4TamilMedia செய்திகள் | |
- இலங்கை ஜனாதிபதித் தேர்தல் 2015: தீர்ப்பு நாள் இன்று!
- இலங்கை ஜனாதிபதி தேர்தல் 2015 : மகிந்த & மைத்திரிபால ஆகியோர் வாக்களிப்பு!
- பிசிசிஐ சேவை வரி கட்ட வேண்டும்:உச்ச நீதிமன்றம்
- ஜெயலலிதா உள்ளிட்டவர்கள் மீதான வரி ஏய்ப்பு வழக்கு வாபஸ்: வருமானவரித் துறை
- ஏர் ஏஷியா விமானத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஒரு லட்சம் டாலர் இழப்பீடு
- தங்கத்தின் இறக்குமதிக்கு கட்டுப்பாடு விதிப்பதாக இல்லை:மத்திய அரசு
- தமிழக அரசு ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்: தமிழக முதல்வர்
- அமைதி காக்கும் இமயம்
- சுனந்தா புஷ்கர் மரணம் குறித்த மர்மத்தை வெளியிட சசிதரூர் முன்வர வேண்டும்:சுப்ரமணிய சாமி
- மதுரையில் சகாயம் ஐஏஎஸ் இன்று நான்காம் கட்ட விசாரணையைத் துவக்கி உள்ளார்
- ஏர்செல்,மேக்சிஸ் ஒப்பந்த முறைகேடுத் தொடர்பாக கலாநிதி மாறனிடம் மீண்டும் விசாரணை
- இலங்கை ஜனாதிபதித் தேர்தல் 2015: வாக்களிப்பு ஆரம்பம்!
- ஏர் ஏசியா QZ8501 விமானத்தின் வால் பகுதி கண்டுபிடிப்பு!:கறுப்புப் பெட்டியைத் தேடும் பணி தீவிரம்!
- பிரான்ஸை உலுக்கிய பாரிஸ் சார்லி ஹெப்டோ வார இதழ் அலுவலகத் தாக்குதல்!:12 பேர் பலி!
- யேமென் போலிஸ் அகடெமி மீது கார்க் குண்டுத் தாக்குதல்!:30 பேருக்கும் அதிகமானோர் பலி
- நாம் தமிழர் கட்சிக்குள் பிளவு?
- இலங்கை - நியூசிலாந்து தொடரை 2-0 என வென்றது
- இந்தியா முதல் இன்னிங்ஸில் 71/1
- ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியர் ஸ்ரீரங்கம் தேர்தல் அதிகாரியாகப் பொறுப்பேற்றுள்ளார்
- மதுரையில் ஜல்லிக்கட்டு காளை விளையாட்டு நடத்த அனுமதி கேட்டு ஆர்ப்பாட்டம்!
- இலங்கையின் 7வது ஜனாதிபதித் தேர்தல் நாளை; ஒன்றரைக் கோடி பேர் வாக்களிக்கத் தகுதி!
- விஷாலுக்கு நல்ல நேரம்
- பாகிஸ்தானை சேர்ந்த பல்வேறு பயங்கரவாத அமைப்பினர் ஊடுருவ முயன்றது முறியடிப்பு
| இலங்கை ஜனாதிபதித் தேர்தல் 2015: தீர்ப்பு நாள் இன்று! Posted:
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 7வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தீர்க்கமான தேர்தல் இன்று வியாழக்கிழமை (ஜனவரி 08) இடம்பெறுகின்றது. இம்முறை, நாடாளவிய ரீதியில் ஒரு கோடியே 50 இலட்சத்து 44 ஆயிரத்து 490 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். Read more ... |
| இலங்கை ஜனாதிபதி தேர்தல் 2015 : மகிந்த & மைத்திரிபால ஆகியோர் வாக்களிப்பு! Posted:
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 7வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் வாக்களிப்பு இன்று வியாழக்கிழமை காலை 07.00 மணிக்கு ஆரம்பமானது. Read more ... |
| பிசிசிஐ சேவை வரி கட்ட வேண்டும்:உச்ச நீதிமன்றம் Posted:
Read more ... |
| ஜெயலலிதா உள்ளிட்டவர்கள் மீதான வரி ஏய்ப்பு வழக்கு வாபஸ்: வருமானவரித் துறை Posted:
ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டவர்கள் மீதான வருமான வரி ஏய்ப்பு வழக்கை வாபஸ் பெறுவதாக வருமானவரித்துறை, சென்னை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் மனு கொடுத்துள்ளது. Read more ... |
| ஏர் ஏஷியா விமானத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஒரு லட்சம் டாலர் இழப்பீடு Posted:
இந்தோனேஷியாவிலிருந்து சிங்கப்பூர் புறப்பட்டு விபத்துக்கு உள்ளான ஏர் ஏஷியா விமானத்தில் பயணித்த பயணிகளின் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் அமெரிக்க டாலர் இழப்பீட்டுத் தொகையாக வழங்கப்படும் என்று, ஏர் ஏஷியா விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. Read more ... |
| தங்கத்தின் இறக்குமதிக்கு கட்டுப்பாடு விதிப்பதாக இல்லை:மத்திய அரசு Posted:
தங்கத்தின் இறக்குமதிக்கு கட்டுப்பாடு விதிப்பதாக இல்லை என்று மத்திய வர்த்தகத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. Read more ... |
| தமிழக அரசு ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்: தமிழக முதல்வர் Posted:
Read more ... |
| Posted:
Read more ... |
| சுனந்தா புஷ்கர் மரணம் குறித்த மர்மத்தை வெளியிட சசிதரூர் முன்வர வேண்டும்:சுப்ரமணிய சாமி Posted:
Read more ... |
| மதுரையில் சகாயம் ஐஏஎஸ் இன்று நான்காம் கட்ட விசாரணையைத் துவக்கி உள்ளார் Posted:
Read more ... |
| ஏர்செல்,மேக்சிஸ் ஒப்பந்த முறைகேடுத் தொடர்பாக கலாநிதி மாறனிடம் மீண்டும் விசாரணை Posted:
Read more ... |
| இலங்கை ஜனாதிபதித் தேர்தல் 2015: வாக்களிப்பு ஆரம்பம்! Posted:
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 7வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் வாக்களிப்பு இன்று வியாழக்கிழமை காலை 07.00 மணிக்கு ஆரம்பமானது. Read more ... |
| ஏர் ஏசியா QZ8501 விமானத்தின் வால் பகுதி கண்டுபிடிப்பு!:கறுப்புப் பெட்டியைத் தேடும் பணி தீவிரம்! Posted:
டிசம்பர் 28 ஆம் திகதி 162 பயணிகளுடன் இந்தோனேசியாவின் சுரபயாவில் இருந்து சிங்கப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்த ஏர் ஏசியாவின் QZ8501 விமானம் வடக்கு ஜாவா கடலில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகி இருந்தது தேடு பணிகள் மூலம் உறுதிப் படுத்தப் பட்டு இதுவரை 40 பேரின் உடல்கள் மீட்கப் பட்டும் உள்ளன. Read more ... |
| பிரான்ஸை உலுக்கிய பாரிஸ் சார்லி ஹெப்டோ வார இதழ் அலுவலகத் தாக்குதல்!:12 பேர் பலி! Posted:
பிரான்ஸின் தலைநகர் பாரிஸில் அமைந்துள்ள 'சார்லி ஹெப்டோ' நையாண்டி வார இதழ் அலுவலகம் மீது இன்று புதன்கிழமை காலை முகமூடி அணிந்த மர்ம துப்பாக்கிதாரிகள் உள்ளே புகுந்து பணியாளர்களைக் கண் மூடித் தனமாக சுட்டதில் 12 பேர் உயிரிழந்தும் 8 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் பிரான்ஸ் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. Read more ... |
| யேமென் போலிஸ் அகடெமி மீது கார்க் குண்டுத் தாக்குதல்!:30 பேருக்கும் அதிகமானோர் பலி Posted:
இன்று புதன்கிழமை காலை யேமெனின் தலைநகர் சனாவில் போலிஸ் கல்லூரி ஒன்றிட்கு முன்பாக நடத்தப் பட்ட கார்க் குண்டுத் தாக்குதலில் குறைந்தது 38 பொது மக்கள் கொல்லப் பட்டும் 62 பேர் காயம் அடைந்தும் இருப்பதாகவும் அந்நாட்டு உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. Read more ... |
| நாம் தமிழர் கட்சிக்குள் பிளவு? Posted: நாம் தமிழர் கட்சியின் சர்வதேச ஊடகவியல் பொறுப்பாளர் என கூறப்படும் அய்யநாதன் தலைமையிலான சில நிர்வாகிகள் தாங்கள் நாம் தமிழர் கட்சியிக்குள்ளேயே தனியாக செயற்படப் போவதாக அறிவித்துள்ளனர். Read more ... |
| இலங்கை - நியூசிலாந்து தொடரை 2-0 என வென்றது Posted:
இலங்கை - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 221 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. Read more ... |
| இந்தியா முதல் இன்னிங்ஸில் 71/1 Posted:
இந்திய - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் இடம்பெற்று வரும் நான்காவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பரிதாபமான நிலையிலேயே விளையாடி வருகிறது. Read more ... |
| ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியர் ஸ்ரீரங்கம் தேர்தல் அதிகாரியாகப் பொறுப்பேற்றுள்ளார் Posted:
ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியர் மனோகரன் ஸ்ரீரங்கம் இடைத் தேர்தல் அதிகாரியாகப் இன்று பொறுப்பேற்றுள்ளார். Read more ... |
| மதுரையில் ஜல்லிக்கட்டு காளை விளையாட்டு நடத்த அனுமதி கேட்டு ஆர்ப்பாட்டம்! Posted:
மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக் காளை நிகழ்ச்சியை நடத்த அனுமதிக் கேட்டு, ஜல்லிக்கட்டு நடத்துபவர்கள் மற்றும் ஆர்வலர்கள் இன்று மதுரையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். Read more ... |
| இலங்கையின் 7வது ஜனாதிபதித் தேர்தல் நாளை; ஒன்றரைக் கோடி பேர் வாக்களிக்கத் தகுதி! Posted:
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 7வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியைத் தேர்தெடுங்கும் தேர்தல் நாளை வியாழக்கிழமை (ஜனவரி 08, 2015) நடைபெறவுள்ளது. Read more ... |
| Posted:
Read more ... |
| பாகிஸ்தானை சேர்ந்த பல்வேறு பயங்கரவாத அமைப்பினர் ஊடுருவ முயன்றது முறியடிப்பு Posted:
Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |


இந்திய கிரிக்கெட் வாரியம் எனப்படும் பிசிசிஐ சேவை வரி கட்ட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.


தமிழக அரசு ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் ஒ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார்.
இலங்கைக்கு தமிழ்சினிமாவை சேர்ந்த எவர் போனாலும், அந்த விஷயத்தை ஊருக்கே கூவி உபத்திரவம் கொடுப்பதை வழக்கமாக கொண்டிருந்த பலரும் ஒரு விஷயத்தில் கப்சிப்.
சுனந்தா புஷ்கர் மரணம் குறித்த மர்மத்தை வெளியிட சசிதரூர் முன்வர வேண்டும் என்று பாஜகவின் மூத்தத் தலைவர்களுள் ஒருவரான சுப்ரமணிய சாமி கூறியுள்ளார்.
மதுரையில் கிரானைட் கல் குவாரி முறைகேடுகளை விசாரித்து வரும் சகாயம் ஐஏஎஸ், இன்று 4ம் கட்ட விசாரணையைத் துவக்கி உள்ளார்.
ஏர்செல்,மேக்சிஸ் ஒப்பந்த முறைகேடுத் தொடர்பாக சன் குழும நிறுவனர் கலாநிதி மாறனிடம் புலனாக்கப் பிரிவினர் மீண்டும் விசாரணை நடத்தி உள்ளனர்.








பொங்கலுக்கு இவ்வளவு படங்கள் வருதே, எப்படிடா? என்று உயிர் நண்பன் ஆர்யா கேட்க, எவனாயிருந்தாலும் வெட்டுவேன் என்று விஷால் பதிலளிக்க, அதை அப்படியே ஒரு ஆடியோ வெளியீட்டு விழாவில் கொட்டிவிட்டார் ஆர்யா.
பாகிஸ்தானை சேர்ந்த பல்வேறு பயங்கரவாத அமைப்பினர் ஊடுருவ முயன்றது பாதுகாப்புப் படையினரால் தொடர்ந்து முறியடிக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.