ஈகரை தமிழ் களஞ்சியம் |
- கீதையின் மறுபக்கம் புத்தகம் கிடைக்குமா நண்பர்களே
- படம் பாருங்கள்..... ரசியுங்கள் ... சிரியுங்கள்..... இது what 's up கலக்கல்:)
- ஆளுமையை வளர்த்துக் கொள்ள வழிகள்
- நீயும் கடவுள்..!
- சாகசம்
- கூந்தலின் கதை - கவிதை
- வரலாற்றில் இன்று - ஜனவரி
- இட்லி வகைகள் - கொள்ளு இட்லி!
- புதுமைபித்தன் புத்தகங்கள்
- புத்திசாலி ஐ-போன்!
- விமானம் ஓட்ட விரும்பினால் (Game)
- பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ்
- நீங்க..நியுஸ் பாக்கிற லட்சணம்..
- கோயில் பெயரிலே மோசடி, பிரசாதத்திலும் போலி வந்துடுச்சு !
- கற்றனைத்தூறும்...! - கவிதை
- ஜெ., வருமானவரி வழக்கு வாபஸ்
- முகவரி
- உணவில் "கொள்ளு" - கொள்ளு இட்லி !
- நோய்க்கு வேண்டாமே பர்த்டே பார்ட்டி!
- பொங்கல் போனஸ் அறிவிப்பு
- கண் விழித்து வேலை செய்வோர் கவனத்துக்கு...!
- ரச வகைகள் (சாற்றமுது வகைகள் ) - கர்நாடகா தக்காளி ரசம் !
- வீட்டில் கைவசம் இருக்கவேண்டிய 'Ready Made' பொடிகள் - 'கர்நாடகா ரச பொடி '
- பானங்கள் ! ..........................கொள்ளு + பார்லி கஞ்சி !
- கந்தனை நம்பினோர் கைவிடப்படார்..!
- பக்தி செய்திகள்
- விளக்கேற்று...விளக்கேற்று..!
- அம்பாள் பிரசாதம்..
- விண்ணைத் தொடுவோம்..!
- பூவை விஞ்சும் அவள் புன்னகை
- உன் கண் விழியில் கவிச்சிரிப்பு…!
- இறைவன் திருவிளையாடல்...!! - Mano Red
- சனி தோஷம் குறைய சில எளிய பரிகாரங்கள்
- இறை தரிசனம்
- உலகக் கோப்பைக்கான பாகிஸ்தான் அணி அறிவிப்பு
- செல்ஃபி எடுப்பது எப்படி?- தனி கோர்ஸ் நடத்தும் லண்டன் கல்லூரி
| கீதையின் மறுபக்கம் புத்தகம் கிடைக்குமா நண்பர்களே Posted: 08 Jan 2015 01:31 PM PST கீதையின் மறுபக்கம் புத்தகம் கிடைக்குமா நண்பர்களே கீ வீரமணி பெரியார் புத்தக நிலையம் |
| படம் பாருங்கள்..... ரசியுங்கள் ... சிரியுங்கள்..... இது what 's up கலக்கல்:) Posted: 08 Jan 2015 12:52 PM PST படம்பார்த்து சிரியுங்கள் |
| ஆளுமையை வளர்த்துக் கொள்ள வழிகள் Posted: 08 Jan 2015 12:39 PM PST - உங்கள் கருத்துகளில் உடும்பு பிடியாக இருக்காதீர்கள் - ==================== நன்றி பாக்யா இதழ் |
| Posted: 08 Jan 2015 12:38 PM PST கல் செதுக்கப்படு கலை அம்சங்களோடு உருவாக்கப்படும்போது கடவுளாகிறது நாமும் தொழுகின்றோம்..! - கோபம், பேராசை பொறாமை போன்ற துர்க்குணங்களை நீக்கி அன்பின் உருவமாய் மாறு மனிதனே! நீயும் கடவுளாய்..! - —————————- -எஸ்.கலைப்பிரியா மங்கையர் மலர் |
| Posted: 08 Jan 2015 12:36 PM PST - கயிற்றின் மீது நடந்தும் கத்தியில் தொங்கியும் நெருப்பை உமிழ்ந்தும் வளையத்துக்குள் தன்னைக் குறுக்கியும் நிகழ்த்திக் காட்டிய அவளின் சாகசங்களைக் காட்டிலும் பெரிதாகி விட்டிருக்கிறுது சுற்றி நின்றர்களில் ஒருவன் அலுமினியத் தட்டில் வீசியெறிந்த நூறு ரூபாய்தாள்..! - --------------------------- >ச.பிரியா நன்றி: ஆனந்த விகடன் - |
| Posted: 08 Jan 2015 12:36 PM PST - - நன்றி ஆனந்த விகடன் |
| Posted: 08 Jan 2015 12:23 PM PST ![]() ![]() |
| Posted: 08 Jan 2015 12:22 PM PST தோசைக்கு அடுத்த படி நான் விரும்பும் உணவு இட்லி. மேலும் இது பெரும்பாலான தமிழர்களின் காலை உணவு. இது இல்லாமல் நாம்மால் இருக்க முடியாது இல்லயா? எல்லோருக்கும் தெரியும் என்றாலும் இட்லி செய்வது எப்படி என்று பார்க்கலாம். மேலும் பல வகை இட்லி களையும் பார்க்கலாம் நண்பர்களே ! இட்லியை மல்லிகைப்பூ மாதிரி மென்மையாகவும் சுவையாகவும் செய்யும் வித்தை, இட்லி மாவில்தான் இருக்கிறது. அதற்கான அளவு: புழுங்கலரிசி - 2 கப், முழு உளுத்தம் பருப்பு - அரை கப், உப்பு - ருசிக்கேற்ப. அரிசியையும் பருப்பையும் தனித்தனியே ... |
| Posted: 08 Jan 2015 08:17 AM PST புதுமைபித்தன் புத்தகங்களை பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்க் அழுத்தவும். http://tamilnavarasam.com/puthumai_piththan.aspx |
| Posted: 08 Jan 2015 07:55 AM PST பல ஆயிரங்கள் கொடுத்து ஆசை ஆசையாக வாங்கும் ஸ்மார்ட் போன்கள் ஒரு நொடிப் பொழுதில் கைதவறி கீழே விழும்போது ஏற்படும் தவிப்பு சொல்லி மாளாது. மேலும் அதில் நாம் சேமித்து வைத்திருந்த செல்போன் எண்கள் உள்ளிட்டவை அனைத்தையும் மீட்க முடியுமா என்ற பரிதவிப்பு பலருக்கும் ஏற்படுவதுண்டு. இதைப் போக்கும் வகையில் புதிய வகை புத்திசாலி ஐ-போன்களை உருவாக்குகிறது ஆப்பிள் நிறுவனம். இந்த ஸ்மார்ட்போன்கள் கீழே விழும்போது அதிலுள்ள சென்சார்கள் செயல்பட்டு முக்கியமான பகுதிகள் சேதமடைவதைத் தடுத்துவிடும். கீழே விழுவதில் ஏற்படும் ... |
| விமானம் ஓட்ட விரும்பினால் (Game) Posted: 08 Jan 2015 07:30 AM PST எத்தனை பேருக்கு விமானம் ஓட்டும் ஆசையுள்ளது. உங்கள் கனவை நனவாக்க கம்யூட்டரில் ஓடிபார்க்கலமே 1 இதோ microsoft flight simulator X இலவசமாக. தரவிறக்கி விளையாடிப் பாருங்கள், மிகவும் அழகான உணர்வு ஏற்படும் டெமோ ஆக இருந்தாலும் 5 விமானங்கள் 10 நாடுகளின் ஏர்போர்ட் போதும்தானே http://download.microsoft.com/download/4/7/7/477dcc35-0b98-42c5-b06f-7ded38a40491/FSXDemo.exe |
| பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ் Posted: 08 Jan 2015 07:19 AM PST கற்பையே இழந்திருக்கலாம்! அவன் விரலும் பார்வையும்கூட என்மேல் தவறாகப் பட்டிருக்காது! காதலில் தோற்ற கட்டியவன் சந்தேகப் படுகின்றான் என்னவெல்லாமோ செய்திருப்போமோவென்று. இதற்கு நான் அவனிடம் கற்பையே இழந்திருக்கலாம்! |
| நீங்க..நியுஸ் பாக்கிற லட்சணம்.. Posted: 08 Jan 2015 03:56 AM PST - (டி.வி பார்த்துக்கொண்டிருந்த கணவரிடம் ; சமையல் அறையில் இருந்து வேக வேகமா வந்த மனைவி ) ஏங்க நீயூஸ் வாசிச்ச பொண்ணு என்ன கலர் சாரி கட்டியிருந்துச்சு? கவனிக்கலையே...! ஆமா...போங்க..நீங்க..நியுஸ் பாக்கிற லட்சணம்.. அப்பாவி கணவன் : ஙே... ======================================================== தொடரும்... |
| கோயில் பெயரிலே மோசடி, பிரசாதத்திலும் போலி வந்துடுச்சு ! Posted: 08 Jan 2015 03:33 AM PST நாகர்கோவில்: ஆன்லைன் மூலம் சபரிமலை பிரசாதம் வழங்குவதாக கூறி போலி பிரசாதம் விற்று வந்த மேற்கு வங்க பிரமுகர் ஒருவரை கேரள போலீசார் தேடி வருகின்றனர். பல்வேறு மோசடிகளில் தற்போது கோயில் பெயரில் பக்தர்ககளை ஏமாற்றி மோசடி நடந்திருப்பது பலரையும் அதிர்ச்சியுற செய்துள்ளது. கேரள போலீசாருக்கு ஒரு புகார் வந்தது. ஆன்லைன் மூலம் சபரிமலை பிரசாதம் விற்கப்படுவது உண்மை தானா என விசாரிக்க உத்தரவிடப்பட்டது. இதனையடுத்து சைபர் கிரைம் உயர் அதிகாரி பிரகாஷ், டி.ஐ.ஜி., விஜயகுமார், ஆகியோர் தலைமையில் போலீஸ் படை விசாரித்தது. ... |
| Posted: 08 Jan 2015 03:10 AM PST - நன்றி: ஆனந்த விகடன் |
| Posted: 08 Jan 2015 01:56 AM PST சென்னை: ஜெயலலிதா மற்றும் சசிகலா மீதான வருமானவரி வழக்கு, சென்னை எழும்பூர் கோர்ட்டில் தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது, வருமானவரி பாக்கியை, அபராதத்துடன் செலுத்த ஜெயலலிதா தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதை வருமானவரி துறை ஏற்றுக் கொண்ட நிலையில், வருமானவரியும், அபராதமும் என 2 கோடி ரூபாய் செலுத்தப்பட்டது. இதையடுத்து, ஜெயலலிதா மற்றும் சசிகலா மீதான வருமானவரி வழக்கு இன்று வாபஸ் பெறப்பட்டுள்ளது. - --------------------------------------------- -தினமலர் |
| Posted: 08 Jan 2015 01:12 AM PST தோழர்களே எனக்கு சென்னையில் உள்ள ஆவிஉலக ஆராய்ச்சி மையத்தின் முகவரி தேவை தெரிந்தோர் தயவுசெய்து கூறவும் |
| உணவில் "கொள்ளு" - கொள்ளு இட்லி ! Posted: 07 Jan 2015 11:08 PM PST கொள்ளு நம் உடலுக்கு ரொம்ப நல்லது. உடலுக்கு 'சூடு' தரும், சளி யை விரட்ட ரொம்ப நல்லது. குளிர் காலங்களில் இதை சூப் வைத்து குடிக்கலாம். உடலில் இருக்கும் ஊளை சதை யை குறைக்கும். எனவே தான் கொழுத்தவனுக்கு கொள்ளு என்று சொல்வார்கள் |
| நோய்க்கு வேண்டாமே பர்த்டே பார்ட்டி! Posted: 07 Jan 2015 10:48 PM PST கேக் இல்லாமல் கொண்டாட்டம் இல்லை. கேக்கை பார்த்தவுடனே தான் பிறந்தநாள் மூடே வருகிறது. பலூன், கலர் கலர் தோரணங்கள், வாழ்த்துக்கள் எனத் தொடங்கும் பிறந்த நாள், சாக்லெட், கேக், பரிசு பொருட்களுடன் சந்தோஷத்தின் சிகரத்துக்கே நம்மை அழைத்துச் சென்றுவிடும். ஆனால், கேக் வெட்டுவதற்கு முன்பு அதன் மேல் இருக்கும் மெழுகுவர்த்தியை ஊதி அணைக்கும் கலாச்சாரத்தால், பல்வேறு நோய்களை நாமே வலிய வரவழைத்துக் கொள்கிறோம் என்பதுதான் வேதனைக்குரிய விஷயம்! பணத்தைச் செலவழித்துக் கொண்டாட்டத்தைத் தொடங்குகிறோம். ஆனால் அதனுடன் ... |
| Posted: 07 Jan 2015 10:42 PM PST சென்னை: ஆசிரியர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்களுக்கான பொங்கல் போனசை, முதல்வர் பன்னீர்செல்வம் இன்று அறிவித்துள்ளார். ஆயிரம் ரூபாய் முதல், 3 ஆயிரம் ரூபாய் வரை போனஸ் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இதன்படி, ஏ.பி. பிரிவு ஊழியர்களுக்கு தலா ஆயிரம் ரூபாயும், சி.டி. பிரிவினருக்கு 3 ஆயிரம் ரூபாயும் போனசாக கிடைக்கும். - -------------------------------------------------------- -தினமலர் |
| கண் விழித்து வேலை செய்வோர் கவனத்துக்கு...! Posted: 07 Jan 2015 10:38 PM PST அதிக நேரம் கண் விழித்து வேலை பார்த்தால், ஆண்களின் தாம்பத்ய உணர்வுக்கு ஆதாரமாக விளங்கும் ஹார்மோன்களின் வளர்ச்சி குறைந்து, ஆண்மைக்கே சவாலாக அமைந்துவிடும்' என்ற ஓர் அதிர்ச்சி ஆய்வு முடிவை சமீபத்தில் வெளியிட்டுள்ளது அமெரிக்காவில் உள்ள சிகாகோ பல்கலைக்கழகம். அதிலும், 'ஐந்து மணி நேரத்துக்கும் குறைவாகத் தூங்கும்போது, ஒரு வார காலத்துக்குள்ளாகவே இந்தப் பாதிப்பை உணரலாம்' என்றும் அதிர வைக்கிறது. இன்றைய சூழலில், பலருக்கும் இரவு பகலாகவும், பகல் இரவாகவும் மாறியிருக்கிறது. கண் விழித்து வேலை பார்த்துத் ... |
| ரச வகைகள் (சாற்றமுது வகைகள் ) - கர்நாடகா தக்காளி ரசம் ! Posted: 07 Jan 2015 09:35 PM PST ரசத்தை நாங்கள் சாற்றமுது என்று தான் சொல்வோம். நம் தென்னிந்திய சமையலில் ரசம் ஒரு முக்கியமான அம்சமாகும். உடல் நலக்குறைவு இருக்கும் போதும் நாம் பயன்படுத்துவது இந்த ரசமே ஆகும். குழந்தைகளுக்கு மிகவும் பிடித்ததும் இது தான். எனவே இந்த திரி இல் பலவகை ரசங்களை பார்க்கலாம். இந்த ரச வகைகள் உங்கள் உணவை ரசமாக்கட்டும். |
| வீட்டில் கைவசம் இருக்கவேண்டிய 'Ready Made' பொடிகள் - 'கர்நாடகா ரச பொடி ' Posted: 07 Jan 2015 09:10 PM PST ஒரு 50 - 60 வகையான பொடிகள் என்வசம் இருக்கும். எல்லாவற்றையும் எழுதறேன் உங்களுக்கு தேவையானதை செய்து வைத்துக்கொள்ளவும். சமயத்தில் ரொம்ப உபயோகமானதாக இருக்கும். |
| பானங்கள் ! ..........................கொள்ளு + பார்லி கஞ்சி ! Posted: 07 Jan 2015 08:49 PM PST இந்த திரி இல் நாம் அன்றாடம் குடிக்கும் பலவிதமான டீ, காப்பி எப்படி போடுவது என்பது பற்றியும் மற்றும் பாதாம் பால், மசாலா பால் போன்ற பிற பானங்களை தயாரிக்கும் விதங்கள் பற்றியும் பார்க்கலாம் |
| கந்தனை நம்பினோர் கைவிடப்படார்..! Posted: 07 Jan 2015 08:39 PM PST - - குமுதம் பக்தி ஸ்பெஷல் |
| Posted: 07 Jan 2015 08:30 PM PST - நன்றி: குமுதம் பக்தி ஸ்பெஷல் |
| Posted: 07 Jan 2015 08:27 PM PST - |
| Posted: 07 Jan 2015 08:25 PM PST -- |
| Posted: 07 Jan 2015 07:58 PM PST - ஒரு மணி நேரத்திற்குள் இறந்து விடுவோம் என்று தெரிந்தும் இறக்கை முளைத்தவுடன் விண்ணைத் தொட நினைக்கும் மண்ணில் புதைந்த மழைக்கால கரையான்கள் ஈசல்களாய்..! - >அ.ஜெயேந்திரன் - பாக்யா ------------------- |
| Posted: 07 Jan 2015 07:54 PM PST - சிரிக்கும் ரோஜாக்கள் கூட அவள் புன்னகையை கண்டால் சிந்திக்கும் ஒரு நொடி இந்தப் பூ நம்மை விட அழகாய் இருக்கிறது..! - -------------------- >ஆவியூர் பிரபு நன்றி: பாக்யா படம்: இணையம் |
| உன் கண் விழியில் கவிச்சிரிப்பு…! Posted: 07 Jan 2015 07:26 PM PST - மலர் தூவல் கொட்டாரம் மதி மயக்கும் இளங்காற்று சுனை நீரின் இடையொரு மான், குளிராதோ மனம் காட்சியிலே, நீ இல்லா பொழுதினிலே எதையும் ரசிக்க இயலவில்லை. - கண்விழியில் கவிச்சிரிப்பு, காதுவளை துடிதுடிப்பு,- முத்துபல் கோர்த்து இதழ் விரித்து புன்சிரிப்பு, ஏ பெண்ணே! எங்கிருந்து வந்தாயடி என் மனதை பேதலிக்க, என்னருகில் நீயிருந்தால் வேறெதுவும் ரசிக்க மனம் இயலுமா? -- உனை மட்டுமே ரசிப்பதனால் எனக்கு ரசனையற்றவன் என்றொரு அவப்பெயர்..... 0 ================================== சுமன் |
| இறைவன் திருவிளையாடல்...!! - Mano Red Posted: 07 Jan 2015 06:37 PM PST பரபரப்பான நகரம் அது, காட்டும் வரை பல்லை காட்டிவிட்டு விளக்கு அணைக்கும் நேரம் வாய் மூடத் துவங்கியதில் ஓசை அடக்கியது..!! மூடப்படும் ஒரு ரயில் நிலையத்தின் ஆளற்ற படிக்கட்டில், இனிமேல் கையாளாகதவரென மகன்களால் ஒதுக்கப்பட்ட, கையில்லாத ஒருவர் தன்னம்பிக்கையுடன் காசை எண்ணிக் கொண்டிருந்தார்..,!! வசதியான வீட்டிலிருந்து விரட்டப்பட்டிருக்கும் போல, தயங்கித் தயங்கி தண்டவாளங்களில் சிதறிக்கிடந்த சிதறல்களை முகர்ந்து பார்த்து முகம் சுழித்து முடியாமல் நகர்ந்தது அந்த வெளிநாட்டு நாய்...!! வீட்டை ... |
| சனி தோஷம் குறைய சில எளிய பரிகாரங்கள் Posted: 07 Jan 2015 04:40 PM PST - நன்றி: குமுதம் பக்தி ஸ்பெஷல் |
| Posted: 07 Jan 2015 04:37 PM PST - நன்றி: குமுதம் பக்தி ஸ்பெஷல் |
| உலகக் கோப்பைக்கான பாகிஸ்தான் அணி அறிவிப்பு Posted: 07 Jan 2015 03:50 PM PST - பாகிஸ்தான் உலகக் கோப்பை அணியில் உமர் குல் இல்லை. | கோப்புப் படம். --------------------------------------------------------------------------------------------------------------- ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் நடைபெறவிருக்கும் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் பங்கேற்கும் 15 வீரர்கள் கொண்ட பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. வேகப்பந்து வீச்சாளர் உமர் குல் அணியில் சேர்க்கப்படவில்லை. அதே போல் பந்து வீச்சு பரிசோதனையில் உள்ள ஆஃப் ஸ்பின்னர் சயீத் அஜ்மலும் சேர்க்கப்படவில்லை. யூனிஸ் கான் மீண்டும் ... |
| செல்ஃபி எடுப்பது எப்படி?- தனி கோர்ஸ் நடத்தும் லண்டன் கல்லூரி Posted: 07 Jan 2015 03:35 PM PST - கோப்புப் படம். - லண்டன் கல்லூரி ஒன்று தனது மாணவர்களுக்கென செல்ஃபி எடுப்பதற்காகவே தனியாக ஒரு கோர்ஸை ஆரம்பிக்க இருக்கிறது. லண்டனில் உள்ள சிட்டி லிட் என்னும் கல்லூரி, புதிதாகத் தொடங்கப்போகும் ஒரு கோர்ஸ் மூலம், மாணவர்களை "செல்ஃபி எடுக்க முழுமையாகக் கற்றுக்கொண்டவர்கள்" என்று மாற்றப்போவதாகக் கூறியுள்ளது. உலகிலேயே முதன் முதலில் செல்ஃபி எடுப்பதற்காக ஆரம்பிக்கப்பட்ட இந்த கோர்ஸ் மார்ச் மாதம் முதல் தொடங்குகிறது. "சுய உருவ ஓவியத்தின் புகைப்படக் கலை ("The art of photographic self-portraiture,") ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

