4TamilMedia செய்திகள் | |
- தைரியமாக முடிவெடுங்கள்! : மனமே வசப்படு
- இலங்கைக்கு எதிரான போட்டியில் புதிய கிரிக்கெட் உலக சாதனைகளை நிகழ்த்திய நியூசிலாந்து!
- வெற்றியை தொடர்ந்து தக்க வைக்கும் ஆஸ்திரேலியா - இங்கிலாந்து நேற்றும் தோல்வி
- இந்தி மொழி விவகாரத்தில், முன்னாள் பிரதமர்களின் வாக்குறுதிகளை பிரதமர் நரேந்திர மோடி காப்பாற்றுவாரா? : ...
- தாஜ்மஹாலை பார்வையிடும் எண்ணத்தைக் கைவிட்டார் ஒபாமா!?
- சே... இவரெல்லாம் ஒரு தொழிலதிபர்
- இராணுவச் சதிப்புரட்சி விவகாரம்; பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸிடம் விசாரணை!
- பாராளுமன்றத் தேர்தல்முறை மாற்றம் வரவேற்கத்தக்கது: மஹிந்த தேசப்பிரிய
- சிறைகளில் வாடும் தமிழ் இளைஞர்களில் ஒரு தொகுதியினர் சுதந்திர தினத்தன்று விடுதலை: விஜயகலா மகேஸ்வரன்
- பீகாரில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் : மூவர் பலி
- டுவிட்டரில் பிழையான டேவிட் கமெரூனின் கணக்கைப் பின் தொடர்ந்தார் ஒபாமா?
- பங்களாதேஷில் அரசியல் வன்முறை!:31 பேர் கொல்லப் பட்டும் 7000 பேர் கைதாகியும் உள்ளனர்
- மத்திய வங்கி ஆளுநராக அர்ஜூன் மஹேந்திரனும், மேல் மாகாண ஆளுநராக கே.சி.லோகேஸ்வரனும் நியமனம்!
- தமிழகத்திலுள்ள இலங்கையர்களையும் நாட்டுக்கு அழைத்து மீள்குடியேற்ற நடவடிக்கை: டி.எம்.சுவாமிநாதன்
- வெள்ளை வான் கடத்தல்களில் கோத்தபாய ராஜபக்ஷவின் பங்கு(?); என்.வித்தியாதரன் சாட்சியமளிக்கிறார்!
| தைரியமாக முடிவெடுங்கள்! : மனமே வசப்படு Posted:
தினந்தினம் மனம் வசப்பட எம்முடன் பேஸ்புக்கில் இணையுங்கள் : Facebook/ManameVasappadu, மேலும் மனம் வசப்பட இங்கே : மனமே வசப்படு Read more ... |
| இலங்கைக்கு எதிரான போட்டியில் புதிய கிரிக்கெட் உலக சாதனைகளை நிகழ்த்திய நியூசிலாந்து! Posted:
நேற்று இலங்கை - நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற ஐந்தாவது ஒரு நாள் போட்டியில் புதிய கிரிக்கெட் உலக சாதனை ஒன்று நிகழ்த்தப்பட்டது. Read more ... |
| வெற்றியை தொடர்ந்து தக்க வைக்கும் ஆஸ்திரேலியா - இங்கிலாந்து நேற்றும் தோல்வி Posted:
இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் நேற்று இடம்பெற்ற முக்கோண ஒரு நாள் தொடர் போட்டியில் ஆஸ்திரேலிய அணி இறுதி ஓவரில் திரில்லிங் வெற்றி பெற்றது. Read more ... |
| Posted:
இந்தி மொழி திணிப்பு விவகாரத்தில் இந்தியாவின் முந்தைய பிரதமர்கள் அளித்த வாக்குறுதிகளை பிரதமர் நரேந்திர மோடி காப்பாற்ற வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார். Read more ... |
| தாஜ்மஹாலை பார்வையிடும் எண்ணத்தைக் கைவிட்டார் ஒபாமா!? Posted:
இந்தியா வருகை தரவுள்ள அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா, ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலை பார்வையிடும் எண்ணத்தை இறுதி நேரத்தில் கைவிட்டுள்ளார். Read more ... |
| சே... இவரெல்லாம் ஒரு தொழிலதிபர் Posted: |
| இராணுவச் சதிப்புரட்சி விவகாரம்; பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸிடம் விசாரணை! Posted:
ஜனாதிபதித் தேர்தல் தினத்தன்று இரவு இராணுவச் சதிப்புரட்சியொன்றுக்கான சூழ்ச்சித் திட்டம் திட்டப்பட்டதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டனர். Read more ... |
| பாராளுமன்றத் தேர்தல்முறை மாற்றம் வரவேற்கத்தக்கது: மஹிந்த தேசப்பிரிய Posted:
பாராளுமன்றத் தேர்தல் முறை மாற்றப்படுவதை வரவேற்பதாகக் குறிப்பிட்டுள்ள தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய, புதிய முறையின் கீழ் தேர்தலை நடத்துவதனால் மூன்று மாத கால அவகாசம் தேவை என்று தெரிவித்துள்ளார். Read more ... |
| சிறைகளில் வாடும் தமிழ் இளைஞர்களில் ஒரு தொகுதியினர் சுதந்திர தினத்தன்று விடுதலை: விஜயகலா மகேஸ்வரன் Posted:
யுத்த காலத்தில் கைது செய்யப்பட்டு விசாரணைகளின்றி சிறைகளில் வாடும் தமிழ் இளைஞர்களில் ஒரு தொகுதியினர் சுதந்திர தினத்தன்று விடுதலை செய்யப்படுவார்கள் என்று மகளிர் விவகார பிரதியமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். Read more ... |
| பீகாரில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் : மூவர் பலி Posted:
பீகார் மாநிலத்தின் அரா மக்கள் நீதிமன்ற வளாகத்தில், இண்று இடம்பெற்ற குண்டுவெடிப்பில் மூவர் பலியாகியுள்ளதுடன் 16 பேர் காயமடைந்துள்ளனர். Read more ... |
| டுவிட்டரில் பிழையான டேவிட் கமெரூனின் கணக்கைப் பின் தொடர்ந்தார் ஒபாமா? Posted:
சமீபத்தில் அமெரிக்க அதிபர் ஒபாமா டுவிட்டரில் பிரிட்டன் பிரதமர் டேவிட் கமெரூனை 'பிரோ' (bro) என அழைத்து டுவீட் செய்துள்ளார். Read more ... |
| பங்களாதேஷில் அரசியல் வன்முறை!:31 பேர் கொல்லப் பட்டும் 7000 பேர் கைதாகியும் உள்ளனர் Posted:
கடந்த சில வாரங்களாக பங்களாதேஷில் நீடித்து வரும் அரசியல் குழப்பநிலை மற்றும் வன்முறைகளில் சிக்கி 31 பொது மக்கள் கொல்லப் பட்டிருப்பதாகவும் 7000 இற்கும் அதிகமானவர்கள் கைது செய்யப் பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. Read more ... |
| மத்திய வங்கி ஆளுநராக அர்ஜூன் மஹேந்திரனும், மேல் மாகாண ஆளுநராக கே.சி.லோகேஸ்வரனும் நியமனம்! Posted:
இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநராக அர்ஜூன் மஹேந்திரன் இன்று வெள்ளிக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளார். Read more ... |
| தமிழகத்திலுள்ள இலங்கையர்களையும் நாட்டுக்கு அழைத்து மீள்குடியேற்ற நடவடிக்கை: டி.எம்.சுவாமிநாதன் Posted: இந்தியாவின் தமிழகத்தில் அகதிகளாக தங்கியுள்ள இலங்கையர்களை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வந்து மீள்குடியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று மீள்குடியேற்றம், புனர்நிர்மாணம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். Read more ... |
| வெள்ளை வான் கடத்தல்களில் கோத்தபாய ராஜபக்ஷவின் பங்கு(?); என்.வித்தியாதரன் சாட்சியமளிக்கிறார்! Posted:
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் ஊடகவியலாளர்கள், செயற்பாட்டாளர்கள், வர்த்தகர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் வெள்ளை வான்களில் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவங்கள் தொடர்பில், வெள்ளை வானில் கடத்தப்பட்டு நீதிமன்றினூடாக விடுதலை செய்யப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளரான என்.வித்தியாதரனிடமிருந்தும் சாட்சியங்கள் பெறப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |





தொழிலதிபருடன் நடிகை மோனிகா திருமணம்






