Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

இப்படியே போனால் காங்கிரசுக்கு ஏற்பட்ட நிலைதான் பாஜகவுக்கும்:ஹசாரே

Posted:

கறுப்புப் பணத்தை மீட்கும் நடவடிக்கை இப்படியேத் தொடர்ந்தால் காங்கிரசுக்கு ஏற்பட்ட நிலைதான் பாஜகவுக்கும் என்று, சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே கூறியுள்ளார்.


Read more ...

டெல்லி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் இளநிலை, முதுகலை, பள்ளி இறுதி வகுப்பு!

Posted:

டெல்லி சட்டபேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் இளநிலை, முதுகலை, பள்ளி இறுதி வகுப்புப் படித்தவர்கள் என்று அனைத்து நிலை வேட்பாளர்களும் களம் இறங்கி உள்ளனர்.


Read more ...

காஷ்மீரில் பாஜக-மக்கள் ஜனநாயகக் கட்சி சேர்ந்து ஆட்சி அமைக்க முடிவு?

Posted:

காஷ்மீரில் பாஜக மக்கள் ஜனநாயகக் கட்சியுடன் சேர்ந்து ஆட்சியமைக்க முடிவு செய்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


Read more ...

நாடு முழுவதும் அறுநூறு பேருக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு

Posted:

நாடு முழுவதும் அறுநூறு பேருக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


Read more ...

கேரள நிதியமைச்சரை சிபிஐ விசாரிக்க உத்தரவிட முடியாது:நீதிமன்றம்

Posted:

கேரள நிதியமைச்சரை சிபிஐ விசாரிக்க உத்தரவிட முடியாது என்று கேரள உயர் நீதிமன்றம் மனுவைத் தள்ளுபடி செய்துள்ளது.


Read more ...

பிசிசிஐ தலைவராக நீடிப்பதுக் குறித்து ஸ்ரீனிவாசன் அருண் ஜெட்லியுடன் ஆலோசனை?

Posted:

பிசிசிஐ தலைவராக நீடிப்பதுக் குறித்து ஸ்ரீனிவாசன், மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியுடன் ஆலோசனை நடத்த உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


Read more ...

இது நம்ம ஆளு - பாண்டிராஜ் கண்டுபிடித்த புது ரூட்

Posted:

கதவ சாத்திட்டு கல்லெறிஞ்சா அது ரிட்டர்ன் ஆகி மண்டையிலதான் விழும். அதுவே பொதுவெளியில் வீசினால்....?


Read more ...

பொய்யான பாலியல் புகார் அளிக்கும் பெண்கள் மீது நடவடிக்கை:டெல்லி நீதிமன்றம்

Posted:

பொய்யான பாலியல் புகார் அளிக்கும் பெண்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.


Read more ...

இந்திய வெளியுறவுத் துறை செயலராக பொறுப்பேற்றுக்கொண்டார் ஜெய்ஷங்கர்

Posted:

இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக இருந்த ஜெய்ஷங்கர், இன்று காலை இந்திய வெளியுறவுத் துறை செயலராக பொறுப்பேற்றுக்கொண்டார்.


Read more ...

ரயில் முன்பதிவு டிக்கெட்டுக்களில் பயணிக்க முடியாதவர்களுக்கு மாற்று நடவடிக்கை:தென்னக ரயில்வே

Posted:

ரயில் முன்பதிவு டிக்கெட்டுக்களில் பயணிக்க முடியாதவர்களுக்கு மாற்று நடவடிக்கை குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது தென்னக ரயில்வே துறை.


Read more ...

தமிழ் அரசியல் கைதிகளை ஒரு வருடத்துக்குள் விடுவிக்க ஜனாதிபதி இணக்கம்: இராயப்பு ஜோசப்

Posted:

நீண்ட காலமாக சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இணக்கம் தெரிவித்துள்ளதாக மன்னார் கத்தோலிக்க மறை மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை தெரிவித்துள்ளார். 


Read more ...

சீனாவிலிருந்து இறக்குமதியாகும் உயிர்காக்கும் மருந்துகளை மேக் இன் இந்தியா திட்டம் கைப்பற்றுமா?

Posted:

சீனாவிலிருந்து இறக்குமதியாகும் 8 உயிர்காக்கும் மருந்துகள் உள்ளிட்ட 15 மருந்துகளை மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் இந்தியாவில் தயாரிக்கக் கோரிக்கை வலுத்து வருகிறது.


Read more ...

வடக்கு, கிழக்கில் மீள்குடியேற்றத்தை புதிய அரசு விரைவுபடுத்த வேண்டும்: சுரேஷ் பிரேமச்சந்திரன்

Posted:

யாழ்ப்பாணத்தின் வலிகாமம் வடக்கு மற்றும் திருகோணமலையில் சம்பூர் பகுதிகளில் இராணுவம் குடியிருக்காத இராணுவ கட்டுப்பாட்டிற்குள் இருக்கக் கூடிய அல்லது அரச கட்டுப்பாட்டிற்குள் இருக்கக் கூடிய மக்களுக்கு சொந்தமான காணிகளை அடுத்த ஒருவார காலத்திற்குள் புதிய அரசாங்கம் முதல் கட்டமாக மக்களிடம் கையளிக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். 


Read more ...

வடக்கு மாகாணத்தில் சுத்தமான குடிநீருக்கான விசேட செயலணி உருவாக்கம்!

Posted:

வடக்கு மாகாணத்தில் நிலத்தடி நீரை மாசுபடுத்தும் நடவடிக்கைகளை தடுக்கும் நோக்கில் சுத்தமான குடிநீருக்கான விசேட செயலணி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. 


Read more ...

மைத்திரி அரசின் இடைக்கால வரவு செலவுத் திட்டம் இன்று; ரவி கருணாநாயக்க சமர்பிக்கிறார்!

Posted:

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான தேசிய அரசாங்கத்தின் இடைக்கால வரவு செலவுத் திட்டம் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் இன்று வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. 


Read more ...

MH370 விமானம் மாயமான முதலாம் ஆண்டு நிறைவுக்கு முந்தைய தினம் அறிக்கை!

Posted:

கடந்த வருடம் மார்ச் 8 ஆம் திகதி மலேசியன் ஏர்லைன்ஸின் MH370 விமானம் 239 பயணிகளுடன் கோலாலம்பூரில் இருந்து பீஜிங் நோக்கிச் சென்று கொண்டிருந்த போது நடுவானில் மாயமாகி இருந்தது.


Read more ...

வெள்ளை மாளிகை வளாகத்தில் விபத்துக்குள்ளான டிரோனின் பின்னணியில் புலனாய்வு ஊழியர்

Posted:

திங்கட்கிழமை காலை அமெரிக்க அதிபர் ஒபாமா இந்தியாவுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த சமயத்தில் வெள்ளை மாளிகை வளாகத்தில் சிறிய ரக மர்ம தானியங்கி டிரோன் விமானம் ஒன்று இறங்கி விபத்துக்குள்ளாகி இருந்தது.


Read more ...

யூடியூப் பதிவர்கள் கண்டுபிடித்த வினோத மனித கூச்ச உணர்வு - ஆசுவாசப்பட்டும் இணையம்

Posted:

யூடியூப்பில் ASMR  என்ற தலைப்பில் ஓர் கவர்ச்சியான பெண் கமெரா முன் தோன்றி அவர் ஏதோ சில விடயங்களை மிக மெல்லிய தொணியில் முணு முணுப்பது போன்ற ஒரு வீடியோவை பார்க்கும் சந்தர்ப்பம் கிட்டியுள்ளதா?


Read more ...

வடக்கு வஷிரிஸ்டானில் பாகிஸ்தான் இராணுவத்தின் வான் தாக்குதலில் 76 போராளிகள் பலி!

Posted:

நேற்று செவ்வாய்க்கிழமை பாகிஸ்தான் வடக்கு வஷிரிஸ்டானில் உள்ள தத்தா ஹெல் பகுதியில் அந்நாட்டு இராணுவம் இர் வெவ்வேறு இடங்களில் தனித்தனியாக நிகழ்த்திய வான் தாக்குதலில் தலிபான் இயக்கத்தின் தளபதி மற்றும் வெளிநாட்டு அல்கொய்தா போராளிகள் உட்பட 76 பேர் கொல்லப் பட்டுள்ளனர்.


Read more ...

ஒரு கோடி பேருக்கு மத்திய அரசு மானிய சிலிண்டர் எரிவாயு இணைப்புக்களை ரத்து செய்ய முடிவு?

Posted:

நாடு முழுவதும் ஒரு கோடி பேருக்கு மத்திய அரசு மானிய விலை சமையல் எரிவாயு சிலிண்டர் இணைப்புக்களை ரத்து செய்ய முடிவெடுத்து உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


Read more ...

டெல்லியில் பிப்ரவரி முதல் வாரத்தில் மோடி பிரச்சாரம் மேற்கொள்கிறார்!

Posted:

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் நடக்கவுள்ள நிலையில் பிப்ரவரி முதல் வாரத்தில் டெல்லியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.


Read more ...

இந்தியா,சீனாவுடன் இணைந்து ரஷ்யா விண்வெளி ஆய்வுகள் மேற்கொள்ள முடிவு

Posted:

இந்தியா,சீனாவுடன் இணைந்து ரஷ்யா விண்வெளி ஆய்வுகள் மேற்கொள்ள முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


Read more ...

சன் டிவி ஊழியர்கள்,தயாநிதி மாறன் பிஏ ஜாமீன் மனு நிராகரிப்பு

Posted:

சன் டிவி ஊழியர்கள் இருவர் மற்றும் தயாநிதி மாறன் பிஏ இவர்களின் ஜாமீன் மனுவை சென்னை சிபிஐ நீதிமன்றம் நிராகரித்தது.


Read more ...

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் வேட்பாளர்கள் இறுதிப்பட்டியல் வெளியிடப்பட்டது

Posted:

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் வேட்பாளர்கள் இறுதிப்பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.


Read more ...

மைத்திரி தலைமையில் சுதந்திரக் கட்சி விரைவில் ஆட்சி அமைக்கும்: நிமல் சிறிபால டி சில்வா

Posted:

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு ஆட்சியமைக்கும் என்று அந்தக் கட்சியின் உப தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். 


Read more ...

சரத் பொன்சேகா தலைமையிலான ஜனநாயகக் கட்சி பாராளுமன்ற தேர்தலில் தனித்துப் போட்டி!

Posted:

பாராளுமன்றத் தேர்தலில் ஜனநாயகக் கட்சி தனித்துப் போட்டியிடவுள்ளதாக அந்தக் கட்சியின் தலைவரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். 


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™