ஈகரை தமிழ் களஞ்சியம் |
- பலனளித்த பிரார்த்தனை!
- படித்ததில் பிடித்தது :) -- மகளை நிம்மதியாக வாழ விடுங்கள்!
- தெரிஞ்சுக்கோங்க!............. யானைப் பாறை!.
- கொடுத்து வைக்காதவள்...!! Mano Red
- ஈகரை உறவுகளின் WhatsApp
- உன் குழந்தை உனைச் செய்தால் என் செய்வாய்
- நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
- ஒரு சர்தாஜி ஜோக்…
- கி.பி. 2000 புத்தகம் தேவை.
- தை அமாவாசை: அக்னி தீர்த்த கடலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீராடினர்!
| Posted: 20 Jan 2015 11:00 AM PST தலைவர் விடுதலையானதால், தர்மபட்டி மக்களுக்கு பெருத்த மகிழ்ச்சி ஒருபுறமிருந்தாலும், தங்கள் பங்கிற்கு தலைவருக்காக வேண்டிக் கொண்ட பிரார்த்தனையை செய்ய முடியாமல் போனது வருத்ததை தந்தது. மழை, ஜோவென பெய்து கொண்டிருக்க, தலைவரை வரவேற்க தலைநகர் வந்திருந்த தர்மபட்டி மக்கள், உடனே ஊர் திரும்ப வேண்டிய சங்கடத்தில் இருந்தனர். மற்ற ஊர் கட்சிக்காரர்களின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாத நிலையால் ஏற்பட்ட சங்கடம் அது. ''தலைவர் விடுதலையாகணும்ன்னு நாடே பிரார்த்தனை, பூஜை, யாகம், தலைமுடி தானம், அன்னதானம்ன்னு எதை எதையோ ... |
| படித்ததில் பிடித்தது :) -- மகளை நிம்மதியாக வாழ விடுங்கள்! Posted: 20 Jan 2015 10:47 AM PST கணவரை பங்கு போடும் தோழி!? நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது. அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் ... |
| தெரிஞ்சுக்கோங்க!............. யானைப் பாறை!. Posted: 20 Jan 2015 10:35 AM PST வலி நிவாரணத் தைலம் எப்படி வேலை செய்கிறது? வலி தோன்றுவது உடலில் காயம் இருப்பதையோ, நோயுற்றிருப்பதையோ நமக்கு எச்சரிக்கும் ஓர் உணர்வாகும். நமது உடலிலுள்ள நரம்புகளில் வலியை உணரும் முடிச்சுகள் உள்ளன. இவை முதுகுத் தண்டின் வழியாக வலி உணர்வை மூளைக்கு அனுப்புகின்றன. இதுவே நாம் உணரும் வலி ஆகும். பொதுவாக வலி நிவாரணத் தைலங்களில் மீதைல் சாலிசிலேட், கற்பூரம் மற்றும் மென்த்தால் அடங்கியுள்ளன. இவ்வலி நிவாரணத் தைலத்தை அழுத்தத் தேய்க்கும்போது, அந்த அழுத்தம் நரம்புகளின் முடிச்சுகளை மரத்துப் போகச் செய்கிறது. எனவே, ... |
| கொடுத்து வைக்காதவள்...!! Mano Red Posted: 20 Jan 2015 09:04 AM PST கல்யாணமாகி ஆறு வருசம்…!!!! வயித்துல ஒரு புழுபூச்சியில்ல இதுதான் இப்ப நெசம்…!! புள்ள பெறக்க வழியில்ல எனக்கு நல்ல வாழ்வில்ல, எம்பொழப்பு சிரிப்பா சிரிக்குதே நான் மட்டும் அழுகுறேனே…?? ஊரே கூடி பேசுச்சு நான் கவலப்படல, சொந்த உறவும் இப்படி பேசுதே நான் இப்ப என்ன சொல்ல…?? சின்ன வயசு பொம்ம விளையாட்டுல பத்து புள்ள எனக்கு, யாரு கண்ணு வச்சதோ பேரு சொல்ல ஒத்த புள்ள இல்ல….!!! வாசமில்லா பூ என்னய வாசலில எறிஞ்சுட்டாங்க, விதையில்லா பழம் என்னய வீதியில நட்டுட்டாங்க, ரோசப்பட்டு என்ன செய்ய தாலி ... |
| Posted: 20 Jan 2015 08:15 AM PST நாம் அனைவரும் வாட்ஸ் அப் செயலியைப் பயன்படுத்துகிறோம். ஈகரை உறவுகள் விரும்பினால் அவர்களின் வாட்ஸ் அப் எண்களை இங்கு பகிர்ந்து கொள்ளலாம்! எனது வாட்ஸ் அப் தொடர்பு எண்: [noguest] 60186644132 [/noguest] ஈகரை உறுப்பினர்கள் அல்லாதோர் உங்கள் பதிவைப் பார்க்கக் கூடாது என்றால் கீழ்கண்டவாறு உங்கள் பதிவுகளைப் பதிவிடுங்கள்! Code:[noguest] இதற்கு இடையில் உங்கள் தகவலை எழுதிப் பதிவிட்டால் ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே உங்கள் பதிவைப் பார்க்க முடியும்! [/noguest] அல்லது Code:[code] ... |
| உன் குழந்தை உனைச் செய்தால் என் செய்வாய் Posted: 20 Jan 2015 05:28 AM PST வேதனைகள் மறைத்து பலர் மடமைகள் பொருத்து பெற்ற பிள்ளை மதித்து அவன் உயர்வுக்காய் தன்னலம் மறந்து தன் சுகம் இழந்து வாழ்வாரே இவ்வுலகில் தியாகிகளின் சிகரங்கள் நம் பெற்றோர்கள் இவர் முதுமை நினைத்து முகம் சுழித்து ஓரக் கண்ணாலே பார்த்து கொண்டவளுக்காய் இவர் மிதித்து அவர் உளம் சாகடித்து நீ உயர்ந்த ஏணியை காலால் தள்ளி உதைத்து அவர் மனதை நோகடித்து உச்சிக்கு சென்றதனால் - நீ சாதித்த சாதனை புரியவில்லை புத்தாடை உடுத்து நல்லுணவு தந்து சிரித்து மகிழ்ந்து - நீ செல்லுதல் ... |
| நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு Posted: 20 Jan 2015 03:39 AM PST ஈகரை உறவுகளே இந்த திரியில் நாவல்கள் மட்டும் மின்நூல்களாக பதிவிட இருக்கிறேன். இவை படிப்பதற்கேற்ற வகையில் இருந்தாலும் சாண்டில்யன் நாவல்கள் போல தெளிவுடையவை அல்ல. கேமரா மூலம் உருவாக்கப்பட்ட நூல்கள்..இந்த நூல்களை நண்பர்கள் படக்காப்பிகளாக எனக்கு கொடுத்தவை...அவைகளை பிடிஎப் கோப்புகளாக மாற்றி மட்டும் நான் பதிவிடுகிறேன்.. என்றும் அன்புடன் தமிழ்நேசன் |
| Posted: 20 Jan 2015 02:16 AM PST நியூயார்க்கில் மாநகரில், ஒரு சர்தார்ஜியும் , அமெரிக்கரும் சாக்லெட் கடைக்குள் நுழைந்தனர். அனைவரும் பிஸியாக இருந்த நேரம் அமெரிக்கர் 3 சாக்லெட் பார்களை யாருக்கும் தெரியாமல் எடுத்து தனது பாக்கெட்டுக்குள் போட்டுக் கொண்டார். சிறிது நேரம் கழித்து இருவரும் கடைக்கு வெளியே வந்தனர். அமெரிக்கர் தான் யாருக்கும் தெரியாமல் எடுத்த 3 சாக்லெட் பார்களையும் தனது பாக்கெட்டிலிருந்து வெளியே எடுத்து சர்தார்ஜியிடம் காட்டி, "நாங்கெல்லாம் யாரு! அப்பவே நாங்க அப்படி..! யாருக்கும் தெரியாம 3 சாக்லெட் பார்களை எடுத்து ... |
| Posted: 20 Jan 2015 12:01 AM PST டாக்டர் மு.வ. அவர்கள் எழுதிய கி.பி.2000 எனும் புத்தகம் எனது தாத்தாவிற்கு படித்து காட்ட Pdf வடிவில் தேவை. முடிந்தால் உதவுங்களேன். |
| தை அமாவாசை: அக்னி தீர்த்த கடலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீராடினர்! Posted: 19 Jan 2015 11:33 PM PST உத்தராயணப் புண்ணிய காலத்தில் வரும் தை அமாவாசை பிதுர் வழிபாட்டிற்கு உகந்த நாள். இந்நாளில் புனிதமான கடற்கரையிலோ, புண்ணிய நதிக்கரையிலோ, தீர்த்தங்களிலோ நீராடி, வேத விற்பன்னர் வழிகாட்டுதலுடன், நீத்தார் வழிபாட்டிற்குரிய பூஜையைச் செய்வது போற்றப்படுகிறது. அக்னி தீர்த்தம் உள்ள கடற்கரையான ராமேஸ்வரம், திருப்புல்லாணி, வேதாரண்யம், கோடியக்கரை, பூம்புகார், திலதர்ப்பணபுரி, திருவெண்காடு, மகாமகத் தீர்த்தக்குளம், காவேரி சங்கமம், ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம், முக்கொம்பு, திருவையாறு தலத்தில் ஓடும் பஞ்சநதிக்கரை ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |