Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

தனியாரிடம் மின்சாரம் வாங்கியதில் ஏற்பட்ட இழப்பீட்டுக்கு மத்திய மாநில அரசுகள் விளக்கம் அளிக்க வேண்டும்

Posted:

தனியாரிடம் மின்சாரம் வாங்கியதில் அரசுக்கு ஏற்பட்ட ஒரு லட்சம் கோடி ரூபாய் இழப்பீட்டுக்கு மத்திய மாநில அரசுகள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவுப் பிறப்பித்துள்ளது.


Read more ...

சுனந்தா புஷ்கர் மரணம் குறித்த வழக்கு விசாரணை மீண்டும் சூடு பிடிக்கிறது

Posted:

சுனந்தா புஷ்கர் மரணம் கொலை என்று முடிவானதை அடுத்து வழக்கு விசாரணை மீண்டும் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது.


Read more ...

வாக்குச் சீட்டுக்கள் பதுக்கல் விவகாரம்; முடிய 4 அறைகளைத் திறக்குமாறு எதிரணி கோரிக்கை!

Posted:

கொழும்பிலுள்ள பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் மூடப்பட்டுள்ள 4 அறைகளைத் திறந்து சோதனை செய்ய வேண்டும் என்று பொது எதிரணி பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.


Read more ...

சிறையில் உள்ள கைதிகள் தம்பதியராக இருக்கும் பட்சத்தில் குழந்தை பெற்றுக்கொள்வது அவர்களின் உரிமை:நீதிமன்றம்

Posted:

சிறையில் உள்ள கைதிகள் தம்பதியராக இருக்கும் பட்சத்தில் குழந்தை பெற்றுக்கொள்வது அவர்களின் உரிமை என்று ஹரியானா, பஞ்சாப் நீதிமன்றங்கள் கருத்து வெளியிட்டுள்ளன.


Read more ...

மும்பையைக் குறிவைத்தே புத்தாண்டு தினத்தில் கராச்சி வந்தது தீவிரவாதிகள் கப்பல்?

Posted:

2008ம் ஆண்டு கசாப் மும்பையில் நடத்தியத் தாக்குதல் போன்று, திரும்பவும் ஒருத் தாக்குதல் நடத்தவே தீவிரவாதிகள் கப்பல், கடந்த ஜனவரி மாதம் 1ம் திகதி கராச்சி வந்தது என்று, உறுதிப்படுத்தும் வகையில் தகவல்கள் வெளியாகி உள்ளன.


Read more ...

நீதிமன்றத்தை திமுக பொது செயலாளர் அன்பழகன் அரசியல் களமாக்க வேண்டாம்:நீதிபதி குமாரசாமி

Posted:

கர்நாடகா உயர் நீதிமன்றத்தை திமுக பொது செயலாளர் அன்பழகன் அரசியல் களமாக்க வேண்டாம் என்று, உயர் நீதிமன்ற சிறப்பு நீதிபதி குமாரசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.


Read more ...

மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர்

Posted:

சமீபத்தில் ஒரு சேனலில் நடந்த ‘கடேர் முடேர்’ இது. சேனல் அதிகாரியை ஒரு தயாரிப்பாளர் பொளேர் விட்ட விவகாரம்தான் இப்போது கோடம்பாக்கத்தின் சூடான அவல்.


Read more ...

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் பிரமாண்ட பொதுக்கூட்டம்!

Posted:

டெல்லிக்கு சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கவுள்ள திகதி எந்நேரமும் வெளியாகலாம் என்கிற நிலையில், டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் பிரமாண்ட பொதுக்கூட்டம் 10ம் திகதி நடக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


Read more ...

டீசல் விலைக் குறைந்ததை அடுத்து கர்நாடகாவில் பேருந்துக்கட்டணம் குறைப்பு!

Posted:

டீசல் விலைக் குறைந்ததை அடுத்து கர்நாடகாவில் பேருந்துக்கட்டணம் குறைக்கப்படுகிறது என்று, அம்மாநில முதல்வர் சித்தாராமையா அறிவித்துள்ளார்.


Read more ...

இந்தியாவுக்கு வரும் ஒபாமாவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள்!

Posted:

குடியரசு தின விழாவில் பங்கேற்க இந்தியாவுக்கு வரும் அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


Read more ...

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் வழக்கறிஞராக பவானி சிங் ஆஜராகக் கூடாது!:புதிய மனு

Posted:

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் வழக்கறிஞராக பவானி சிங் ஆஜராகக் கூடாது என்று, திமுக பொது செயலாளர் அன்பழகன் புதிய மனு தாக்கல் செய்துள்ளார்.


Read more ...

அரச ஊடகங்கள் மஹிந்தவுக்கு ஆதரவாக செயற்படுவதை நிறுத்த வேண்டும்: மனித உரிமைகள் கண்காணிப்பகம்

Posted:

அரச ஊடகங்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக செயற்படுவதை நிறுத்த வேண்டும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. 


Read more ...

சுதந்திரமான தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கை: பொலிஸ்

Posted:

கடந்த இரண்டு ஜனாதிபதித் தேர்தல்களுடன் ஒப்பிடுகையில் இம்முறை குறைந்தளவு வன்முறை சம்பவங்களே பதிவாகியுள்ளதாகவும், வன்முறைகளற்ற சுதந்திரமான தேர்தலை நடத்த சகல நடவடிக்கைகளையும் முன்னெடுக்குமாறு பொலிஸாருக்கு ஆலோசனை வழங்கப்பட்டிருப்பதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளரான அஜித் ரோஹகண தெரிவித்துள்ளார். 


Read more ...

4500 வருடங்கள் பழமையான பண்டைய எகிப்து இராணியின் கல்லறை கண்டுபிடிப்பு!

Posted:

வரலாற்று அறிஞர்களால் இதுவரை கண்டு பிடிக்கப் படாத எகிப்து அரசியின் 4500 ஆண்டுகள் பழமையான கல்லறை ஒன்றை சமீபத்தில் செக் நாட்டைச் சேர்ந்த தொல் பொருளாய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.


Read more ...

ஜேர்மனியில் இஸ்லாமியத்துக்கு எதிராகவும் குடியேற்றத்துக்கு ஆதரவாகவும் வலுக்கும் ஆர்ப்பாட்டங்கள்!

Posted:

ISIS எழுச்சி மற்றும் சர்வதேச நாடுகளில் அதிகரித்துள்ள தீவிரவாத அச்சுறுத்தல்கள் காரணமாக ஜேர்மனில் குடியேற்றத்துக்கும் இஸ்லாமிய மயமாக்கத்துக்கும் எதிராக பெகிடா என்ற அமைப்பைச் சேர்ந்த மக்கள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மிகப் பெரியளவில் ஆர்ப்பாட்டப் பேரணி நடத்தியுள்ளனர்.


Read more ...

உலகக் கோப்பைக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவுப்பு!:சேவாக் யுவராஜ் சிங் நீக்கம்

Posted:

எதிர்வரும் பெப்ரவரி 14 ஆம் திகதி முதல் மார்ச் 29 ஆம் திகதி வரை அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளில் 11 ஆவது உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுகின்றன.


Read more ...

காஷ்மீரில் எல்லையில் பதற்றம் காரணமாக இதுவரை 10 000 கிராமத்தவர்கள் தமது வீடுகளை நீங்கியுள்ளனர்

Posted:

திங்கள் இரவு முழுதும் காஷ்மீரின் கத்துவா மற்றும் சம்பா மாவட்டங்களில் பாகிஸ்தான் ரேஞ்சர்கள் மோர்ட்டர் ஷெல் வீச்சு மற்றும் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல்களால் BSF எனப் படும் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினரது இலக்குகளைக் குறி வைத்துக் கடுமையாக போராட்டத்தைத் தொடுத்து வருகின்றனர்.


Read more ...

சுனந்தா புஷ்கர் மரணம் கொலை எனக் காவல் துறையால் உறுதி செய்யப் பட்டது!

Posted:

முன்னால் மத்திய அமைச்சர் சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கரின் மரணம் தற்கொலை அல்ல எனவும் இவர் கொலை செய்யப் பட்டுள்ளார் எனவும் பிரேத பரிசோதனை மூலம் உறுதியாகி உள்ளது என டில்லி காவல் துறை பிரதான அதிகாரி BS பஸ்ஸி செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளார்.


Read more ...

நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச்சைத் தாக்கிய வலுவான நிலநடுக்கம்!

Posted:

நியூசிலாந்தின் தெற்கே உள்ள கிறிஸ்ட்சர்ச் என்ற நகரில் இருந்து 100Km மேற்கே ஆதர்ஸ் பாஸ் என்ற இடத்தை மையமாகக் கொண்டு இன்று செவ்வாய்க்கிழமை காலை 6.50 மணிக்கு 6.4 ரிக்டர் அளவுடைய சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று தாக்கியுள்ளது.


Read more ...

பிரகீத் எக்னெலிகொடவை மஹிந்த ராஜபக்ஷவே கடத்தி வைத்துள்ளார்: சந்தியா எக்னெலிகொட

Posted:

லங்கா ஈ நியூஸ் செய்தி இணையத்தின் ஆசிரியரும், கேலிச்சித்திரக் கலைஞருமான பிரகீத் எக்னெலிகொடவை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே கடத்தி வைத்திருக்கின்றார் என்று அவரின் (பிரகீத்தின்) மனைவியான சந்தியா எக்னெலிகொட குற்றஞ்சாட்டியுள்ளார். 


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™