ஈகரை தமிழ் களஞ்சியம் |
- திருப்பதி பயணம் - விமந்தனி
- ஆரோக்யமான உணவு : இந்தியர்கள் முதலிடம் :)
- ஃபிகர் பின்னாடியே போறியே ஏண்டா..?
- உங்க மனைவியோட கட்டளை எப்படி இருக்கும்..? -
- "நெகிழ வைத்த நிஜம்"
- வேடிக்கையான புகைப்படங்கள் (சிரிக்க மேலும் சிந்திக்க),,,
- மன்னனும் குருவியும்...தமிழ்நாட்டுக் கதை
- 2013-கல்கி தீபாவளி மலர் டவுன்லோட் செய்ய
- எந்தெந்த உணவுப்பொருளை, எவ்வளவு நாள் பிரிட்ஜில் வைக்கலாம்..?
- தலைவருக்கு நேரம் சரியில்லை…!
- ஹீரோ பேசும்போது காட்சியில் பஞ்சு பறக்குதே ஏன்..? -
- மூலிகை பெட்ரோல் கண்டு பிடித்ததாக நாட்டையே பரபரப்புக்குள்ளாக்கிய ராமர்பிள்ளை,
- மாத்திரை பேரை தெளிவா எழுதிக் கொடுத்தா என்ன டாக்டர்..?
- முதலிரவன்றே ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுகிட்டோம்..! -
- கண்ணீர் அஞ்சலி
- சூப்பர் 'மெத் மெத்' இட்லியும் நானும் :) ஃபோட்டோவுடன்
- தூய்மை இந்தியாதிட்டம்!! தேவையான பொருட்கள்: வெளக்கமாறு 1 கேமரா 4
- கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
- மனிதன் கரடியிலிருந்து வந்தவன்
- ஒரு பைசா நஷ்ட ஈடு
- ஆஸ்திரேலியாவின் கிம்பர்லி
- கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல்: மாணவர்கள் போராட்டம்
- ராஜபக்சே தோல்வி
- வெற்றிலை - பெருமை - உபயோகம்
- ஜெ.,வக்கீலுக்கு நீதிபதி அறிவுரை
- இலங்கை அதிபர் தேர்தல்: 1,16,146 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் ஸ்ரீசேனா முன்னிலை
- திமுக பொதுக் குழு இன்று கூடுகிறது
| Posted: 09 Jan 2015 02:08 PM PST அன்பான ஈகரை உறவுகளுக்கு வணக்கம்....! "என்ன...? வந்து ரொம்ப நாளாச்சே....? ஞாபகம் இருக்கா....? ஒரு நடை வந்துட்டு போறது தானே...?" என்று பெருமாள் மெசேஜ் அனுப்பிவிட்டார். அதனால், அந்த உலகளந்த பெருமாளை பார்த்து, 'என்ன.. ஏது...' என்று கேட்டுவிட்டு வந்துவிடுகிறோம். அகவே, இன்று அதிகாலை திருப்பதி செல்ல இருப்பதால் மீண்டும் நான் உங்கள் எல்லோரையும் திங்களன்று சந்திக்கிறேன். அதுவரை............. ஆங்...... ஒன்றை மறந்துட்டேனே.... . . . . . . . . . . . . . நம் உறவுகள் யாரேனும் ... |
| ஆரோக்யமான உணவு : இந்தியர்கள் முதலிடம் :) Posted: 09 Jan 2015 02:05 PM PST துபாய்: சர்வதேச அளவில் ஜிஎப்கே என்ற ஆய்வு நிறுவனம் 23 நாடுகளில் அந்தந்த நாட்டு மக்களின் ஆரோக்கியமான உணவு பழக்கம், போதுமான தூக்கம், உடற்பயிற்சி உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் அன்றாட வாழ்க்கை ஆகிய வற்றை சர்வே செய்து வெளியிட்டுள்ளது. இதில் இந்தியர்கள் 79 சதவீதத்தைப் பெற்று ஆரோக்கியமான உணவை உட்கொள்வதில் முதலிடம் பெற்றுள்ளனர்.இந்தோனேசியர்கள் 2வது இடம் பெற்றுள்ளனர். ஜப்பானியர்கள் 29 சதவீதத்துடன் கடைசி இடம் பெற்றுள்ளனர். போதுமான அளவு தூங்கி ஓய்வு எடுப்பதில் இந்தோனேசியர்கள் 85 சதவீதத்துடன் முதலிடம் பெற்றுள்ளனர். ... |
| ஃபிகர் பின்னாடியே போறியே ஏண்டா..? Posted: 09 Jan 2015 09:34 AM PST - என் கணவருக்கு பிறந்த நாள் பரிசா ஒரு மோதிரம் வாங்கினேன், ஆனா கொடுக்கலை…! - ஏன்..? - சமைக்கிற கைக்கு மோதிரம் எதுக்குன்னுதான்..! - ———————————————————————————— - ஒரு அரக்கன் அரக்கியோட கோயிலுக்குப் போகிறான்..ஆனா கோயில் கதவை திறக்க முடியலை…ஏன்? - அர-கீ-யோடதானே போறான், முழு கி'யோட போகலையே..! - ———————————————————————————- - டாக்டர், ஆபரேஷஃ தியேட்டர்ல லைட் எரியலை.. அடுத்த ஆபரேணனை என்ன பண்றது..? - மார்ச்சுவரியிலே வச்சுக்கலாம், ஆபரேசன் முடிஞ்சதும் பாடியை அங்கேதானே அனுப்பப் போறோம்..! - ——————————————————————————— - பஸ்ல ... |
| உங்க மனைவியோட கட்டளை எப்படி இருக்கும்..? - Posted: 09 Jan 2015 09:32 AM PST - என்னங்க, எதுக்கு உங்கம்மா வீட்டுக்கு போகணும்னு சொல்றீங்க..? - நாலு வருடம் முன்னாடி கல்யாணமாகி உங்க வீட்டுக்கு வந்த நான் இன்னும், எங்கம்மா வீட்டுக்கு போகலியே..! - ——————————————————————————————– - புலவரே, மன்னர் தங்களை அழைத்து வரச்சொன்னார்..! - பாக்கியை கொடுத்தால்தான் பாடுவேன்னு சொல்லி விடுங்கள்..! - ——————————————————————————- - தலைவர் எதுக்கு டாக்டர் பட்டம் வேண்டாம்னு சொல்லிட்டார்…? - வாங்கினாலும் ஹாஸ்பிட்டல் வெக்கக் கூடாதுன்னு யாரோ சொன்னாங்களாம்..! - =========================================== (படித்ததில் ... |
| Posted: 09 Jan 2015 09:23 AM PST "நெகிழ வைத்த நிஜம்" ( வேலை வேலை --பணம் பணம் என்று ஒன்றன் பின் ஒன்றாக, போகாமல் --அன்பு ,பாசம் இவற்றிற்கு முக்கியத்துவம் கொடுங்கள் . காலத்தே பரிமாறப்படா அன்பும் பாசமும் ,எப்போதும் சம்பாதிக்க முடியாது . பணம் எப்போது வேண்டுமானாலும் சம்பாதிக்க முடியும் ---ரமணியன் ) இதோ நெகிழ வைத்த நிஜம் என் மகன் எப்பொழுதும் துறுதுறுவென்று இருப்பான். எப்பேர்பட்டவர் என்றாலும் ஒரு நொடியில் தன் வசம் இழுத்துவிடுவான் 'குழந்தைத்தனமான பேச்சில்'. என் மகனுக்கு அனைத்தையும் கொடுக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக நானும் ... |
| வேடிக்கையான புகைப்படங்கள் (சிரிக்க மேலும் சிந்திக்க),,, Posted: 09 Jan 2015 08:07 AM PST ![]() |
| மன்னனும் குருவியும்...தமிழ்நாட்டுக் கதை Posted: 09 Jan 2015 07:51 AM PST - - மன்னன் ஒருவன் தன் அரண்மனையின் மாடத்தில் உலவிக் கொண்டிருந்தான். அப்போது அங்கு குருவி ஒன்று எங்கேயோ காசைத் திருடி வந்தமர்ந்தது. - அது அரசனிடம் கேலியாக 'என்கிட்டே இருக்கும் காசு யாருக்கு வேண்டும்?' என்று மூன்று முறை கேட்டது. மன்னன் சும்மா இராமல், 'சரி ..அதை என்னிடமே கொடு' என்றான். - குருவி உடனே கொடுத்துவிட்டு, 'என்னிடம் இந்த ராசா பிச்சை வாங்கினான்!' என்று கூவ ஆரம்பித்தது. - இதைக்கேட்ட மன்னன் மிகுந்த ஆத்திரமடைந்து, 'ச்சே.. உன்னிடமா நான் பிச்சை வாங்கினேன், இந்தா உன் காசு...எடுத்துக் ... |
| 2013-கல்கி தீபாவளி மலர் டவுன்லோட் செய்ய Posted: 09 Jan 2015 07:43 AM PST |
| எந்தெந்த உணவுப்பொருளை, எவ்வளவு நாள் பிரிட்ஜில் வைக்கலாம்..? Posted: 09 Jan 2015 07:42 AM PST எந்தெந்த உணவுப்பொருளை, எவ்வளவு நாள் பிரிட்ஜில் வைக்கலாம்..? * பழங்கள் அசைவ உணவுகள் திராட்சை, ஏப்ரிகாட், பேரிக்காய், பிளம்ஸ் 3-5 நாட்கள். ஆப்பிள்கள் ஒரு மாதம். சிட்ரஸ் பழங்கள் 2 வாரங்கள். அன்னாசி (முழுசாக) 1 வாரம். (வெட்டிய துண்டுகள்) 2-3 நாட்கள். * வறுத்த இறைச்சி மற்றும் கிரேவி 2-3 நாட்கள். சமைத்த மீன் 3-4 நாட்கள். பிரஷ் மீன் 1-2 நாட்கள். ஓட்டுடன் கூடிய நண்டு 2 நாட்கள். பிரஷ்ஷான இறால்(சமைக்காதது) ஒரு நாள். உலர்ந்த மீன் அல்லது மீன் ஊறுகாய் ஒரு வாரம். * பிரஷ்ஷான கோழி இறைச்சி துண்டுகள் ... |
| Posted: 09 Jan 2015 06:44 AM PST - - தலைவருக்கு நேரம் சரியில்லைன்னு சோசியர் சொன்னது சரியாப் போச்சு..! - ஏன் அப்படி சொல்றே..? - மகளிரணித்தலைவியோட புருசன் ஃபாரின்லே இருந்து திரும்பி வந்திருக்கிறாரே…! - ——————————————————————————– - 2016 லே சட்டசபை தேர்தலில் நமக்கு எத்தனை இடங்கள் கிடைக்கும்யா..! - அப்ப நீங்க எந்தக் கட்சியில இருப்பீங்கன்னு தெரிஞ்சாதானே இதுக்கு பதில் சொல்ல முடியும் தலைவரே…! - ———————————————————————————– - தலைவர் எந்த நம்பிக்கையிலே எதிர்க்கட்சியை கேவலப்படுத்துவேன்னு சொல்றார்..? - அந்த எதிர்க்கட்சியிலே ... |
| ஹீரோ பேசும்போது காட்சியில் பஞ்சு பறக்குதே ஏன்..? - Posted: 09 Jan 2015 06:43 AM PST – ஹீரோ பேசும்போது காட்சியில் பஞ்சு பறக்குதே ஏன்..? - ஹீரோ பேசுவது பஞ்ச் டயலாக்குனு காட்டத்தானாம்..! - ——————————————————————————- - தலைவரே! நீங்க ஆட்சிக்கு வந்தால் சட்டத்திலே இருக்கிற ஓட்டைகளை அடைப்போம்னு சொல்றீங்களே எப்படி? - அதுக்காக தானே எங்கள் கட்சியில் கொத்தனார் அணின்னு அமைச்சிருக்கோம்..! - ————————————————————————————- - உங்க பள்ளியிலே உனக்கு ஓட்டப்பந்தயத்திலே ஏன் பரிசு கிடைக்கலே..? - பயந்தாங்கொள்ளிப்பசங்க, எனக்குப் யந்துகிட்டு எல்லோரும் எனக்கு முன்னால் ஓடிப்போய்ட்டாங்க..! - —————————————————————————————- - வருமானத்துக்கு ... |
| மூலிகை பெட்ரோல் கண்டு பிடித்ததாக நாட்டையே பரபரப்புக்குள்ளாக்கிய ராமர்பிள்ளை, Posted: 09 Jan 2015 06:43 AM PST மூலிகை பெட்ரோல் கண்டு பிடித்ததாக நாட்டையே பரபரப்புக்குள்ளாக்கிய ராமர்பிள்ளை, 1996-ல் ஹாட் டாப்பிக்கில் இருந்தவர். 1999-ல் ஒரு நிறுவனத்தையும் தொடங்கி, ஒன்பது மாதங்களில் 15 லட்சம் லிட்டர் 'மூலிகை பெட்ரோலை' உற்பத்தி செய்து விற்பனை செய்தார். விலை மலிவு என்பதால் பலரும் வாங்கினர். அதன் பிறகு ராமர் பிள்ளை மீது விதவிதமான குற்றச்சாட்டுகள், ரெய்டு, வழக்கு என்று பல்வேறு அலைக்கழிப்புகள்... தற்போது வழக்கு விசாரணை முடிவடையும் நிலையில் தீர்ப்புக்காகக் காத்திருக்கிறார் அவர். இதற்கிடையே நண்பர்கள் மூலம் ... |
| மாத்திரை பேரை தெளிவா எழுதிக் கொடுத்தா என்ன டாக்டர்..? Posted: 09 Jan 2015 06:27 AM PST - – மாத்திரை பேரை தெளிவா எழுதிக் கொடுத்தா என்ன டாக்டர்..? - எழுத்து தெளிவா இருந்தா மெடிக்கல் ஷாப்ல மாத்திரையை மாத்திக் கொடுத்துவாங்க.. பரவாயில்லையா..! - ———————————————————————————— - அந்த பிச்சைக்காரன் என்ன சொல்லிட்டுப் போறான்? - நைட்ல டிபன் போடச் சொல்லிட்டுப் போறான்..! - ————————————————————————————– - நான் உங்க கூட பேசணும்னு சொன்னதும், உள்ளே போயி எதுக்கு பைக்கூடை எடுத்துட்டு வர்றீங்க..? - நீங்கதானே மனசுல உள்ளதையெல்லாம் கொட்டப் போறேன்னு சொன்னீங்க..! - —————————————————————————————— - இனிமே ... |
| முதலிரவன்றே ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுகிட்டோம்..! - Posted: 09 Jan 2015 06:24 AM PST - நானும்என் கணவரும் முதலிரவன்றே ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுகிட்டோம்..! - பரவாயில்லையே…! - அதனால்தான் பிரிஞ்சிட்டோம்..!! - -செழியன் - —————————————————————————- - தலைவர் சாலைமறியல் போராட்டத்தை நடு ராத்திரியில் நடத்துணும்கிறாரே…ஏன்? - அப்பதான் பஸ்போக்குவரத்துக்கு இடையூறு இல்லாம இருக்குமாம்…! - -அருள்தாசன் - —————————————————————————— - இப்படி எந்த வேலைக்கும் போகாம தண்டச்சோறு தின்கிறியே…உனக்கு யாருடா பொண்ணு கொடுப்பா..? - அப்பா கூடத்தான் எந்த வேலைக்கும் போகலை… அவரை நீ ... |
| Posted: 09 Jan 2015 06:11 AM PST கண்ணீர் அஞ்சலி செல்வி.ஜானகி http://www.eegarai.net/t107498-topic#1044258 அன்பு உறவுகளே , ஈகரையில் கடந்த ஜனவரி 14 அன்று முதல் இணைந்து பெரிதாக பதிவுகள் இடாவிட்டாலும். ஈகரையின் நல்லதொரு வாசிப்பாளாரக தினமும் ஈகரையை பார்வையிடுபவராக , கருத்துகளை , எண்ணங்களை தனது தோழியிடம் அவ்வப்போது பகிர்ந்துகொள்பவரான அன்பு சகோதரி ஜானகி அவர்கள் இன்று மதியம் கொடிய புற்றுநோயின் காரணமாக இயற்கை அடைந்துவிட்டார் என்ற அதிர்ச்சியான செய்தி வந்துள்ளது. இந்த சிறிய வயதில் ஆண்டவன் இப்படியொரு கொடுமையை அந்த ... |
| சூப்பர் 'மெத் மெத்' இட்லியும் நானும் :) ஃபோட்டோவுடன் Posted: 09 Jan 2015 04:43 AM PST மற்றும் ஒரு அனுபவ கட்டுரை எழுத போகிறேன் இது ரொம்ப வித்தியாசமான அனுபவம் .... நான் இப்படி எழுதுவது நிறைய பேருக்கு ஆச்சர்யமாக இருக்கும்.... ஆனால் இது உண்மை நான் எவ்வளவோ 'தளிகைகளை' (food items ) அநாயசமாக செய்வேன். ஆனால், எல்லோரும் left and right easy ஆக செய்யும் இட்லிக்கும் எனக்கும் போன ஜன்மத்துப்பகை ஆமாம் ... எனக்கு 'மெத் மெத்' இட்லி செய்ய வராது... உங்களுக்கு புரியும்படி சொல்லணும் என்றால்....." நான் செய்த இட்லி யை எடுத்து அடிச்சா நாயி செத்துப்போகும்" அவ்வளவுதான். ஆனாலும் ... |
| தூய்மை இந்தியாதிட்டம்!! தேவையான பொருட்கள்: வெளக்கமாறு 1 கேமரா 4 Posted: 09 Jan 2015 02:49 AM PST இந்தியா மூன்று பக்கம் ஊழலாலும், ஒரு பக்கம் கடனாலும் சூழப்பட்ட நாடு... தோசை கல்லு உள்ளே இருந்தால் உயர்தர ஹோட்டல்.. வெளியே இருந்தால் சாதா ஹோட்டல்.. வாக்கிங் போறது எளிதானது தான்... வாக்கிங் போக எந்திரிக்கிறது தான் கஸ்டமானது.. உலகத்துலயே ஸ்பீட் பிரேக் ஓரத்துல ஒரு பாதையை உருவாக்கி அதுல வண்டி ஓட்டுற டெக்னிக் நம்மள தவிர யாருக்கும் வராது.. கீழே விழுந்ததும் அடிபடவில்லை என்பதை விட, யாரும் பார்க்கவில்லை என்பதே நிம்மதி.. மதம் மாறினால் தான் கடவுள் ஆசீர்வதிப்பார் என்றால் உண்மையில் ... |
| Posted: 09 Jan 2015 01:40 AM PST - நன்றி: பாக்யா |
| Posted: 09 Jan 2015 01:37 AM PST ![]() |
| Posted: 09 Jan 2015 01:35 AM PST ![]() |
| Posted: 09 Jan 2015 01:33 AM PST ![]() |
| கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல்: மாணவர்கள் போராட்டம் Posted: 08 Jan 2015 10:50 PM PST கோவை அருகே உள்ள தனியார் கல்வியியல் கல்லூரி மாணவிகளிடம், அக்கல்லூரியின் செயலாளர் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாகக் கூறி மாணவ, மாணவிகள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். கருமத்தம்பட்டியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயம் அருகே அதன் சார்பு நிறுவனமாக கல்வியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் 30-க்கும் மேற்பட்ட மாணவிகள், அக்கல்லூரி விடுதியில் தங்கிப் படித்து வருகின்றனர். இக்கல்லூரியின் செயலாளராக உள்ளவர் ஜோசப் பெலிக்ஸ். இந்நிலையில், மாணவிகளுக்கு, செயலாளர் ஜோசப் பெலிக்ஸ் பாலியல் ... |
| Posted: 08 Jan 2015 08:42 PM PST ராஜபக்சே தோல்விஸ்ரீலங்கா தேர்தலில் ராஜபக்சே மற்றும் அவரது அணி தோல்வியை தழுவியது . தோல்வியை ஏற்று அதிபர் மாளிகையை காலி செய்தார் ராஜபக்சே ஸ்ரீசேனா கட்சி வெற்றி முகம் |
| Posted: 08 Jan 2015 05:19 PM PST ஸ்திரி ஸங்கம சமயம், தூங்கி விழித்தசமயம், குளித்தப்பின், சாப்பிட்டப்பின், விவகாரமுடிவில், வித்துவான்கள் ராஜாக்கள் சபையிலும் தாம்பூலத்தை உபயோகிக்கலாம் என கூறப்படுகிறது. |
| ஜெ.,வக்கீலுக்கு நீதிபதி அறிவுரை Posted: 08 Jan 2015 05:15 PM PST பெங்களூரு: சொத்துக்குவிப்பு வழக்கில், ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரும் மேல் முறையீடு செய்துள்ளனர். இந்த மேல்முறையீட்டின் விசாரணை நான்காம் நாளாக பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் நடந்தது. இன்றைய விவாதத்தின்போது, 'ஜெயலலிதா உள்ளிட்டோர் மீது இந்த வழக்கை போட்டதே தவறு' என ஜெ., வக்கீல் குமார் வாதாடினார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி குமாரசுவாமி, 'அப்படி என்றால் அப்போதே நீங்கள் மேல்முறையீடு செய்திருக்கலாமே,' என்று கேட்டார். அதற்கு, மேல்முறையீடு செய்யவில்லை என குமார் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய நீதிபதி, 'அப்போது ... |
| இலங்கை அதிபர் தேர்தல்: 1,16,146 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் ஸ்ரீசேனா முன்னிலை Posted: 08 Jan 2015 05:08 PM PST கொழும்பு: இலங்கையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஓட்டு எண்ணிக்கையில், எதிர்க்கட்சி வேட்பாளர் ஸ்ரீசேனா ,1,16,146 ஓட்டுக்கள் பெற்று முன்னிலை பெற்றுள்ளார். இலங்கை அதிபர் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் மூன்றாவது முறையாக அதிபர் ராஜபக்சே மீண்டும் போட்டியிட்டனர். எதிர்க்கட்சி வேட்பாளராக ஸ்ரீசேனா களமிறங்கினார். , இலங்கை அதிபர் தேர்தல், மிகப் பெரிய வன்முறைச் சம்பவங்கள் ஏதுமின்றி ஓட்டுப்பதிவு அமைதியாக நடந்து முடிந்தது. இலங்கை தேர்தலில் 70 சதவீத ஓட்டுப்பதிவு நடந்துள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.இத்தேர்தலில், ... |
| திமுக பொதுக் குழு இன்று கூடுகிறது Posted: 08 Jan 2015 04:43 PM PST திமுகவின் தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளரைத் தேர்ந்தெடுப்பதற்காக அக் கட்சியின் பொதுக் குழு வெள்ளிக்கிழமை கூடுகிறது. - தலைவர் பதவிக்கு கருணாநிதியையும், பொதுச்செயலாளர் பதவிக்கு க.அன்பழகனையும், பொருளாளர் பதவிக்கு மு.க.ஸ்டாலினையும் தேர்ந்தெடுக்கும் வகையில் மாவட்டச் செயலாளர்கள் 60 வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். - இந்தப் பதவிக்கு வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால், 3 பேரும் ஒரு மனதாகத் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். - |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |



