Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


அரசு மகளிர் பள்ளியில் உறியடி விழா

Posted: 13 Jan 2015 01:59 PM PST

உத்தரமேரூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை பொங்கல்,  உறியடி விழா பள்ளி வளாகத்தில் நடந்தது.

நில மோசடிப் புகார்: 4 பேர் கைது

Posted: 13 Jan 2015 01:59 PM PST

சுங்குவார்சத்திரம் அருகே பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள நிலத்தை  மோசடி செய்து விற்பனை செய்ததாக நான்கு பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

குடிசை வீடுகள் அகற்றம்: வருவாய்த் துறையினர் நடவடிக்கை

Posted: 13 Jan 2015 01:58 PM PST

அரசு நிலத்தை ஆக்கிரமித்துக் கட்டிய மூன்று குடிசை வீடுகளை வருவாய்த் துறையினர் செவ்வாய்கிழமை அகற்றினர்.

புறநகர் மின்சார ரயில் தாமதம்: பயணிகள் மறியல்

Posted: 13 Jan 2015 01:58 PM PST

சென்னையில் இருந்து திருத்தணி வரை செல்லும் புறநகர் மின்சார ரயில் தாமதமாகச் சென்றதால், பயணிகள் திருவள்ளூர் அருகே ரயில் மறியல்

"ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் ரூ.4.28 கோடியில் பணிகள்'

Posted: 13 Jan 2015 01:57 PM PST

ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் 2011 முதல் 2014ஆம்  ஆண்டு வரையில் ரூ.4 கோடியே 28 லட்சத்து 24 ஆயிரம் மதிப்பிலான திட்டப் பணிகள்

மீஞ்சூருக்கு 22-ல் வருகை தரும் ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு

Posted: 13 Jan 2015 01:57 PM PST

மீஞ்சூருக்கு இம்மாதம் 22-ஆம் தேதி வருகை தரும் கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது என திருவள்ளூர்

18, 22-இல் போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாம்

Posted: 13 Jan 2015 01:56 PM PST

திருவள்ளூர் மாவட்டத்தில் தீவிர போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாம் வரும் 18, 22 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது

டெங்கு விழிப்புணர்வு: வீடு, வீடாக சென்று ஆய்வு

Posted: 13 Jan 2015 01:56 PM PST

ஜன. 13: திருத்தணி நகராட்சியில் டெங்கு காய்ச்சலை தடுக்கும் வகையில், தனிக் குழுக்கள் அமைத்து வீடு, வீடாகச் சென்று பரிசோதனை செய்து ஊழியர்கள்

நாட்டு நலப் பணித் திட்ட முகாம்

Posted: 13 Jan 2015 01:55 PM PST

கும்மிடிப்பூண்டியை அடுத்த ரெட்டம்பேடு ஊராட்சியில்

அனல் மின் நிலையத்தில் பராமரிப்புப் பணி: உற்பத்தி பாதிப்பு

Posted: 13 Jan 2015 01:54 PM PST

வடசென்னை அனல் மின் நிலையத்தில் முதல் அலகில் நடைபெற்ற பராமரிப்புப் பணி காரணமாக

தேநீர்க் கடை உரிமையாளர் மனைவி கொலை: ஊழியர் கைது

Posted: 13 Jan 2015 01:54 PM PST

லாரி மோதியதில் இளைஞர் சாவு: பொதுமக்கள் மறியல்

Posted: 13 Jan 2015 01:53 PM PST

சோழவரம் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் இளைஞர் அதே இடத்திலேயே செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். இதையடுத்து,

விபத்தில் சிக்கிய தொழிற்சாலை ஊழியர் சாவு

Posted: 13 Jan 2015 01:53 PM PST

கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரம்பாக்கத்தில் செவ்வாய்க்கிழமை  நிகழ்ந்த சாலை விபத்தில் தொழிற்சாலை ஊழியர் அதே இடத்திலேயே உயிரிழந்தார்.

போட்டிகளில் வென்ற மாணவர்களுக்குப் பரிசு

Posted: 13 Jan 2015 01:52 PM PST

திருவள்ளூரை அடுத்த தலக்காஞ்சேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்ற பொங்கல் விழாவில், பல்வேறு

பொங்கல் விழா: இந்திரா பொறியியல் கல்லூரியில்...

Posted: 13 Jan 2015 01:51 PM PST

திருவள்ளூர் பாண்டூரில் உள்ள இந்திரா பொறியியல், தொழில் நுட்பக் கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவில்

"காஜியாபாத் மாநகராட்சி கணக்குகளை தணிக்கை செய்ய வேண்டும்'

Posted: 13 Jan 2015 01:51 PM PST

தேசியத் தலைநகர் வலயப் பகுதியில் உள்ள காஜியாபாத் மாநகராட்சியின் கணக்குகள் கடந்த 1995ஆம் ஆண்டு முதல் தணிக்கை செய்யப்படாததால்,

முல்லைப் பெரியாறு விவகாரம்: பிரதமருடன் கேரள முதல்வர் சந்திப்பு

Posted: 13 Jan 2015 01:50 PM PST

முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திரமோடியை கேரள முதல்வர் உம்மன் சாண்டி, எதிர்க்கட்சித் தலைவர்

தாஜ்மகாலை பாதுகாக்க சாண எரிபொருளுக்குத் தடை

Posted: 13 Jan 2015 01:50 PM PST

உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகால் மீது மஞ்சள் கறை படிவதைத் தடுக்கும் நோக்கில், அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் சமையல் அடுப்பு

வடக்கு தில்லி மாவட்ட தேர்தல் அதிகாரி ஆலோசனை

Posted: 13 Jan 2015 01:49 PM PST

வடக்கு தில்லி மாவட்ட தேர்தல் அதிகாரி தலைமையில், 8 சட்டப்பேரவைத் தொகுதிகளின் தேர்தல் அதிகாரிகள் பங்கேற்ற கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விடுதலை சிறுத்தைகள் பிரமுகர் கொலை வழக்கு: சிபிசிஐடி விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

Posted: 13 Jan 2015 01:48 PM PST

கடலூரில் அடையாளம் தெரியாத நபர்களால் விடுதலைச் சிறுத்தைகள் பிரமுகர் பிரேம் குமார், 2008-ஆம் ஆண்டில் கொல்லப்பட்ட வழக்கை தமிழக

ஹிந்துப் பெண்கள் 5 குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும்: பாஜக தலைவர் பேச்சால் சர்ச்சை

Posted: 13 Jan 2015 01:47 PM PST

, ஜன. 13: ஹிந்து மதத்தைக் காக்க, ஹிந்துப் பெண்கள் ஒவ்வொருவரும் 5 குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என மேற்கு வங்க பாஜக

திட்ட அமலில் உள்ள தடைகள்: ஆய்வு செய்ய மத்திய அரசு முடிவு

Posted: 13 Jan 2015 01:47 PM PST

மத்தியிலும், மாநிலங்களிலும் நல்லாட்சிக்காகத் தொடங்கப்பட்டுள்ள திட்டங்களை அமல்படுத்துவதற்கு தடையாக உள்ள விஷயங்களைக்

தில்லி பேரவைத் தேர்தல்: காங்கிரஸ் பிரசாரக் குழுத் தலைவராக அஜய் மாக்கன் நியமனம்

Posted: 13 Jan 2015 01:46 PM PST

தில்லியில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில், 101 பேர் கொண்ட காங்கிரஸின் பிரசாரக் குழுவின் தலைவராக அக்கட்சியின் பொதுச்

நல்லாட்சியை நடத்தி நிரூபித்தது காங்கிரஸ் கட்சி: அபிஷேக் சிங்வி

Posted: 13 Jan 2015 01:45 PM PST

தில்லியில் தொடர்ந்து மூன்று முறை நல்லாட்சி நடத்தி நிரூபித்தது காங்கிரஸ் கட்சி மட்டுமே என்று அக்கட்சியின் மூத்த தலைவர் அபிஷேக் மனு ச

 பேரவைத் தேர்தல் வேட்பாளர் தேர்வு குறித்து அமித் ஷா தீவிர ஆலோசனை

Posted: 13 Jan 2015 01:44 PM PST

தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா

காங்கிரஸ் நிர்வாகி நியமனம்

Posted: 13 Jan 2015 01:44 PM PST

காங்கிரஸ் கட்சியின் தியாகராய நகர் தொகுதி 26-ஆவது வட்டத் தலைவராக நாச்சிக்குளம் எல்.சரவணன் நியமிக்கப்பட்டுள்ளார்.

பயிற்சி மருத்துவரை பலாத்காரம் செய்ய முயன்ற துப்புரவு ஊழியர் கைது

Posted: 13 Jan 2015 01:43 PM PST

தேசியத் தலைநகர் வலயம், காஜியாபாதில் தனியார் மருத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக அந்த

போலீஸ் வாகனம் மீது டிரக் மோதல்: உதவி ஆய்வாளர் பலி

Posted: 13 Jan 2015 01:42 PM PST

தில்லி-நொய்டா எல்லைப் பகுதியில் போலீஸார் வாகனம் மீது டிரக் மோதியதில், தில்லி காவல் துறையின் உதவி ஆய்வாளர் ஒருவர் உயிரிழந்தார்.

திண்டுக்கல்லில் ஜன. 25-இல் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்: மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

Posted: 13 Jan 2015 01:42 PM PST

திண்டுக்கல்லில் வருகிற 25-ஆம் தேதி நடைபெறும் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பேசுகிறார்.

போலி வாக்காளர்கள் விவகாரம்: ஜனவரி 19-க்குள் பதிலளிக்க தேர்தல் ஆணையத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

Posted: 13 Jan 2015 01:41 PM PST

தில்லி வாக்காளர் பட்டியலில் உள்ள போலி வாக்காளர்களை நீக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த தில்லி உயர்

தமிழ்ச் சங்கத்தில் ஜன.16 திருவள்ளுவர் தின விழா

Posted: 13 Jan 2015 01:40 PM PST

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு, வரும் வெள்ளிக்கிழமை (ஜனவரி 16) காலை 10 மணிக்கு தில்லி தமிழ்ச் சங்க வளாகத்தில் அமைந்துள்ள

மகளின் 6 வயது தோழியிடம் பாலியல் துன்புறுத்தல் செய்தவருக்கு 5 ஆண்டு சிறை

Posted: 13 Jan 2015 01:40 PM PST

கடந்த 2013ஆம் ஆண்டு, தனது மகளுடன் விளையாடுவதற்காக வீட்டிற்கு வந்த 6 வயது சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக தொடரப்பட்ட

"உபேர்' பலாத்கார வழக்கு: ஓட்டுநருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் பதிவு தினந்தோறும் வழக்கு விசாரணை

Posted: 13 Jan 2015 01:39 PM PST

பாலியல் பலாத்கார வழக்கில் உபேர் கால் டாக்ஸி ஓட்டுநர் சிவ்குமாருக்கு எதிராக தில்லி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை குற்றச்சாட்டுகளை பதிவு செய்தது.

4 முன்னாள் எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்தனர்

Posted: 13 Jan 2015 01:37 PM PST

ராஜ் தாக்கரேவின் மகாராஷ்டிர நவநிர்மாண் சேனை கட்சியைச் சேர்ந்த 4 முன்னாள் எம்எல்ஏக்கள் பாஜகவில் செவ்வாய்க்கிழமை இணைந்தனர்.

புது தில்லி

Posted: 13 Jan 2015 01:37 PM PST

ஸ்ரீ ஆதி சங்கர சேவா சமாஜம்: தனுர் மாத சிறப்பு பூஜை, சுப்ரபாதம், திருப்பாவை பாராயணம், சாத்துமுறை, ஸ்ரீ இஷ்ட சித்தி விநாயகர் கோயில், மயூர் விஹார் பேஸ்-3,

நாட்டின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக செயல்படுகிறது காங்கிரஸ்

Posted: 13 Jan 2015 01:37 PM PST

நாட்டின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக காங்கிரஸ் செயல்படுகிறது என்று பாஜக தேசியச் செயலாளர் ஸ்ரீகாந்த் சர்மா குற்றம் சாட்டினார்.

காஞ்சிபுரத்தில் களை கட்டியது பொங்கல் விற்பனை

Posted: 13 Jan 2015 01:36 PM PST

தைப் பொங்கல் விழாவை முன்னிட்டு,  காஞ்சிபுரம் கடை வீதிகளில்  பொருள்கள் வாங்குவதற்காக கிராம மக்கள் திரளாகக் குவிந்தனர்.

சங்க இலக்கிய கருத்தரங்கம்

Posted: 13 Jan 2015 01:35 PM PST

காஞ்சி ஸ்ரீ கிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரியில் "சங்க இலக்கிய தொன்மங்களின் பங்கு' என்ற தலைப்பில் சிறப்புக் கருத்தரங்கம் நடைபெற்றது.

மாவட்டத்தில் "அம்மா' சிமென்ட் எங்கு கிடைக்கும்? :ஆட்சியர் தகவல்

Posted: 13 Jan 2015 01:34 PM PST

காஞ்சிபுரம் மாவட்டத்தில் "அம்மா' சிமென்ட் மூட்டைகள் விநியோகம் செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியர் வி.கே.சண்முகம் அறிவித்துள்ளார்.

பொங்கல் விழா: சந்தோஷி கல்லூரியில்...

Posted: 13 Jan 2015 01:33 PM PST

மதுராந்தகத்தை அடுத்த பையம்பாடி ஸ்ரீ சந்தோஷி கலை, அறிவியல் கல்லூரியில், பொங்கல் விழா கல்லூரி வளாகத்தில், செவ்வாய்க்கிழமை

புகையில்லா "போகி' கொண்டாட விழிப்புணர்வு நாடகம்

Posted: 13 Jan 2015 01:33 PM PST

மாமல்லபுரத்தில் புகையில்லாப் பொங்கல் கொண்டாடுவது குறித்து மாமல்லபுரம் பேரூராட்சி சார்பில் விழிப்புணர்வு நாடகம் வீதிகளில் நடத்தப்பட்டது.

மதுராந்தகம் கிளை நூலகத்தில் புதிய நூல்கள் அறிமுக விழா

Posted: 13 Jan 2015 01:32 PM PST

மதுராந்தகம் கிளை நூலகத்தில் வாசகர் வட்டத்தின் சார்பாக, புதிய நூல்கள் அறிமுகம், நாவல்களின் தாக்கம் பற்றிய கலந்தறிதல் நிகழ்ச்சி, நூலக

குழந்தைகள் மாயமாகும் விவகாரம்: உச்ச நீதிமன்றம் உத்தரவு

Posted: 13 Jan 2015 01:32 PM PST

குழந்தைகள் காணாமல் போகும் விவகாரம் தொடர்பாக மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் பல்வேறு வழிகாட்டுதல் நெறிமுறைகளைப் பிறப்பித்துள்ளது.

மறைமலைநகர் அரசுத் தொழிற்சாலையில் தீ

Posted: 13 Jan 2015 01:31 PM PST

மறைமலைநகர் தொழிற்பேட்டையில் தமிழ்நாடு தொலைத்தொடர்பு சேவைக்கான பொருள்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் திங்கள்கிழமை

கருப்புப் பண விவகாரம்: விசாரணையை மார்ச் 31-க்குள் முடிக்க உத்தரவு

Posted: 13 Jan 2015 01:31 PM PST

கருப்புப் பண விவகாரம் தொடர்பான விசாரணையை, வருகிற மார்ச் 31-ஆம் தேதிக்குள் முடிக்கும்படி வருமான வரித் துறைக்கு, மத்திய நேரடி வரிகள் வாரியம் உத்தரவிட்டுள்ளது.

மேதா பட்கருக்கு நீதிமன்றம் அபராதம்

Posted: 13 Jan 2015 01:29 PM PST

விசாரணைக்கு ஆஜராகாததால் சமூக ஆர்வலர் மேதா பட்கருக்கு தில்லி பெருநகர நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை ரூ.3,000 அபராதம் விதித்தது.

உ.பி.: விஷச் சாராயத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 31-ஆக உயர்வு

Posted: 13 Jan 2015 01:28 PM PST

உத்தரப் பிரதேச மாநிலம், லக்னெள, உன்னாவோ மாவட்டங்களில் விஷச் சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது.

அஸ்ஸாம் பழங்குடியினர் படுகொலை: 9 தீவிரவாதிகள் கைது

Posted: 13 Jan 2015 01:28 PM PST

அஸ்ஸாமில் பழங்குடியினர் 80 பேரை சுட்டுக் கொன்றதற்கு சதித் திட்டம் தீட்டிய போடோலாந்து தீவிரவாத அமைப்பின் முக்கியத் தலைவர் உள்பட 9 பேரை பாதுகாப்புப் படையினர் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

டிஆர்டிஒ தலைவர் அவிநாஷ் சந்தர் திடீர் பதவி நீக்கம்: மத்திய அரசு நடவடிக்கை

Posted: 13 Jan 2015 01:27 PM PST

பாதுகாப்பு ஆராய்ச்சி, வளர்ச்சி நிறுவனத்தின் (டிஆர்டிஒ) தலைவர் அவிநாஷ் சந்தரை திடீரென மத்திய அரசு செவ்வாய்க்கிழமை பதவிநீக்கம் செய்தது.

தலிபான் தலைவரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்தது அமெரிக்கா

Posted: 13 Jan 2015 01:19 PM PST

தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் மௌலானா பஸ்லுல்லாவை சர்வதேச பயங்கரவாதியாக அமெரிக்கா செவ்வாய்க்கிழமை அறிவித்தது.

பேட்ஸ்மேன்களுடன் பந்து வீச்சாளர்கள் ஒத்துழைக்க வேண்டும்: ஜான் ரைட்

Posted: 13 Jan 2015 01:14 PM PST

இந்திய பந்துவீச்சாளர்கள், பேட்ஸ்மேன்களுக்கு ஒத்துழைக்கும் வகையில் செயல்பட்டால் மட்டுமே,

வீராங்கனை மானபங்கம்: பயிற்சியாளர் இடை நீக்கம்

Posted: 13 Jan 2015 01:14 PM PST

டேபிள் டென்னிஸ் வீராங்கனையுடன் தகாத முறையில் நடந்து கொள்ள முயன்ற, சத்தீஸ்கரைச் சேர்ந்த பயிற்சியாளர் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

ஆம்னி பேருந்துகளில் தொடரும் கட்டணக் கொள்ளை

Posted: 13 Jan 2015 01:10 PM PST

தனியார் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது வெளிப்படையாக நடப்பதாகப் பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும்: தருண் விஜய் எம்பி

Posted: 13 Jan 2015 01:09 PM PST

தமிழ் கலாசாரத்தோடு ஒன்றியுள்ள ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும். இதற்காக போராட்டம் நடத்தினால் அதற்கு எனது முழு ஆதரவைத் தெரிவிப்பேன் என்று மாநிலங்களவை உறுப்பினர் தருண்விஜய் தெரிவித்தார்.

பொங்கல் விடுமுறையில் பள்ளிகள் இயங்கக் கூடாது: கல்வித் துறை உத்தரவு

Posted: 13 Jan 2015 01:07 PM PST

கோவை மாவட்டத்தில் உள்ள அரசு, தனியார், உதவிபெறும் பள்ளிகளை பொங்கல் விடுமுறைக் காலத்தில் இயக்கக் கூடாது என்று தலைமை ஆசிரியர்கள், முதல்வர்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலர் அறிவுரை வழங்கியுள்ளார்.

திண்டுக்கல் அருகேவேன்- பேருந்து மோதல்: 3 பேர் சாவு, 43 பேர் காயம்

Posted: 13 Jan 2015 01:06 PM PST

திண்டுக்கல் அருகே வேனும், தனியார் ஆலைப் பேருந்தும் மோதியதில் மாட்டு வியாபாரிகள் உள்பட 3 பேர் நிகழ்விடத்திலேயே செவ்வாய்க்கிழமை உயிரிழந்தனர். மேலும், பேருந்தில் சென்ற 43 பேர் காயமடைந்தனர்.

மங்கள்யான் திட்டத்துக்கு சர்வதேச விண்வெளி விருது

Posted: 13 Jan 2015 01:05 PM PST

மங்கள்யான் திட்டத்துக்கு அமெரிக்காவில் உள்ள தேசிய விண்வெளி சமூகத்தின் (என்எஸ்எஸ்) விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா மீதான மறைமுகப் போரை ஒடுக்க கடும் நடவடிக்கை: பாரிக்கர் எச்சரிக்கை

Posted: 13 Jan 2015 01:04 PM PST

இந்தியா மீது அண்டை நாடு தொடுத்து வரும் மறைமுகப் போரை ஒடுக்க கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் எச்சரித்தார்.

திண்டுக்கல்லில் ஜன. 25-இல் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்: மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

Posted: 13 Jan 2015 01:04 PM PST

திண்டுக்கல்லில் வருகிற 25-ஆம் தேதி நடைபெறும் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பேசுகிறார்.

தொடக்கக் கல்வி ஆசிரியர் தேர்வு: தனித் தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்

Posted: 13 Jan 2015 01:03 PM PST

தொடக்கக் கல்வி ஆசிரியர் பட்டயத் தேர்வுக்கு தனித் தேர்வர்கள் ஜனவரி 19 முதல் 24 வரை அந்தந்த மாவட்ட ஆசிரியர் கல்வி நிறுவனங்களில் விண்ணப்பிக்கலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

முன்னாள் அமைச்சர் வீட்டில் டி.வி. உள்ளிட்ட பொருள்கள் சேதம்: திமுக நிர்வாகிகள் மீது புகார்

Posted: 13 Jan 2015 01:02 PM PST

காரைக்குடியில் திமுக முன்னாள் அமைச்சர் மு.தென்னவன் வீட்டுக்குள் புகுந்து டி.வி. உள்ளிட்ட பொருள்களையும், காரையும் அடித்து நொறுக்கியதாக, திமுக நிர்வாகிகள் மீது செவ்வாய்க்கிழமை புகார் செய்யப்பட்டது.

"இ- போஸ்ட்' மூலம் வாழ்த்துகளை அனுப்பலாம்

Posted: 13 Jan 2015 01:02 PM PST

திருவள்ளுவர் பிறந்த தினம், பொங்கல் பண்டிகை திருநாளன்று, மின்னணு அஞ்சல் சேவை (இ-போஸ்ட்) மூலம் வாழ்த்துகளை அனுப்பலாம் என தமிழக அஞ்சல் வட்டம் அறிவித்துள்ளது.

5 மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை தாக்குதல்

Posted: 13 Jan 2015 01:02 PM PST

நாகை மாவட்டம், கோடியக்கரைக்கு அப்பால் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த நாகை மீனவர்கள் 5 பேரை இலங்கைக் கடற்படையினர் தாக்கினர்.

"தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு தொடர்ந்து நடைபெறும் வகையில் தமிழக அரசு சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும் என்கிற கருத்து சரியா?'

Posted: 13 Jan 2015 01:02 PM PST

ஜல்லிக்கட்டு என்கிற ஏறு தழுவல் தமிழர்களின் பழைமையான வீர விளையாட்டு. சங்க இலக்கியமான "கலித்தொகை' நூலில் ஏறு தழுவல் பற்றிய பாடல்கள் உள்ளன.

வெறுப்பு அரசியல் வேண்டாம்!

Posted: 13 Jan 2015 01:02 PM PST

ஆக்டோபசு படர்வதற்கு பல கைகள் இருப்பதைப் போல, வெறுப்பு அரசியலில் அவதூறானப் பேச்சு, கெட்ட எண்ணத்துடன் கூடிய எழுத்து, எதிரணியினர் மீது வழக்கு தொடர்தல்,

அவசரத்திற்கு என்ன தேவை?

Posted: 13 Jan 2015 01:02 PM PST

முந்தைய மன்மோகன் சிங் அரசால், கடந்த ஆண்டு மிகுந்த வற்புறுத்தலுக்கும், அரசுத் தரப்பு தயக்கத்திற்கும் பிறகு நிறைவேற்றப்பட்டதுதான் "நிலம் கையகப்படுத்துதல், மறுவாழ்வு, மாற்றிடம் வழங்கல் உறுதிப்படுத்தும் சட்டம் 2014'.

அரசு அலுவலகங்களில் ஜெயலலிதாவின் படத்தை அகற்ற உத்தரவிட முடியாது: உயர் நீதிமன்றம்

Posted: 13 Jan 2015 01:01 PM PST

அரசு அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படங்களை அகற்றக் கோரி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.

டிசிஎஸ் ஊழியர் பணி நீக்க உத்தரவுக்கு இடைக்காலத் தடை

Posted: 13 Jan 2015 01:01 PM PST

டாடா கன்சல்டன்சி சர்வீஸ் (டிசிஎஸ்) நிறுவனம் தனது ஊழியர் ஒருவரைப் பணியிலிருந்து நீக்கி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுவை முதல்வர் ரங்கசாமியுடன் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் திடீர் சந்திப்பு

Posted: 13 Jan 2015 12:29 PM PST

புதுவையில் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் சட்டப்பேரவை வளாகத்தில் செவ்வாய்க்கிழமை திடீரென முதல்வர் ரங்கசாமியை சந்தித்துப் பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜனவரி 18-இல் தில்லி வருகை

Posted: 13 Jan 2015 12:24 PM PST

இலங்கையில் அந்நாட்டு அதிபர் மைத்ரிபாலா சிறீசேனா தலைமையிலான அரசில், வெளியுறவுத் துறை அமைச்சராகப் பதவியேற்றுள்ள மங்கள சமரவீரா வரும் 18-ஆம் தேதி தில்லி வரவுள்ளார்.

எண்மப்படுத்தப்பட்ட 3 லட்சம் ஓலைச்சுவடிகள் இணையதளத்தில் வெளியீடு

Posted: 13 Jan 2015 12:24 PM PST

எண்மப்படுத்தப்பட்ட (டிஜிட்டல்மயமாக்கப்பட்ட) மூன்று லட்சம் ஓலைச்சுவடிகளை பள்ளிக் கல்வி அமைச்சர் கே.சி.வீரமணி இணையதளத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிட்டார்.

சிகரெட் விற்பனைக்கு புதிய விதிமுறை: மசோதா தயார்

Posted: 13 Jan 2015 12:21 PM PST

சிகரெட் பழக்கத்தைக் கட்டுப்படுத்தும் வகையில், அவற்றை தனித் தனியாக விற்பனை செய்வது உள்பட புகையிலைக்கு எதிரான சட்டத்தில் அதிரடி திருத்தங்களைக் கொண்டு வருவதற்கான மசோதாவை மத்திய அரசு தயாரித்துள்ளது.

காஷ்மீரில் ஆட்சி அமைக்க பி.டி.பி.க்கு ஆதரவு: ஆளுநருக்கு தேசிய மாநாட்டுக் கட்சி கடிதம்

Posted: 13 Jan 2015 12:19 PM PST

ஜம்மு-காஷ்மீர் மாநில அரசியலில் திடீர் திருப்பமாக, மக்கள் ஜனநாயகக் கட்சி (பி.டி.பி.) ஆட்சியமைப்பதற்கு ஆதரவு தெரிவித்து, ஆளுநர் என்.என். வோராவுக்கு தேசிய மாநாட்டுக் கட்சி (என்.சி.) செவ்வாய்க்கிழமை கடிதம் அளித்தது.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும்: பான்-கி-மூனிடம் பிரணாப் வலியுறுத்தல்

Posted: 13 Jan 2015 12:19 PM PST

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகளை இந்த ஆண்டிலேயே விரைவுபடுத்த வேண்டும் என்று, ஐ.நா.பொதுச் செயலாளர் பான்-கி-மூனிடம் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வலியுறுத்தினார்.

அமைச்சர் செந்தூர்பாண்டியன் வேறு மருத்துவமனைக்கு மாற்றம்

Posted: 13 Jan 2015 12:04 PM PST

தமிழக இந்து-சமய அறநிலையத் துறை அமைச்சர் செந்தூர்பாண்டியன் (64) நினைவிழந்த நிலையில், மற்றொரு தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இலங்கை மீனவர்கள் 6 பேர் கைது

Posted: 13 Jan 2015 12:03 PM PST

இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்த இலங்கை மீனவர்கள் 6 பேரை கடலோரக் காவல் படையினர் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

மாநிலங்களுக்கு எதிரான போக்கை மத்திய அரசு கைவிட வேண்டும்: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

Posted: 13 Jan 2015 12:03 PM PST

மாநிலங்களுக்கு எதிரான போக்கை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.

ஆள் மாறாட்டம், போலி ஆவணப் பதிவுகளை தடை செய்ய வேண்டும்: அமைச்சர் சம்பத்

Posted: 13 Jan 2015 12:02 PM PST

ஆள் மாறாட்டம், போலி ஆவணப் பதிவுகளை தடை செய்ய வேண்டும் என்று வணிக வரி, பதிவுத் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் வலியுறுத்தினார்.

ஆலங்குளம் சிமென்ட் ஆலையை நவீனப்படுத்த வேண்டும்: ஜி.கே.வாசன்

Posted: 13 Jan 2015 12:01 PM PST

ஆலங்குளம் சிமென்ட் ஆலையை நவீனப்படுத்தி, தொடர்ந்து இயங்கச் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தினார்.

விடுதலைச் சிறுத்தைகள் பிரமுகர் கொலை வழக்கு: சிபிசிஐடி விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

Posted: 13 Jan 2015 12:00 PM PST

கடலூரில் அடையாளம் தெரியாத நபர்களால் விடுதலைச் சிறுத்தைகள் பிரமுகர் பிரேம்குமார், 2008-ஆம் ஆண்டில் கொல்லப்பட்ட வழக்கை, தமிழக சிபிசிஐடி விசாரிக்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழக காவல் துறை தலைமை இயக்குநருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

அன்பழகன் மனுவுக்கு எதிராக ஆட்சேப மனு

Posted: 13 Jan 2015 11:56 AM PST

ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு மேல்முறையீட்டு மனு விசாரணையில், அரசுத் தரப்பில் ஆஜராக பவானி சிங்கிற்குத் தடை விதிக்கக் கோரி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் திமுக பொருளாளர் க.அன்பழகன் தாக்கல் செய்திருந்த மனுவுக்கு எதிரான ஆட்சேப மனுவை நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை பவானி சிங் தாக்கல் செய்தார்.

ஹிந்துப் பெண்கள் 5 குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும்: பாஜக தலைவர் பேச்சால் சர்ச்சை

Posted: 13 Jan 2015 11:56 AM PST

ஹிந்து மதத்தைக் காக்க, ஹிந்துப் பெண்கள் ஒவ்வொருவரும் 5 குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என மேற்கு வங்க பாஜக தலைவர் ஷியாமல் கோஸ்வாமி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

திட்ட அமலில் உள்ள தடைகள்: ஆய்வு செய்ய மத்திய அரசு முடிவு

Posted: 13 Jan 2015 11:54 AM PST

மத்தியிலும், மாநிலங்களிலும் நல்லாட்சிக்காகத் தொடங்கப்பட்டுள்ள திட்டங்களை அமல்படுத்துவதற்கு தடையாக உள்ள விஷயங்களைக் கண்டறிவதற்காக, ஆய்வு நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

முல்லைப் பெரியாறு விவகாரம்: பிரதமருடன் கேரள முதல்வர் சந்திப்பு

Posted: 13 Jan 2015 11:53 AM PST

முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியை கேரள முதல்வர் உம்மன் சாண்டி, எதிர்க்கட்சித் தலைவர் அச்சுதானந்தன் ஆகியோர் தில்லியில் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினர்.

தாஜ்மகாலை பாதுகாக்க சாண எரிபொருளுக்குத் தடை

Posted: 13 Jan 2015 11:43 AM PST

உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகால் மீது மஞ்சள் கறை படிவதைத் தடுக்கும் நோக்கில், அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் சமையல் அடுப்பு பயன்பாட்டுக்கான சாண உருண்டைகளை எரிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 81.47 அடி

Posted: 13 Jan 2015 11:40 AM PST

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் செவ்வாய்க்கிழமை நிலவரபடி 81.47 அடியாக இருந்தது.

கர்நாடகத்தில் ரூ 35,000 கோடியில் புதிய மின் திட்டங்கள்

Posted: 13 Jan 2015 11:39 AM PST

கர்நாடகத்தில் ரூ. 35,000 கோடியில் புதிய மின் திட்டங்களைச் செயல்படுத்த அமெரிக்க நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளதாக மாநில மின்சாரத் துறை அமைச்சர் சிவக்குமார் தெரிவித்தார்.

கொங்கு மண்டலத்தின் பாரம்பரிய சின்னமான கொரங்காடுகள் அழியும் அபாயம்: பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்குமா?

Posted: 13 Jan 2015 11:39 AM PST

கொங்கு மண்டலத்தில் மட்டுமே காணப்படும் பாரம்பரிய சின்னமாக விளங்கும் கொரங்காடுகள் அழியும் அபாய நிலையில் உள்ளது. இந்த காடுகளை

தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கேஜரிவால் மீது முட்டை வீச்சு

Posted: 13 Jan 2015 11:39 AM PST

தில்லி சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி சுல்தான்புரி பகுதியில் செவ்வாய்க்கிழமை ஆம் ஆத்மி கட்சி வேட்பாளரை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் மீது சிலர் முட்டைகளை வீசினர்.

ஈரோடு கல்லூரிகளில் களைகட்டிய பொங்கல் விழா: பாரம்பரிய கலைகளை வெளிப்படுத்தி உற்சாகம்

Posted: 13 Jan 2015 11:38 AM PST

ஈரோடு பகுதிகளில் உள்ள கல்லூரிகளில் பொங்கல்விழா செவ்வாய்க்கிழமை களைகட்டியது. பாரம்பரிய கலைகளை வெளிப்படுத்தி மாணவ, மாணவிகள்

புதுவையில் இருந்து மது கடத்திய அரசுப் பேருந்து நடத்துநர் மீது வழக்கு

Posted: 13 Jan 2015 11:36 AM PST

புதுவையில் இருந்து மது கடத்தி வந்ததாக அரசுப் பேருந்து நடத்துநர் மீது ஈரோடு மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

9 மயில்கள் விஷம் வைத்து கொன்றதாக விவசாயி கைது

Posted: 13 Jan 2015 11:36 AM PST

பெருந்துறை அருகே சென்னிமலையில் 9 மயில்களை விஷம் வைத்து கொன்றதாக விவசாயி ஒருவரை வனத்துறையினர் செவ்வாய்க்கிழமை கைது

நந்தா கல்வி நிறுவனங்களில் பொங்கல் விழா

Posted: 13 Jan 2015 11:35 AM PST

ஈரோடு நந்தா கல்வி நிறுவனங்களில் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ம.பி. பஞ்சாயத்து தேர்தலில் வன்முறை: 12 பேர் காயம்

Posted: 13 Jan 2015 11:29 AM PST

மத்திய பிரதேச மாநிலத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பஞ்சாயத்து தேர்தலில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களில் 12 பேர் பலத்த காயமடைந்தனர்.

ஆதார் - வாக்காளர் அட்டை விவரங்களை ஒன்றிணைக்கத் திட்டம்?

Posted: 13 Jan 2015 11:29 AM PST

தேசிய மக்கள்தொகைப் பதிவேட்டில் ஆதார், வாக்காளர் அடையாள அட்டை விவரங்களை ஒன்றிணைப்பதற்கான திட்டம் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

கருப்புப் பண விவகாரம்: விசாரணையை மார்ச் 31-க்குள் முடிக்க உத்தரவு

Posted: 13 Jan 2015 11:28 AM PST

கருப்புப் பண விவகாரம் தொடர்பான விசாரணையை, வருகிற மார்ச் 31-ஆம் தேதிக்குள் முடிக்கும்படி வருமான வரித் துறைக்கு, மத்திய நேரடி வரிகள் வாரியம் உத்தரவிட்டுள்ளது.

பூலான்தேவி கொலை வழக்கு: ராணா உள்பட 4 பேருக்கு நோட்டீஸ்: தில்லி உயர் நீதிமன்றம்

Posted: 13 Jan 2015 11:28 AM PST

பூலான் தேவி கொலை தொடர்பான குற்றச் சதி வழக்கில், சிறையில் உள்ள ஷேர்சிங் ராணா உள்பட 4 பேருக்கு தில்லி உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை நோட்டீஸ் அனுப்பியது.

நதிகள் இணைப்புத் திட்டம்: வெங்கய்ய நாயுடு உறுதி

Posted: 13 Jan 2015 11:27 AM PST

நதிகள் இணைப்புத் திட்டம் நிச்சயம் செயல்படுத்தப்படும் என்று மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு உறுதிபடத் தெரிவித்தார்.

காஷ்மீர் விவகாரம் இடம்பெற்றால்தான் இந்தியாவுடன் பேச்சு: பாகிஸ்தான்

Posted: 13 Jan 2015 11:24 AM PST

"காஷ்மீர் விவகாரம் இடம்பெறாவிட்டால், இந்தியாவுடன் எவ்விதப் பேச்சுவார்த்தையையும் பாகிஸ்தான் தொடங்காது' என்று அந்நாட்டு தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் சர்தாஜ் அஜீஸ் கூறினார்.

லாரி- கார் மோதல்: ஐயப்ப பக்தர்கள் 6 பேர் சாவு

Posted: 13 Jan 2015 11:24 AM PST

கர்நாடக மாநிலம், சித்ரதுர்கா அருகே லாரியும், காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் ஐயப்ப பக்தர்கள் 6 பேர் உயிரிழந்தனர்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™