ஈகரை தமிழ் களஞ்சியம் |
- கலிங்க மோகினி-கௌதமநீலாம்பரன் நாவல்
- உடையார் பாகம் - 02 ( தெளிவான மின்னூல் )
- சளி, இருமலைத் துரத்தும் மிளகு!
- ‘அல்வா’ சோபா !
- ரயில் பயணிகளுக்கு முக்கியமான நம்பர் --9962500500
- 40 ஆண்டுகளில் ஒரு கோடி ஏழைகளுக்கு இலவச பிரியாணி வழங்கிய பிரியாணி பாபா !
- கார் முதல் நாய் வரை அமெரிக்காவிலிருந்து "இறக்குமதி"... எல்லாம் ஒபாமாவுக்காக!
- இந்தியாவில் வாழ பெஸ்ட் நகரம் பெங்களூர், வொர்ஸ்ட் டெல்லி!
- மறக்கப்பட்ட மாவீரர் நேதாஜியின் பிறந்தநாள் இன்று...
- உடையார் பாகம் - 06 ( தெளிவான மின்னூல் )
- உடையார் பாகம் - 05 ( தெளிவான மின்னூல் )
- உடையார் பாகம் - 04 ( தெளிவான மின்னூல் )
- உடையார் பாகம் - 03 ( தெளிவான மின்னூல் )
- சமோசா சாப்பிடலாமா?
- ஊசியும் கத்திரிகோலும் ...
- வாழ்க்கையில் முன்னேற ஏழு வழிகள்
- தாலி ஒன்னு செஞ்சிருக்கேன் தங்கமே...
- இண்டர்நெட் இல்லாமலேயே 'வாட்ஸ்-ஆப்
- கட்டுக்கடங்காத காளைப் பருவம்
- ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி
- தன்னம்பிக்கை கதைகள் (முக நூலில் இருந்து)
- குண்டுக் குள்ளனுக்குகுடுமி நிமிர்ந்து நிற்குது..! - விடுகதைகள்
- தமிழ்நாட்டில் தாவரங்கள் (87)
- டான்ஸ்டக் விமான தளம்
- ந.க. துறைவன் ஹைக்கூ கவிதைகள்.
- பாமரர் தேவாரம்
- கணினி -கேள்வி.....
| கலிங்க மோகினி-கௌதமநீலாம்பரன் நாவல் Posted: 23 Jan 2015 11:52 AM PST கௌதமநீலாம்பரன்-கலிங்க மோகினி நாவலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் . டவுன்லோட் லிங்க் : http://www.mediafire.com/download/7hsdtlxl1q1il1f/kalinga+mohini-GN%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf |
| உடையார் பாகம் - 02 ( தெளிவான மின்னூல் ) Posted: 23 Jan 2015 10:03 AM PST நண்பர்களே..... இந்த மின்னூலை தங்கள் இணையத்தளத்தில் பகிரும் பொழுது நான் கொடுத்த லிங்கை யே பகிருமாறு வேண்டுகின்றேன். http://www.mediafire.com/download/b9ncqz1z624au8i/Udayar+-+Part+02.pdf என்றும் அன்புடன் செல்லா. |
| சளி, இருமலைத் துரத்தும் மிளகு! Posted: 23 Jan 2015 10:02 AM PST பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம் - மிளகின் மகத்துவத்தை உணர்த்துவதற்காக கூறப்பட்ட பழமொழி இது! நம் வீடுகளில் ரசம் வைக்கும்போதும், குழம்பு வைக்கும்போதும் மிளகு சேர்ப்போம். ஆனால் அது உணவு மட்டுமல்ல, பல்வேறு பிணிகளுக்கான மருந்தும்கூட! இதோ சில... * சளி பிரச்னையில் வதைபடும்போது, இரவு உறங்குவதற்கு முன் 50 மில்லி பாலுடன் அதே அளவு தண்ணீர் விட்டு, 10 பூண்டு பற்களை உரித்துப்போட்டு நன்றாக வேக வைக்க வேண்டும். பாதியாக வற்றியதும் 2, 3 சிட்டிகை மிளகுத்தூள் மற்றும் ஒரு சிட்டிகை மஞ்சள்தூள் ... |
| Posted: 23 Jan 2015 09:45 AM PST இந்த 'அல்வா' சோபா உட்கார்றதுக்கா... இல்லை கடிச்சு சாப்பிடுறதுக்கா? கேரளாவில் பர்னிச்சர் கடை ஒன்றின் திறப்பு விழாவில் விளம்பரத்திற்காக வைக்கப் பட்ட 'அல்வா சோபா' பார்வையாளர்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. கேரளாவில் புதிய பர்னிச்சர் கடை ஒன்றின் திறப்பு விழா சமீபத்தில் நடந்தது. அப்போது வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் அல்வா வால் செய்யப்பட்ட சோபா ஒன்று, அங்கு பார்வைக்காக வைக்கப் பட்டது. இந்த 'அல்வா' சோபா உட்கார்றதுக்கா... இல்லை கடிச்சு சாப்பிடுறதுக்கா? பச்சை, சிவப்பு மற்றும் ஆரஞ்சு ... |
| ரயில் பயணிகளுக்கு முக்கியமான நம்பர் --9962500500 Posted: 23 Jan 2015 09:41 AM PST ரயில் பயணிகளுக்கு முக்கியமான நம்பர் --9962500500 ( நிருபர் ஒருவரின் விழிப்புணர்வு செய்தி ) ரயில் பயணங்களில் இருக்கும் எத்தனை பெண்களிடன் இந்த செல் நம்பர் உள்ளது.....? 9962500500 படித்தவுடன் பாராட்டத் தோன்றியது ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலுக்காக செய்திசேகரிக்க சென்று பணியை முடித்துவிட்டு வீடு திரும்ப இன்று அன்ரிசர்வ்டு வைகை எக்ஸ்பிரஸ் ட்ரெயினில் ஏறினேன். வழக்கம் போல கூட்டநெரிசல். நிற்பதற்குக்கூட இடமில்லை. ஆனால், மேலே உட்கார இடம் இருந்தபோதும் மற்றவர்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு இடம் கொடுக்காமல் ... |
| 40 ஆண்டுகளில் ஒரு கோடி ஏழைகளுக்கு இலவச பிரியாணி வழங்கிய பிரியாணி பாபா ! Posted: 23 Jan 2015 09:34 AM PST ஐதராபாத், ஜன. 23- ஆன்மிகவாதிகள் என்றாலே மக்கள் அலறியடித்துக் கொண்டு நூறடி தூரம் ஓடும் இந்த ஏமாற்று யுகத்தில் ஆந்திர மாநிலத்தில் வாழும் 'பிரியாணி பாபா' என்பவர் கடந்த 40 ஆண்டுகளாக தினந்தோறும் ஏழை பக்தர்களுக்கு சாதி, மத, பேதமின்றி பிரியாணியை அன்னதானமாக வழங்கி வருகிறார். இதுவரை சுமார் 1 கோடி ஏழைகளுக்கு இவர் பிரியாணி தானம் செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது. ஆந்திர மாநிலம் விஜயநகரம் மற்றும் கிருஷ்ணா மாவட்டம் சீமலபாடு ஆகிய பகுதிகளில் அதுல்லா ஷரீப் ஷடஜ் கதிரி பாபா (78) என்பவரை அப்பகுதி மக்கள் அன்புடன் ... |
| கார் முதல் நாய் வரை அமெரிக்காவிலிருந்து "இறக்குமதி"... எல்லாம் ஒபாமாவுக்காக! Posted: 23 Jan 2015 09:28 AM PST அமெரிக்க அதிபர் ஒபாமாவின் இந்திய வருகையை ஒட்டி, அமெரிக்காவைச் சேர்ந்த மோப்ப நாய் பிரிவு நாய்களும் இந்தியா வந்துள்ளன. ஒபாமாவின் இந்திய வருகையை முன்னிட்டு, அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் இந்தியா வந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்து வருகின்றனர். கார் முதல் நாய் வரை அமெரிக்காவிலிருந்து இந்தியாவில் ஒபாமா தங்கியிருக்கும் 3 நாட்களும், அவர் செல்லும் இடங்கள் மற்றும் பாதைகளில் இந்திய பாதுகாப்பு வீரர்களுடன் இணைந்து அமெரிக்க படையினரும் தீவிர பாதுகாப்பை மேற்கொள்கின்றனர். அமெரிக்க பாதுகாப்பு ... |
| இந்தியாவில் வாழ பெஸ்ட் நகரம் பெங்களூர், வொர்ஸ்ட் டெல்லி! Posted: 23 Jan 2015 09:24 AM PST டெல்லி: உலக அளவில் வாழ சிறந்த நகரங்கள் பட்டியலில் 171வது இடத்தில் உள்ள பெங்களூர் இந்தியாவில் வாழ சிறந்த நகரம் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது. உலக அளவில் வாழ சிறந்த நகரங்கள் எவையெவை என்பது பற்றி இசிஏ இன்டர்நேஷனல் என்ற நிறுவனம் ஆய்வு நடத்தியது. அந்நிறுவனம் ஆண்டுதோறும் இந்த ஆய்வை நடத்தி வாழச் சிறந்த நகரங்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. இந்த ஆண்டு பட்டியலின் விவரம் வருமாறு, பெங்களூர் இசிஓ பட்டியலில் இந்திய நகரங்களில் பெங்களூருக்கு 171வது இடமும், சென்னை, மும்பை ஆகிய நகரங்களுக்கு 182வது இடமும், ... |
| மறக்கப்பட்ட மாவீரர் நேதாஜியின் பிறந்தநாள் இன்று... Posted: 23 Jan 2015 09:23 AM PST ![]() |
| உடையார் பாகம் - 06 ( தெளிவான மின்னூல் ) Posted: 23 Jan 2015 08:48 AM PST நண்பர்களே..... இந்த மின்னூலை தங்கள் இணையத்தளத்தில் பகிரும் பொழுது நான் கொடுத்த லிங்கை யே பகிருமாறு வேண்டுகின்றேன். http://www.mediafire.com/download/2gs7odb2y88o2ua/Udayar+-+Part+06.pdf என்றும் அன்புடன் செல்லா. |
| உடையார் பாகம் - 05 ( தெளிவான மின்னூல் ) Posted: 23 Jan 2015 08:45 AM PST நண்பர்களே..... இந்த மின்னூலை தங்கள் இணையத்தளத்தில் பகிரும் பொழுது நான் கொடுத்த லிங்கை யே பகிருமாறு வேண்டுகின்றேன். http://www.mediafire.com/download/50ro0mc3funw13o/Udayar+-+Part+05.pdf என்றும் அன்புடன் செல்லா. |
| உடையார் பாகம் - 04 ( தெளிவான மின்னூல் ) Posted: 23 Jan 2015 08:45 AM PST நண்பர்களே..... இந்த மின்னூலை தங்கள் இணையத்தளத்தில் பகிரும் பொழுது நான் கொடுத்த லிங்கை யே பகிருமாறு வேண்டுகின்றேன். http://www.mediafire.com/download/2wb2cccfj5nqs1b/Udayar+-+Part+04.pdf என்றும் அன்புடன் செல்லா. |
| உடையார் பாகம் - 03 ( தெளிவான மின்னூல் ) Posted: 23 Jan 2015 08:45 AM PST நண்பர்களே..... இந்த மின்னூலை தங்கள் இணையத்தளத்தில் பகிரும் பொழுது நான் கொடுத்த லிங்கை யே பகிருமாறு வேண்டுகின்றேன். http://www.mediafire.com/download/y3x9d3revecqgoc/Udayar+-+Part+03.pdf என்றும் அன்புடன் செல்லா. |
| Posted: 23 Jan 2015 08:24 AM PST நம் அன்றாட வாழ்க்கையோடு பின்னி பிணைந்துவிட்டவை டீ, காபி, சமோசா, போண்டா, பஜ்ஜி வகைகள். "லைட்டா பசிக்குது... ஒரு டீ, சமோசா போட்டுட்டு வந்திடறேன்!" னு பணிபுரியும் இடங்களில் பேசுவதை சகஜமாக கேட்க முடியும். சமோசா சாப்பிட்டால் மூணு மணி நேரத்துக்கு பசியை தள்ளிப்போட்டு விடலாம். டீயோடு எதையாவது சேர்த்து சாப்பிடுவது, சமோசாவின் மசாலா வாசனைக்காக சாப்பிடுவது என்று சமோசாவுக்கு ஒரு ரசிகர் பட்டாளமே இருந்து வருகிறது. உருளைக்கிழங்கோடு வெங்காயம், பச்சைப் பட்டாணி, மசாலா பொடிகளை சேர்த்து தயாரிக்கும் பொருள்தான் ... |
| Posted: 23 Jan 2015 08:06 AM PST தையற்காரர் ஒருவர் ,தனது கடையில் துணிகள் தைத்துக்கொண்டிருந்தார் . அவருடைய மகன் அருகில் இருந்து , அவர் வேலை செய்வதைப் பார்த்துக் கொண்டிருந்தான் . தையற்காரர் ஒரு புதுத் துணியை எடுத்தார் . அதை அழகிய பளபளக்கும் கத்திரிக்கோலால் துண்டுகளாக வெட்டினார். பின்னர் கத்திரிக்கோலைக் கால் அருகே போட்டுவிட்டு துணியைத் தைக்கலானார். துணியை தைத்து முடிந்ததும் சிறிய ஊசியை எடுத்துத் தனது தலையில் இருந்த தொப்பியில் குத்திப் பத்திரப்படுத்தினார். இதைப் பார்த்துக் கொண்டிருந்த மகன் அவரிடம் , "அப்பா ! கத்திரிகோல் விலை ... |
| வாழ்க்கையில் முன்னேற ஏழு வழிகள் Posted: 23 Jan 2015 07:59 AM PST வாழ்க்கையில் முன்னேற ஏழு வழிகள் நன்மை தரும் 7 விடயங்கள் 1) ஏழ்மையிலும் நேர்மை 2) கோபத்திலும் பொறுமை 3) தோல்வியிலும் விடாமுயற்ச்சி 4) வறுமையிலும் உதவிசெய்யும் மனம் 5) துன்பத்திலும் துணிவு 6) செலவத்திலும் எளிமை 7) பதவியிலும் பணிவு வழிகாட்டும் 7 விடயங்கள் 1) சிந்தித்து பேசவேண்டும் 2) உண்மையே பேசவேண்டும் 3) அன்பாக பேசவேண்டும். 4) மெதுவாக பேசவேண்டும் 5) சமயம் அறிந்து பேசவேண்டும் 6) இனிமையாக பேசவேண்டும் 7) பேசாதிருக்க பழக வேண்டும் நல்வாழ்வுக்கான 7 விடயங்கள் 1) மகிழ்ச்சியாக ... |
| தாலி ஒன்னு செஞ்சிருக்கேன் தங்கமே... Posted: 23 Jan 2015 07:55 AM PST தாலி ஒன்னு செஞ்சிருக்கேன் தங்கமே... அது காலியான உன் கழுத்தில் தொங்குமே... மாமன் நானும் சட்டை போட்ட சிங்கமே... நீ எப்பவுமே என் மனசில் அங்கமே... வெக்கப்படாதடி வெவரங்கெட்ட சிறுக்கி... மனச மாத்திப்புட்ட கண்டதையும் கிறுக்கி... ஊரே சொல்லுறாய்ங்க நானும் கூட பொறுக்கி... எப்படித் தான் விழுந்தேனோ உங்கிட்ட சறுக்கி... வாங்கி வச்சிருக்கேன் நாயுடு ஹால் மேட்டரு... நீயோ ங்கொப்பனுக்கு ஒன்லி ஒன்னு டாட்டரு... லவ்வ சொல்லத்தானே வேணும் ஒரு கோட்டரு... வாடி புள்ள சேர்ந்து போலாம் தூரமில்ல தேட்டரு... கூரப்பட்டு ... |
| இண்டர்நெட் இல்லாமலேயே 'வாட்ஸ்-ஆப் Posted: 23 Jan 2015 07:42 AM PST இன்றைய காலகட்டத்தில் வாட்ஸ்-ஆப் ஒரு தகவல் தொடர்பு முறையாகவே மாறிவிட்டது. ஸ்மார்ட்போன்கள் வந்துவிட்ட பிறகு ஒவ்வொருவரும் 'வாட்ஸ்-ஆப்'பை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் இதை பயன்படுத்த முடிவதில்லை. ஏனென்றால், டேட்டா கனெக்ஷன் வவுச்சர் லிமிட் தீர்ந்துவிட்ட பிறகு மீண்டும் ரீசார்ஜ் செய்ய வேண்டியுள்ளது. உலகம் முழுவதும் படுபாப்புலராகிவிட்ட இந்த வாட்ஸ்-ஆப்பை இண்டர்நெட் இல்லாமலேயே பயன்படுத்தும் வகையில் புதிய சிம்மை தயாரித்து அசத்தியிருக்கிறது இத்தாலியை சேர்ந்த ஒரு மொபைல் ... |
| Posted: 23 Jan 2015 06:56 AM PST காளை வயது கண்டபடி ஓடும் கவலை கொள்ளாது; அது கருதிச் செல்லாது நாளை வருவது எண்ணிப் பார்க்கும் நினைவும் வாராது; அதற்கு நல்லது தெரியாது பூவையர் புன்னகை பூரிக்க வைக்கும் மனத்திற் காகது; அந்த மயக்கம் தீராது; பாவையின் பார்வைக்கு ஏங்கித் தவிக்கும் பாதிப்பு பலவாகும்; அது காலத்தால் சரியாகும். |
| ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி Posted: 23 Jan 2015 06:32 AM PST ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில் ரமணி 01. காஞ்சி முனிவரின் ஹாஸ்யம் (இணைக்குறள் ஆசிரியப்பா) எப்போதும் பூஜை எல்லாமே உபதேசம் தப்பாத விரதங்கள் என்றில்லை துறவிக்கு. நகைச்சுவை இழையும் கேலியும் கிண்டலும் நகையென மின்னும் தகைசால் தெய்வீகத் துறவி ஜகத்குரு காஞ்சி மஹானின் பேச்சிலே. மராட்டிய மாநில மூதூர் ஒன்றில் விராட்டுரு முனியின் வீதியோர முகாம். யானைமேல் அமர்ந்து நாலுபேர் சாலைவழிப் போவதைப் பார்த்தார் பெரியவர். அவர்களை உடனே அழைத்து உசாவினார்: இவர்ந்து யானைமேல் எங்குச் செல்கிறீரோ? நாங்கள் ... |
| தன்னம்பிக்கை கதைகள் (முக நூலில் இருந்து) Posted: 23 Jan 2015 06:26 AM PST ஒரு குடிகாரன் ஞானி ஒருவரைத் தேடி அவர் இருக்குமிடத்துக்கு வந்தான். ""நானொரு குடிகாரன். நான் திருந்துவதற்கு ஒரு வழி கூறுங்கள் ஐயா...'' என்று கேட்டுக் கொண்டான். அதற்கு ஞானி, ""நாளை மாலை என்னை வந்து பார் சொல்கிறேன்''. மறுநாள் மாலை குடிகாரன் ஞானியைத் தேடி வந்தான். அப்போது ஞானி ஒரு தூணைக் கட்டிப் பிடித்துக் கொண்டு நின்றார். தூணைப் பார்த்து, ""ஐயோ என்னை விட்டுவிடு... விட்டுவிடு...'' என்று கத்திக் கொண்டிருந்தார். உடனே குடிகாரன், ""நீங்கள்தானே தூணைப் பிடித்துக் கொண்டிருக்கிறீர்கள்? அதை விட்டுவிடுங்கள்'' ... |
| குண்டுக் குள்ளனுக்குகுடுமி நிமிர்ந்து நிற்குது..! - விடுகதைகள் Posted: 23 Jan 2015 06:23 AM PST - விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள் |
| Posted: 23 Jan 2015 05:44 AM PST தமிழ்நாட்டில் தாவரங்கள் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி சென்னை-33 தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல் தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA சிறப்பு - இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும் காணப்பட்ட இடம் - சென்னை -113 |
| Posted: 22 Jan 2015 08:52 PM PST டான்ஸ்டக் விமான தளம் கடந்த மூன்று நாட்களாக டான்ஸ்டக் விமான தளம் அருகே உக்ரைனே நாட்டு படைகளுக்கும் ரஷ்ய ஆதரவுப் படைகளுக்கும் கடும் போர் நடந்தது இதில் சுமார் 30 உக்ரானிய வீரர்களும் சுமார் 20 பொதுமக்களும் கொல்லப்பட்டனர் , கிளர்ச்சியாளர்கள் தரப்பில் உள்ள சேத விபரம் இன்னும் வெளிவரவில்லை. கடும் சண்டைக்கு பிறகு ரஷ்ய ஆதரவுப் படைகள் டான்ஸ்டக் விமான தளத்தை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். போர் முடிந்த பிறகு OSCE அமைப்பு UAV மூலம் அந்த இடத்தை மேற்பார்வை இட்டது. அந்த வீடியோ இதோ ..படத்தில் ... |
| Posted: 22 Jan 2015 07:43 PM PST தும்பிகள்…!! * தும்பைப் பூவின் மீது அமைந்து எதையோ? ஆராய்கிறது தும்பிகள். * வரலாற்று சின்னமாய் பாஷோவின் தவளை குதித்த குளம். * துவங்கிய இடத்திலேயே முடிந்தது ஓட்டப் பந்தயம். * |
| Posted: 22 Jan 2015 06:58 PM PST பாமரர் தேவாரம்: திருச்சோற்றுத்துறை (கலித்துறை: மா மா மா மா புளிமாங்காய்) (கோவில்: Chottruth Thurai பதிகம்: thiru aDangkal) அன்னம் காணிற் பசிபோய்க் கண்டோம் வரர்லோகம் முன்னோ னடியார் உண்ணச் செய்தல் உறுகோளே அன்னம் அளித்த முன்னோர் குலத்தின் வழிவந்தோர் இன்னும் சோற்றுத் துறையில் அன்னம் இடுவாரே. ... 1 [அன்னதானச் செய்தி: Aadalvallan மூவர் பாடிப் பரவும் பெம்மான் முழுதோனை மேவும் சோற்றுத் துறையில் முற்றும் விழியாரக் காவல் தெய்வம் போல நின்றே அருள்செய்வான் ஆவி சோரும் முன்னே தாளைப் பணிவோமே. ... |
| Posted: 22 Jan 2015 05:21 PM PST சி.பி.யு.வில் வேறு ஓர் டிஸ்க் மாற்றினேன் ஸ்பீக்கரில் சவுண்டு வரல ஆனால் ஸ்பீக்கர் வேலை செய்கிறது நன்றாக உள்ளது சி.டி.மட்டும் ரன் ஆகிறது என்ன பிராபலமாய் இருக்கும் கூறுங்கள்..... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |
