4TamilMedia செய்திகள் | |
- கங்காரு - வராத வைரமுத்து
- தமிழீழம் அமைப்பதில் தோல்வி கண்டவர்களின் சூழ்ச்சியே இன ரீதியிலான நிர்வாக அலகுக் கோரிக்கை: ஜீ.எல்.பீரிஸ்
- மைத்திரியின் பிரச்சாரக் கூட்டத்தில் கல்வீச்சு; பலர் காயம்!
- உலகில் மிக அதிகளவான புற்று நோய்கள் துரதிர்ஷ்டத்தால் ஏற்படுகின்றன:ஆய்வில் தகவல்
- பாகிஸ்தான் தீவிரவாதிகளை இந்தியாவுக்குள் அனுப்பவே ராணுவ நிலைகள் மீது தாக்குதல் நிகழ்த்துகிறது:ராஜ்நாத் சிங்
- உக்ரைனில் சோவியத்துக்கு எதிராகப் போரிட்ட தலைவர் பன்டேராவைக் கௌரவித்துப் பேரணி
- ஐ.நா பாதுகாப்புச் சபையின் தற்காலிக இரு வருட அங்கத்தவராக இணைந்தது மலேசியா!
- மும்பைத் தாக்குதல் போன்று ஒரு தாக்குதல் நடத்த இருந்த தீவிரவாதிகளின் சதி முறியடிப்பு!
- ஐயோனியன் கடலில் கைவிடப் பட்ட எஷடீன் கப்பல் ஐஸ்லாந்து கடற்படையால் மீட்பு
- தீவிரவாதிகளுக்கு உதவுவதாக சந்தேகப்படும் இணைய தளங்கள் முடக்கம்
- வலிகள் இருவிதம்!
- சினிமா நட்சத்திரம் அஜீத் வரிசையில் கிரிக்கெட் நட்சத்திரம் சச்சின் டெண்டுகர்
- இனி தேசிய நெடுஞ்சாலைகள் கான்கிரீட்டில் அமைக்கப்படும்:நிதின் கட்கரி
- டெல்லியில் போலி வாக்காளர்கள் அதிகம்?:விசாரிக்க உத்தரவு
| Posted:
Read more ... |
| Posted:
தமிழீழம் அமைப்பதில் தோல்வி கண்ட புலி ஆதரவாளர்கள் தீட்டியுள்ள சூழ்ச்சித் திட்டங்களின் போக்கிலேயே இன ரீதியிலான நிர்வாக அலகுக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். Read more ... |
| மைத்திரியின் பிரச்சாரக் கூட்டத்தில் கல்வீச்சு; பலர் காயம்! Posted:
பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன கலந்து கொண்டிருந்த பிரச்சாரக் கூட்டமொன்றில் கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால், கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த பலரும் காயமடைந்துள்ளனர். Read more ... |
| உலகில் மிக அதிகளவான புற்று நோய்கள் துரதிர்ஷ்டத்தால் ஏற்படுகின்றன:ஆய்வில் தகவல் Posted:
உலகில் மிக அதிகளவான புற்று நோய்கள் துரதிர்ஷ்டத்தால் ஏற்படுவதாகவும் இவற்றில் எமது வாழ்க்கை முறையின் பங்கு குறைவானதே என்றும் புதிய ஆய்வின் தகவல் ஒன்று கூறுகின்றது. Read more ... |
| Posted:
பாகிஸ்தான் தீவிரவாதிகளை இந்தியாவுக்குள் அனுப்பவே ராணுவ நிலைகள் மீது ராணுவம் மூலம் தாக்குதல் நிகழ்த்துகிறது என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் கூறியுள்ளார். Read more ... |
| உக்ரைனில் சோவியத்துக்கு எதிராகப் போரிட்ட தலைவர் பன்டேராவைக் கௌரவித்துப் பேரணி Posted:
2 ஆம் உலகப் போர் இடம்பெற்ற சமயத்தில் சோவியத் யூனியனுக்கு எதிராகப் போரிட்ட உக்ரைன் தலைவர் ஸ்டெபன் பன்டேராவின் 106 ஆவது பிறந்த தினத்தைக் கௌரவிக்கும் விதத்தில் குறைந்தது 2500 பேர் உக்ரைன் தலைநகர் கியேவில் ஒன்று கூடி அமைதியாகப் பேரணி ஒன்றை நடத்தியுள்ளனர். Read more ... |
| ஐ.நா பாதுகாப்புச் சபையின் தற்காலிக இரு வருட அங்கத்தவராக இணைந்தது மலேசியா! Posted:
2015 ஆம் ஆண்டு புதுவருடத் தொடக்கத்துடன் ஐ.நா பாதுகாப்புச் சபையில் தொடர்ந்து இரு வருடங்களுக்கு தற்காலிக உறுப்பினராக மலேசியா இணைந்துள்ளது. Read more ... |
| மும்பைத் தாக்குதல் போன்று ஒரு தாக்குதல் நடத்த இருந்த தீவிரவாதிகளின் சதி முறியடிப்பு! Posted:
மும்பைத் தாக்குதல் போன்று ஒரு தாக்குதல் நடத்த இருந்த தீவிரவாதிகளின் சதி முறியடிக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. Read more ... |
| ஐயோனியன் கடலில் கைவிடப் பட்ட எஷடீன் கப்பல் ஐஸ்லாந்து கடற்படையால் மீட்பு Posted: வியாழக்கிழமை சுமார் 450 பயணிகளுடன் தென்கிழக்கு இத்தாலிக் கடற்கரை அருகே ஐயோனியன் கடலில் குழு உறுப்பினர்களால் கைவிடப் பட்டு மின்சாரமும் துண்டிக்கப் பட்ட எஷடீன் என்ற கப்பல் இன்று வெள்ளிக்கிழமை பாதுகாப்பாக இத்தாலியின் க்ரொட்டொனே துறைமுகத்துக்கு ஐஸ்லாந்து கடற்படைக் கப்பலால் இழுத்து வரப் பட்டுள்ளது. Read more ... |
| தீவிரவாதிகளுக்கு உதவுவதாக சந்தேகப்படும் இணைய தளங்கள் முடக்கம் Posted:
Read more ... |
| Posted:
தினந்தினம் மனம் வசப்பட எம்முடன் பேஸ்புக்கில் இணையுங்கள் : Facebook/ManameVasappadu, மேலும் மனம் வசப்பட இங்கே : மனமே வசப்படு Read more ... |
| சினிமா நட்சத்திரம் அஜீத் வரிசையில் கிரிக்கெட் நட்சத்திரம் சச்சின் டெண்டுகர் Posted:
சினிமா நட்சத்திரம் அஜீத் வரிசையில் கிரிக்கெட் நட்சத்திரம் சச்சின் டெண்டுகரும், தற்போது கரண்டி பிடித்து சமையல்காரராகி உள்ளார். Read more ... |
| இனி தேசிய நெடுஞ்சாலைகள் கான்கிரீட்டில் அமைக்கப்படும்:நிதின் கட்கரி Posted:
இனி தேசிய நெடுஞ்சாலைகள் கான்கிரீட்டில் அமைக்கப்படும் என்று மத்தியப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார். Read more ... |
| டெல்லியில் போலி வாக்காளர்கள் அதிகம்?:விசாரிக்க உத்தரவு Posted:
டெல்லியில் போலி வாக்காளர்கள் அதிகம் என்று புகார் வந்துள்ளது என்றும், இதை விசாரிக்க வேண்டும் என்றும், தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |
உயிர், சிந்து சமவெளி மாதிரியான விவகார படங்கள் எடுத்த டைரக்டர் சாமியின் அடுத்த படைப்பு (?) கங்காரு.






தீவிரவாதிகளுக்கு உதவுவதாக சந்தேகிக்கப்படும் இணையத் தளங்களை மத்திய அரசு முடக்கி வைத்துள்ளது.


