4TamilMedia செய்திகள் | |
- இளையராஜா இசை ராயல் டி - நடக்குமா இதெல்லாம்?
- பள்ளிகளில் கழிப்பறைகள் சுத்தமின்றி இருந்தால் அது இருந்தும் இல்லாததுதான்:உச்ச நீதிமன்றம்
- இலங்கையின் புதிய பிரதம நீதியரசராக ஸ்ரீபவன் நாளை பதவியேற்கலாம்(?)
- பிப்ரவரி 5ம் திகதி என்னை அறிந்தால் படம் ரிலீஸ்:அஜீத்
- முதுமலைக் காடுகளில் உள்ள விலங்குகள் இடம் மாறாமல் இருக்க தண்ணீர் வசதி
- சட்டம் தமது கடமையைச் செய்து முடிக்கும்வரை பதவியை ராஜினாமா செய்யும் பேச்சுக்கே இடமில்லை: சசிதரூர்
- சென்னையில் பன்றிக்காய்ச்சல் பரவாமல் தடுக்க பள்ளிகளில் நடவடிக்கை: மாநகராட்சி
- ஸ்ரீரங்கத்தில் வாக்காளர்கள் பட்டியல் சரிப்பார்க்கும் பணி:சந்தீப் சக்சேனா
- இலங்கையில் நீண்ட காலத்தின் பின் ஜனநாயக நம்பிக்கைகள் ஏற்பட்டுள்ளன: பராக் ஒபாமா
- வாய்மை ஒருநாள் வெல்லும்: தனக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் மஹிந்த ராஜபக்ஷ பதில்!
- சந்தேகங்களுக்கு மத்தியிலும் அமெரிக்கப் பேச்சுவார்த்தைக்கு ஆதரவு!:மௌனம் கலைத்தார் ஃபிடெல் காஸ்ட்ரோ
- லிபியாவின் திரிபோலி ஹோட்டல் மீது ISIS தாக்குதல்!:5 வெளிநாட்டினர் உட்பட 9 பேர் பலி
- தேவையில்லாதவற்றை பேசி நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்க வேண்டாம் நீதிபதி குமாரசாமி
- கடந்த ஆண்டு மட்டும் நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்:சுங்கத்துறை
- ஸ்ரீரங்கம் போலி வாக்காளர்கள் குறித்து ஆராயப்படும்:சந்தீப் சக்சேனா
- சந்தேகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளின் விபரங்கள் விரைவில் வெளியிடப்படும்: மனோ கணேசன்
- புதிய ஆளுநர்கள் நியமனம்: வடக்கிற்கு பலிஹக்கார, கிழக்கிற்கு ஒஸ்ரின் பெர்ணான்டோ!
- குடியரசு தின விழாவில் ஜெயலலிதா உருவப்படம் உள்ள வாகனங்கள் அணிவகுப்பு:தலைவர்கள் கண்டனம்
- சன் தொலைகாட்சி ஊழியர்களை காவலில் எடுத்து விசாரிக்கக் கோரிய மனு தள்ளுபடி
- ஸ்ரீரங்கம் தொகுதியில் பத்தொன்பதாயிரம் போலி வாக்காளர்கள்:திமுக புகார்
- பேஸ்புக்கில் 4தமிழ்மீடியா 50000
- உமாசங்கர் ஐஏஎஸ்-க்கு தலைமை செயலர் ஞான தேசிகன் விளக்கம் கேட்டு கடிதம்
| இளையராஜா இசை ராயல் டி - நடக்குமா இதெல்லாம்? Posted:
Read more ... |
| பள்ளிகளில் கழிப்பறைகள் சுத்தமின்றி இருந்தால் அது இருந்தும் இல்லாததுதான்:உச்ச நீதிமன்றம் Posted:
Read more ... |
| இலங்கையின் புதிய பிரதம நீதியரசராக ஸ்ரீபவன் நாளை பதவியேற்கலாம்(?) Posted:
இலங்கையின் 45வது பிரதம நீதியரசராக கனகசபாபதி ஸ்ரீபவன் நாளை வியாழக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவியேற்கலாம் என்று தெரிகிறது. Read more ... |
| பிப்ரவரி 5ம் திகதி என்னை அறிந்தால் படம் ரிலீஸ்:அஜீத் Posted:
Read more ... |
| முதுமலைக் காடுகளில் உள்ள விலங்குகள் இடம் மாறாமல் இருக்க தண்ணீர் வசதி Posted:
தண்ணீர் தேடி முதுமலைக் காடுகளில் உள்ள விலங்குகள் இடம் மாறாமல் இருக்க தண்ணீர் வசதி செய்து தரப்பட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. Read more ... |
| சட்டம் தமது கடமையைச் செய்து முடிக்கும்வரை பதவியை ராஜினாமா செய்யும் பேச்சுக்கே இடமில்லை: சசிதரூர் Posted:
சட்டம் தமது கடமையைச் செய்து முடிக்கும்வரை பதவியை ராஜினாமா செய்யும் பேச்சுக்கே இடமில்லை என்று காங்கிரஸ் எம்பி சசிதரூர் கூறியுள்ளார். Read more ... |
| சென்னையில் பன்றிக்காய்ச்சல் பரவாமல் தடுக்க பள்ளிகளில் நடவடிக்கை: மாநகராட்சி Posted:
சென்னையில் பன்றிக்காய்ச்சல் பரவாமல் தடுக்க பள்ளிகளில் நடவடிக்கைகள் மேற்கொள்ள சென்னை மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது. Read more ... |
| ஸ்ரீரங்கத்தில் வாக்காளர்கள் பட்டியல் சரிப்பார்க்கும் பணி:சந்தீப் சக்சேனா Posted:
ஸ்ரீரங்கத்தில் வாக்காளர்கள் பட்டியல் சரிப்பார்க்கும் பணி நடைபெற்று வருவதாக தமிழகத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா கூறியுள்ளார். Read more ... |
| இலங்கையில் நீண்ட காலத்தின் பின் ஜனநாயக நம்பிக்கைகள் ஏற்பட்டுள்ளன: பராக் ஒபாமா Posted:
இலங்கையில் நீண்ட காலத்திற்குப் பின்னர் புதிய ஜனநாயக நம்பிக்கைகள் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி பாராக் ஒபாமா, எனவே, அவற்றைத் தக்கவைக்க இந்தியா போன்ற அயல் நாடுகள் உதவவேண்டும் என்று தெரிவித்துள்ளார். Read more ... |
| வாய்மை ஒருநாள் வெல்லும்: தனக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் மஹிந்த ராஜபக்ஷ பதில்! Posted:
இணையத்தளங்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் ஊடக தனக்கும், தனது குடும்பத்திற்கும் எதிராக குற்றச்சாட்டுக்கள் பரப்பப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். Read more ... |
| சந்தேகங்களுக்கு மத்தியிலும் அமெரிக்கப் பேச்சுவார்த்தைக்கு ஆதரவு!:மௌனம் கலைத்தார் ஃபிடெல் காஸ்ட்ரோ Posted:
சமீபத்தில் புதுப்பிக்கப் பட்ட அமெரிக்க கியூப உறவுக்கு ஓய்வு பெற்ற முன்னால் கியூப அதிபரும் மக்களின் அபிலாஷைக்குரிய முக்கிய தலைவருமான ஃபிடெல் காஸ்ட்ரோ தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார். Read more ... |
| லிபியாவின் திரிபோலி ஹோட்டல் மீது ISIS தாக்குதல்!:5 வெளிநாட்டினர் உட்பட 9 பேர் பலி Posted:
இன்று செவ்வாய்க்கிழமை லிபிய தலைநகர் திரிபோலியில் அமைந்துள்ள கொரின்தியா நட்சத்திர ஹோட்டலுக்குள் குண்டு துளைக்காத ஆடை அணிந்தவாறு திடீரென பிரவேசித்த 5 மர்ம துப்பாக்கி தாரிகள் நடத்திய திடீர் தாக்குதலில் குறைந்தது 5 வெளிநாட்டினர் மற்றும் 3 காவலாளிகளும் ஒரு பிணைக்கைதியும் உட்பட 9 பேர் உயிரிழந்திருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. Read more ... |
| தேவையில்லாதவற்றை பேசி நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்க வேண்டாம் நீதிபதி குமாரசாமி Posted:
ஜெயலலிதா உள்ளிட்டவர்கள் மேல்முறையீட்டு வழக்கு விவாதத்தில் தேவையில்லாதவற்றை பேசி, நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று, ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞருக்கு நீதிபதி கண்டனம் தெரிவித்துள்ளார். Read more ... |
| கடந்த ஆண்டு மட்டும் நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்:சுங்கத்துறை Posted:
கடந்த ஆண்டு மட்டும் நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது என்று சுங்கத்துறை தலைமை அதிகாரி ரமேஷ் கூறியுள்ளார். Read more ... |
| ஸ்ரீரங்கம் போலி வாக்காளர்கள் குறித்து ஆராயப்படும்:சந்தீப் சக்சேனா Posted:
ஸ்ரீரங்கம் போலி வாக்காளர்கள் குறித்து ஆராயப்படும் என்று, தமிழகத் தேர்தல் ஆணையர் சந்தீப் சக்சேனா கூறியுள்ளார். Read more ... |
| சந்தேகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளின் விபரங்கள் விரைவில் வெளியிடப்படும்: மனோ கணேசன் Posted:
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளின் விபரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். Read more ... |
| புதிய ஆளுநர்கள் நியமனம்: வடக்கிற்கு பலிஹக்கார, கிழக்கிற்கு ஒஸ்ரின் பெர்ணான்டோ! Posted:
வடக்கு, கிழக்கு மாகாணங்கள் உள்ளிட்ட 6 மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் இன்று செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர். Read more ... |
| குடியரசு தின விழாவில் ஜெயலலிதா உருவப்படம் உள்ள வாகனங்கள் அணிவகுப்பு:தலைவர்கள் கண்டனம் Posted:
குடியரசு தின விழாவில் ஆளுநர் முன்னிலையில் ஜெயலலிதா உருவப்படம் உள்ள வாகனங்கள் அணிவகுப்பு நடைப்பெற்றதற்கு தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். Read more ... |
| சன் தொலைகாட்சி ஊழியர்களை காவலில் எடுத்து விசாரிக்கக் கோரிய மனு தள்ளுபடி Posted:
முறைகேடாக தொலைபேசி இணைப்பு வழங்கிய விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள சன் தொலைகாட்சி ஊழியர்களை காவலில் எடுத்து விசாரிக்கக் கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. Read more ... |
| ஸ்ரீரங்கம் தொகுதியில் பத்தொன்பதாயிரம் போலி வாக்காளர்கள்:திமுக புகார் Posted:
ஸ்ரீரங்கம் தொகுதியில் 19 ஆயிரம் போலி வாக்காளர்கள் உள்ளனர் என்றும், இவர்களை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திமுக தமிழத் தேர்தல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளது. Read more ... |
| பேஸ்புக்கில் 4தமிழ்மீடியா 50000 Posted:
Read more ... |
| உமாசங்கர் ஐஏஎஸ்-க்கு தலைமை செயலர் ஞான தேசிகன் விளக்கம் கேட்டு கடிதம் Posted:
கிறிஸ்தவ மத பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் உமாசங்கர் ஐஏஎஸ்-க்கு தலைமை செயலர் ஞான தேசிகன் விளக்கம் கேட்டு கடிதம் எழுதியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |
தனது இசைக்கான ராயல் டி யை முறையாக பெற்றிருந்தால் தமிழ்நாட்டின் அம்பானியாக கூட ஆகியிருக்கலாம் இசையமைப்பாளர் இளையராஜா.
பள்ளிகளில் கழிப்பறைகள் சரிவர அமைக்காமல் இருந்தாலும், சுத்தமின்றி இருந்தாலும் அது கழிப்பறை இருந்தும் இல்லாதது போலத்தான் என்று, உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.
பிப்ரவரி ஐந்தாம் திகதி என்னை அறிந்தால் படம் ரிலீஸ் என்று அஜீத், அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.














4தமிழ்மீடியாவை பேஸ்புக்கில் தொடரும் வாசகர்களின் எண்ணிக்கை அண்மைய நாட்களில் 50000 ஐ கடந்துள்ளது.