ஈகரை தமிழ் களஞ்சியம் |
- மருத்துவத்தில் புது மைல்கல்: புதிய ஆண்டிபயாடிக் கண்டுபிடிப்பு
- 70 ஆண்டுகளாக காற்றை சுவாசித்து உயிர்வாழும் துறவி
- கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!
- எம்.ஜி.ஆர்., பிறந்த தினம் (ஜன.17, 1917)
- இப்படிதான் விவாகரத்து நடக்குதோ ????
- தன்னம்பிக்கை கதைகள் (முக நூலில் இருந்து)
- வாழ்க்கை தத்துவங்கள்
- பணம் இருக்கும் போதும், இல்லாத போதும்….?
- பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !
- மார்டின் லூதர் கிங் - ஜூனியர்
- தமிழ்நாட்டில் தாவரங்கள் (86)
- ந.க. துறைவன் ஹைக்கூ கவிதைகள்.
- புத்தக திருவிழாவில் கவனிக்க வேணடிய புத்தகங்கள்
- கருங்கல்லில் தெய்வ சிலைகள் வடிப்பது ஏன்........?
- ஒரு சர்தாஜி ஜோக்…
- தயக்கமே வெற்றிக்கு முதல் எதிரி
- ஏட்டிக்கு போட்டி
- வண்டு செண்பகப் பூவில் அமராது..! - பொது அறிவு தகவல்
- புதிய தலைமை தேர்தல் ஆணையர் ஹச்.எஸ்.பிரம்மா இன்று பதவியேற்கிறார்
- மாட்டுப்பொங்கல்
- மகாநந்திக்கு மகர சங்கராந்தி விழா!
- கசாப்புக் கடை...!! - Mano Red
- தமிழகத்தில் பிப்ரவரி மாதம் முதல் வாரம் வரை கடும் குளிர் நிலவும்:
- பாலூட்டிகள்..(பொது அறிவு தகவல்)
- சுகரே உனக்கு சுக்ரியா...!!
- ஒண்ணு இங்க இருக்கு, இண்ணொண்ணு எங்க..?
- சொந்தப் பிரச்னையை, சமூகப் பிரச்னையாக மாற்றத் தெரிந்தவர் அரசியல்வாதி..!
- ஹார்ட் அட்டாக் ஏற்பட்டவர்களை காப்பாற்றும் வீட்டு மருந்து
- எது அவசியமோ, அதைச் செய்யுங்கள்
- ஐயோ, இனி தொண்டர்கள் எப்படி தீக்குளிக்க முடியும்..!
- ஜல்லிக்கட்டை பறைசாற்றும் கல்வெட்டு!- 400 ஆண்டு பழமையானது
- பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்!
- இன்றும், நாளையும் ஜல்லிக்கட்டு நடப்பது கேள்விக்குறி
| மருத்துவத்தில் புது மைல்கல்: புதிய ஆண்டிபயாடிக் கண்டுபிடிப்பு Posted: 16 Jan 2015 01:17 PM PST நீண்டநாட்களாக மிகவும் எதிர்பார்க்கப்பட்ட புது ரக ஆண்டிபயாடிக் ஒன்றை தாங்கள் கண்டுபிடித்திருப்பதாக அமெரிக்க விஞ்ஞானிகள் அறிவித்திருக்கிறார்கள். பாக்டீரியாக்களை வளர்ப்பதில் அமெரிக்க விஞ்ஞானிகள் கடைபிடித்த புதிய வழிமுறைகள் 25 புதிய ஆண்டிபயாடிக் மருந்துகளை உருவாக்க உதவியிருக்கிறது. இதில் ஒரு ஆண்டிபயாடிக் மருந்து "மிகவும் நம்பிக்கையளிப்பதாக" விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கிறார்கள். தற்போது பயன்பாட்டில் இருக்கும் ஆண்டிபயாடிக் மருந்துகள் எல்லாமே ஏறக்குறைய முப்பது ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டவை. ... |
| 70 ஆண்டுகளாக காற்றை சுவாசித்து உயிர்வாழும் துறவி Posted: 16 Jan 2015 01:05 PM PST உணவு ஏதும் உட்கொள்ளாமல் காற்றை மட்டும் சுவாசித்து, கடந்த 70 ஆண்டுகளாக ஒரு துறவி உயிர்வாழ்வதாகக் கூறியுள்ளார். நீண்ட சடாமுடி மற்றும் தாடியுடன் காணப்படும் இந்த 83 வயதுத் துறவி தான் தியானத்தின் மூலம் சக்தியைப் பெறுவதாகத் தெரிவிக்கின்றார். சிவப்பு நிற ஆடையுடனும் மூக்கில் வளையம் அணிந்தவராகவும் காணப்படும் ஜானி, குஜராத்திலுள்ள மேக்சானா மாவட்டத்திலுள்ள சாரோட் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர். இவர் தனக்கு 8 வயதாக இருக்கும் போது சக்தியின் ஆசி பெற்றதாகவும் அதனாலேயே உணவின்றி உயிர்வாழ முடிவதாகவும் ... |
| கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! Posted: 16 Jan 2015 12:59 PM PST
அலை உள்ளதா இல்லையா என்பதை தமிழ்நாட்டிற்கு வந்து ராதிகா முன் கூறுங்கள் அம்மணி, சரத்குமாரின் சொத்துக்களை நீங்கள் ஸ்வாகா செய்து கொண்டு ஓடிவிட்டீர்கள் அல்லவா, அதனால் எங்கள் வாணி ராணி அக்கா உங்களை தீவிரமாகத் தேடிவருவதாகத் தகவல்! |
| எம்.ஜி.ஆர்., பிறந்த தினம் (ஜன.17, 1917) Posted: 16 Jan 2015 12:49 PM PST நடிகரும், தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சருமான எம்.ஜி.ஆர்., 1917-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இதே தேதியில் இலங்கையின் கண்டிக்கு அருகேயுள்ள நாவலப்பட்டியில் மருதூர் கோபாலமேனனுக்கும், சத்தியபாமாவுக்கும் மகனாக பிறந்தார். இவருடைய இயற்பெயர் மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன் என்பதாகும். இவருடைய அப்பா கேரளாவில் வக்கீலாக பணிபுரிந்தார். அவருடைய மறைவுக்குப் பின்னர் தமிழ்நாட்டின் கும்பகோணத்தில் குடியேறினார். குடும்ப சூழ்நிலை காரணமாக படிப்பை தொடர முடியாததால் நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். இவருடன் சக்ரபாணி ... |
| இப்படிதான் விவாகரத்து நடக்குதோ ???? Posted: 16 Jan 2015 12:15 PM PST கோர்ட்டில் அந்த விவாகரத்து வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப் பட்டது. பிரதிவாதியான மனைவி தன் கணவர் தன் மேல் அபாண்டமாகப் பழி போட்டு இந்த விவாகரத்தைக் கேட்டிருப்பதாக வாதாடியதைத் தொடர்ந்து விசாரணை ஆரம்பமாயிற்று. அரசாங்க வக்கீல் குறுக்கு விசாரணையை ஆரம்பித்தார். "அடிப்படையில் உங்களுக்குள் என்ன பிரச்சனை?" "அடுப்படியில பிரச்சனை எதுவும் இல்லைங்க" "ப்ச்.. உங்களுக்கிடையில் என்ன தகராறு?" "எங்க கடையில தகராறு எதுவுமில்லையே, நல்லாத்தானே ஓடுது?" "அடாடா… உங்க தாம்பத்ய உறவில் என்ன சங்கடம் ... |
| தன்னம்பிக்கை கதைகள் (முக நூலில் இருந்து) Posted: 16 Jan 2015 08:16 AM PST ஒரு குடிகாரன் ஞானி ஒருவரைத் தேடி அவர் இருக்குமிடத்துக்கு வந்தான். ""நானொரு குடிகாரன். நான் திருந்துவதற்கு ஒரு வழி கூறுங்கள் ஐயா...'' என்று கேட்டுக் கொண்டான். அதற்கு ஞானி, ""நாளை மாலை என்னை வந்து பார் சொல்கிறேன்''. மறுநாள் மாலை குடிகாரன் ஞானியைத் தேடி வந்தான். அப்போது ஞானி ஒரு தூணைக் கட்டிப் பிடித்துக் கொண்டு நின்றார். தூணைப் பார்த்து, ""ஐயோ என்னை விட்டுவிடு... விட்டுவிடு...'' என்று கத்திக் கொண்டிருந்தார். உடனே குடிகாரன், ""நீங்கள்தானே தூணைப் பிடித்துக் கொண்டிருக்கிறீர்கள்? அதை விட்டுவிடுங்கள்'' ... |
| Posted: 16 Jan 2015 07:53 AM PST ![]() |
| பணம் இருக்கும் போதும், இல்லாத போதும்….? Posted: 16 Jan 2015 06:54 AM PST பணம் இருக்கும் போதும், இல்லாத போதும்….? பணம் இல்லாத போது, அவன் வீட்டில் உண்கின்றான்; பணம் இருக்கும் போது, அவன் உயர்தர உணவகத்தில் உண்கின்றான். பணம் இல்லாத போது, அவன் வேலைக்கு மிதிவண்டியில் செல்கின்றான்; பணம் இருக்கும் போது, அவன் உடற்பயிற்சிக்காக மிதிவண்டி ஒட்டுகின்றான். பணம் இல்லாத போது, அவன் காலாற நடந்து சென்று உண்கின்றான்; பணம் இருக்கும் போது, அவன் உண்டது செரிக்க நடக்கின்றான். பணம் இல்லாத போது, அவன் தருமம் செய்கின்றன்; பணம் இருக்கும் போது, அவன் நன்கொடை கேட்கின்றான். பணம் இல்லாத ... |
| பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! Posted: 16 Jan 2015 06:43 AM PST தமிழ்த் திரைஉலகை திரும்பிப் பார்ப்போமா ! அன்பு நண்ப்ர்களே ! தமிழ்த் திரைப் பட உலகில் நிகழ்ந்த பல சுவையான சம்பவங்கள், நிகழ்ச்சிகள், படிப்பதற்க்கு ஏற்றவை , இன்ப , துன்பங்கள்,, இவைகளை சிறிதும் கற்பனைக்க் கலப்பின்றி, ஆதாரங்களுடன் எழுத இந்த இழையை ஆரம்பித்து இருக்கின்றேன் . நான் வழங்கப் போகும்ம் அனைத்தும் : தமிழ்த் திரைப்பட உலகில் பல்வேறு துறையினர்களின் திரைப்பட உலகில் மட்டும் நிகழ்ந்த சம்பவங்களின் தொகுப்பே ஆகும் ! இவை எல்லாமே நான் படித்த பத்திரிகைகள், புத்தகங்கள், ... |
| Posted: 16 Jan 2015 06:27 AM PST - நிறவெறிக்கு எதிராக காந்தியவழியில் அறப்போராட்டம் நடத்தி வரலாறு படைத்த மார்டின் லூதர் கிங்-ஜூனியர் பிறந்த தினம் இன்று (15 ஜனவரி). - இவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து: - # அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் பிறந்தவர். உண்மையில் இவருடைய பெயரும் இவரது அப்பாவின் பெயரும் மைக்கேல் கிங் என்றே இருந்தது. ஜெர்மனியின் பிரபல சீர்திருத்தவாதி மார்ட்டின் லூதர் என்பவரால் கவரப்பட்ட இவரது தந்தை தங்கள் இருவரின் பெயரையும் மாற்றிவிட்டார். # கல்வியில் மிகச் சிறந்து விளங்கியதால், இரண்டு முறை டபுள் ... |
| Posted: 16 Jan 2015 06:18 AM PST தமிழ்நாட்டில் தாவரங்கள் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி சென்னை-33 தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல் தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA சிறப்பு - இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும் காணப்பட்ட இடம் - சென்னை -113 |
| Posted: 16 Jan 2015 06:16 AM PST தும்பிகள்…!! * தும்பைப் பூவின் மீது அமைந்து எதையோ? ஆராய்கிறது தும்பிகள். * வரலாற்று சின்னமாய் பாஷோவின் தவளை குதித்த குளம். * துவங்கிய இடத்திலேயே முடிந்தது ஓட்டப் பந்தயம். * |
| புத்தக திருவிழாவில் கவனிக்க வேணடிய புத்தகங்கள் Posted: 16 Jan 2015 06:12 AM PST - - - |
| கருங்கல்லில் தெய்வ சிலைகள் வடிப்பது ஏன்........? Posted: 16 Jan 2015 06:08 AM PST கருங்கல்லில் தெய்வ சிலைகள் வடிப்பது ஏன்........?[ ஆகம விதிகளின் படி கருங்கல்லால் கட்டப்பட்ட பழங்காலக் கோவில்களிலும் வேத, ஆகம, சிற்ப சாஸ்திர முறைப்படி, யந்திர ஸ்தாபனம் செய்து, தெய்வ உருவங்களை கருங்கல் சிலையாக பிரதிஷ்டித்து தினமும் முறையாக பூஜை செய்து வரும் கோவில்களுக்கு நாம் சென்று தரிசனம் செய்யும் வேளையில்,நம் உடலில் ஓர் சக்தி ஊடுருவிச் செல்வத்தை அனுபவ பூர்வமாக பலர் உணரலாம். ஆகவே தான்,பெரும்பாலும் சிலைகளைகருங்கல்லில் வடிவமைக்கிறார்கள். பெரும்பாலும் தெய்வ சிலைளை உலோகங்களில் செய்யாமல், கருங்கல்லால் ... |
| Posted: 16 Jan 2015 06:06 AM PST நியூயார்க்கில் மாநகரில், ஒரு சர்தார்ஜியும் , அமெரிக்கரும் சாக்லெட் கடைக்குள் நுழைந்தனர். அனைவரும் பிஸியாக இருந்த நேரம் அமெரிக்கர் 3 சாக்லெட் பார்களை யாருக்கும் தெரியாமல் எடுத்து தனது பாக்கெட்டுக்குள் போட்டுக் கொண்டார். சிறிது நேரம் கழித்து இருவரும் கடைக்கு வெளியே வந்தனர். அமெரிக்கர் தான் யாருக்கும் தெரியாமல் எடுத்த 3 சாக்லெட் பார்களையும் தனது பாக்கெட்டிலிருந்து வெளியே எடுத்து சர்தார்ஜியிடம் காட்டி, "நாங்கெல்லாம் யாரு! அப்பவே நாங்க அப்படி..! யாருக்கும் தெரியாம 3 சாக்லெட் பார்களை எடுத்து ... |
| தயக்கமே வெற்றிக்கு முதல் எதிரி Posted: 16 Jan 2015 06:04 AM PST நிலவில் முதன் முதலில் கால் வைத்தவர் யார்? இந்தக் கேள்விக்கு யாராயிருந்தாலும் உடனே பதில் சொல்லிவிடுவீர்கள்.நீல்ஆம்ஸ்ட்ராங் என்று. நிலவில் முதன் முதலில் கால் வைத்திருக்க வேண்டியவர் யார் தெரியுமா? பல பேருக்கு தெரியாது என்பதால் நானே சொல்லிவிடுகிறேன். அவர் எட்வின் சி ஆல்ட்ரின். அவர்தான் நிலவுக்கு சென்ற அப்பல்லோ விண்கலத்தின் பைலட் அதாவது விமானி.ஆல்ட்ரின் அமெரிக்காவின் விமானப் படையில் பணிபுரிந்தவர். மேலும் விண் நடை அனுபவம் உள்ளவர். அதனால் அவர் விமானியாக நியமிக்கப்பட்டார். நீல் ஆம்ஸ்ட்ராங்க் அமெரிக்காவின் ... |
| Posted: 16 Jan 2015 04:46 AM PST தீபக் ஒரு நேர்முக தேர்வுக்காக அலுவலகம் செல்கிறான். எப்படியாவது இந்த வேலை கிடைத்து விட வேண்டும் என்பது அவன் எண்ணம். அலுவலக தேர்வு அறையில்… மேலாளர்: நான் கேக்குற கேள்விக்கெல்லாம் எதிர்மறையான பதிலை சொல்லணும்.. தீபக்: சரி சார்.. முயற்சி பண்றேன்.. மேலாளர்: இரவு? தீபக்:பகல்… மேலாளர்: புதுமை? தீபக்: பழமை.. மேலாளர்: வறுமை? தீபக்: செழுமை.. மேலாளர்: வெரி குட்… கரெக்டா சொல்றியே ! தீபக்: வெரி பேட்…தப்பா சொல்றியே… மேலாளர்: ஆங்… ம்ம்ம்… ஆக்கல்? தீபக்: அழித்தல்… மேலாளர்: ... |
| வண்டு செண்பகப் பூவில் அமராது..! - பொது அறிவு தகவல் Posted: 16 Jan 2015 02:36 AM PST ![]() |
| புதிய தலைமை தேர்தல் ஆணையர் ஹச்.எஸ்.பிரம்மா இன்று பதவியேற்கிறார் Posted: 16 Jan 2015 02:30 AM PST - தலைமைத் தேர்தல் ஆணையர் வி.எஸ்.சம்பத் இன்று வியாழக்கிழமை (ஜன.15) ஓய்வு பெறுகிறார். புதிய தலைமை தேர்தல் கமிஷ்னராக ஹச்.எஸ்.பிரம்மா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இன்று புதிய தேர்தல் கமிஷ்னராக பதவியேற்று கொள்ள உள்ளார். பிரம்மா, அசாம் மாநிலத்தை சேர்ந்தவர். இவரும் மத்திய அரசில் பல்வேறு பதவிகளை வகித்து விட்டு 2010-ம் ஆண்டு ஆகஸ்டு 25-ந் தேதி தேர்தல் கமிஷனராக பதவி ஏற்றார். இவரது பதவிக்காலம் 3 மாதங்கள் மட்டும்தான். இவர், வரும் ஏப்ரல் மாதம் 18-ந் தேதி ஓய்வு பெற உள்ளார். - --தினமணி |
| Posted: 16 Jan 2015 02:28 AM PST - 'மாதர: ஸர்வ பூதானாம் காவ: ஸர்வ சுக்ப்ரதா:' என்று உலகுக்கே தாயாகவும், அனைத்து ஜீவ ராசிகளுக்கும் இன்பத்தை அளிக்கக்கூடியதுமான கோமாதா என்று போற்றக்கூடிய பசுவையும், காளைகளையும் சிறப்பாக வழிபட சிறந்த நாள்! அருகில் உள்ள பசு மடங்களுக்குச் சென்று பசுவை வழிபடுவதால், அளவற்ற இன்பம், சகல காரியங்களிலும் நன்மை, அழியாச் செல்வம் எனப் பெற்று நிம்மதியுடன் வாழலாம் என்பதில் சந்தேகமே இல்லை! இன்று காலை நீராடுவதற்கு முன், பெண்கள் அவர்கள் வீட்டின் மேல் மாடிக்கு (இருந்தால்) சென்று, அவர்களின் சகோதரர்கள் ... |
| மகாநந்திக்கு மகர சங்கராந்தி விழா! Posted: 15 Jan 2015 11:49 PM PST - தஞ்சாவூர் பெரிய கோயில் மகாநந்தியெம்பெருமானுக்கு மகர சங்கராந்தி பெருவிழா, ஜனவரி- 15, 16 தேதிகளில் நடைபெறுகின்றது. இதனையொட்டி ஜனவரி 15 (தை -1) ஆம் தேதியன்று, மகாநந்திகேஸ்வரருக்கு மாலை 6 மணி அளவில் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெuuld. இன்று,( மாட்டுப்பொங்கலன்று )காலை, பழங்கள், காய்கறிகள், மலர்கள் மற்றும் இனிப்பு வகைகளால் சிறப்பு அலங்காரம் நடைபெறுகின்றது. மேலும் சிறப்பு நிகழ்ச்சியாக 108 பசு மாடுகளுக்கு கோ பூஜையும் நடைபெற உள்ளது. - தமிழ்நாடு அரசு இந்து சமய ... |
| Posted: 15 Jan 2015 11:42 PM PST அவர்களைத் தவிர கூராகத் தான் இருந்தது அங்கிருந்த அத்தனை கத்திகளும்..!! கவிச்சி நாற்றம் அங்கு மட்டுமல்ல அங்கு வந்திருந்த அத்தனை மனதிலும்..!! சொட்டுவிடாமல் இரத்தத்தை பாத்திரம் நிரப்பிய அவனைப் பார்க்கையில், இன இரத்தம் குடித்த சர்வாதிகாரிகளின் சாயல் வந்து வந்து போயிருந்தது...!! கொன்றால் பாவம் தின்றால் போய்விடுமென நியாயம் பேசுகிறான், இரக்கமற்றவர்களின் இறைத் தூதுவனாக இவனையே நியமிக்கலாம்...! அவனும் நிச்சயம் சொத்துக்காக குடும்ப உறவை பங்கு போட்டிருப்பான், பக்குவம் தெரிந்தது ... |
| தமிழகத்தில் பிப்ரவரி மாதம் முதல் வாரம் வரை கடும் குளிர் நிலவும்: Posted: 15 Jan 2015 11:00 PM PST - தமிழகத்தில் தற்போது கடுமையான குளிர் நிலவுகிறது. நேற்று சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களை பொருத்தவரை காலை 9 மணிவரை மூடுபனி பெய்தது. - இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி இதுகுறித்து கூறும் போது பனி மற்றும் குளிர் என்பது இந்தியாவில் வடமாநிலங்களில்தான் அதிகம் உள்ளது. தமிழ்நாட்டைப் பொருத்தவரை பிப்ரவரி மாதம் முதல் வாரம் வரை குளிர் சற்று கடுமையாக இருக்கும். பின்னர் படிப்படியாக குறைந்துவிடும். பின்னர் கோடை தொடங்கி விடும். இந்த வருடம் கோடையில் வெயிலின் தன்மை எப்படி ... |
| பாலூட்டிகள்..(பொது அறிவு தகவல்) Posted: 15 Jan 2015 10:55 PM PST ![]() |
| Posted: 15 Jan 2015 10:41 PM PST கணவருக்காகவும், பிள்ளைகளூக்காவுமே பார்த்து பார்த்து சமைத்து பரிமாறிய இல்லத் தலைவிக்கு ஷுகர் வந்து விட்டது...! - ஆனாலும் அந்நோயை வாழ்த்தி வரவேற்கிறாளாம்..! - ஷூகரைப் - ![]() |
| ஒண்ணு இங்க இருக்கு, இண்ணொண்ணு எங்க..? Posted: 15 Jan 2015 10:30 PM PST |
| சொந்தப் பிரச்னையை, சமூகப் பிரச்னையாக மாற்றத் தெரிந்தவர் அரசியல்வாதி..! Posted: 15 Jan 2015 10:27 PM PST - |
| ஹார்ட் அட்டாக் ஏற்பட்டவர்களை காப்பாற்றும் வீட்டு மருந்து Posted: 15 Jan 2015 10:26 PM PST ஹார்ட் அட்டாக் ஏற்பட்டவர்களை காப்பாற்றும் வீட்டு மருந்து 60 செகண்டுகளில் ஹார்ட் அட்டாக் ஏற்பட்டவர்களை காப்பாற்றும் வீட்டு மருந்து....!! இயற்கை மருத்துவர் ஜான் கிறிஸ்டோபரின் 35 வருடங்கள் மருத்துவ சேவையில், ஹார்ட் அட்டாக் ஏற்பட்டு பாதிக்கபட்டவர்கள் இந்த எளிய மருத்துவத்தால் ஒரு நபர் கூட இறந்ததில்லை என்று சொல்கிறார். ஆனால் பாதிக்கப்பட்டவரின் மூச்சு நின்று விடாமல் இருக்க வேண்டும். இவருடைய மிளகாய் பொடி தேநீர் 60 செகண்டுகளில் பழைய நிலைக்கு திரும்ப கொண்டு வந்து, சில நிமிடங்களில் பாதிக்கப்பட்டவர்கள் ... |
| எது அவசியமோ, அதைச் செய்யுங்கள் Posted: 15 Jan 2015 10:17 PM PST - ..தொடரும் |
| ஐயோ, இனி தொண்டர்கள் எப்படி தீக்குளிக்க முடியும்..! Posted: 15 Jan 2015 10:16 PM PST |
| ஜல்லிக்கட்டை பறைசாற்றும் கல்வெட்டு!- 400 ஆண்டு பழமையானது Posted: 15 Jan 2015 08:23 PM PST தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதில் நீதிமன்ற உத்தரவை தமிழகமே எதிர்பார்த்து காத்திருக்கிறது. சேலம் மாவட்டத்தில் 400 ஆண்டுக்கு முன்னர் குறுநில மன்னர்களால் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டதை பறைசாற்றும் விதமான கல்வெட்டு சேலம் அருங்காட்சியகத்தில் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு என்ற வீர விளையாட்டால் பல உயிர்கள் பந்தாடப்படுகிறது என்று செல்லி சிலர் நீதிமன்றத்தை நாடியதால், ஜல்லிக்கட்டு விழா நடத்த நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்தது. வீர விளையாட்டுக்கு ... |
| பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! Posted: 15 Jan 2015 07:12 PM PST பா.ஜனதா எம்.பி.க்கள் கூட்டத்தில் பிரதமராக தேர்வு; ஆட்சி அமைக்க ஜனாதிபதி முறைப்படி அழைப்பு விடுத்தார்; நரேந்திரமோடி 26–ந் தேதி பதவி ஏற்பு பாரதீய ஜனதா, பாராளுமன்ற தேர்தலில் 282 இடங்களில் அபார வெற்றி பெற்று, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தது. பாராளுமன்ற கட்சி கூட்டம் புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்காக பாராளுமன்ற பாரதீய ஜனதா கூட்டம் (புதிய எம்.பி.க்கள் கூட்டம்), டெல்லியில் பாராளுமன்ற மைய மண்டபத்தில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா சார்பில் போட்டியிட்டு ... |
| இன்றும், நாளையும் ஜல்லிக்கட்டு நடப்பது கேள்விக்குறி Posted: 15 Jan 2015 06:38 PM PST - மத்திய அரசு அறிவிப்பு வெளியாகதது, உச்ச நீதிமன்றத்தில் மனு விசாரணை எடுத்து கொள்ளப்படாதது போன்ற பிரச்னைகளால், இன்று அவனியாபுரத்திலும், நாளை பாலமேட்டிலும், ஜல்லிக்கட்டு நடப்பது கேள்விக்குறியாகி உள்ளது. பரிசீலனை மனு: ஜல்லிக்கட்டு நடத்த, கடந்த மே மாதம் உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. விலங்குகளை காட்சிப்படுத்த தடை விதிக்கும் பட்டியலில், காளை சேர்க்கப்பட்டதால், இத்தடை ஏற்பட்டது. 'இத்தீர்ப்பை, பரிசீலிக்க வேண்டும்' என, தமிழக அரசு மற்றும் ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நல சங்கம், ஜல்லிக்கட்டு பேரவை ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |



