Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- பெங்களூரு
- விருதுநகர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை அளித்த 7 பேர் உள்பட 12 போலி மருத்துவர்கள் கைது
- வேலூர்
- திருநெல்வேலி
- திருப்பூர்
- ஈரோடு
- உதகை
- ஆண்கள் கபடி: லீக் போட்டியில் கரூர் வெற்றி
- விஏஓக்கு கொலை மிரட்டல் : பாமக ஒன்றியச் செயலர் கைது
- விஷக்காய்ச்சலுக்கு பயப்பட வேண்டாம்
- விசைத்தறிக் கூடத்தில் தீ விபத்து
- பாலிடெக்னிக் கல்லூரியில் நுண்கலை விழா தொடக்கம்
- திருத்துறைப்பூண்டி ஜேசீஸ் சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு
- விளக்குடியில் சிறப்பு மருத்துவ முகாம்
- தங்கம்: பவுனுக்கு ரூ.128 உயர்வு
- ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா: நம்மாழ்வார் மோட்சத்துடன் இன்று நிறைவு
- இந்த வாரம் கலாரசிகன்
- வாஜபேய யாகம்
- கலித்தொகையில் விடுகதை
- ஜன. 27-ல் கணினி இயக்குபவர் பணிக்கு நேர்காணல்
- போலகம் ஊராட்சி துணைத் தலைவர் தேர்வு
- மனுநீதி முகாம்
- மூதாட்டியிடம் 2 பவுன் நகை திருட்டு
- இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்
- காட்டாமணக்கு விதை தின்ற 9 குழந்தைகள் மயக்கம்
- கார் மோதிய விபத்தில் காயமடைந்தவர் சாவு
- போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள விளம்பரத் தட்டிகளை அகற்ற வேண்டும்
- சொல் புதிது - 42
- மறவாதியர் யார்? மலட்டுஆ எது?
- திருக்குறள் முதல் பதிப்பு: முத்திரைப் பதிவுகள் -23
- நீதிநெறி விளக்கம்: நடுங்குக
- பருத்தியில் இலை சிலந்தி நோயை கட்டுப்படுத்த யோசனை
- குடும்பத் தகராறில் பெண் தற்கொலை
- முதுகலை ஆசிரியர் எழுத்துத் தேர்வில் 4,322 பேர் பங்கேற்பு
- காவலருக்கு விழிப்புணர்வு கருத்தரங்கம்
- அம்மா திட்ட முகாமில் 366 பேருக்கு நலத் திட்ட உதவிகள்
- புகையில்லா பொங்கல் பண்டிகை விழிப்புணர்வு பேரணி
- பெரம்பலூர் மாவட்ட அளவிலான கலைப் போட்டிகள்
- ஹெலிகாப்டரில் திடீர் தீ: சித்தராமையா உயிர் தப்பினார்
- மண்டல அளவிலான வாரியத் தேர்வில் பாலிடெக்னிக் கல்லூரி சிறப்பிடம்
- முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டி பரிசளிப்பு
- கீரமங்கலம் அருகே வீடுகளில் திருட்டு
- ஜனவரி 12 மின் தடை
- "உண்மை அறிவைத் தூண்டியவர் விவேகானந்தர்'
- ஒன்றிய அலுவலகத்தில் மதிப்பீட்டு முகாம்
- கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு லாபத்தொகை
- முதுகலை ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வு
- பிரகதாம்பாள் கோயிலில் இசை ஆராதனை
- விராலிமலை அருகே இளம்பெண் மாயம்
- தஞ்சாவூரில் மாரத்தான் போட்டி: 7,500 பேர் பங்கேற்பு
- பாவை விழா: வென்றவர்களுக்கு பரிசளிப்பு
- தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை
- மத்திய இணை அமைச்சருக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்
- தனியார் பேருந்து மோதி பெண் சாவு: பொதுமக்கள் சாலை மறியல்
- ஆசிரியர் போட்டித் தேர்வில் 8,923 பேர் பங்கேற்பு
- "காவிரி பிரச்னையில் மத்திய அரசு நியாயமாக செயல்படும்'
- காலமானார் :கே.ஜி. கிருஷ்ணமூர்த்தி (89)
- தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்குஎம்எல்ஏ நிவாரணம் அளிப்பு
- ஓஎன்ஜிசி ஊழியர் வீட்டில் நகை திருட்டு
- வாக்குறுதிகளை அள்ளி வீசுபவர் மோடி - காங்கிரஸ்
- கோயில் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு
- ஆட்சி நடத்தவோ, போராடவோ பாஜகவுக்குத் தெரியவில்லை
- சட்ட நகலை எரிக்க முயன்ற விவசாயிகள் கைது
- போக்குவரத்து இடையூறாக உள்ள விளம்பரத் தட்டிகளை அகற்ற வேண்டும்
- நேரடி மானியத் திட்ட விவரங்களை எஸ்.எம்.எஸ். மூலம் அறிய புதிய வசதி
- கேஸ் ஏஜென்சி ஊழியரை தாக்கிய சகோதரர்கள் கைது
- கோயில்களில் அதிமுகவினர் சிறப்பு வழிபாடு
- முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டி பரிசளிப்பு
- திருவாரூர் மாவட்டத்தில் 3,823 பேர் எழுதினர்
- காவலரைத் தாக்கியதாக தந்தை, மகன்கள் கைது
- முதுகலை ஆசிரியர் தேர்வு: 14 மையங்களில் 6,240 பேர் எழுதினர்
- அதிமுக சார்பில் துண்டுப் பிரசுரம் விநியோகம்
- ராஜபட்ச தோல்வியால் ஈழத் தமிழர்களுக்கு அரசியல் தீர்வு கிடைக்கும்: கருணாநிதி நம்பிக்கை
- பெற்றோர்-ஆசிரியர் கூட்டம்
- ரூ.2 கோடியில் திட்டப் பணிகள்: ஆட்சியர் ஆய்வு
- அடைவுத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி
- திருப்பாவை ஒப்பித்தல்: வென்ற மாணவர்களுக்குப் பரிசு
- வசூர் ஊராட்சியில் விலையில்லா வேட்டி, சேலை விநியோகம்
- செங்கம் அருகே தமிழக அரசின் இலவச மருத்துவ முகாம் செங்கம்
- நெடுங்குணம் கிராமத்தில் சித்த மருத்துவ முகாம்
- மேலூர் அருகே 85 ஏக்கர் கண்மாய் மாயம்: சகாயம் குழுவினர் ஆய்வு
- தேன்கனிக்கோட்டை அருகே 4 குழுக்களாகப் பிரிந்து யானைகள் அட்டகாசம்
- மன அமைதிக்கு ஆன்மிகப் பண்பாடுகளும், நன்னெறிகளும் தேவை: மாதா அமிர்தானந்தமயி
- சென்னையில் மார்க்சிஸ்ட் மாநில மாநாடு: இன்று முதல் பிப். 2 வரை கருத்தரங்குகள்
- அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி இன்று இந்தியா வருகை: மோடியுடன் நாளை பேச்சுவார்த்தை
- இந்தியாவுக்கு அடுத்த மாதம் சிறீசேனா வருகை?
- காஷ்மீரில் தொடரும் பனிமூட்டம்
- பஞ்சாப்: சீக்கிய அமைப்புகளின் "பந்த்' தோல்வி
- "ஜம்மு-காஷ்மீரில் பாஜக பங்களிப்புடன் நிலையான ஆட்சி'
- மதவாதத்தைப் பரப்ப பாஜக முயல்கிறது: பிரசாந்த் பூஷண்
- மகாராஷ்டிரத்தில் கடும் பனிப்பொழிவு
- நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவரப்படும்: அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான்
- ஆரணி ஜைனர் கோயிலில் உண்டியலை உடைத்து திருட்டு
- இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் நால்வர் கைது
- பெண் தீக்குளித்து தற்கொலை
- "லண்டனில் அம்பேத்கர் வாழ்ந்த வீட்டை மத்திய அரசு வாங்க வேண்டும்'
- திருவண்ணாமலை
- பர்த்வான் குண்டுவெடிப்பு: மேலும் ஒருவர் கைது
- பாதுகாப்பையும், ஒருமைப்பாட்டையும் பலப்படுத்துவது அவசியம்: பிரணாப் முகர்ஜி
- கருப்புப் பண மீட்பு விவகாரம்: ஜூன் மாதத்துக்குப் பிறகு புதிய நடவடிக்கை
| Posted: 10 Jan 2015 01:19 PM PST |
| விருதுநகர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை அளித்த 7 பேர் உள்பட 12 போலி மருத்துவர்கள் கைது Posted: 10 Jan 2015 01:18 PM PST விருதுநகர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சிகிச்சையளித்ததாக போலி மருத்துவர்கள் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறைச் செயலாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். |
| Posted: 10 Jan 2015 01:18 PM PST |
| Posted: 10 Jan 2015 01:18 PM PST |
| Posted: 10 Jan 2015 01:18 PM PST |
| Posted: 10 Jan 2015 01:18 PM PST |
| Posted: 10 Jan 2015 01:18 PM PST |
| ஆண்கள் கபடி: லீக் போட்டியில் கரூர் வெற்றி Posted: 10 Jan 2015 01:17 PM PST கரூரில் நடந்த மாநில அளவிலான கபடி போட்டியில் லீக் பிரிவில் கரூர் அணி தூத்துக்குடி அணியை வென்றது. |
| விஏஓக்கு கொலை மிரட்டல் : பாமக ஒன்றியச் செயலர் கைது Posted: 10 Jan 2015 01:17 PM PST கிராம நிர்வாக அலுவலருக்கு கொலை மிரட்டல் விடுத்த பாமக ஒன்றியச் செயலரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். |
| விஷக்காய்ச்சலுக்கு பயப்பட வேண்டாம் Posted: 10 Jan 2015 01:17 PM PST விஷக்காய்ச்சலுக்கு பொதுமக்கள் பயப்பட வேண்டாம் என்றார் மாவட்ட ஆட்சியர் ச. ஜெயந்தி. கடவூர் அருகே உள்ள பெருமாள்கவுண்டம்பட்டி, பஞ்சப்பட்டி, கொசூர் உள்ளிட்ட பகுதிகளில் |
| விசைத்தறிக் கூடத்தில் தீ விபத்து Posted: 10 Jan 2015 01:17 PM PST கரூர் விசைத்தறிக் கூடத்தில் சனிக்கிழமை திடீர் தீ விபத்து ஏற்பட்டது. கரூர் வடிவேல்நகர் முதல் குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் அங்கமுத்து முதலியார் (70). இவர் தனது |
| பாலிடெக்னிக் கல்லூரியில் நுண்கலை விழா தொடக்கம் Posted: 10 Jan 2015 01:17 PM PST காரைக்கால் பாலிடெக்னிக் கல்லூரியில் மூன்று நாள் நடைபெறும் 8-வது நுண்கலை விழா சனிக்கிழமை தொடங்கியது. |
| திருத்துறைப்பூண்டி ஜேசீஸ் சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு Posted: 10 Jan 2015 01:17 PM PST திருத்துறைப்பூண்டியில் ஜேசீஸ் சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| விளக்குடியில் சிறப்பு மருத்துவ முகாம் Posted: 10 Jan 2015 01:17 PM PST திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள விளக்குடி அரசு உயர்நிலைப் பள்ளியில் சிறப்பு மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. |
| தங்கம்: பவுனுக்கு ரூ.128 உயர்வு Posted: 10 Jan 2015 01:16 PM PST சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 128 உயர்ந்து, ஒரு பவுன் ரூ. 20 ஆயிரத்து 432-க்கு சனிக்கிழமை விற்பனை செய்யப்பட்டது. |
| ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா: நம்மாழ்வார் மோட்சத்துடன் இன்று நிறைவு Posted: 10 Jan 2015 01:14 PM PST ஸ்ரீரங்கம் கோயிலில் நடைபெற்று வந்த வைகுண்ட ஏகாதசி விழா நம்மாழ்வார் மோட்சத்துடன் ஞாயிற்றுக்கிழமை (ஜன.11) நிறைவு பெறுகிறது. |
| Posted: 10 Jan 2015 01:13 PM PST நிலங்களவை உறுப்பினரான உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த தருண் விஜயின் "திருவள்ளுவர் திருப்பயணம்' இன்று குமரி முனையிலிருந்து தொடங்குகிறது. |
| Posted: 10 Jan 2015 01:11 PM PST வாஜபேய யாகம், பார்ப்பனர், புரோகிதராக அல்லது தலைமைக் குருவாக உயர்பதவி பெறும்பொழுது செய்யப்படும் யாகமாகும். |
| Posted: 10 Jan 2015 01:10 PM PST நம் தமிழர்களாய மூதாதையர்கள் தத்தம் அறிவையும் புலமையையும் சோதித்துக்கொள்ள விளையாட்டுகளை அதற்கேற்ப அமைத்துக் கொண்டனர். |
| ஜன. 27-ல் கணினி இயக்குபவர் பணிக்கு நேர்காணல் Posted: 10 Jan 2015 01:09 PM PST நாகப்பட்டினத்தில் கணினி இயக்குபவர் (டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்) பணிக்கு ஜன.27-ல் நேர்காணல் நடைபெற உள்ளது. |
| போலகம் ஊராட்சி துணைத் தலைவர் தேர்வு Posted: 10 Jan 2015 01:09 PM PST நாகப்பட்டினம் மாவட்டம், திருமருகல் ஒன்றியம், போலகம் ஊராட்சி மன்றத் துணைத் தலைவராக சுமதி வீரமணி வெள்ளிக்கிழமை தேர்ந்தெடுக்கப்பட்டார். |
| Posted: 10 Jan 2015 01:09 PM PST குத்தாலம் வட்டம், மேக்கிரிமங்கலத்தில் வாராந்திர மனுநீதி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வட்டாட்சியர் பிரான்சிஸ், வட்ட வழங்கல் அலுவலர் காந்திமதி ஆகியோர் குடும்ப அட்டை பெயர் |
| மூதாட்டியிடம் 2 பவுன் நகை திருட்டு Posted: 10 Jan 2015 01:09 PM PST அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டத்தில் மூதாட்டியிடமிருந்து 2 பவுன் சங்கிலியை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். |
| இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் Posted: 10 Jan 2015 01:09 PM PST அரியலூர் மாவட்டத்தில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு முகாமை மாவட்ட ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ் சனிக்கிழமை தொடக்கி வைத்தார். |
| காட்டாமணக்கு விதை தின்ற 9 குழந்தைகள் மயக்கம் Posted: 10 Jan 2015 01:09 PM PST கரூர் அருகே காட்டாமணக்கு கொட்டைகளை சாப்பிட்டு மயக்கமடைந்த 9 குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. |
| கார் மோதிய விபத்தில் காயமடைந்தவர் சாவு Posted: 10 Jan 2015 01:09 PM PST திருவாரூர் மாவட்டம், சித்தமல்லியில் கார் மோதிய விபத்தில் காயமடைந்த விவசாயி வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். |
| போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள விளம்பரத் தட்டிகளை அகற்ற வேண்டும் Posted: 10 Jan 2015 01:09 PM PST நாகப்பட்டினம் மாவட்டத்தில் போக்குவரத்துக்கு இடையூறு செய்யும் விளம்பர தட்டிகளை அகற்ற அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் ஆட்சியர் சு. பழனிசாமி. |
| Posted: 10 Jan 2015 01:09 PM PST சிவபெருமானுக்கும் சுந்தரருக்கும் இடையே ஒரு வழக்கு நடந்ததைப் பெரியபுராணம் வாயிலாக அறியமுடிகிறது. |
| Posted: 10 Jan 2015 01:07 PM PST கம்பர், இராமகாதை தவிர சரசுவதியந்தாதி, சடகோபரந்தாதி, ஏரெழுபது, சிலையெழுபது, திருக்கைவழக்கம் ஆகிய நூல்களையும் எழுதியுள்ளார். |
| திருக்குறள் முதல் பதிப்பு: முத்திரைப் பதிவுகள் -23 Posted: 10 Jan 2015 01:05 PM PST தமிழ் மொழியில் தோன்றியுள்ள பல்வேறு நூல்களுள்ளும் திருக்குறளே மிகுதியான பதிப்புக்களையும் ஆய்வு நூல்களையும் பெற்றுப் பெருமையுடன் விளங்குகின்றது. ஏறத்தாழ ஈராயிரத்திற்கும் மேற்பட்ட நூல்கள் இதுகாறும் வெளியாகியுள்ளன. |
| Posted: 10 Jan 2015 01:04 PM PST பிறருடைய ஆணைக்குக் கட்டுப்பட்டு நடக்கும் ஒருத்தியை விரும்பி, அவளுடைய வீட்டு வாயிற்கண் சென்று நிற்பது அறமாகாது |
| பருத்தியில் இலை சிலந்தி நோயை கட்டுப்படுத்த யோசனை Posted: 10 Jan 2015 12:32 PM PST அரியலூர் மாவட்டத்தில் பயிரிடப்பட்டுள்ள பருத்தியில் சிவப்பு இலை சிலந்தி மற்றும் தயிர்புள்ளி நோய்த் தாக்குதலை கட்டுப்படுத்த வேளாண்துறை யோசனை தெரிவித்துள்ளது. |
| குடும்பத் தகராறில் பெண் தற்கொலை Posted: 10 Jan 2015 12:31 PM PST அரியலூரில் குடும்பத் தகராறில் பெண் தூக்கிட்டு சனிக்கிழமை தற்கொலை செய்து கொண்டார். அரியலூர் மணியன்குட்டைத் தெருவைச் சேர்ந்த செந்தில்குமார் மனைவி ஜெயந்தி(33) இவர்களுக்கு 2 |
| முதுகலை ஆசிரியர் எழுத்துத் தேர்வில் 4,322 பேர் பங்கேற்பு Posted: 10 Jan 2015 12:31 PM PST பெரம்பலூர் மாவட்டத்தில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் சனிக்கிழமை நடைபெற்ற முதுகலை ஆசிரியர் எழுத்துத் தேர்வில் 4,322 பேர் பங்கேற்றனர். |
| காவலருக்கு விழிப்புணர்வு கருத்தரங்கம் Posted: 10 Jan 2015 12:31 PM PST மதுபோதை பழக்கத்தில் இருந்து மீள்வது குறித்து காவலர்களுக்கு விழிப்புணர்வு கருத்தரங்கம் அரியலூரில் சனிக்கிழமை நடைபெற்றது. |
| அம்மா திட்ட முகாமில் 366 பேருக்கு நலத் திட்ட உதவிகள் Posted: 10 Jan 2015 12:30 PM PST பெரம்பலூர் அருகேயுள்ள சிறுவாச்சூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அம்மா திட்ட முகாமில் 366 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. |
| புகையில்லா பொங்கல் பண்டிகை விழிப்புணர்வு பேரணி Posted: 10 Jan 2015 12:30 PM PST பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பூலாம்பாடி, லப்பைக்குடிக்காடு, அரும்பாவூர் மற்றும் குரும்பலூர் ஆகிய பேரூராட்சிகளில் புகையில்லா பொங்கல் பண்டிகை கொண்டாடுவது குறித்த |
| பெரம்பலூர் மாவட்ட அளவிலான கலைப் போட்டிகள் Posted: 10 Jan 2015 12:30 PM PST பெரம்பலூர் மாவட்ட அரசு இசைப் பள்ளியில், கலை பண்பாட்டுத்துறை கீழ் செயல்படும் சவகர் சிறுவர் மன்றம் சார்பில் மாவட்ட அளவிலான கலைப்போட்டிகள் வியாழக்கிழமை நடைபெற்றது. |
| ஹெலிகாப்டரில் திடீர் தீ: சித்தராமையா உயிர் தப்பினார் Posted: 10 Jan 2015 12:29 PM PST கர்நாடக முதல்வர் சித்தராமையா பயணிக்கவிருந்த ஹெலிகாப்டரில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக திடீரென தீப்பற்றியது. அந்நேரத்தில், விமானிகள் சமயோசிதமாக செயல்பட்டதால் சித்தராமையா, அவருடன் பயணிக்கவிருந்த அமைச்சர்கள் உயிர் தப்பினர். |
| மண்டல அளவிலான வாரியத் தேர்வில் பாலிடெக்னிக் கல்லூரி சிறப்பிடம் Posted: 10 Jan 2015 12:29 PM PST மண்டல அளவிலான வாரியத் தேர்வில், பெரம்பலூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி மாணவிகள் சிறப்பிடம் பெற்றனர். |
| முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டி பரிசளிப்பு Posted: 10 Jan 2015 12:29 PM PST புதுக்கோட்டையில் நடைபெற்ற முதல்வர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளில் வென்றோருக்கு வெள்ளிக்கிழமை பரிசளிக்கப்பட்டது. |
| கீரமங்கலம் அருகே வீடுகளில் திருட்டு Posted: 10 Jan 2015 12:29 PM PST புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகே அடுத்தடுத்த வீடுகளில் மடிக்கணினி,கைப்பேசி, மோட்டார் சைக்கிளின் பாகங்களை வெள்ளிக்கிழமை இரவு மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். |
| Posted: 10 Jan 2015 12:29 PM PST கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் உள்ள ஆதனக்கோட்டை, புதுப்பட்டி துணைமின் நிலையப் பகுதிகளில் திங்கள்கிழமை (ஐன.12) மின்சாரம் இருக்காது. |
| "உண்மை அறிவைத் தூண்டியவர் விவேகானந்தர்' Posted: 10 Jan 2015 12:28 PM PST இளைஞர்களின் உண்மை அறிவைத் தூண்டியவர் சுவாமி விவேகானந்தர் என்றார் கவிஞர் நா. முத்துநிலவன். |
| ஒன்றிய அலுவலகத்தில் மதிப்பீட்டு முகாம் Posted: 10 Jan 2015 12:28 PM PST மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கப் பயனாளிகளை அடையாளம் காணும் மதிப்பீட்டு முகாம் சனிக்கிழமை அறந்தாங்கி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. |
| கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு லாபத்தொகை Posted: 10 Jan 2015 12:28 PM PST புதுக்கோட்டை மாவட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் கூட்டுறவு சிக்கன நாணய சங்க உறுப்பினர்களுக்கு லாப பங்குத்தொகையாக ரூ. 12.84 லட்சம் பகிர்ந்தளிக்கப்பட்டது. |
| முதுகலை ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வு Posted: 10 Jan 2015 12:27 PM PST புதுக்கோட்டை மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வுகளை 5,384 பேர் எழுதியுள்ளதாக ஆட்சியர் சு. கணேஷ் தெரிவித்தார். |
| பிரகதாம்பாள் கோயிலில் இசை ஆராதனை Posted: 10 Jan 2015 12:27 PM PST புதுக்கோட்டை திருக்கோகர்ணம் பிரகதாம்பாள் ஆலயத்தில் இசை ஆராதனை விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| விராலிமலை அருகே இளம்பெண் மாயம் Posted: 10 Jan 2015 12:27 PM PST விராலிமலை அருகே இளம்பெண் சனிக்கிழமை மாயமானது குறித்து விசாரணை நடைபெறுகிறது. விராலிமலை அருகேயுள்ள ராசநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி மகள் ராமஜெயா (16). |
| தஞ்சாவூரில் மாரத்தான் போட்டி: 7,500 பேர் பங்கேற்பு Posted: 10 Jan 2015 12:26 PM PST தஞ்சாவூரில் சனிக்கிழமை நடைபெற்ற மாரத்தான் (நெடுந்தொலைவு ஓட்டம்) போட்டியில் ஏறத்தாழ 7,500 பேர் பங்கேற்றனர். |
| பாவை விழா: வென்றவர்களுக்கு பரிசளிப்பு Posted: 10 Jan 2015 12:26 PM PST தஞ்சாவூரில் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் சனிக்கிழமை நடைபெற்ற பாவை விழாவில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டன. |
| Posted: 10 Jan 2015 12:26 PM PST பட்டுக்கோட்டை அருகே 2 நாள்களுக்கு முன் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது சனிக்கிழமை தெரிய வந்தது. |
| மத்திய இணை அமைச்சருக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் Posted: 10 Jan 2015 12:25 PM PST மீத்தேன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும், மத்திய இணை அமைச்சருக்கு எதிராகவும் தஞ்சாவூரில் சனிக்கிழமை அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக இந்து மக்கள் கட்சியினர் 21 பேரை போலீஸார் கைது செய்தனர். |
| தனியார் பேருந்து மோதி பெண் சாவு: பொதுமக்கள் சாலை மறியல் Posted: 10 Jan 2015 12:25 PM PST தஞ்சாவூர் அருகே சனிக்கிழமை தனியார் பேருந்து மோதி பெண் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, அதிருப்தியடைந்த பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் மேற்கொண்டனர். |
| ஆசிரியர் போட்டித் தேர்வில் 8,923 பேர் பங்கேற்பு Posted: 10 Jan 2015 12:25 PM PST தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் சனிக்கிழமை நடத்திய முதுகலை ஆசிரியர்களுக்கான பணிநியமனப் போட்டித் தேர்வில் தஞ்சாவூர் மாவட்டத்தில் 8,923 பேர் பங்கேற்று எழுதினர். |
| "காவிரி பிரச்னையில் மத்திய அரசு நியாயமாக செயல்படும்' Posted: 10 Jan 2015 12:25 PM PST காவிரி பிரச்னையில் தமிழகத்துக்கு நியாயம் கிடைக்கும் வகையில் மத்திய அரசு செயல்படும் என்றார் மத்திய தரைவழிப் போக்குவரத்து, நெடுஞ்சாலை, கப்பல்துறை இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன். |
| காலமானார் :கே.ஜி. கிருஷ்ணமூர்த்தி (89) Posted: 10 Jan 2015 12:24 PM PST கும்பகோணம் பாணாதுறை மேல்நிலைப் பள்ளியின் ஓய்வு பெற்ற தலைமையாசிரியரான கே.ஜி. கிருஷ்ணமூர்த்தி (89) உடல்நலக் குறைவால் ஜன. 9-ம் தேதி (வெள்ளிக்கிழமை) காலமானார். |
| தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்குஎம்எல்ஏ நிவாரணம் அளிப்பு Posted: 10 Jan 2015 12:24 PM PST கும்பகோணம் அருகே சனிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு சட்டப்பேரவை உறுப்பினர் அன்பழகன் தனது சொந்த நிதியிலிருந்து நிவாரண |
| ஓஎன்ஜிசி ஊழியர் வீட்டில் நகை திருட்டு Posted: 10 Jan 2015 12:24 PM PST பேரளத்தில் ஓஎன்ஜிசி ஊழியர் வீட்டில் 3 பவுன் நகைகளை திருடிச் சென்ற நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். பேரளம் அருகே வீரவாடியைச் சேர்ந்தவர் சிவசுப்பிரமணியன் (46). இவர் காரைக்கால் |
| வாக்குறுதிகளை அள்ளி வீசுபவர் மோடி - காங்கிரஸ் Posted: 10 Jan 2015 12:23 PM PST வாக்குகளைப் பெறுவதற்காக பிரதமர் மோடி வாக்குறுதிகளை அள்ளி வீசி வருகிறார் என்று காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. இதுகுறித்து, அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி சுட்டுரையில் (டுவிட்டர்) கூறியதாவது: |
| கோயில் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு Posted: 10 Jan 2015 12:23 PM PST மன்னார்குடி அருகே செருகளத்தூரில் வெள்ளிக்கிழமை கோயில் பூட்டை உடைத்து சாமிக்கு அணிவித்திருந்த நகையையும், உண்டியலில் இருந்த காணிக்கை பணத்தையும் திருடி சென்ற நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். |
| ஆட்சி நடத்தவோ, போராடவோ பாஜகவுக்குத் தெரியவில்லை Posted: 10 Jan 2015 12:23 PM PST "ஆட்சியை திறமையாக நடத்தவோ, வீதியில் இறங்கிப் போராடவோ பாஜகவுக்குத் தெரியவில்லை; ஆனால், இந்த இரண்டையும் நாங்கள் அறிவோம்' என்று ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்தார். |
| சட்ட நகலை எரிக்க முயன்ற விவசாயிகள் கைது Posted: 10 Jan 2015 12:23 PM PST மத்திய அரசு கொண்டு வந்துள்ள நிலம் கையகப்படுத்தும் அவசர சட்டத்தின் நகலை எரிக்க முயன்ற தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தை சேர்ந்தவர்களை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர். |
| போக்குவரத்து இடையூறாக உள்ள விளம்பரத் தட்டிகளை அகற்ற வேண்டும் Posted: 10 Jan 2015 12:22 PM PST நாகப்பட்டினம் மாவட்டத்தில் போக்குவரத்துக்கு இடையூறு செய்யும் விளம்பர தட்டிகளை அகற்ற அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் ஆட்சியர் சு. பழனிசாமி. |
| நேரடி மானியத் திட்ட விவரங்களை எஸ்.எம்.எஸ். மூலம் அறிய புதிய வசதி Posted: 10 Jan 2015 12:22 PM PST நேரடி மானியத் திட்ட விவரங்களை எஸ்.எம்.எஸ். மூலம் அறியும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. |
| கேஸ் ஏஜென்சி ஊழியரை தாக்கிய சகோதரர்கள் கைது Posted: 10 Jan 2015 12:22 PM PST நாகப்பட்டினம் அருகே எரிவாயு (கேஸ்) ஏஜென்சியின் வாகன ஓட்டுநரை தாக்கிய சகோதரர்கள் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர். |
| கோயில்களில் அதிமுகவினர் சிறப்பு வழிபாடு Posted: 10 Jan 2015 12:22 PM PST அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி, நாகை மாவட்டம், சீர்காழி, குத்தாலம் ஆகிய இடங்களில் உள்ள கோயில்களில் அதிமுகவினர் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு |
| முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டி பரிசளிப்பு Posted: 10 Jan 2015 12:22 PM PST திருவாரூர் மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டியில் வென்றவர்களுக்கு பரிசளிப்பு விழா மாவட்ட விளையாட்டு மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. வீரர்களுக்கு பரிசுகள் வழங்கி அமைச்சர் ஆர். காமராஜ் பேசியது: |
| திருவாரூர் மாவட்டத்தில் 3,823 பேர் எழுதினர் Posted: 10 Jan 2015 12:21 PM PST திருவாரூர் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வை 3823 பேர் எழுதினர். |
| காவலரைத் தாக்கியதாக தந்தை, மகன்கள் கைது Posted: 10 Jan 2015 12:21 PM PST திருவண்ணாமலையை அடுத்த மங்கலம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வருபவர் கண்ணன். இவர், சனிக்கிழமை காலை வேடந்தவாடியை அடுத்த வி.பி.குப்பம் கிராமத்துக்குச் |
| முதுகலை ஆசிரியர் தேர்வு: 14 மையங்களில் 6,240 பேர் எழுதினர் Posted: 10 Jan 2015 12:20 PM PST திருவண்ணாமலை மாவட்டத்தின் 14 தேர்வு மையங்களில், சனிக்கிழமை நடைபெற்ற முதுகலை ஆசிரியர் தேர்வை 6,240 பேர் எழுதினர். விண்ணப்பித்தவர்களில், 257 பேர் தேர்வு எழுத வரவில்லை. |
| அதிமுக சார்பில் துண்டுப் பிரசுரம் விநியோகம் Posted: 10 Jan 2015 12:20 PM PST அதிமுக சார்பில் துண்டுப் பிரசுரங்கள் நிகழ்ச்சி வந்தவாசியை அடுத்த மருதாடு கிராமத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. |
| ராஜபட்ச தோல்வியால் ஈழத் தமிழர்களுக்கு அரசியல் தீர்வு கிடைக்கும்: கருணாநிதி நம்பிக்கை Posted: 10 Jan 2015 12:20 PM PST இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபட்ச தோல்வி அடைந்திருப்பதால் ஈழத் தமிழர்களுக்கு அரசியல் தீர்வு கிடைக்கும் என திமுக தலைவர் கருணாநிதி நம்பிக்கை தெரிவித்துள்ளார். |
| Posted: 10 Jan 2015 12:20 PM PST வந்தவாசி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பெற்றோர்-ஆசிரியர் கலந்தாய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| ரூ.2 கோடியில் திட்டப் பணிகள்: ஆட்சியர் ஆய்வு Posted: 10 Jan 2015 12:19 PM PST செங்கம் ஒன்றியத்தில் ரூ.2 கோடியில் நடைபெறும் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் அ.ஞானசேகரன் சனிக்கிழமை ஆய்வு செய்தார். செங்கம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட மேல்பள்ளிப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 30 படுக்கை அறைகள் கொண்ட மருத்துவமனையாக தரம் |
| அடைவுத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி Posted: 10 Jan 2015 12:19 PM PST துரிஞ்சாபுரம் ஒன்றியம், நார்த்தாம்பூண்டியில் உள்ள குறுவள மையத்தில் தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கான குழந்தைகள் கற்றல் அடைவுத் திறன் மேம்படுத்துதல் பயிற்சி சனிக்கிழமை |
| திருப்பாவை ஒப்பித்தல்: வென்ற மாணவர்களுக்குப் பரிசு Posted: 10 Jan 2015 12:18 PM PST திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் நடைபெற்ற திருப்பாவை, திருவெம்பாவை பாடல் ஒப்பித்தல், கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ-மாணவியருக்கு கோயில் இணை |
| வசூர் ஊராட்சியில் விலையில்லா வேட்டி, சேலை விநியோகம் Posted: 10 Jan 2015 12:18 PM PST போளூரை அடுத்த வசூர் ஊராட்சியில் தமிழக அரசின் விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது. |
| செங்கம் அருகே தமிழக அரசின் இலவச மருத்துவ முகாம் செங்கம் Posted: 10 Jan 2015 12:18 PM PST செங்கம் அருகே புதுப்பாளையத்தில் தமிழக அரசின் இலவச மருத்துவ முகாமை அமைச்சர் அக்ரி. எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி சனிக்கிழமை தொடங்கிவைத்தார். |
| நெடுங்குணம் கிராமத்தில் சித்த மருத்துவ முகாம் Posted: 10 Jan 2015 12:18 PM PST சேத்துப்பட்டை அடுத்த நெடுங்குணம் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் சித்த மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் 150 பேர் சிகிச்சை பெற்றனர். |
| மேலூர் அருகே 85 ஏக்கர் கண்மாய் மாயம்: சகாயம் குழுவினர் ஆய்வு Posted: 10 Jan 2015 12:12 PM PST மதுரை மாவட்டம், மேலூர் அருகே 85 ஏக்கர் பரப்பளவுள்ள கண்மாய் காணாமல் போனது குறித்து, சனிக்கிழமை சட்ட ஆணையர் சகாயம் மற்றும் குழுவினர் ஆய்வு நடத்தினர். |
| தேன்கனிக்கோட்டை அருகே 4 குழுக்களாகப் பிரிந்து யானைகள் அட்டகாசம் Posted: 10 Jan 2015 12:11 PM PST கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே 4 குழுக்களாகப் பிரிந்து விளைநிலங்களில் அட்டகாசம் செய்து வரும் 90 யானைகளை விரட்டும் பணியில் வனத் துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். |
| மன அமைதிக்கு ஆன்மிகப் பண்பாடுகளும், நன்னெறிகளும் தேவை: மாதா அமிர்தானந்தமயி Posted: 10 Jan 2015 12:09 PM PST மனிதனுக்கு மன அமைதியும், நிறைவும் கிடைக்கப் பணம் மட்டும் போதாது. ஆன்மிகப் பண்பாடுகளும், நன்னெறிகளும் தேவை என மாதா அமிர்தானந்தமயி கூறினார். |
| சென்னையில் மார்க்சிஸ்ட் மாநில மாநாடு: இன்று முதல் பிப். 2 வரை கருத்தரங்குகள் Posted: 10 Jan 2015 12:03 PM PST வரும் பிப்ரவரி 16 முதல் 19 வரை நடைபெறவுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை (ஜன. 11) முதல் பிப்ரவரி 2 வரை கருத்தரங்குகள் நடைபெறவுள்ளன. |
| அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி இன்று இந்தியா வருகை: மோடியுடன் நாளை பேச்சுவார்த்தை Posted: 10 Jan 2015 11:57 AM PST குஜராத் மாநிலத்துக்கு முதலீட்டை ஈர்ப்பது தொடர்பாக நடைபெறவுள்ள "எழுச்சிமிகு குஜராத்' மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி இந்தியாவுக்கு ஞாயிற்றுக்கிழமை (ஜன.11) வருகிறார். |
| இந்தியாவுக்கு அடுத்த மாதம் சிறீசேனா வருகை? Posted: 10 Jan 2015 11:55 AM PST இலங்கையின் புதிய அதிபர் சிறீசேனா தனது முதல் வெளிநாட்டு சுற்றுப் பயணமாக இந்தியாவுக்கு அடுத்த மாதம் வரலாம் எனத் தெரிகிறது. |
| Posted: 10 Jan 2015 11:49 AM PST காஷ்மீர் பள்ளத்தாக்கில் தொடரும் கடுமையான பனிமூட்டம் காரணமாக, வரும் 12 ஆம் தேதி முதல் பனிமழை அல்லது பனிப்பொழிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். |
| பஞ்சாப்: சீக்கிய அமைப்புகளின் "பந்த்' தோல்வி Posted: 10 Jan 2015 11:48 AM PST பஞ்சாபில் பல்வேறு சீக்கிய அமைப்புகள் சனிக்கிழமை அழைப்பு விடுத்திருந்த மாநிலம் தழுவிய "பந்த்'துக்கு போதிய ஆதரவு கிடைக்கவில்லை. |
| "ஜம்மு-காஷ்மீரில் பாஜக பங்களிப்புடன் நிலையான ஆட்சி' Posted: 10 Jan 2015 11:47 AM PST ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், பாஜகவின் பங்களிப்புடன் விரைவில் நிலையான ஆட்சி அமையும் என்று அந்தக் கட்சியின் தேசிய பொதுச் செயலர் ராம் மாதவ் சனிக்கிழமை நம்பிக்கை தெரிவித்தார். |
| மதவாதத்தைப் பரப்ப பாஜக முயல்கிறது: பிரசாந்த் பூஷண் Posted: 10 Jan 2015 11:47 AM PST "பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, மதவாதக் கொள்கைகளைப் பரப்ப முயற்சிக்கிறது' என்று ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் பிரசாந்த் பூஷண் குற்றம்சாட்டினார். |
| மகாராஷ்டிரத்தில் கடும் பனிப்பொழிவு Posted: 10 Jan 2015 11:46 AM PST மகாராஷ்டிர மாநிலத்தின் விதர்பா, நாகபுரி பகுதிகள் கடும்குளிரால் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த சீசனின் குறைந்த தட்பவெப்ப நிலையாக 5.3 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. |
| நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவரப்படும்: அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் Posted: 10 Jan 2015 11:45 AM PST எதிர்வரும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவரப்படும் என்று மத்திய நுகர்வோர் விவகாரத் துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் தெரிவித்தார். |
| ஆரணி ஜைனர் கோயிலில் உண்டியலை உடைத்து திருட்டு Posted: 10 Jan 2015 11:38 AM PST ஆரணி புதுக்காமூரில் உள்ள ஜைனர் கோயிலில் உண்டியலை உடைத்து பணம் திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். |
| இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் நால்வர் கைது Posted: 10 Jan 2015 11:38 AM PST போளூரை அடுத்த தம்புகொட்டான்பாறை கிராமத்தில் ஜெயபால் என்பவர் நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த கொலை வழக்கில் துப்பு துலக்கி வந்த போலீஸார் 15 நாள்களுக்குப் |
| Posted: 10 Jan 2015 11:38 AM PST கலசப்பாக்கத்தை அடுத்த கேட்டவரம்பாளையத்தைச் சேர்ந்தவர் வேடியப்பன் (27). இவரது மனைவி ஆனந்தி (24). தம்பதிக்கு ரூபிகா, சிவராமன் என்ற இரு குழந்தைகள் உள்ளனர். |
| "லண்டனில் அம்பேத்கர் வாழ்ந்த வீட்டை மத்திய அரசு வாங்க வேண்டும்' Posted: 10 Jan 2015 11:38 AM PST லண்டனில் அரசமைப்புச் சட்ட மேதை அம்பேத்கர் வாழ்ந்த 2,050 சதுரஅடி கொண்ட 3 மாடி வீட்டை விலைக்கு வாங்க வேண்டும் என்று மத்திய அரசிடம் பாஜக கேட்டுக் கொண்டுள்ளது. |
| Posted: 10 Jan 2015 11:38 AM PST |
| பர்த்வான் குண்டுவெடிப்பு: மேலும் ஒருவர் கைது Posted: 10 Jan 2015 11:36 AM PST மேற்கு வங்க மாநிலம், பர்த்வானில் நிகழ்ந்த குண்டு வெடிப்புச் சம்பவம் தொடர்பாக, ஜார்க்கண்ட் மாநிலத்தில் பதுங்கியிருந்த ரிஜாவுல்ல் கரீம் என்பவரை தேசிய புலனாய்வு அமைப்பினர் (என்ஐஏ) சனிக்கிழமை கைது செய்தனர். |
| பாதுகாப்பையும், ஒருமைப்பாட்டையும் பலப்படுத்துவது அவசியம்: பிரணாப் முகர்ஜி Posted: 10 Jan 2015 11:34 AM PST நாட்டின் பாதுகாப்பையும், பிரதேச ஒருமைப்பாட்டையும் பலப்படுத்த வேண்டியது அவசியம் என குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கூறினார். |
| கருப்புப் பண மீட்பு விவகாரம்: ஜூன் மாதத்துக்குப் பிறகு புதிய நடவடிக்கை Posted: 10 Jan 2015 11:33 AM PST வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கப்பட்டிருக்கும் இந்தியர்களின் கருப்புப் பணத்தை மீட்கும் விவகாரத்தில், ஜூன் மாதத்துக்குப் பிறகு மத்திய அரசு புதிய நடவடிக்கைகள் எடுக்க இருப்பதாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்தார். |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |