4TamilMedia செய்திகள் | |
- கிழக்கின் புதிய முதலமைச்சர் தெரிவு: எட்டப்பட வேண்டிய இணக்கம்!
- கிணறுகளில் எண்ணெய் கசிவு: சுன்னாகம் நோர்தன் பவர் நிறுவனத்தை மூடுமாறு உத்தரவு!
- சஜின் வாஸ்- அஜித் நிவாட் கப்ரால் ஆகியோரின் கடவுச்சீட்டுக்கள் பறிமுதல்!
- கிழக்கு மாகாண சபை இழுபறி: ஜனாதிபதி – த.தே.கூ.க்கு இடையில் இன்று சந்திப்பு!
- ரவிராஜ், மகேஸ்வரன், பரராஜசிங்கம், ஜெயராஜ், லசந்த படுகொலைகள் தொடர்பில் மீள் விசாரணை: ராஜித சேனாரத்ன
- போக்கோ ஹராம் பிடியில் இருந்து ஜேர்மன் பிணைக் கைதியை மீட்டது கமெரூன்
- பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் இராஜினாமா!
- வருங்காலத்தில் காலநிலை மாற்றத்தை விட பாரிய அச்சுறுத்தல் உலகிற்கில்லை!:ஒபாமா
- வடிவேலு அப்படி சொல்லலாமா?
- ஹேய் பேப்! ஹாய் ஹாய்ஸ்! : சுருங்கிப்போன உரையாடல்கள்
- கண்களுக்கு விருந்தளிக்கும் ஆப்டிகல் இல்லுஷன் ஓவியங்கள்
- மீண்டும் ‘ஜெனரல்’ சரத் பொன்சேகா; அனைத்துக் குற்றச்சாட்டுக்களிலிருந்தும் விடுவிக்கப்பட்டார்!
| கிழக்கின் புதிய முதலமைச்சர் தெரிவு: எட்டப்பட வேண்டிய இணக்கம்! Posted:
கிழக்கு மாகாண சபையின் புதிய முதலமைச்சர் யார்?, என்கிற சர்ச்சை கடந்த சில நாட்களாகவே தொடர்கின்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான தேசிய அரசாங்கம் மத்தியில் ஆட்சியமைத்துள்ள நிலையில், சில மாகாண சபைகளிலும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. Read more ... |
| கிணறுகளில் எண்ணெய் கசிவு: சுன்னாகம் நோர்தன் பவர் நிறுவனத்தை மூடுமாறு உத்தரவு! Posted:
யாழ்ப்பாணத்தின் சுன்னாகம் பகுதியிலும், அதனை அண்டிய பகுதிகளிலும் நிலத்தடி நீரினுள் ஏற்பட்ட எண்ணெய் கசிவுக்கு காரணமாக இருந்தாக கூறப்படும் நோர்தன் பவர் நிறுவனத்தை உடனடியாக மூடுமாறு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் பட்டாலி சம்பிக்க ரணவக்க உத்தரவிட்டுள்ளார். Read more ... |
| சஜின் வாஸ்- அஜித் நிவாட் கப்ரால் ஆகியோரின் கடவுச்சீட்டுக்கள் பறிமுதல்! Posted:
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், வெளிவிவகார அமைச்சின் முன்னாள் கண்காணிப்பு உறுப்பினருமான சஜின் டி வாஸ் குணவர்த்தன மற்றும் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் ஆகியோரின் கடவுச்சீட்டுக்களை குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் பறிமுதல் செய்துள்ளது. Read more ... |
| கிழக்கு மாகாண சபை இழுபறி: ஜனாதிபதி – த.தே.கூ.க்கு இடையில் இன்று சந்திப்பு! Posted:
கிழக்கு மாகாண சபையில் யார் ஆட்சியமைப்பது என்பது தொடர்பில் இழுபறி தொடரும் நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அவசர அழைப்பிற்கிணங்க இன்று வியாழக்கிழமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் ஜனாதிபதியைச் சந்தித்துப் பேசவுள்ளனர். Read more ... |
| ரவிராஜ், மகேஸ்வரன், பரராஜசிங்கம், ஜெயராஜ், லசந்த படுகொலைகள் தொடர்பில் மீள் விசாரணை: ராஜித சேனாரத்ன Posted:
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் நடராஜா ரவிராஜ், ஜோசப் பரராஜசிங்கம், தியாராஜா மகேஸ்வரன், முன்னாள் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே மற்றும் ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க உள்ளிட்டவர்களின் படுகொலைக்கு பின்புலமாக இருந்தவர்கள் தொடர்பில் தகவல்கள் கிடைத்துள்ள நிலையில், மீள் விசாரணையை ஆரம்பித்து குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்படும் என்று அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். Read more ... |
| போக்கோ ஹராம் பிடியில் இருந்து ஜேர்மன் பிணைக் கைதியை மீட்டது கமெரூன் Posted:
6 மாதங்களுக்கும் அதிகமாக நைஜீரியாவின் போக்கோ ஹராம் போராளிகளால் பிணைக் கைதியாகப் பிடித்து வைத்திருந்த ஜேர்மன் நாட்டவரை கமெரூன் துருப்புக்களும் அதன் கூட்டணிப் படைகளும் சேர்ந்தும் மீட்டுள்ளன. Read more ... |
| பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் இராஜினாமா! Posted:
பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் சற்று முன்னர் (இன்று புதன்கிழமை இரவு) தன்னுடைய பதவியிலிருந்து விலகுவதாகத் தெரிவித்து இராஜினாமாக் கடிதத்தை பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஊடக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பி வைத்துள்ளார். Read more ... |
| வருங்காலத்தில் காலநிலை மாற்றத்தை விட பாரிய அச்சுறுத்தல் உலகிற்கில்லை!:ஒபாமா Posted:
நமது வருங்காலத் தலைமுறைகளைப் பாதிக்கக் கூடிய விதத்தில் தற்போது உலகில் நிலவி வரும் அச்சுறுத்தல்களில் காலநிலை மாற்றத்தை விடப் பாரிய அச்சுறுத்தல் வேறு எதுவுமில்லை என அமெரிக்க அதிபர் ஒபாமா சமீபத்தில் தெரிவித்துள்ளார். Read more ... |
| Posted:
ஜாதகப்படி இப்போது பாத சனி நடக்கிறதாம் வடிவேலுவுக்கு. அந்த சனி மெல்ல நகர்ந்து வாக்கு ஸ்தானத்திற்கு வந்துவிட்டதோ என்கிற மாதிரி ஒரு பதிலை சொல்லி சென்ட்டிமென்ட் குழி வெட்டிக் கொண்டிருக்கிறார் அவரே. Read more ... |
| ஹேய் பேப்! ஹாய் ஹாய்ஸ்! : சுருங்கிப்போன உரையாடல்கள் Posted: Blaa blaa, luv pep, hey dud, Ikr இதுதான் இப்போதய நவீன ஆங்கில சொற்களாக வாட்ஸ் ஆப்புகளில் பரிமாறப்படுகின்றன. Read more ... |
| கண்களுக்கு விருந்தளிக்கும் ஆப்டிகல் இல்லுஷன் ஓவியங்கள் Posted:
கனேடிய கலைஞரான Robert Gonsalves என்பவரின் இந்த ஓவியங்கள் கண்களை ஏமாற்றும் ஓவியங்களாக உள்ளன. Read more ... |
| மீண்டும் ‘ஜெனரல்’ சரத் பொன்சேகா; அனைத்துக் குற்றச்சாட்டுக்களிலிருந்தும் விடுவிக்கப்பட்டார்! Posted:
முப்படைகளின் முன்னாள் பிரதானியும், இறுதி மோதல்களின் போது இராணுவத் தளபதியுமாக செயற்பட்ட சரத் பொன்சேகா அனைத்துக் குற்றச்சாட்டுக்களிலிருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார். Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |










