Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

விஷாலின் தந்திரம்? இதுக்காகதான் கழட்டி விட்டாங்களோ?

Posted:

தமிழ் ஹீரோக்கள் மட்டையெடுத்து விளாசும் சி.சி.எல் மேட்சுக்கு நாடெங்கிலும் பலத்த எதிர்பார்ப்பு.


Read more ...

திமுகவின் பொறுப்பிலிருந்தும் விலகவில்லை:மு.க.ஸ்டாலின்

Posted:

திமுகவின் எந்தப் பொறுப்பிலிருந்தும் நான் விலகவில்லை என்றும், வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.


Read more ...

முல்லைபெரியாறு அணை பாதுகாப்பு:வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்டு பணிக்கு சென்றனர்

Posted:

முல்லைப்பெரியாறு அணையின் பாதுகாப்புக் குறித்து பார்வையிட சென்றுள்ள பொதுப்பணித்துறை அதிகாரிகள் கேரள வனத்துறையினர் வைத்துள்ள வருகைப் பதிவேட்டில் கை எழுத்திட்டுவிட்டு பணிக்கு சென்றுள்ளனர்.


Read more ...

பேச்சுவார்த்தைக்கு வந்த பாகிஸ்தான் படையினரை இந்தியா சுட்டுக்கொல்லவில்லை: சுஷ்மா

Posted:

அமைதிப் பேச்சுவார்த்தைக்கு வந்த பாகிஸ்தான் படையினரை இந்தியா சுட்டுக்கொல்லவில்லை என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.


Read more ...

தமிழ் மக்கள் என்ன செய்யப் போகிறார்கள்?! (நிலாந்தன்)

Posted:

ராஜபக்ஷ சகோதரர்களைத் தண்டிக்க வேண்டும் என்பதே தமிழ் பொது உளவியலின் பிரதான கூறாகக் காணப்படுகிறது. ஆனால், இதன் அர்த்தம் தமிழ் மக்கள் மைத்திரியை நம்புகின்றார்கள் என்பதல்ல. படித்த, நடுத்தர வர்க்கத் தமிழர்களைப் பொறுத்த வரை ஏதோ ஒரு மாற்றம் தேவை என்று எதிர்பார்க்கிறார்கள். ஆனால், இதன் அர்த்தம் மைத்திரி மாற்றத்தைக் கொண்டு வருவார் என்று அவர்கள் நம்புகிறார்கள் என்பதல்ல. மைத்திரி எத்தகைய மாற்றத்தைக் கொண்டு வருவார் என்ற கேள்விக்கு அவர்களில் பலரிடம் துலக்கமான பதில் இல்லை. தமிழ்ப் பொது உளவியலின் பெரும் போக்கைக் கருதிக் கூறின், தமிழ் மக்கள் அரசுக்கு எதிராக காணப்படுகிறார்கள் என்பதே சரி. இவ்விதம் அரசுக்கு எதிராக காணப்படும் வாக்குகள் அவற்றின் தவிர்க்கப்படவியலாத தர்க்கபூர்வ விளைவாக மைத்திரிக்கு ஆதரவாகவே விழும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு உள்ள மிகச் சாதகமான அம்சம் இது. அதாவது, தமிழ் மக்கள் வாக்களிக்க வந்தால் அதில் பெரும்பாலானவர்கள் அரசுக்கு எதிராகவே வாக்களிக்கப் போகிறார்கள் என்பதுதான். 


Read more ...

மைத்திரிக்கே ஆதரவு: யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம்

Posted:

ஜனாதிபதித் தேர்தலில் பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு வழங்கப் போவதாக யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது. 


Read more ...

மதுரையில் பல கிராமங்கள் முறைகேடான கிரானைட் குவாரிகளுக்காக அழிக்கப்பட்டுள்ளன: சகாயம் ஐ ஏ எஸ்

Posted:

மதுரையில் பல கிராமங்கள் முறைகேடான கிரானைட் குவாரிகளுக்காக அழிக்கப்பட்டுள்ளன என்பதை சகாயம் ஐஏஎஸ் தமது விசாரணையின் மூலம் உறுதி செய்துள்ளார். 


Read more ...

மைத்திரி வெற்றிபெற்றால் தமிழ் மக்களுக்கு சம அந்தஸ்து கிடைக்கும்: விக்கிரமபாகு கருணாரட்ன

Posted:

பொது எதிரணியின் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்றால் வடக்கு- கிழக்கிலுள்ள தமிழ் மக்களுக்கு சம அந்தஸ்தும், சம உரிமையும் நிச்சயமாகக் கிடைக்கும் என்று நவ சமசமாஜக் கட்சியின் பொதுச் செயலாளர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன நம்பிக்கை வெளியிட்டுள்ளார். 


Read more ...

ஆட்சி மாற்றத்துக்காக தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும்: இரா.சம்பந்தன்

Posted:

நீதி, நியாயம் கிடைக்கக்கூடிய எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ஆட்சி மாற்றத்துக்காக தமிழ் மக்கள் தமது வாக்கைப் பயன்படுத்த வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார். 


Read more ...

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் சர்வதேச காத்தாடித் திருவிழா தொடங்கியது!

Posted:

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் சர்வதேச காத்தாடித் திருவிழா ஜனவரி 1ம் திகதி தொடங்கி, இந்த மாதம் முழுவதும் நடைப்பெற உள்ளது. 


Read more ...

சென்னையில் விரைவில் எய்ம்ஸ் மருத்துவமனை:மத்திய அமைச்சர்

Posted:

சென்னையில் விரைவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜெயப்பிரகாஷ் நடால் தெரிவித்துள்ளார்.


Read more ...

முஸ்லிம்கள் தனக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்பது மஹிந்தவுக்கு தெரியும்: ரவூப் ஹக்கீம்

Posted:

சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்தோடு இருந்தாலும், முஸ்லிம் மக்கள் தனக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்பது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு நன்றாகவே தெரியும் என்று முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். 


Read more ...

வடக்கு ஈராக்கிலிருந்து 170 பேரைக் கடத்திச் சென்றது ISIS

Posted:

தமது அமைப்பின் கொடியை எரித்ததற்குத் தண்டனையாக வடக்கு ஈராக்கில் இருந்து 170 ஆண்களை ISIS போராளிக் குழு கடத்திச் சென்றதாக செய்திகள் வெளியாகியுள்ளன.


Read more ...

கடந்த வருடம் ஜப்பானில் குழந்தைகள் பிறப்பு வீதத்தில் பாரிய வீழ்ச்சி!:பொருளாதாரத்திலும் பாதிப்பு

Posted:

கடந்த வருடம் 2014 ஆம் ஆண்டு ஜப்பானில் 1 மில்லியனை விட சற்று அதிகமான குழந்தைகளே பிறந்ததாகவும் இது 21 ஆம் நூற்றாண்டில் மிகக் குறைவான குழந்தைகள் பிறப்பு வீதம் பதியப் பட்ட ஆண்டு எனவும் ஜப்பான் அரசின் கணிப்பீடு தெரிவிக்கின்றது. இதனால் ஜப்பானின் பொருளாதாரத்துக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.


Read more ...

12,000 ரன்களை எட்டி சங்கக்கார புதிய சாதனை

Posted:

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் மிகக் குறைந்த இன்னிங்சுகளில் 12,000 ரன்களை எடுத்து இலங்கையின் முன்னாள் கேப்டன் குமார் சங்கக்கார புதிய சாதனை புரிந்துள்ளார்.


Read more ...

மைத்திரி தலைமையிலான தேசிய அரசாங்கத்தில் த.தே.கூ பங்கெடுக்கக் கூடாது: எம்.கே.சிவாஜிலிங்கம்

Posted:

ஜனாதிபதித் தேர்தலில் பொது எதிரணியின் மைத்திரிபால சிறிசேன வெற்றிபெற்றால், அதன் பின்னர் அமையும் தேசிய அரசாங்கத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்கெடுக்கக் கூடாது என்று அந்தக் கட்சியின் வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். 


Read more ...

பிரேசிலின் அதிபராக டில்மா ரூசெஃப் 2 ஆவது முறையாகப் பதவியேற்பு

Posted:

கடந்த அக்டோபர் மாதம் பிரேசிலில் நடந்த 2 ஆவது சுற்று அதிபர் தேர்தலில் குறைவான வாக்கு சதவீத வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்த பிரேசில் அதிபர் டில்மா ரூசெஃப் வியாழக்கிழமை இரண்டாவது முறையாக அந்நாட்டு அதிபராக உத்தியோக பூர்வமாகப் பதவியேற்றுக் கொண்டார்.


Read more ...

இல்லாத போது! : மனமே வசப்படு

Posted:

தினந்தினம் மனம் வசப்பட எம்முடன் பேஸ்புக்கில் இணையுங்கள்  : Facebook/ManameVasappadu,

மேலும் மனம் வசப்பட இங்கே : மனமே வசப்படு


Read more ...

ஐ.தே.க. தலைமையகத்துக்குள் பொலிஸார் தேடுதல்!

Posted:

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவை சுற்றிவளைத்து பொலிஸார் திடீர் தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர். 


Read more ...

ஜம்மு காஷ்மீர் எல்லையில் மீண்டும் பாகிஸ்தான் படையினர் தாக்குதல் : ஒருவர் பலி, 1000 க்கு மேற்பட்டோர் வெளியேற்றம்

Posted:

நேற்று ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் காதுவா மற்று சம்பா மாவட்டங்களில் பாகிஸ்தான் எல்லைப் படையினர் அத்துமீறி உள்நுழைந்து நடத்திய கனரக துப்பாக்கிச் சூடு தாக்குதலில் ஒரு பெண் உயிரிழந்துள்ளதுடன், 8 பொதுமக்கள் காயமடைந்துள்ளனர்.


Read more ...

பத்ம பூஷன் விருதுக்கு பரிந்துரைக்கப்படாதது ஏன் ? : சாய்னா நேவால் கடும் அதிருப்தி

Posted:

பத்ம பூஷன் விருதுக்கு, ஒலும்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற சாய்னா நேவாலின் பெயரை பரிந்துரை செய்வதை மத்திய விளையாட்டுத் துறை நிராகரித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தனக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளிப்பதாக சாய்னா நேவால் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.


Read more ...

ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் மறுபடி வேகமாக பரவும் பன்றிக்காய்ச்சல்!

Posted:

ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் மறுபடியும் பன்றிக் காய்ச்சல் வேகமகா பரவி வருவதாகவும், இதுவரை இரண்டு கர்ப்பிணிப் பெண்கள் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


Read more ...

2014 இல் விக்கிபீடியா : முதன்முறையாக விக்கிபீடியா வெளியிட்டிருக்கும் வீடியோ!

Posted:

2014 இல் உலகம், 2014 இல் யூடியூப், 2014 இல் கூகுள், 2014 இல் பேஸ்புக் என அனைத்தையும் பார்த்திருப்பீர்கள். ஆனால் 2014 இல் விக்கிபீடியா எப்படி இயங்கிக் கொண்டிருந்தது என பார்த்துள்ளீர்களா?


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™