Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

செய்தார் உதவி, தந்தார் உபத்திரவம்

Posted:

எட்டு வருஷ பழக்கமாம் நேமிசந்த் ஜபக்குக்கும், ஆர்யாவுக்கும். வருஷத்துக்கு ஒரு கோடின்னு கணக்கு வச்சாங்களோ என்னவோ? ஆர்யா நடித்து ஜபக் தயாரித்த மீகாமன் படம் ரிலீஸ் நேரத்தில் சிக்கல்.


Read more ...

எர் இந்தியாவின் டெல்லி-காபூல் விமானத்தைத் தீவிரவாதிகள் கடத்தலாம் என எச்சரிக்கை!

Posted:

ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் இருந்து இந்தியாவின் டெல்லி நோக்கிப் பயணிக்கக் கூடிய ஏர் இந்தியா நிறுவனத்துக்குச் சொந்தமான விமானத்தைத் தீவிரவாதிகள் கடத்தக் கூடும் என பொதுமக்கள் விமானப் பயண பாதுகாப்புப் பிரிவான BCAS ஐ இந்தியப் புலனாய்வுத் துறையினர் எச்சரித்ததை அடுத்து டெல்லி முழுதும் விமான நிலையங்கள் அதியுயர் பாதுகாப்பு வலயத்துக்குள் கொண்டு வரப் பட்டுள்ளன.


Read more ...

ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று நள்ளிரவோடு நிறைவு; கட்சி தாவல்கள் தொடரலாம்!

Posted:

இலங்கையின் 7வது ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில், தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் இன்று திங்கட்கிழமை நள்ளிரவோடு (12 மணிக்கு) நிறைவுக்கு வருகின்றன. 


Read more ...

மஹிந்தவின் அடக்குமுறை ஆட்சிக்கு எதிராக வாக்களியுங்கள்: சி.வி.விக்னேஸ்வரன்

Posted:

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அடக்குமுறை ஆட்சிக்கு எதிராக நாட்டின் அனைத்துப் பகுதிகளிலுமுள்ள தமிழ் பேசும் சிறுபான்மைச் சமூகத்தினர் வாக்களிக்க வேண்டும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார். 


Read more ...

வன்முறையினால் தேர்தலை வெற்றி கொள்ள முடியாது: மைத்திரிபால சிறிசேன

Posted:

வன்முறையினால் ஜனாதிபதித் தேர்தலை வெற்றி கொள்ள முடியாது என்று பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 


Read more ...

வாக்குகளுக்காக நாட்டைத் துண்டாட மாட்டேன்: மஹிந்த ராஜபக்ஷ

Posted:

தேர்தலில் வாக்குகளைப் பெறுவதற்காக நாட்டை துண்டாடும் எண்ணத்தொடு தான் என்றைக்கும் செயற்பட மாட்டேன் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 


Read more ...

மாயன் கலாச்சாரம் அழிந்தது தொடர்பான சான்றைத் தரும் பெலிஷே அதிசய நீலத் துளை! (Blue hole)

Posted:

மத்திய அமெரிக்காவின் கிழக்குக் கடற்கரையோரமாக உள்ள நாடு பெலிஷே (Belize). இந்த நாட்டுக்கு அண்மையில் உள்ள மிகப் பெரிய நீர்மூழ்கிப் புதைகுழி (submarine sinkhole) அல்லது கடலடிக் குகையாகக் கருதப் படும் இடம் அதிசய நீலத் துளை (The Great Blue Hole ) ஆகும்.


Read more ...

இஸ்லாமிய தேசத்துக்கு எதிரான போர் பற்றிய பங்களிப்புக்காக ஈராக்கில் டோனி அப்பொட்

Posted:

அவுஸ்திரேலியப் பிரதமர் டோனி அப்பொட் இன்று ஞாயிற்றுக்கிழமை ஈராக்கின் தலைநகர் பக்தாத்தை வந்தடைந்துள்ளார்.


Read more ...

ஆர்ப்பாட்டங்களுக்குத் தடை விதித்து எதிரணித் தலைவரை அலுவலகத்தில் முடக்கியது பங்களாதேஷ்

Posted:

இன்று ஞாயிற்றுக்கிழமை பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் அனைத்துப் பொதுமக்களும் ஆர்ப்பாட்டம் செய்வதற்கு அதிரடித் தடை விதித்த அந்நாட்டுப் போலிசார் பிரதான எதிர்க் கட்சித் தலைவி கலெடா ஷியா இனையும் அவரது அலுவலகத்தில் முடக்கியுள்ளது.


Read more ...

அவுஸ்திரேலியாவில் கட்டுப்பாட்டை மீறிப் பரவி வரும் காட்டுத் தீ

Posted:

அவுஸ்திரேலியாவின் தெற்குப் பகுதி மற்றும் விக்டோரியா ஆகிய மாகாணங்களில் கட்டுப்பாட்டை மீறி காட்டுத் தீ வேகமாகப் பரவி வருகின்றது.


Read more ...

மடமை! : மனமே வசப்படு

Posted:

தினந்தினம் மனம் வசப்பட எம்முடன் பேஸ்புக்கில் இணையுங்கள்  : Facebook/ManameVasappadu,

மேலும் மனம் வசப்பட இங்கே : மனமே வசப்படு


Read more ...

சங்ககாரவின் 38வது சதமும் 11 வது இரட்டைச் சதமும்

Posted:

இலங்கை - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவின் போது இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸிற்காக சகல விக்கெட்டுக்களையும் இழந்து 356 ஓட்டங்களை பெற்றுள்ளது.


Read more ...

பாலிவுட் நடிகர் சல்மான்கான் வீட்டு முன் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்:கைது

Posted:

பாலிவுட் நடிகர் சல்மான்கான் வீட்டு முன் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் அவர்கள் போலீசாரால் கைது செயப்பட்டனர்.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™