Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

ஷிராந்தி ராஜபக்ஷவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு!

Posted:

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிராந்தி ராஜபக்ஷ மீது இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் இன்று திங்கட்கிழமை முறைப்பாடொன்று செய்யப்பட்டுள்ளது. 


Read more ...

தலைநகர் டெல்லியில் குடியரசுதின கோலாகலம்!

Posted:

இந்தியாவின் 66 வது குடியரசு தின விழா தலைநகர் டெல்லியில் இன்று  கோலாகலமாக நடைபெற்றது. இன்றைய விழாவின் சிறப்பு விருந்தினராக அமெரிக்கா அதிபர் பாரக் ஒபாமா கலந்து கொண்டு சிறப்பித்தார்.


Read more ...

முருகதாசுடன் இணைகிறார் விக்ரம்

Posted:

சோனாக்ஷி இப்படி சொதப்பலாமா? என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் மட்டும் புலம்பி வருகிறாராம் ஏ.ஆர்.முருகதாஸ். ஏன்?


Read more ...

வடக்கில் இராணுவப் பிரசன்னத்தைக் குறைக்க முடியும்; புலி ஆதரவாளர்கள் குறித்து அவதானம் அவசியம்: சரத் பொன்சேகா

Posted:

வடக்குப் பகுதியில் இராணுவப் பிரசன்னத்தைக் குறைத்துக் கொள்ள முடியும் என்று முன்னாள் இராணுவத் தளபதியும், ஜனநாயகக் கட்சியின் தலைவருமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். 


Read more ...

இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில் 20 அத்தியாவசியப் பொருட்களில் விலை குறைப்பு: ரவி கருணாநாயக்க

Posted:

பொதுமக்கள் மீது வரிசுமத்தப்படாத வகையில் 20 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளை குறைக்க இடைக்கால வரவு -செலவுத் திட்டத்திற்கூடாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். 


Read more ...

மஹிந்தவின் இரண்டாவது மகனுக்கு எதிராக ஜே.வி.பி முறைப்பாடு!

Posted:

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது மகன் யோசித்த ராஜபக்ஷவுக்கு எதிராக பாதுகாப்பு அமைச்சின் செயலாளரிடம் முறைப்பாடு செய்வதற்கு மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) தீர்மானித்துள்ளது. 


Read more ...

இந்தியா அமெரிக்கா இடையே அணுசக்தி, கார்பன் வெளியீடு தொடர்பில் உறவு புதுப்பிக்கப் பட்டது!

Posted:

நாளை இந்தியக் குடியரசு தின விழாவில் பங்கேற்பதற்காக இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் ஒபாமா மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகிய இருவரும் கூட்டாக இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டனர்.


Read more ...

இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தொலைக்காட்சி மூலம் குடியரசு தின உரையை ஆற்றினார்!

Posted:

இந்தியாவின் 66 ஆவது குடியரசு தின விழாவை முன்னிட்டு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நாட்டு மக்களுக்காகத் தொலைக் காட்சியில் உரையாற்றியுள்ளார்.


Read more ...

வடகிழக்கு நைஜீரியாவில் 192 பொது மக்களை விடுவித்தது போக்கோ ஹராம்

Posted:

நைஜீரியாவில் கடந்த ஜனவரி 6 ஆம் திகதி யோப் மாநிலத்தின் தலைநகர் தமாதுருவில் இருந்து 20 Km தொலைவில் கடர்கா என்ற கிராமத்தைச் சூறையாடி 25 பேரை சுட்டுக் கொன்றதுடன் அங்கிருந்த வீடுகளுக்கும் கடைகளுக்கும் தீ வைத்து விட்டு குழந்தைகள் பெண்கள் உட்பட நூற்றுக் கணக்கான கிராமத்தவரைக் கடத்திச் சென்றனர்.


Read more ...

உக்ரைனின் மரியுபோல் மீதான ஷெல் வீச்சில் குறைந்தது 30 பேர் பலி!

Posted:

தென் கிழக்கு உக்ரைன் நகரமான மரியுபோல் மீது ரஷ்ய ஆதரவுக் கிளர்ச்சியாளர்கள் சமீபத்தில் நடத்திய ஷெல் வீச்சில் இரு குழந்தைகள் உட்பட 30 பேர் பலியாகி இருப்பதாக அந்நகர அதிகாரிகள் சனிக்கிழமை உறுதிப் படுத்தியுள்ளனர்.


Read more ...

பாராளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 24 ஆம் திகதிக்கு முன்: கரு ஜயசூரிய

Posted:

அடுத்த பாராளுமன்றத் தேர்தல் ஏப்ரல் மாதம் 24ஆம் திகதிக்கு முன்னர் நடத்தப்படும் என்று அரச நிர்வாகம் மற்றும் புத்த சாசன அமைச்சர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். 


Read more ...

ஜப்பானின் ஓர் பிணைக் கைதியை சிரச்சேதம் செய்தது ISIS!:அடுத்த பிணைக்கைதிக்கும் பேரம்!

Posted:

சமீபத்தில் இஸ்லாமிய தேசப் போராளிகளால் (ISIS) பிடித்து வைக்கப் பட்ட இரு ஜப்பானியப் பிணைக் கைதிகளில் ஒருவரான ஹருணா யக்குவா இனைத் தாம் கோரியியிருந்த $200 மில்லியன் டாலர்களை ஜப்பான் வழங்குவதற்கான காலக்கெடு முடிவடைந்த காரணத்தால் சிரச்சேதம் செய்து விட்டதாக புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டு அதில் அறிவித்திருந்தது ISIS.


Read more ...

விலங்குகளின் அழகான யோகா கலைகள்!? : புகைப்படங்கள்

Posted:

தூக்கம் கண்ணை சொக்க நேர்ந்தாலே சோம்பல் முறிக்கும் பழக்கம் நம்மை விட சில விலங்குகள் செய்வது அழகாக இருக்கும்.


Read more ...

இந்தியா வந்தடைந்தார் ஒபாமா! : கார்டு ஆஃப் ஹானர் மரியாதையும் வரவேற்பும்!

Posted:

டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் கலந்து கொள்வதற்காக அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா இன்று காலை டெல்லி வந்தடைந்தார். அவருடன் மனைவியார் மிச்சேல் ஒபாமா மற்றும் உயர் அதிகாரிகளும் அதிநவீன வசதிகள் கொண்ட ஏர்போஸ்-1 விமானம் மூலம் டெல்லி வந்தடைந்தனர்.


Read more ...

பத்ம விபூஷன் விருதுகளுக்கு தமது பெயர்களை பரிசீலிக்கவேண்டாம் என ரவிஷங்கர், பாபா ராம்தேவ் ஆகியோர் கோரிக்கை

Posted:

இந்தியாவின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷன் விருதுக்கு சிறீ சிறீ ரவிசங்கர், யோகா குரு பாபா ராம்தேவ் ஆகியோரின் பெயர்களும் மத்திய அரசால் பரிந்துரைக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.


Read more ...

மறைந்த நடிகர் வி.எஸ்.ராகவனின் பூதவுடலுக்கு திரையுலகம் அஞ்சலி!

Posted:

பழம்பெரும் நடிகர் வி.எஸ்.ராகவன் நேற்று சென்னையில் காலமானார். இறக்கும் போது அவருக்கு வயது 90. அவரது பூதவுடலுக்கு தமிழ்த் திரையுலகினர் பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™