4TamilMedia செய்திகள் | |
- ஊடகவியாளர்களின் கேள்விகள் மன உளைச்சலைத் தருகிறது:சசிதரூர்
- ஸ்ரீரங்கத்தில் மக்களவை அதிமுக எம்பி தம்பிதுரை தேர்தல் பிரச்சாரம்!
- முன்னாள் அமைச்சர் ஜெயந்தி நடராஜன் காங்கிரசிலிருந்து விலகல்!
- தமிழகத்திலுள்ள புலம்பெயர் இலங்கைத் தமிழர்களை நாடு திருப்ப ஆலோசனை
- மைத்திரி அரசின் ‘ரொபின்ஹூட்’ வரவு செலவுத் திட்டம்(?)
- ஆம்பள உருவுன எபிசோட் அது
- டெல்லி தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு வெற்றிபெற கடும் உழைப்பு:அமித் ஷா
- இன்று மகாத்மா காந்தியின் நினைவு தினம் நாடு முழுவதும் அனுஷ்டிக்கப்படுகிறது
- புதிய அரசியலமைப்பை உருவாக்கும் பணிகள் ஆரம்பம்; கசினோ சட்டத்தில் திருத்தம்: ரணில் விக்ரமசிங்க
- சொந்த நிலம், வேலைவாய்ப்பு கிடைத்தால் தமிழகத்திலுள்ள இலங்கை அகதிகள் நாடு திரும்பத் தயார்!
- பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்து செய்யக் கோரி ஜனாதிபதிக்கு வடக்கு மாகாண சபை கடிதம்!
- இலங்கை வந்துள்ள பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் வடக்கு முதலமைச்சரைச் சந்தித்துப் பேசினார்!
- மாயமான MH370 விமானம் விபத்தில் சிக்கியதாக மலேசிய அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
- ஜப்பான், ஜோர்டான் பிணைக் கைதிகளை மீட்க பெண் தீவிரவாதியை விடுவிக்க ஜோர்டான் சம்மதம்
- சனிக்கிரகத்தினை விட 200 மடங்கு அதிக வளையங்கள் கொண்ட சூப்பர் கிரகம் கண்டுபிடிப்பு!
- கலிபோர்னியா கடற்கரைப் பகுதியைத் தாக்கிய 5.7 ரிக்டர் நிலநடுக்கம்!
- தனுஷின் புதுப்பேட்டை இரண்டாம் பாகம் தயாராகிறது!
- ஈரான்,சிரியா ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் இந்தியர்கள் இல்லை:அமெரிக்கா
- குடியரசு தின அணிவகுப்பில் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் படம் இடம் பெறாதது இரட்டிப்பு மோசடி:கருணாநிதி
- மதச்சார்பின்மை,சோஷலிசம் இடம்பெறுவதுக் குறித்து விவாதிக்கலாம்: ரவிசங்கர் பிரசாத்
- மைத்திரி அரசின் இடைக்கால வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டது: அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் ...
- தயாராகிறார் நடிகை கவுதமியின் மகள் சுப்புலக்ஷ்மி
| ஊடகவியாளர்களின் கேள்விகள் மன உளைச்சலைத் தருகிறது:சசிதரூர் Posted:
பொது இடங்களில் சந்திக்கும்போது ஊடகவியாளர்கள் எழுப்பும் கேள்விகள் தமக்கு மன உளைச்சலைத் தருவதாக இருக்கிறது என்று, காங்கிரஸ் எம்பி சசிதரூர் கூறியுள்ளார். Read more ... |
| ஸ்ரீரங்கத்தில் மக்களவை அதிமுக எம்பி தம்பிதுரை தேர்தல் பிரச்சாரம்! Posted:
Read more ... |
| முன்னாள் அமைச்சர் ஜெயந்தி நடராஜன் காங்கிரசிலிருந்து விலகல்! Posted: |
| தமிழகத்திலுள்ள புலம்பெயர் இலங்கைத் தமிழர்களை நாடு திருப்ப ஆலோசனை Posted:
தமிழகத்தில் இருக்கும் புலம்பெயர் இலங்கைத் தமிழர்களை சொந்த நாட்டுக்குத் திரும்ப அனுப்பிவைக்க டெல்லியில் இன்று ஆலோசனை நடக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. Read more ... |
| மைத்திரி அரசின் ‘ரொபின்ஹூட்’ வரவு செலவுத் திட்டம்(?) Posted:
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான தேசிய அரசாங்கத்தின் இடைக்கால வரவு செலவுத் திட்டம் இலங்கையின் 19வது நிதியமைச்சரான ரவி கருணாநாயக்கவினால் நேற்று வியாழக்கிழமை பிற்பகல் 01.38 மணிக்கு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. Read more ... |
| Posted: |
| டெல்லி தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு வெற்றிபெற கடும் உழைப்பு:அமித் ஷா Posted:
Read more ... |
| இன்று மகாத்மா காந்தியின் நினைவு தினம் நாடு முழுவதும் அனுஷ்டிக்கப்படுகிறது Posted: |
| புதிய அரசியலமைப்பை உருவாக்கும் பணிகள் ஆரம்பம்; கசினோ சட்டத்தில் திருத்தம்: ரணில் விக்ரமசிங்க Posted:
கசினோ தொடர்பாக விசேட தீர்மானமொன்றை அமைச்சரவை எடுத்துள்ளதாகவும், அதற்கமைய மூலோபாய அபிவிருத்தி செயற்றிட்ட சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலை திருத்தியமைப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்திருப்பதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். Read more ... |
| சொந்த நிலம், வேலைவாய்ப்பு கிடைத்தால் தமிழகத்திலுள்ள இலங்கை அகதிகள் நாடு திரும்பத் தயார்! Posted:
இலங்கையில் தங்களுடைய நிலங்கள் திரும்பக் கொடுக்கப்பட்டு, வேலைவாய்ப்புகள் அளிக்கப்பட்டால், தாயகம் திரும்பத் தயாராக இருப்பதாக தமிழகத்தில் இருக்கும் பெரும்பாலான இலங்கை அகதிகள் கூறுவதாக இந்திய நாடாளுமன்ற நிலைக் குழுவொன்று தெரிவித்துள்ளது. Read more ... |
| பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்து செய்யக் கோரி ஜனாதிபதிக்கு வடக்கு மாகாண சபை கடிதம்! Posted: ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான தேசிய அரசாங்கத்தின் 100 நாட்கள் வேலைத் திட்டத்தின் கீழ் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்துச் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கோரி வடக்கு மாகாண சபை ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளது. Read more ... |
| இலங்கை வந்துள்ள பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் வடக்கு முதலமைச்சரைச் சந்தித்துப் பேசினார்! Posted:
இலங்கைக்கான மூன்று நாட்கள் கொண்ட உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் ஹ்யூகோ ஸ்வைர் உள்ளிட்ட குழுவினர், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று வியாழக்கிழமை சந்தித்துப் பேசியுள்ளனர். Read more ... |
| மாயமான MH370 விமானம் விபத்தில் சிக்கியதாக மலேசிய அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு! Posted:
2014 ஆம் ஆண்டு மார்ச் 8 ஆம் திகதி நடுவானில் மாயமான MH370 விமானம் விபத்தில் சிக்கியதாகவும் இதில் எவரும் உயிர் தப்பவில்லை எனவும் மலேசிய அரசு இன்று வியாழக்கிழமை அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளது. Read more ... |
| ஜப்பான், ஜோர்டான் பிணைக் கைதிகளை மீட்க பெண் தீவிரவாதியை விடுவிக்க ஜோர்டான் சம்மதம் Posted:
சமீபத்தில் ஜப்பானைச் சேர்ந்த இரு பிணைக் கைதிகளைப் பிடித்து வைத்திருந்த ISIS அவர்களை விடுவிக்கக் கோரிய 200 மில்லியன் டாலரை குறித்த காலக் கெடுவுக்குள் வழங்காததால் ஜப்பானின் ஒரு பிணைக் கைதியான ஹருணா யுகாவை சிரச்சேதம் செய்திருந்தது. Read more ... |
| சனிக்கிரகத்தினை விட 200 மடங்கு அதிக வளையங்கள் கொண்ட சூப்பர் கிரகம் கண்டுபிடிப்பு! Posted:
1610 ஆம் ஆண்டு கலிலியோ கலிலி உலகின் முதலாவது தொலை காட்டியைக் கண்டு பிடித்ததன் பின்னர் நமது சூரிய குடும்பத்தில் 2 ஆவது மிகப் பெரிய கிரகமான சனிக்கிரகத்தின் அழகிய வளையங்களைத் தனது தொலை நோக்கி மூலம் அவதானித்து முதன் முதல் உலகுக்குத் தெரியப் படுத்தி இருந்தார். Read more ... |
| கலிபோர்னியா கடற்கரைப் பகுதியைத் தாக்கிய 5.7 ரிக்டர் நிலநடுக்கம்! Posted:
புதன்கிழமை 5.7 ரிக்டர் அளவுடைய ஓரளவு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியா கடற்கரைப் பகுதியினைத் தாக்கியிருப்பதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வுத் திணைக்களமான USGS தெரிவித்துள்ளது. Read more ... |
| தனுஷின் புதுப்பேட்டை இரண்டாம் பாகம் தயாராகிறது! Posted:
தனுஷ் நடிப்பில் அவரது சகோதரன் செல்வராகவன் இயக்கிய படம் புதுப்பேட்டை. இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க செல்வராகவன் திட்டமிட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. Read more ... |
| ஈரான்,சிரியா ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் இந்தியர்கள் இல்லை:அமெரிக்கா Posted:
ஈரான்,சிரியா ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத படையில் இந்தியர்கள் ஒருவர் கூட இல்லை என்று அமெரிக்கா உறுதிப்படுத்தி உள்ளது. Read more ... |
| குடியரசு தின அணிவகுப்பில் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் படம் இடம் பெறாதது இரட்டிப்பு மோசடி:கருணாநிதி Posted:
குடியரசு தின அணிவகுப்பில் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் படம் இடம் பெறாதது இரட்டிப்பு மோசடி என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். Read more ... |
| மதச்சார்பின்மை,சோஷலிசம் இடம்பெறுவதுக் குறித்து விவாதிக்கலாம்: ரவிசங்கர் பிரசாத் Posted:
அரசியல் சாசன முகவுரையில் மதச்சார்பின்மை,சோஷலிசம் ஆகிய வார்த்தைகள் இடம் பெறுவதுக் குறித்து விவாதிக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. Read more ... |
| Posted:
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான தேசிய அரசாங்கத்தின் இடைக்கால வரவு செலவுத் திட்டம் சற்று முன்னர் (இன்று வியாழக்கிழமை) இலங்கையின் 19வது நிதியமைச்சரான ரவி கருணாநாயக்கவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. Read more ... |
| தயாராகிறார் நடிகை கவுதமியின் மகள் சுப்புலக்ஷ்மி Posted:
படங்களில் கதாநாயகியாக அறிமுகம் ஆகும் அளவுக்கு தற்போது தயாராகிக்கொண்டு இருக்கிறார் நடிகை கவுதமியின் மகள் சுப்புலக்ஷ்மி. Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

ஸ்ரீரங்கம் இடைத் தேர்தலுக்கு இன்று தமது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார் மக்களவை அதிமுக எம்பி தம்பிதுரை.


ஆம்பள படத்தை தெலுங்கில் ரிலீஸ் செய்யும் முயற்சி நடக்கிறது.
டெல்லி சட்டபேரவைத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு வெற்றியைப் பெற்றுவிட பாஜக கடுமையாக உழைத்து வருவதாக, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா கூறியுள்ளார்.











