| கூடுதல் கட்டணம் வசூல்: திரையரங்குகளுக்கு ஆட்சியர் எச்சரிக்கை Posted: 14 Jan 2015 03:43 PM PST மதுரை மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் இல.சுப்பிரமணியன் எ |
| போலி உயில் வழக்கு: காளையார்கோவில் இன்ஸ்பெக்டர், வி.ஏ.ஓ. ஆஜராக உத்தரவு Posted: 14 Jan 2015 03:43 PM PST போலி உயில் புகாரை விசாரிக்கக் கோரும் வழக்கில் காளையார்கோவில் இன்ஸ்பெக்டர், கிராம நிர்வாக அதிகாரி ஆகியோர் ஆஜராகி விளக்கம் அளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது. |
| செந்தமிழ்க் கல்லூரியில் பொங்கல் விழா Posted: 14 Jan 2015 03:43 PM PST மதுரை செந்தமிழ்க் கல்லூரியில் பொங்கல் விழா விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு கல்லூரி நுழைவு வாயிலில் இருந்து வகுப்பறைகள், அலுவலக கட்டடங்கள், தமிழ்ச்சங்க அலுவலகம் உள்ளிட்ட கல்லூரி வளாகம் முழுவதும் பூக்கள், தோரணங்களால் |
| Posted: 14 Jan 2015 03:42 PM PST மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் அரசு உத்தரவுப்படி, திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமை (ஜன.16) இறைச்சி விற்பனை மற்றும் ஆடு, மாடு வதை செய்வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக, ஆணையர் சி.கதிரவன் தெரிவித்துள்ளார். |
| கிருஷ்ணகிரி அருகே சாலை விபத்து: ஐஏஎஸ் அதிகாரி உள்பட மூவர் சாவு Posted: 14 Jan 2015 03:42 PM PST கிருஷ்ணகிரி அருகே மினி லாரி மீது கார் மோதியதில், ஐஏஎஸ் அதிகாரியான தமிழக அரசின் சிறப்புத் திட்டங்கள் முதன்மைச் செயலர் சாந்தினி கபூர், காவல் உதவி ஆய்வாளர் உள்பட மூவர் புதன்கிழமை உயிரிழந்தனர். |
| ராயபுரம் பள்ளி விளையாட்டு விழா Posted: 14 Jan 2015 03:42 PM PST மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே ராயபுரத்திலுள்ள மவுண்ட் லிட்ரா ஜி பள்ளியில் விளையாட்டு விழா நடைபெற்றது. மாவட்ட வாலிபால் சங்க துணைத்தலைவர் பாண்டியராஜன் தலைமை வகித்தார். பள்ளியின் தாளாளர் சுபலட்சுமி முன்னிலை வகித்தார். |
| இன்று மதியம் வரை மட்டும் ரயில் டிக்கெட் முன்பதிவு Posted: 14 Jan 2015 03:42 PM PST தெற்கு ரயில்வே மதுரை கோட்டத்தில் உள்ள அனைத்து கணினி முன்பதிவு மையங்களிலும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, வியாழக்கிழமை (ஜன.15) காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை |
| ஜன.20-இல் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் Posted: 14 Jan 2015 03:42 PM PST திருமங்கலம் கோட்டத்தைச் சார்ந்த மின்நுகர்வோர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஜனவரி 20-ஆம் தேதி காலை 11 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை திருமங்கலம் செயற்பொறியாளர் |
| Posted: 14 Jan 2015 03:41 PM PST மதுரை புதுமாகாளிப்பட்டி வியாபாரிகள் சங்கத்தின் 16-வது ஆண்டு விழா தூயமரியன்னை பேராலய மையத்தில் நடைபெற்றது. தலைவர் என்எம் பாபுலால் தலைமை வகித்தார். வழக்குரைஞர் |
| பொள்ளாச்சி அருகே ஆறு பேரை சிறுத்தை தாக்கிய சம்பவம் Posted: 14 Jan 2015 03:40 PM PST பொள்ளாச்சியை அடுத்த ஒடையகுளத்தில் ஆறு பேரை சிறுத்தை தாக்கிய சம்பவ இடத்துக்கு இதுவரை வனத்துறை உயரதிகாரிகள் வராததைக் கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் போராட்டம் |
| தமிழக - கேரள எல்லையில் செயல்படாதிருக்கும் காவல் நிலையம் Posted: 14 Jan 2015 03:40 PM PST மாவோயிஸ்ட் பிரச்னை உள்ள தமிழக-கேரள எல்லைப் பகுதியில் அமைந்துள்ள கேரள காவல்நிலையம் செயல்படாதிருப்பதால் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். |
| தொழிலாளர் நல நிதி: ஜன.31-க்குள் செலுத்த வாரியம் அறிவிப்பு Posted: 14 Jan 2015 03:40 PM PST கடந்த ஆண்டுக்கான தொழிலாளர் நல நிதியைச் செலுத்தாத நிறுவனங்கள் ஜனவரி 31-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என, தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம் அறிவித்துள்ளது. |
| கருணை அடிப்படையில் வாரிசுகளுக்குப் பணி Posted: 14 Jan 2015 03:40 PM PST ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் வாரிசு அடிப்படையில் பணி நியமனத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. |
| விசாரணை இல்லாமல் வழக்குப் பதிவு: வழக்குரைஞர் சங்கம் புகார் Posted: 14 Jan 2015 03:39 PM PST உரிய விசாரணை நடத்தாமல் வழக்குரைஞர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறி, கோவை வழக்குரைஞர் சங்கம் சார்பில் மாநகர காவல் ஆணையரிடம் புதன்கிழமை |
| பாரதியார் பல்கலை.யில் பொங்கல் விழா Posted: 14 Jan 2015 03:39 PM PST பாரதியார் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை சார்பில் செவ்வாய்க்கிழமை பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. |
| மூலத்துறை அரசு நடுநிலைப்பள்ளி மாணவர்கள் சாதனை Posted: 14 Jan 2015 03:38 PM PST முழு சுகாதார தமிழகம் திட்டத்தின் கீழ் நடைபெற்ற போட்டிகளில் மூலத்துறை அரசு நடுநிலைப்பள்ளி மாணவர்கள் சாதனை படைத்தனர். |
| களை கட்டியது பொங்கல் பொருள்கள் விற்பனை Posted: 14 Jan 2015 03:38 PM PST பொங்கல் விழாவையொட்டி கோவை கடை வீதிகள், உழவர் சந்தைகளில் பொங்கல் பொருள்களின் விற்பனை புதன்கிழமை களை கட்டியது. |
| விசைத்தறி உரிமையாளர்கள் போராட்டம்: தீர்வுகாண சூலூர் சட்டப்பேரவை உறுப்பினர் கோரிக்கை Posted: 14 Jan 2015 03:38 PM PST விசைத்தறி உரிமையாளர்கள் போராட்டம் தொடர்பாக விரைவில் தீர்வுகாண சூலூர் சட்டப்பேரவை உறுப்பினர் பி.கே தினகரன், அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். |
| இலவச கட்டாயக் கல்வி உரிமை விழிப்புணர்வு நிகழ்ச்சி Posted: 14 Jan 2015 03:37 PM PST கோவை மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பில் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், குழந்தைகளின் கல்வி உரிமைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு |
| வைணவத் திருத்தலங்களில் மார்கழி உற்சவம் நிறைவு Posted: 14 Jan 2015 03:37 PM PST மார்கழி மாத நிறைவையொட்டி பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள வைணவத் திருத்தலங்களில் ஆண்டாள் திருவீதி உலாவுடன் மார்கழி மாத உற்சவங்கள் புதன்கிழமை நிறைவுற்றன. |
| Posted: 14 Jan 2015 03:37 PM PST கிணத்துக்கடவு அக்சயா பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியின் ஆண்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. |
| மத்திய சிறைக்குள் விபத்தில் வியாபாரி உயிரிழந்த விவகாரத்தில் சிறப்பு காவல்படை எஸ்.ஐ. கைது Posted: 14 Jan 2015 03:37 PM PST கோவை மத்திய சிறைக்குள் செவ்வாய்க்கிழமை இரவு போலீஸ் வாகனம் மோதி பிளாஸ்டிக் வியாபாரி ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில் தமிழ்நாடு சிறப்பு காவல்படையைச் சேர்ந்த எஸ்.ஐ. கைது செய்யப்பட்டார். |
| அரசுப் பள்ளி மாணவர்களுக்கு யோகா பயிற்சி Posted: 14 Jan 2015 03:36 PM PST சின்னத்தடாகம் அரசு ஒன்றியத் தொடக்கப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு யோகா, மூச்சு தியானப் பயிற்சி வகுப்புகள் புதன்கிழமை நடைபெற்றன. |
| சக்தி நெய் வாங்குபவர்களுக்கு பொங்கல் மிக்ஸ் இலவசம் Posted: 14 Jan 2015 03:36 PM PST சக்தி அரை மற்றும் ஒரு கிலோ நெய் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக உப்புமா மிக்ஸ் மற்றும் பொங்கல் மிக்ஸ் வழங்கப்படுகிறது. |
| பொங்கல், திருவள்ளுவர் தின வாழ்த்துகள் அனுப்புவோருக்குப் பரிசு Posted: 14 Jan 2015 03:36 PM PST பொங்கல் பண்டிகை மற்றும் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு "இ-போஸ்ட்' வாயிலாக வாழ்த்துகள் அனுப்புவோருக்கு பரிசுகள் வழங்கப்படும் என்று அஞ்சல்துறை தெரிவித்துள்ளது. |
| ஆசிரியர் காலனியில் இலவச வேட்டி- சேலை வழங்கல் Posted: 14 Jan 2015 03:35 PM PST பொங்கல் விழாவையொட்டி, காரமடை அடுத்த ஆசிரி யர் காலனியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேரூராட்சி கிராமப் பகுதிகளைச் சேர்ந்த 1,600 பேருக்கு இலவச வேட்டி-சேலை வழங்கப்பட்டது. |
| ஈரோட்டில் வாய்க்கால் பாசனக் கருத்தரங்கு Posted: 14 Jan 2015 03:35 PM PST மத்திய நீர்வள நதி மேம்பாடு அமைச்சகம் சார்பில் ஈரோட்டில் வாய்க்கால் பாசன மேம்பாடு கருத்தரங்கு புதன்கிழமை நடைபெற்றது. |
| களைகட்டியது சத்தி மலைக் கிராமங்கள் Posted: 14 Jan 2015 03:35 PM PST சத்தியமங்கலம் மலை கிராமங்களில் நல்ல மழை பெய்து விவசாயம் செழிப்பாக உள்ளதால் பொங்கல் பண்டிகையை இப்பகுதி மக்கள் உற்சாகமாக கொண்டாடுகின்றனர். |
| அவல்பூந்துறை: பால் உற்பத்தியாளர்களுக்கு பொங்கல் பரிசு Posted: 14 Jan 2015 03:35 PM PST மொடக்குறிச்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட அவல்பூந்துறை பேரூராட்சி, சின்னதிருமங்கலம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கத்தில் உறுப்பினர்களுக்கு பொங்கல் பரிசு, ஊக்கத்தொகை புதன்கிழமை வழங்கப்பட்டது. |
| Posted: 14 Jan 2015 03:34 PM PST ஈரோடு செங்குந்தர் பொறியியல் கல்லூரியில் சமத்துவப் பொங்கல் விழா புதன்கிழமை நடைபெற்றது. இவ்விழாவுக்கு, ஈரோடு செங்குந்தர் கல்வி அறக்கட்டளைச் செயலாளர் எஸ்.சிவானந்தன் தலைமை வகித்தார். கல்லூரித் தாளாளர் ஆர்.மோகன்ராஜ், முதல்வர் ஏ.டி.ரவிசந்திரன் ஆகியோர் முன்னிலை |
| தலையில் கல்லைப் போட்டு இளைஞர் கொலை Posted: 14 Jan 2015 03:34 PM PST தலையில் கல்லைப் போட்டு இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கருங்கல்பாளையம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். |
| எஸ்.ஐ. மீது தாக்குதல்: ஆட்டோ ஓட்டுநர் கைது Posted: 14 Jan 2015 03:33 PM PST காவல் துறை உதவி ஆய்வாளரைத் தாக்கிய ஆட்டோ ஓட்டுநரை போலீஸார் கைது செய்தனர். |
| Posted: 14 Jan 2015 03:33 PM PST சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள தங்கும் விடுதியில் இளைஞர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். |
| இன்று முதல் சென்னை சென்ட்ரல் - திருப்பதி இடையே மின்சார ரயில் Posted: 14 Jan 2015 03:33 PM PST சென்னை சென்ட்ரல் - திருப்பதி இடையே ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு நிறுத்தப்பட்ட புதிய மின்சார தினசரி ரயில், வியாழக்கிழமை முதல் மீண்டும் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. |
| மாநகராட்சி அதிகாரிகளை முற்றுகையிட்ட மக்கள் Posted: 14 Jan 2015 03:32 PM PST சென்னையில் சொத்து வரி பாக்கி வைத்திருப்பவர்களிடம் வரி வசூல் செய்ய சென்ற மாநகராட்சி வருவாய்த்துறை அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். |
| சென்னை சென்ட்ரல்- விசாகப்பட்டினம் இடையே 18-இல் புதிய அதிவிரைவு ரயில் தொடக்கம் Posted: 14 Jan 2015 03:32 PM PST சென்னை சென்ட்ரல்- விசாகப்பட்டினம் இடையே அதிவிரைவு ரயிலை ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு வருகிற 18-ஆம் தேதி கொடியசைத்து தொடக்கி வைக்கிறார். |
| அறிவு தானத்துக்கு இடையே உயிர் காக்கும் ரத்த தானம் Posted: 14 Jan 2015 03:19 PM PST சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. உடற் கல்வியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழாவில் ராயபுரம் அரிமா சங்கம் ஏற்பாட்டில் ரத்த தானம் செய்வோரிடம் ரத்தம் பெறும் வகையில் நவீன ரத்த சேமிப்பு வாகனம் நிறுத்தப்பட்டுள்ளது. |
| கருத்துச் சுதந்திரம் காக்கப்பட வேண்டும்: நீதிபதி கே.சந்துரு Posted: 14 Jan 2015 03:18 PM PST கருத்துச் சுதந்திரத்தைக் காப்பது இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய சவாலாக உள்ளது என, உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு கூறினார். |
| Posted: 14 Jan 2015 03:17 PM PST சென்னைப் புத்தகத் திருவிழாவில் புதன்கிழமை இரவு திடீரென இருவர் முகத்தில் கருப்புத் துணியைக் கட்டிக் கொண்டு வந்து கருத்துரிமையைப் பாதுகாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோஷங்களை எழுப்பினர். |
| சென்னை புத்தகக் காட்சி - (ஜனவரி 15) Posted: 14 Jan 2015 03:16 PM PST பதிப்பகத் துறையில் 66 ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் யுனிவர்ஸ் பப்ளிகேஷன்ஸ் வாழ்வியல், தன்னம்பிக்கை, வரலாறு, கவிதை, கட்டுரை, வசன கவிதை, சமையல், சிறுவர் இலக்கியம், மருத்துவம், பொது அறிவு, இஸ்லாமிய இலக்கியம், இஸ்லாமிய நூல்கள் என அனைத்துத் துறைகளிலும் ஆயிரக்கணக்கான தலைப்புகளில் நூல்களை வெளியிட்டுள்ளனர். |
| சென்னிமலை முருகன் கோவிலில் மார்கழி மாத பூஜை நிறைவு Posted: 14 Jan 2015 03:05 PM PST சென்னிமலை முருகன் கோவிலில் மார்கழி மாத நிறைவு சிறப்புப் பூஜை புதன்கிழமை நடைபெற்றது. சென்னிமலை முருகன் கோவிலில் மார்கழி 1-ஆம் தேதி முதல் மார்கழி மாத பூஜைகள் தொடங்கி, |
| Posted: 14 Jan 2015 03:05 PM PST கோபி அருகே இளைஞர் தாக்கியதில் முதியவர் உயிரிழந்தார். கோபி அருகே, கலிங்கியம், பாரதி நகரைச் சேர்ந்தவர் சின்னராமன் (67). இவர், |
| சுதந்திரத்துக்குப் பின் முதல்முறையாக சாலை வசதி பெறும் தாளவாடி மலைக் கிராமங்கள் Posted: 14 Jan 2015 03:05 PM PST சுதந்திரத்துக்குப் பின் முதல் முறையாக 4 மலைக் கிராமங்களுக்கு சாலை வசதி செய்யப்படவுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம், தாளவாடி, கடம்பூர், பர்கூர் மலைப் பகுதிகளில் |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |