Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

சரத் பொன்சேகா இழந்த பாராளுமன்ற உறுப்பினர் பதவியை மீண்டும் பெற முடியாது!

Posted:

முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொது மன்னிப்பு வழங்கியுள்ள போதிலும், அவர் இழந்த பாராளுமன்ற உறுப்பினர் பதவியை மீண்டும் பெற்றுக் கொள்ள முடியாது என்று சிரேஷ்ட சட்ட வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். 


Read more ...

ஹன்சிகாவின் சிபாரிசு

Posted:

மீகாமன் பட வெளியீட்டு பிறகு செம உஷாராக இருக்கிறார் ஹன்சிகா. ஏன்? அந்த படத்தில் இவருக்கு வழக்கமாக பின்னணி குரல் கொடுக்கும் சவீதாவை பயன்படுத்தவில்லை அவர்கள். ஏன்?


Read more ...

ராஜபக்ஷவை தோற்கடித்து புதிய அரசுக்கு கால அவகாசத்தை வழங்கியுள்ளோம்: மாவை சேனாதிராஜா

Posted:

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான பத்து ஆண்டுகால சர்வாதிகார ஆட்சியை தென்னிலங்கை சக்திகளோடு இணைந்து தமிழ் மக்களும் தோற்கடித்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். 


Read more ...

ஊழல் செய்தவர்கள் தப்பிக்க முடியாது; வெளிநாடு சென்றிருந்தாலும் கைது செய்வோம்: ராஜித சேனாரத்ன

Posted:

ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். 


Read more ...

புளூட்டோ கிரகத்தை அண்மித்தது நியூஹாரிஸன்ஸ் விண்கலம்!:பெப்ரவரி முதல் புகைப்படங்கள்

Posted:

நாசாவின் நியூஹாரிஸன்ஸ் (New Horizons) விண்கலம் 9 வருடங்களாக சுமார் 3 பில்லியன் மைல்கள் பயணித்து நமது சூரிய குடும்பத்தில் மிகத் தொலைவில் உள்ள குள்ள கிரகமான (dwarf planet) புளூட்டோவை (Pluto) அண்மித்துள்ளது.


Read more ...

கருப்புப் பணம் குறித்த சுவிஸ் அரசின் நிலைப்பாடு பற்றி மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி விளக்கம்!

Posted:

சமீபத்தில் சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் உலகப் பொருளாதார உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள இந்திய மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி சென்றிருந்தார்.


Read more ...

போபால் விஷவாயு விபத்தினை இந்தியா வரும் ஒபாமா மறக்க முடியாது!:சர்வதேச மன்னிப்புச் சபை

Posted:

நாளை மறுநாள் (ஜனவரி 26 ஆம் திகதி) டெல்லியில் நடைபெறும் இந்தியக் குடியரசு தின விழாவில் பிரதான விருந்தினராகக் கலந்து கொள்ளும் அமெரிக்க அதிபர் ஒபாமா தனது இந்திய விஜயத்தை ஏற்கனவே ஆரம்பித்து விட்ட நிலையில் இப்பயணத்தின் போது இந்தியாவில் நடந்த போபால் விஷவாயு விபத்து குறித்து அவர் மறந்து விட முடியாது என சர்வதேச மன்னிப்புச் சபை அறிவுறுத்தியுள்ளது.


Read more ...

இவ்வருடம் நள்ளிரவை நோக்கி இரு நிமிடங்கள் அண்மையாக நகர்த்தப் பட்டுள்ளது டூம்ஸ்டே கடிகாரம்!

Posted:

அணு விஞ்ஞானிகளது நாளிதழான Bulletin of the Atomic Scientists இனால் நவீன உலகில் பரிபாலிக்கப் பட்டு வருவது Doomsday Clock என ஆங்கிலத்தில் அழைக்கப் படும் அழிவு நாள் கடிகாரம் ஆகும்.


Read more ...

எபோலாவுடன் போராட வலிமையான தடுப்பு மருந்தைத் தயாரிப்பதில் உலகம் முன்னேறி வருகின்றது?

Posted:

எபோலாவுடன் போராடுவதற்காகக் கண்டு பிடிக்கப் பட்ட புதிய தடுப்பு மருந்துக்களுன் முதல் அளவைகள் (first doses) நேற்று வெள்ளிக்கிழமை மேற்கு ஆப்பிரிக்காவை வந்தடைந்துள்ளதாக சுகாதாரத்துக்கான தேசிய ஆய்வு மையங்களுடன் இணைந்து பணியாற்றி வரும் GSK (GlaxoSmithKline) எனப்படும் நிறுவனத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.


Read more ...

தாய்லாந்து முன்னால் பிரதமர் சினாவத்ரா மீது குற்ற விசாரணை!:5 ஆண்டுகளுக்கு அரசியல் தடை

Posted:

தாய்லாந்தில் நேற்று வெள்ளிக்கிழமை இராணுவத்தின் தலைமையிலான பாராளுமன்றத்தில் முன்னால் பிரதமர் யின்லுக் சினாவத்ரா மீது குற்ற விசாரணை மேற்கொள்ளப் பட்டுள்ளது.


Read more ...

எதிர்கால தொழில்நுட்ப உலகை தீர்மானிக்கப் போகும் மைக்ரோசாப்டின் HoloLens தொழில்நுட்பம் : வீடியோ

Posted:

விரைவில் நிஜ உலகுக்கு வெளிவரப் போகிறது மைக்ரொசாப்ட்டின் HoloLens தொழில்நுட்பம். இதற்கான கட்டமைப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™