Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

பாரிஸ் கோஷெர் அங்காடித் தாக்குதலை வீடியோ பதிவு செய்த தீவிரவாதி?

Posted:

இம்மாதத் தொடக்கத்தில் பிரான்ஸின் பாரிஸ் நகரில் நடந்த தீவிரவாதத் தாக்குதல்களில் ஒன்றான கோஷெர் அங்காடிக்குள் மறைந்திருந்து பிணைக் கைதிகளைப் பிடித்து வைத்திருந்த தீவிரவாதி அவர்களில் 4 பேரை சுட்டுக் கொன்றத் தாக்குதல் சம்பவத்தினை கமெரா ஒன்றின் மூலம் வீடியோ பதிவு செய்திருப்பதாக அமெரிக்க புலனாய்வு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.


Read more ...

மகாராஷ்டிர அரசு விவசாயிகள் தற்கொலை குறித்துக் கவலைக் கொள்ளவில்லை:சிவசேனா

Posted:

மகாராஷ்டிர அரசு விவசாயிகள் தற்கொலை குறித்துக் கவலைக் கொள்ளவில்லை என்று, அங்கு பாஜகவுடன் கூட்டணி ஆட்சி அமைத்துள்ள சிவசேனா குறைக் கூறி உள்ளது.


Read more ...

கட்டாய மதமாற்றம் செய்தால் கடும் நடவடிக்கை:மம்தா பானர்ஜி

Posted:

கட்டாய மதமாற்றம் செய்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.


Read more ...

திருப்பதி தேவஸ்தானத்துக்கு சொந்தமான இடத்தில் கிரிக்கெட் மைதானம்: பசுமைத் தீர்ப்பாயம் தடை

Posted:

திருப்பதி தேவஸ்தானத்துக்கு சொந்தமான இடத்தில் கிரிக்கெட் மைதானம் அமைக்க தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் தடை விதித்துள்ளது.


Read more ...

ஆப்பிரிக்க யூனியனின் புதிய சேர்மேனாக சிம்பாப்வே அதிபர் முகாபே நியமனம்!

Posted:

54 ஆப்பிரிக்க நாடுகளின் கூட்டமைப்பான ஆப்பிரிக்க யூனியனின் புதிய சேர்மேன் பதவிக்கு சிம்பாப்வேயின் தற்போதைய அதிபர் ரோபெர்ட் முகாபே ஐ வெள்ளிக்கிழமை ஆப்பிரிக்கத் தலைவர்கள் நியமித்துள்ளனர்.


Read more ...

குஜராத், மகாராஷ்டிரா, மேற்குவங்கத்தைத் தொடர்ந்து சென்னையிலும் மதமாற்றம்

Posted:

குஜராத், மகாராஷ்டிரா, மேற்குவங்கத்தைத் தொடர்ந்து சென்னையிலும் மதமாற்றம் சடங்கு நடைபெற்றுள்ளது.


Read more ...

விஷாலுக்கு ஏனிந்த கோபம்?

Posted:

ஹீரோவாகிறார் ஹிப் ஹாப் தமிழன் ஆதி.


Read more ...

சுஷ்மா சுவராஜ் நான்கு நாள் அரசுமுறைப் பயணமாக சீனா செல்கிறார்

Posted:

சுஷ்மா சுவராஜ் இன்று முதல் நான்கு நாள் அரசுமுறைப் பயணமாக சீனா செல்கிறார்.


Read more ...

பெட்ரோல்,டீசல் விலை மேலும் குறைய வாய்ப்பு!

Posted:

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை மேலும் குறைய வாய்ப்பு உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.


Read more ...

இலங்கை ஐ.நா. விசாரணைகளுக்கு ஒத்துழைக்க வேண்டும்: டேவிட் கமரூன்

Posted:

இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்த ஐக்கிய நாடுகள் விசாரணைக்கு இலங்கை அரசாங்கம் ஒத்துழைக்க வேண்டும் என்று தமிழர்களுக்கான பிரித்தானிய அனைத்துக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு மீண்டும் வலியுறுத்தியுள்ளது. 


Read more ...

இராணுவம் காணிகளை விடுவித்தால் மீள்குடியேற்றத்துக்கு பிரித்தானியா உதவும்: டி.எம்.சுவாமிநாதன்

Posted:

வடக்கு கிழக்கு பகுதிகளில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகள் விடுவிக்கப்பட்டால், மீள்குடியேற்றத்துக்கான உதவிகளை வழங்கத் தயார் என பிரித்தானியா உறுதியளித்துள்ளதாக மீள்குடியேற்றம், புனர்நிர்மாணம் மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். 


Read more ...

ஷிராணி பண்டாரநாயக்கவின் நீக்கமும், மொஹான் பீரிஸின் நியமனமும் சட்டரீதியற்றவை: ரணில் விக்ரமசிங்க

Posted:

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் இலங்கையின் 43வது பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க நீக்கப்பட்டமையும், அதன்பின்னர் பிரதம நீதியரசராக மொஹான் பீரிஸ் நியமிக்கப்பட்டமையும் சட்டரீதியற்றவை என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 


Read more ...

தரணி விமர்சனம்

Posted:

சொல்ல வந்த கதையை விக்கலெடுக்காமல் சொல்வதே ஒரு கலை.


Read more ...

பாகிஸ்தானின் ஷியா பள்ளி வாசல் மற்றும் எகிப்தில் குண்டு வெடிப்புக்கள்!:80 பேர் பலி

Posted:

இன்று வெள்ளிக்கிழமை பாகிஸ்தானின் தென்பகுதியிலுள்ள ஷிகர்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள சிறுபான்மை ஷியா பிரிவு முஸ்லிம்களின் பள்ளி வாசல் ஒன்றில் பிரார்த்தனை நடைபெற்றுக் கொண்டிருந்த போது குண்டு வெடித்ததில் பலியானவர்கள் எண்ணிக்கை 50 ஆக உயர்வடைந்திருப்பதாகவும் மேலும் 31 பேர் காயம் அடைந்திருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.


Read more ...

தமிழக அரசு பேருந்துக் கட்டணத்தை உடனடியாகக் குறைக்க வேண்டும்: ஸ்டாலின்

Posted:

தமிழக அரசு பேருந்துக் கட்டணத்தை உடனடியாகக் குறைக்க வேண்டும் என்று, திமுக பொருளாளர் ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.


Read more ...

இலங்கைத் தமிழர்களை அனுப்பி வைப்பதில் நடைமுறை சிக்கல்கள் உள்ளன?

Posted:

இலங்கைத் தமிழர்களை திரும்பவும் அவர்கள் நாட்டுக்கு அனுப்பி வைப்பதில் நடைமுறை சிக்கல்கள் உள்ளன என்று, அதிகாரிகள் குழு மீண்டும் ஒரு நாள் ஆலோசனைக் கூட்டம் நடத்தத் திட்டமிட்டு உள்ளதாகத் தெரிய வருகிறது.


Read more ...

எலியும் ராட்டட்டூயி ரெசிபியும்

Posted:

ரெமி, லிங்குனி இருவருமே இப்படத்தின் கதாநாயகர்கள்தான் ஆனால்,  சாதாரணமாக எலியை வீட்டு வாசலில் கண்டாலே அடித்து விரட்டும் நாம் எலிகள் சமைக்கும் ஓர் உணவகத்தையே இயங்கவைத்திருக்கிறார் ராட்டட்டூயி திரைப்படத்தின் இயக்குனர் பிராடு பர்ட்.


Read more ...

கட்சியை விட்டு விலகிய ஜெயந்தி நடராஜனுக்கு நன்றி: இவிகேஎஸ்

Posted:

காங்கிரஸ் கட்சியை விட்டு விலகிய ஜெயந்தி நடராஜனுக்கு நன்றி என்று, காங்கிரஸ் தமிழகத் தலைவர் இவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.


Read more ...

இலங்கையின் புதிய பிரதம நீதியரசராக கே.ஸ்ரீபவன் பதவியேற்றார்!

Posted:

இலங்கையின் 44வது பிரதம நீதியரசராக கனகசபாபதி ஸ்ரீபவன் சற்றுமுன்னர் (இன்று வெள்ளிக்கிழமை) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டார். 


Read more ...

இலங்கையில் புதிய அரசின் கீழ் ஊடக சுதந்திரம் அதிகரிக்கும்: ஹியூ ஸ்வைர் நம்பிக்கை!

Posted:

இலங்கையில் புதிய அரசாங்கத்தின் கீழ் ஊடக சுதந்திரம் அதிகரிக்கும் என்று தான் நம்புவதாக பிரித்தானியாவின் வெளிநாட்டு மற்றும் பொதுநலவாயத்துக்கான இராஜாங்க அமைச்சர் ஹியூ ஸ்வைர் தெரிவித்துள்ளார். 


Read more ...

உல்லாச விடுதிகள், கசினோக்கள் திட்டத்தை ஜேம்ஸ் பார்க்கர் கைவிடத் தீர்மானம்!

Posted:

இலங்கையில் 400 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீடு செய்யப்படவிருந்த உல்லாச விடுதிகள் மற்றும் சுற்றுலா மைய செயற்றிட்டத்துக்கான வரி சலுகைகளை இலங்கை அரசாங்கம் விலக்கிக்கொள்ள தீர்மானித்துவிட்டதால் அத்திட்டத்தை முன்னெடுக்கப்போவதில்லையென ஜேம்ஸ் பாக்கரின் கிறவுன் குரூப் நிறுவனம் அறிவித்துள்ளது. 


Read more ...

சந்தானத்துக்கு டஃப் காம்படீஷன் கொடுக்கும் பரோட்டா சூரி

Posted:

கையில் அரை டஜன் படங்களை வைத்துக்கொண்டு சந்தானத்துக்கு டஃப் காம்படீஷன் கொடுத்து வருகிறாராம் பரோட்டா சூரி.


Read more ...

ஏழுமலையானை தரிசிக்க இணைய தளம் மூலம் முன்பதிவுக்கு டிக்கெட் எண்ணிக்கை அதிகரிப்பு

Posted:

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் இணையத் தளம் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யும் எண்ணிகையை அதிகரித்து உள்ளது தேவஸ்தான நிர்வாகம்.


Read more ...

தயாநிதி மாறன் பிஏ உள்ளிட்ட சன் டிவி ஊழியர்களின் ஜாமீன் மனுமீதான விசாரணை திங்கட்கிழமை

Posted:

தயாநிதி மாறன் பிஏ உள்ளிட்ட சன் டிவி ஊழியர்களின் ஜாமீன் மனுமீதான விசாரணையை திங்கட்கிழமைக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.


Read more ...

ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனப் பங்குகளை விற்க கலாநிதி மாறன் ஒப்புதல்

Posted:

ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனப் பங்குகளை விற்க கலாநிதி மாறன் ஒப்புதல் அளித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™