Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


பொங்கல் திருநாள்: ஆளுநர், தலைவர்கள் வாழ்த்து

Posted: 14 Jan 2015 01:06 PM PST

பொங்கல் திருநாளை முன்னிட்டு, தமிழக மக்களுக்கு ஆளுநர், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஜெயலலிதா பொங்கல் வாழ்த்து

Posted: 14 Jan 2015 12:59 PM PST

தமிழர்கள் அனைவருக்கும் பொங்கல் திருநாள் வாழ்த்துகளை அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

கோயம்பேட்டில் அலைமோதிய பயணிகள்

Posted: 14 Jan 2015 12:32 PM PST

சென்னை கோயம்பேடு புறநகர்ப் பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம் செவ்வாய், புதன் ஆகிய இரு தினங்களிலும் அலைமோதியது.

காணும் பொங்கல்: நெடுஞ்சாலைகளை கண்காணிக்க 108 ஆம்புலன்ஸ் தீவிரம்

Posted: 14 Jan 2015 12:29 PM PST

காணும் பொங்கலன்று பொதுமக்கள் அதிகம் பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளதால், நெடுஞ்சாலைகளை தீவிரமாக கண்காணிக்க 108 ஆம்புலன்ஸ் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

முன்பதிவு செய்த பயணிகளுக்கு பேருந்தை அனுப்பாமல் ஏமாற்றிய ஆம்னி நிறுவனம்: அதிகாரிகள் நடவடிக்கை

Posted: 14 Jan 2015 12:28 PM PST

திருநெல்வேலி செல்ல முன்பதிவு செய்த பயணிகளுக்குப் பேருந்தை அனுப்பாமல் ஏமாற்றிய தனியார் ஆம்னி பேருந்து நிறுவனத்தின் மீது காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டதோடு, போக்குவரத்துத் துறை அதிகாரிகளும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

மதுரை கரும்புகளுக்கு வரவேற்பு

Posted: 14 Jan 2015 12:28 PM PST

கோயம்பேடு சந்தையில் மதுரையிலிருந்து கொண்டு வரப்படும் கரும்புகளுக்கு நல்ல வரவேற்பு உள்ளதாக கரும்பு வியாபாரிகள் தெரிவித்தனர்.

சபரிமலையில் மகரஜோதி: பக்தர்கள் பரவசம்

Posted: 14 Jan 2015 12:23 PM PST

சபரிமலையில் உள்ள பொன்னம்பலமேட்டில் புதன்கிழமை மாலை 6.55 மணிக்கு மகரஜோதி காட்சியளித்தது. அப்போது, அங்கு கூடியிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் ஜோதியை தரிசித்தவாறு பரவசத்தில் எழுப்பிய சரணம் கோஷம் விண்ணை முட்டியது.

இலங்கை மீனவர்கள் 6 பேருக்கு 5 நாள்கள் சிறைக் காவல்

Posted: 14 Jan 2015 12:22 PM PST

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்ட 6 இலங்கை மீனவர்களை 5 நாள்கள் சிறைக் காவலில் வைக்கும்படி நாகை நீதித் துறை நடுவர் நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

பொங்கல் வாழ்த்து போனதெங்கே?

Posted: 14 Jan 2015 12:16 PM PST

அந்தக் காலத்தில் பொங்கல் திருநாளின் இனிய, அழகிய அடையாளங்களில் ஒன்றாக பொங்கல் வாழ்த்து இருந்தது. பொங்கல் சமயத்தில் தபால்காரர் கொண்டு தரும் பொங்கல் வாழ்த்து அட்டைகளும் உறைகளும் தரக்கூடிய ஆனந்தம் அலாதியானது.

வீண்வாழ்க்கை வாழ்வதினி நன்றோ?

Posted: 14 Jan 2015 12:15 PM PST

கல்வி, மருத்துவம், போக்குவரத்து ஆகிய மூன்றுமே ஒவ்வொரு குடிமகனுக்குமான அடிப்படை உரிமைகளாகும். பொதுமக்களுக்கு நேரடியாக வழங்கப்பட வேண்டிய இம்மூன்று சேவைகளையும் முறையாக அளிப்பதில் நமது நிர்வாகங்கள் படுதோல்வி கண்டுள்ளன என்பதே உண்மை.

அட, பெருமாளே!

Posted: 14 Jan 2015 12:14 PM PST

தமிழனுக்குத் தமிழின் பெருமையை ஆங்கிலத்தில் சொன்னால்தான் புரியும் போலிருக்கிறது.

ஆவின், பால் உற்பத்தி பணியாளர்களுக்கு பொங்கல் ஊக்கத் தொகை

Posted: 14 Jan 2015 12:09 PM PST

பால் உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கம், பால் நுகர்வோர் கூட்டுறவுச் சங்கம், ஆவின் பணியாளர்கள் ஆகியோருக்கு பொங்கல் ஊக்கத் தொகை வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

தில்லி பேரவைத் தேர்தல்: வேட்புமனு தாக்கல் தொடங்கியது

Posted: 14 Jan 2015 12:08 PM PST

தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் புதன்கிழமை தொடங்கியது. முதல் நாளே 2 சுயேச்சை வேட்பாளர் உள்பட 3 பேர் மனு தாக்கல் செய்தனர்.

தலைமைத் தேர்தல் ஆணையர் வி.எஸ்.சம்பத் இன்று ஓய்வு

Posted: 14 Jan 2015 12:07 PM PST

தலைமைத் தேர்தல் ஆணையர் வி.எஸ்.சம்பத் வியாழக்கிழமை (ஜன.15) ஓய்வு பெறுகிறார்.

தமிழறிஞர்கள் 9 பேருக்கு விருதுகள்

Posted: 14 Jan 2015 12:06 PM PST

தமிழுக்குத் தொண்டாற்றிய 9 பேருக்கு திருவள்ளுவர் விருது உள்பட 9 விருதுகள் வழங்கப்பட உள்ளன.

அடுத்த புத்தகத்தில் மோடி குறித்து எழுதவுள்ளேன்

Posted: 14 Jan 2015 12:03 PM PST

இந்தியா குறித்த தனது புத்தகத்தின் 3ஆவது பாகத்தில், பிரதமர் நரேந்திர மோடி குறித்து எழுதவிருப்பதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், எழுத்தாளருமான சசி தரூர் தெரிவித்தார்.

1,685 பேருக்கு முதலமைச்சரின் பதக்கங்கள்: தமிழக அரசு அறிவிப்பு

Posted: 14 Jan 2015 12:01 PM PST

போலீஸார், தீயணைப்புப் படை வீரர்கள், சிறைக் காவலர்கள் 1,685 பேருக்கு முதலமைச்சரின் பதக்கங்கள் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

சிகரெட் சட்டத் திருத்த மசோதா: பிப்ரவரி 15-க்குள் கருத்துகளை வரவேற்கிறது சுகாதாரத் துறை

Posted: 14 Jan 2015 12:00 PM PST

நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்ய உத்தேசித்துள்ள சிகரெட் மற்றும் இதர புகையிலைத் தயாரிப்புகள் சட்டத் திருத்த மசோதா தொடர்பாக வரும் பிப்ரவரி 15-ஆம் தேதிக்குள் கருத்து தெரிவிக்கும்படி பொதுமக்களை மத்திய சுகாதாரத் துறை கேட்டுக் கொண்டுள்ளது.

இளைய தலைமுறைக்கு வழிவிடவே டிஆர்டிஓ தலைவர் பணி நீக்கம்

Posted: 14 Jan 2015 11:59 AM PST

இளைய தலைமுறையைச் சேர்ந்த ஒருவர் பதவிக்கு வர வேண்டும் என்பதற்காகவே, பணி நீட்டிப்பின் அடிப்படையில் பாதுகாப்பு ஆராய்ச்சி, மேம்பாட்டு அமைப்பின் (டிஆர்டிஓ) தலைவர் பதவியை வகித்து வந்த அவிநாஷ் சந்தர், அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டார் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் தெரிவித்தார்.

சிபிஐ முன் முகுல் ராய் இன்று ஆஜர்? மம்தாவுடன் அவசர ஆலோசனை

Posted: 14 Jan 2015 11:57 AM PST

சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு விசாரணைக்காக, சிபிஐ முன் திரிணமூல் காங்கிரஸ் பொதுச் செயலாளர் முகுல் ராய் வியாழக்கிழமை ஆஜராகலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

லாலு வீட்டில் "அரசியல்' மகர சங்கராந்தி: ஜனதா கட்சிகளை ஒன்றிணைக்க ஆலோசனை

Posted: 14 Jan 2015 11:54 AM PST

மகர சங்கராந்தி திருநாளையொட்டி, ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவின் இல்லத்தில் புதன்கிழமை நடைபெற்ற விருந்தில், முந்தைய ஜனதாவில் இடம்பெற்றிருந்த கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றனர்.

பொங்கல்: நுகர்பொருள் வாணிபக் கழக பணியாளர்களுக்கு ஊக்கத் தொகை

Posted: 14 Jan 2015 11:47 AM PST

பொங்கல் திருநாளையொட்டி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கு ஊக்கத் தொகை வழங்க முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உத்தரவிட்டுள்ளார்.

பிப்ரவரி 28-இல் கச்சத்தீவு கோயில் கொடியேற்றம்

Posted: 14 Jan 2015 11:46 AM PST

கச்சத்தீவு புனித அந்தோணியார் கோயில் திருவிழா பிப்ரவரி 28-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் போட்டியிட பாஜக மேலிடம் அனுமதி அளிக்கும்: பொன். ராதாகிருஷ்ணன்

Posted: 14 Jan 2015 11:46 AM PST

ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட பாஜக மேலிடம் அனுமதி அளிக்கும் என மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

காட்சிப்படுத்தும் விலங்குகள் பட்டியலிலிருந்து காளைகளை உடனடியாக நீக்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் கடிதம்

Posted: 14 Jan 2015 11:45 AM PST

மாட்டுப் பொங்கலன்று ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தும் வகையில், காட்சிப்படுத்தும் விலங்குகள் பட்டியலிலிருந்து காளைகளை உடனடியாக நீக்குமாறு மத்திய வனம்-சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு உத்தரவிட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடியிடம், முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தினார்.

ஆசாராம் வழக்கின் சாட்சி கொலை: தீவிர விசாரணை நடத்த வலியுறுத்தல்

Posted: 14 Jan 2015 11:40 AM PST

பாலியல் வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் சாமியார் ஆசாராம் மீதான வழக்கின் சாட்சி கொல்லப்பட்டது தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி, உத்தரப் பிரதேச மாநில ஐபிஎஸ் அதிகாரி அமிதாப் தாகுர், மீரட் மண்டல காவல் துறை ஐஜிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

பணியமர்த்தப்படும் இடங்களில் ராணுவ வீரர்களுக்கு வாக்குரிமை

Posted: 14 Jan 2015 11:39 AM PST

"பணியில் அமர்த்தப்பட்டுள்ள இடங்களில் இருந்து, தேர்தலில் ராணுவ வீரர்கள் வாக்களிக்கலாம்' என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை நடைமுறைப்படுத்துவது குறித்து, தில்லியில் மத்திய அமைச்சர்கள் புதன்கிழமை கூடி ஆலோசனை நடத்தினர்.

பவானி சிங்கை மாற்றக் கோரும் மனு: சிறப்பு நீதிபதியே விசாரிக்க பரிந்துரை

Posted: 14 Jan 2015 11:34 AM PST

ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு விசாரணையில் அரசுத் தரப்பு வழக்குரைஞர் பவானி சிங்கை மாற்றக் கோரி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் திமுக பொதுச் செயலர் க.அன்பழகன் தாக்கல் செய்த மனுவை சிறப்பு நீதிபதி குமாரசாமியே விசாரிக்க உத்தரவிடுமாறு, உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்து நீதிபதி அப்துல் நாசீர் உத்தரவிட்டார்.

சிஐசி தலைவர் தேர்வு: பரிந்துரைக் குழு நாளை கூடுகிறது

Posted: 14 Jan 2015 11:31 AM PST

மத்திய தகவல் ஆணையத்தின் தலைமை ஆணையர் (சிஐசி), ஆணையர்கள் (ஐ.சி.) பதவிகளுக்கு தகுதியானவர்களை பரிந்துரை செய்வது குறித்து ஆலோசிக்க தில்லியில் வெள்ளிக்கிழமை (ஜன.16) பரிந்துரைக் குழு கூடலாம் எனத் தெரிகிறது.

இந்தியாவில் கல்வி கற்க 25,000 பிரிட்டன் மாணவர்கள்

Posted: 14 Jan 2015 11:31 AM PST

அடுத்த 5 ஆண்டுகளில் பிரிட்டனிலிருந்து 25,000 மாணவர்கள் இந்தியாவுக்கு கல்வி கற்க வருவார்கள் என அந்நாட்டுத் தூதரக அதிகாரி ஆண்ட்ரூ சோபர் வியாழக்கிழமை தெரிவித்தார்.

சமாஜவாதி கட்சியின் புதிய வானொலி சேவை

Posted: 14 Jan 2015 11:30 AM PST

சமாஜவாதி கட்சியால் அண்மையில் தொடங்கப்பட்ட "ரேடியோ சைஃபை" எனும் புதிய வானொலி சேவை, மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

மான் வேட்டை வழக்கு: சல்மான் கானின் தண்டனையை நிறுத்திவைத்தது செல்லாது: உச்ச நீதிமன்றம்

Posted: 14 Jan 2015 11:29 AM PST

மான் வேட்டை வழக்கில், ஹிந்தி நடிகர் சல்மான் கானுக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை, ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் நிறுத்தி வைத்ததை உச்ச நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.

உ.பி. மேலவைத் தேர்தல்: பாஜக குழு அமைப்பு

Posted: 14 Jan 2015 11:26 AM PST

இம்மாதம் 23ஆம் தேதி நடைபெறவுள்ள உத்தரப் பிரதேச சட்ட மேலவைத் தேர்தலை முன்னிட்டு, நான்கு பேர் அடங்கிய பாஜக குழு புதன்கிழமை அறிவிக்கப்பட்டது.

காஷ்மீரில் துப்பாக்கிச் சண்டை: லஷ்கர் பயங்கரவாதி சாவு

Posted: 14 Jan 2015 11:25 AM PST

ஜம்மு- காஷ்மீர்,சோப்பூர் நகரத்தில் ஆறு மணி நேரம் நடந்த துப்பாக்கிச் சண்டையில் லஷ்கர்-இ-தொய்பாவின் முக்கியப் பிரமுகரை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்.

மணிப்பூர்: 4 தீவிரவாதிகள் கைது

Posted: 14 Jan 2015 11:24 AM PST

மணிப்பூர் மாநிலத்தில் ஐக்கிய புரட்சிகர முன்னணி (யு.ஆர்.எஃப்) இயக்கத் தலைவர் உள்ளிட்ட நான்கு தீவிரவாதிகளை காவல்துறையினர் கைது செய்தனர்.

கள்ளச் சாராயம் விற்றதாக 13 பேர் கைது

Posted: 14 Jan 2015 11:23 AM PST

உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடந்த விஷச் சாராய உயிரிழப்புகளைத் தொடர்ந்து, கள்ளச் சாராயம் விற்கும் இடங்களில் போலீஸ், ஆயத்தீர்வை துறையினர் நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில் 13 பேர் கைது செய்யப்பட்டனர்.

தில்லி தேர்தல்: 7 இடதுசாரிக் கட்சிகள் இணைந்து தனித்துப் போட்டி

Posted: 14 Jan 2015 11:21 AM PST

தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட ஏழு இடதுசாரிக் கட்சிகள் கூட்டாக முடிவு செய்துள்ளன.

கங்கை நதியிலிருந்து 100-க்கும் மேற்பட்ட சடலங்கள் மீட்பு: உ.பி.யிடம் விளக்கம் கேட்கிறது மத்திய அரசு

Posted: 14 Jan 2015 11:19 AM PST

உத்தரப் பிரதேச மாநிலத்தில் கங்கை நதியிலிருந்து கடந்த சில தினங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து உத்தரப் பிரதேச அரசிடம் மத்திய அரசு விளக்கம் கேட்டுள்ளது.

இந்திய மீனவர்கள் கொலை வழக்கு: சொந்த நாட்டில் தங்கியிருக்க இத்தாலி வீரருக்கு மேலும் அவகாசம்

Posted: 14 Jan 2015 11:16 AM PST

கேரள மாநிலம், கொல்லம் அருகே இந்திய மீனவர்கள் 2 பேரை சுட்டுக் கொன்றது தொடர்பான வழக்கில், இத்தாலி கடற்படை வீரர் மஸிமிலியனோ லத்தோருக்கு மருத்துவக் காரணங்களுக்காக சொந்த நாட்டில் மேலும் 3 மாதங்கள் தங்கியிருக்க உச்ச நீதிமன்றம் புதன்கிழமை அனுமதி அளித்தது.

அடையாள அட்டைகளை சோதனையிட நவீன கருவி: ராஜ்நாத் சிங் வழங்கினார்

Posted: 14 Jan 2015 11:16 AM PST

கடலோரப் பகுதி மக்களின் அடையாள அட்டைகளை சோதனையிடுவதற்காக கடற்படை மற்றும் கடலோரக் காவல் படை அதிகாரிகளுக்கு நவீன சோதனைக் கருவிகளை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் புதன்கிழமை வழங்கினார்.

காஷ்மீர்: ஒமரின் ஆதரவை நிராகரித்தது பிடிபி

Posted: 14 Jan 2015 11:15 AM PST

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஆட்சியமைப்பதற்கு, ஒமர் அப்துல்லா தலைமையிலான தேசிய மாநாட்டுக் கட்சியின் ஆதரவை மக்கள் ஜனநாயகக் கட்சி (பிடிபி) நிராகரித்துவிட்டது.

செனட் உறுப்பினர் பதவிக்கு அமெரிக்க இந்தியர் போட்டி

Posted: 14 Jan 2015 11:03 AM PST

இந்திய அமெரிக்கரான கலிஃபோர்னிய அரசு தலைமை வழக்குரைஞர் கமலா ஹாரிஸ் (50), அந்த மாகாண செனட் சபை உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட இருப்பதாக செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.

ஆற்றூர் அருகே வழிபாட்டுத் தல பிரச்னை: பேச்சுவார்த்தையில் சமரசம்

Posted: 14 Jan 2015 11:03 AM PST

ஆற்றூர் அருகே இரு தரப்பினருக்கிடையே பிரச்னை ஏற்பட்டதால் அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

நாகராஜா கோயில் தேரோட்டம்:பிப். 3 உள்ளூர் விடுமுறை

Posted: 14 Jan 2015 11:02 AM PST

நாகர்கோவில் அருள்மிகு நாகராஜா கோயில் தேர் திருவிழாவையொட்டி பிப்ரவரி 3ஆம் தேதி குமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கோட்டாறு பள்ளியில் பொங்கல் விழா

Posted: 14 Jan 2015 11:02 AM PST

நாகர்கோவில் கோட்டாறு குமரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

நாகர்கோவில் உணவு விடுதிகளில் 28 வீட்டு உபயோக சிலிண்டர்கள் பறிமுதல்

Posted: 14 Jan 2015 11:02 AM PST

நாகர்கோவில் பகுதியில் உள்ள உணவு விடுதிகளில் 28 வீட்டு உபயோகத்துக்கான சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மலாவி நாட்டில் வெள்ளம்: 48 பேர் சாவு

Posted: 14 Jan 2015 11:02 AM PST

தெற்கு ஆப்பிரிக்க நாடான மலாவியில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக 48 பேர் உயிரிழந்தனர்.

அடையாளம் தெரியாத வாகனம் மோதி இளைஞர் சாவு

Posted: 14 Jan 2015 11:01 AM PST

ஆரல்வாய்மொழி அருகே செவ்வாய்க்கிழமை இரவில் அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் பைக்கில் சென்ற இளைஞர் இறந்தார்.

பேருந்து - பைக் மோதல்: இளைஞர் சாவு

Posted: 14 Jan 2015 11:01 AM PST

நாகர்கோவில் அருகே புதன்கிழமை அரசுப் பேருந்து பைக் மீது மோதிய விபத்தில் ஜவுளிக் கடை ஊழியர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

இந்திய மாம்பழங்களுக்கான இறக்குமதித் தடை நீக்கம்: ஐரோப்பிய நாடுகளிடம் பிரிட்டிஷ்-இந்திய எம்.பி. வலியுறுத்தல்

Posted: 14 Jan 2015 11:01 AM PST

இந்தியாவிலிருந்து மாம்பழங்களை இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குமாறு ஐரோப்பிய யூனியன் உறுப்பு நாடுகளை, பிரிட்டனைச் சேர்ந்த இந்திய வம்சாவளி எம்.பி. கீத் வாஸ் வலியுறுத்தினார்.

இரணியல் பள்ளியில் பொங்கல் விழா

Posted: 14 Jan 2015 11:01 AM PST

இரணியல் அரசு மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை பொங்கல் விழா நடைபெற்றது. இதில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராதாகிருஷ்ணன் பங்கேற்றுப் பேசினார். பள்ளித்

களியக்காவிளை அரசு முஸ்லிம் பள்ளியில்..

Posted: 14 Jan 2015 11:01 AM PST

களியக்காவிளை அரசு முஸ்லிம் தொடக்கப் பள்ளியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு பள்ளித் தலைமையாசிரியை எம். லிசம்மா பிலிப் தலைமை வகித்தார். பெற்றோர் -

சாமிதோப்பு தலைமைப் பதியில் தைத் திருவிழா

Posted: 14 Jan 2015 11:01 AM PST

சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப் பதியில் 11 நாள்கள் நடைபெறும் தைத் திருவிழா வெள்ளிக்கிழமை (ஜன. 16) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

நட்டாலத்தில் தேவசகாயம் பிள்ளை திருஉருவப் பட பவனி

Posted: 14 Jan 2015 11:00 AM PST

கருங்கல் அருகே உள்ள நட்டாலம் அருளாளர் தேவசகாயம் பிள்ளையின் திருஉருவப் பட பவனி புதன்கிழமை நடைபெற்றது.

உக்ரைன்: ஏவுகணைத் தாக்குதலில் 12 பேர் பலி

Posted: 14 Jan 2015 11:00 AM PST

கிழக்கு உக்ரைனில் அரசுப் படையினருக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நடைபெற்று வரும் சண்டையில், பேருந்து ஒன்றின் மீது சிறிய வகை ஏவுகணைகள் பாய்ந்து 12 பேர் பலியாகினர்.

"துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மீனவர்களுக்கு நிவாரணம் வேண்டும்'

Posted: 14 Jan 2015 11:00 AM PST

கேரள மாநிலத்தில் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த குமரி மாவட்ட மீனவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் புதன்கிழமை மனு அளிக்கப்பட்டது.

குமரி மாவட்ட ரப்பர் விவசாயிகள் மகிழ்ச்சி

Posted: 14 Jan 2015 11:00 AM PST

ரப்பர் விலை வீழ்ச்சியை தடுத்து நிறுத்தும் வகையில் கேரள மாநில முதல்வர் உம்மன் சாண்டியும், அம்மாநில முன்னாள் முதல்வர் வி.எஸ்.அச்சுதானந்தனும் பிரதமர் நரேந்திர மோடியை

காரங்காடு புனித அலோசியஸ் பள்ளியில் ஐம்பெரும் விழா

Posted: 14 Jan 2015 11:00 AM PST

காரங்காடு புனித அலோசியஸ் தொடக்க மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பொங்கல் விழா, பள்ளி ஆண்டு விழா, கூடுதல் பள்ளி கட்டட திறப்பு விழா, பெற்றோர் - ஆசிரியர் கழக விழா, விளையாட்டு விழா என ஐம்பெரும் விழாக்கள் நடைபெற்றன.

குமரி அரசு கல்லூரியில் பொங்கல் விழா

Posted: 14 Jan 2015 10:59 AM PST

கன்னியாகுமரி அரசு கலைக் கல்லூரியில் பொங்கல் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி காலை 10 மணிக்கு கல்லூரி வளாகத்தில் மாணவிகள் பொங்கல் வைத்தனர்.

ஏர் ஏசியா விமானத்தின் உடல் பகுதி கிடைத்தது

Posted: 14 Jan 2015 10:59 AM PST

இந்தோனேசியாவுக்கு அருகே ஜாவா கடலில் விழுந்து நொறுங்கிய ஏர் ஏசியா விமானத்தின் உடல் பகுதி புதன்கிழமை கண்டறியப்பட்டது.

இயற்கை பாதுகாப்பு நடைப்பயணம்

Posted: 14 Jan 2015 10:59 AM PST

கோவில்பட்டி பசுமை இயக்கம் சார்பில், இயற்கை பாதுகாப்பு நடைப்பயணம் நடைபெற்றது. பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவதை தவிர்த்து சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வலியுறுத்தி, பசுமை

தூத்துக்குடியில் பாரம்பரிய உணவுத் திருவிழா நாளை தொடக்கம்

Posted: 14 Jan 2015 10:59 AM PST

தூத்துக்குடியில் முதல் முறையாக பாரம்பரிய உணவுத் திருவிழா வெள்ளிக்கிழமை (ஜன.16) தொடங்கி மூன்று நாள்கள் நடைபெறுகிறது என்றார் மாவட்ட ஆட்சியர் ம. ரவிகுமார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை மதுக்கடைகளை மூட உத்தரவு

Posted: 14 Jan 2015 10:58 AM PST

தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (ஜனவரி 16) மற்றும் ஜனவரி 26 ஆம் தேதி மதுக்கடைகளை மூட வேண்டும் என ஆட்சியர் ம. ரவிகுமார் உத்தரவிட்டுள்ளார்.

இந்திய வம்சாவளி மத போதகருக்கு இலங்கையின் முதல் புனிதர் பட்டம்

Posted: 14 Jan 2015 10:58 AM PST

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பதினேழாம் நூற்றாண்டின் கத்தோலிக்க மத போதகர் ஜோசப் வாஸூக்கு இலங்கையில் போப்பாண்டவர் ஃபிரான்சிஸ் புதன்கிழமை புனிதர் பட்டம் வழங்கினார்.

திருச்செந்தூர் ஸ்ரீ கிருஷ்ணன் கோயிலில் ஆண்டாள் திருக்கல்யாணம்

Posted: 14 Jan 2015 10:58 AM PST

திருச்செந்தூர் அருள்மிகு ருக்மணி சத்ய பாமா சமேத கல்யாண கிருஷ்ணன் கோயிலில் புதன்கிழமை ஸ்ரீ ஆண்டாள் திருக்கல்யாணம் நடைபெற்றது.

மெர்க்கன்டைல் வங்கி சார்பில் பொங்கல் விழா

Posted: 14 Jan 2015 10:58 AM PST

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி சார்பில் பொங்கல் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது. தூத்துக்குடி கால்டுவெல் காலனியில் புதன்கிழமை கொண்டாடப்பட்ட இந்நிகழ்ச்சிக்கு, வங்கியின் முதன்மை பொது மேலாளர் எஸ். செல்வன் ராஜதுரை தலைமை வகித்தார்.

கோடையில் இனி வாடத் தேவையில்லை: தீவனப் பயிர்களை உற்பத்தி செய்ய யோசனைகள்

Posted: 14 Jan 2015 10:58 AM PST

கோடைகாலத்தில் தட்டுப்பாடு இல்லாமல் கால்நடைகளுக்குத் தேவையான தீவனப் பயிர்களை உற்பத்தி செய்யும் வழிமுறைகளை வேளாண் நிலையம் தெரிவித்துள்ளது.

தாண்டவன்காட்டில் பால்முறை திருவிழா

Posted: 14 Jan 2015 10:58 AM PST

உடன்குடி அருகே தாண்டவன்காடு அய்யா அன்பு தர்மபதியில் பால்முறை திருவிழா 3 நாள்கள் நடைபெற்றது.

ஆறுமுகனேரி பகுதியில் பொங்கல் விழா

Posted: 14 Jan 2015 10:57 AM PST

சாகுபுரம் கமலாவதி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழா நடைபெற்றது. விழாவுக்கு பள்ளி முதல்வர் ஆர்.சண்முகானந்தன் தலைமை வகித்தார். துணை முதல்வர்கள் பி.

பைரவருக்கு சிறப்பு வழிபாடு

Posted: 14 Jan 2015 10:57 AM PST

ஆறுமுகனேரி கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ஸ்ரீபைரவருக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

திருச்செந்தூர் சங்கரா மெட்ரிக் பள்ளி ஆண்டு விழா

Posted: 14 Jan 2015 10:57 AM PST

திருச்செந்தூர் காஞ்சி ஸ்ரீ சங்கரா அகாதெமி மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியில் ஆண்டு விழா தாளாளர் மருத்துவர் அ.ராமமூர்த்தி தலைமையில் நடைபெற்றது

உடன்குடி அஞ்சல் நிலையத்தில் ஒருங்கிணைந்த வங்கி சேவை தொடக்கம்

Posted: 14 Jan 2015 10:56 AM PST

உடன்குடி அஞ்சல் நிலையத்தில் ஒருங்கிணைந்த வங்கி சேவை மையத் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.

மோகன் சி. லாசரஸ் பொங்கல் வாழ்த்து

Posted: 14 Jan 2015 10:56 AM PST

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியங்கள் நிறுவனர் மோகன் சி. லாசரஸ்  வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார்,

தூத்துக்குடியில் துப்புரவு தொழிலாளர்கள் போராட்டம்

Posted: 14 Jan 2015 10:56 AM PST

தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் துப்புரவுத் தொழிலாளர்கள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விபத்து: அடையாளம் தெரியாத நபர் சாவு

Posted: 14 Jan 2015 10:56 AM PST

கயத்தாறு அருகே புதன்கிழமை அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஒருவர் இறந்தார். திருநெல்வேலி - மதுரை தேசிய நெடுஞ்சாலை சவலாப்பேரி அருகே சாலையில் நடந்து சென்று

திருச்செந்தூரில் தேமுதிக செயல்வீரர் கூட்டம்

Posted: 14 Jan 2015 10:55 AM PST

திருச்செந்தூர் ஒன்றிய, நகர தேமுதிக செயல்வீரர்கள் கூட்டம் ஒன்றியச் செயலர் எஸ்.ஏ. செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது.

விளாத்திகுளம் வைப்பாற்றில் பெண்ணிடம் நகைப்பறிப்பு

Posted: 14 Jan 2015 10:55 AM PST

விளாத்திகுளம் வைப்பாற்றில் கிணறில் குடிதண்ணீர் எடுத்துக்கொண்டு வீடு திரும்பி சென்று கொண்டிருந்த பெண்ணிடம் தங்க நகையினை மர்ம நபர் பறித்துக்கொண்டு புதன்கிழமை

மாணவர்களிடையே தகராறு: 3 பேர் கைது

Posted: 14 Jan 2015 10:55 AM PST

கழுகுமலை அரசு பள்ளி மாணவர்களிடையே ஏற்பட்ட தகராறில் போலீஸார் 3 மாணவர்களை புதன்கிழமை கைது செய்தனர்.

எல்லையோரக் கிராமங்களில் டெங்கு விழிப்புணர்வுப் பிரசாரம் செய்ய வேண்டும்

Posted: 14 Jan 2015 10:55 AM PST

தூத்துக்குடி மாவட்ட எல்லையோரக் கிராமங்களில் டெங்கு காய்ச்சல்குறித்த விழிப்புணர்வுப் பிரசாரத்தை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என ஆட்சியர் தெரிவித்தார்.

வீடுகளில் திருட்டு: பெண் உள்பட இருவர் கைது

Posted: 14 Jan 2015 10:54 AM PST

தூத்துக்குடி அருகேயுள்ள தருவைகுளத்தில் இரண்டு வீடுகளில் நகைகள் திருடியதாக பெண் உள்பட இருவரை போலீஸார் கைது செய்தனர்.

"விளையாட்டு வீரர்கள் ஓய்வூதியம் பெற விண்ணப்பிக்கலாம்'

Posted: 14 Jan 2015 10:54 AM PST

நலிந்த நிலையில் உள்ள சிறந்த விளையாட்டு வீரர்கள் ஓய்வூதியம் பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தீக்குளித்த கர்ப்பிணி மருத்துவமனையில் சாவு

Posted: 14 Jan 2015 10:54 AM PST

திருச்செந்தூரில் குடும்ப தகராறு காரணமாக தீக்குளித்த கர்ப்பிணி மருத்துவமனையில் இறந்தார். திருச்செந்தூர் ஜீவாநகரைச் சேர்ந்தவர் காசிபாண்டியன். இவரது மனைவி நாககன்னி (55).

கோவில்பட்டி கோட்டாட்சியரிடம் விஏஓ குறித்து இரு தரப்பினர் மனு

Posted: 14 Jan 2015 10:54 AM PST

விளாத்திகுளம் வட்டம், ஆற்றங்கரை வருவாய் கிராம நிர்வாக அலுவலரை பணியிட மாற்றம் செய்யக் கூடாது எனவும், செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி இருதரப்பினரும் புதன்கிழமை கோட்டாட்சியரிடம் மனு அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

அதிகாரிகளை முற்றுகையிட்ட கிராம மக்கள்

Posted: 14 Jan 2015 10:53 AM PST

மன்னவனூரில் தண்ணீர் பிரச்சனையை தீர்க்கக்கோரி, அதிகாரிகளை கிராம மக்கள் புதன்கிழமை முற்றுகையிட்டனர். கொடைக்கானலிலிருந்து 35 கி.மீ தூரமுள்ள, மேல்மலைக் கிராமமான மன்னவனூரில் கட

புதுப்பட சி.டி.க்கள் விற்றவர் கைது

Posted: 14 Jan 2015 10:53 AM PST

பழனி சாமிநாதபுரம் போலீஸார் மயிலாபுரம் ரயில்வேகேட் பகுதியில் ரோந்துப்பணி மேற்கொண்டனர். அப்போது, அடிவாரம் ஞானசேகர்(26) என்பவர் சந்தேகத்துக்கு இடமாக

மது பாட்டில்கள் விற்ற மூவர் கைது

Posted: 14 Jan 2015 10:52 AM PST

ஆண்டிபட்டி அருகே ராஜதானி போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது சந்தேகத்துக்கிடமான வகையில், இருசக்கர வாகனத்தில் சென்றவர்களை நிறுத்தி விசாரித்தனர். இதில் அனுமதியில்லாமல் 44 மதுபாட்டில்கள் வைத்திருந்தது தெரியவந்தது. மேலும் அவர்களிடம்

டெங்கு தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மாநகராட்சி ஆணையர்

Posted: 14 Jan 2015 10:52 AM PST

திருச்சி மாநகராட்சிப் பகுதி முழுவதும் டெங்குக் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் என்றும் ஆணையர் மு. விஜயலட்சுமி கேட்டுக்கொண்டுள்ளார்.

ஜன. 18-ல் மாநகராட்சி முழுவதும் 229 மையங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும்

Posted: 14 Jan 2015 10:52 AM PST

திருச்சி மாநகராட்சிப் பகுதி முழுவதும் வரும் 18ஆம் தேதி 223 மையங்களில் போலியோ சொட்டு மருந்து புகட்ட மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் மு. விஜயலட்சுமி தெரிவித்தார்.

ஸ்ரீரங்கம் இடைத் தேர்தல் : அரசியல் கட்சிகள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் ஆட்சியர் வேண்டுகோள்

Posted: 14 Jan 2015 10:52 AM PST

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் தொகுதியின் சட்டப்பேரவை இடைத் தேர்தல் சுமூக நடைபெற அனைத்து அரசியல் கட்சிகளும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார் மாவட்ட ஆட்சியர் கே.எஸ். பழனிச்சாமி.

ரயில் டிக்கெட் முன்பதிவு மையங்கள் பொங்கலன்று பகல் 2 மணிவரை செயல்படும்

Posted: 14 Jan 2015 10:52 AM PST

பொங்கல் பண்டிகையன்று ரயில் டிக்கெட் முன்பதிவு மையங்கள் பகல் 2 மணிவரை மட்டுமே செயல்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

பொங்கல் பண்டிகை விடுமுறை திருச்சியில் ரயில், பேருந்து நிலையங்களில் அலைமோதிய கூட்டம்

Posted: 14 Jan 2015 10:52 AM PST

பொங்கல் பண்டிகை விடுமுறையை ஒட்டி திருச்சியில் பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.

அனுமதியின்றி மது விற்ற 5 பேர் கைது

Posted: 14 Jan 2015 10:52 AM PST

திருச்சி மாநகரப் பகுதியில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு அனுமதியின்றி மதுபான பாட்டில்கள் விற்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

சிறுதானிய சாகுபடிக்கு மானியம்

Posted: 14 Jan 2015 10:52 AM PST

தேனி மாவட்ட ஆட்சியர் ந.வெங்கடாச்சலம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: நடப்பு பருவத்தில் சிறு தானிய பயிர் சாகுபடி செய்ய விரும்பும் விவசாயிகளுக்கு, இடுபொருள்கள் மானிய விலையில் வழங்கப்படுகின்றன. கம்பு, சோளம், மக்காச்சோளம் உள்ளிட்ட சிறுதானிய சாகுபடி செயல் விள

வைகைக் கால்வாயில் ஆண் சடலம்

Posted: 14 Jan 2015 10:51 AM PST

நிலக்கோட்டை அருகே அணைப்பட்டி 3 கண் பாலம் பகுதியில்,வைகை கால்வாயில், புதன்கிழமை 35 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் மிதந்து வந்தது.

வைகை அணையில் திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தம்

Posted: 14 Jan 2015 10:51 AM PST

வைகை அணையிலிருந்து பாசனத்துக்கு திறக்கப்பட்ட தண்ணீர், புதன்கிழமை காலை முதல் நிறுத்தப்பட்டுள்ளது.

பெண் ஆட்டோ ஓட்டுநருக்கு நல வாரிய உறுப்பினர் அட்டை

Posted: 14 Jan 2015 10:51 AM PST

தேனி மாவட்டத்தில், முதல் பெண் ஆட்டோ ஓட்டுநராக பணிபுரிந்து வருபவருக்கு, புதன்கிழமை தொழிலாளர் நல வாரிய அடையாள அட்டையை ஆட்சியர் ந.வெங்கடாச்சலம் வழங்கினார்.

மதுக்கடைகள் நாளை அடைப்பு

Posted: 14 Jan 2015 10:51 AM PST

தேனி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை அனைத்து அரசு மற்றும் தனியார் மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.

டெங்கு தடுப்பு ஆலோசனைக் கூட்டம்

Posted: 14 Jan 2015 10:51 AM PST

 தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆட்சியர் ந.வெங்கடாசலம் ஆலோசனை நடத்தினார்.

பெண் கொலை வழக்கில் கொத்தனார் கைது

Posted: 14 Jan 2015 10:50 AM PST

பெரியகுளம் அருகே பெண் கொலை வழக்கு தொடர்பாக கொத்தனார் ஒருவரை போலீஸார் புதன்கிழமை இரவு கைது செய்தனர்.

மாவட்டத்தில் "அம்மா' சிமென்ட் விற்பனை தொடக்கம்

Posted: 14 Jan 2015 10:50 AM PST

திருவள்ளூர் மாவட்டத்தில் "அம்மா' சிமென்ட் விற்பனைத் தொடங்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து பொதுமக்கள் மலிவு விலையில் சிமென்ட்டை பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் அறிவித்துள்ளார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™