Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


என்னை அறிந்தால் படத்திற்கு யு/ஏ சான்று - ரிவைசிங் கமிட்டிக்கு செல்ல முடிவு

Posted:

அஜீத் நடித்துள்ள, ''என்னை அறிந்தால்'' படத்திற்கு யு/ஏ சான்று கிடைத்துள்ளது படக்குழுவை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. முதன்முறையாக அஜீத்-கௌதம் மேனன் கூட்டணியில் உருவாகியுள்ள படம் ''என்னை அறிந்தால்''. அஜீத் ஜோடியாக த்ரிஷா, அனுஷ்கா நடித்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் எல்லாம் முடிந்து ...

பழம்பெரும் நடிகர் வி.எஸ்.ராகவன் காலமானார்

Posted:

ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்த பழம்பெரும் நடிகர் வி.எஸ்.ராகவன் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 90. 1925ம் ஆண்டு, காஞ்சிபுரம் அடுத்த வெம்பாக்கம் ஊரில் பிறந்தவர் வி.எஸ்.ராகவன். ஆரம்பத்தில் ஒரு சிறிய நாளிதழ் ஒன்றில் பணியாற்றி வந்த ராகவன் பின்னர் சினிமா மீது கொண்ட ஆர்வத்தால் சினிமாவுக்கு வந்தார்.

1954ம் ஆண்டு வைரமாலை என்ற ...

இம்ரான் ஹாஸ்மிக்கு பயிற்சி அளிக்க போகிறார் அசாரூதின்!

Posted:

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாரூதினின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்தியில் ஒரு படம் உருவாக இருக்கிறது. ஆண்டனி டிசோசா இயக்கும் இப்படத்தில், அசாரூதினாக இம்ரான் ஹாஸ்மி நடிக்கிறார். இப்படம் ரியலாக வரவேண்டும், எங்கும் செயற்கை தன்மை வந்துவிடக்கூடாது என்பதற்காக ஒவ்வொரு காட்சியையும் பார்த்து பார்த்து படமாக்க ...

நான் நினைத்ததை திரையில் கொண்டு வந்தார் அஜீத் - நடன இயக்குனர் சதீஷ்!

Posted:

சின்னத்திரையில் இடம்பெற்ற நடன நிகழ்ச்சி மூலம் பிரபலமான சதீஷ், கௌதம் மேனனின், ''வாரணம் ஆயிரம்'' படத்தில் சூர்யாவின் நண்பராக நடித்தார். பின்னர் டான்ஸ் மாஸ்டராகவும் மாறினர். இப்போது அஜீத், கௌம் கூட்டணியில் உருவாகியுள்ள என்னை அறிந்தால் படத்தில் டான்ஸ் மாஸ்டராக பணியாற்றியுள்ளார். சதீஷ்க்கு பிறந்தநாள். இந்தாண்டு அவருக்கு, இந்த ...

பிளஸ்-டூ தேர்வுக்கு தயாராகிறார் லட்சுமி மேனன்..!

Posted:

கடந்த வருடம் தமிழில் மூன்றும் மற்றும் மலையாளத்தில் வெளியான 'அவதாரம்' உட்பட மொத்தம் நான்கு படங்களில் நடித்த லட்சுமி மேனன் இந்த வருடத்தில் புதிய படங்கள் எதுவுமே ஒப்புக்கொள்ளவில்லை. தற்போது அவர் கார்த்தியுடன் நடித்துள்ள 'கொம்பன்' படம் கூட போன வருடமே ஒப்பந்தமானதுதான். அதுமட்டுமல்லாமல், கௌதம் கார்த்திக் ஜோடியாக நடித்த ...

ஆம்பள கேரக்டர்களில் அசத்தும் அபர்ணா கோபிநாத்..!

Posted:

மலையாள சினிமாவின் வித்தியாசமான ஹீரோயின் என அபர்ணா கோபிநாத்தை சொன்னால், அதற்கு நூறு சதவீதம் அவர் பொருத்தமானவர்தான். காரணம் அவர் நடித்த பெரும்பாலான படங்களில் தனது கெட்டப்பை பற்றி கவலைப்படாமல் பாப்கட்டிங் தலையுடன் ஒரு ஆண் போலவே மிடுக்குடன் நடித்திருப்பார்.. துல்கருடன் நடித்த 'ஏபிசிடி', ஆசிப் அலியுடன் 'பைசைக்கிள் தீவ்ஸ்', ...

'பிட்டு' பட தியேட்டரால் சிக்கலில் மாட்டும் பிருத்விராஜின் அண்ணன்..!

Posted:

இன்றைய சூழலில் 'அடல்ட்ஸ் ஒன்லி' சினிமாக்களும் ஆபாச வீடியோக்களும் அவற்றை விரும்பும் பார்வையாளர்களை இன்டர்நெட், டிவிடி என ஏதோ ஒன்றின் வழியாக சென்றடைந்து விடுகின்றன. ஆனால் 90களில் இதுபோன்ற 'அடல்ட்ஸ் ஒன்லி' படங்களை ஓட்டுவதற்கென்றே சில நகரங்களில் ஒதுக்குப்புறமான இடங்களில் தியேட்டர்கள் அமைந்திருந்தன. வருமானம் இல்லாததால் ...

நவ.,27-ல் ஜகா ஜசூஸ் ரிலீஸ்!

Posted:

அனுராக் பாசு இயக்கத்தில், ரன்பீர் கத்ரீனா கைப் நடித்து வரும் படம் ஜகா ஜசூஸ். இப்படத்தில் ஒரு முக்கியமான ரோலில் கோவிந்தா நடிக்கிறார். துப்பறியும் கதையாக இப்படம் உருவாகி வருகிறது. இளம் துப்பறிவாளர் ஒருவர் தொலைந்து போன தன் தந்தையை தேடுவது போன்று இப்படத்தின் கதை உருவாகி வருகிறது. இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வரும் ...

தமிழ்ப் படத்திற்காக 'குண்டான' தமன்னா!

Posted:

தமன்னா தற்போது ஆர்யா ஜோடியாக 'வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க' என்ற படத்தில் நாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்திற்காக அவருடைய தோற்றத்தைக் கொஞ்சம் குண்டாகத் தெரிய வேண்டும் என்பதற்காக 'வெயிட்' போட்டிருக்கிறாராம். 'பாகுபலி' படத்திற்காக உடலை இளைத்து சரியான எடையுடன் இருந்தவர் தற்போது படத்திற்காக குண்டாக ...

கொலவெறியை... கேட்டாலே வெறுப்படையும் தனுஷ்!

Posted:

தமிழில் மட்டுமே பிரபலமாக இருந்த தனுஷ், கொலவெறி.... எனும் ஒரே பாடல் மூலம் உலகபுகழ் பெற்றார். இப்படி தன் சினிமா கேரியரை மாற்றி அமைத்த அந்த கொலவெறி பாடல் தனுஷூக்கு பிடிக்காதாம். அதைக்கேட்டாலே வெறுப்படைகிறாராம். இதுகுறித்து சமீபத்தில் அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறியதாவது, கொலவெறி பாடல் உருவானது ஒரு விபத்து தான். ஆனால் அது ...

சன் ஆஃப் சத்யமூர்த்தியாக மாறும் அல்லு அர்ஜூன்

Posted:

ஸ்டைலிஷ் தெலுங்கு நடிகர்களில் அல்லு அர்ஜுன் தான் எப்போதுமே முதல் இடத்தில் இருப்பார், படத்திற்கு படம் இவரின் ஸ்டைலான லுக்கை பார்த்தே பல நடிகர்கள் மிரண்டு போயிருந்தார்கள். தற்போது "சன் ஆஃப் சத்யமூர்த்தி" என்று இவர் நடிக்கும் படத்திற்கு டைட்டில் வைத்துள்ளார்களாம். இயக்குநர் த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கப்போகும் இந்த ...

அனிமேஷன் உருவத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர்

Posted:

விஜய்யின் தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் டூரிங் டாக்கீஸ் என்ற படத்தை இயக்கி உள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக எடுத்து வந்த இந்தப் படத்தை வருகிற 30ந் தேதி வெளியிடுகிறார். இரண்டு கதைகள் கொண்ட இந்தப் படத்தில் ஒரு கதையின் நாயகனாக அவர் நடித்திருக்கிறார். இளம் வயதில் தான் காதலித்த ஒரு பெண்ணைத் வயதான காலத்தில் தேடிச் செல்கிற ...

மாவு மில்லில் த்ரிஷாவும், நயன்தாராவும்..!

Posted:

ஜி.வி.பிரகாஷ்குமாரும், கயல் ஆனந்தியும் நடக்கும் த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா படத்தின் படப்பிடிப்புகள் கிருகம்பாக்கத்தில் உள்ள ஒரு பெரிய மாவு மில்லில் தொடங்கியது. மாவு மில்லில் வேலை செய்யும் சாதாரண பெண்ணாக ஆனந்தி, குட்டைப் பாவடை சட்டையுடன் நடித்தார். அவரைத் தேடி வரும் இளைஞனாக ஜி.வி.பிரகாஷ் நடித்தார்.

த்ரிஷா இல்லன்னா ...

பி.வாசுவின் உதவியாளரின் சாலையோரம்

Posted:

இயக்குனர் பி.வாசுவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய கே.மூர்த்தி கண்ணன், தனியாக இயக்கும் படம் சாலையோரம். ராஜ், ஷெரீனா என்ற புதுமுகங்கள் நடிக்கிறார்கள். இவர்களுடன் பாண்டியராஜன், முத்துக்காளை, லொள்ளு சபா மனோகரன், பாய்ஸ் ராஜன் ஆகியோரும் நடிக்கிறார்கள். சிங்கப்பூரைச் சேர்ந்த சேதுராம் இசை அமைக்கிறார்,

"நாகப்பட்டினம், ...

ரிலீசுக்கு தயாராகிறது ரொம்ப நல்லவண்டா நீ

Posted:

இயக்குனர் ஏ.வெங்கடேஷ் கமர்ஷியல் படங்களை இயக்குகிறவர். சில காலம் படம் இயக்குவதை விட்டுவிட்டு நடிக்க கிளம்பி விட்டார். அங்காடி தெரு படத்தில் அண்ணாச்சியாக நடித்தது கொஞ்சம் பெயர் பெற்றுத் தரவே நடிப்பில் தீவிரமாக இருந்தார். அதன் பிறகு காலத்துக்கு ஏற்ற மாதிரி ரொம்ப நல்லவண்டா நீ என்ற காமெடி படத்தை இயக்கினார். இதில் மிர்சி ...

30ம் தேதி இசை வெளியீடு

Posted:

எஸ்.ஜே.சூர்யா இயக்கி வரும் படம் இசை. இந்தி நடிகை சாவித்ரி ஹீரோயினாக நடிக்கிறார். முதன் முறையாக எஸ்.ஜே.சூர்யாவே இசை அமைத்துள்ளார். கடந்த பொங்கல் அன்று வெளிவருதாக இருந்த படம் கடைசி நேரத்தில் தள்ளிப்போனது. தற்போது வருகிற 30ந் தேதி படம் வெளிவர இருப்பதாக எஸ்.ஜே.சூர்யா அறிவித்துள்ளார்.

இசை படம் இசை பற்றியது. புகழ்பெற்ற ஒரு பெரிய இசை ...

லிங்கா விநியோகஸ்தர்கள் உண்ணாவிரத வழக்கு தள்ளுபடி

Posted:

லிங்கா படத்தை வாங்கி வெளியிட்டதில் 40 கோடி நஷ்டம் ஏற்பட்டு விட்டதாக கூறி சில விநியோகஸ்தர்கள் கடந்த 10ந் தேதி உண்ணாவிரதம் இருந்தார்கள். படத்தை பற்றி தவறான செய்திகளை விநியோகஸ்தர்களே பரப்பி படத்தின் வசூலை கெடுத்து விட்டதால் நஷ்டஈடு தரமுடியாது என்று தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் தெரிவித்துவிட்டார்.

இதனால் மீண்டும் ...

நடிப்பில் ஆர்வமில்லை - மல்லிகா அரோரா!

Posted:

பாலிவுட்டின் ஹாட்டான குத்தாட்ட நடிகை மல்லிகா அரோரா கான். தனது கணவருடன் சேர்ந்து தயாரிப்பாளராகவும் இருக்கும் மல்லிகா, தில்சே, ஹவுஸ்புல்-2, தபாங் உள்ளிட்ட பல படங்களில் ஒரு பாட்டுக்கு செம ஆட்டம் போட்டுள்ளார். இந்நிலையில் தனக்கு நடிப்பின் மீது ஆர்வம் இல்லை என்று கூறியுள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், நடிப்பில் சுத்தமாக எனக்கு ...

பேபி படத்திற்கு பாகிஸ்தானில் தடை!

Posted:

நீரஜ் பாண்டே இயக்கத்தில், அக்ஷ்ய் குமர், ராணா டகுபதி, டாப்சி, மாதுரிமா உள்ளிட்ட பலரது நடிப்பில் நேற்று(ஜன. 23ம் தேதி) வௌியாகியுள்ள படம் பேபி. இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பொதுவாக பாலிவுட் படங்களுக்கு பாகிஸ்தானிலும் நல்ல வரவேற்பு இருக்கும். அதன்படி பேபி படத்தையும் அங்கு திரையிட முடிவு செய்யப்பட்டது. ஆனால் ...

பரபர படப்பிடிப்பில் 'தாரை தப்பட்டை'

Posted:

பாலா இயக்கத்தில் சசிகுமார், வரலட்சுமி மற்றும் பலர் நடிக்கும் 'தாரை தப்பட்டை' படத்தின் படப்பிடிப்பு சில வாரங்களுக்கு முன் தஞ்சாவூரில் ஆரம்பமாகி அங்கேயே தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வழக்கமான பாலா படம் போல் அல்லாமல் இந்தப் படத்தின் படப்பிடிப்பு திட்டமிட்டபடி பரபரப்பாக நடைபெற்று வருகிறதாம். யூனிட்டில் உள்ளவர்களே இது பாலா ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™