Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


பிரான்ஸ் பத்திரிகை அலுவலகத்தில் துப்பாக்கிச்சூடு: 11 பேர் பலி

Posted: 07 Jan 2015 03:33 PM PST

- பாரீசில் பத்திரிகை அலுவலகம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் சிக்கியோர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுகின்றனர். | படம்: ஏ.எப்.பி. ---------------------------------------------------------------- பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் உள்ள பத்திரிகை அலுவலகத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் பலியானதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இந்தச் சம்பவத்தில் 10 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைநகர் பாரீசில் சார்லி ஹெப்டோ என்ற அங்கதத்துக்குப் பெயர்பெற்ற ...

வரும் 23ம் தேதி வருண் மணியனுடள் நிச்சயத்தார்த்தம்: டுவிட்டரில் திரிஷா அறிவிப்பு

Posted: 07 Jan 2015 03:29 PM PST

- 13 ஆண்டுகளாக ஹீரோயினாக நடித்து வந்த த்ரிஷா தன் திருமணச் செய்தியை இன்று அறிவித்துள்ளார். இன்று ட்விட்டரில் அவர் வெளியிட்ட தகவலில், "ரசிகர்கள் மற்றும் மீடியா நண்பர்களுக்கு, வரும் ஜனவரி 23-ம் தேதி வருண் மணியனுடன் எனது திருமண நிச்சயதார்த்தம் நடக்கவிருக்கிறது. இது எங்கள் குடும்பத்துக்குள் நடக்கும் மிகவும் தனிப்பட்ட நிகழ்வு," என்று குறிப்பிட்டுள்ளார். - ==================================================

உழவன் விரைவு ரயில்: தாற்காலிகமாக 2 கூடுதல் பெட்டிகள் இணைப்பு

Posted: 07 Jan 2015 03:19 PM PST

பயணிகள் வசதிக்காக உழவன் விரைவு உள்பட இரண்டு ரயில்களில் கூடுதல் பெட்டிகள் தாற்காலிகமாக இணைக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து புதன்கிழமை தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை சென்ட்ரல்-பழனி-சென்னை சென்ட்ரல் (22651/22652) இடையே செல்லும் விரைவு ரயில்களில் பயணிகள் வசதிக்காக தாற்காலிகமாக கூடுதலாக தலா படுக்கை வசதி கொண்ட ஒரு பெட்டி இணைக்கப்படும். ஜனவரி 9 முதல் 17-ஆம் தேதி வரை, சென்னை சென்ட்ரல்- பழனி இடையே செல்லும் ரயிலிலும், ஜனவரி 10 முதல் 18-ஆம் தேதி வரை பழனி-சென்னை ...

திருவள்ளுவர் பிரசார பயணம்: ஜனவரி 11-இல் கன்னியாகுமரியில் தொடங்குகிறார் தருண் விஜய்

Posted: 07 Jan 2015 03:17 PM PST

- திருவள்ளுவர், பாரதியாரின் சிறப்புகளை நாடு முழுவதும் எடுத்துரைக்கும் பிரசார பயணத்தை பாஜகவின் மாநிலங்களவை உறுப்பினர் தருண் விஜய் கன்னியாகுமரியில் ஜனவரி 11-ஆம் தேதி தொடங்க உள்ளார். "திருவள்ளுவர் திருப்பயணம்' என்ற பெயரில் இந்தப் பயணத்தை தருண் விஜய் மேற்கொள்ள உள்ளார். இந்தப் பயணத்தை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி ஜனவரி 11-ஆம் தேதி காலை 10.30 மணியளவில் கன்னியாகுமரியில் இருந்து துவக்கி வைக்கிறார். மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பாஜக ...

தமிழக எல்லைப் பகுதியில் தீவிரவாதிகளின் நடமாட்டம் குறித்து கண்காணிப்பு

Posted: 07 Jan 2015 03:15 PM PST

- தீவிரவாதத் தடுப்புக் கண்காணிப்பு சிறப்பு போலீஸார் பொதுமக்களிடம் வழங்கிய சிமி தீவிரவாதிகளின் புகைப்படம். ---------------------------------- தமிழக எல்லைப் பகுதிகளில் தீவிரவாதிகளின் நடமாட்டம் குறித்து உளவுத் துறை அளித்த தகவலின்படி கடந்த சில நாள்களாக கண்காணிப்புப் பணியும் பொதுமக்களிடம் தகவல் தெரிவிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. கடந்த 2013-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் மத்தியப்பிரதேச மாநிலம், போபால் அருகே உள்ள கண்ட்வா சிறையில் இருந்து 5 சிமி இயக்க தீவரவாதிகள் தப்பிச் சென்றனர். அது ...

திருவள்ளுவரின் சிறப்பை விளக்கும் ஆன்லைன் கட்டுரை போட்டி: மத்திய அரசு அறிவிப்பு

Posted: 07 Jan 2015 03:11 PM PST

இன்னும் ஒரு வாரத்தில் தமிழர் திருநாளையடுத்து திருவள்ளுவர் தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் அவரது வாழ்க்கை வரலாறு மற்றும் நூல்களின் சிறப்பை நாட்டில் உள்ள அனைத்துதரப்பு மக்களும் அறிந்துக்கொள்ளும் வகையில் 'ஆன்லைன்' கட்டுரை போட்டி நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஈற்றடி வெண்பாக்களால் சுமார் இரண்டாயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கு முன்னரே உலகப்பொதுமறையாம் திருக்குறளை இயற்றிய திருவள்ளுவரின் புகழினை தேசிய அளவில் நிலைநாட்டி, தனிச்சிறப்பை பெற்றுத்தந்த தருண் விஜய் எம்.பி., திருவள்ளுவரை பற்றி ஒரு நூலினை ...

தேசாந்தரி நூல் தேவை S ராமகிருஷ்ணன்

Posted: 07 Jan 2015 03:01 PM PST

தேசாந்தரி நூல் தேவை S ராமகிருஷ்ணன்

விகடன் பதிப்பகம்

நண்பர்களே பகிருங்கள்

இந்துமதம் எங்கே போகிறது பாகம் 2 சடங்குகளின் கதை புத்தகம் தேவை நக்கீரன் பதிப்பகம்

Posted: 07 Jan 2015 02:59 PM PST

இந்துமதம் எங்கே போகிறது பாகம் 2 சடங்குகளின் கதை புத்தகம் தேவை நக்கீரன் பதிப்பகம்

நண்பர்களே பகிருங்கள்

ஜெய மோகனின் அறம் புத்தகம் தேவை

Posted: 07 Jan 2015 02:55 PM PST

ஜெய மோகனின் அறம் புத்தகம் தேவை
நண்பர்களே பகிருங்கள்

ஒரு படத்துக்கு ஜெ., வாங்கிய சம்பளம் எவ்வளவு? இரண்டாம் நாள் விசாரணையில் 'சுவாரஸ்யம்'

Posted: 07 Jan 2015 12:57 PM PST

பெங்களூரு: ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கின், மேல்முறையீட்டு மனு மீதான, இரண்டாம் நாள் விசாரணை, கர்நாடக உயர் நீதிமன்றத்தின் சிறப்பு நீதிமன்றத்தில், நேற்று நடந்தது. நீதிபதி குமாரசுவாமி: வழக்கு விசாரணையை தொடரலாம். ஜெயலலிதா வழக்கறிஞர் குமார்: 1991 - -96 வரை, ஜெயலலிதா, தமிழக முதல்வராக இருந்தார். அப்போது, மாதத்துக்கு ஒரு ரூபாய் சம்பளம் வாங்கினார். நீதிபதி (குறுக்கிட்டு): வீட்டு வாடகை படி, பயணப்படி, கார், டிரைவர், தொலைபேசி உட்பட, ஏதாவது வசதிகளை, முதல்வர் என்ற முறையில் பெற்றிருந்தாரா? வழக்கறிஞர்: ...

மனுதாரர் அன்பழகன் ஏன் வரவில்லை?'கேட்ட நீதிபதியிடம், 'அவசியமில்லை' என்றார் வக்கீல்

Posted: 07 Jan 2015 12:46 PM PST

பெங்களூரு:ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில், அரசு வழக்கறிஞர் நியமனம் குறித்து, தி.மு.க., பொதுச் செயலர் அன்பழகனின் வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்ததால், நீதிபதி குமாரசுவாமி கோபமடைந்து, அன்பழகன் உடனடியாக ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார். ஆனால், அவரது வழக்கறிஞர் மறுத்து விட்டார். பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வரும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கின், மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை, நேற்று, மூன்றாவது நாளாக நடந்தது.நீதிபதி குமாரசுவாமி இருக்கையில் அமர்ந்ததும், ...

சொத்துக்குவிப்பு வழக்கு : ஜெ., வாங்கிய சம்பளம் எவ்வளவு ? நீதிபதி கேள்வி

Posted: 07 Jan 2015 12:30 PM PST

பெங்களூரு : ஜெ., சொத்துக்குவிப்பு வழக்கில் இன்றைய விசாரணையில் சுதாகரன் வீடு கட்டியது, சுதாகரன் திருமண செலவு, ஆகியன குறித்து விவாதிக்கப்பட்டது. வருமானத்தை குறைவாக காட்டி செலவை அதிகப்படுத்தி ஊழல் தடுப்பு போலீசார் காட்டியுள்ளனர். என ஜெ., தரப்பு வக்கீல் குமார் தெரிவித்தார். ஜெ., எவ்வளவு சம்பளம் வாங்கினார் ? என நீதிபதி கேட்டார். அதற்கு மாதம் ஒரு ரூபாய் வாங்கினார் என்றார். புகார் மற்றும் குற்றச்சாட்டுக்களை ஆங்கிலத்தில் மேலும் ஒரு முறை மொழிபெயர்த்து கொடுக்க வேண்டும் என்று கேட்டு கொண்டார். இதற்கு நீதிபதி ...

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன், தமிழக அரசியல் கட்சிகளை கடுமையாக கண்டித்தார்.

Posted: 07 Jan 2015 12:06 PM PST

சென்னை: தி.மு.க., பொருளாளர் ஸ்டாலினுக்கு எதிராக தொடரப்பட்ட மனுவை விசாரணை செய்த, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன், தமிழக அரசியல் கட்சிகளை கடுமையாக கண்டித்தார். குடும்ப அரசியல், வெறுப்பு அரசியலை தவிர்க்க அறிவுரை வழங்கினார். மேலும், ''அரசியல் கட்சிகளை, அதன் தலைவர்களை விமர்சிக்கும் போது, நாகரிகம், கண்ணியம், கட்டுப்பாடுடன், அரசியல் கட்சி தலைவர்கள் நடந்து கொள்ள வேண்டும்; தலைவர்களின் பேச்சு, செயல், மற்றவர்களுக்கு முன் மாதிரியாக இருக்க வேண்டும்,'' எனவும் கூறியுள்ளார். லோக்சபா தேர்தல் பிரசாரத்துக்காக, ...

இது அவசியமா? இது கண்ணியமா?

Posted: 07 Jan 2015 11:17 AM PST

என்ன  கண்றாவி  இது எப்படி இவர்களின் பெற்றோர்கள், ஆசிரியர்கள் இதை அனுமதித்தார்கள்  ?......................பார்க்கவே கேவலமாய் இருக்கே??????????????         இது போல  உட்கார எவ்வளவு முறை முயன்றார்களோ???????????????????? இதை வேறு பெருமையாய் குடியரசு தின விழாவில் காட்டப்போறா    .................நாடு விளங்கும்.....முன்னெல்லாம் நடிகைகள் கூட இப்படி செய்யமாட்டார்கள்..............இப்போ பள்ளி சிறுமிகள்...........சீஇ....சீஇ...... . . எங்கே போகிறது நம் கலாசாரம்?

கடன் வாங்கும் யோகம..

Posted: 07 Jan 2015 11:15 AM PST

ஜோதிட கலையில் எதைப்பற்றி பேசினாலும் யோகம் என்ற பொருளிலேயே பேசப்படும். ஒரு மனிதன் மற்றொருவனிடம் கைநீட்டி வாங்கும் கடனுக்கும் ,கடன் வாங்கும் யோகம் என்றே அழைக்கப்படும். ஒரு ஜாதகத்தில் இலக்கினாதிபதி 12லும் இரண்டில் பாபரும் பத்துக்குடையோன் பதினொன்றாம் இடத்து அதிபருடன் கூடியோ அல்லது பார்க்கப்பட்டோ இருந்தால் பெரிய கடனாளியாக இருப்பான். இரண்டு, பதினொன்றாமிடத்து அதிபர்கள் நீச ராசியிலோ குரூர சஷ்டியம்சத்திலோ இருப்பினும் கடனாளியாக விளங்குவான். ...

ஹோம் பட்ஜெட் :மாத கடைசியில் பணப் பற்றாக்குறை... எளிதாகச் சமாளிக்க 8 வழிகள்!

Posted: 07 Jan 2015 11:13 AM PST

ஒண்ணுல இருந்து இருபது வரைக்கும் கொண்டாட்டம் கொண்டாட்டம், இருபத்தொண்ணுல இருந்து திண்டாட்டம்... கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் பாடிய இந்தப் பாடல் வெளிவந்து அரை நூற்றாண்டுகளுக்கு மேலாகிவிட்டது. ஆனால், அந்தப் பாடலின் கருத்து இன்றைக்கும் நூறு சதவிகிதம் நமக்குப் பொருந்தி வருகிறது. ஒன்றாம் தேதி வாங்கும் சம்பளத்தைப் பார்த்துப் பார்த்துச் செலவு செய்தாலும் 20 தேதிக்குமேல் திண்டாட்டமாகவே இருக்கிறது நம்மில் பலருக்கு. 'கையில வாங்கினேன். பையில போடல; காசு போன இடம் தெரியலை' என்று திருச்சி லோகநாதன் பாடிய பாடலை ...

வாழ்க வளமுடன்

Posted: 07 Jan 2015 11:09 AM PST

பெயர்:                                              ராமன்
சொந்த ஊர்:                                  மேல்மங்கலம்
ஆண்
ஈகரையை அறிந்த விதம்:     நண்பனால்
பொழுதுபோக்கு:                    புத்தகம் படித்தல்
தொழில்:                                   விவசாயம்
மேலும் என்னைப் பற்றி:     என்னை பற்றி தெரியாது

லேப் ரிப்போர்ட் சரியா இல்லையே தாயீ..!

Posted: 07 Jan 2015 11:03 AM PST

உங்களோடு சந்தோஷமா வாழறதா முடிவு செய்துட்டேன்..! -

Posted: 07 Jan 2015 10:59 AM PST

- என்னங்க, உங்களோடு சந்தோஷமா வாழறதா முடிவு செய்துட்டேன்..! - ஏன்..? - நீங்க இரண்டு பேரும் சந்தோஷமா வாழ்கிறதை பார்த்தா சீக்கிரம் கண்ணை மூடிடுவேன்னு உங்க அம்மா சொல்றாங்களே…! - —————————————————————————————— - தலைவருக்கு இன்னும் போதை தெளியல, போலிருக்கு..! - எப்படி சொல்றே..? - மழை வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணமாய் பொருள் வழங்கப்படும்னு சொல்றதுக்குப் பதில் நிர்வாசமாய் பொருள் வாழங்கப்படும்னு சொல்றாரே..! - ———————————————————————————————— - எதிரி நாட்டு மன்னர் ரொம்ப நல்லவர் ...

ஆரோக்கியத்துக்கு 6 பழக்கங்கள்!

Posted: 07 Jan 2015 10:55 AM PST

ஆரோக்கியத்துக்கு 6 பழக்கங்களை பட்டியலிடுகிறார் சென்னையைச் சேர்ந்த இயற்கை மருத்துவர் கீர்த்தனா. அவை..... 1. மனதை லேசாக்குங்கள் மனதைப் பொறுத்துதான் நோய்களின் வீரியம் அதிகரிப்பதும் குறைவதும். மனதை ஆரோக்கியமாக மாற்றும் வித்தையைத் தெரிந்து கொண்டால் நோயை எளிதில் குணப்படுத்தி விடலாம். உடல் உறுப்புகளை வலிமை படுத்தினால் உணர்வுகள் சரியாகிவிடும். புத்துணர்வும் கிடைக்கும். ஹெல்தி உணவு, சுவாசம், தோற்ற அமைப்பு (posture) போன்றவை சரியாக இருந்தால் உடலுக்குத் தேவையான ஆற்றல் கிடைத்துவிடும். மனம் ஆரோக்கியம் ...

கொடுத்து வச்சிருக்கணும்..!

Posted: 07 Jan 2015 10:38 AM PST


-

பாரதிதாசன்-னு புனைப் பெயர் வச்சிருக்கீங்களே..?

Posted: 07 Jan 2015 10:36 AM PST

- - பாரதிதாசன்-னு புனைப் பெயர் வச்சிருக்கீங்களே பாரதியார் மேல உங்களுக்கு அவ்வளவு பற்றுதலா..? - ஹி..ஹி..என்னோட பொண்டாட்டி பெயர் பாரதி. கல்யாணத்துக்குப் பிறகு நான் பாரதிதாசனா ஆயிட்டேன்..! - ------------------------------------------------------------------------------------------ - அந்த போலீஸ்காரர் ரொம்ப நல்லவர், யார் மாமூல் கொடுத்தாலும் வாங்கவே மாட்டார்..ஆனா? - ஆனா என்ன? - வீட்டுல மனைவிகிட்டே தினமும் மொத்து வாங்குவார்..! - --------------------------------------------------------------------------------------------- - வளர்ச்சியை ...

இயற்கையின் துணையோடு இதய நோயை வெல்வோம்!

Posted: 07 Jan 2015 10:33 AM PST

இந்தியாவைப் பொறுத்தவரை இதய நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதை தடுக்கக்கூடிய, கட்டுப்படுத்தக்கூடிய இயற்கை வைத்தியத்தைக் காண்போம் இங்கே... * தினமும் காலை வெறும் வயிற்றில் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தாலே, இதய நோயிலிருந்து நிவாரணம் பெறலாம். நெல்லிக்காயில் அரிநெல்லி வேண்டாம். நாட்டு நெல்லி, மலை நெல்லி என்று ஊருக்கு ஊர் பல பெயர்களில் சொல்லக்கூடிய, அளவில் பெரிய நெல்லிக்காய்தான் வைத்தியத்திற்கானது. வெறுமனே நெல்லிக்காய் சாப்பிட முடியாவிட்டால் நெல்லிக்காயுடன் ...

குற்றம் சூழ வருகை தந்து...

Posted: 07 Jan 2015 10:06 AM PST

கண்ணீர் அஞ்சலி

Posted: 07 Jan 2015 09:39 AM PST

கண்ணீர் அஞ்சலி செல்வி.ஜானகி http://www.eegarai.net/t107498-topic#1044258 அன்பு உறவுகளே , ஈகரையில் கடந்த ஜனவரி 14 அன்று முதல் இணைந்து பெரிதாக பதிவுகள் இடாவிட்டாலும். ஈகரையின் நல்லதொரு வாசிப்பாளாரக தினமும் ஈகரையை பார்வையிடுபவராக , கருத்துகளை , எண்ணங்களை தனது தோழியிடம் அவ்வப்போது பகிர்ந்துகொள்பவரான அன்பு சகோதரி ஜானகி அவர்கள் இன்று மதியம் கொடிய புற்றுநோயின் காரணமாக இயற்கை அடைந்துவிட்டார் என்ற அதிர்ச்சியான செய்தி வந்துள்ளது. இந்த சிறிய வயதில் ஆண்டவன் இப்படியொரு கொடுமையை அந்த ...

பிறந்த நாள் --ஜாஹீதா பானுவை வாழ்த்துவோம் வாங்க

Posted: 07 Jan 2015 09:34 AM PST

ஈகரையின் இனிய உறவு ஜாஹீதா பானு அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் .



நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு

Posted: 07 Jan 2015 07:06 AM PST

ஈகரை உறவுகளே இந்த திரியில் நாவல்கள் மட்டும் மின்நூல்களாக பதிவிட இருக்கிறேன். இவை படிப்பதற்கேற்ற வகையில் இருந்தாலும் சாண்டில்யன் நாவல்கள் போல தெளிவுடையவை அல்ல. கேமரா மூலம் உருவாக்கப்பட்ட நூல்கள்..இந்த நூல்களை நண்பர்கள் படக்காப்பிகளாக எனக்கு கொடுத்தவை...அவைகளை பிடிஎப் கோப்புகளாக மாற்றி மட்டும் நான் பதிவிடுகிறேன்.. என்றும் அன்புடன் தமிழ்நேசன்

எழுவாய் நீ நெருப்பாய் - உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன்

Posted: 07 Jan 2015 06:59 AM PST

எங்கள் சிவாஜி

Posted: 07 Jan 2015 06:12 AM PST

தமிழ் பேசும் மக்களின் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவர் நிச்சயம் சிவாஜி ரசிகராயிருப்பார் என்கிற அளவிற்கு நடிகர் திலகத்தின் வீச்சு பரவியுள்ளது. அதைவிட சிறப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் தமிழைத் தாய்மொழியாய் இல்லாதவரும் கூட சிவாஜி ரசிகராயிருக்கிறார்கள். சிவாஜி ரசிகராயில்லாதவர்கள் கூட அவருடைய நடிப்பில் தம்மை மெய்ம் மறந்தவர்களும் உண்டு. அப்படி நடிகர் திலகத்தை நேசிக்கும் ஒவ்வொருவரும் விரும்பி பங்கேற்கக் கூடிய இழையாக இது விளங்கும். ஒவ்வொருவரும் தமக்குப் பிடித்த நடிகர் திலகத்தின் பாடலை அல்லது காட்சியை ...

எனக்கு மிகப்பெரிய வேலை ஒன்று கிடைத்துள்ளது !

Posted: 07 Jan 2015 01:55 AM PST

அன்புள்ள ஈகரை உறவுகள் அனைவருக்கும் வணக்கம். நான் வேலையில் இருந்து ஓய்வுபெற்று இன்றுடன் பதினைந்து நாட்கள் கடந்துவிட்டது. மொத்தம் 36 வருடங்கள் 3 மாதங்கள் 8 நாட்கள் பணியாற்றியுள்ளேன். எனது நீண்ட அனுபவத்தை வைத்து இன்னும் 3ல் இருந்து 5 வருடங்கள் பணியாற்றிட நிறைய இடத்தில் இருந்து வாய்ப்புகள் வருகின்றன. மாதம் ரூபாய் 50,000 - 60000 வரை சம்பாதிக்க முடியும். ஆயினும் அவற்றை நான் ஏற்றுக்கொள்ள வில்லை. கிடக்கும் ஓய்வூதியமே போதும் என்று முடிவுசெய்து விட்டேன். காரணம், எனக்கு ஒரு விலை மதிப்பில்லாத, நிம்மதியான ...

நடை - ஒரு பக்க கதை

Posted: 07 Jan 2015 12:32 AM PST

மழலை - கவிஞர் இளசை சுந்தரம்

Posted: 06 Jan 2015 11:53 PM PST

- -- - ஒரு பவுன் காசையும் ஓர் ஓட்டுத் துண்டையும் ஒன்றாகப் பார்க்கும் உன்னத நிலை வருமா..? - மாம்பழக் கன்னத்தைக் காட்டி திராட்சைக் கண்களை உருட்டி புன்னகை மலர்களைத் தூவும் மழலைக்கு அது வரும்..! - சித்தம் சுத்தமா இருக்கும் சிறப்பான பருவம் அது - சித்தத்தின் முதல் எழுத்து - சி சுத்தத்தின் முதல் எழுத்து - சு இரண்டையும் சேர்த்தால் சிசு மழலைப் பருவத்தை சிசு என்று சொல்வதன் மர்மம் புரிகிறதா..? - ஒரு கையில் பொற்காசையும் ஒரு கையில் ஓட்டுத் துண்டையும் ஒன்றாகப் பார்த்து விளையாடி பின்னர் ...

இரவு-பகல் சுழற்சிப் பணி செய்தால் இருதய நோய்க்கான வாய்ப்பு

Posted: 06 Jan 2015 11:22 PM PST

இரவிலும், பகலிலும் சுழற்சி முறையில் பணியாற்றுபவர்களுக்கு இருதய நோய்களும், நுரையீரல் புற்று நோயும் தாக்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் என அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது. - இரவு நேரப் பணியாற்றுபவர்களை புற்று நோய் தாக்கும் வாய்ப்பு அதிகம் என உலக சுகாதார அமைப்பு 2007-ஆம் ஆண்டு தெரிவித்திருந்தது. - இந்நிலையில், பகல் அல்லது மாலை நேரப் பணியுடன், மாதமொன்றுக்கு குறைந்தது 3 இரவுகளாவது பணியாற்றுபவர்களின் உடல் நிலை குறித்து சர்வதேச ஆய்வுக் குழு அண்மையில் ஆய்வு நடத்தியது. அமெரிக்காவில் ...

த்ரிகால சந்தியா வந்தனம்

Posted: 06 Jan 2015 11:21 PM PST

என்னைச் சுற்றி இருப்பவர்கள் ஏதேனும் குறை சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள்.

Posted: 06 Jan 2015 10:53 PM PST

குருவிடம் சிஷ்யன் சொன்னான். "தவசீலரே.. வாழ்க்கையில் முன்னேற நினைக்கிறேன். ஆனால் என்னைச் சுற்றி இருப்பவர்கள் ஏதேனும் குறை சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். நான் என்ன செய்யட்டும்?" "மகனே.. நீ வாழ்வில் என்னவாக இருக்க விரும்புகிறாய்? எருமையாகவா, கழுதையாகவா இல்லை குதிரையாகவா?" குரு கேட்டார். "புரியவில்லை குருவே.." "எருமையின் பின்னால் தட்டினால் என்ன செய்யும்?" "எதையும் கண்டு கொள்ளாது தன் வேலையைப் பார்க்கும்.." "கழுதையைப் பின்னால் தட்டினால்?" "தட்டியவரை எட்டி உதைக்கும்.." "ஆனால் ...

விடுகதைகள் - பறவைகள்

Posted: 06 Jan 2015 09:30 PM PST


-

-
விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்

மீண்டும் விடியும்!!!

Posted: 06 Jan 2015 09:28 PM PST

எதிர்பார்ப்பு, படபடப்பு உயர் குருதி அழுத்தம் நெஞ்சுக்குள் ஏதோ தவிப்பு என் காதுகள் அதைக் கேட்க மட்டும் பலதும் பத்தும் பலர் பேர் வாய்களில் பலகீனம் முடிவுகளில் சில வேளை நம்பிக்கையூட்டும் கணப் பொளுதில் அது மறையும் ஊடக சுதந்திரம் உளத்தை ரணகலம் செய்கின்றன எது மெய் எது பொய் முகில் கூட்டம் மறைக்க அறிய முடியா மறைவினில் கிடப்பில் கிடக்கிறது வானம் தௌிவு பெறும் மட்டும் பல தடைகள் தாண்ட முள்வேளிச் சுவர்கள் தள்ளிச் செல்ல பல கீறல்கள் வேதனை உடலில் பட்ட காயமல்ல உளத்தில் ...

ஆபரேஷன் தியேட்டர்ல எதுக்கு திருஷ்டி பொம்மை..?

Posted: 06 Jan 2015 09:25 PM PST

இந்த காலண்டர்ல என்ன புதுமை...?

Posted: 06 Jan 2015 09:21 PM PST

வில்வமரம்

Posted: 06 Jan 2015 09:16 PM PST

இந்துக்களின் வழிபாட்டில் வில்வ இலைக்கு முக்கிய பங்குண்டு. மூன்று பிரிவுகளைக் கொண்ட வில்வ இலை திரிசூலத்தின் குறியீடாக கருதப்படுகிறது. இந்த வில்வம் இச்சாசக்தி, கிரியாசக்தி, ஞானசக்தி என மூன்று சக்திகளின் அம்சமாக போற்றப்படுகிறது. சைவர்கள் சிவனை வழிபட வில்வத்தை முக்கிய அர்ச்சனைப் பொருளாக பயன்படுத்துவது ஐதீகம். இத்தகைய சிறப்பு வாய்ந்த வில்வமரத்தைப் பற்றிய முக்கிய தகவல்களை தெரிந்து கொள்வோம். அஸ்வமேதயாகம் வில்வமரம் வளர்ப்பது என்பது அஸ்வமேத யாகம் செய்வதன் பலனைக் கொடுப்பதாகும். பாற்கடலில் லட்சுமி தோன்றிய ...

வாழ்க்கையில் முன்னேற ஏழு வழிகள்

Posted: 06 Jan 2015 09:11 PM PST

வாழ்க்கையில் முன்னேற ஏழு வழிகள் நன்மை தரும் 7 விடயங்கள் 1) ஏழ்மையிலும் நேர்மை 2) கோபத்திலும் பொறுமை 3) தோல்வியிலும் விடாமுயற்ச்சி 4) வறுமையிலும் உதவிசெய்யும் மனம் 5) துன்பத்திலும் துணிவு 6) செலவத்திலும் எளிமை 7) பதவியிலும் பணிவு வழிகாட்டும் 7 விடயங்கள் 1) சிந்தித்து பேசவேண்டும் 2) உண்மையே பேசவேண்டும் 3) அன்பாக பேசவேண்டும். 4) மெதுவாக பேசவேண்டும் 5) சமயம் அறிந்து பேசவேண்டும் 6) இனிமையாக பேசவேண்டும் 7) பேசாதிருக்க பழக வேண்டும் நல்வாழ்வுக்கான 7 விடயங்கள் 1) மகிழ்ச்சியாக ...

கனவுகள்...காட்சிகள்

Posted: 06 Jan 2015 09:05 PM PST


-
நன்றி: மங்கையர் மலர்

பாம் - ஒரு பக்க கதை

Posted: 06 Jan 2015 08:26 PM PST

பொண்ணுக்கு ட்ரம்ஸ் வாசிக்க தெரியும் போலிருக்கே..?

Posted: 06 Jan 2015 08:24 PM PST

- பொண்ணுக்கு ட்ரம்ஸ் வாசிக்க தெரியும் போலிருக்கே..? - நல்லா கேளுங்க, பாத்திரம் உடைகிற சத்தம் அது..! - -மு.ஏழுமலை - ———————————————————————————- தலைவர் கூட்டம முடிஞ்சு வெளியே வர்றப்ப தண்ணி சொட்ட சொட்ட வெளியே வர்றாரே..? - பாராட்டு மழையிலே நனைஞ்சுட்டாராம்..! - -என்.குணசீலன் - ———————————— - ஜாதி இரண்டொழிய (ஆண்-பெண்) வேறில்லை..! - அது சரி சார்..! இரண்டு சாதியும் ஒழிஞ்சு போச்சுன்னா வேறு சாதி எப்படி இருக்க முடியும்..! - -காந்தி கண்ணதாசன் - —————————————— - நேத்து ...

ந.க.துறைவன் பித்தப்பூக்கள்...!!.

Posted: 06 Jan 2015 07:30 PM PST

நித்திய வாழ்க்கை…!! * நல்ல காலம் பிறந்து விட்டதென்று அவசர அவசரமாய் கல்யாணப் பொறுப்புகளைப் படபடவென்று பார்க்கத் தொடங்கினர். ஜாதகம் பார்ப்பதில் தொடங்கியது ஒன்பது பொருத்தம் பார்த்தனர். இலட்சங்களை வாரி இரைத்து இறுமாப்போடு ஊர்ப் போற்றும் சீர்வரிசையோடு திருமணம் செய்து முடித்தனர். எத்தனை நொடிகள்? நிமிடங்கள்? எத்தனை நாள்கள்? மாதங்கள்? எத்தனை வருடங்கள்? தாம்பத்ய வாழ்க்கையில் திருப்தியோடு வாழ்ந்தாய். சின்னச் சின்னச் சிணுங்களின் சிக்கல்களில் விழுந்தாய். சிந்தைத் தடுமாறினாய் மனஇறுக்கமானாய் மனமுறிவு ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™