Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

புலி வந்தது எப்படி?

Posted:

புலி என்ற பெயரை பதிவு செய்து வைத்திருந்தார் எஸ்.ஜே.சூர்யா.


Read more ...

பத்ம பூஷன் விருதுக்கு பரிந்துரைக்கவில்லை குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங்க்

Posted:

அண்மையில் பேட்மிடன் வீராங்கனை சாய்னா நேவால் தன் பெயரை பத்ம பூஷன் விருதுக்கு பரிந்துரைக்கவில்லை என அதிர்ப்தி வெளியிட்டுருந்தார்.


Read more ...

தேசிய ஆள் அடையாள அட்டையின்றி வாக்களிக்க முடியாது: மஹிந்த தேசப்பிரிய

Posted:

வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தாலும், ஜனாதிபதித் தேர்தலில் தேசிய ஆள் அடையாள அட்டையின்றி வாக்களிக்க முடியாது என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். 


Read more ...

அனந்தி சசிதரன் வீட்டின் மீது கல் வீசி தாக்குதல்!

Posted:

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் வீட்டின் மீது இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 01.30 மணியளவில் இனந்தெரியாத நபர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். 


Read more ...

போலிப் பிரச்சாரங்களை நம்பாது மைத்திரியின் ‘அன்னம்’ சின்னத்துக்கு வாக்களியுங்கள்: இரா.சம்பந்தன்

Posted:

மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் போலிப் பிரச்சாரங்களை நம்பாது, பொது எதிரணியின் வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் ‘அன்னம்’ சின்னத்துக்கு வாக்களித்து மாற்றத்தை ஏற்படுத்துங்கள் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கோரிக்கை விடுத்துள்ளார். 


Read more ...

எனது தந்தையை தூற்றாதீர்கள் : விபத்துக்கு உள்ளான ஏர் ஏசியா விமான ஓட்டுனரின் மகள் உருக்கம்!

Posted:

விமான விபத்திற்கு எனது தந்தையை தூற்றாதீர்கள் என ஏர் ஏசிய விமானத்தின் விமானியின் 22 வயதான மகள் ஏஞ்சலா, உணர்ச்சிபூர்வமான கோரிக்கை விடுத்துள்ளார். 


Read more ...

விராத் கோலியை உற்சாகப்படுத்தும் மிட்செல் ஜான்சன்

Posted:

விராத் கோலியின் தலைமைத்துவத்தின் கீழ் ஆக்ரோஷமான இந்திய அணியை எதிர்கொள்ள நேரிடலாம் என ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் மிட்செல் ஜோன்சன் கூறியுள்ளார்.


Read more ...

பத்ம பூஷன் விருதுக்கு ஷைனா நேவாலின் பெயரை விளையாட்டுத் துறை அமைச்சு பரிந்துரைக்க முடிவு!

Posted:

இந்தியாவின் அதியுயர் விருதுகளில் ஒன்றான பத்ம பூஷன் விருதுக்கு உலகளாவிய ரீதியில் புகழ்பெற்ற இந்தியாவின் பேட்மின்டன் வீராங்கணை ஷைனா நேவாலின் பெயரை விளையாட்டுத் துறை அமைச்சு பரிந்துரைக்க முடிவெடுத்துள்ளது.


Read more ...

தபால் ஊழியரை முகத்தில் குத்திய விவகாரம்; செந்தில் தொண்டமானுக்கு பிடியாணை!

Posted:

ஊவா மாகாண அமைச்சரும், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் முக்கியஸ்தருமான செந்தில் தொண்டமானைக் கைது செய்யுமாறு பண்டாரவளை நீதவான் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை பிடியாணை பிறப்பித்துள்ளது. 


Read more ...

கடந்தாண்டு நீங்கள் பார்த்திராத சிறந்த விளம்பரங்கள் : வீடியோ 2

Posted:

முடிந்துபோன 2014 ஆண்டில் உருவாக்கப்பட்ட சர்வதேச விளம்பரங்களில் மிகச் சிறந்த விளம்பரங்களாக எட்டு விளம்பரங்களை தொகுத்து பதிவிட்டிருக்கிறது Mashable இணையத்தளம்.


Read more ...

அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளைச் சேர்ந்த 20 பாதிரியார்களை கார்டினல்களாக அறிவித்தார் போப்

Posted:

பாப்பரசர் ஃபிரான்சிஸ் தனது அதிகாரக் காலத்தில் 2 ஆவது தடவையாகப் புதிய கார்டினல்களாகப் பதவியேற்கவுள்ள 20 பிஷோப்கள் மற்றும் ஆர்க் பிஷோப்களின் பெயரை அறிவித்துள்ளார்.


Read more ...

மைத்திரியின் சின்னம் ‘அன்னம்’: மக்களை அவதானமாக இருக்குமாறு மனோ கணேசன் கோரிக்கை!

Posted:

பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளரான மைத்திரிபால சிறிசேனவின் சின்னம் அன்னப்பறவையாகும். அதனைக் கருத்தில் கொண்டு தமிழ் பேசும் மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் கேட்டுக் கொண்டுள்ளார். 


Read more ...

ரஷ்ய உதைப்பந்தாட்ட வீரர் கசன் மகோமெடோவ் சுட்டுக்கொலை!

Posted:

சனிக்கிழமை ரஷ்யாவின் உதைப் பந்தாட்ட வீரரான 20 வயதாகும் கசன் மகோமெடேவ் தனது காரில் சென்று கொண்டிருந்த போது இனம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.


Read more ...

நாடு பிளவடையாது: விசேட உரையில் மைத்திரிபால சிறிசேன

Posted:

ஜனாதிபதித் தேர்தலில் தான் வெற்றியீட்டினால் நாடு பிளவடையும் என்று ஆளும் தரப்பினால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன நிராகரித்துள்ளார். 


Read more ...

எர் இந்தியாவின் டெல்லி-காபூல் விமானத்தைத் தீவிரவாதிகள் கடத்தலாம் என எச்சரிக்கை!

Posted:

ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் இருந்து இந்தியாவின் டெல்லி நோக்கிப் பயணிக்கக் கூடிய ஏர் இந்தியா நிறுவனத்துக்குச் சொந்தமான விமானத்தைத் தீவிரவாதிகள் கடத்தக் கூடும் என பொதுமக்கள் விமானப் பயண பாதுகாப்புப் பிரிவான BCAS ஐ இந்தியப் புலனாய்வுத் துறையினர் எச்சரித்ததை அடுத்து டெல்லி முழுதும் விமான நிலையங்கள் அதியுயர் பாதுகாப்பு வலயத்துக்குள் கொண்டு வரப் பட்டுள்ளன.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™